Parents who delivered their second baby right after I came out of the operation ward from C section on Dec 23rd 2022 lost their baby 15 days before due to pneumoniae.. I was so worried and concerned as my daughter is suffering from cold and cough from past 1 week... Your video came as a answer for many questions sir... Thanks alot🙏
நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் என்னை போன்ற புதிய அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக சொன்னீர்கள்.மிக்க நன்றி dr
Sir என்னுடைய குழந்தைக்கு சளி ஏதும் இல்லை ஆனால் இருமல் வருகிறது மூக்கு அடைப்பு உள்ளது அதும் night time .... எனக்கு இருமல் உள்ளது அதனால் குழந்தைக்கு இருமல் ஏற்பட்டிருக்குமா
மிக்க நன்றி, என்ன மாதிரி காரணங்கள் Cold and Cough & உங்களிடம் விளக்கமாக கூற காரணம் அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக தான் 2 வயதுக்கு மேல் ஆரோக்கியமான உணவு பற்றி பேசுங்கள்
வணக்கம் சார்... என் 2 வயது குழந்தை க்கு.... 6 மாதமாக சளி (வீசிங்) இரும்பல் இருக்கு.... டாக்டர் ட போய்ட்டு நெப்புளைசர் வச்சுட்டு வரோம் மிகவும் சிரமம் இருக்கு
Thank you so much doctor, என்னுடைய பேரக்குழந்தை (9 மாதம்) இப்போது சளி பிடித்து கஷ்டப்படுகிறான்.நான் சற்று பயந்து போய் இருந்தேன்.தங்கள் video பார்த்த பிறகு எனக்கு நிறைய தெளிவு கிடைத்தது,என் பயமும் நீங்கியிருக்கிறது, thank you soooooo much doctor.
அடிக்கடி சலி பிடித்து கொண்டு இருக்கிறது இதனால் எதுவும் பிரச்சனையாக இருக்குமா சார்....தூசியினால் வர சலி என்ன பிரச்சினைகள் தொடர்பானது சார் ..... plz reply sir
Thank you so much sir ...ennoda papakum could problem irundhuchi na nenjukulla irundhu vara sound ah nenachi romba restless ah irundha .....edhavadhu problem irukumo nenachi romba bayandhuta....unga video pathadhu ku appuram ennoda doubts clear agiduchinga sir ..... thank you so much sir
Sir enaku 11 வருடம் அப்பறம் குழந்தை பிறந்தது அவளுக்கு ஒரே சளி ஹாஸ்பிடல் 2 wks ah poran enaku romba payama irukku யாராவது எனக்கு டிப்ஸ் சொல்லுங்க pls 22 days thaan aguthu கொழந்த பிறந்து பாவம் என் chlm
Very clear explanation sir.thank u sir. One question ❓ sir My girl baby 6yrs old sir frequently coming fever with cold and cought sir monthly once coming what will do sir
ரொம்ப நன்றி டாக்டர் . பையனுக்கு 4 1/2 வயதாகிறது தொடர் சளி துக்கத்தில் தொடர் இருமல் மருந்துகள் இல்லாமல் இருக்க முடியும ஏன்ற நிலமைக்கு இருப்பான் அந்த ஆலவிற்கு சளி திவிரம் 3 மதத்திற்கு ஒரு முறை eeppati ஆவதிக்கு உள்ளகிரான் தீர்வு அனுப்புவிர் என்று நம்புகிறேன்
வணக்கம் டாக்டர் 🙏.5 பேர் வந்து டிஸ் லைக் போட்டு இருக்காங்க அவங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன் ப்ளீஸ் அவங்களுக்கு இந்தியில சொல்லுங்க டாக்டர்........ அப்போதாவது புரியுதா என்று பார்ப்போம். நன்றி வணக்கம்🙏.
என் பையனுக்கு 2 முறை நீமோனியா வந்தது இதே அறிகுறி தா ஏற்பட்டுச்சு இத்தன நாள் நார்மல் சளி புடிச்சாலே நீமோனியா தா வந்திருச்சானு தோணும் எனக்கு நிம்மதி இருக்காது இப்போ இந்த தகவல் தெரிஞ்சிகிட்டது கு அப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கு 😊 தேங்க்ஸ் டாக்டர்
Comment panna makkala kekren,avar indha video la solra idhey vishayatha innoru dr ungakitta nerla fees vaangitu solraru medicine venam ,thaana 2-4days la seri aagidumnu,avara poli doctor nu thaana solringa,suyanalam pudicha manushangala,,,enna sollirkingale ya ungalkulam nermayana dr ah ve irukadhu koodathu
Thanks for your explanation.. Sir, my son only during night in the middle of the sleep, he is coughing and vomitting often... Is this need to be taken care seriously??
என் மகளுக்கு எப்போது சளி பிடித்தாலும் இந்த வீடியோவை பார்த்து விடுவேன்... அப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.மிக்க நன்றி டாக்டர் 🙏
நான் உங்க video first time parkuren sir.... clear explanation 🙏
Parents who delivered their second baby right after I came out of the operation ward from C section on Dec 23rd 2022 lost their baby 15 days before due to pneumoniae.. I was so worried and concerned as my daughter is suffering from cold and cough from past 1 week... Your video came as a answer for many questions sir... Thanks alot🙏
டடடடடடடடடடடவடடவடடெ
நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் என்னை போன்ற புதிய அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக சொன்னீர்கள்.மிக்க நன்றி dr
உங்களுடயை பதிவு மிக தெளிவாக இருந்து . நன்றி
ரொம்ப நன்றி அண்ணா உங்களுடைய தெளிவான விளக்கம் அளிக்கும் திறன் அருமை நன்றி
மிகவும் பயனுள்ள செய்தி. தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி சார். 🙏
கோடான கோடி நன்றி சார் உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு
Jhjp0
Thanking sir by Latha.cbe.
Thank you so much sir 🙏🙏🙏🙏
Thankyou sir for your valuable information
சார் ஆலோசனைக்கு நன்றி நீங்க ஒருத்தர் பேசரீங்க ஆனால் பலபேர் பயன் பெறுகிறார்கள் காசு பணம் நேரடியாக உதவி பண்ணாமுடிய ஆன இந்த உதவி போதும் சார்
மிகவும் நன்றி சார் ,வாய் வழியாக தூங்கும் போது மூச்சு விட்டு டிஸ் என்ற சவுண்ட் கேட்டால் , எனக்கு புரிஞ்சுக்க முடியல பயமே வருது.
Sir romba nandri sir.nenga solrathu romba clear ra iruku
Sir really I am so happy because I am very worry to my baby but now I clearly sir thank you so much
Sir என்னுடைய குழந்தைக்கு சளி ஏதும் இல்லை ஆனால் இருமல் வருகிறது மூக்கு அடைப்பு உள்ளது அதும் night time .... எனக்கு இருமல் உள்ளது அதனால் குழந்தைக்கு இருமல் ஏற்பட்டிருக்குமா
Same
Same problem my son ku
Akka.same.problem yana panenga solunga
அவர் தமிழில் பேசுகிறார் தயவுசெய்து தமிழில் பதிவு போடுங்கள் மற்றவறுக்கும் படீக்க பயன்தரும்.
ஏற்புடைய கருத்து 🙏
படிக்க பயன்தரும்
Tamil typeing theriyala 😢
. N
நன்றி
மிக்க நன்றி, என்ன மாதிரி காரணங்கள் Cold and Cough & உங்களிடம் விளக்கமாக கூற காரணம் அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக தான் 2 வயதுக்கு மேல் ஆரோக்கியமான உணவு பற்றி பேசுங்கள்
நிதானமான விளக்கங்கள் சூப்பர் டாக்டர் நன்றி
Neenga Oru Amma madhiri pesuringa super
Vunga message romba comfort ah iruku...
வணக்கம் சார்... என் 2 வயது குழந்தை க்கு.... 6 மாதமாக சளி (வீசிங்) இரும்பல் இருக்கு.... டாக்டர் ட போய்ட்டு நெப்புளைசர் வச்சுட்டு வரோம்
மிகவும் சிரமம் இருக்கு
Same problem sis
இந்த dr கிட்ட போங்க ஏன் குழந்தைக்கு இவர் கிட்டத்தான் சிகிச்சை எடுக்குறோம் 👌
Nenga enga erukkenga
@@vinogracy9699to you ⁰00⁰⁰
Ellarukkum puriramathiri pesurika thank you Doctor 🙏
Thanks for your clear information ☺️ god bless you
👌அருமையான பதிவு sir எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி
Oii
As a parent....thanks a lot sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The world best doctor neenga than
அய்யா நீங்கள் உண்மையை சொல்லுறீங்க.... ஆனால் சில மருத்துவர்கள் பணத்திர்க்காக எந்த உண்மையையும் வெளியே சொல்ல மாட்டேங்குறாங்க.......
Very very veryyyyyyy informative video doc!!! . Thank you so much !!! Online consultation is available with you ??
Doctor,my friends daughter was frequently getting allergy attack,wheezing, rashes in skin
Pls post a video regarding children allergy
Yes Doctor please put a video about allergic rhinitis, allergic bronchitis and allergic asthma
My baby also having same problem
My baby also
Very grateful for this video Dr.
Thank you so much doctor, என்னுடைய பேரக்குழந்தை (9 மாதம்) இப்போது சளி பிடித்து கஷ்டப்படுகிறான்.நான் சற்று பயந்து போய் இருந்தேன்.தங்கள் video பார்த்த பிறகு எனக்கு நிறைய தெளிவு கிடைத்தது,என் பயமும் நீங்கியிருக்கிறது, thank you soooooo much doctor.
அருமையான பதிவு அய்யா
நன்றி அண்ணா உங்கள் பதிவு உதவியாக இருந்தது
Doctor you be blessed generation after generation.Thanks a lot
Thank you so much sir.... I have lot of worries about my child's cold... Now u cleared all my doubts.....
Useful information and ur slang is very nice bcoz ithu namma ooru special
அடிக்கடி சலி பிடித்து கொண்டு இருக்கிறது இதனால் எதுவும் பிரச்சனையாக இருக்குமா சார்....தூசியினால் வர சலி என்ன பிரச்சினைகள் தொடர்பானது சார் ..... plz reply sir
நல்ல பயனுள்ள செய்தி.
நன்றி ஐயா உங்கள் பணிசிறக்கவாழ்த்துக்கள்
Your videos all are very useful. Thankyou. Please thummallukku oru video podunga please
Thank you so much டாக்டர்.
ரொம்ப நன்றி டாக்டர் 👍
Very clear and detailed explanation..... Thank you sir.... 🙏🙏🙏
Sir nenga than Dr ku padichi irukinga nanga padkikala. thank u sir
Thank you so much sir ...ennoda papakum could problem irundhuchi na nenjukulla irundhu vara sound ah nenachi romba restless ah irundha .....edhavadhu problem irukumo nenachi romba bayandhuta....unga video pathadhu ku appuram ennoda doubts clear agiduchinga sir ..... thank you so much sir
Thanks..easy to understand
I easy to get medical knowledge from this video...thanks you sir
Sir enaku 11 வருடம் அப்பறம் குழந்தை பிறந்தது அவளுக்கு ஒரே சளி ஹாஸ்பிடல் 2 wks ah poran enaku romba payama irukku யாராவது எனக்கு டிப்ஸ் சொல்லுங்க pls 22 days thaan aguthu கொழந்த பிறந்து பாவம் என் chlm
Hello Dr. Arun Kumar.. Ur doing a good job... Keep updating us with your valuable information...
Super sir, arumaiyana thagaval......
Super explanation sir. Thank u
Thanks for detailed information
தெளிவான தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏
Hello Dr., Could you please advise about the new born cold and fever...?
Thank you for your detailed explanation sir.
En kulamthaikum irumbal mukku oligi kitte iruku doctor , unga information ku nanri doctor🙏🙏🙏🙏🙏🙏.
சூப்பர் சூப்பர் சார் நீங்க டாக்டர் என்பதைவிட கடவுள்னு சொல்லனும் சலீயூட்சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையா சொன்னீங்க சார், உபயோகமான வைத்தியம் மிக்க நன்றி 🙏சார் ❤️👍
தெளிவான முறையில் விளக்கம் சொன்னீர்கள் நன்றி அய்யா
Sir உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை sir
சிறந்த விளக்கம்.
Very useful information Dr. Thanks a lot Sir
Very clear explanation sir.thank u sir.
One question ❓ sir
My girl baby 6yrs old sir frequently coming fever with cold and cought sir monthly once coming what will do sir
Very useful tips doctor.. thank you
Thanq sir🙏.. Romba neat ah romba ec ah puriura ma3 solirkega... Sir...
Thank you so much doctor. Clear explanation... Wish you all success for your service...
ரொம்ப நன்றி டாக்டர் . பையனுக்கு 4 1/2 வயதாகிறது தொடர் சளி துக்கத்தில் தொடர் இருமல் மருந்துகள் இல்லாமல் இருக்க முடியும ஏன்ற நிலமைக்கு இருப்பான் அந்த ஆலவிற்கு சளி திவிரம் 3 மதத்திற்கு ஒரு முறை eeppati ஆவதிக்கு உள்ளகிரான் தீர்வு அனுப்புவிர் என்று நம்புகிறேன்
Pls make a video on sinusitis.. is that permanently curable???
Thank you very much Doctor for the transparent explanation regards cold and cough problems..
Romba useful ah irukkum sir ellarukkum..Thanku so much. Sir.
Your explanation is very good sir thank you sir 👍👍👍👍👍👍👍👍👍
Useful information sir 👍👌👏Thanks for your information
Thank you doctor..
Your video information always true and clear 🎉
விளக்கம் அருமை நன்றி டாக்டர்
Great explanation 😊 Thank you so much sir
சரியான தெளிவு கிடைத்தது...
Romba thelivaga sollirukiga sir thank u..
Very useful info Doctor! Thank you for enlightening us
அருமையான தகவல் நன்றி 🙏🙏srilanka
வணக்கம் டாக்டர் 🙏.5 பேர் வந்து டிஸ் லைக் போட்டு இருக்காங்க அவங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன் ப்ளீஸ் அவங்களுக்கு இந்தியில சொல்லுங்க டாக்டர்........ அப்போதாவது புரியுதா என்று பார்ப்போம். நன்றி வணக்கம்🙏.
என் பையனுக்கு 2 முறை நீமோனியா வந்தது இதே அறிகுறி தா ஏற்பட்டுச்சு இத்தன நாள் நார்மல் சளி புடிச்சாலே நீமோனியா தா வந்திருச்சானு தோணும் எனக்கு நிம்மதி இருக்காது இப்போ இந்த தகவல் தெரிஞ்சிகிட்டது கு அப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கு 😊 தேங்க்ஸ் டாக்டர்
Epdi sari panninga sollunga
Unga speech nala thairiyam kudukudhu sir keep it up
Thank you so much sir. U r really great. Very clear explanation.
Thank you so much sir. Clear explanation sir.
மிக்க நன்றி மருத்துவ ஆலோசகர் அவர்களே
Comment panna makkala kekren,avar indha video la solra idhey vishayatha innoru dr ungakitta nerla fees vaangitu solraru medicine venam ,thaana 2-4days la seri aagidumnu,avara poli doctor nu thaana solringa,suyanalam pudicha manushangala,,,enna sollirkingale ya ungalkulam nermayana dr ah ve irukadhu koodathu
நன்றிங்க அண்ணா
பயன்தரதக்க அருமையான தகவல்
Excellent Doctor 💊👏👏👏
Sir pls tell types of skin allergy...how to identify and reasons for the allergy...especially between 2- 5 years ...
Dry caugh throat infection remedy sollunga sir
மிக்க நன்றி ஐயா
நன்றி Sir உங்கள் தெளிவான அறிவுரைக்கு
நன்றி சார் 🙏
Thank you so much sir for such a clear explanation on common cold in children... It's very helpful for mother's at this covid situation..
⁰
Thank you doctor
Kuí ji ni ni ni ni ji ni nipa
Thanks for your explanation..
Sir, my son only during night in the middle of the sleep, he is coughing and vomitting often...
Is this need to be taken care seriously??
Romba useful ah iruku nga sir tq
Such a clear and straight forward explanation. Thank you Dr. 👌
என் மகனுக்கு இப்படி அறிகுறி இருந்தது நிமோனியா தொற்று இருந்ததுdr Arun Kumar sir அவர்தான் சரி செய்தார் நன்றி
மருத்துவமனை எங்கு உள்ளது
@@umamagesh4722 erode
Good information sir... Thank you...
Really very useful.... Thank you so much sir 🙏🙏🙏
very practical tips for modern moms
Sir my son 4year boy monthly 2time cold coming sir please tell any solution
Thanx doctar romba pirayosanamAna pathivu..
Very informative. Thanks a lot Dr. You are doing a wonderful job. Stay blessed!