ஒளியை விட வேகமாக பயணிக்க முடியுமா? Secret of Light | E = mc2 | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Sorry all, small correction: Parker solar probe speed which i mentioned is per minute, not per sec.
    Part 2: • Part 2 - ஒளியின் வேகத்...
    ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.
    பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.
    இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.
    Fastest object ever built
    www.cnet.com/n...
    History of the speed of light and its speed was determined
    www.history.co...
    • history of the speed o...
    Why can’t anything travel faster than light?
    cosmosmagazine...
    www.theguardia...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 1.7K