I would like to say Thanks to You tube, நான் ஆண்டிராய்டு ஃபோன் வாங்கி,பயன்படுத்தத் தொடங்கி, பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது, இப்படியான வீடியோக்கள், இப்போது தான் பார்க்க கிடைக்கிறது, வாழ்த்துக்கள் திரு,சி.கே.நந்தகோபால் அவர்களுக்கு.
Really i have addicted to information sir what you give is such a precious information where no one can tell.... I'm blessed to see ur videos... Thank you God bless you abundantly sir❤
வணக்கம் புவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Good afternoon Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
I have fever yesterday I take 27 assofettida milagu cure my fever ckn sir treatment thank you sir by govindavallapabanth natchiyarkoil kumbakonam talukka
Still we could not match the wisdom & knowledge of our ancestors.. Am so proud to be born on this lineage.. Amirtha & Doc made another beautiful episode ..! Pressing questions from Amirtha...!!
சார் 🙏 உங்கள் காலங்களில் தாயும் ,பெண்ணும் ஒரே நேரத்தில் குழந்தை பெற்றனர்.அந்த 40வயது பெண்களின் நீயூட்ரஸ் ஆரோக்கியமாகத்தான் இருந்தது.அம்பத்கார்14வது குழந்தை.விவேகானந்தரும் அப்படியே.பெண்கள்24வயதிற்குள் குழந்தை பெற்றால் நல்லது.என்பது எந்த காரணத்தோடு பார்த்தாலும் ஏற்புடையதாக இல்லை.
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
*நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
*மகிழ்ச்சி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
Hi @Ms. Amirthavalli Narayanan Can u please ask sir about health benefits of doing pranayamam at sea. I'm a sailor travelling on ships. So how to improve our health at sea as we seafarers don't have bonding to land. Please
என் தாயார் பார்கின்ஸ் நோயால் அவதிபடுகிறார் இதற்க்கு தீர்வு உண்டா தயவு செய்து ஓர் நல் வழி கூறுங்கள் இரு கரம் கூப்பி உங்கள் அறிவுரையை எதிர் நோக்கி காத்திருக்கிறேன் நன்றி
Natural delivery maa… Itha cinema baani la kidayathu cinemathaan namba valkai copy cat… Now everything gone under corporate company …if you do natural delivery at home we will got arrest
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
I would like to say Thanks to
You tube,
நான் ஆண்டிராய்டு ஃபோன் வாங்கி,பயன்படுத்தத் தொடங்கி, பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது,
இப்படியான வீடியோக்கள், இப்போது தான் பார்க்க கிடைக்கிறது,
வாழ்த்துக்கள் திரு,சி.கே.நந்தகோபால் அவர்களுக்கு.
கேட்டோர் பார்த்தோர் பாக்கியசாலிகள் கட்டமுனியை காட்டிய கடவுலுக்கு நன்றி
😀
கடவுளுக்கு
I agree
பக்குவமான தொகுப்பாளர் தேவை
ஐயா இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் நீங்களும் ஒரு வள்ளுவரைப் போல் வாழ்வாங்கு வாழலாம் உங்கள் நாமம்
முன்னோர்களின் அறிவார்ந்த வாழ்க்கை முறையை எங்களுக்கு தெரியப்படுத்தும் CKN ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
ஹட
Doctor நான் உங்களின் ரசிகன்.
வாழ்க வையகம்
எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கே
"Perusa onnum sapda venama, enna pothuva sopduviyo atha sapta pothum" She is speech less
ஐயாவை இரண்டு நாட்களுக்கு நானும் என் மனைவியும் முன் நேரில் சந்தித்தேன்.மிக்க மகிழ்ச்சி ஐயாவிற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
நாங்களும் குடும்பமாய் சந்தித்தோம். வாழ்க்கையில் கிடைத்த பாக்கியமே
Please send doctor contact number
Colon cleansing plz let us knw that sir.. Sir ur really genius actually u hv 2 b awarded Nobel Prize
Meditation பற்றி டாக்டர் அவர்கள் ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லி விளக்கமாக ஒரு வீடியோ போட வேண்டுகிறேன்.🙏.
I'm Speechless.. wow amazing SIR...👌 👍👍
Mam asking questions supero super
ULTIMATE 🔥
நன்றி அய்யா, இடை தெரிய சீலை உடுக்க வேண்டும் என்ற விளக்கம்.
Sir please speak about infertility nowadays for both men and women with home remedies without going to fertility centres
குருவே சரணம்
மிக அருமை ஐயா
டாக்டர் அய்யா காதைப் பற்றி காதில் வரும் பிரச்சனையை பற்றி காதில் வரம் சத்தம் விளக்கமாக கூறுங்கள் ஐயா
🙏🙏🙏தொடர்ந்து தொடரவேண்டும் டாக்டர் 🌹🍫👍
மிக மிக அருமை ஐய்யா 🙏🙏👌👌அருமையான தகவல்கள் இது வரையில் இது போன்ற தகவல்கள் தெரியாது ஐய்யா மிக்க நன்றி அமுத சுரபி ஐய்யா அவர்கள் க்கு 🙏🙏🙏
Really i have addicted to information sir what you give is such a precious information where no one can tell.... I'm blessed to see ur videos... Thank you God bless you abundantly sir❤
Engaluku kidaitha miga periya pokkisham sir neenga
Valuable information. Much needed these days. Kindly post videos on children physical, brain development, tantrum and anger management.
Sir is a God of Medicine for all humans . A.Muthuraman , Tirunelveli, TN.
🙏🙏 expecting more vedio for kids development in heart as well as mind parenting tips sir 👍🙏🙏🙏
Unga vedio kaga wait panrom sir
வணக்கம் புவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் ...
நான்
உங்களின் எல்லா அனைத்து
வீடியோவையும் பார்த்தேன்...
90's Kids பத்தி சொல்லுங்கள்....
What an Intelligentan he is 😮👏🏻👏🏻 Learn a lot of things in just one video 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்
இராமலிங்கம்.
All information super sir
அருமை ஐயா
Good afternoon Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
I have fever yesterday I take 27 assofettida milagu cure my fever ckn sir treatment thank you sir by govindavallapabanth natchiyarkoil kumbakonam talukka
Still we could not match the wisdom & knowledge of our ancestors..
Am so proud to be born on this lineage..
Amirtha & Doc made another beautiful episode ..!
Pressing questions from Amirtha...!!
Sir need
1. reason of eating sundal in evening.
2. Getting sleep after eating pongal.
அய்யா... குழந்தைகளுக்கு வரும் பாலரிஷ்ட தோஷம் பற்றி வீடியோ போடுயுங்கள் அய்யா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி 🙏🏾 நன்றி அய்யா ❤️
What is meaning of naga dosham which means please explain dr.
Thank you for produce healthy child
Miracle true,' about our body, sir. Really superb sir,, thanks so much your wonderful explanation 🙂
தைராய்டும் அதற்கான தீர்வும் பற்றி ஐயாவை பேசொல்லுங்கள்.நன்றி
Enrich rice pathi sollunga
Wow amazing
நன்றி ஜயா
அருமையான பதிவு
Very good ckn sir. For how to health child
அமிர்தாவுக்கு மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை
புடவை கட்டினால் உன் ஆரோக்கியத்திற்கு நல்லது. கடினம் என்றால் அனைத்தும் கடினம்.....
Please tell more about Bandhas Sir.
நன்றி ஐயா
💯 ture sir Kindly carry on thank you sir 🙏
Please ask about today's common cold and flu releaf remedy for children
Thanks sir.no wards to say.its very usefully for every one.
Tq , My Dear God Father & waiting for your next video.வாழ்க வளமுடன்.
சார் 🙏 உங்கள் காலங்களில் தாயும் ,பெண்ணும் ஒரே நேரத்தில் குழந்தை பெற்றனர்.அந்த 40வயது பெண்களின் நீயூட்ரஸ் ஆரோக்கியமாகத்தான் இருந்தது.அம்பத்கார்14வது குழந்தை.விவேகானந்தரும் அப்படியே.பெண்கள்24வயதிற்குள் குழந்தை பெற்றால் நல்லது.என்பது எந்த காரணத்தோடு பார்த்தாலும் ஏற்புடையதாக இல்லை.
Let Ms. Amirtha watch the previous episodes in this channel about meditation and other topics first, then continue the interview.
Very well said Dr.
Hope to meet you one day in the near future.
-from Prof.Mohd Edris (Malaysia).
வாழ்த்துக்கள் அம்மா
Atisam kulanthaigal Partie pesavum
Good evening sir
Wonderful sir....👍👌🙏
Very good explanation
host க்கு ஓரு விண்ணப்பம், ஓரு தலைப்பு எடுத்தால் அதில் நிலைத்து தங்கள் கேள்விகளை தொடுக்கவும், தயவு செய்து உங்கள் கற்பனை ஐ தவிர்க்கவும்
Akka can u please ask the side effects of using Stevia for sweetness please 🥺 i beg you 🙏
Sir excellent sir 🙏🙏
Thanks valga valamudan doctor sir
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
Thanks
Please explain about Gallbladder removal
வாழ்த்துக்கள் சார்.
வாழ்த்துகள் ஐயா.
🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏🙏
பேதை,பெதுமை, மங்கை, மடந்தை, அரிவை..... என்று தான் கேள்வி பட்டிருக்கிறேன்.டாக்டர் ஐயா சொல்வது புதிதாக உள்ளது.
Correct add this also .. Therivai and perilampen .. totally 7 phases for a women
@@mythilichockkalingam9307 மிக்க நன்றி.
Sir kindly make videos on yoga, meditation, spirituality too
Give me a videos for arthritis gout pain sir please i am suffering from severe goutpain for past one year.
Super sir
❤️❤️🙏🙏🙏🙏🙏🌟🌟🌟👌nandri aiyya 🙏
*நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
Ayya is Thr any reason behind you using coolers?
சார் எனக்கு கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. மீள வழி சொல்லுங்கள்.
🙏🙏👍thank you sir please tell us for autisme child is it curable, m'y child has venpulli since 7 years is there cure for it🙏 please reply
Pl discuss about cancer sir please
Brilliant..nice..interview
Magizhchi 🤗
*மகிழ்ச்சி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
Hi @Ms. Amirthavalli Narayanan Can u please ask sir about health benefits of doing pranayamam at sea. I'm a sailor travelling on ships. So how to improve our health at sea as we seafarers don't have bonding to land. Please
Good evening 🙏 ✨️ sir
💖💖💖
Dr.speak about autism...
Is it curable?
அருமையான பதிவு ஐயா
Nice shirt sir 👍👌😁
Nice
We want sanjivi oil 100 ml how much price for biles how much price which number sent money's
Sleeping drops vaanki 2 pottle saappitten unkal marunthal sleep varala crottana rejen sullunkka iya
Good morning sir, fits, seizure cure panna mutiyuma, pls vedio podunga doctor sir. Thank you 🙏
Try going to Neeraj Clinic in Rishikesh. They cure many fits patients.
@@pavasmr3627 OK. Thank u sir🙏
Sir இந்த மூட்டு வலி க்கு கொஞ்சம் வயித்தியம் சொல்லுங்க புன்னியமா போகும்
என் தாயார் பார்கின்ஸ் நோயால் அவதிபடுகிறார் இதற்க்கு தீர்வு உண்டா தயவு செய்து ஓர் நல் வழி கூறுங்கள் இரு கரம் கூப்பி உங்கள் அறிவுரையை எதிர் நோக்கி காத்திருக்கிறேன் நன்றி
உங்களை நினைக்க நினைக்க பிரமிப்பாக உள்ளதய்யா
When will you talk about mental illness with remedy sir
amazing sir 👏👏👏👏
ஐயா எங்க சாமி .அப்பா
🙏🙏🙏 sir
Natural delivery maa… Itha cinema baani la kidayathu cinemathaan namba valkai copy cat…
Now everything gone under corporate company …if you do natural delivery at home we will got arrest
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சே மைக் ஐ பிடிங்கி நானே இன்டெர்வியூ எடுக்கலாம் போல இருக்கு.