*முக்கிய குறிப்பு:* "3,6,9 இந்த எண்கள்தான் பிரபஞ்சத்தின் திறவுகோல் - டெஸ்லா". டெஸ்லா உண்மையில் இந்த புகழ்பெற்ற மேற்கோளை சொன்னாரா என்பது நிச்சயமற்றது என்றாலும், அவர் உண்மையில் 3, 6, 9 என்ற எண்களால் ஆட்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறாகத்தான் டெஸ்லா இந்த எண்களை புரிந்துகொண்டார் என்று பலரால் விளக்கப்பட்ட செய்திகளின் தொகுப்புதான் இந்த காணொளியே தவிர எந்த ஒரு எண்களின் ஆளுகை அல்லது எண் ஜோதிடம் அல்லது வேறு சில மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுவது நோக்கமல்ல. நன்றி! Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil
yes..... no harm feelings...where is the tamil numbers in it.....namma vaayppadu theriyuma guys.... dont take it wrong....again askin where is the tamil number scripts?even any other indian scripts....appo namma ooru koil le eppadi maths padi structure kattirunkaange no ntentions against tesla nd edision.......but namma pannunathu proof illama poche...adha research panni podunge....plssssss
மதிப்பிற்குரிய சகோதரர் Mr.Gk .... அருமையான விளக்கம் தந்தீர்கள்... ஆர்வமாக இருந்தது உங்களின் பதிவு., மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.... நல்ல பதிவு சகோதரரே.....
Best informative TH-cam channels.. #Visaipalagai and Mr. Gk. Some people overrated other TH-camr for their moderate content but you people gave so many informations with good explanation. #BigSalute✌️
Super video na. My ambition is to become an Inventor. Now working as a Mechatronics Engineer in Europe. Your videos taught many things to me. E=mc^2 , 4th dimension aprm intha Tesla videos lam really awesome. Keep up your wonderful work. We are grateful for your contribution to us. Thanks again for educate us. Tamil la purira pola solrathuku mikka nanrii♥️. Congrats for #99 #Tesla's Coincidence. #9
Mr.GK at the end of the video you mentioned that you are doing some ordinary job by making this video. I appreciate your humbleness but this is not an ordinary work. It's a masterpiece, tremendous effort and hardwork done by you to enlighten all of us with science so that we all can relate ourselves to this universe better. Thank you Mr.GK!
sir this will really help full when we apply this Tesla Code is competative exams like IBPS, SSC, RRB, TNPSC as well. And this technique is still in use in the name of Digit Sum Method
Hello Mr. GK - thank you for doing these videos and sharing scientific concepts to the general public. I think a scientifically literate population will be better informed in making lifestyle choices and decisions. One feedback though - if you can share links for further reading on this topic at the end of your video, that would be useful. I'm not completely sold on all the ideas in this video, but further reading will help get me to that place. Thank you and keep doing what you're doing.
Bro semma..... Video... Neega pandrathu chinna velaiya..... Evlo periya visayam bro.... Intha 10 min video ku neega evlo book refer pannuveinga.. Evlo padikanum.. Adhalam... Correct ah point adhuthu..Evlo easy ya solla mudiyum nu practice panni 10 or 15 min ulla... Yengalku puriya vaikarathu naa chinna visayam ah bro..... Your are always great MR. GK... sir... 👏👏👏 waiting for your 100 video konjam special ah erukanum... Bro.. All the best...
@@MrGKTamil still don't get it. Im a bit deaf. You speak a bit quick for me. I understand some . Would be better if I had a book I suppose. Any suggestions. I am very interested
You have proved that the difficulty of any subject is not inherent in itself. It's rather in the way is explained. Yes a teacher can mar or make a sub. You've a knack for explaining difficult concepts. Pl. Continue.
வணக்கம் நான் வண்ணை தமிழன் உங்கள் டெஸ்லா வீடியோ பார்த்தேன் சிறப்பு ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள் இதுவும் கூட்டு எண் 9 தமிழில் உயிர் எழுத்து 12 அ முதல் ஒள வரை அதில் ஒன்பதாவது எழுத்து ஐ ..... அதே போல் english ல Ato Z ல ஒன்பதாவது எழுத்து i இரண்டு மொழியிலும் ஒன்பதாவது எழுத்து ஒரே ஒலி கொண்ட எழுத்து ஐ..... ஐ என்றால் தலைவன் எண்களுக்கு எல்லாம் 9 தலைவன் .....
Sema sema ... Chance ah illa ... I recently started watching your videos. All are very informative. Keep it up. All the very best ! 19 = 1 + 9 = 10 = 1 + 0 = 1 Similarly 29 = 2 39 = 3 and so on ... Like wise 199 = 1 299 = 2 and so on So we can ignore 9 while adding the digits.
Already i watched and it's in my liked videos list and created a playlist a d names as Mysterious GK. Eventhough its new to me and astonishing. King of Genius, That's Gk.
When a quality video, which gives informations abt Tesla n his inventions also revealing the secret behind Tesla code 3 6 9 clearly... altogether, within time duration of 11.8, then it is possible only by Mr. G.K. 👍 Awesome video for a legend. 💖💐
9 ஆம் எண்ணுடன் எந்த எண்ணை பெருக்கினாலும் அதன் கூட்டுத்தொகை 9 தான் வரும்... உதாரணம்:- 1*9=9 2*9=18=1+8=9 3*9=27=2+7=9 .... .... .... 2754261677*9=24788355093=2+4+7+8+8+3+5+5+0+9+3=54=5+4=9
GK SIR,நான் இதுவரை உங்கள் வீடியோக்களைப் பார்த்ததே இல்லை. தற்செயலாக E=mcsquare பார்த்ததும் ஆர்வம் வந்து இதையும் பார்த்தேன்Nijamagave our kattathil 9 than thnithuvam pertrathu entra vilzhakkathai kettapothu nee gal sollamal vittathum ninaivukku van Thatha . 9 ,9 aha yethanai Thadagai kootik kondu ponalum 9 than varugirathu. Ethuvum our extra Thani panputhane.
I appreciate your work Mr.GK but one point I like to share that in our Tamil language already its given in the name "AYUTHA ELUTHU" which forms an triangular shape of 3 dots
U r brilliant, intelligent, marvellous and simple...great mind...hats off .."if u can't explain it simple..then u don't understand the concept very well"-Einstein. U r able to explain the concepts simple...keep going😎
தோழரே ஓ என்ற வார்த்தை பெருசா வரைந்து பார்த்தீர்களா 9 போல மூன்று பக்கமும் இருக்கும் அந்த மூன்று பக்கத்தையும் சரியா பார்த்தீர்களா ஒன்பது போலவே இருக்கும் இந்த ஒன்பது ஓம் என்ற பிரணவ மையத்தோட தொடர்புடையது என்ற ஒரு எண்ணம் எனக்கு தோணுது தோழரே ஓ-ம் 9 என்ற ஒரு தொடர்பு ஆதி முன்னோடியான தமிழனுக்கு என்று பறைசாற்றாக இருக்கும் நம் கோவிலை தேடி செல்வோம் பூமியில் புதைந்து கிடக்கிறது மனிதனின் அறிவியலின் வாழ்க்கை நெறிகள் . நன்றி தோழரே..................!!
அருமை நண்பா. 'ஓ' ப்ரணவ மந்திரம். உலகத்தை ஆளும் சக்தி. அதனால் தான் முருகரை "ஓம்" என்னும் மந்திரத்தை ஆளும் வேலன் என்று சொல்வது வழக்கம். 108, 1008 (1+0+8=9, 1+0+0+8=9) மந்திரங்களின் முன்னிலையிலும் "ஓம்" என்ற சொல் அமைக்கப்பட்டதற்கு காரணம், இந்த "ஓம்" என்ற சொல்லை வாய்விட்டு சொல்வதால் எழும் ஒரு வித அதிர்வலை நம் எண்ணம், மனதை தீயவழியில் செல்ல அனுமதிக்காது. நாம் அதனால் தான் மன சஞ்சலம் தீர ஆலயம் சென்று வருகிறோம். Also "aum" in English which create a vibration controls our mind from various distractions. This "aum" control our mind.
நான் இப்பொழுது தான் இந்த வீடியோவை பார்த்தேன். விளம்பரம் செய்து ஒருவரை மிகைப்படுத்தி மற்றவரை பற்றி பிறர் அறியாதபடி செய்யும் வழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. அதனால் தான் 786 பெரிதாகவும் 369பிறர் அறியாவண்ணம் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் நேரங்களிலும் மறைத்துவிட முடியாது என்பது விதி. பிறர்அறிய உரைத்தமைக்கு நன்றி.
எனக்கு எல்லா விண்ணானிகளைவிட Tesla ரொம்ப பிடிக்கும். இந்ந மூளையில்லா மக்கள் அவர ரொம்பவே பாதிச்சிடாங்க. சின்ன விஷயத்த செஞ்சு காமிச்சவங்க பின்னாடி ,மக்கள் பிஸ்கட் பார்த்த Dog மாதிரி போய்ட்டாங்க. பெரிய பெரிய கனவுகளோட அவர் காணாமல் போயிட்டாரு.
உங்கள் videos மிகவும் தெளிவான விளக்கம் கொண்டுள்ளது. Goldern Ratio பற்றி ஒரு Video விளக்கம் பதிவிடுங்கள். பூமி மேட்பறப்பின் Goldern Ratio புள்ளி எங்குள்ளது என்பதையும் தெளிவு படுத்துங்கள்.
*முக்கிய குறிப்பு:* "3,6,9 இந்த எண்கள்தான் பிரபஞ்சத்தின் திறவுகோல் - டெஸ்லா". டெஸ்லா உண்மையில் இந்த புகழ்பெற்ற மேற்கோளை சொன்னாரா என்பது நிச்சயமற்றது என்றாலும், அவர் உண்மையில் 3, 6, 9 என்ற எண்களால் ஆட்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறாகத்தான் டெஸ்லா இந்த எண்களை புரிந்துகொண்டார் என்று பலரால் விளக்கப்பட்ட செய்திகளின் தொகுப்புதான் இந்த காணொளியே தவிர எந்த ஒரு எண்களின் ஆளுகை அல்லது எண் ஜோதிடம் அல்லது வேறு சில மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுவது நோக்கமல்ல. நன்றி!
Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
ஒரு தமிழன் மிக அழகாக தெளிவாக எளிமையாக அறிவியலை சொன்னதற்கு மிக்க நன்றி.
வாழ்க நலமுடன்.
yes..... no harm feelings...where is the tamil numbers in it.....namma vaayppadu theriyuma guys.... dont take it wrong....again askin where is the tamil number scripts?even any other indian scripts....appo namma ooru koil le eppadi maths padi structure kattirunkaange
no ntentions against tesla nd edision.......but namma pannunathu proof illama poche...adha research panni podunge....plssssss
👏👏👌👌
Being A nikola Tesla inspired student good to see our Tamil people sharing few Info's on the greatest genius of the era🙏🏼🙏🏼
மிகவும் சிறப்பான செய்திகள் என் 5 ம் வகுப்பு மகன் உங்களின் மாணவனாகிட்டான் நீர் சிறந்த ஆசான் வாழ்த்துக்கள் தம்பி
மதிப்பிற்குரிய சகோதரர் Mr.Gk .... அருமையான விளக்கம் தந்தீர்கள்... ஆர்வமாக இருந்தது உங்களின் பதிவு., மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.... நல்ல பதிவு சகோதரரே.....
வணக்கம் GK,
விஞ்ஞானக் கல்வியின் அடிப்படைகள் கூடத்தெரியாத என்போன்றவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இலகுவாகப் புரியவைக்கிறீர்கள்.மிக்கநன்றி. வாழ்த்துகள்.
தரமான *99th* video 🔥
Thanks bro
Best informative TH-cam channels.. #Visaipalagai and Mr. Gk. Some people overrated other TH-camr for their moderate content but you people gave so many informations with good explanation.
#BigSalute✌️
Enna bro inga
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Visaipalagai nengalum tesla invention pathi solunga avaru free electricity pathi kooda solunga
Not only in additions.. if u multiply 9*9 that will also be 9.. 9th table multiplication always comes with 9..
9,18, 27,36,45,54,63,72,81,90..
Coz multiplication is repeated addition!
Tesla pathy therincha, yara irunthalum avaruku fan ageduvanga.. 😊 thanks for this post...
இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது 👌👌👌👌
மிக்க நன்றி நண்பரே.
369 part 2 podu anna... intha video semma yaa iruku... science ah ivloo clear ah explain pandringa... super anna🔥🔥🔥
அருமை சகோதரர் உங்கள் வீடியோ இன்றுதான் முதல் முறை பார்க்கிறேன் எனக்கு ரொம்பவும் பிடித்தது நன்றி
உங்களை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் அதிக ஆர்வம் உடன் இருக்கின்றோம் ...
Super video na. My ambition is to become an Inventor. Now working as a Mechatronics Engineer in Europe. Your videos taught many things to me. E=mc^2 , 4th dimension aprm intha Tesla videos lam really awesome. Keep up your wonderful work. We are grateful for your contribution to us. Thanks again for educate us. Tamil la purira pola solrathuku mikka nanrii♥️. Congrats for #99 #Tesla's Coincidence. #9
நன்றாகவே கற்றுக்கொண்டேன் அண்ணா நன்றிகள் அண்ணா...#Testla Is a Genius 😍😍😍😍
Vanakkam mr.Gk Tamil brother,ippathan unga video pakkura vaippu kidachithu enneda video subscribe-99 entha thagaval Romba nalla irukku.👍
Sadhrana vishyamillai, u deserve still more👏👏
Exactly at 0.36 seconds in this video, the bottle in the shelf behind you stopped raining colours. 3+6=9. Lovely.. 🙂
You are so articulate! This is why you are unique among tamil vloggers! Good for you 😁 🙌
Keep up the good work.
Mr.GK at the end of the video you mentioned that you are doing some ordinary job by making this video.
I appreciate your humbleness but this is not an ordinary work.
It's a masterpiece, tremendous effort and hardwork done by you to enlighten all of us with science so that we all can relate ourselves to this universe better.
Thank you Mr.GK!
sir this will really help full when we apply this Tesla Code is competative exams like IBPS, SSC, RRB, TNPSC as well. And this technique is still in use in the name of Digit Sum Method
What a co incidence
Today date 23/01/2019
23+01+2019=2043
2+0+4+3=9..
23/01/2019
2+3+0+1+2+0+1+9=18
1+8=9
23/01/2019
2+3+0+1+2+0+1+9=18
1+8=9
Mind blown ing
I think he purposefully done this video on 23/01/2019
What a coincidence...
My battery level is 9%😀😀
Im nancy studying 6th
It's amazing
I will share these informations to my friends
Thank you
Superb. Happy learning kids!
This video is a Tribute to Tesla from our tamilans..!!!👍
Sharing something we learn is rare. Thanks for that. Keep going ❤️
Bro 1 year = 31536000 seconds
If you add 3+1+5+3+6+0+0+0= 18
So 1+8 = 9. WOW,TESLA IS A "LEGEND"
THANKS FOR SHARING THIS WITH US
Hello Mr. GK - thank you for doing these videos and sharing scientific concepts to the general public. I think a scientifically literate population will be better informed in making lifestyle choices and decisions. One feedback though - if you can share links for further reading on this topic at the end of your video, that would be useful. I'm not completely sold on all the ideas in this video, but further reading will help get me to that place. Thank you and keep doing what you're doing.
Really very nice bro...this is my third video .. very good explanation... I don't know why people are not watching this kind of videos ...
All r not alike minded
People are more interested in stupid cinema!
Bro semma..... Video... Neega pandrathu chinna velaiya..... Evlo periya visayam bro.... Intha 10 min video ku neega evlo book refer pannuveinga.. Evlo padikanum.. Adhalam... Correct ah point adhuthu..Evlo easy ya solla mudiyum nu practice panni 10 or 15 min ulla... Yengalku puriya vaikarathu naa chinna visayam ah bro..... Your are always great MR. GK... sir... 👏👏👏 waiting for your 100 video konjam special ah erukanum... Bro.. All the best...
After knowing Tesla I am inspired and attracted more to science❤️
Unmayliye romba spr video ithu. Enaku romba pudichidhu. Antha coincidence innum spr. Thanka mr.gk
This is my 1st video I saw in your channel.Awesome.
Me too ✌✌
Am also
Same here. From now iam ur regular viewer
Me too....Today date....13.03.2020.....From tiruttani
Same to me ya.......
Amazing bro. Waiting for the century...
Thanks bro
You both people are great... You do not have selfishness. Have open mind
@@MrGKTamil still don't get it. Im a bit deaf. You speak a bit quick for me. I understand some . Would be better if I had a book I suppose. Any suggestions. I am very interested
Watching on 3:51 am , 25.11.2020 , time total is 9 , have the screen shot , amazing, what a coincidence, and my birthday is on Oct 9th😀
சூப்பர் விளக்கம்...ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தினா பேரண்டத்தின் இரகசியம் புரியும்
You have proved that the difficulty of any subject is not inherent in itself. It's rather in the way is explained. Yes a teacher can mar or make a sub. You've a knack for explaining difficult concepts. Pl. Continue.
வணக்கம் நான் வண்ணை தமிழன் உங்கள் டெஸ்லா வீடியோ பார்த்தேன் சிறப்பு ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள் இதுவும் கூட்டு எண் 9 தமிழில் உயிர் எழுத்து 12 அ முதல் ஒள வரை அதில் ஒன்பதாவது எழுத்து ஐ ..... அதே போல் english ல Ato Z ல ஒன்பதாவது எழுத்து i இரண்டு மொழியிலும் ஒன்பதாவது எழுத்து ஒரே ஒலி கொண்ட எழுத்து ஐ..... ஐ என்றால் தலைவன் எண்களுக்கு எல்லாம் 9 தலைவன் .....
மிகவும் அருமை
Athu ennga vannai tamizhan?
Good
Sangamtvchanel
சிறப்பு ... ஐ என்றால் பெரிய என்றும் பொருள் தானே
Endha 369 Tesla video neraya pathurukan, erundhalum neenga explain panradha kekuradhu romba special. Eagerly waiting for your 100th video!!
You are the first to give this explanation in a beautiful way,in Tamil . God bless you!
Feeling pride to be a subscriber in this channel... Big Big salute to your responsibilty towards each and every frame in the videos.... 👌👌👌3⃣6⃣9⃣
Unga channel ippathan 1st parkirean
SUPER SIR nalla arivu Illa oruvaridam peasiya mana niraivu thanks again
Hats off to you GK...Like your Humbleness and respect your excellent Work. வாழ்க வளமுடன்.
Sema sema ... Chance ah illa ... I recently started watching your videos. All are very informative. Keep it up. All the very best !
19 = 1 + 9 = 10 = 1 + 0 = 1
Similarly 29 = 2
39 = 3 and so on ...
Like wise 199 = 1
299 = 2 and so on
So we can ignore 9 while adding the digits.
First time pakuren 💥💥💥vera lvl bro 💥💥💥my aim is to be a physics scientist ur video is energyzing to see the infinite science of the universe
Super sir.. telegram le news vandhadhile irundh wait pannit irundhe
நன்றி , மிஸ்டர் G.K ! நீங்கள் எவ்வளவு விஷயம் தெரிந்தவர்.ஐன்ஸ்டீன் அளவுக்கு சிந்திக்கிறீர்கள்.
எங்களின் அறிவை, மேலும் மெருகேற்ற உதவும், உங்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
Already i watched and it's in my liked videos list and created a playlist a d names as Mysterious GK. Eventhough its new to me and astonishing. King of Genius, That's Gk.
Super na...
Everytime i am learning new things when i am watching your video... Thanks for that...
You are doing a wonderful job na....
Bro I started watching your channel few days before ,your doing fabulous keep doing
Antha maths kuda theliva eluthi explain pani puriya vachathuku romba thanks...🙏🥳
When a quality video, which gives informations abt Tesla n his inventions also revealing the secret behind Tesla code 3 6 9 clearly... altogether, within time duration of 11.8, then it is possible only by Mr. G.K. 👍 Awesome video for a legend. 💖💐
Tesla i though u will talk abt car , never knew good job sir
Congratulations for 100th video... keep go miles with success 👨💻💪👏👏👏
9 ஆம் எண்ணுடன் எந்த எண்ணை பெருக்கினாலும் அதன் கூட்டுத்தொகை 9 தான் வரும்...
உதாரணம்:-
1*9=9
2*9=18=1+8=9
3*9=27=2+7=9
....
....
....
2754261677*9=24788355093=2+4+7+8+8+3+5+5+0+9+3=54=5+4=9
Super
மிகவும் பயனுள்ள தகவல்கள் 👌👌👍👍👍
This is my first video of yours. Excellent explanation. Thank you sir
Sir,
I saw this is the first time, Very nice and detailed. Thank you
Good explanation, i got it now. Could you please brief how we can benefit using this Numbers or Tesla
இன்னொன்று கவனிக்கவில்லையா ?
இந்த வீடியோ நான் பார்க்கும் போது சப்ஸ்கிரிப்பர் 369 கே 😃😂
I watched this video in youtube recommendation today.
The date is 14- 05-2021 = 2040
2+0+4+0= 6!
Interesting....
GK SIR,நான் இதுவரை உங்கள் வீடியோக்களைப் பார்த்ததே இல்லை. தற்செயலாக E=mcsquare பார்த்ததும் ஆர்வம் வந்து இதையும் பார்த்தேன்Nijamagave our kattathil 9 than thnithuvam pertrathu entra vilzhakkathai kettapothu nee gal sollamal vittathum ninaivukku van Thatha . 9 ,9 aha yethanai Thadagai kootik kondu ponalum 9 than varugirathu. Ethuvum our extra Thani panputhane.
Finally found something useful .Superb explanations . Subscribed 🥳.very good teacher
I appreciate your work Mr.GK but one point I like to share that in our Tamil language already its given in the name "AYUTHA ELUTHU" which forms an triangular shape of 3 dots
I like ur thought provoking useful videos. One correction in this video is Elon Musk did not name the Company Tesla. Elon was not the founder as well.
Great ஆனந்த விகடனில் பேட்டி சிறப்பு இந்த வாரம்
U r brilliant, intelligent, marvellous and simple...great mind...hats off .."if u can't explain it simple..then u don't understand the concept very well"-Einstein.
U r able to explain the concepts simple...keep going😎
How great this video is! Simple but outstanding!
Fabulous ji.. good explanation... Keep going... All the best... ( I am a physics student )
Physics
2+3+1+2+0+1+9=18(today’s date)
1+8=9
Another coincidence dude!😂
Ada en bro
2+3+1+2+0+1+9=16 tha bro
@@na1orualien878 Illa calculate pannunga bro crt tha
0+8+0+7+2+0+1+9=27 again 2+7=9
Today date...
Working a lot behind each and every video. Super
This is my first video of you very nyc sir remba naal miss paniten intha chance aah 💖
super sir i can easy understand tesla 369 thank you sir
தோழரே ஓ என்ற வார்த்தை பெருசா வரைந்து பார்த்தீர்களா 9 போல மூன்று பக்கமும் இருக்கும் அந்த மூன்று பக்கத்தையும் சரியா பார்த்தீர்களா ஒன்பது போலவே இருக்கும் இந்த ஒன்பது ஓம் என்ற பிரணவ மையத்தோட தொடர்புடையது என்ற ஒரு எண்ணம் எனக்கு தோணுது தோழரே ஓ-ம் 9 என்ற ஒரு தொடர்பு ஆதி முன்னோடியான தமிழனுக்கு என்று பறைசாற்றாக இருக்கும் நம் கோவிலை தேடி செல்வோம் பூமியில் புதைந்து கிடக்கிறது மனிதனின் அறிவியலின் வாழ்க்கை நெறிகள் .
நன்றி தோழரே..................!!
அருமை நண்பா. 'ஓ' ப்ரணவ மந்திரம். உலகத்தை ஆளும் சக்தி. அதனால் தான் முருகரை "ஓம்" என்னும் மந்திரத்தை ஆளும் வேலன் என்று சொல்வது வழக்கம். 108, 1008 (1+0+8=9, 1+0+0+8=9) மந்திரங்களின் முன்னிலையிலும் "ஓம்" என்ற சொல் அமைக்கப்பட்டதற்கு காரணம், இந்த "ஓம்" என்ற சொல்லை வாய்விட்டு சொல்வதால் எழும் ஒரு வித அதிர்வலை நம் எண்ணம், மனதை தீயவழியில் செல்ல அனுமதிக்காது. நாம் அதனால் தான் மன சஞ்சலம் தீர ஆலயம் சென்று வருகிறோம். Also "aum" in English which create a vibration controls our mind from various distractions. This "aum" control our mind.
Hi bro 🙌 earth la mobile screen rotation on pana gravity irukura pakam rotate akuthu. Apa space la zero gravity la epdi rotate akum. Like pls
Asm
Super ah video explanation pandreenga,. Vaalthukal na,,
நான் இப்பொழுது தான் இந்த வீடியோவை பார்த்தேன். விளம்பரம் செய்து ஒருவரை மிகைப்படுத்தி மற்றவரை பற்றி பிறர் அறியாதபடி செய்யும் வழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. அதனால் தான் 786 பெரிதாகவும் 369பிறர் அறியாவண்ணம் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் நேரங்களிலும் மறைத்துவிட முடியாது என்பது விதி. பிறர்அறிய உரைத்தமைக்கு நன்றி.
Watched for the first time. Subscribed instantly.
எனக்கு எல்லா விண்ணானிகளைவிட Tesla ரொம்ப பிடிக்கும். இந்ந மூளையில்லா மக்கள் அவர ரொம்பவே பாதிச்சிடாங்க. சின்ன விஷயத்த செஞ்சு காமிச்சவங்க பின்னாடி ,மக்கள் பிஸ்கட் பார்த்த Dog மாதிரி போய்ட்டாங்க. பெரிய பெரிய கனவுகளோட அவர் காணாமல் போயிட்டாரு.
4th dimension pathi soluga. 5th dimension also explained pls
Unga oru video pathu impress anan....dialy watching yours...
Enaku etho ghost movie paakra maathiri feel aaguthu.. N8 time paathutu irken 🥺🥺... Tesla, va nenacha aacharyamavum bayamavum irku😮🥺😍
En D.O.B:18.04.1996
10 th mark 369.sometimes adikkadi indha numbers theriyum.69,36 maari maari varum.
My friend always have telsa photo as wallpaper, laptop screen, just now I know his importance.
Thankew 🙏
Hi ji .. unga channel la na patha 1st video pakaren (99) . Super
Super ji...first time I see your vedio....really exclusive....tamizhanda👍👍👍👍
Hi g k sir நன்றி இதை 20 வருடத்திற்கு முன்பே கண்டுபிடித்தேன்.
Bravo! Good work Bro. Really helpful. Keep going..
Impressive topic and waiting for 💯
Can you tell me this is 88th video how you saying 99th video
.
Very rare and informative! Thanks and keep up the work! Wish you all the success ...
First time i watch this Mr GK vidéo very good informative 👍🏽
எண்ணிப் பார்க்காத ஒரு புதிய விஷயம் வாழ்த்துகிறேன் ஜி கே
Sir such a great explanation... Iam also have more interesting about physics, galaxy ... But I don't know how to improve that filed...
good info. before I know Tesla as a Car company only..
Waiting for the "100TH VIDEO".
1st time viewer of ur channel because of one of my inspiration hero name TESLA..really wonderful explanation. My head bow front of Tesla invention.
உங்கள் videos மிகவும் தெளிவான விளக்கம் கொண்டுள்ளது. Goldern Ratio பற்றி ஒரு Video விளக்கம் பதிவிடுங்கள். பூமி மேட்பறப்பின் Goldern Ratio புள்ளி எங்குள்ளது என்பதையும் தெளிவு படுத்துங்கள்.
Just now I was talking about him to my close friend.. now I see your video about Tesla.
Waiting for 100 th videos .....💪🏼
Super video. Dharma durai. Continually following your videos. Keep doing.
மறக்கப்பட்ட ஒரு அற்புதமான தலைசிறந்த மனிதர்......டெஸ்லா.......... எனக்கு மிகவும் பிடிக்கும்.....