நல்ல செய்திகளை பதிவுசெய்றீங்க சகோதரா உங்கள் பேச்சு ஒவ்வொறு மனிதர்கள் மேல் நீங்க வைச்சிருக்கிற உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்
நிச்சயமாக ஒரு சமூக விழிப்புணர்வு கானொலி நன்றி. மேலும் சரியான கருத்து பிள்ளைகளை வழிகெடுக்கும் freedom என்பது அதிகம் பெற்றோர் இதனை மிக மிக கருத்தில் கொள்ளவும்.
சகோதரரே என்னுடைய சிறியோர் வேண்டுகோள் இப்படி நடுரோட்டில் வீடியோ எடுப்பதை தடுத்துக் கொள்ளுங்கள் வண்டி ஓட்டிக் கொண்டு வருபவன் எந்த நிலைமையில் வருவான் என்று சொல்ல முடியாது ஆகையால் பாதுகாப்பான இடத்தில் நின்று வீடியோ எடுங்கள்❤
Yes, very true. Your advise is great Thambi. Parents must keep on eye on their children please. Unmai, unmai very good advise. Please don’t take video in the middle of the road.
பொதுவாக இலங்கையில் வாகன அனுமதிப் பத்திரம் 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கும் நடைமுறை அமுல் படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும். இந்த வயதில் இருப்பவர்கள் ஒரளவுக்கு உளரீதியாகப் பக்குவப்பட்டவர்களாக இருப்பார்கள்.
@sanga-i4z யுனிவர்சிட்டியில் படிப்பதற்கும் வாகன அனுமதிப் பத்திரத்துக்கும் வழங்குவதற்கும் என்ன தொடர்பு...?? அரச, தனியார் பொதுப் போக்குவரத்து சேவை நாட்டில் நடைமுறையில் தானே உள்ளது.., அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே..! 🤔
சகோதரா! உங்கள் பதிவுகளைநான் தவறாமல் பார்த்துவருகின்றேன்மிகவும் விருப்பத்துடன் நல்ல விளக்கமாக உள்ளது நன்றி அத்துடன் ஒரு வேண்டுகோள் நீங்கள் இயற்கை யுடன்கலந்து தகவல்களை தருகின்றீர்கள் ஆனால் நீங்கள் நிற்கும் இடங்களின் விலாசத்தை குறிப்பிடவும் எங்களுக்கும் இடம்பார்த்தமாதிரி இருக்கும் நன்றி
மாஸ்டர் ராஜபாக்ச குடும்பம் வெகுவிரைவில் ஜெயிலுக்கு போவது நடக்கும், மாஸ்டர் நீங்கள் ஒரு வீடியோ போடுங்க பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு பேருந்து ஓட்டுனர் வாகனம் ஓட்டும்போது போன் பேசும்போது வீடியோ பதிவு செய்து வாகனம் இழக்கத்தையும் பதிவுசெய்து போலீசில் அந்த பதிவை ஒப்படைக்கவும்❤
வணக்கம், இத்தகைய இறுக்கமாகன சட்ட நடவடிக்கைகள் எப்போதுதான் நடக்குமோ என்று அங்கலாய்திருந்தேன். அட கடவுளே இதெல்லாம் நடக்கிறதே எனக் கேள்விப்படும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
Absolutely phenomenal. அருமையான ர் பதிவு தம்பி.if one steps out of line, the law would come down on you like a ton of bricks!!! A far cry from rapacious Rajapaksa days!!! Where is that Gota nincompoop???
பொதுபோக்குவரத்து வாகனங்கள் (அரச தனியார் பஸ்வண்டிகள்)பயணம் செய்யும்போது அதிகஒலியுடன் ரி.வி பாட்டுப்போடுவதை தவிர்கவேண்டும்.பொதுபோக்குவரத்தில் பலவிதமான பயணிகள் பயணம்செய்வார்கள்.அவர்களெல்லாம் இவற்றை ஏற்றுக்கொளளமாட்டார்கள்
தம்பி இந்த ஆயுதகுழுக்களைஅரஸ்பன்னிஉல்லுக்குபோடவழிசெய்யுங்கோமககள்எத்தனைமணியானாலும்பயம்இல்லாமல்போய்வரகட்டுப்பாடுகளைகொன்டுவரவும்வாழ்வெட்டுஉயீர்கொலைகலவுஅடுத்தவர்களின்கானிஉறுதியைமாற்றிகள்ளவேலைசெய்துவிற்பதுமாணகரசபைஊர்கள்துப்பரவுசரியாகசெய்யாததுசட்டம்வரவேண்டும்
அரசாங்க வண்டிகளை ஓட்டும் சாரதிகளில் கணிசமானோர் வீதி ஒழுங்கை பேனுவதில்லை இவர்களை கண்டும் கானாதது போலவும் Traffic போலிஸும் செயல்படுகிறது அரசாங்க வாகனத்துக்கு ஒரு சட்டம் தனியார் வாகனத்திற்கு ஒரு சட்டம் என பிரியாது எல்லோருக்கும் சமம் என்ற அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட வேண்டும்
இதே போல் 16 வயசு க்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்கு போன் பாவிப்பதை தடை செய்ய வேண்டும்
Ah😂
நல்ல செய்திகளை பதிவுசெய்றீங்க சகோதரா உங்கள் பேச்சு ஒவ்வொறு மனிதர்கள் மேல் நீங்க வைச்சிருக்கிற உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்
மிக்க மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
நிச்சயமாக
@@TamilVoiceNews❤❤❤❤❤
நல்ல சமூக விழிப்புணர்வு இதே போன்ற நல்ல அறிவித்தலை போடுங்க அண்ணா 🎉🎉🎉
நல்ல அட்வைஸ் வாழ்த்துக்கள் அண்ணா
மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
நிச்சயமாக ஒரு சமூக விழிப்புணர்வு கானொலி நன்றி. மேலும் சரியான கருத்து பிள்ளைகளை வழிகெடுக்கும் freedom என்பது அதிகம் பெற்றோர் இதனை மிக மிக கருத்தில் கொள்ளவும்.
நிச்சயமாக
அருமை தகவல் நன்றி.
மிகவும் நன்றி 🎉🎉🎉
சகோதரரே என்னுடைய சிறியோர் வேண்டுகோள் இப்படி நடுரோட்டில் வீடியோ எடுப்பதை தடுத்துக் கொள்ளுங்கள் வண்டி ஓட்டிக் கொண்டு வருபவன் எந்த நிலைமையில் வருவான் என்று சொல்ல முடியாது ஆகையால் பாதுகாப்பான இடத்தில் நின்று வீடியோ எடுங்கள்❤
Yes, very true. Your advise is great Thambi. Parents must keep on eye on their children please. Unmai, unmai very good advise. Please don’t take video in the middle of the road.
Good advise keep on do this type of advise to public and parents and children. Thanks a lot.
நிச்சயமாக
@@ranjanikangatharan6561ஓம்
@@ranjanikangatharan6561மிகவும் நன்றி
Good news and good response by the president in srilanka 👑⛑👒🎩bangalore India
மிகவும் நன்றி 🎉🎉🎉
சிறந்த தகவல் தலைவர் 🎉
இதை தான் எதிர்பார்க்கிறோம்
சூப்பர் நன்றி
மிகவும் நன்றி
நல்தொருசெயலை அரசாங்கம் செய்கிறது உண்மையிலேயே சாரதிகளுக்கு வைக்கத்தான் வேண்டும் ஆப்பு.மற்றய செய்களும் அருமை அருமை.
மிகவும் நன்றி 🎉🎉🎉
Good news,and
goodgovernment.❤
மிகவும் நன்றி
பொதுவாக இலங்கையில் வாகன அனுமதிப் பத்திரம் 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கும் நடைமுறை அமுல் படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும். இந்த வயதில் இருப்பவர்கள் ஒரளவுக்கு உளரீதியாகப் பக்குவப்பட்டவர்களாக இருப்பார்கள்.
ஓம்
Apo university paddikura nanga nadanthu theriyaduma bro.....
@sanga-i4z யுனிவர்சிட்டியில் படிப்பதற்கும் வாகன அனுமதிப் பத்திரத்துக்கும் வழங்குவதற்கும் என்ன தொடர்பு...?? அரச, தனியார் பொதுப் போக்குவரத்து சேவை நாட்டில் நடைமுறையில் தானே உள்ளது.., அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே..! 🤔
தம்பி நல்ல செய்தி இப்படியான செய்திகளை மீண்டும் மீண்டும் போடுங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
நன்றி 🎉🎉🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
😮and 6the @@ALUMVELUM
சகோதரா! உங்கள் பதிவுகளைநான் தவறாமல் பார்த்துவருகின்றேன்மிகவும் விருப்பத்துடன் நல்ல விளக்கமாக உள்ளது நன்றி
அத்துடன் ஒரு வேண்டுகோள் நீங்கள் இயற்கை யுடன்கலந்து தகவல்களை தருகின்றீர்கள் ஆனால் நீங்கள் நிற்கும் இடங்களின் விலாசத்தை குறிப்பிடவும் எங்களுக்கும் இடம்பார்த்தமாதிரி இருக்கும் நன்றி
அருமையான தகவல் 👍🙏
நன்றி
Very good news brother 🎉🎉🎉🎉🎉🎉
Anna ningha sariya janathi patthi anura kumara polawe erukkurangha Anna 🎉🎉❤❤
Thank you Anna ❤❤
நன்றி
சிறந்த அறிவுரை தோழா தொடரட்டும் உங்கள் நற்பணி
மிக்க மிக்க நன்றி
நன்றி 🎉🎉🎉🎉
@@TamilVoiceNews❤❤❤❤❤
அருமையான, பதிவு
நன்றி
மாஸ்டர் ராஜபாக்ச குடும்பம் வெகுவிரைவில் ஜெயிலுக்கு போவது நடக்கும், மாஸ்டர் நீங்கள் ஒரு வீடியோ போடுங்க பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு பேருந்து ஓட்டுனர் வாகனம் ஓட்டும்போது போன் பேசும்போது வீடியோ பதிவு செய்து வாகனம் இழக்கத்தையும் பதிவுசெய்து போலீசில் அந்த பதிவை ஒப்படைக்கவும்❤
நிச்சயமாக
great job bro!
நேர்மையான செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கவும்.
Good thankyou your are giving the présente situation its good people please respect this and flow the rules
நான் உங்களோட செய்திகளை விரும்பி பார்ப்பதுண்டு. Excellent your adveice
மிகவும் நன்றி 🎉🎉🎉🎉
பாதசாதரிகளும்அசமந்தமாக பிரதான வீதிகளில் பாதையை கடப்பது சம்மந்தமாகவும் சட்டம் கொண்டு வரவேண்டும்
நிச்சயமாக
நன்றிகள்.
அரச உயர் அதிகாரிகள் அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த விருப்பம்...,.
நன்றி 🎉🎉🎉🎉🎉
நீங்கள் கூறும் இவ்வளவு விடயங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டால் உலகத்தில் இலங்கை மட்டுமே சட்டம் ஒழுங்கு லஞ்சம் அற்ற நாடாக இருக்கும்.
உண்மை தான்
PatAm
அப்படி சொல்ல வேண்டாம்
👏👏👏👏
🎉🎉🎉🎉🎉
NanriTambl ❤
வாழ்த்துக்கள் அநுரா நீடூழி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அவரின் பணி தொடர வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி 🎉🎉
நல்லது.
பாதசாரி கடவையில் வாகனத்தை நிறுத்தி வைப்பது
ஆட்களை இறக்குவது போன்ற வற்றின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தண்டனை வழங்கப்பட்டால் சந்தோசம் ஆனால் நடக்காது
நிச்சயமாக நடக்கும்
சாத்தியம் இல்லை
Good advice for the parents
நன்றி 🎉🎉🎉🎉
Very good...
மிகவும் நன்றி 🎉🎉🎉🎉
வணக்கம்,
இத்தகைய இறுக்கமாகன சட்ட நடவடிக்கைகள் எப்போதுதான் நடக்குமோ என்று அங்கலாய்திருந்தேன். அட கடவுளே இதெல்லாம் நடக்கிறதே எனக் கேள்விப்படும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நிச்சயமாக தவறு செய்வதற்கு எதிராக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
நிச்சயமாக
@@TamilVoiceNewsஅய்யோ ரொம்ப சந்தோசமா இருக்கு
வாழ்த்துக்கள்
நன்றி
Good news and valuable advice
மிகவும் நன்றி 🎉🎉🎉
Good. Congratulations
மிகவும் நன்றி 🎉🎉🎉
Best advice brother.. ❤
மிகவும் நன்றி
Super awarenes vedeo
பயனுள்ள பதிவு நன்றி,
மிக்க மிக்க நன்றி
மிகவும் நன்றி 🎉🎉🎉🎉
@@TamilVoiceNews❤❤❤❤❤
Supper appu ❤
மிகவும் நன்றி
அருமையான பதிவு தம்பி
நன்றி
புதிய அரசு மக்கள் அரசாக செயற்பட இறைவன் அருள்வார்
நிச்சயமாக
உண்மை தான்
So useful and great statements Brother 👍
மிகவும் நன்றி
நல்லது
🎉🎉🎉🎉🎉
Good
நன்றி 🎉🎉🎉🎉
சிக்னலில் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும். அது போக்குவரத்துக்கு இடை ஞ்சல் ஆகும்.
நிச்சயமாக
சூப்பர் 👍👍
🎉🎉🎉🎉🎉🎉
உண்மை உண்மை❤❤❤
Absolutely phenomenal. அருமையான ர் பதிவு தம்பி.if one steps out of line, the law would come down on you like a ton of bricks!!! A far cry from rapacious Rajapaksa days!!! Where is that Gota nincompoop???
மிகவும் நன்றி
Thank you God 🙏 you
நன்றி 🎉🎉🎉🎉
Congratulations 🎉
Nandri bro
🎉🎉🎉🎉🎉
இது சிறந்த அறிவுரை அண்ணா
மிகவும் நன்றி
Useful message thanks magan 🎉🎉❤❤
மிகவும் நன்றி 🎉🎉🎉🎉
பொதுபோக்குவரத்து வாகனங்கள் (அரச தனியார் பஸ்வண்டிகள்)பயணம் செய்யும்போது அதிகஒலியுடன் ரி.வி பாட்டுப்போடுவதை தவிர்கவேண்டும்.பொதுபோக்குவரத்தில் பலவிதமான பயணிகள் பயணம்செய்வார்கள்.அவர்களெல்லாம் இவற்றை ஏற்றுக்கொளளமாட்டார்கள்
நிச்சயமாக
உண்மை தான்
@@TamilVoiceNews❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி 🎉🎉🎉🎉
சிறந்த காணொளி
மிகவும் நன்றி 🎉🎉🎉
Excellent brother
Super ! Golden advice! Bro
மிகவும் நன்றி 🎉🎉🎉
Great one ❤️🔥✨
Thanks 😊
நன்றி
@@TamilVoiceNews🎉🎉🎉❤❤❤❤❤
சுப்பர்நன்றி
நன்றி 🎉🎉🎉🎉🎉
❤🎉❤🎉
🎉🎉🎉🎉🎉🎉
Thank you brother. Very useful informations. Good news to protect people and country.
மிகவும் நன்றி
Super. ❤️👍🌹
நன்றி
Super bro
நன்றி 🎉🎉🎉🎉
Super pro
Thanks bro
நன்றி
நல்ல அரிவுப்பு
மிகவும் நன்றி
உங்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்
அறிவிப்பு
@@TamilVoiceNews❤❤❤❤❤
@@MahaDevan-w7yநன்றி
Nice 🌹 bro
நன்றி 🎉🎉🎉🎉
Super bro 😊
மிகவும் நன்றி 🎉🎉🎉🎉🎉
❤
🎉🎉🎉🎉🎉🎉
தம்பி இந்த ஆயுதகுழுக்களைஅரஸ்பன்னிஉல்லுக்குபோடவழிசெய்யுங்கோமககள்எத்தனைமணியானாலும்பயம்இல்லாமல்போய்வரகட்டுப்பாடுகளைகொன்டுவரவும்வாழ்வெட்டுஉயீர்கொலைகலவுஅடுத்தவர்களின்கானிஉறுதியைமாற்றிகள்ளவேலைசெய்துவிற்பதுமாணகரசபைஊர்கள்துப்பரவுசரியாகசெய்யாததுசட்டம்வரவேண்டும்
Malimawata jayawewa
🎉🎉🎉🎉🎉
Great lesson 👍
நன்றி 🎉🎉
நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் உங்கள் மாணவர்கள் கொடுத்துவச்சவர்கள் sir😊 அதிகமா அடிப்பீங்க போல புள்ளைகளுக்கு 😅
தவறுக்கு தண்டனை
சாதனைக்கு பாராட்டு
தெரியாததை சொல்லிக் கொடுப்பேன்
புரியவில்லை என்றால் புரிய வைப்பேன்
அடிப்பேன் ஆனால் அனைப்பேன்
@TamilVoiceNews சூப்பர் sir வாழ்த்துக்கள் 😊🫂
அடி படாமல் படி பட மாட்டாது
@@TamilVoiceNewsஅய்யோ
@@SureshSuresh-of9we🎉🎉🎉🎉🎉
அரசாங்க வண்டிகளை ஓட்டும் சாரதிகளில் கணிசமானோர் வீதி ஒழுங்கை பேனுவதில்லை
இவர்களை கண்டும் கானாதது போலவும் Traffic போலிஸும் செயல்படுகிறது
அரசாங்க வாகனத்துக்கு ஒரு சட்டம் தனியார் வாகனத்திற்கு ஒரு சட்டம் என பிரியாது எல்லோருக்கும் சமம் என்ற அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட வேண்டும்
அரசாங்கம் இப்படி சட்டங்கள்ஏற்படுத்தினால் நாடு முன்னேறும் மக்களும் சட்டங்களைபின்பற்றுவார்கள்
50000-க்கும் குறைவான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகள் இல்லை. தயவுசெய்து உதவுங்கள்.
நிச்சயமாக
உண்மையான ஆண்டுகளில் இது எப்போது கிடைக்கும்? @@ALUMVELUM
உண்மையான ஆண்டுகளில் இது எப்போது கிடைக்கும்?
இந்த காலகட்டத்தில் மிகவும் நல்ல பதிவு
நிச்சயமாக
super thala
நன்றி
தமிழ் நாடு இருக்கேன்
🤝🤝🤝🥰👌👌👌
💗💗💗💗🤗🙏
Good bro
நன்றி 🎉🎉🎉🎉
Good news
மிகவும் நன்றி
நன்றி
@@TamilVoiceNews❤❤❤❤❤
இரண்டு புள்ளடிகளால் எவ்வளவு நன்மைகள் .
ஓம்
Supper❤
நன்றி 🎉🎉🎉🎉
👌👌👌
Good news
நன்றி
Good. Job. Anra. Sir🎉🎉🎉🎉❤❤
நன்றி 🎉🎉🎉🎉
எல்லாம் சரி சட்டம் வெறும் காகிதம், ஏனெனில் பொலிஸ் ஒவ்வொருவருக்கும் விலை பேசி பணத்தை வாங்கி விடுவார்கள்.
Very good news
Also what happened to the CENTRAL BANK MONEY
🎉🎉🎉🎉
Super bro❤❤❤
🎉🎉🎉🎉🎉
மிகவும் நேர்த்தியானது சட்டம் கடுமையாக இருக்கனும் அப்பதான் நாடு சீராகும்
நிச்சயமாக
Good 👍
நன்றி 🎉🎉🎉