பன் தோசை | Bun Dosa Recipe in Tamil | Instant Breakfast Recipes | Bun Dosa in 15 Minutes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • பன் தோசை | Bun Dosa Recipe in Tamil | Instant Breakfast Recipes | Bun Dosa in 15 Minutes | ‪@HomeCookingTamil‬
    #பன்தோசை #BunDosaRecipe #InstantBreakfastRecipes #BunDosa
    Other recipes
    கார போண்டா - • கார போண்டா | Kara Bond...
    செட் தோசை - • செட் தோசை | Set Dosa R...
    கடலைமாவு தோசை - • கடலைமாவு தோசை | Kadala...
    நெய் கார தோசை - • நெய் கார தோசை | Ghee K...
    இரண்டு வகையான தேங்காய் சட்னி - • இரண்டு வகையான தேங்காய்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
    பன் தோசை
    தேவையான பொருட்கள்
    ரவா - 1 கப் (250 கிராம்)
    புளிச்ச தயிர் - 3/4 கப்
    தண்ணீர் கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலைபெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டிகொத்தமல்லி இலை
    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
    உப்பு
    சோடா உப்பு
    எண்ணெய்
    செய்முறை
    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு ரவா, முக்கால் அளவுக்கு புளித்த தயிர், அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
    இந்த கலவையை ஒரு மிக்ஸ்ர் ஜாரில் மாற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
    ஒரு கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சேர்த்து வறுக்கவும்.
    இதனுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கி, கால் டீஸ்பூன் பெருங்காய தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து மாவில் சேர்க்கவும்.
    ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
    ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
    ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொஞ்சமாக மாவை ஊற்றி வேக விடவும்.
    ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பி விட்டு வேக விடவும்.
    இரண்டு பக்கமும் வெந்ததும், கரண்டியில் இருந்து எடுத்து விடவும்.
    பஞ்சு போன்று இருக்கும் இந்த பன் தோசையை உங்களுக்கு பிடித்த சட்னி உடன் சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 71

  • @malar_seenu
    @malar_seenu 3 วันที่ผ่านมา

    Bun Dosa Superb Sister. Thank You

  • @savitrikarunanidhi9919
    @savitrikarunanidhi9919 27 วันที่ผ่านมา

    நான் நேற்று கத்திரிக்காய் கார குழம்பு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது நாங்கள் ரசித்து சாப்பிட்டோம் 😊❤

  • @aravinthangokulakrishnan7146
    @aravinthangokulakrishnan7146 หลายเดือนก่อน +27

    Periya size panniyaram😊

  • @CHITRARASIA
    @CHITRARASIA หลายเดือนก่อน +1

    Vera level arumai kandipa try pannanum

  • @MayMay-od5wv
    @MayMay-od5wv หลายเดือนก่อน +2

    Super. Must try

  • @dugguchannel1758
    @dugguchannel1758 หลายเดือนก่อน +2

    Neenga eppavume ippadi jovial ah sirichikite video podunga mam .. we all love u to see like this...
    By Revathy Sasikumar ❤

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 หลายเดือนก่อน +3

    சூப்பர் சிஸ்டர்

  • @renukashree9262
    @renukashree9262 หลายเดือนก่อน

    Always best recipes....i had tried almost all your recipies it came out very well and delicious too......gonna try this too..... ❤

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 หลายเดือนก่อน +1

    Mangalore Buns... Sweets bombs with addictive Mangalore sambhar

  • @sharmeelam5200
    @sharmeelam5200 หลายเดือนก่อน

    Superb ingredients moong dhal + added tasty better this dish

  • @GangaReeth
    @GangaReeth หลายเดือนก่อน

    Explanation and presentation is awesome

  • @jessiev9533
    @jessiev9533 หลายเดือนก่อน

    Super mam

  • @vahithajahangirjahangir3607
    @vahithajahangirjahangir3607 หลายเดือนก่อน +1

    Oil boil anathum flamai slow seithu kadugu mattum cereals podungal then it won't sputter heavily.

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 หลายเดือนก่อน

    Super mam. Thank you so much ur post.

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 หลายเดือนก่อน

    Waw super I try pannran sister

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +1

    Super dosai ❤

  • @Anitha3689
    @Anitha3689 7 วันที่ผ่านมา

    Can we do dosas in this same batter....????

  • @MuthumahaMuthu-zz3iw
    @MuthumahaMuthu-zz3iw หลายเดือนก่อน +1

    Super mam❤❤❤❤

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 หลายเดือนก่อน

    U r simply awesome 👌👍👌👍

  • @satyapremasatyanarayana760
    @satyapremasatyanarayana760 26 วันที่ผ่านมา

    Nice. Please mention the ingredients in English also so that everyone will know.

  • @kranthidurai6378
    @kranthidurai6378 หลายเดือนก่อน

    Orukuli paniyaram akka

  • @savithanarayan6780
    @savithanarayan6780 9 วันที่ผ่านมา

    Shall we use Eno salt instead soda

  • @kalyani1074
    @kalyani1074 หลายเดือนก่อน

    Super mam will try

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 หลายเดือนก่อน

    Semma dish..

  • @jessymahizha5138
    @jessymahizha5138 หลายเดือนก่อน

    1..2..3..ready🎉❤

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 หลายเดือนก่อน

    Mam madurai spl Alagarkovil dosai unka channel la senju kaminka

  • @venkatraman4038
    @venkatraman4038 หลายเดือนก่อน

    Please put a video for how to make Coconut Milk Rice in Tamil

  • @SusannaJohn-x4j
    @SusannaJohn-x4j หลายเดือนก่อน

    Hema ji chaalaa Baga undhi bun dosa. Telugula 'Bongarum' anni chopthamu kaadha?

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน

    Nice recipe sister ❤

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 หลายเดือนก่อน

    Yummy ka ❤❤❤❤❤

  • @Arunkumar-zc5rv
    @Arunkumar-zc5rv หลายเดือนก่อน

    I will try today mam

  • @thavaraja9965
    @thavaraja9965 16 วันที่ผ่านมา

    ❤yameei

  • @arulcelina
    @arulcelina หลายเดือนก่อน

    Super dosa

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 หลายเดือนก่อน

    👌👌

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 หลายเดือนก่อน

    ❤ super tasty 😋 ma 🎉

  • @jirasi5557
    @jirasi5557 หลายเดือนก่อน

    Chutney recipe akka

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 หลายเดือนก่อน

    Mam neenka weight loss pandrenkala..pls tell

  • @raghavanmanilal7751
    @raghavanmanilal7751 11 วันที่ผ่านมา

    Recipe in English please

  • @usharani7126
    @usharani7126 หลายเดือนก่อน

    Sm

  • @jananyanaturals
    @jananyanaturals หลายเดือนก่อน

    dosa tawa la panna kudadha mam

  • @saranyad.s8158
    @saranyad.s8158 หลายเดือนก่อน

    Must try but not immediately as it required sour curd ..

  • @bhavaniibhavani4078
    @bhavaniibhavani4078 หลายเดือนก่อน

    Chatni chahie solli thanga

  • @athurugeethamma6926
    @athurugeethamma6926 25 วันที่ผ่านมา

    Maam.plz make telugu version...😢

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  24 วันที่ผ่านมา

      please check our channel home cooking telugu

  • @yugaklvidhya773
    @yugaklvidhya773 หลายเดือนก่อน

    First view

  • @padmapoojari5901
    @padmapoojari5901 หลายเดือนก่อน

    Madam please type in english also

  • @SmruthiG-no6hr
    @SmruthiG-no6hr หลายเดือนก่อน

    Is soda uppu compulsory

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  หลายเดือนก่อน +1

      Since it's instant if you add a bit it will fluffly. You can try one without soda and see if it works for you.

  • @VPriya-cs5fd
    @VPriya-cs5fd หลายเดือนก่อน

    Is it suji

  • @vrushalitodkari750
    @vrushalitodkari750 หลายเดือนก่อน

    Bun dosa recipe ingredients and measurements just put in English we don't understand this Tamil language 😊

  • @nalinakshis149
    @nalinakshis149 หลายเดือนก่อน +2

    முகத்தில் வெடிக்காமல் கடுகு தாளிப்பது எப்படி என்று முதலில் கற்றுக்கொள்ளுங்கள் 😅

  • @user-fo4be3sv4m
    @user-fo4be3sv4m หลายเดือนก่อน

    Super recipe mam first like and comment mam pin me mam

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t หลายเดือนก่อน

    கடந்தவாரம்சாப்பிட்டேன்

  • @NataRajan-py3ph
    @NataRajan-py3ph หลายเดือนก่อน

    Super mam

  • @NilaniThiru-cw7kx
    @NilaniThiru-cw7kx หลายเดือนก่อน

    Super mam