நடப்பதெல்லாம் நன்மைக்குதான்!! யெகோவாயீரே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 213

  • @RathikaGomez
    @RathikaGomez 8 หลายเดือนก่อน +3

    Nice Song Pastor Thank you jesus ❤

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +40

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் மட்டும் அல்ல தாங்கள் பாடின அனைத்து பாடல்களுமே கேட்க கேட்க‌ சலிக்காத பரலோக பாடல்கள். ஆமென்

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot ปีที่แล้ว +7

    SARWA SRUSHTI KARTHA EN DHEVANKE MAHIMAI UNDAVADHSGA AMEN ❤️🙏🏼✝️

  • @Peauladina
    @Peauladina 10 หลายเดือนก่อน +3

    Super a iruku ungal padal ellame ❤❤❤🎉🎉

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot ปีที่แล้ว +5

    PRAIS THI LORD PASTAR SONG SUPER LETARING ENGLISH LO PODUNGA PILIJ PASTAR THAVARAGA NANIKA VENDA
    ❤️✝️🙏🏼👌👌👌👌🙌❤️

  • @kavijeyson1933
    @kavijeyson1933 ปีที่แล้ว +3

    ❤❤❤ சூப்பர் அண்ணா

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b ปีที่แล้ว +6

    ஆகா என்ன அருமையான குரல் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை அவர் மகிமை அடைகிறார் ஆமென்

  • @viji-J-A-M2424
    @viji-J-A-M2424 3 ปีที่แล้ว +27

    இந்தப் பாடலை சபை ஆராதனையில் ஒருமுறை நான் பாடும் போது ஒரு அம்மா மேல் பிசாசு பிடித்து ஆராதனையை நிறுத்த சொல்லி பயங்கரமா ஆடுச்சி! தேவனுக்கே மகிமை ஐயா!

    • @zeon336
      @zeon336 2 หลายเดือนก่อน +1

  • @andrewramesh4341
    @andrewramesh4341 4 ปีที่แล้ว +35

    நடப்பதெல்லாம் நன்மைக்குதான் நன்றி சொல்லி பாடிடுவேன்... கர்த்தாவே இந்த அற்புதமான பாடலை பாஸ்டர் மூலமாக கொடுத்த கிருபைகளுக்காக நன்றி செலுத்துகிறேன்... இன்னும் பாஸ்டரை வல்லமையாக பயன்படுத்துங்க அப்பா... கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்...

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy ปีที่แล้ว +3

    Nice song !!!

  • @subhahshini
    @subhahshini 3 ปีที่แล้ว +12

    நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
    நன்றி சொல்லி பாடிடுவேன்
    கலக்கமில்லை கவலையில்லை
    களிகூர்ந்து பாடிடுவேன்
    யெகோவயீரே
    என் வாழ்வின் துணையானார்
    எல்லாமே பார்த்துக் கொள்வார்
    சகலத்தையும் செய்திடுவார்
    அதினதின் காலத்திலே
    காத்திரே என் என் நேசருக்காய்
    புதுபெலன் அடைந்திடுவேன்
    கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
    குறை ஒன்றும் எனக்கில்லையே
    காத்திடுவார் நடத்திடுவார்
    அபிஷேகம் செய்திடுவார்
    எந்நேரமும் எவ்வேளையும்
    இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
    எதுவும் என்னை பிரிப்பதில்லை
    இயேசுவின் அன்பிலிருந்து

  • @AnsigaAnsiga
    @AnsigaAnsiga 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏 yesappa enaku kulanthai pakkiyam thanga appa please appa engalai thalai nimira seiyunga appa

  • @selviglory9231
    @selviglory9231 3 หลายเดือนก่อน +2

    Amen ❤❤🎉🎉

  • @PriyaPriya-vu6jg
    @PriyaPriya-vu6jg 3 หลายเดือนก่อน +1

    🎉❤😊 glory to God Jesus Christ

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 ปีที่แล้ว +3

    Amen Amen Amen hallelujah

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b ปีที่แล้ว +6

    எனக்கு ரீகன் கோமஸ் அவர்களின் பாடல்கள் அனைத்துமே ரொம்ப பிடிக்கும் அடிக்கடி அவர் சாங்ஸ் தான் கேட்பேன் எவ்வளவு கேட்டாலும் சலிக்காது அவ்வளவு மகிமை அடங்கி இருக்கு தேவன் ஒருவருக்கே எல்லா மகிமையும் நன்றி இயேசப்பா

  • @lightoftheworduk
    @lightoftheworduk 8 หลายเดือนก่อน +4

    Glory to God
    Amen 🙏❤️

  • @monicajesfi1875
    @monicajesfi1875 3 ปีที่แล้ว +6

    கர்த்தர் பாஸ்டர் அவர்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக. சத்துரு வெட்கப்பட்டு போவான்.இந்த பாடல் அதற்கு சாட்சி.

  • @Jesusson114Pavison
    @Jesusson114Pavison 7 หลายเดือนก่อน +2

    Unga song Elam ennaku romba pudkum iyya

  • @israelraja3212
    @israelraja3212 3 ปีที่แล้ว +12

    என் வாழ்வின் துனையானர்
    நடந்ததும் நடப்பதும் நன்மைக்கு தான்
    யேகோவாயீரே எல்லாம்
    பார்த்துக்கொள்வார்

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 2 ปีที่แล้ว +2

    JEHOVAH JIREH en kadan barathai pokkum en iruthayathin valiyai gunamakum

  • @selviglory9231
    @selviglory9231 4 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikk8101
    @karthikk8101 ปีที่แล้ว +3

    Amen Jesus daddy

  • @P.Chandru-lh5us
    @P.Chandru-lh5us 10 หลายเดือนก่อน +3

    ❤️❤️🎶

  • @christinanithi3624
    @christinanithi3624 3 ปีที่แล้ว +7

    யெகோவாயிரே என் வாழ்வின் துணையானார். காத்திருப்பேன் என் நேசருக்காய்..... ❤amen

  • @muthurajraj9064
    @muthurajraj9064 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை God bless you

  • @jcpcministry9566
    @jcpcministry9566 4 ปีที่แล้ว +8

    கர்த்தர் எந்தன் மெய்ப்பர் .........எனக்கு குறைவு ஒன்றும் இல்லையே........ The nice lirikes iyya

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +5

    நல்ல குரல் அருமையான பாடல் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கிருபை

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 2 ปีที่แล้ว +2

    Yes JEHOVA JIREH will look after all my needs

  • @joygrace9098
    @joygrace9098 2 ปีที่แล้ว +3

    சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 2 ปีที่แล้ว +2

    Yes JEHOVA JIREH is my strength and help and my provider

  • @josephinemary6095
    @josephinemary6095 3 ปีที่แล้ว +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN Hallelujah

  • @godgiftsong7768
    @godgiftsong7768 2 ปีที่แล้ว +5

    இயேசு வுக்கு மகிமைஉன்டவதாக🙏🙏அருமையான பாடல்

  • @johnwesleym451
    @johnwesleym451 4 ปีที่แล้ว +4

    கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பரே குறை ஒன்றும் இல்லை

  • @vinnarasi9162
    @vinnarasi9162 4 ปีที่แล้ว +3

    Jesus you are my everything. I believe you only.i need you only. I feel helpless in this world. No true love. Your are enough.

  • @malleshnarayanan2661
    @malleshnarayanan2661 4 ปีที่แล้ว +14

    Nice Lyrics Song Sir .
    I love your Songs so much 😍
    JESUS CHRIST is My strength.
    Hallelujah 🙏 Amen Appa 🙏

  • @acasathyavedu649
    @acasathyavedu649 4 ปีที่แล้ว +9

    Wonderfully man of God ..... praise God for this Man...

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +3

    கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடையேன்

  • @AnbuAnbu-ze1fg
    @AnbuAnbu-ze1fg 4 ปีที่แล้ว +9

    I love my father Jesus Glory to Jesus thanks pastor

  • @devadharshini3237
    @devadharshini3237 3 ปีที่แล้ว +3

    ஆறுதலாய் இருந்தது😊 இந்த பாடல் நன்றி பாஸ்டர்🙏🙏🙏🙏🙏

  • @vinnarasi9162
    @vinnarasi9162 4 ปีที่แล้ว +9

    I hear this song whenever I feel too bad in my heart. Thank you jesus

  • @roseofsharon523
    @roseofsharon523 3 ปีที่แล้ว +2

    நன்றி அப்பா....

  • @aravindhaaron9369
    @aravindhaaron9369 4 ปีที่แล้ว +7

    My favorite one... Glory to Jesus Christ.. Amen....💯💖😍

  • @meenuspark8122
    @meenuspark8122 3 ปีที่แล้ว +3

    Amen praise the lord thank u Jesus love you Father Amen

  • @francispudumainathan4498
    @francispudumainathan4498 6 ปีที่แล้ว +6

    Super song. Jesus have given him a nice song.

  • @subhahshini
    @subhahshini 3 ปีที่แล้ว +3

    12 என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக, அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை, அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
    பிரசங்கி 12:12

  • @sweetlinethomas1560
    @sweetlinethomas1560 6 ปีที่แล้ว +11

    Nice song 👌எல்லாமே பார்த்துக் கொள்வார்

    • @reegangomezr
      @reegangomezr  6 ปีที่แล้ว

      Thank You

    • @TamilChristianMedia2020
      @TamilChristianMedia2020 6 ปีที่แล้ว

      th-cam.com/video/wWQRYi-AF58/w-d-xo.html
      கிறிஸ்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று

    • @roseliathenmozhi5159
      @roseliathenmozhi5159 5 ปีที่แล้ว

      Sweetline Pushbadevi Doesccccfyy

  • @Josh_Jd
    @Josh_Jd 5 ปีที่แล้ว +11

    Blessed be the name of the lord

  • @malligas537
    @malligas537 4 ปีที่แล้ว +3

    Nan romba kavalaiya irunthen.intha song kettathum konjam nimmathiya iruken.yesappa paathupanga ellathayum.

  • @DanielKishore
    @DanielKishore 5 ปีที่แล้ว +38

    நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
    நன்றி சொல்லி பாடிடுவேன்
    கலக்கமில்லை கவலையில்லை
    களிகூர்ந்து பாடிடுவேன்-2
    யெகோவயீரே
    என் வாழ்வின் துணையானார்
    எல்லாமே பார்த்துக் கொள்வார்-2
    சகலத்தையும் செய்திடுவார்
    அதினதின் காலத்திலே
    காத்திரே என் என் நேசருக்காய்
    புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே
    கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
    குறை ஒன்றும் எனக்கில்லையே
    காத்திடுவார் நடத்திடுவார்
    அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே
    எந்நேரமும் எவ்வேளையும்
    இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
    எதுவும் என்னை பிரிப்பதில்லை
    இயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே
    nadappathellaam nanmaikkuththaan
    nanti solli paadiduvaen
    kalakkamillai kavalaiyillai
    kalikoornthu paadiduvaen-2
    yekovayeerae
    en vaalvin thunnaiyaanaar
    ellaamae paarththuk kolvaar-2
    sakalaththaiyum seythiduvaar
    athinathin kaalaththilae
    kaaththirae en en naesarukkaay
    puthupelan atainthiduvaen-2
    karththar enthan nalmaeypparae
    kurai ontum enakkillaiyae
    kaaththiduvaar nadaththiduvaar
    apishaekam seythiduvaar-2
    ennaeramum evvaelaiyum
    Yesuvil makilnthiruppaen
    ethuvum ennai pirippathillai
    Yesuvin anpilirunthu-2

    • @reegangomezr
      @reegangomezr  5 ปีที่แล้ว +5

      Thank You So Much Brother

    • @madonavincent2710
      @madonavincent2710 5 ปีที่แล้ว +3

      நன்றி நண்பரே

    • @hellenrichard2126
      @hellenrichard2126 5 ปีที่แล้ว +2

      Sir unga number venum ungakitta pesanum please pastor

    • @malleshnarayanan2661
      @malleshnarayanan2661 4 ปีที่แล้ว +2

      @@reegangomezr Nice Lyrics Pastor .
      I love your Songs 🌹
      Always stay with blessings ✋✋ Hallelujah 🙏 Amen Appa 🙏

    • @ponnusamy815
      @ponnusamy815 4 ปีที่แล้ว +2

      Amen

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 7 ปีที่แล้ว +10

    thank you lord , my sweet Jesus, you are the only one.. Amen Hallelujah very nice song bless you Pastor...

  • @kumarl6489
    @kumarl6489 4 ปีที่แล้ว +5

    Pr.such a fantastic song I feel God presence❤️❣️🥰🤩😍😘💖💗💓💞💕💌❤️💘💝♥️💔

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 5 ปีที่แล้ว +8

    SWEET JESUS SWEET SONG GOD BLESS YOU PASTOR 🙏 ❤

  • @arun6058
    @arun6058 6 ปีที่แล้ว +5

    Very nice song pastor.

  • @STANLINJEYAPETER
    @STANLINJEYAPETER 4 ปีที่แล้ว +4

    Timely song brother thank u blessings...🎊🎉

  • @annarasajeyasutha3209
    @annarasajeyasutha3209 6 ปีที่แล้ว +3

    Very nice song
    God bless you

  • @krishnamoorthy-dk4hc
    @krishnamoorthy-dk4hc 6 ปีที่แล้ว +4

    Nice song pastor

  • @meenuspark8122
    @meenuspark8122 3 ปีที่แล้ว +1

    Yes daddy thanks u Jesus 🙏 god bless u Paster nice voice 🙏

  • @rajathijoyce385
    @rajathijoyce385 4 ปีที่แล้ว +11

    Absolutely, He takes care of everything!! No worries. Always sing into Him a new song, brother!!! Thanks!

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 6 ปีที่แล้ว +11

    Praise the lord almighty!! All songs are awesome, God Bless You Pastor.. Reegan Gomez 🙏🏼😇👍

  • @kavitharechal5056
    @kavitharechal5056 5 ปีที่แล้ว +7

    My favorite Song Pastor God bless you & ur ministry..

  • @doss0079
    @doss0079 7 ปีที่แล้ว +7

    iam DOSS. ANTHONY nice songs

  • @joneskiruba8615
    @joneskiruba8615 6 ปีที่แล้ว +5

    Pastor u r beauty one

  • @jayarajk2981
    @jayarajk2981 7 ปีที่แล้ว +7

    Aeman nice Song paster

  • @devimani8698
    @devimani8698 2 ปีที่แล้ว +2

    Wonderful song thank you Jesus 🙏🙏

  • @weslydaniel2105
    @weslydaniel2105 6 ปีที่แล้ว +5

    Nice song ,Anna unga voice super na god bless ur ministry na ...

  • @sdhayakm6967
    @sdhayakm6967 4 ปีที่แล้ว +5

    i love the song 💞
    💐glory to Jesus 🙏

  • @justineroy8056
    @justineroy8056 7 ปีที่แล้ว +6

    Jehovah Jireh my provider

  • @appleammu
    @appleammu 5 ปีที่แล้ว +6

    Kathar enthan nal mayipare kurai onrum enakilayee😍😍

  • @moronijobs880
    @moronijobs880 2 ปีที่แล้ว +2

    Voice is gift for you Pastor

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 4 ปีที่แล้ว +1

    Amen hallelujah thank you jesus for all. Jehovah jireh. Yes your my help. You wiil look after all my needs

  • @j.s.jemimhajohnson2395
    @j.s.jemimhajohnson2395 3 ปีที่แล้ว +2

    Praise the lord Amen Anna😀🤝🤝👏👏👌👌👌🙏✝️💗💯

  • @xavieralbert576
    @xavieralbert576 6 ปีที่แล้ว +5

    awesome song pastor

  • @thrillergaming8716
    @thrillergaming8716 5 ปีที่แล้ว +4

    Super nice song

  • @AmalAmal-kb2kf
    @AmalAmal-kb2kf 6 ปีที่แล้ว +3

    Amen Amen glory to Jesus amen from Cyprus

  • @sasikala6328
    @sasikala6328 5 ปีที่แล้ว +3

    Really Nice song pastor......really you are very great sir.... God grace for your lovely nice song sir..... praise lore amen

  • @raghupathiissacraghupathii7202
    @raghupathiissacraghupathii7202 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen

  • @stephenz9471
    @stephenz9471 7 ปีที่แล้ว +4

    pastor very nice i like so much thank u pastor

  • @seeshanimmanuel6637
    @seeshanimmanuel6637 4 ปีที่แล้ว +2

    Beautiful Uncle ...Voice and lyrics ..

  • @jesusjesus6227
    @jesusjesus6227 2 ปีที่แล้ว +1

    Wonderful pastor 👍👍👍

  • @jesus-si5mx
    @jesus-si5mx 5 ปีที่แล้ว +2

    Very nice song 👌praise God 🙏

  • @sanjairathinam6113
    @sanjairathinam6113 6 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD super song pastor

  • @andavanbala4126
    @andavanbala4126 3 ปีที่แล้ว +1

    Very nice songs God bless you paster and your ministry

  • @appleammu
    @appleammu 5 ปีที่แล้ว +7

    Devan ellme pathu kolvar 🙏🙏

  • @praisethelord9112
    @praisethelord9112 2 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD.🙏🙏🙏🙏.

  • @jesusiscomingsoonjesus2819
    @jesusiscomingsoonjesus2819 4 ปีที่แล้ว +1

    Amen praise the Lord
    Glory Jesus

  • @sridharansri7296
    @sridharansri7296 4 ปีที่แล้ว +1

    Amen thank you Jesus Christ 🙏

  • @tharshinimathiyalakan7389
    @tharshinimathiyalakan7389 4 ปีที่แล้ว +2

    GOD BLESS YOU PASTORE.

  • @aronraja8920
    @aronraja8920 6 ปีที่แล้ว +3

    amen dady

  • @jebarani5846
    @jebarani5846 7 ปีที่แล้ว +5

    nice song brother

  • @JeyIdeas
    @JeyIdeas 4 ปีที่แล้ว +2

    Thank you Jesus

  • @Jesuschoseenme09
    @Jesuschoseenme09 6 ปีที่แล้ว +5

    Praise God

  • @antonybhaskar
    @antonybhaskar 7 ปีที่แล้ว +2

    Nice song brother..God bless you..

  • @jesusdebo5742
    @jesusdebo5742 3 ปีที่แล้ว +1

    Praise the Lord JESUS Anna Lovely Song Anna GOD BLESS YOU MY ANNA

  • @dayadayana1458
    @dayadayana1458 7 ปีที่แล้ว +6

    love u this song very nice and then god bless you

  • @samuvelsam1679
    @samuvelsam1679 2 ปีที่แล้ว

    All glory to Jesus name amen

  • @pradeepdeepan3742
    @pradeepdeepan3742 6 ปีที่แล้ว +7

    Praise God! Super

  • @princeprasanna5607
    @princeprasanna5607 6 ปีที่แล้ว +5

    Such a wonderful song brother it brings courage and strength deep inside my heart and my spirit. Thank u so much brother

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 3 ปีที่แล้ว +2

    Amen 🙏 🙏🙏🙏💖💖👍😇

  • @rajianburajianbu2996
    @rajianburajianbu2996 5 ปีที่แล้ว +4

    God bless.You.