Pr.R. Reegan Gomez || ENNODU KOODA NEENGA IRRUKANUM || என்னோடுகூட நீங்க இருக்கணும் || Official Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 320

  • @samanthakumari3423
    @samanthakumari3423 ปีที่แล้ว +2

    Yes ennodu iruka yeasapp adhu podhum ❤❤❤❤❤

  • @MaryMary-ly5nl
    @MaryMary-ly5nl 2 ปีที่แล้ว +10

    இந்த ஐயா குரல் கோக்கும் போது பெர்க்மான்ஸ் ஐயா குரல் மாதிரி இருக்கு ஆமென் அல்லேலுயா

  • @alexgodberg7029
    @alexgodberg7029 3 ปีที่แล้ว +106

    என்னோடு கூட நீங்க இருக்கணும்
    என் ஜீவன் பிரியும் நாள் வரையில்
    என் கூடவே நீங்க இருக்கணும்-2
    உயிருள்ள நாட்ளெல்லாம்
    உம்மோடு நடக்கணும்
    இயேசையா எந்தன்
    இயேசையா
    1) என் கரம் பிடித்தவர் நீர் தான்
    உம்மைத்
    தான் நம்பி வாழ்கின்றேன்
    யாருண்டு எனக்கு உம்மைத்தவிர ?
    2)உன்னை விட்டு விலகிடேன் என்றீர்
    கைவிடமாட்டேன் என்றீர்
    உயிருள்ள வரையில் என்னோடு இருப்பீர்
    3)அழைத்தவர் நடத்தி செல்லுவீர்
    அந்நாளில் கரை சேர்த்திடுவீர்
    ஆசையோடு நான் தொடர்ந்து ஓடுவேன்

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si ปีที่แล้ว +1

    Amen nanri helleluyah nanri yesappa amen nanri yesappa 🙏 🙏🙏👏👏👏

  • @selviselvi-bc5pu
    @selviselvi-bc5pu 18 วันที่ผ่านมา +1

    Ennoadukooda ninga Irukkanam Ayya heart touching song praise the Lord

  • @maklinmary5343
    @maklinmary5343 2 ปีที่แล้ว +15

    Uncle intha song na enaku romba pudikum uncle. I Intha song kaekatha Nall aeee kadaiyathu. Intha song kaekum pothellam manasuku romba peacefullah iruku uncle. The lord almighty will bless u uncle.

  • @lakshmi5453
    @lakshmi5453 ปีที่แล้ว +2

    Ennoadu kooda ninga irukkanum en jivan piriyum nall varayeli 😢🥺😭😭😭😭😭😭😭🙌👏🙏🏻😭😭😭

  • @tamilchristiannetwork
    @tamilchristiannetwork 3 ปีที่แล้ว +36

    உயிருள்ள வரிகள்! கேட்கும் போதும், பாடும் போதும் தேவனோடுள்ள உறவு பலப்படுகிறது. இந்த பாடல் தமிழ் கிறிஸ்தவ உலகம் தேவனோடு இணைய ஒரு பாலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மனதார வாழ்த்துகிறேன் பாஸ்டர்.
    - பெவிஸ்டன்

    • @reegangomezr
      @reegangomezr  3 ปีที่แล้ว +7

      Thank You So Much Pastor!

  • @abelr86
    @abelr86 3 ปีที่แล้ว +49

    பாஸ்டர்.. அற்புதமான பாடல் பாஸ்டர் 👌 அருமையான பாடல் வரிகள் மிகவும் பெலனாய் இருக்கின்றது பாஸ்டர் 👌👌👌👌🙏🙏🙏🙏

    • @reegangomezr
      @reegangomezr  3 ปีที่แล้ว +9

      Glory To God..

    • @viyansumi
      @viyansumi 3 ปีที่แล้ว +5

      God bless you appa

    • @stellastella6680
      @stellastella6680 3 ปีที่แล้ว +3

      Hello

    • @annalakshmi117
      @annalakshmi117 3 ปีที่แล้ว +3

      அருமையான பாடல் 🙏🙏🙏🙏

    • @bfg_music
      @bfg_music 2 ปีที่แล้ว +3

      @@reegangomezr Praise the lord...
      our beloved pastor reegan Gomez..
      I'm raja from Athumanesar prayer house Tirupur.It's my pleasure to speak with you.
      And truly your songs are very blessings to us.actually We are planning to do a cover song from "en koodave neenga irukanu"song
      because of Coming feb 6th my son vinoj's 6th birthday. So here I'm asking a permission for my son to sing your song.kindly allow us to do this video cover song.And it would be nice if I can hear back from you.

  • @sunithasunitha6870
    @sunithasunitha6870 ปีที่แล้ว +1

    En koodavae neenga irukanum appa

  • @ambujavalli8081
    @ambujavalli8081 ปีที่แล้ว +1

    Arumaiyana padal Ayyaa manathukku nimmathiya erukku entha padal ketkumpothu❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 หลายเดือนก่อน +2

    Super song ❤❤

  • @avsmartenavsyen5320
    @avsmartenavsyen5320 ปีที่แล้ว +1

    Good morning
    Good man
    Yesu ungakooda katayamaga eruppar
    Yssuve sostharam allaluya

  • @DevDoss9922
    @DevDoss9922 2 ปีที่แล้ว +3

    ஆமென்.. ஆமென்... அல்லேலூயா.. 🙏🏼🙏🙏

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 ปีที่แล้ว +3

    என் கரம் பிடித்தவர் நீர்தான் உம்மைத்தான் நம்பி வாழ்கிறேன்
    அந்நாளில் கரை சேர்த்திடுவீர்
    என்னோடுகூட நீங்க இருக்கனும்
    என் ஜீவன் பிரியும் நாள் வரையில்
    Wonderful living word THANK YOU 😊PASTOR 🙏

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 ปีที่แล้ว +2

    என் கூடவே நீங்க இருக்கனும்❤️❤️❤️❤️

  • @swathiswathi7668
    @swathiswathi7668 3 ปีที่แล้ว +8

    ஆசையோடுதொடர்ந்து ஒட கிருபை தாரும் ஆண்டவரே

  • @antonyfranco7790
    @antonyfranco7790 2 ปีที่แล้ว +9

    இந்த பாடலை தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @a.veeramanigujarathmani1749
    @a.veeramanigujarathmani1749 ปีที่แล้ว +3

    Praise the lord amen appa

  • @arulprasath9312
    @arulprasath9312 6 หลายเดือนก่อน +3

    மெய்யாகவே இது அப்பா இயேசு கிறிஸ்து கொடுக்கும் ஆருதலின் கீதம் தான் prise god

  • @angelaluxmikanthan187
    @angelaluxmikanthan187 ปีที่แล้ว +3

    Amen Amen super super Wonderful song Jesus bless you brother Amen

  • @joshuatwills
    @joshuatwills 3 ปีที่แล้ว +44

    😇😇Thank you so much pastor I am really grateful for this opportunity
    Happy to work for this song

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 ปีที่แล้ว +5

    என்னோடு கூட நீங்க இருக்கணும் - 2
    என் ஜீவன் பிரியும் நாள் வரையில் - 2
    என் கூடவே நீங்க இருக்கணும் - 2
    உயிருள்ள நாட்களெல்லாம் - 2
    உம்மோடு நடக்கணும் - 2
    இயேசையா எந்தன் இயேசையா - 2
    என்னோடு கூட நீங்க இருக்கணும்
    என் ஜீவன் பிரியும் நாள் வரையில்
    1) என் கரம் பிடித்தவர் நீர்தான் - 2 உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன் - 2 யாருண்டு எனக்கு உம்மைத்தவிர? - 2
    என் கூடவே நீங்க இருக்கணும் - 2
    உயிருள்ள நாட்களெல்லாம் - 2
    உம்மோடு நடக்கணும் - 2
    இயேசையா எந்தன் இயேசையா - 2
    என்னோடு கூட நீங்க இருக்கணும்
    என் ஜீவன் பிரியும் நாள் வரையில்
    2) உன்னை விட்டு
    விலகிடேன் என்றீர் - 2
    கைவிட மாட்டேன் என்றீர் - 2
    என் கூடவே நீங்க இருக்கணும் - 2
    உயிருள்ள நாட்களெல்லாம் - 2
    உம்மோடு நடக்கணும் - 2
    இயேசையா எந்தன் இயேசையா - 2
    உயிருள்ள வரையில் - 2
    என்னோடு இருப்பீர் - 2
    என்னோடு கூட நீங்க இருக்கணும்
    என் ஜீவன் பிரியும் நாள் வரையில்
    3) அழைத்தவர் நடத்திச் செல்லுவீர் - 2 அந்நாளில் கரை சேர்த்திடுவீர் - 2
    ஆசையோடு நான்
    தொடர்ந்து ஓடுவேன் - 2
    என் கூடவே நீங்க இருக்கணும் - 2
    உயிருள்ள நாட்களெல்லாம் - 2
    உம்மோடு நடக்கணும் - 2
    இயேசையா எந்தன் இயேசையா - 2
    என்னோடு கூட நீங்க இருக்கணும் - 2
    என் ஜீவன் பிரியும் நாள் வரையில் - 2

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 3 ปีที่แล้ว +17

    கைவிடாதேவனுக்கு, கோடி நன்றி.. இன்னும் இயேசப்பாவோடு கிட்டிச் சேரச்செய்யும் பாடல்கள் பாஸ்டருக்கு இயேசப்பா தரும்படி வாஞ்சிக்கிறேன். நன்றி இயேசப்பா..

  • @jesusgivesministries4032
    @jesusgivesministries4032 ปีที่แล้ว +3

    என்னோடு கூட நீங்க இருக்கனும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில். அருமையான பாடல், அருமையான இயற்கை பின்னனி. What a great God we have! What a great God we serve! All glory to God alone. God bless brother Reegan and all this song team.

  • @meena.pmeena.p2484
    @meena.pmeena.p2484 2 ปีที่แล้ว +4

    Good song for all❤️

  • @senthilrajesh5429
    @senthilrajesh5429 ปีที่แล้ว +3

    Amen Thank you Appa ❤️🙏❤️

  • @MosesDavidkumar
    @MosesDavidkumar หลายเดือนก่อน +1

    என் உயிர் உள்ளவரை நான் என் தகப்பனிடம் ( தேவனிடம் ) சொல்லும் ஒரே வார்த்தை : என்னோடு கூட நீங்க இருக்கணும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில்...........................

  • @mrg7626
    @mrg7626 ปีที่แล้ว +4

    இவ்வுலகில் யாரும் எனக்கு இல்லாவிட்டாலும் என் அப்பா எனக்கு கடைசி வரைக்கும் இருப்பார் நன்றி அய்யா 🤒🤒🤒😢😢😢✝️✝️🫂😢😢 அருமையான பாடல்... எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது .... பாஸ்டர் ஐயா.. இதுபோல அநேக ஆறுதலான பல பாடல்கள் கர்த்தர் உங்களை எழுத செய்வாராக.... ஆமென்...... .✝️✝️✝️✝️✝️

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 ปีที่แล้ว +4

    ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @limenithalloyd3803
    @limenithalloyd3803 2 ปีที่แล้ว +4

    🙌என் கரம் பிடித்தவர் நீர் தான்
    உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன் 🙏

  • @annalakshmi117
    @annalakshmi117 3 ปีที่แล้ว +7

    உயிருள்ள நாட்கள் நான் உங்க கூட இல்லன ஒன்னும் இல்லாதவள்...வெறும் குப்பை 😭என்கூடவே நீங்க இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @davidsenthilkumaran2249
    @davidsenthilkumaran2249 ปีที่แล้ว +3

    கரம் பிடித்த என் தேவன்.. உயிருள்ள நாள் வரை கூடவே இருந்து எம்மை நடத்துவீர் என்ற நம்பிக்கை துளிர் விடுகிற அனுபவம்.. பாடலைப் பாடும்போது உண்டாகிறது.

  • @JESUSBLESSY-t4s
    @JESUSBLESSY-t4s ปีที่แล้ว +3

    Praise God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @saralabraham7773
    @saralabraham7773 2 ปีที่แล้ว +1

    Amen, appa Ennodu nenga erukkanum appa

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer 3 ปีที่แล้ว +6

    🌀பெலவீனத்திலே தேவனின் "பெலன்" பூரணமாய் விளங்கினதற்காய் ஸ்தோத்திரம் 🌀

  • @mohandurai4177
    @mohandurai4177 2 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே என் கூடவே இருங்க என் ஜீவன் இருக்கும் வரையில்.... ❤

  • @arunodhayamagworshipcenter4311
    @arunodhayamagworshipcenter4311 3 ปีที่แล้ว +11

    எங்க கூடவே நீங்க இருக்கணும் பா அது போதும்❤️❤️❤️ வேறென்ன எங்களுக்கு ஆசை☺️

  • @JonJesi1722
    @JonJesi1722 ปีที่แล้ว +3

    தேவனோடு இணைக்கும் பாடல்.... நன்றி ஐயா.... May God bless you 🙏

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 ปีที่แล้ว +2

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya
    Thanks sir
    Thanks sir. Nandri.ayya. 🌋🎄🎄🙏👍👍🌋

  • @yesubalanraja89
    @yesubalanraja89 ปีที่แล้ว +1

    Amen APPA

  • @Caroline-sq5bs
    @Caroline-sq5bs ปีที่แล้ว +2

    Such a beautiful song,want to etch this song in my heart, thankyou pastor,you are a blessing.praise God

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us 2 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @RiaVLOGTamil
    @RiaVLOGTamil ปีที่แล้ว +3

    I feel presense of God❤ praise the Lord ❤

  • @thadashofficial5606
    @thadashofficial5606 2 ปีที่แล้ว +4

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன். மிகவும் அருமையான பாடல். கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @சைமன்திருத்தணி-ப5ட
    @சைமன்திருத்தணி-ப5ட 3 ปีที่แล้ว +8

    ஆமென் praise lord அப்பா இன்னும் பாடல்கள் வரட்டும் புது வருடம் இயேசுகு அப்பாவுக்கு சொந்தம் அக்குவோம் ஆமென்

  • @Kamala.bKamala.b-vh6je
    @Kamala.bKamala.b-vh6je ปีที่แล้ว +1

    I love you yessapp 💜❤💙💚💛💜en koodavae irum appa🔥🔥🔥🔥🔥

  • @mmanju9263
    @mmanju9263 3 ปีที่แล้ว +1

    Ennodu nega erukanum en Vaall naall varikum yesappa en kastam sariyaganum pa

  • @MrsSuvedhaAgan
    @MrsSuvedhaAgan ปีที่แล้ว +2

    Additced to this song% thanks for making such a beautiful song

  • @anishraj6161
    @anishraj6161 2 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD 🙏

  • @meenaselvaganesan3768
    @meenaselvaganesan3768 2 ปีที่แล้ว +1

    Amanappa nanri appa

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 ปีที่แล้ว +3

    So sweet Jesus 💝🥰 love you Jesus 😘 en kudavee nenga irukanummmmmm...........💯

  • @ManojManoj-ti7fn
    @ManojManoj-ti7fn 2 ปีที่แล้ว +3

    Nice worship song unto the Lord Jesus Christ. Praise Jesus.

  • @சாமுயேல்தமிழண்ணல்
    @சாமுயேல்தமிழண்ணல் 3 ปีที่แล้ว +12

    (உயிருள்ள நாட்கள் எல்லாம் உம்மோடு நடக்கணும்,)
    அருமையான பாடல் அய்யா!
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக! 🙏

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 3 ปีที่แล้ว +3

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீர் பாஸ்டர் அவர்களோடு, எங்களோடு எப்பொழுதும் இருக்கணும். ஆமென் அப்பா.

  • @jayamuruganj8006
    @jayamuruganj8006 3 ปีที่แล้ว +5

    நன்றி இயேசுவே

  • @Sheelaruba..
    @Sheelaruba.. 6 หลายเดือนก่อน +1

    Yes amen ean kuta neega erukanum essapa ..😢😢 ❤❤

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 ปีที่แล้ว +4

    Praise the lord brother Yes aam endrum amen amen amen appa sthothiram aam endrum amen thank you appa 💯💕💕👏👏👏👏🙏🛐

  • @truelight4421
    @truelight4421 2 ปีที่แล้ว +3

    நான் நினைச்ச வரிகளை நீங்கள் பாடுறீங்க.. அழுது விட்டேன்... 😍😍

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 ปีที่แล้ว +2

    உயிருள்ள நாட்கள் எல்லாம் உம்மோடு நடக்கனும் ஆமாம் ஆண்டவரே🙏

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 3 ปีที่แล้ว +3

    AMEN....... ENNAI ANUPPINAVAR ENNODU KOODA IRUKKIRAAR STHOTHIRAM YESAPPA😍🥰😇👸💝💝💝💝💝💝💝THANK YOU PASTOR WONDERFUL PROPHETIC WORD PROPHETIC SONG GOD BLESS YOU 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deborahpremarao9295
    @deborahpremarao9295 3 ปีที่แล้ว +9

    Praise the lord ayya so niceThis song my heart started melting after hearing this song How beutiful word are this thank you much experience god love 😭🙏🏻

  • @emmanuelm2902
    @emmanuelm2902 ปีที่แล้ว +1

    Kott. Thank-you very much appreciated Thiruvarur-Dt Kottur Pastor IPC REVIVAL Church..

  • @Sheelaruba..
    @Sheelaruba.. 6 หลายเดือนก่อน +1

    Everything Jesus ....... ❤❤ .. wonderful song .... anytime play this song 1 day 3 time play ......❤❤🎉🎉🎉🎉🎉

  • @edwineedward-b3y
    @edwineedward-b3y 5 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @allglorytojesus3749
    @allglorytojesus3749 3 ปีที่แล้ว +7

    I feel the presence of God 💯

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว +3

    ஆமென்ஆமென் ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை ஆமென்ஆமென்

  • @PAGC_Thayilpatti
    @PAGC_Thayilpatti 3 ปีที่แล้ว +16

    Amen 🙏🏻. En karam pidithavar neer thaanappa, azhaithavar nadathi selveer....Thank you Lord for this wonderful song .. 🙌🏻

  • @nathanemmanuel47
    @nathanemmanuel47 3 ปีที่แล้ว +4

    LORD we need you all through our lives… Help us to walk with you and before you as blameless. Thank you Jesus for the good work you’ve started in us. Amen
    Thank you Dear Pastor for encouraging us to walk with Christ. 😇🙏🏻💐

  • @soulwinningapostalicchruch3686
    @soulwinningapostalicchruch3686 3 ปีที่แล้ว +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @naiyomijanifer3119
    @naiyomijanifer3119 2 ปีที่แล้ว +1

    Pastor we miss you lot

  • @johndavidjohndavid7141
    @johndavidjohndavid7141 3 ปีที่แล้ว +1

    கர்த்தர் நல்லவர்

  • @aparimala7804
    @aparimala7804 2 ปีที่แล้ว +2

    amen.

  • @marylucia2056
    @marylucia2056 8 หลายเดือนก่อน +1

    Praise the Lord ❤❤❤❤

  • @saravanankannan8064
    @saravanankannan8064 ปีที่แล้ว +1

    Praise the lord amen hulleluya

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 ปีที่แล้ว +2

    Amen👌🙏😍

  • @jnphgabrielmaryjnphgabriel3554
    @jnphgabrielmaryjnphgabriel3554 2 ปีที่แล้ว +1

    For to me to live is Christ 🐟🦋

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 3 ปีที่แล้ว +1

    Amen amen amen amen

  • @firefriends958
    @firefriends958 3 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் நேரத்தில் ஆறுதல் தந்த பாடல்

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 3 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd ปีที่แล้ว +1

    Amen appa

  • @ashwathi7336
    @ashwathi7336 7 หลายเดือนก่อน +1

    One of the my favourite ❤

  • @asirvathamk6944
    @asirvathamk6944 3 ปีที่แล้ว +4

    Such series' of wonderful song

  • @karthiks1776
    @karthiks1776 2 ปีที่แล้ว +1

    Paster this song chances to my life 🙏 jesus is grate

  • @daisyedwin7727
    @daisyedwin7727 2 ปีที่แล้ว +4

    Such a beautiful song!!!!!😍

  • @voiceofjesuschurch.2780
    @voiceofjesuschurch.2780 2 ปีที่แล้ว +1

    ஆமென் என் வாழ்வு உம் கூடவே இருக்கனும்🙏🙏🙏

  • @NandhaKumar-p1h
    @NandhaKumar-p1h 2 ปีที่แล้ว +2

    lovely song,,,,,,,,,,

  • @prathirhenius5990
    @prathirhenius5990 3 ปีที่แล้ว +4

    Another worship song is ready to sing in the church and personal.....👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @FeliciaFrancisAbel-FF4Christ
    @FeliciaFrancisAbel-FF4Christ 3 ปีที่แล้ว +14

    Praise God..
    You're a God given blessing to our family uncle..
    Your songs and your ministry greatly ministered to us✨

  • @naiyomijanifer3119
    @naiyomijanifer3119 2 ปีที่แล้ว +2

    Very nice song . praise god

  • @JohnPeter-fx2rr
    @JohnPeter-fx2rr ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @massraji2222
    @massraji2222 2 ปีที่แล้ว +1

    Amen 🥰🙏🙏🙏😭🙏🙏🙏🥰👌 god bless you pastor nega sugam peranum 🙏🙏🙏

  • @repentantchristian
    @repentantchristian 2 ปีที่แล้ว +1

    Very nice 👏😊 Annan🎀

  • @ammujhansi078
    @ammujhansi078 2 ปีที่แล้ว +1

    I fiing god prasanas💯✨💯💖💖✝️✝️💙

  • @estherbakkiyam7914
    @estherbakkiyam7914 3 ปีที่แล้ว +1

    Migavum arumayana song anna

  • @Madhanofficial777
    @Madhanofficial777 3 ปีที่แล้ว +6

    Always an inspirational man of God's.. who carry's God's presence not only in song but also in his life..God bless you appa👏👏❤❤

  • @rukminibrinu4715
    @rukminibrinu4715 2 ปีที่แล้ว +1

    Amen

  • @jennymark1001
    @jennymark1001 2 ปีที่แล้ว +2

    Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏

    • @jennymark1001
      @jennymark1001 2 ปีที่แล้ว +2

      Praise the lord pastor 🙏🙏🙏🙏🙏 very nice song this song touch with me 🙏🙏🙏🙏🙏🙏

    • @reegangomezr
      @reegangomezr  2 ปีที่แล้ว +2

      @@jennymark1001
      God Bless You...

    • @jennymark1001
      @jennymark1001 2 ปีที่แล้ว +1

      Thanks pastor 🙏🙏🙏🙏🙏🙏 same God blessed with good health and safe pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jasonabieal
    @Jasonabieal 2 ปีที่แล้ว +2

    Nice song

  • @kpmusiclanka.srilanka.kala7356
    @kpmusiclanka.srilanka.kala7356 2 ปีที่แล้ว +2

    beautiful words pastor thankyou god bless you but pastor please karaoke song