திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 117

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 17 วันที่ผ่านมา +5

    1000 முறை அல்ல ஒரு லட்சம் முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல். இந்த பாடலை பாடிய அருமை தாசர் இன்றைக்கு பூமியில் இல்லை. தேவனுடைய இளைப்பாறுதலில் இருக்கிறார். அருமைதாசன் விட்டுச் சென்ற அவரின் குடும்பத்தையும், தேவ ஊழியங்களையும் கர்த்தர்தாமே கிருபையாய் ஆசீர்வதித்து நடத்துவாராக! ஆமென்.

  • @sureshc2627
    @sureshc2627 2 ปีที่แล้ว +45

    சோகமான நேரங்களில் எனக்கு ஆறுதல் இந்த பாடல் தான்.

  • @duthayakumardevaraj4196
    @duthayakumardevaraj4196 ปีที่แล้ว +96

    எனக்கு பிடித்த பாடல் ஒடுக்கப்படுகிறவர்களுக்கு கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்

    • @AngelAngel-bv8vt
      @AngelAngel-bv8vt 10 หลายเดือนก่อน +10

      😊😮😢🎉😮

    • @rameshm1523
      @rameshm1523 27 วันที่ผ่านมา +2

      😅😅

  • @tbalamurugan494
    @tbalamurugan494 ปีที่แล้ว +75

    #இயேசப்பா_முன்னே_செல்கிறார்....
    திக்கற்ற பிள்ளைகளுக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு
    பக்க பலம் நீரே அல்லவோ
    என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்று விடுவீரோ
    பேதைகளை மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும்
    கர்த்தாவே எழுந்தருளும்
    கை தூக்கி என்னை நிறுத்தும்
    தீமைகள் என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும்
    தாய் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    ஏழையின் ஜெபம் கேளும்
    இயேசுவே மனமிரங்கும்

    • @dharamardharamar
      @dharamardharamar ปีที่แล้ว +1

      😊😊

    • @rajeshkanna3075
      @rajeshkanna3075 10 หลายเดือนก่อน +1

      😊😊😊😊

    • @newgracechurch4693
      @newgracechurch4693 9 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉🎉

    • @SathishKumar-kz7od
      @SathishKumar-kz7od 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @user-go3rs5uy9y
      @user-go3rs5uy9y 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 9 หลายเดือนก่อน +17

    ஆறுதலானபாடல்.இயேசப்பாநன்றி🙏🙏🙏🙏

  • @ranjana.....7785
    @ranjana.....7785 ปีที่แล้ว +21

    நான் அநேக நாட்களில் தனிமையாக இருந்த நாட்கள் உண்டு...😢

  • @yesudhasyesudhas3896
    @yesudhasyesudhas3896 10 หลายเดือนก่อน +15

    வாழ்க்கையில் சமாதானம் தரும் ஒரு அருமையான பாடல்
    ⛪🙏🏻

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 16 วันที่ผ่านมา +3

    ஜயா 🙏 என் உள்ளத்தை உருக்கிய உன்னதமான பாடல்நீர்என்னைமறப்பதில்லை 🎉🎉🎉

  • @sahayamaryjenita9945
    @sahayamaryjenita9945 ปีที่แล้ว +16

    அருமையான பாடல் ஆறுதல் தரும் வரிகள்

  • @YesuvaiThuthithuPaadu
    @YesuvaiThuthithuPaadu ปีที่แล้ว +22

    நான் கலங்கும் போதெல்லாம் இந்த பாடலை பாடுவேன்

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 2 หลายเดือนก่อน +7

    தேவ மனிதர் எசேக்கியேல் ஜார்ச் ஐயா எழுதி பாடிய மிகமிக அருமையான பாடல்

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 22 วันที่ผ่านมา +3

    Amen 🙇💯

  • @williamwatts8331
    @williamwatts8331 6 หลายเดือนก่อน +7

    ஏனோக்கை போல எப்பொழுது‌ என்னை கூட்டி கொண்டு போவாங்க இயேசாப்பா

  • @eishaeisha2453
    @eishaeisha2453 10 วันที่ผ่านมา +2

    காலங்கள் கடந்தாலும் ஜயாவின் நினைவுகள் என்றும் உலகு அறியும் 🙌🙏💖

  • @LakshmimercyLakshmi
    @LakshmimercyLakshmi หลายเดือนก่อน +8

    திக்கற்ற,எணக்கு,நீங்கதம்ப,எணகு,எல்லாமே,நீங்கதமபா,

  • @aditi2020
    @aditi2020 หลายเดือนก่อน +13

    திக்கற்ற எனக்கு நீங்க தான் ஆறுதல் 🙏

  • @user-dn6eg5kv1r
    @user-dn6eg5kv1r หลายเดือนก่อน +4

    எனக்கு பிடித்த பாடல் நானும் தனிமையில்தான் இருக்கின்றேன்.

  • @suryakala6891
    @suryakala6891 6 วันที่ผ่านมา

    Super song this song is full and full for me nice voice appa. Appa help me appa solve my kadan problem amen

  • @JesusAlbert-fj1ub
    @JesusAlbert-fj1ub 8 วันที่ผ่านมา

    ❤ என்றும் உன் இதயத்தில் கேட்டுக் கும் பாடல் ❤

  • @premaprema9506
    @premaprema9506 15 วันที่ผ่านมา +2

    Nice song Paster

  • @caruniyaporpu2900
    @caruniyaporpu2900 11 วันที่ผ่านมา

    Jesus I have no one else except you. I depending on you only.

  • @caruniyaporpu2900
    @caruniyaporpu2900 11 วันที่ผ่านมา

    Yesappa you said I will not leave you comfortles. Thankyou Jesus

  • @ajxavierraj
    @ajxavierraj 26 วันที่ผ่านมา +1

    நல்ல கருத்துள்ள அருமையான குரலில் அமைந்த பாடல் AJXR

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 16 วันที่ผ่านมา +2

    Thank you Pastor 🎉🎉🎉🎉

  • @SRuby-q7o
    @SRuby-q7o 19 วันที่ผ่านมา +1

    Nice song supper

  • @blessonsmile8413
    @blessonsmile8413 ปีที่แล้ว +7

    Lyrics .Rev. (Late) Ezekiel George Bangalore.

    • @parthibanprasad806
      @parthibanprasad806 ปีที่แล้ว +3

      Brother
      Not only Lyrics.
      Total song and tune.God bless

    • @jeanud5439
      @jeanud5439 หลายเดือนก่อน

      S this is not his song… it’s late Ezekiel George’s song

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz หลายเดือนก่อน +2

    திக்கற்றவர்களுக்கு இயேசுவே சகாயர்

  • @Prakash-fd5jc
    @Prakash-fd5jc หลายเดือนก่อน +1

    Jesuslove

  • @mathigokul3096
    @mathigokul3096 ปีที่แล้ว +4

    😢neengatha yesu appa

  • @viratselva18
    @viratselva18 ปีที่แล้ว +5

    Jesus is true god

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 ปีที่แล้ว +3

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @jayaruby5591
    @jayaruby5591 หลายเดือนก่อน +2

    Amennnnnnnnnnnn
    Amennnnnnnnnnnn
    Amennnnnnnnnnnn

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 4 หลายเดือนก่อน +2

    Jesus love with me thank you lord ❤

  • @premaprema9506
    @premaprema9506 15 วันที่ผ่านมา +1

    Miss you iyya

  • @Rita-zj1sn
    @Rita-zj1sn 3 วันที่ผ่านมา

    Praise the lord.

  • @hagessp1362
    @hagessp1362 16 วันที่ผ่านมา +1

    Nice

  • @user-kr5zv9jr8l
    @user-kr5zv9jr8l 27 วันที่ผ่านมา

    Praise the lord

  • @user-xg2ix7xy4d
    @user-xg2ix7xy4d 19 วันที่ผ่านมา

    🤲❤🤲Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 7 วันที่ผ่านมา

    Amen hallelujah🙏

  • @johnadhi9724
    @johnadhi9724 2 หลายเดือนก่อน +1

    Super super song pastor

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 18 วันที่ผ่านมา

    Indtha padal enkagaum padiya padalga eduthukolgiran nandri.

  • @IlangoIssac
    @IlangoIssac หลายเดือนก่อน +1

    Amen. Hallelujah

  • @caruniyaporpu2900
    @caruniyaporpu2900 11 วันที่ผ่านมา

    Darling sweet Jesus I love you

  • @RamiyaRamiya-r1x
    @RamiyaRamiya-r1x 18 วันที่ผ่านมา

    Naanum thanimail than irukiran.nampinavarkal thuki visiddanga intha padal aruthala irukku

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 4 หลายเดือนก่อน +1

    😢 இந்த பாட்டை கேளுங்கள் எஸ் கே அரசன்

  • @Prakash-fd5jc
    @Prakash-fd5jc หลายเดือนก่อน +1

    Jesuslove prakash

  • @samuvel7949
    @samuvel7949 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @karthikarthi-zi2ht
    @karthikarthi-zi2ht 22 วันที่ผ่านมา

    Super.

  • @greatma6506
    @greatma6506 18 วันที่ผ่านมา

    Thanimaiyana yenakku sagayar neer allavo😂❤atharavattra yenakku pakka balam ner allavo❤

  • @priyaprem6487
    @priyaprem6487 ปีที่แล้ว +1

    Enaku migavum piditha paadal

  • @PraveenKumar-qo4zf
    @PraveenKumar-qo4zf 17 วันที่ผ่านมา

    Good song❤

  • @sekark4658
    @sekark4658 2 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @LeeGym
    @LeeGym 29 วันที่ผ่านมา

    ❤ amen praise the lord amen 🙌🏿🙏🏿💐😭😭😭😭

  • @indraindra1945
    @indraindra1945 13 วันที่ผ่านมา

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ

  • @manimegalaseenidurai3629
    @manimegalaseenidurai3629 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏 appa

  • @premjack5401
    @premjack5401 8 หลายเดือนก่อน +1

    Praise the Jesus 🙏

  • @victoriapramila8519
    @victoriapramila8519 4 หลายเดือนก่อน +1

    I love this song

  • @user-hc3kn1wf3h
    @user-hc3kn1wf3h ปีที่แล้ว +2

    All time my favorite song

  • @Jarida-iq8hg
    @Jarida-iq8hg 3 หลายเดือนก่อน +1

    அருமையான.பாடல்

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 4 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடலைக் கேட்கவும் எஸ் கவியரசன் தேல்ஸ் புள்ளி வச்ச பாளையம் யூடியூப்

  • @subramanic2463
    @subramanic2463 ปีที่แล้ว +1

    Super song Amen Amen hallelujah praise the lord Jesus

  • @saranyae8212
    @saranyae8212 3 หลายเดือนก่อน +2

    😢😢thikkatra pillaigaluku sagayar neerey allavo.

  • @SelviSelvi-b8w
    @SelviSelvi-b8w 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @user-lr3gr3ec5m
    @user-lr3gr3ec5m 3 หลายเดือนก่อน +1

    Super song

  • @nansinansi7886
    @nansinansi7886 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @idabai6413
    @idabai6413 ปีที่แล้ว +1

    En.soolakuattapadal.praisegod

  • @SameSame-m7o
    @SameSame-m7o 10 วันที่ผ่านมา

    Amen

  • @user-xg2ix7xy4d
    @user-xg2ix7xy4d 19 วันที่ผ่านมา

    ❤🤲❤Amen ❤ yesappa ❤
    Amen 🙏🏻
    Amen 🙏🏻 j

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 4 หลายเดือนก่อน +1

    Favourite song

  • @sudhapandiyarajan3506
    @sudhapandiyarajan3506 ปีที่แล้ว +1

    Nice song praise God

  • @sobithachristy4372
    @sobithachristy4372 3 หลายเดือนก่อน

    என்னுடையகுடும்புத்திற்குஏற்ற பாடல் வரிகள் மிகவும் அழகான வரிகள் ‌‌ஆமென்❤❤❤❤

  • @rajanrajan1139
    @rajanrajan1139 7 หลายเดือนก่อน +1

    Nanum thickatta pillaya nikuren amen

  • @user-ne9oc1qz4t
    @user-ne9oc1qz4t 9 หลายเดือนก่อน +1

    Very nice song

  • @rajanrajan1139
    @rajanrajan1139 6 หลายเดือนก่อน +1

    Nanum thickatta pillathan yenakum yarume ela amen

  • @sureshg-xi8gr
    @sureshg-xi8gr ปีที่แล้ว +2

    ptaise the lord

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 4 หลายเดือนก่อน +1

    யூடியூப் ல இருக்கலாம் அந்த பாட்டை கேட்கவும் எஸ் கவியரசன்

  • @HiSaran
    @HiSaran หลายเดือนก่อน

    My faviourate song Amen

  • @AavoodaiSelvi-rz6fz
    @AavoodaiSelvi-rz6fz 2 หลายเดือนก่อน +1

    Sogoamana nerthil arthul tharum padal

  • @manzangarangham6769
    @manzangarangham6769 3 ปีที่แล้ว +2

    Super ❤️👍

  • @sathiyanesan7567
    @sathiyanesan7567 2 ปีที่แล้ว +2

    Good song

  • @user-mx1kg8oo6f
    @user-mx1kg8oo6f ปีที่แล้ว +2

    ❤appa ninga maddum potum an valkaiyela🎉😊

  • @manimaha2047
    @manimaha2047 9 หลายเดือนก่อน +1

    Karthava eallutharulum kai thugi ennai eallupum

  • @palaniselvir5331
    @palaniselvir5331 หลายเดือนก่อน

    Praise The LORD 🙏🙏🙏

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 3 หลายเดือนก่อน +2

    நண்பர்கள் அந்தப் பாட்டை கேட்கிறதெல்லாம் கேளுங்கள் சிந்தா நேம் கேர்ள் சிவாலயங்கள்

  • @stellaarul8876
    @stellaarul8876 หลายเดือนก่อน

    My fav.song

  • @LeeGym
    @LeeGym 29 วันที่ผ่านมา

  • @kavindaniel2755
    @kavindaniel2755 หลายเดือนก่อน

    🙏

  • @user-fq6kj3ps6j
    @user-fq6kj3ps6j หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @ThulasiMani-jn9no
    @ThulasiMani-jn9no หลายเดือนก่อน

    Amen appa

  • @NeelaAwasarmal
    @NeelaAwasarmal 22 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-te7bz9tj1u
    @user-te7bz9tj1u 9 หลายเดือนก่อน +1

    Nan manam odaintha nerathula endha patalaitha pathuve😢

  • @angelinkanagaraj5487
    @angelinkanagaraj5487 16 วันที่ผ่านมา

    ❤😊

  • @LillyFlora-po6rt
    @LillyFlora-po6rt หลายเดือนก่อน

    Kadavul thesathuku panam thanga

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 12 วันที่ผ่านมา

    In nanbargal Hindi padalgal karka vendum call auraten padalgal

  • @brittojohn1844
    @brittojohn1844 หลายเดือนก่อน

    He is no more but turned blind later I dont know why God did not open his eyes but died as a blind man

    • @emmanuelprabakaran6765
      @emmanuelprabakaran6765 20 วันที่ผ่านมา

      Even though he died as a blind man, still God used him to open the spiritual eyes of many, which is very significant 😊

    • @brittojohn1844
      @brittojohn1844 20 วันที่ผ่านมา

      @@emmanuelprabakaran6765 No they will mock at

  • @caruniyaporpu2900
    @caruniyaporpu2900 11 วันที่ผ่านมา

    Father of fatherless

  • @ThilaRajini
    @ThilaRajini 17 วันที่ผ่านมา

    Amen appa 🙏🙌🙏

  • @Prakash-fd5jc
    @Prakash-fd5jc หลายเดือนก่อน +1

    Jesuslove

  • @samraj777
    @samraj777 5 หลายเดือนก่อน +3

    Amen 🙏🏻

  • @VeluVelu-gs3wp
    @VeluVelu-gs3wp ปีที่แล้ว +1

    ஆமென்

  • @user-ox2my1pr7s
    @user-ox2my1pr7s 3 วันที่ผ่านมา

    Amen 🙏🙏❤❤❤