அண்ணன் என்னை அதிகமாய் விசுவாசத்தில் பெலனடைய செய்த வார்த்தை.... வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர் வழுவாமல் என்றும் காத்திடுவீர் பற்றிக்கொள்வோம் உம்மை என்றும் இயேசுவையே பின்பற்றுவோம்... தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரையா முற்பிதாக்கள் ஆராதித்த எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே... ஆமென்! ஆமென்!! ஆமென்!!!
என் தேவனே ஸ்தோத்திரம் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஊழியதிற்கு ஏற்றம மென்மையான குரல் வளம் தேவன் உன்மையை உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் ஆயிரங்கலு நீங்கள் ஆசீர்வாதமாதேவன்உயர்துவாரக ஆமென் ஆமென் அல்லேலூயா
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் தேவனை துதித்து மகிழ்கிறேன் ங்க pastor எத்தனை நிந்தைகள் வந்தாலும் எல்லாத்துக்காகவும் துதிக்க தோணுதுங்க pastor நான் car ல் இந்த பாட்டை போட்டுட்டு தனியாக drive பண்ணிட்டே ஆண்டவரை துதிப்பேன் ங்க pastor….. உண்மையாலுமே ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர்கிறேன் ங்க pastor 💐💐💐from Coimbatore Madukkarai
Amen, hallelujah. What a great privilege it is to worship the Holy God of Israel. It is nothing but the grace of the Lord Jesus Christ through which our generation is bestowed with experiencing so great a salvation and blessings. We are not worthy at all for God's love and mercy. Thank you Lord for prompting your servant by your Holy Spirit to write up this song, tune it and sing it with your divine grace. May the name of the Lord Jesus Christ be glorified by all that hear and sing this song. .
1. இதுவரை உதவின எபிநேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே - 2 நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் - 2 தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரைய்யா முற்பிதாக்கள் ஆராதித்த எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே 2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரே கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே - 2 மேகமாக முன் சென்றீரே அக்கினியாய் துணை நின்றீரே - 2 3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர் மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் - 2 தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா ஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா- 2 4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர் வழுவாமல் என்றும் காத்திடுவீர் - 2 பற்றிக்கொள்வோம் உம்மை என்றும் இயேசுவையே பின் போற்றுவோம் - 2 Song :ITHUVARAI UTHAVINA Album:Aarathanai Aaruthal Geethangal Vol .10 Song & Sung by :Pr..Reegan Gomez Music : Stephen J Renswick Drum &Percussion Programming :Stephen J Renswick,Arjun Keys Programming: Antony George,Stephen Jebakumar Guitars : Keba Jeremiah Flute & Sax : Jotham Violin:Balaji Tabla&Dolak:Venkat Mandolin:Venkat Backing Vocals:U,ME & HIM Female Voice:Jano Anton Recorded,mixed&Mastered:Anish@step 1 digitals Produced By : Jesus With Us Prayer House Released By : REJOICE Music On: MUSICMINDSS Digital Promtion: Vincent Sahayaraj Project Owened By : Vincent George #ReeganGomez #AarathanaiAaruthalGeethangal #ReeganGomez #AarathanaiAaruthalGeethangal
உதவியாளராக எனக்கு வந்தீரே இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசு மகாராஜா வே உம்மை உயர்த்தி உயர்த்தி போற்றி துதி ஆராதனை செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து எங்கள் நடுவில் வந்து தரிசனம் தாரும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசு மகாராஜா வே உம்மை உயர்த்தி உயர்த்தி போற்றி துதி ஆராதனை செலுத்துகிறேன். உம்மை உயர்த்த எங்கள் நாவின் வார்த்தைகள் போதாதே இயேசு வே...ஆமென்
I love Jesus, Jesus Christ and Holy spirit very much.God Is trinity in nature. Only one god ,and also Jesus Christ is my personal saviour from my beginning of my life itself.Thank God.Amen
God my father 👨 👨🍼 🙏 and everything good 👍 🙏 🙌 ♥️ ❤️ ✨️ 👍 🙏 🙌 ♥️ ❤️ ✨️ 👍 🙏 🙌 thanks bro 😘 😊 ❤️ God bless all your family today so you can have your own family 👪 ❤️ 💖 ♥️ 💙 💕 and hope God bless you all ever for good wishes for the future of your future and hope God help you I love you bro ❤️ 💙 💖 💕 💜 💗 ❤️ 💙 💖 💕 us all people who people want to come back to lord
இதுவரை உதவின எபிநேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரைய்யா முற்பிதாக்கள் ஆராதித்த எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே செங்கடல் இரண்டாய் பிளந்தவரே கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே மேகமாக முன் சென்றீரே அக்கினியாய் துணை நின்றீரே மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர் மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் தாகமெல்லாம் தீர்த்தீரய்யா ஜீவத் தண்ணீர் தந்தீரய்யா வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர் வழுவாமல் என்றும் காத்திடுவீர் பற்றிக்கொள்வோம் உம்மை என்றும் இயேசுவையே பின்பற்றுவோம்.. 🙏
Praise the lord.en per susheela en kanavar Francis dsouza engalukku marriage agi seven years innum baby illa. Indha padalai ketta piragu enakku aandavar mel faith increase agi irukku. Karthar engalukku pin sandhadhiyai vaithirukkirar endru amen God bless you uncle....
Yes Lord! You are shield for our generations!! You protect us from unknown attack of enemies for you know the dangerous perils of satan set on our ways.
அழகானவர்களை இந்த உலகம் தேடி தேடி நேசிக்க!!! அழுக்கான என்னை தேடிவந்து நேசித்த நேசர் நீர் ஒருவரே,,,, அப்பா
Yes yes Amen Amen
Halleluah
ஆமென்
Yes amen
@@christmanna7697❤❤❤❤😂😂
Most Energetic song. One of my favorite. God bless you Anna😇😇😇😍
Praise God God bless you brother
Glory to God 🙏 amen 🙏
@@angelissac9596 2i4rro3eupp0
இந்த பாடல் தலைமுறை இந்த வார்த்தை எங்கள் சந்ததி தேவனை துதிக்க ஆசீர்வாதம் கிருபை த ருவது நிச்சம்
Thalaimurrai thalaimurraiyai engal adaikkalam neengathampa thevapirsannam niraintha Padal❤
தலைமுறை தலைமுறையாக தாங்கும் தெய்வமே நன்றி 🙏🛐🙏
❤❤❤ very good 👍👍👍 thank you to Jesus Christ and all the people who 🎉🎉🎉
I love you Jesus appa ummi pola oru thaivam illa ba😭😭😭🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா....
Amen Neenga than Yesappa engal adaikalam
விசுவாசத்தில் பெலப்படுத்துகின்ற வார்த்தைகள்,, வாக்குத்தத்தம்❤❤❤❤
அண்ணன் என்னை அதிகமாய் விசுவாசத்தில் பெலனடைய செய்த வார்த்தை....
வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர்
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
இயேசுவையே பின்பற்றுவோம்...
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரையா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே...
ஆமென்! ஆமென்!! ஆமென்!!!
dhhj,mflem8wleng3iogif0jru mrvlehkf9geuuzog.
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைகலமாநீரைய...,எண்கள் பரிசுத்த தெய்வம் நீரே...... மகிமையான பாடல் god bless u brother....❤❤❤🙏🙏🙏🙏🙏💯
Amen Devane neere en adaikalam 🙏🙏🙏🙏😭😭😭😭❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🙌🙌🙌🙌
என் தேவனே ஸ்தோத்திரம் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஊழியதிற்கு ஏற்றம மென்மையான குரல் வளம் தேவன் உன்மையை உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் ஆயிரங்கலு நீங்கள் ஆசீர்வாதமாதேவன்உயர்துவாரக ஆமென் ஆமென் அல்லேலூயா
Amen. Amen🙏🙏🙏🙏🙏🙏 Amen. . Engal. Deivaam. Parishuther.. 🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் தேவனை துதித்து மகிழ்கிறேன் ங்க pastor எத்தனை நிந்தைகள் வந்தாலும் எல்லாத்துக்காகவும் துதிக்க தோணுதுங்க pastor நான் car ல் இந்த பாட்டை போட்டுட்டு தனியாக drive பண்ணிட்டே ஆண்டவரை துதிப்பேன் ங்க pastor….. உண்மையாலுமே ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர்கிறேன் ங்க pastor 💐💐💐from Coimbatore Madukkarai
Thalaimurai thalaimurai engal adaikalaamaniraiya ...........................murpithakkal aarathitha enkal parisuththa deivam neere 🙏❤
Amen, hallelujah. What a great privilege it is to worship the Holy God of Israel. It is nothing but the grace of the Lord Jesus Christ through which our generation is bestowed with experiencing so great a salvation and blessings. We are not worthy at all for God's love and mercy. Thank you Lord for prompting your servant by your Holy Spirit to write up this song, tune it and sing it with your divine grace. May the name of the Lord Jesus Christ be glorified by all that hear and sing this song. .
Nerukapadukiren inraiku enaku udhavi Seithu ennai kapatrum ummaithan ummaithan nambi iruken Dady 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Thank you Brother 🙏🙏🙏🙏🙏🙏
Thank you🙏 Jesus Christ 🙏 God
1. இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே - 2
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் - 2
தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே
2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரே
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே - 2
மேகமாக முன் சென்றீரே
அக்கினியாய் துணை நின்றீரே - 2
3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் - 2
தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா
ஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா- 2
4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர் - 2
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
இயேசுவையே பின் போற்றுவோம் - 2
Song :ITHUVARAI UTHAVINA
Album:Aarathanai Aaruthal Geethangal Vol .10
Song & Sung by :Pr..Reegan Gomez
Music : Stephen J Renswick
Drum &Percussion Programming :Stephen J Renswick,Arjun
Keys Programming: Antony George,Stephen Jebakumar
Guitars : Keba Jeremiah
Flute & Sax : Jotham
Violin:Balaji
Tabla&Dolak:Venkat
Mandolin:Venkat
Backing Vocals:U,ME & HIM
Female Voice:Jano Anton
Recorded,mixed&Mastered:Anish@step 1 digitals
Produced By : Jesus With Us Prayer House
Released By : REJOICE
Music On: MUSICMINDSS
Digital Promtion: Vincent Sahayaraj
Project Owened By : Vincent George #ReeganGomez #AarathanaiAaruthalGeethangal #ReeganGomez #AarathanaiAaruthalGeethangal
😂😂😂😂
இயேசுவையே பின்பற்றுவோம்.
Amen
Engal adaikalam neerthan Devane enku udhavi seiyum 🌺
Devane ennai ithuvarai nadathinir udhavi seithir inimelum nadathuvir❤️❤️❤️❤️❤️❤️Thank you Appa 🙏🙏🙏🙏🙏
Thalaimurai thalaimurai yaaai engal adaikalam neerthaanayya........
நன்றி இயேசுவே
பரிசுத்தத்திலிருந்து வலுவாதபடிக்குக் காத்துக் கொல்லுங்க அப்பா
Nambikai tharum songs thank you Jesus
Thank you brother
God bless you Brother ❤️
Moktdggdgozoyuicv
Regdhztzrzheg
Amen yesappa ❤🙏💟🛐🇮🇱💯
Amanappa nanri appa
உதவியாளராக எனக்கு வந்தீரே இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசு மகாராஜா வே உம்மை உயர்த்தி உயர்த்தி போற்றி துதி ஆராதனை செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து எங்கள் நடுவில் வந்து தரிசனம் தாரும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசு மகாராஜா வே உம்மை உயர்த்தி உயர்த்தி போற்றி துதி ஆராதனை செலுத்துகிறேன். உம்மை உயர்த்த எங்கள் நாவின் வார்த்தைகள் போதாதே இயேசு வே...ஆமென்
நன்றி அப்பா எங்களை காத்தவரே நன்றி அப்பா🥺
Neenga paadina Yella paattum enakku rompa pudikkum pastor 🎉🎉🎉 , God bless you
Thank you so much...
தலைமுறை தலைமுறையாக அடைக்கலம் தயவுசெய்யும் தெய்வம்"jesus"
Thank you pastor God bless you ministry & family...
Amen
Thalaimuraigalin Devan..
Love you my jesus appa
God bless you pastor
I feel very presence of God
God is with us😊😊😊
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் ❤❤❤
🙏நன்றி அப்பா, தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைகலமானீறையா🙏..
Oru kodi nandri
🙏🙋🙏
amen ooaia
Vakkalitha thesam😢😢enai serthiduveer valuvamal enrum kathiduveer😢❤
நீரே எங்கள் கன்மலை நீரே எங்கள் கோட்டை நீரே எங்கள் அரணான பட்டணம்
I have listened to this song on repeat and have cried so much. Thank you for writing and singing this beautiful song 🥺
Vakkalitha thesam serthiduveer,valuvamal enrum kathiduveer..glory to jesus
இனிமேலும் நடத்துபவரே நன்றி அப்பா
தலைமுறையாய் தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரையா( THANK U JESUS) GOD BLESS U PASTOR
🙏🙏🙏🙏
தலைமுறையாய் தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரையா முற்பிதாக்கள் ஆராதித்த எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே😘😘😘
🎼
Glory of songs ❤🎉
l Love you Jesus Loves
Murpithakalin theivame... Engal thalai murai thalai muraiyai adaikalamai irum. Umaiye nampirukirom.. 🙏
😊 என் மனதை தொட்டது தலைமுறை❤
Glory Glory Glory to Allmighty Jesus ❤ Beautiful Dava presence song and lyrics music 🎶 🎵 💕 🙌
I love Jesus, Jesus Christ and Holy spirit very much.God Is trinity in nature. Only one god ,and also Jesus Christ is my personal saviour from my beginning of my life itself.Thank God.Amen
எங்களுக்கு அடைக்கலமாய் இருக்கும் தேவனுக்கு நன்றி!நன்றி.அண்ணனுக்கு தேவன் தந்த வார்த்தைகளுக்கு நன்றி.
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலம்மானிரய்யா
Thank-you pastor
Thank God
God my father 👨 👨🍼 🙏 and everything good 👍 🙏 🙌 ♥️ ❤️ ✨️ 👍 🙏 🙌 ♥️ ❤️ ✨️ 👍 🙏 🙌 thanks bro 😘 😊 ❤️ God bless all your family today so you can have your own family 👪 ❤️ 💖 ♥️ 💙 💕 and hope God bless you all ever for good wishes for the future of your future and hope God help you I love you bro ❤️ 💙 💖 💕 💜 💗 ❤️ 💙 💖 💕 us all people who people want to come back to lord
இதுவரை உதவினவரே இனியும் நடத்துவேன் என்று வாக்குதந்தவரே உமக்கே துதி! கனம்!! மகிமை!!!
🙏🏻🙌🏻AMEN🙌🏻🙏🏻🌟💫♥️
நன்றியுடன் பாடுவோம்
தலைமுறை தலைமுறையாக எங்களை ஆதரிப்பவரே நன்றியுடன் பாடுவோம்
Praise the lord
God s glory to song
Thanks pastor
ஆமென் ஆமென் 🙏🙏🙏
👌super song
Amen meaning fulsong🎉🎉
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீறையா...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻
Appa ner maddume nirantharam
Praise the Lord 🙏
❤️❤️❤️❤️🤚🤚🙏🙏🙏💐❣️❣️❣️ AMEN hallelujah hallelujah thank You Father love you Yaesappa Amen ❤️🙏🙏❤️🙏🌹
Amen....... Beautiful song.
God bless you brother
Amen. Appa❤
Praise the lord pastor🙏🙏. Good will give you a good health for you . I am praying for you pastor . God Bless You pastor🙏🙏
Amen helleluy thanks jesus god blessyou brothar .🙏🙏
Amen❤
Wonderful line Thalamurai Thalamurai Engal Adaikkalamaaneeraiyaa✨✨
I love you jesus ❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thank you Jesus...
Jesus was gave wonderful song through pastor.
Thalaimurai thalaimuraiyaai engal adaicalam manneeraiya
God is great nice song faster
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம்
தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே
செங்கடல் இரண்டாய் பிளந்தவரே
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே
மேகமாக முன் சென்றீரே
அக்கினியாய் துணை நின்றீரே
மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர்
தாகமெல்லாம் தீர்த்தீரய்யா
ஜீவத் தண்ணீர் தந்தீரய்யா
வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர்
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
இயேசுவையே பின்பற்றுவோம்.. 🙏
Saravanan Duraisamy ❤️❤️
என் இருதயத்தின் தொட்ட பாடல், தேவனுக்கே மகிமை
Idhayathai thotta varthaikal
Amen very nice song
Heart touching songs... Pastor.... Really comfort me.....
Thank You
Super super ayya God bless you
Praise the lord.en per susheela en kanavar Francis dsouza engalukku marriage agi seven years innum baby illa. Indha padalai ketta piragu enakku aandavar mel faith increase agi irukku. Karthar engalukku pin sandhadhiyai vaithirukkirar endru amen God bless you uncle....
God will do miracle in your life.
GLORY TO JESUS romba aasirvathama erunthathu thanks pastor God bless you
Recently This song becomes my fav.Soul ful lyrics🎉❤
Praise the lord amen appa
Appa intha paadalin mulamaga
Enakku thalaimuraiyai vaaikka seingunga dadyy
Glory to Jesus Christ.
Amen 🙏🙏 Thank you Jesus
Nice song by God Grace Kirubai❤️Thalaimurai Thalaimurai engal adaikelam aniraiyaa 🙏AMEN🙏murpithakal Arahthitha engal parisutha Deivam neereh❤️🙌🏻AMEN🙌🏻❤️
Love 😘 💕 you Jesus ❤❤❤
Amen very true and nice lyrics. Also you are singing very nicely
Yes Lord! You are shield for our generations!! You protect us from unknown attack of enemies for you know the dangerous perils of satan set on our ways.
Amen Hallelujah thank you dady.🥰🥰
Thank you for writing this song 💖
Arumai brother
Thank You lord ❤️❤️❤️✝️✝️✝️
Really I feel this song God's power. Praise the Lord
Amen prise the Lord
So heart touching song