How James Webb Took 13.1 Billion Years Old Near Big Bang Photos? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @sivapriyajc9704
    @sivapriyajc9704 2 ปีที่แล้ว +123

    Thanks

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +32

      🤝Thanks for using THANKS button :)

    • @Rajinimurugan0007
      @Rajinimurugan0007 2 ปีที่แล้ว +3

      Nala ullam konda Siva priya ❤

    • @monishsekaran5968
      @monishsekaran5968 2 ปีที่แล้ว +5

      @@MrGKTamil pls make a video about the space telescopes other than the Hubble and James Webb

    • @baraniselvam9597
      @baraniselvam9597 2 ปีที่แล้ว +1

      Just now watched Annan MrGk life story from saaboo3 channel.

    • @asjithvocals
      @asjithvocals 2 ปีที่แล้ว +3

      Hi Anna.. Naan sha boo three channel subscriber.. Tdy ungala paththi athula vdo paaththan.. Romba inspiring aa irunthichi.. No am subscribed u.. 💙😊
      Keep growing up Brother.. 😍

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 ปีที่แล้ว +256

    பள்ளிக்கூடம் படிக்கும் போது science Teachers பார்த்தாலே புடிக்காது.... ஆனா இப்ப உங்க வீடியோ எப்ப Notification வரும்ன்னு Wait பன்றே.....
    We (Like) Love Mr.GK❤️❤️❤️🔥🙂

    • @Simply_Sathish
      @Simply_Sathish 2 ปีที่แล้ว

      @@sukadev2776 Theriyum...

    • @yusssufjr
      @yusssufjr 2 ปีที่แล้ว

      முன்னேற்றம் 😂

    • @karthickk8459
      @karthickk8459 2 ปีที่แล้ว +2

      Athu vali vera department

  • @dineshnexus
    @dineshnexus 5 หลายเดือนก่อน +2

    Thanks!

  • @indrajithabimanyuabimanyu795
    @indrajithabimanyuabimanyu795 2 ปีที่แล้ว +396

    அறிவியல் உலகில் ஏதோ ஒரு ஓரத்தில் உங்கள் ரசிகனாகிய நான்..-- GC from srilanka..

    • @rojaroja2033
      @rojaroja2033 2 ปีที่แล้ว +12

      நானும் இருக்கிறேன் ஐயா ரசிகனாக மிஸ்டர் ஜி கே அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 2 ปีที่แล้ว

      Nice name unga name @indrajith

    • @SanthoshKumar-vd3bh
      @SanthoshKumar-vd3bh 2 ปีที่แล้ว +2

      Saaptiya bruh

    • @KaranCc-di9rx
      @KaranCc-di9rx 2 ปีที่แล้ว +5

      நானும் உன்னை மாதிரி தான் brother mrgk இக்கு ஒரு ரசிகன்

    • @theycallmekk5
      @theycallmekk5 2 ปีที่แล้ว +3

      @@SanthoshKumar-vd3bh end dolar dark ah - plasau romba palasu 🇱🇰🙃

  • @vishakan0411
    @vishakan0411 2 ปีที่แล้ว +161

    The dialogue, in the end, was lit. "If you are skeptical, try to use it in the religious books" wow!

    • @kumaranpdkumaran8111
      @kumaranpdkumaran8111 2 ปีที่แล้ว +3

      I love that tooo

    • @subakanthspear5122
      @subakanthspear5122 2 ปีที่แล้ว +2

      Ulti❤️

    • @subakanthspear5122
      @subakanthspear5122 2 ปีที่แล้ว +2

      Last ah sonnadhu ultimate❤️

    • @MohamedJamil-qy2nz
      @MohamedJamil-qy2nz 2 ปีที่แล้ว +5

      Muslims we believe that Qur'an is the words of God so God (Allah) he mentioned some of the scientific facts in Qur'an .
      For example
      big bang theory was only found in recent centuries but In Qur'an 1400 years ago
      Allah mentioned In the chapter
      Al-Anbiya 21:30
      (Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and We separated them and made from water every living thing? Then will they not believe?)
      How wonder it is! we study science in the lights if Qur'an because of this signs most of the people converted to Islam and scientist also
      and still now no one proves and no one could not prove any error in Qur'an.
      Apart from all religious book Qur'an is unique
      Mr.GK I am inviting you to Just think about scientific mentions in the Qur'an.

    • @vishakan0411
      @vishakan0411 2 ปีที่แล้ว +14

      @@MohamedJamil-qy2nz
      The word "We", You used, in the beginning of your comment, is so different but the people who believe in science, will use the word "We" in a very unique way. "We- Humans".
      My frnd, Its not about any religion. Its about the thought we have.

  • @sidharthpillai
    @sidharthpillai 2 ปีที่แล้ว +42

    JWST images பிறகு உங்க conclusion dialogue s romba அருமையா இருக்கு.
    1)பிரபஞ்சத்தை எவ்ளோ ஆழமா படிகிறோமோ அவ்ளோ humble ஆவோம்.
    2)எல்லாத்தையும் நம்புற நாம science a மட்டும் சந்தேக படுவோம். But science accepts it. It will prove it.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว +4

      ஐயா GK உங்க அறிவியல் விளக்கம் அபாரம்ங்க. ஆனா உங்க கடைசி வாக்கியத்துக்கு பதில் சொல்ல மனசு துடிக்குதுங்க ஆனா நா உங்கள மாதிரி பெரிய அறிவாளி இல்லிங்க ஆனாலும் ஒன்னு சொல்னேனுங்க...மதம் என்பது தாங்களே சொல்வது போல் நம்பிக்கை மனம் சார்ந்தது. அதில் நாங்கள் அறிவியல் சந்தேகம் கேள்வி இவைகளை வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எங்கள் மத நம்பிக்கை எங்களைப் போன்ற சக மதநம்பிக்கையாளர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை எப்போதும் நடப்பதால் மத நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கை மட்டும் உள்ள உங்களைப் போன்ற அறிவாளிகள் பஞ்சாயத்து பார்க்கவோ ஆலோசனை சொல்லவோ வர தேவை இல்லை. நாங்கள் உங்களைப் போன்ற அறிவியல் மேதைகளை விட அறிவில் குறைந்த உங்கள் அறிவியல் பரிணாம தத்துவப்படி ஹோமோ செப்பியன் நிலையிலேயே இருந்து விட்டு போகிறோம். நீங்கள் அறிவியல் வேலையை மட்டும் பாருங்க ஐயா. இது அறிவில் குறைந்த மத நம்பிக்கையாளர்கள் சார்பாக நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை ஐயா.
      கடைசியா செத்த பொறவு இந்த உடலும் அதற்குள் இருக்கும் அந்த மூளையும் அழுகன பொறவு எந்த அறிவியல் கூட வருமோ என்னவோ அதை செத்த பொறவு பாத்துக்குவோம் ஐயா.
      ஆன்மா என்ற ஒன்றே இல்லாத ஒப்புக் கொள்ளப்படாத அறிவியலுக்கு இந்த பேச்சு காட்டு மிராண்டி பேச்சு தானுங்க

  • @dhineshkumaar
    @dhineshkumaar 2 ปีที่แล้ว +100

    Thanks

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +22

      Thanks brother

    • @alwinswiss
      @alwinswiss 2 ปีที่แล้ว +6

      @@MrGKTamil brother can James web take the picture of inside the planet. ( Mountain 🗻, Water and aliens)
      Evlo periya telescope la oru zooming option illama ya irukum.

    • @sanjayshanmugam9261
      @sanjayshanmugam9261 2 ปีที่แล้ว

      @@alwinswiss maybe it only can do insolar system that like you said.and it's not zooming

    • @akashr5523
      @akashr5523 2 ปีที่แล้ว

      @@alwinswiss enakkum indha doubt irukku

    • @tharunkumar3239
      @tharunkumar3239 2 ปีที่แล้ว +1

      @@MrGKTamil anna, could you please tell me what all things are needed to become an astronaut? Could you post a brief video about how to become an astronaut

  • @mrAshwin06
    @mrAshwin06 2 ปีที่แล้ว +4

    Thala nenga mass - excellent explanation video.. especially the last one about being skeptical 😀😀

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +1

      🤝Thanks for using THANKS button :)

  • @kandasamyrajan
    @kandasamyrajan 2 ปีที่แล้ว +2

    Thanks!

  • @majestyfox2302
    @majestyfox2302 2 ปีที่แล้ว +82

    Hi. Mr. GK. I Liked the Words You Spoke At The End Of The Video. Also The Clear Explanation On Gravity Lensing And To Not Take The Time Travel Literally Was Very Fine.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      GK மதம் என்பது தாங்களே சொல்வது போல் நம்பிக்கை மனம் சார்ந்தது. அதில் நாங்கள் அறிவியல் சந்தேகம் கேள்வி இவைகளை வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எங்கள் மத நம்பிக்கை எங்களைப் போன்ற சக மதநம்பிக்கையாளர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை எப்போதும் நடப்பதால் மத நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கை மட்டும் உள்ள உங்களைப் போன்ற அறிவாளிகள் பஞ்சாயத்து பார்க்கவோ ஆலோசனை சொல்லவோ வர தேவை இல்லை. நாங்கள் உங்களைப் போன்ற அறிவியல் மேதைகளை விட அறிவில் குறைந்த உங்கள் அறிவியல் பரிணாம தத்துவப்படி ஹோமோ செப்பியன் நிலையிலேயே இருந்து விட்டு போகிறோம். நீங்கள் அறிவியல் வேலையை மட்டும் பாருங்க ஐயா. இது அறிவில் குறைந்த மத நம்பிக்கையாளர்கள் சார்பாக நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை ஐயா.
      கடைசியா செத்த பொறவு இந்த உடலும் அதற்குள் இருக்கும் அந்த மூளையும் அழுகன பொறவு எந்த அறிவியல் கூட வருமோ என்னவோ அதை செத்த பொறவு பாத்துக்குவோம் ஐயா.
      ஆன்மா என்ற ஒன்றே இல்லாத ஒப்புக் கொள்ளப்படாத அறிவியலுக்கு இந்த பேச்சு காட்டு மிராண்டி பேச்சு தானுங்க

  • @BSCREATIONZ-j2s
    @BSCREATIONZ-j2s 2 ปีที่แล้ว +10

    என் இத்தனை வருட வாழ்க்கையில் அறிவியல் ஆர்வம் உங்களால் தான் எனக்கு தோன்றியது என்பதில் பெருமை கொள்கிறேன்.God Blessed you Brother..🙂🙂🙂

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      என்னங்க God bless சொல்றீங்க. ..
      MR.GK கடைசி வாக்கியத்துல கடவுளும் இல்ல ஒரு மண்ணும் இல்லன்னு சொல்லிட்ட பொறவும் GOD BLESS சொன்னா மனுசன கிண்டல் பண்றமாதிரி ஆகாதுங்களா...

  • @mohanrajj7052
    @mohanrajj7052 2 ปีที่แล้ว +73

    the last observation on applying skepticalism to religious books is the "show stopper"-superb,and the same should be applied to all puranas,relegious texts,old literatures,grammer in all languages including tamil.
    nothing is greater or sacred than "HUMANITY AND HUMANS"!!
    i like your efforts and videos.

    • @MohamedJamil-qy2nz
      @MohamedJamil-qy2nz 2 ปีที่แล้ว +2

      Muslims we believe that Qur'an is the words of God so God (Allah) he mentioned some of the scientific facts in Qur'an .
      For example
      big bang theory was only found in recent centuries but In Qur'an 1400 years ago
      Allah mentioned In the chapter
      Al-Anbiya 21:30
      (Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and We separated them and made from water every living thing? Then will they not believe?)
      How wonder it is! we study science in the lights if Qur'an because of this signs most of the people converted to Islam and scientist also
      and still now no one proves and no one could not prove any error in Qur'an.
      Apart from all religious book Qur'an is unique
      Me.GK I am inviting you to Just think about scientific mentions in the Qur'an.

    • @rrr-bi7ro
      @rrr-bi7ro 2 ปีที่แล้ว +22

      @@MohamedJamil-qy2nz There are verses in quran that say that the Sun is setting in a spring of dark mud, or that it goes behind a throne, takes permission to rise again. There are also verses that state that the Sun will be denied permission one day and will rise from the West. Clearly quran comes nowhere near the knowledge and information we have today. (References: Sahih al-Bukhari 3199; Quran 18:86)

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 ปีที่แล้ว +7

      @@MohamedJamil-qy2nz its ur believe not SCIENCE

    • @sreesree7328
      @sreesree7328 2 ปีที่แล้ว

      Mohanraj j humans are not sacred... humanity is sacred

    • @balasubramaniyamsmart
      @balasubramaniyamsmart 2 ปีที่แล้ว

      @@MohamedJamil-qy2nz yeah Quran also says earth is a flying carpet (flat) and sun sets in the mud. According to Quran sun was revolving around earth. Quran is similar to bible in many context and both if not all religion was against science only. Once Muslims and Christians were killing scientists stating that they are Satanist or demon worshippers but now you people are twisting the same science by telling it was mentioned in Quran, bible blah blah blah. whatever you wrote made no sense. Just read science books and come out of stupidity. You are believing it because you are brainwashed from young age and made to believe it. Wake up.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் GK சூப்பர் 👏👏👏👏👏👏💐

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +40

    Avail an exclusive 15% offer and a free career guidance session with Skill-Lync by registering here: bit.ly/3AOIyHT
    Skill-Lync offers industry relevant programs in Engineering domains like Mechanical, Civil, Electrical, Electronics, Computer Science & Biomedical.
    They offer job-assisted PG programs curated by experts from emerging technologies like Data Science, Autonomous Vehicles, Electric Vehicles, Conversational AI, High-rise buildings, Embedded Systems, CFD & CAE Design etc.,

    • @vinothkumar3490
      @vinothkumar3490 2 ปีที่แล้ว +1

      Anna naan norway poran coming 20th anga full night and full day aprm northern lights and artic circle thavara vera edhavathu rarest spot edhathu iruka!?

    • @spellbaiter4518
      @spellbaiter4518 2 ปีที่แล้ว +1

      Anna... Enakku oru doubt, universe uruvagi 13.4 billion years nu epd kandu pudichanga...

    • @shahinshameer9677
      @shahinshameer9677 2 ปีที่แล้ว

      @@spellbaiter4518 adhudha ellathukum dout 🥱

    • @shahulhameedmohamedgani9519
      @shahulhameedmohamedgani9519 2 ปีที่แล้ว

      Hi Mr. GK, your explanation about how james webb captured 1.3 billion past pic is really awesome. But still I have few questions in curiosity to understand it better. It would be great if you can make separate video to understand it more clearly.
      If past lights are continouesly emitting, it means we are recieving trillions and trillions of different lights from different ages. Right? How they can process it to point to particular time? Is it really possible? Even if possible, it really able to make it visible picture?
      If they say one particular point from the picture is 1.3 billion past galaxy, what about all other galaxies in the same picture? How they can take picture of different galaxies from different time in single pic?
      As you said, if the light waves of big bang moved away from us, then there is no possibility to capture it in future also. Right? Bcz the telescope need to follow it where the bing bang light still moving now.
      If we can capture the old light then, is it possible to place telescope in earth and capture anything from past? Past of any particular place?

    • @spellbaiter4518
      @spellbaiter4518 2 ปีที่แล้ว

      @@shahinshameer9677 ama I think ippodhaikku last la irukka galaxy vechu sollirukangala nu doubt... Appudi adha vechu sonna ippo JWST innoru galaxy ah 15 billion thalli irukkuna???

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 ปีที่แล้ว +4

    Excellent!!
    அவர்களுடன் சேர்ந்து எனக்கு இருந்த சில சந்தேகங்கள் உம் தீர்க்கப்பட்டது. அற்புதமான எளிமையான விளக்கம். நன்றி Mr. G K

  • @ramkumarsaro9386
    @ramkumarsaro9386 2 ปีที่แล้ว +10

    Ella youtuber umm "James Webb" ahh pathi solla try pandranga but ungala Pola theliva solli puriya vaikala. You nailed it bro. 🔥

  • @mohamedfazil3841
    @mohamedfazil3841 2 ปีที่แล้ว +6

    தங்களை போல ஆட்கள் இல்லை என்றால் இங்கு எதை நம்புவது என்று கொலப்பம் நிகழும்,,தெளிவான விளக்கம்..👏👏

  • @krishalanvlogs
    @krishalanvlogs 2 ปีที่แล้ว +4

    என்னுடைய கேள்விக்கும் பதில் சொன்னதற்கு நன்றி அண்ணா 💗🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @sivacva1806
    @sivacva1806 2 ปีที่แล้ว +7

    The only place that I can learn about space sciences is from Mr gk. Tq genius. Love from Malaysia 🇲🇾

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว +2

      ஐயா GK உங்க அறிவியல் விளக்கம் அபாரம்ங்க. ஆனா உங்க கடைசி வாக்கியத்துக்கு பதில் சொல்ல மனசு துடிக்குதுங்க ஆனா நா உங்கள மாதிரி பெரிய அறிவாளி இல்லிங்க ஆனாலும் ஒன்னு சொல்னேனுங்க...மதம் என்பது தாங்களே சொல்வது போல் நம்பிக்கை மனம் சார்ந்தது. அதில் நாங்கள் அறிவியல் சந்தேகம் கேள்வி இவைகளை வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எங்கள் மத நம்பிக்கை எங்களைப் போன்ற சக மதநம்பிக்கையாளர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை எப்போதும் நடப்பதால் மத நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கை மட்டும் உள்ள உங்களைப் போன்ற அறிவாளிகள் பஞ்சாயத்து பார்க்கவோ ஆலோசனை சொல்லவோ வர தேவை இல்லை. நாங்கள் உங்களைப் போன்ற அறிவியல் மேதைகளை விட அறிவில் குறைந்த உங்கள் அறிவியல் பரிணாம தத்துவப்படி ஹோமோ செப்பியன் நிலையிலேயே இருந்து விட்டு போகிறோம். நீங்கள் அறிவியல் வேலையை மட்டும் பாருங்க ஐயா. இது அறிவில் குறைந்த மத நம்பிக்கையாளர்கள் சார்பாக நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை ஐயா.
      கடைசியா செத்த பொறவு இந்த உடலும் அதற்குள் இருக்கும் அந்த மூளையும் அழுகன பொறவு எந்த அறிவியல் கூட வருமோ என்னவோ அதை செத்த பொறவு பாத்துக்குவோம் ஐயா.
      ஆன்மா என்ற ஒன்றே இல்லாத ஒப்புக் கொள்ளப்படாத அறிவியலுக்கு இந்த பேச்சு காட்டு மிராண்டி பேச்சு தானுங்க.
      நானும் மலேசியா தானுங்க

    • @ebothwoodsworld9878
      @ebothwoodsworld9878 2 ปีที่แล้ว

      @@rajarajan7645 hi we're frm Malaysia la

  • @pavithran5165
    @pavithran5165 2 ปีที่แล้ว +17

    you are really great brother, explanations summa sollama pictures and animations collect panni proper ah answer pannirukenga, great efforts brother👏👏👏🙏 ,🙋‍♀️

  • @deepankumarr4256
    @deepankumarr4256 2 ปีที่แล้ว +19

    Mr GK, I wish one day you grow like Veritasium of India, or like Physics Girl., taking us to the important labs around the world and science facilities like they do. (which I always wanted from an Indian channels)
    All the best.!!

    • @KNIGHT-vc2vy
      @KNIGHT-vc2vy 2 ปีที่แล้ว

      Thanks for mentioning these channels bro.

  • @Nasrulla_88
    @Nasrulla_88 2 ปีที่แล้ว +5

    Bro I'm from america but i know tamil ! bcz i born in SRI LANKa and Im following your channel for last few years your awesome thanks to feed us curiosity 💥✌

  • @mariselvam2707
    @mariselvam2707 2 ปีที่แล้ว +3

    பேருந்தில்,தெரியாத நபரின் காலில் மிதித்து விட்டால்... தனது வாயில் இச்சு கொட்டும் சங்கம் சார்பாக..... வாழ்த்துகள் 🎉🌹♥️

  • @hema21094
    @hema21094 2 ปีที่แล้ว +2

    கடைசியாக சொன்ன வசனம் மிகவும் நன்றாக இருந்தது.
    வாழ்க்கையில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பும் நாம் விஞ்ஞானத்தில் மட்டும் சந்தேகம் காண்கின்றோம். ஆனால் அதனை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கின்றது. அதற்கான விளக்கங்களையும் அறிவியல் தருகின்றது. 💯❤️

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      ஐயா GK உங்க அறிவியல் விளக்கம் அபாரம்ங்க. ஆனா உங்க கடைசி வாக்கியத்துக்கு பதில் சொல்ல மனசு துடிக்குதுங்க ஆனா நா உங்கள மாதிரி பெரிய அறிவாளி இல்லிங்க ஆனாலும் ஒன்னு சொல்னேனுங்க...மதம் என்பது தாங்களே சொல்வது போல் நம்பிக்கை மனம் சார்ந்தது. அதில் நாங்கள் அறிவியல் சந்தேகம் கேள்வி இவைகளை வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எங்கள் மத நம்பிக்கை எங்களைப் போன்ற சக மதநம்பிக்கையாளர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை எப்போதும் நடப்பதால் மத நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கை மட்டும் உள்ள உங்களைப் போன்ற அறிவாளிகள் பஞ்சாயத்து பார்க்கவோ ஆலோசனை சொல்லவோ வர தேவை இல்லை. நாங்கள் உங்களைப் போன்ற அறிவியல் மேதைகளை விட அறிவில் குறைந்த உங்கள் அறிவியல் பரிணாம தத்துவப்படி ஹோமோ செப்பியன் நிலையிலேயே இருந்து விட்டு போகிறோம். நீங்கள் அறிவியல் வேலையை மட்டும் பாருங்க ஐயா. இது அறிவில் குறைந்த மத நம்பிக்கையாளர்கள் சார்பாக நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை ஐயா.
      கடைசியா செத்த பொறவு இந்த உடலும் அதற்குள் இருக்கும் அந்த மூளையும் அழுகன பொறவு எந்த அறிவியல் கூட வருமோ என்னவோ அதை செத்த பொறவு பாத்துக்குவோம் ஐயா.
      ஆன்மா என்ற ஒன்றே இல்லாத ஒப்புக் கொள்ளப்படாத அறிவியலுக்கு இந்த பேச்சு காட்டு மிராண்டி பேச்சு தானுங்க

  • @jaspherj6905
    @jaspherj6905 2 ปีที่แล้ว +27

    MR GK , keep up the good work. Appreciate your efforts!

  • @velavanboopathyjagannathan4995
    @velavanboopathyjagannathan4995 2 ปีที่แล้ว

    அற்புதமான நன்பரே!!! மிக எளிமையான அதே நேரத்தில் தெளிவான விளக்கம்!

  • @prakashboy5110
    @prakashboy5110 2 ปีที่แล้ว +13

    அதிக புரிதல் ஆழமான விளக்கங்கள் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +1

    உங்களின் விளக்கத்திற்காக எதிர் பார்த்த எனக்கு விடை கிடைத்தது நண்பா மிக்க நன்றி 👍👍💐

  • @karthikmahendhran5891
    @karthikmahendhran5891 2 ปีที่แล้ว +26

    Extraordinary stuff tutored with simple sentences, fan of your work, and the ending mention was great btw.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      Fahad Fasil to Kamal Haasan: "Fan of your work"

  • @sapiensfamilysalon
    @sapiensfamilysalon ปีที่แล้ว +1

    நானும் என் குழந்தைக்கு நிலாவுல பாட்டி வடை சுடுதுனே கதை சொல்லி முட்டாளாக்க விரும்பல.. நீங்க சொல்ற விண்வெளி அதிசயங்கள் எல்லாத்தையும் தான் என் குழந்தைக்கு சொல்ல போறேன்❤❤❤❤❤

  • @tamilanbu4563
    @tamilanbu4563 2 ปีที่แล้ว +16

    I am employee of skill-lync and thank u Mr GK for explaining our course and placement very clearly 👌🏻

    • @saibanali9515
      @saibanali9515 2 ปีที่แล้ว +1

      I really want to clearly know about skill lync where can I ...

    • @tamilanbu4563
      @tamilanbu4563 2 ปีที่แล้ว

      @@saibanali9515 how to contact u

    • @facts_of_facts786
      @facts_of_facts786 2 ปีที่แล้ว

      Bro i also want to know about this

  • @thottibala518
    @thottibala518 2 ปีที่แล้ว

    Last கேள்விக்கான பதில் நெத்தியடி....சூப்பர்

  • @aravindcsamy
    @aravindcsamy 2 ปีที่แล้ว +11

    You're the best person to explain scientific matters today in tamil and you're very smart in doing so. Keep going GK. God bless.

  • @padmavenkatachalam7597
    @padmavenkatachalam7597 2 ปีที่แล้ว

    Ungaloda videos paathu en kids ku solli tharen neraiya visayangal thankyou soo much.....

  • @ahamedfayas3145
    @ahamedfayas3145 2 ปีที่แล้ว +4

    Hello Mr GK, You are really feeding the curiosity and also sowing new. Thank you for that.
    I have two curios and kindly need your answers..
    1. எப்பவோ புறப்பட்ட ஒளியை இந்த photo வாக capture பண்ணியது போல .. தொடர்ச்சியாக வெளிவரும் ஒளியை விடியோவாக capture பண்ண முடியுமா?

    2. இதே போல பூமியில் இருந்து வெளிப்பட்ட பழைய ஒளியை இப்போது capture பண்ணி பூமியின் பழைய தோற்றத்தை பார்க்க முடியுமா?

    • @anonymousmafia3197
      @anonymousmafia3197 2 ปีที่แล้ว

      1. முடியும்.
      2. ஒளியை விட வேகமாக சென்றால் முடியும்.

  • @jebajeevanappavu4215
    @jebajeevanappavu4215 2 ปีที่แล้ว +1

    மற்றவர்கள் கொடுக்கும் விளக்கத்தை விட உங்களின் விளக்கம் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் உள்ளது

  • @anuniverse
    @anuniverse 2 ปีที่แล้ว +6

    Excellent explanation Bro 😀❤️

  • @baskar4036
    @baskar4036 2 ปีที่แล้ว

    நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் அருமை அதேபோல் உங்களது டீசர்ட்டும் அழகாக உள்ளது

  • @vijayalayanrajasekaran1049
    @vijayalayanrajasekaran1049 2 ปีที่แล้ว +3

    I loved the way you answered the last question ! Mr.Gk ☀️

  • @abdullah6673
    @abdullah6673 2 ปีที่แล้ว +1

    Bro 'what if' series panunga pls, nalla irukum like
    What if asteroid hit the moon
    What if oxygen stoped for 5 sec
    What if earth bigger than sun
    What if earth become size of jupiter
    Intha maari videos english le already vanduruchu but tamil le naraya peyar panni na pathathilla.... Ungalakku interest iruntha panunga
    Love from Ambur🙂❤

  • @harrypotter22347
    @harrypotter22347 2 ปีที่แล้ว +3

    Your words about Skepticism. Amazing 👌👌👌

  • @surya371-d4c
    @surya371-d4c 2 ปีที่แล้ว +1

    Last reply super 🔥 , think Panna vendiya matter lam vittutu korai sollA Mattum vandhuduvanga

  • @Snipper123
    @Snipper123 2 ปีที่แล้ว +3

    Hi boss, I get the updates on daily basis and I check if am right comparing with other sources. You are 99.9% correct with my update. Keep it up Mr. GK. Worth watching your videos and narration

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 2 ปีที่แล้ว

    ஒரு ரசிகனாக உங்கள் மீது பொறாமை மற்றும் பெருமை.எவ்வளவுதான் கரடியாக கத்தினாலும் சிலருக்கு சந்தேகம் தீராது

  • @saranjayaraman6573
    @saranjayaraman6573 2 ปีที่แล้ว +15

    Bro one doubt- how should we say both hubble and JWT pictures are same in terms of time period? Both are taken different time line. Clarify how both are same picture? Hence one day can be a year in light year

    • @kiso22
      @kiso22 2 ปีที่แล้ว

      may be there was little changes but 1 light year is long timeline than just 20 TO 25 years

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว +1

      My views are given as follows. Telescopes capture only the Light Image of an Object/Happening remained in a distant past and the Object itself may not be in existence now, which we should not forget. The Light started from that only is visible and that is only captured by Camera and the very object is not captured since it is not in existence now. It is only for study purpose as to what happened in the remote past and when particularly. The Time at which Light started travelling from the Object/Initial Happening period (Big Bang), won't change at all and wil remain as it is, as already a fixed one only. 1 light year itself is equal to several million miles/kms. When we are talking about several billion light years, you can just imagine ! 20 to 25 years is extremely negligible in cosmic time scale. Moreover, the same happenings taken place earlier are seen and captured by cameras in telescopes irrespective of the time and distance, at slightly different periods on earth.. But the Quality of the Cameras only are different, and the latest one can peep further and capture with precision, even remaining at a distance. By that time Light would have travelled only a little further. In my opinion, it is just like seeing and taking a photo/video of a structure both from little closer and from little far away, and the structure is one and the same, but clarity of picture/observing minute details of the structure only may be slightly different, even though reality of the happening/object persists as same as it was earlier, without any change. Here, I think we can take Travel of Light results in only extremely negligible variation in Time and Distance. [ But even the very concept of Big Bang is disputed now by some groups in Scientific circles. Also whether the Light (Image) emanated at that time and started travelling billions of years ago gets weaker in due course of time, is another big question, which I wonder any scientist explained so far ! ] V. GIRIPRASAD (69 Years) V. GIRIPRASAD (69)

    • @Mythili-g9j
      @Mythili-g9j ปีที่แล้ว

      பேசாமல் நீங்கள் ஏதேனும் ஒரு மூலையில் உள்ள கருந்துளை க்குள் செல்ல முடியுமா என்று பாருங்கள் அதற்குள் சென்று வாழமுடியுமா என்று பார்க்கலாம்....

  • @divaharvarman9562
    @divaharvarman9562 2 ปีที่แล้ว

    அறிவியல் பக்கம் இந்த சமூகத்தின் பார்வையை திருப்ப நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சியையும் கண்டு வியப்படைகிறேன்..உண்மையில் உங்கள் விளக்கம் எல்லோரையும் எளிதாக தெளிவடைய வைக்கிறது... ஓர் அளவு(0.001%) அறிவியல் அறிவு நான் பெற்றதற்கு காரணம் நீங்கள் மட்டுமே..Keep going Mr.GK, always We will be there like backbone...

  • @malairajad4585
    @malairajad4585 2 ปีที่แล้ว +8

    Rocketry movie la irukara science ah explain panunga bro

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 2 ปีที่แล้ว +1

    End line ... Vera level speech bro.....
    Good explanation...

  • @creates53695
    @creates53695 2 ปีที่แล้ว +5

    Mr. GK can you please make video about Albert Einstein's special theory of relativity and general theory of relativity. And also about Mileva Maric

  • @senthilmp4
    @senthilmp4 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறும் விளக்கம் நாசா நமக்கு சொல்வது ஆனால் அவர்களின் நோகம் வேறு... இது உங்களுக்கும் தெரியும்... 🙏🏻

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 2 ปีที่แล้ว +6

    மத புத்தகங்களிலும் சந்தேகம் வர வேண்டும்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 👍🏻👍🏻👍🏻👍🏻200% உண்மை 🎉🎉🎉🎉

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      ஐயா GK உங்க அறிவியல் விளக்கம் அபாரம்ங்க. ஆனா உங்க கடைசி வாக்கியத்துக்கு பதில் சொல்ல மனசு துடிக்குதுங்க ஆனா நா உங்கள மாதிரி பெரிய அறிவாளி இல்லிங்க ஆனாலும் ஒன்னு சொல்னேனுங்க...மதம் என்பது தாங்களே சொல்வது போல் நம்பிக்கை மனம் சார்ந்தது. அதில் நாங்கள் அறிவியல் சந்தேகம் கேள்வி இவைகளை வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எங்கள் மத நம்பிக்கை எங்களைப் போன்ற சக மதநம்பிக்கையாளர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை எப்போதும் நடப்பதால் மத நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கை மட்டும் உள்ள உங்களைப் போன்ற அறிவாளிகள் பஞ்சாயத்து பார்க்கவோ ஆலோசனை சொல்லவோ வர தேவை இல்லை. நாங்கள் உங்களைப் போன்ற அறிவியல் மேதைகளை விட அறிவில் குறைந்த உங்கள் அறிவியல் பரிணாம தத்துவப்படி ஹோமோ செப்பியன் நிலையிலேயே இருந்து விட்டு போகிறோம். நீங்கள் அறிவியல் வேலையை மட்டும் பாருங்க ஐயா. இது அறிவில் குறைந்த மத நம்பிக்கையாளர்கள் சார்பாக நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை ஐயா.
      கடைசியா செத்த பொறவு இந்த உடலும் அதற்குள் இருக்கும் அந்த மூளையும் அழுகன பொறவு எந்த அறிவியல் கூட வருமோ என்னவோ அதை செத்த பொறவு பாத்துக்குவோம் ஐயா.
      ஆன்மா என்ற ஒன்றே இல்லாத ஒப்புக் கொள்ளப்படாத அறிவியலுக்கு இந்த பேச்சு காட்டு மிராண்டி பேச்சு தானுங்க

  • @cvijayarajvijay960
    @cvijayarajvijay960 2 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 👍😊

  • @Vinoth1321
    @Vinoth1321 2 ปีที่แล้ว +6

    நட்சத்திரங்கள் நம் கண்ணிற்கு தெரியும் பொழுது நம்முடைய பூமியின் atmosphere ஆல் மின்னுகிறது என்றீர்கள். ஆனால் atmosphere இல்லாத இடத்தில் James Webb எடுத்த சில நட்சத்திரங்கள் எவ்வாறு மின்னுவது போல் படம் பிடித்தது?

    • @aldonavindhas412
      @aldonavindhas412 2 ปีที่แล้ว

      இதற்கான விளக்கம் G K வின் முந்தைய வீடியேவில் உள்ளது

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 2 ปีที่แล้ว

    தெளிவு 👌
    மிக்க நன்றி💐
    ஹப்லை காட்டிலும்
    ஜேம்ஸ் விவேகமானவன்👍
    கடந்த ஜேம்ஸின் முதல் காட்சி வெளியீட்டுப்பதிவில்
    விண்மீன்களின் அழிவும் உற்பத்தியும் ஏன் நிகழ்கிறதென்று தெரியவில்லை என்கிறீர்கள்
    அதையே நானும் கேட்கிறேன்
    ஏன் பெருவெடிப்பும் நிகழவேண்டும்
    என்ன எங்கேயோ கேட்ட குரலா தெரியுதா
    Jr Gk கேட்டதுதான்
    ஒரு சிறிய மாற்றம்
    Jr Gk கேட்டது பின்வினா
    இது முன் வினா
    வினாக்கள் வீணாவதில்லை
    அது அறிவியலின் அடித்தளம்
    தேடலுடன்
    நன்றி🌹🎉

  • @naveenmech5658
    @naveenmech5658 2 ปีที่แล้ว +8

    Hi sir... I have been watching your videos for a very long time.. You are creating an impact among people.. My doubt is that if space, matter created from singularity, then that singularity should have happened in space only right?? I am bit confused on that

    • @amuthankrishnamoorthy9648
      @amuthankrishnamoorthy9648 2 ปีที่แล้ว

      Sir which length is more IR or UV kindly please clarify sir

    • @naveenmech5658
      @naveenmech5658 2 ปีที่แล้ว

      @@amuthankrishnamoorthy9648 IR has higher length compared to UV.. But does that really matter to my question sir?

  • @KISHOREKUMAR-zx6ef
    @KISHOREKUMAR-zx6ef 2 ปีที่แล้ว +2

    14:23 Greatly said Anna ✨✨❤️

  • @sharnmuthu5504
    @sharnmuthu5504 2 ปีที่แล้ว +3

    Hated science from my childhood until watching ur vdos tnq mr gk❤️❤️

  • @srinivasanrangarajan8092
    @srinivasanrangarajan8092 2 ปีที่แล้ว +1

    Just today I watched your video firs time. The way you explained with common day to day events is wonderful. Ultimate is that, you compared the skeptical thinking and question of science with the religion. That's where the Periyar's Pagutharivu stands. Kudos to you boss. Keep it up.

  • @lingamoorthy
    @lingamoorthy 2 ปีที่แล้ว +9

    Thanks bro, fantastic explanation with simple examples. Your contribution in this TH-cam space is an example how one can light minds.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว

    வணக்கம் GK தம்பி. இன்று தான் முதன்முறையாக உன்னோட வீடியோ பார்க்கிறேன். தம்பி உன்னை பற்றி இன்று ஷா தம்பி வீடியோ போட்டிருந்தான் . உன்னுடைய story நிறைய பசங்களுக்கு ஒரு மோட்டிவேஷனா அமையும் வாழ்க வளமுடன். தொடரட்டும் உன்னோட வீடியோக்கள்.

  • @outspacegroups5025
    @outspacegroups5025 2 ปีที่แล้ว +10

    Hi Bro,
    How we calculated 1light year?. We know sun light reaches earth by delay, than how can we measure light year inside the earth and outside the earth?. Please explain.

    • @srinivassarath3496
      @srinivassarath3496 2 ปีที่แล้ว +1

      There are multiple ways to calculate the distance in light years in space...one of which is said by MR.GK as the light travel farther distance it is converted to infrared waves ...so depending upon what wave we receive we can calculate the distance of the object in light years.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +2

      In one year how much km distance the light is able to cross that is caller Light Year...as simple as that...

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 2 ปีที่แล้ว +1

      @@vijayaprabu6669 that's ok bro but how they calculated that 0.0000158 light year distance between sun and earth so we need that explanation

  • @darshansivakumar3266
    @darshansivakumar3266 2 ปีที่แล้ว +2

    Hi bro unga videos romba useful ah iruku. Thanks bro.
    Na 12th complete pannita. ISRO ellati NASA la work pannanum nu aasai. Na Ooty la oru chinna village la tha padicha so enaku enna padikanum enna Pannanum nu theriyela. Avloka adhula knowledge Ella. Please enna padicha ISRO ellati NASA la work panna mudiyum nu video podunga bro. Ennaku mattum Ella naraya students ku helpful ah irukum. Please video podunga 🙏🙏

  • @trendtrollchannel
    @trendtrollchannel 2 ปีที่แล้ว +6

    Perfect Teacher.... You are my inspiration Mr GK 🔥

  • @ranjithpt3174
    @ranjithpt3174 2 ปีที่แล้ว +1

    சூரியன் la இருந்து வர ஒளி இங்க வர 8mins ஆகுது .. அப்போ .. விண்வெளி.. advanced ah இருக்கு ... அது எப்டி past ah போட்டோ எடுத்துச்சு future ah தான போட்டோ எடுத்திருக்கும்... இப்போ நம்ப பக்குறதே பல ஒளியாண்டு ku முன்னாடி இருக்குறத தான் நம்ப இங்க பக்குறோம் அப்போ விண்வெளி la past அப்டிங்குறது இங்க present அப்போ அங்க future தான இருக்கும் எப்டி past ah போட்டோ எடுக்கும்

  • @sibisaravanan3450
    @sibisaravanan3450 2 ปีที่แล้ว +3

    Hi Mr GK,
    1. Can we able see how earth is formed using JWST? As JWST took 13.1 billion years old pic, this should as be possible right ?
    2. Time dilation happened because, the Universe is expanding faster than the speed of light. Correct ?

    • @sjneditzzone6781
      @sjneditzzone6781 2 ปีที่แล้ว

      பூமி உருவாகிய போது வெளிப்பட்ட வெளிச்சமானது இப்போது பல பில்லியன் ஒளியாண்டுகள் பயணம் செய்திருக்கும். எனவே JWST மூலம் அதை படம் பிடிக்க அத்தனை பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்திற்கு அப்பால் JWST ஐ பயணம் செய்ய வைத்து அங்கே இருந்து பூமியை ஒளிப்படம் எடுக்க வேண்டும்.. எனவே இது சாத்தியமற்றது

    • @jp5248
      @jp5248 2 ปีที่แล้ว

      2. No bro, it is because light has constant velocity according to any observer in universe, while this is not possible between objects, (if a train A moving at 50km/h according to ground, another train B moving at 30km/h according to ground, then the speed of train A 20km/h according to train B, if train A is a 'light' , then according to ground as well as train B ,it must be 50km/h.

    • @jp5248
      @jp5248 2 ปีที่แล้ว

      @@sjneditzzone6781 perfect explaination skills

    • @sibisaravanan3450
      @sibisaravanan3450 2 ปีที่แล้ว

      @@sjneditzzone6781
      Thanks,
      I have one more doubt.
      Big Bang happened 13.8 billion years ago.
      At that point of time, all the matters in the universe were at same place.
      But after Big Bang, universe starts expanding faster than the speed of light.
      That’s why we could able to capture 13.1 billion old light, due to time dilation.
      But as per Einstein, nothing can travel faster than light, but how this universe is expanding faster than light?
      Doubts 🙄

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 ปีที่แล้ว

    Super gk. கடைசியாக சொன்னிங்களே அருமை. நன்றி 🙏

  • @hhs31
    @hhs31 2 ปีที่แล้ว +11

    I enjoyed your explanation mr.gk ✨✨❤️. Thanks a lot and keep rocking! 🔥❤️

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பான விளக்கம் அண்ணா 👌👍🙏

  • @looping98
    @looping98 2 ปีที่แล้ว +3

    We can calculate distance of galaxy based on wavelength (infra red) but how we calculate their age based on wavelength (infra red).
    For example, Andromeda galaxy is our nearest major galaxy at the distance of 2.5 million light years but that is formed 10 billion years ago. Here distance and age is not same.
    May be that 13.1 billion light years distance galaxy also have a chance to be formed earlier time also.
    So,
    How they calculate galaxy age based on distance and wavelength? Please clear my doubt.

  • @manojk5980
    @manojk5980 2 ปีที่แล้ว +2

    Finishing line was one of the best i have ever heard, kudos to you and once again great video mate!!

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      ஐயா GK உங்க அறிவியல் விளக்கம் அபாரம்ங்க. ஆனா உங்க கடைசி வாக்கியத்துக்கு பதில் சொல்ல மனசு துடிக்குதுங்க ஆனா நா உங்கள மாதிரி பெரிய அறிவாளி இல்லிங்க ஆனாலும் ஒன்னு சொல்னேனுங்க...மதம் என்பது தாங்களே சொல்வது போல் நம்பிக்கை மனம் சார்ந்தது. அதில் நாங்கள் அறிவியல் சந்தேகம் கேள்வி இவைகளை வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எங்கள் மத நம்பிக்கை எங்களைப் போன்ற சக மதநம்பிக்கையாளர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை எப்போதும் நடப்பதால் மத நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கை மட்டும் உள்ள உங்களைப் போன்ற அறிவாளிகள் பஞ்சாயத்து பார்க்கவோ ஆலோசனை சொல்லவோ வர தேவை இல்லை. நாங்கள் உங்களைப் போன்ற அறிவியல் மேதைகளை விட அறிவில் குறைந்த உங்கள் அறிவியல் பரிணாம தத்துவப்படி ஹோமோ செப்பியன் நிலையிலேயே இருந்து விட்டு போகிறோம். நீங்கள் அறிவியல் வேலையை மட்டும் பாருங்க ஐயா. இது அறிவில் குறைந்த மத நம்பிக்கையாளர்கள் சார்பாக நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை ஐயா.
      கடைசியா செத்த பொறவு இந்த உடலும் அதற்குள் இருக்கும் அந்த மூளையும் அழுகன பொறவு எந்த அறிவியல் கூட வருமோ என்னவோ அதை செத்த பொறவு பாத்துக்குவோம் ஐயா.
      ஆன்மா என்ற ஒன்றே இல்லாத ஒப்புக் கொள்ளப்படாத அறிவியலுக்கு இந்த பேச்சு காட்டு மிராண்டி பேச்சு தானுங்க

    • @rajawalk
      @rajawalk 2 ปีที่แล้ว

      @@rajarajan7645 romba lengtha iruku pa..

  • @dhineshkumaar
    @dhineshkumaar 2 ปีที่แล้ว +15

    Hopefully we are all should use all kind of sense in our brain. Then we can easily avoid blind hope.
    Perfect 🎥

  • @mubarakbasha4325
    @mubarakbasha4325 2 ปีที่แล้ว

    கண்டிப்பாக மத புத்தகங்களையும் ஆராய வேண்டும்.... நிறைய அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள் ..... நான் உங்கள் பெரிய ரசிகன் நுணுக்கமான பல அறிவியல் விசயங்களை தெரிந்து கொண்டேன் இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.... எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் எத்தனை மத புத்தகங்களை ஆராய்ந்து இருக்கிரீர்கள்??? எதையும் ஆராய் ந்து பார்பதும் பார்க்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம் ஒரு சந்தேகம் அதை தான் கேட்டேன் தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்.....

  • @remosatheesh7188
    @remosatheesh7188 2 ปีที่แล้ว +6

    என்னுடைய கேள்வி ப்ரோ.?
    நமது பூமில இருந்து Photo எடுத்தா தான் Stars மின்னும்... But James Webb Space ல தான இருக்கு stars Photo ல எப்படி மின்னுகிறது...?😍

  • @gokulraj3060
    @gokulraj3060 2 ปีที่แล้ว +2

    Vera level explanation. Thank you❤

  • @Jasonpaulanddad08
    @Jasonpaulanddad08 2 ปีที่แล้ว +7

    We need a U turn view telescope so that we can view our galaxy back from 13.1 Billion years 😉

    • @margret3919
      @margret3919 2 ปีที่แล้ว

      Hai ithu nalaerkey 😀😀😀

  • @mokkapaijan
    @mokkapaijan 2 ปีที่แล้ว

    இறுதிக் கேள்விக்கான பதில் அருமை🥰

  • @saravanakumara2695
    @saravanakumara2695 2 ปีที่แล้ว +4

    Sir, I have one very basic question...lets say I am pointing one toruch light to sky and after 1 min turning it off...lets assume if I am in space will i be able to see it or not? Based on your video I assume that though I turned it off that 1 min light will keep travelling to space??

    • @deepankumarr4256
      @deepankumarr4256 2 ปีที่แล้ว

      Yes, u can see ur light if u go to space faster than light.. Not only ur torch light, u can see urself too.
      But the problem is you can't go faster than light

    • @sangeeths9500
      @sangeeths9500 2 ปีที่แล้ว +1

      @@deepankumarr4256 So if all stars of all galaxies r constantly emitting light, those light (photons) never stop and keep on travelling. Then sky must be full bright glaring with all light of the stars from everywhere. Why is it dark?
      Might be a dumb question, but cant get an answer..

    • @jp5248
      @jp5248 2 ปีที่แล้ว +1

      Yeah I too have that doubt, if i switch on my light in my locked room, the photons are ejected from that light, if i switch of it , those photons disappear? or other wise a buld absorbs the photons ? Where those photons go?

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 2 ปีที่แล้ว

      @@sangeeths9500 as per my knowledge except sun no other matter do not have the property of emitting light so all the matters ( like stars )only observing the light from son and it start to blinking

  • @DsVasanth
    @DsVasanth 2 ปีที่แล้ว

    Super lines இந்த பிரபஞ்சத்தை பத்தி எவ்ளோ ஆழமா படிக்கிறோமோ அப்போலாம் நாம் Humble AguroM😍😍😍

  • @55555j
    @55555j 2 ปีที่แล้ว +3

    இந்த பரந்த அண்டவெளியில் இரண்டு பொருட்கள் ஒரே இடத்தில் இருந்தால் தூரத்தை கணிப்பது எளிதாக இருக்கும் ஆனால் இந்த பேரண்டத்தில் பேரண்டமும் விரிவடைகிறது சூரிய குடும்பமும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது அப்படி என்றால் எப்படி அந்த ஒளி ஆண்டு தொலைவு சரியாக கணக்கிடப்படுகிறது

    • @thinkdifferent6951
      @thinkdifferent6951 2 ปีที่แล้ว

      ஔி ஆண்டு மாறுதலுக்கு உட்பட்டது பத்து வருடத்திற்கு முன்பும் இப்பொழுதும் கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது

  • @Abichannel5878
    @Abichannel5878 2 ปีที่แล้ว +1

    Haiiii sir ........ennoda comments ah yepdi velipadutharathu nu therila!!!!!! இவ்ளோ thuram விளக்கம் yaralum thara mudiyathu...ahhhh nu vaya polanthu pakka vendiyatha iruku ninga sollum pothu ............u r a great........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagangg6056
    @jagangg6056 2 ปีที่แล้ว +3

    Hi MR GK, I have doubt and suspicious in earth crust and other planet's crust.
    Human's are must interested in space rather than there own planet please make a video regarding that :(

  • @vijaykrishnan9182
    @vijaykrishnan9182 2 ปีที่แล้ว +2

    MR.GK in future Mr Greatest Science Teacher

  • @mr.j155
    @mr.j155 2 ปีที่แล้ว +3

    Hi Anna, universe expands faster than light (speed). Why not leave a probe above the earths gravity and make it stay for like years and wait for other stars or planets to reach the probe ? Since the universe is expanding

    • @mr.j155
      @mr.j155 2 ปีที่แล้ว

      My question might be dumb

    • @sangeeths9500
      @sangeeths9500 2 ปีที่แล้ว

      @@mr.j155 The universe is expanding, but the galaxies and distance between stars inside a galaxy is not expanding..

    • @sangeeths9500
      @sangeeths9500 2 ปีที่แล้ว

      @@mr.j155 Not a dumb question, its a super question. Even I hav many doubts like this..

    • @mr.j155
      @mr.j155 2 ปีที่แล้ว +1

      @@sangeeths9500 ohh, thank you for the insight

    • @jp5248
      @jp5248 2 ปีที่แล้ว

      Does expansion of space means that 1m cube volume of space increased to 2m cube volume?

  • @ullameyulagam5277
    @ullameyulagam5277 2 ปีที่แล้ว

    After writer SUJATHA.. You are the one explaining science very simple.. And interesting.. Please keep it continue...Congrats..

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 2 ปีที่แล้ว +3

    அறிவியல் + தமிழ்= MR.GK

  • @believer7261
    @believer7261 2 ปีที่แล้ว +2

    Unfortunately School la padicha physics book oh or teacher oh puriya veika mudiyadha concepts uh, you have been explaining in a simple Layman’s terms. Thanks Anna 🙂

  • @tamil.a2559
    @tamil.a2559 2 ปีที่แล้ว +5

    This is an revolutionary invention of mankind. And this confirms that aliens do exists. There are billions of galaxies and each galaxy has billions of stars and planets revolving around stars. There are lot of possibilities that planets are located in habitable zone and water exist in liquid state.

    • @agilan08
      @agilan08 2 ปีที่แล้ว +1

      Aliens may be the humans of other galaxies.

  • @DRsidd5
    @DRsidd5 2 ปีที่แล้ว

    Ivlo information kudukurengah unmaya neraya books refer pananum neraya padikanum hard work pananum hats off for you sir

  • @infounleash
    @infounleash 2 ปีที่แล้ว +8

    Mr.GK, please explain how temperature, mass, age, chemical composition of an object is derived from light waves. 0lease explain this process to understand the importance of capturing these images

  • @sathiasean1111
    @sathiasean1111 2 ปีที่แล้ว +1

    Your closing statement was superb Mr GK ! Hope it opens the wisdom eye of many …

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      ஐயா GK உங்க அறிவியல் விளக்கம் அபாரம்ங்க. ஆனா உங்க கடைசி வாக்கியத்துக்கு பதில் சொல்ல மனசு துடிக்குதுங்க ஆனா நா உங்கள மாதிரி பெரிய அறிவாளி இல்லிங்க ஆனாலும் ஒன்னு சொல்னேனுங்க...மதம் என்பது தாங்களே சொல்வது போல் நம்பிக்கை மனம் சார்ந்தது. அதில் நாங்கள் அறிவியல் சந்தேகம் கேள்வி இவைகளை வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எங்கள் மத நம்பிக்கை எங்களைப் போன்ற சக மதநம்பிக்கையாளர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை எப்போதும் நடப்பதால் மத நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கை மட்டும் உள்ள உங்களைப் போன்ற அறிவாளிகள் பஞ்சாயத்து பார்க்கவோ ஆலோசனை சொல்லவோ வர தேவை இல்லை. நாங்கள் உங்களைப் போன்ற அறிவியல் மேதைகளை விட அறிவில் குறைந்த உங்கள் அறிவியல் பரிணாம தத்துவப்படி ஹோமோ செப்பியன் நிலையிலேயே இருந்து விட்டு போகிறோம். நீங்கள் அறிவியல் வேலையை மட்டும் பாருங்க ஐயா. இது அறிவில் குறைந்த மத நம்பிக்கையாளர்கள் சார்பாக நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை ஐயா.
      கடைசியா செத்த பொறவு இந்த உடலும் அதற்குள் இருக்கும் அந்த மூளையும் அழுகன பொறவு எந்த அறிவியல் கூட வருமோ என்னவோ அதை செத்த பொறவு பாத்துக்குவோம் ஐயா.
      ஆன்மா என்ற ஒன்றே இல்லாத ஒப்புக் கொள்ளப்படாத அறிவியலுக்கு இந்த பேச்சு காட்டு மிராண்டி பேச்சு தானுங்க

  • @dynamicbro3989
    @dynamicbro3989 2 ปีที่แล้ว +3

    Is there any way to see the pictures live , I mean they are billions of years old , so Can we see them live or its impossible ?

  • @techtok8121
    @techtok8121 2 ปีที่แล้ว +1

    The last thing you said is 100% valid point

  • @DRsidd5
    @DRsidd5 2 ปีที่แล้ว +5

    I really shocked to hear elon musk tweet. one of the greatest man in this century should spill words with great responsibility.

    • @anuniverse
      @anuniverse 2 ปีที่แล้ว +1

      Sometimes he is a mad man 🙄

    • @DRsidd5
      @DRsidd5 2 ปีที่แล้ว +1

      @@anuniverse respectful person in this century is watched by many of the people in the world especially youngsters.

    • @anuniverse
      @anuniverse 2 ปีที่แล้ว

      @@DRsidd5 True. He should be an inspiration to someone.

    • @DRsidd5
      @DRsidd5 2 ปีที่แล้ว +1

      @@anuniverse he is an inspiration but 😳😳😳😳😳

  • @ssanvi164
    @ssanvi164 2 ปีที่แล้ว +1

    Hi sir I am from Andhra Pradesh I can't speak tamil but I I understand recently I watched all yours vedios very interesting and informative 🤩🤩

  • @imdojinsk
    @imdojinsk 2 ปีที่แล้ว +6

    Any possibility of single galaxy to be in two different places, two different time lines? What if the infra red rays found at a point, is the galaxy we are living now, the Milky way?

    • @nanbanvj6729
      @nanbanvj6729 2 ปีที่แล้ว +1

      Ithu dhan pa Naanum yosichen

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 2 ปีที่แล้ว +1

    Thanks bro from 🇱🇰🇱🇰🇱🇰

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +4

    பிறந்த குழந்தை...2 ஆவது வாய்பாடு சொல்லியிருக்கு..உங்களால தான இப்படி எல்லாம் explain பண்ண முடியும் 😂

  • @vijayapriya369
    @vijayapriya369 2 ปีที่แล้ว

    Top-notch point @14:20👌👌👌

  • @hariprakash9834
    @hariprakash9834 2 ปีที่แล้ว +5

    Hi Mr.Gk,I have a doubt, So let's assume JWST is observing past infrared waves. Assume light is keep on traveling, my doubt is can JWST observe the future infrared waves (i mean to capture the waves or light which is currently traveling ) literally meaning backside of it.. hope u got my question.

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 ปีที่แล้ว +2

      Time travel possible only to go to past .. time travelling to the future is merely a dream atleast with today's science and equipments ... cinema la vena munnadi pinnadi poitu varalama science la mudiyadhu

  • @rksam8085
    @rksam8085 2 ปีที่แล้ว +1

    Thanks bro
    Now I am excited to see the upcoming pictures