Quantum Computer உண்மையில் எப்படி இருக்கும்? | Mr.GK
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Quantum Computer கம்ப்யூட்டர் உண்மையில் எப்படி இருக்கும்? வருட கணக்காக சூப்பர் கப்ம்யூட்டர் செய்யும் கணக்கை, குவாண்டம் கம்ப்யூட்டர் 200 வினாடிகளில் செய்வது எப்படி?
Quantum Physics Part 1: • Quantum - Very simple ...
Quantum tunneling:
www.physicsoft...
Q-bits & Supremacy:
www.nytimes.co...
Schrodinger's Cat and Quantum Reality:
Heisenberg uncertainty principle:
abyss.uoregon.e...
Quantum Entanglement:
www.livescienc...
Quantum Computer in a Nutshell (Documentary)
• Quantum Computer in a ...
Demonstrating Quantum Supremacy
• Demonstrating Quantum ...
Follow us:
Facebook: / mrgktamil
TH-cam: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
#mrgk
#quantum
#quantumcomputer
#quantumphysics
#StayHome
Mr.GK stands for Mr.General Knowledge.
This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.
Chat with me :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: t.me/MrGkGroup
Bro idhu nalla application aha
வணக்கம் Mr Gk
சமீப காலத்திற்கு முன் பிளாக் ஹோல் போட்டோவை அனைவரும் பார்த்திருப்போம் இந்த போட்டோவை பிராசஸ் செய்ய சாதாரண கம்ப்யூட்டருக்கும் குவாண்டம் கம்ப்யூட்டருக்கும் உள்ள வேதத்தைப் பற்றி கூறுங்கள் நன்றி MR GK
Artificial intelligence pathi sollunga Mr. Gk
I learned well about quantum thank you sir
I learned well all quantum thank you sir
என்னத்த புதுசா எல்லாமே புதுசாத்தான் இருக்குது. மிக்க மிக்க நன்றி இது தெரிஞ்சு என் துணைவிக்கு தெரிவிக்கும்போது நான் அறிவாளியாய் உணர்கிறேன் 😜😜😜 மிக்க நன்றி.
Thanks sir 😊
😂
Fact bro
I am also
Ithuku mela quantum pathi explain panrathuku innoruthan poranthu thaa varanum...🔥🔥
I feel I got the best teacher ever ❤️
இதை எல்லம் மனிதன் அனுபவிக்க, உணர, உயிரோட இருக்கனும் எதை எதையோ கண்டுபிடித்த மனிதன் கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியல ஆயிரக்கணக்காண லட்ச கணக்காண உயிர் போய்டுச்சு இயற்கைக்கு முன்னால் மனித அறிவு எல்லாம் தூசுதானே இந்த உண்மையை உணர்ந்தவர்கள் 👍
தலைவரே , E=mc2 வீடியோவைப் பார்த்து தான் தங்கள் ரசிகனானேன் . ஏனென்றால் அவ்வளவு கடினமான விஷயத்தை அதில் எளிதில் விளக்கியிருந்தீர் . அதைவிட பலமடங்கு இந்த வீடியோ எளிமையாக உள்ளது. ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது மட்டும் அறிவல்ல. அதை எளிமையான முறையில் விளக்குவதும் தான் . அதற்கு தங்களை மிஞ்சியவர் இல்லை . இவ்வளவு விரைவில் குவாண்டம் இரண்டாம் வீடியோ வெளியிட்டீர். அருமை அருமை நண்பரே
One of my friend suggested relativity theory explanation there-forth I followed your videos ji..
Naanum dha
உண்மை
Ithu vera level bro.........very very simple ahh puriya vechutinga🤩🤩🤩👌
Quantum computer eh ippatha kealvi padran
Antha headset matter uh takkunu sirippu vanthuduchu
Intha white board technique ah vechu solli tharathu super ah puriyuthu na
Love you❤️❤️
Quantum physics and Quantum computers patri sonnathu very very very interesting bro....Ivlo ivlo visayatha ivloooo easssyyyy ahhh solitinga bro....Athulam think panuna semaya irukku bro...
Inum itha patri video podunga bro....
we want Quantum related all videos and also easy explanation of mr.gk bro... Ungalutiya intha effort video ku nanga THANKS soldrom bro...
You had put 340 hearts in that video sir. Thank you very much for your hearts
😀👍🏼
Amazing and easy explaination. Thx sir
Quarantine effect 😅
@@vijay2801 🤣🤣
Vera level video.. edho puriyadha AI movie ku explanation sonna madiri irundichu.. thank u
நான் படிக்காத subject
ஆனால் என்னாலும் புறிந்து கொள்ள முடிந்தது என்றால் எளிய தமிழில் தெளிந்த பட பிளக்கம் *நன்றி Mr.GK*
மரண மாஸ் Explanation தலைவா♥️
இந்த கணொளிக்காக தான் நான் காத்து இருந்தேன் 😍🧠🧠🧠
மிக்க நன்றி அண்ணா ❤❤❤🧠
Super bro I can understand easily
Even Teenage person can understand
To be frank, everything is new for me, terms like transistor, bit are alien language for me before I watch this video.
Really amazing the way u explained.👍
Finally u reached supermacy by giving information rich content in a short, fast and simplified way. 💖💐
Applause 👏
Iam studying 8 std i can understand this video very very easy thanku so much GK anna
உங்க வீடியோ எல்லாம் செம சூப்பரா இருக்கு அண்ணா
Oii
Hi
@@Introvert_Explorer791 moodu
@@venkataramanansagadevan7221 video Mattu paaru
😒😒
அருமை அருமை....பல புரியாத விஷயங்கள் உங்களால் மட்டுமே புரியவைக்கமுடியும்....
மைக் உடைந்து போனது கூட அறிவியல் கலந்து சொல்லும் திறமை உங்களுக்கு மட்டுமே சாத்தியம்.....😂😍😍😍😍😍👌👌👌👌👌
This video has sparkled my inner curiosity about quantum particles....
Konja days ah than unga videos paka start paniruka...your new subscriber...all your videos are awesome bro😇😇😇
Mr.Gk anna ,
u will definitely make a revolution in Education system .....
「The way of teaching」
very easy to Understand.💝
All the best.very very super.i am interested in astronomy..& physics..I feel the expansion of my brain & knowledge to the level of universe..I will meet u in-person shortly with the useful gift u need.
கற்றது கைமண்ணளவு...🙏👌👌👌👌
Thank you Bro...
அண்ணா இது போல் Supercomputer பற்றிய ஒரு வீடியோ பதிவை எதிர்பார்க்கிறேன் ...
Bro very good 👌 definition 💯
At last I know exactly what is exactly quantum computers.here I'm learned easy way . Thank you👋 Mr. Gk. Continue ur magic with science.
Neenga ella info um gather panni nalla theliva soldringa ( elimaya puriyara mari basic um solli soldriga nallaruku ) I like u Bro .neenga sonna ellam nalla purinju. ithe mari niraya topic pathi sollunga bro naanga ready .please like my comment.
Mr.GK videos- science at its simplest way
Thanks a lot Sir..Sir Kurzgasagt la paatha but namma language la paatha ennu nalla purithu..
Ella science you tube channel laiyum , chumma speech uh solluvangal ...namba dhaan imagination panni puruchukanom...but indha mathiri board la explain pannuradhu ...romba easy uh pooriyuthu mr.gk...great 🔥🔥🙏🙏 super effort 🔥🔥🙏🙏
Bro....oru chinna correction...
You have interchanged the representation of AND and OR gates......5:16
Your videos are really awesome bro....specifically your interstellar explanation is extra ordinary....I love that...😉😉😉
Also in your explanation could have use the term filp-flops following by transisters...
Even I thought of commenting that bro
Super explanation vera 11 ❤
நான் 12 த் படிக்கும் போது கூட இவளோ தெளிவா சொள்ளிதரள ..because I am computer science student...10 வருடம் கழித்து தெளிவாக புரியுது....good effort
Fittest girld
சகோ நீங்க சொல்வது அனைத்தும் புதுமை தான் தகவலுக்கு மகிழ்ச்சி👽👽👽
I've never seen a simpler explanation for the Copenhagen interpretation than this bro.. 💯👍
இதுவரைக்கும் Quantum computers பற்றி, தெளிவாக விளக்கி சொன்ன channels....
Mr.GK, Visaipalagai & Mojo Nandha....மூவரின் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள் 💐
Watching your videos make me brilliant in my friends gang bro 😉😇 , but puriyadha vishayamum MR.GK sonna puriyum .
MR.GK is ultimate.
Neenga pin panna comment padichen bro , you are a good teacher MR.GK . you are helping many more teachers through your channel 🙏🏻
எளிமையாக புரிய வைத்தற்கு நன்றி
Bro ,oru miga periya concept ah simpleah 10 mins la simple language la convey pandra effort dhan your biggest strength ....Elon Musk'soda "neuralink" project ah explain pannunga niraya per ku useful ah irukum ....Great job so far .... "RESPECT"
Quantum Computers பிரமிக்க வைக்கிறது ..அருமையான மற்றும் எளிமையான விளக்கம் நன்றி
if anyone watches your 2 videos related to Quantum Physics and Quantum Computer, It's very easy to understand further on Google's Quantum Computer search results. Using this basic knowledge from you, started googling more details on this topic. Thanks a lot
Woah..semma explanation bro...neraiya visayam therinjikiten..Romba thanks bro..
I have been following this channel for quite sometime, By far this is the best TH-cam channel I came across. Rich content and elegant explanations with adequate examples. Takes me back to school and college everyday💙.
I can forsure say, Tamil la idhu tha best channel at the moment.
Grateful for all the knowledge from you 😇
இப்போ தான் லேசா புரியுது சகோதரா.. அதுக்கும் மேல.. தான்.. இறை சக்தி..
I don't know anything about computer.after seeing this video how electrons move and about bits.Thank you
Me also
Really love ❤😘it Mr. G. K...
Very useful... Awesome teaching... 👍🤝
So much of information in 15 minutes.! Great content and clear explanations bro👌 Kindly do Quantum Computer part 2 with much more information's .
Brother unga videos paakum podhu.. science mela inum intrest adhigamaaguthu 👍
It's really awesome. Thank you so much for your effort.
Keep going.
தொகுதி இயற்பியல்-னா(quantum physics) என்ன னு நீங்க சொல்லி தான் தெரிஞ்சுது எனக்கு...உங்க காணொளி எல்லாமே மிக மிக அருமை...அதும் நீங்க ரொம்ப நல்லாவே விவரிப்பீங்க...அதும் நீங்க எண்முறை பலகை(digital board) வச்சிட்டு விவரிக்கும் போது பசுமத்ததானி போல நச்சுனு பதியுது...நன்றி நண்பா...credits to Google translator& tamil.nativeplanet.com for Tamil translation and Typing...
I m zero in science - may be -10. Now trying to understand quantum physics and quantum computer s.
Very Interesting.
God bless you my dear friend
Nijama solren.. I love your open talk. Life la neenga nalla varanum. Vazthukkal..
Really appreciate your efforts to simplify the topics as much and help commoners make sense easily. I think, this way people who have slept through their classes or found them boring can take advantage of your introductory lessons🙂 Just want to point out one thing.. @5:22 the names of the gates were swapped🤗
Romba Super,Neenga Vidama Videos Podunga,Your way of presentation is awesome!!!! Waiting for another video!!!! Scienceku neenga mattum than youtube tamila.....vera level>>>>BRO.
Bro ghost vs science podcast semmmmmaa bro now tim 1.48 am really semma combination bro keep doing 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😘🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
வணக்கம் சகோ. அருமையான விளக்கம். எனக்கு சற்று புரியவில்லை. மீண்டும் பார்த்து கற்றுக் கொள்கிறேன். ஒரு சந்தேகம். சென்ற வீடியோவில் கேட்டதுதான். சில இடங்களில் போசான் போன்ற துகள்களுக்கு ஒவ்வொரு நிறமும் வடிவமும் கொடுத்திருந்தார்கள். உண்மை என்ன என்பதை வாய்ப்பு இருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.
Sir really Vera level
Explanation about transistor and integrated circuits.
Enga physics class teacher 1month class + spl class'lam vachi puriyatha'thu with in a minute'le mudichitinga ....... extraordinary!!!
More vedio's podunga sir please....!!!
Keep rocking
Correct bro relay
இது போன்று போா்டில் விளக்கம் அளித்தது சிறப்பாக இருந்தது
Hi Mr.Gk
Interesting video....
Nice to recollect what i studied earlier..
You have explained clearly...
Thanks Mr.G.K..🙏👍😊
மிக தெளிவான விளக்கம். எளிதில் புரியும் படி உள்ளது , ஆனால் ஏன் தன் நிலையில் இருந்து quantum physic மாறு படுகிறது ? அளவில் பெரிதாக இருக்கும் போது ஒரு செயல்பாடும் சிறியதாக இருக்கும் போது ஒரு செயல்பாடும் உள்ளது அப்படியானால் ஒரு பொருளின் அளவே அதன் குணத்தை தீர்மானிக்கின்ற தா? இன்னும் நிறைய வீடியோக்கள் நீங்கள் செய்ய வேண்டும் உங்கள் வெடிக்க்கள் அனைத்தும் நன்றாகவும் எளிதாக புரியும் படியும் உள்ளது.மிக்க நன்றி .
மனித மூளையின் செயல்பாடு பற்றி ஒரு வீடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
I was waiting for this video sir!
The way you explain complex things tempts my curiosity to search more about the topic..!!
Hats off ❤️❤️❤️
Superb 👍👍
Dear Mr.GK ..thank for nice explanation and easy approach towards quantum computers. I found one spelling mistake in your explanation...vacuum is the right spelling..it will be good to teach the right spelling to young engineers..you are doing amazing work but just a suggestion
நல்ல தெளிவான விடயம் அனைத்தையும் புதிதாக புரிந்து கொண்டேன்
Marvelous sir. Mind blowing. I appreciate your determination to explain a difficult concept. Thank you for your perseverance and interest in sharing knowledge. Keep going sir.
Sathiyama great mr.gk
Solla pona nan oru computer student truth table epdi varidhunu neenga sollithan theriyudhu. Inga engala manappadam panna solluvanga ungala madhiri yaaralayum vilakkama solla mudiyadhu❤️❤️❤️❤️❤️❤️hatsoff mr.gk.....
Paaaaaa semma but antha electron position la konjam confusion ah iruku....
Very well explained Mr GK .. i am a homoeopathic doctor our medicines are nanoparticles because it crosses the Avogadro number, so material substance cannot be seen after this level, scientific world accepts only what they see in naked eyes or to be proved only when our system gets approval worldwide. Its high time for us to prove our medicines for which this quantum physics & computers will help. One thing I would like to say is Homoeopathy medicine & science are far beyond this, only scientific world has to develop to see our medicines until then it will be called as pseudoscience but it's not so. We are advanced 250 years ago only science has to get updated.
Could u substantiate ur claims bro? As I had deep vision to do elon mjsl things in India , not just electric cars , bit also space travel multiverse habitual system soon via warm hole, singularity, time travel, similar like avengers movie advance technology using very advance quantum technology n beyond
Mail me :shiva4688@gmail.com
Super ji👍🔥🔥
Quantum computer patri niraya videos paarthen sir avlo clear ah vizhangalla ippo ooralavu manasukku thiruththiya irukku romba nanri thodarungal 😍
really Mind boggling i got gooesbumbs . QC will be a one of the greatest achievements in mind kind . hope they will used QC in space research. what if they use QC to search the whole universal to find life form ? is there any possibility Mr G.K ? have you ever thought in that sense ?
Couldn't find any other simple explanation than this...🙏🙏🙏👌👌👍👍
hello, sir the video was really simple to understand and nice , we hope that you'll put a detailed view for the quantum computers and also daily quiz thirumba start panunga.
Communication in quantum= Hon.Mr.G.K. Thank u billion times. Solla varthai elai. Miga miga unatham.
U deserves more subscriber's bro soon will reach a miles 🥰😍all the best for ur future topics and subscription
semmmmaaa bro..... na super computer ku mela yedhum ila ninaichen... unga video pathadhuku aparam dha quantum computer puridhu..... semmmaaa bro... nenga solra yellame rmba theliva super ah puridhu.... tq bro... keep it up
Once the computers was in a size of a room and weighted more than a ton,and today I can have one in my pocket which which weights just around 300grams and performs far far far better than that computer weighted ton.
So one day we gonna watch your video in a quantum computer(mobile).
Kathukitta pudhu visayangal:
Quantum tunnelling, supremacy.
Pleases continue this series anna💞🤗
Very nicely explained bro... you are making complicated subjects ....very simple by your explanation and examples.Of course , that’s the way of explaining physics... keep it up bro
இது வரைக்கும் Quantum Computer னா என்னனே தெரியாது.... இப்ப நெறைய தெரிஞ்சி கிட்டேன் அண்ணா... 😍😍😍😍😍 நன்றி
Waiting for more podcasts please upload them soon Mr. GK
Romba simple ah explain pannitinga ❤️ ..... pesama Neenga teacher agidungalen 😊 I m waiting for next video seekiram upload pannidunga Thank u so much ur great work ......
Missing your story time... pls consider a come back
தொளிவான விளக்கம்
நுணுக்கமான கருத்துக்கள்
Thank you sir.
00:53 847 heart potrukinga bro.... 🤪
Really!!!
Aama
Naan Cyber security Padichittu iruken. Oru Lessionla "Quantum Computer" Pathiyum athoda encryption epdilaam irukumnu pesunaanga. english naala enaku konjam kulapama irunthuchi, oru santhegathoda youtube la ithelaam yaaru tamilla pesi irupaanganu therdi paathen.
clear cutta, thelivaa velakkam kodutheenga. romba thanks bro !!!!👍👍👍👍👍
Anna, pls talk about Quasars, pulsars and magnetars. Request from a big fan of yours
Ssss
அருமை அருமை அருமை.....
வாழ்த்துகள் சொல்ல வார்த்தை இல்லை...
நல்ல முயற்சி...
தமிழர்களுக்கு தங்கள் காணொளி ஒரு வரப்பிரசாதம்.
குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
u r headphone mic clarity so good 👏👌, which headphone ur using?
MR.GK bro,
Ungga podcast science vs ghost audio full la keteh,pala information ennaku kedachidhu bro,30mins. Ponadheh ennaku therila,romba interesting ah irundhuchi bro💯
Thanks sir, I have a doubt, recently I've seen 'The king' Korean series, the concept is parallel universe and quantum physics based. Now my question is, what is the relationship between quantum physics and parallel universe. parallel universe concept is possible or not? Please put separate video for my question in Tami. Thank you sir.👌🙏
மிகவும் பயனுள்ள பதிவு.தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
அண்ணா.எலக்டரானுக்கும் புரோட்டானுக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தை குறைத்தால் ஒரு பொருளின் உருவம் அல்லது எடையை குறைக்க மடியுமா?
Hm nalla questions but apdy kurika mudeumanu thareyala ??
தான்இந்த எதுக்கு கேட்டனா.நிறைய ஹாலிவுட் திரைப்படங்களில் ஒரு மனிதனை எரும்பின் அளவுக்கு சிரியதாக மாற்றுவது போன்ற காட்சிகள் உள்ளது.அது எப்படி ஒரு மனிதனை சிரியதாக்க முடியும்.மனித உடலில் எதையெல்லாம் குறைத்தால் உருவம் குறையும்.அது சாத்தியமா என்று யோசித்தேன் .அப்போதுதான் இந்த கேள்வி எனக்குள் வந்தது.
Endha maadhiriyaana students kum puriyum pola irukey bro neenga soldradhu. Semma bro!!
Sir, I'm a UPSC aspirant. I wonder if I can pursue my career in theoretical physics l based on my current age and family situation. I just want to know how co 😄you acquired this much knowledge while working in IT sector. Any suggestions would be helpful. Thankyou.
Watch TH-cam videos and read books
நீங்கள் நம்ப மாட்டீர்கள், இந்த வீடியோவில் Coding fundamental சில விவரங்கள் உள்ளன.And the explanation was clear and in a layman language, Kudos bro # Mr GK
Guys quantum computer small size Aana Tony Stark oda arc reactor maathiri irukku
இதுபோல எனது வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாறி இருப்பேன். எனக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். ஆனால் இது பத்தின அறிவு வாத்தியாருக்கு இல்லை. அவரால் என்ன சொல்லிக் கொடுக்க முடியும். எனவே நான் அப்போது ஓரளவு கற்று தேர்வில் வெற்றி பெற்றோம். அப்போதைய காலகட்டத்தில் இதுபோன்று யூடியூப் சேனல்கள் இருந்திருந்தால் ஆர்வம் அதிகமாகி தூங்கும் போது கூட புத்தகத்தை கட்டிப்பிடித்து தூங்கியிருப்பேன்
Bro universe expansion pathi sollunga bro
I am first
கடந்த 12 வருஷமாக நானும் கம்ப்யூட்டரும் ஒன்னுமன்னா தான் இறுக்கோம்....
இந்த க்வான்டம் கம்ப்யூட்டர் பத்தி என்ன புரிய போகுதுன்னு நினைச்சேன்...
ஆனால் அருமையான விளக்கம்....
(குறிப்பு) நீங்கள் கூறும் விளக்கம் தொடர்ந்து கேட்டால்... குவான்டம் கம்ப்யூட்டர் கூட குடிசை தொழிலாக செய்துவிடுவோம்... அவ்ளோ தெளிவாக புரிகிறது உங்களின் presentation. நன்றி!! அண்ணா!