பழமையும் பாரம்பரியமும் எப்பவுமே போற்றுதலுக்குரியவை. எவ்வளவு பணத்தைக் கொட்டி விழாக்களைக்களை புதுசு புதுசா சிறப்பிக்க நினைத்தாலும் இதுபோன்ற சிறப்பைப் பார்க்க முடியுமா? கொண்டாட்டம் என்றால் அதில் கலந்து கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் தரவேண்டும் இந்தக் கல்யாணக் கொண்டாட்டத்தில் அது இருந்தது கல்யாண வீட்டாருக்கும் புது தம்பதியினருக்கும் எனது வாழ்த்துக்கள். இதுபோன்ற விழாக்களை விருப்பத்துடன் காணொளியாக எடுத்துப் போட்ட சங்கருக்கு நன்றியும் பாராட்டுக்களும் ❤❤❤
இரவு நிகழ்வு சிறப்பு, அலங்காரம், அழகு,ஒப்பனை,ஒளி, இருள், களிப்பு,கம்பீரம், கவர்ச்சி யாதும் ஒன்று கூடிய ஒரு தருணம், திருமண வைபவத்திக்கு பொருந்திய தருணம் ❤
My mouth is watering to check the tasty food that was available at the reception.. God Bless for all these families and not forgetting the Couple Just Married
மிக்க மகிழ்ச்சி இதுபோன்ற கல்யாணத்தை பார்க்கும் பொழுது அந்தநாள் ஙாபகம் வந்ததே நெஞ்சிலே இப்படியே எல்லோரும் செய்தால் கடன்கள் துன்பங்கள் இருக்காது 50 கோடி ரூபாய் செலவு செய்து செய்கிறதும் கல்யாணம் தான் இதுவும் கல்யாணம் தான்🎉🎉🎉
சகோதரா அந்த நாட்களில் நல்ல நேரம் எப்போது இருக்கிறதோ அந்த நேரம் தான் திருமணம் செய்வார்கள் இப்போது ஐயர்மாருக்கு வசதி எந்த நேரமோ அந்த நேரம் தான் நல்ல நேரம் எங்கள் திருமணம் 7.9.1979 அன்று இரவு செல்வச்சந்நிதி கோவிலில் நடைபெற்றது அன்று இரவு கோவிலில் 38 திருமணங்கள் நடைபெற்றது அவற்றில் எங்கள் திருமணமும் ஒன்று திருமணம் தாலி கட்டிய நேரம் இரவு 6 /45 க்கு மிக மிக சந்தோஷமான நாட்கள் அந்த நாட்கள் தான்….
அந்த நாட்களில் எப்ப நல்ல நேரமோ அப்ப தான் கல்யாண நாள். சில வேளையில் முன்பு சாமத்தில் கூட நடக்கும். பிறகு ஊரெங்குச் சட்டம் நாட்டுப்பிரச்சனை அதனால் தான் பகல் நேரத்திற்கு மாறியது. அதனால் தான் பகல் நாளை எடுக்க தொடங்கியது. அது தான் பகலிற்கு மாறியது. தம்பி சங்கர் நீங்க பிறப்பதற்கு முன்னர் நடை பெற்றது.
இரவு பகல் என்று ஒன்றுமே இல்லை. பூமி சுற்றிக் கொண்டே இருக்கும். மனிதர்களுக்குத்தான் இரவு. இயற்கைக்கு இல்லை. திருமணம் ஆடம்பரம் இல்லாமல் எழிமையாக எல்லோரும் ஒரே மாதிரி கல்லாயண முறைமை இருக்க வேண்டும் . வசதிக்கு ஏற்ப உயர்தினால் பண்பாட்டுக்கு வீழ்ச்சி ஏற்படும். கண்டிப்பாக இதனை புரியுங்கள். இந்த திருமண வைபவத்தையும் மணமக்களையும் வாழ்த்துகிறேன்.
பழமையும்
பாரம்பரியமும்
எப்பவுமே போற்றுதலுக்குரியவை.
எவ்வளவு பணத்தைக் கொட்டி விழாக்களைக்களை
புதுசு புதுசா சிறப்பிக்க நினைத்தாலும்
இதுபோன்ற சிறப்பைப் பார்க்க முடியுமா?
கொண்டாட்டம் என்றால் அதில் கலந்து கொள்பவர்களுக்கு
மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் தரவேண்டும்
இந்தக் கல்யாணக் கொண்டாட்டத்தில்
அது இருந்தது
கல்யாண வீட்டாருக்கும்
புது தம்பதியினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இதுபோன்ற விழாக்களை
விருப்பத்துடன் காணொளியாக எடுத்துப் போட்ட
சங்கருக்கு
நன்றியும் பாராட்டுக்களும் ❤❤❤
உண்மை! Thx!👌
மிக்க நன்றி❤️❤️🥰
இரவு நிகழ்வு சிறப்பு, அலங்காரம், அழகு,ஒப்பனை,ஒளி, இருள், களிப்பு,கம்பீரம், கவர்ச்சி யாதும் ஒன்று கூடிய ஒரு தருணம், திருமண வைபவத்திக்கு பொருந்திய தருணம் ❤
பாரம்பரியம்..மட்டற்றமகிழ்ச்சியைஉருவாக்கியது..அருமையிலும்..அருமை..வெகு..சிறப்பு..மணமகனின்..தந்தையின்..ஓலிப்பதிவு.;சிறப்பாக..இருந்ததுவாழத்துகழ்..தம்பியவை..திருமணம்.ஶவிளேயாட்டுக்கு..செய்கிறதல்ல.திருமணமுகூர்த்தம்தான்..முதல்..அங்கம்.அது..பகலாக..இருக்கலாம்..இரவாக..இருக்கலாம்..மற்றவை;;கலாச்சராம்.;கலகலப்பு..உணவுபரிமாற்றம்..இந்து..மக்ஙளின்..கொடுப்பனவு.நீங்களும்..மகிழ்ச்சியடைந்து..நாங்கழும்..மகிழச்சியடைகின்றோம்..பொது..இடஙகளில்.எட.பிடா..வாடா..போடா..என்பதை..குறைத்து..கொள்ளவும்..நாகரிகமாக..இருக்கும்..சிறந்த..ஓளிப்பதிவு..நன்றி
Thank you for France traditional marriage in Jaffna
சங்கர் தனுஷ் பையன்களே.....
உங்களுக்கு கல்யாணக்களை வந்திருச்சு.....😜
போங்க,போங்க,திருவிழாவுக்குப்போங்க,
கலியாணவீட்டுக்குப்போங்க.....❤
எங்கயாவது ஒரு இடத்தில அம்மன் காட்சிதராமலா விட்டிருவா.....!!!
மனது மயங்கியென்ன உங்களுக்கும் வாழ்வுவரும் வாழ்க வளமுடன்......👌🙏
மிகவும் வரவேற்கிறேன்.இது எல்லோரும் செய்தால் நாட் முன்னேறும் 😊😊
Colourful vidéo, very interesting culture practice. All the people enjoy the event. Bride is very beautiful...
Nice wedding vlog
Old is gold always
Congratulations new couples
Sankar Thanksgiving👍👍♥️
My mouth is watering to check the tasty food that was available at the reception.. God Bless for all these families and not forgetting the Couple Just Married
பாதுகாப்பு காரணம் இராணுவ கெடுபிடி எல்லாம் தலை கீழ் மாற்றம். பழைய நிலைக்கு நாடு திரும்ப வேண்டும்.
Congratulations newly wed couple and put your marriage first, watch it Flourish!! God bless you both!!🪔🙏🪔
Lovely sharing Shankar and keep Rock'n!!👌💯👌
மிக்க மகிழ்ச்சி இதுபோன்ற கல்யாணத்தை பார்க்கும் பொழுது அந்தநாள் ஙாபகம் வந்ததே நெஞ்சிலே இப்படியே எல்லோரும் செய்தால் கடன்கள் துன்பங்கள் இருக்காது 50 கோடி ரூபாய் செலவு செய்து செய்கிறதும் கல்யாணம் தான் இதுவும் கல்யாணம் தான்🎉🎉🎉
மிக்க நன்றி❤️❤️🥰
D
Nice wedding 🎉arrangements. God bless them
Happy wedding,weating video 📷📸, very Nice 👍🙂, from France kannan.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Meny wedding in India night time ❤🇨🇰👍 from Australia Jaffna
Hi ❤ ks enjoy the food and drink from Australia Jaffna 🇨🇰👍👍
இரவுதான்அருந்ததியா காட்டமுடியும்
அருந்ததி என்றால் நட்சந்திரம்⭐️
🌜சந்திரானை மணமக்கலுக்கு
இருவருக்கும் காட்டுவார்கள்.
அருந்ததி ======> நட்சத்திரம்
,வணக்கம். தம்பி. சங்கர். நான் கண்டாவில். இருந்து. எளுதுகின்றேன். உங்கள். நிகள்சிகளை ஆரம்பத்தில். இருந்து. பாத்து. வருகின்றென். நன்றா. உள்ளது
மிக்க நன்றி❤️❤️
Congratulations 🎉🎉
Thanks my Anna weeding ❤Nan rommba miis pannan thanks lot❤
வாழை இலைதான் இல்லை
First view... and first like
மிக்க நன்றி❤️
வாழ்த்துக்கள்🌺🙏🌺
எனது கல்யாண வீடு Colombo இல் இரவுதான் நடந்தது. 1992 இல்
சங்கர்,அவர்களுக்கு திருமணவழ்த்துக்களை சொல்லி விடுங்கோ. நன்னி
மிக்க நன்றி❤️
shankar உங்கள் திருமணம் எப்போது நிச்சயிக்கப்படும்.IN 2000 IL இந்தியாவிலும் இரவு தான் கல்யாணவீடு நடந்திருக்கிறது.FROM CANADA
😁🇨🇰👍👍👍
Super
My bro wedding shankar
வாழ்த்துக்கள்
சகோதரா அந்த நாட்களில் நல்ல நேரம் எப்போது இருக்கிறதோ அந்த நேரம் தான் திருமணம் செய்வார்கள் இப்போது ஐயர்மாருக்கு வசதி எந்த நேரமோ அந்த நேரம் தான் நல்ல நேரம் எங்கள் திருமணம் 7.9.1979 அன்று இரவு செல்வச்சந்நிதி கோவிலில் நடைபெற்றது அன்று இரவு கோவிலில் 38 திருமணங்கள் நடைபெற்றது அவற்றில் எங்கள் திருமணமும் ஒன்று திருமணம் தாலி கட்டிய நேரம் இரவு 6 /45 க்கு மிக மிக சந்தோஷமான நாட்கள் அந்த நாட்கள் தான்….
அந்த நாட்களில் எப்ப நல்ல நேரமோ அப்ப தான் கல்யாண நாள். சில வேளையில் முன்பு சாமத்தில் கூட நடக்கும். பிறகு ஊரெங்குச் சட்டம் நாட்டுப்பிரச்சனை அதனால் தான் பகல் நேரத்திற்கு மாறியது. அதனால் தான் பகல் நாளை எடுக்க தொடங்கியது. அது தான் பகலிற்கு மாறியது. தம்பி சங்கர் நீங்க பிறப்பதற்கு முன்னர் நடை பெற்றது.
👍
My marumagan wedding 🥰
Congratulation
எங்கள்சித்தப்பாக்குநான்சிறுவயசில்இரவுகலியணம்நடந்ததுசங்கர்பளையநாபகவந்தது
சங்கர் கோயில் இருக்கும் இடம் மண்டபம் பற்றிய சரியான விபரக்குறிப்பு தெரிவித்தால் நல்லது. இது நுணுவில் பிள்ளையார் கோயிலா? வேறா?
Inuvil pararaja segarappillaiyaar kovil inuvil jaffna
இணுவில்
Super bro
மிக்க நன்றி❤️
Very good. ❤
மிக்க நன்றி❤️❤️🥰
super
😮😮😮
❤❤❤❤
😍😍
🎉❤🎉❤💚👨👩👦👦🇱🇰🇫🇷
இரவு பகல் என்று ஒன்றுமே இல்லை. பூமி சுற்றிக் கொண்டே இருக்கும். மனிதர்களுக்குத்தான் இரவு. இயற்கைக்கு இல்லை. திருமணம் ஆடம்பரம் இல்லாமல் எழிமையாக எல்லோரும் ஒரே மாதிரி கல்லாயண முறைமை இருக்க வேண்டும் . வசதிக்கு ஏற்ப உயர்தினால் பண்பாட்டுக்கு வீழ்ச்சி ஏற்படும். கண்டிப்பாக இதனை புரியுங்கள். இந்த திருமண வைபவத்தையும் மணமக்களையும் வாழ்த்துகிறேன்.
Happy wedding,weating video 📷📸, very Nice 👍🙂, from France kannan.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations