வித விதமா ருசியா இந்த வாரம் முழுவதும் Kozhukattai தான்! CDK 1690 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 69

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 หลายเดือนก่อน +26

    அருமையாக சொல்லித்தருகிறார்.எப்படிப்பட்ட பக்குவம் என்பதை தன் கேள்விகளால் கேட்டு பதில் வாங்கி விடுகிறீர்கள்.வீட்டில் பக்குவமாக செய்வதரக்கு உபயோகமாக இருக்கிறது.அவசியம் இந்த விநாயகர் சதுர்த்திக்கு நிவேதனம் செய்கிறோம்.இருவருக்கும் நன்றி.👌👌👌👌👏👏👏👏👍

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் நிறைய நுணுக்கங்கள் கற்றுக் கொண்டேன் 👏👏👏👏👏👏👌👌👌👌💐💐💐💐

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 หลายเดือนก่อน +3

    Arumai,Arumai Arumai Suvaiyo Suvai.Excellent.👌👌🙏🙏💯💯💯💯👋👋👋

  • @Nandhinitagore
    @Nandhinitagore 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு இது போன்ற குழந்தைகளுக்கு தேவையான சத்தான இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.... பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்ன செய்வது தெரியாமல் இருக்கும் நேரத்தில் உகந்ததாக உள்ளது அண்ணா 👌👍👍👍👍👍👍

  • @bharathij8305
    @bharathij8305 2 หลายเดือนก่อน

    Super sir,arumayaga solli tharugirar.deena sir,neengalum azhaga secret full la kettu engaluku kudukireenga. Thx u chef.

  • @Kokila_senthil
    @Kokila_senthil 2 หลายเดือนก่อน +3

    அருமை தீனா உங்களுக்கு தான் கோடான கோடி நன்றிகள் சொல்லணும் எங்களுக்கு தெரியாத விஷயங்களை நிறைய சொல்றீங்க உங்களுடைய வளர்ச்சி மேலும் மேலும் பெருகும் உங்களுடைய சேனல் என்னோட வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @eswarishekar50
    @eswarishekar50 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சார் புரியும் வகையில் சொல்லிகொடுக்கறிங்க நன்றி நன்றி நன்றி தீனா சார்

  • @vairamani6220
    @vairamani6220 2 หลายเดือนก่อน

    அருமையான கொமுக்கட்டை சார். அந்த ருசியை நாங்களும் ருசித்த உணர்வு. உங்கள் இருவருக்கும் நன்றிகள்.💐💐

  • @rowarss781
    @rowarss781 2 หลายเดือนก่อน +2

    நன்றி தீனா நல்ல ரெசிபி சொல்லித் கொடுத்தவருக்கு. நன்றி

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 2 หลายเดือนก่อน

    மிக்க மிக்க நன்றி சார் தங்கள் ரெசிபி அனைத்தும் நான் பார்ப்பேன் சார் மிகவும் அருமை சார் 💐💐💐👍

  • @TamilarasiThevar
    @TamilarasiThevar 2 หลายเดือนก่อน +4

    Thanks a lot for superb recipe ....i would add this new one in this ganapati........stay blessed.....

  • @gsquarecubing9850
    @gsquarecubing9850 2 หลายเดือนก่อน +5

    Thank u dheena nice and healthy கொளுக்கட்டை stuffing கூட துருவிய
    தோங்கா சேர்த்தால் super a இருக்கும்

  • @paramasivamps9495
    @paramasivamps9495 2 หลายเดือนก่อน

    எங்க பாட்டி அம்மா செய்யும் பூரணம் நானும் செய்வேன் இனி இந்த பக்குவத்தை பயன்படுத்திக்கொள்கிறேன் நன்றி

  • @sathyapriya6021
    @sathyapriya6021 2 หลายเดือนก่อน

    Super sir... Correct procedure la solli kuduthurkanga... Thank you sir.. 👍

  • @suryakumaribhavaraju395
    @suryakumaribhavaraju395 2 หลายเดือนก่อน

    Excellent very easy method I never see this. Type of technique like use poori press etc

  • @jayabarathij3929
    @jayabarathij3929 2 หลายเดือนก่อน

    Neenga eppo kolukattai video poduvinganu wait pannitu iruthen

  • @janakiraghavan4570
    @janakiraghavan4570 2 หลายเดือนก่อน

    Deena sir makkacholathula kooda pannalam romba teasta irukkum

  • @vedaji6577
    @vedaji6577 2 หลายเดือนก่อน

    Intha pooranam sevai la kalanthu sappidalam , ammani kozukkattai udan serthu sappidalam , romba suppara erukkum

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 2 หลายเดือนก่อน

    I make this pooranam alone and eat it often. Its yummy. Thanks for sharing

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 2 หลายเดือนก่อน +1

    Thank you very much.for the video

  • @shubharamani2543
    @shubharamani2543 2 หลายเดือนก่อน +2

    If u add lime juice with it gives excellent taste

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 หลายเดือนก่อน +1

    Yummy. Enaku rompa pedikum intha pooranam. Thank you so much

  • @sangee003
    @sangee003 2 หลายเดือนก่อน

    Chef .. idiyappam seidhu store pana maavu preparation sollunga pls

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 2 หลายเดือนก่อน

    This kozhukattai my friend taught me long time ago. I do this at home.

  • @manjuprakash9115
    @manjuprakash9115 2 หลายเดือนก่อน +2

    Tasty steamed recipe 🙏👏👌😋.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @kasthurimohan
    @kasthurimohan 2 หลายเดือนก่อน

    Also kindly tell how to prepare kolukattai flour in home in diffrent method

  • @yasodhamohanraj7549
    @yasodhamohanraj7549 2 หลายเดือนก่อน

    Thank you very much for this recipe,
    also try this with moong dal .

  • @claribelezekiel873
    @claribelezekiel873 2 หลายเดือนก่อน

    We make this regularly in my house. Ulundhu kozhukattai is yum.

  • @vanitk5078
    @vanitk5078 2 หลายเดือนก่อน +2

    Coconut oil is 'special' for Vinayagar.

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 หลายเดือนก่อน

    அருமை.

  • @rammc007
    @rammc007 2 หลายเดือนก่อน

    bro bachelor க்கு குக்கிங் recipe series போடுங்க ஈசியா சமைக்கிற item சொல்லுங்க

  • @suryaprabha9242
    @suryaprabha9242 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 หลายเดือนก่อน +2

    இதெல்லாம் விடக்கூடாது மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் தங்களுக்கு
    நன்றி நன்றி 🙏🌹❤️👍

  • @mangai8115
    @mangai8115 2 หลายเดือนก่อน

    Paramparoya unavu ur done a great job

  • @subharavi9045
    @subharavi9045 2 หลายเดือนก่อน

    Thank u so much deena sir

  • @sudhajayaraman352
    @sudhajayaraman352 2 หลายเดือนก่อน

    Super kozukkattai thanks

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳👍🙏🙏

  • @JayashreeJ-v2k
    @JayashreeJ-v2k 2 หลายเดือนก่อน

    Super delicious 🎉🎉🎉🎉🎉🎉

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 2 หลายเดือนก่อน +2

    நீங்க எந்த Brandஉஉளுந்து வாங்கரீங்க ஐயா.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 2 หลายเดือนก่อน

    VERY NICE RECIPE SUPERB CHEF DEENA BROTHER
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 หลายเดือนก่อน

    Super kara kozukkattai.👌👌👌👏👏👏👍

  • @janakiraghavan4570
    @janakiraghavan4570 2 หลายเดือนก่อน

    Milakai portal quicklya arapadum
    Enga Amma idly podi araikarachy milakaiyoda uppu pottu 2suthu arachuttu paruppupottuppa

  • @shankariv6233
    @shankariv6233 2 หลายเดือนก่อน

    Sir please tell how much water for one tumbler rice flour.

  • @SudhaSudha-ke9rt
    @SudhaSudha-ke9rt 2 หลายเดือนก่อน

    1 kg mavil etthanai kozhukkattai pannalam

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 หลายเดือนก่อน +1

    எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறையாக உரப்பூ கொழுக்கட்டைக்கு இனிப்பை திகட்டாமல் சாப்பிட்ட அனுபவம் உலகம் முழுக்க பரவட்டும்

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 หลายเดือนก่อน +1

    Very nice 👍

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 2 หลายเดือนก่อน

    Thanks bro

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 หลายเดือนก่อน

    Great

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 หลายเดือนก่อน

    Super 🎉🎉

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha 2 หลายเดือนก่อน

    குருவான உங்களுக்குவணக்கம்

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 2 หลายเดือนก่อน

    Super Deena sir

  • @nachiyar9219
    @nachiyar9219 2 หลายเดือนก่อน +1

    Arisi mavu varukanuma

  • @lathakumar1290
    @lathakumar1290 2 หลายเดือนก่อน +1

    Suuupppeeerrr

  • @cinematimes9593
    @cinematimes9593 2 หลายเดือนก่อน

    Good morning sir super sir 👌

  • @user-ur5xq1lr4f
    @user-ur5xq1lr4f 2 หลายเดือนก่อน

    Chef i would like to purchase the choppu kinnam, where can I buy it??

  • @amaravathis9197
    @amaravathis9197 2 หลายเดือนก่อน

    Super ammi kuzhukatai sakthi kaminga

  • @shivasartworld3243
    @shivasartworld3243 2 หลายเดือนก่อน

    Dheeeeeeeenaaaaaaaaa🎉

  • @srinivasann6897
    @srinivasann6897 2 หลายเดือนก่อน

    1கிலோ உளுந்துக்கு எவ்வளவு கொழுக்கட்டை கிடைக்கும்.

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 2 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @ravikumar-ie5si
    @ravikumar-ie5si 2 หลายเดือนก่อน

    சேவை என்றால் என்ன?

    • @kamalasrivatsa8496
      @kamalasrivatsa8496 2 หลายเดือนก่อน

      இடியாப்பம்

    • @samwienska1703
      @samwienska1703 2 หลายเดือนก่อน

      சேவை (Tamilised Hindi name) means சந்தகை, which is a freshly made Tamil rice noodles.
      இடியாப்பம் & சந்தகை are slightly different in their way of preparation.

  • @kingofthamilan8789
    @kingofthamilan8789 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉👍👌

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 หลายเดือนก่อน

    அருமை.

  • @sljayashree8153
    @sljayashree8153 2 หลายเดือนก่อน +1

    Super brother

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 2 หลายเดือนก่อน

    Very nice

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 หลายเดือนก่อน

    Super