கோடி கோடி கோடி வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐 நிட்ஷயமாக Doctor அர்ச்சுனாவுக்கு இது நல்லபலமாக இருக்கும். இருவரும் இணைந்துபயணிக்க எல்லாம்வல்ல இறைவன்அருள்புரிவாராக🙏🙏🙏
இல்லை இவர் இன்னும் அர்சுனாவை புரியவில்லை. இதுவரை இவர் தவறுகளை தட்டிக்கேட்கவில்லை. தட்டி கேட்ப்போவரை குறைக்கூறுவது தவறு இவர் எப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றால் சிறிது காலம் பாப்போம் அவரின் செலயபாடு எப்படி போகிறது என்று பார்த்து முடிவு எடுப்போம் என்று சொல்லியிருந்தால் தான் உண்மை அரசியல் வாதி
புதுவருடத்தில் நல்லதொரு செய்தியைதாதந்துள்ளீர்கள் திரு மணிவண்ணன் ஐயா அவர்களே நல்லக பல கருத்துகாகளைக் கூறினீர்கள் கண்டிப்பாக உங்களப் போன்றவர்கள் Dr உடன் சேர்ந்தால் தேவையற்றவராகளை வீட்டுக்கு அனூப்பி புதிதாய் இளஞ்சமுதாயத்தை அரசியலுக்கு கொண்டுவர முடியும்.
வாழ்த்துக்கள் உண்மையுள்ளவர்கள். Dr. அர்ச்சுனாவுடன் இணைந்து பயணிப்பது வரவேற்கிறோம். அரச அதிகாரிகளில் உண்மையற்ற சிலர் Dr. அர்ச்சுனாவுடன் முரண்படுகிறார்கள் . நடுநிலை வகிக்கத் தெரியாத பல ஊடகங்களும் கூட, Ibc , Lanka Sri, சமூகம் போன்றவை.
இணையுங்கள் , ஆனால் பதவிக்காகவும் அவரை கவிழ்ப்பதற்காகவும் இணையாதீர்கள் ... அர்ச்சுனா அவர்கள் தனிமையில் இருந்து செயல்படுவது ❤ நன்மை பயர்க்கும் சிங்கத்திற்கு தனித்து நிற்பதே. உத்தமம் . களவாணிகளால் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு ..
மணிவண்ணன் சார் நகரமேயராக இருந்தபோது யாழ்நகரில் பஸ் நிலையத்தை பேமன் கடைகளால் அடைத்து சேரிப்புற பேருந்து நிலையமாக காட்சியளிப்பதும் 1990ம் ஆண்டு கலவரகாலமாக இருந்தாலும் யாழ்நகரத்தின் அழகு தனி. அந்த அழகான யாழ் நகரத்தை பேமன் கடைகளை அகற்றி திறப்பதற்கு முயன்றிருக்க வேண்டும். எமது அந்த அழகான யாழ் நகரம் அர்ச்சுனா எம்.பி யின் காலத்தில் கனியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 1990 ஆண்டு காலப்பகுதி தெரியாதவர்கள் வைப்பக படங்களைப் பார்க்கவும். இது ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.நன்றி.
உண்மையில் மணிவண்ணன் sir அவர்களுக்கு நன்றிகள்🙏 அவர் டொக்டர் அர்ச்சுனா அவர்களோடு இனைந்து செயல் படுவது நல்ல முடிவு . நேர்மையானவர்கள் நேர்வளியில் செல்லுங்கள் நல்லதே நடக்கும் மக்களும் உங்களோடு தோள் கொடுப்பார்கள். எனது ஆதரவும் எப்போதும் உண்டு
இல்லை இவர் இன்னும் அர்சுனாவை புரியவில்லை. இதுவரை இவர் தவறுகளை தட்டிக்கேட்கவில்லை. தட்டி கேட்ப்போவரை குறைக்கூறுவது தவறு இவர் எப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றால் சிறிது காலம் பாப்போம் அவரின் செலயபாடு எப்படி போகிறது என்று பார்த்து முடிவு எடுப்போம் என்று சொல்லியிருந்தால் தான் உண்மை அரசியல் வாதி
Good news. But when Archuna tries to ask questions from the government officers who had been inactive and indirectly or directly involved in some of the corruptions cases in the past, in some occasions it looks unavoidable to fight with them. If these parties works together it's good for the people and as Mr. Manivannan is being a famous lawyer, It would be good and helpful for Mr.Archuna for getting legal advices for his works.
மணிவண்ணன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். அர்ச்சுணா இதில் கவனமாகத்தான் செயற்படுவார் என நினைக்கிறேன். புதியவர்களை தான் அர்ச்சுணா அணியில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் அதிகம்.ஆனால் தமிழரசுகட்சியைவிட கஜேந்திரகுமாரைவிட கொஞ்சம் நல்லது செய்திருக்கிறார்.
எல்லோரும் விட்டு கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் சில தவறுகள் முன்பு நடைபெற்றிருந்தாலும் அவற்றை திரும்ப திரும்ப செய்யாது நல்ல திருத்தம் செய்து ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள் யாராக இருந்தாலும் முன் வந்து சேர்ந்து மக்களுக்கு செய்யுங்கள்
Bro, look at that fire and air both joint think about the power for power that’s why Dr. Archana and lawyer Manivannan Both Guy work our community future is power thank you for your corporate from North America
வணக்கம் மணிவண்ணன் அவர்களே நீங்கள் அர்ச்சனாவோடு சேர்ந்து பயணிக்க முடியாது தங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் பல குற்றச்சாட்டுகளை பின்புறமாக வைக்கிறீர்கள் அர்ச்சனா அரச அதிகாரிகளுடன் முரண்படவில்லை இவ்வளவு காலமும் என்ன நடந்தது என்பதை சபையில் கேட்டார் நிதிபற்றாக்குறையில் என்ன நடந்தது நிதி திருப்பி அனுப்பப்பட்டமை விவரம் கேட்டது குற்றமில்லையே அர்ச்சனாவின் வழி தனி வழி உங்களோடு அவர் சேர்ந்து பயணிப்பது வீண் பிணக்குகளுக்கு இடமளிக்கும் என்று நான் நினைக்கிறேன்
மணிவண்ணன் கூறுவது போல் வைத்தியர் அர்சுணா எல்லா இடங்களிலும் அதிகாரிகளோடு கதைப்பது விதண்டாவாதம் ஊதாரணத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
It is advisable for Dr Arjuna to select a new set of talented members for your future party and not the existing politicians already in Northern politics. Don't, don't, don't entertain Dr Arjuna, be selective think wisely and intelligently.
I do not agree with Manivannan’s comments. He is talk is not sensible. He is trying join with Dr Archuna in order to get the Mayor position with the help of Dr Archuna. I personally think Dr Archuna should function with his party alone without making any partnership by recruiting good people and promoting them via his party and his party’s agenda.
Dr Arshuna should not join with any old politicians. Dr should form a party of his own and new young generation should be included in his party. Dr Arhuna's thinking is different. Old politicians will mislead him.
Thanks to Dr.Archchuna listened to my advice regarding Unite All winners & small groups to form 'Good Citizens Alliance-Srilanka' " towards victory soon in the PC Elections! May be AKD/ NPP loss their mandate soon if they dont take Tamils demands seriously! Thanks to VM to listened my advice to join with CVW earlier!
வாழ்த்துகள், நல்ல விடயம். எல்லோரும் இணைந்து செயற்படுவதே தமிழருக்கு பலம்
நல்லவிடயம் இனைந்து செயற்படுங்கள் எங்கள் ஆதரவு உன்டு
அ ரு ச் சு னா ம ணி வ ண் ன ன் சே ர் ந்தா ல் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
ஐயா ராசா நல்ல முடிவு நல்லவன் எல்லாம் சேருங்கள்!!!!
Very true 🙏
கோடி கோடி கோடி வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐 நிட்ஷயமாக Doctor அர்ச்சுனாவுக்கு இது நல்லபலமாக இருக்கும். இருவரும் இணைந்துபயணிக்க எல்லாம்வல்ல இறைவன்அருள்புரிவாராக🙏🙏🙏
இல்லை இவர் இன்னும் அர்சுனாவை புரியவில்லை.
இதுவரை இவர் தவறுகளை தட்டிக்கேட்கவில்லை. தட்டி கேட்ப்போவரை குறைக்கூறுவது தவறு
இவர் எப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றால்
சிறிது காலம் பாப்போம் அவரின் செலயபாடு எப்படி போகிறது என்று பார்த்து முடிவு எடுப்போம் என்று சொல்லியிருந்தால் தான் உண்மை அரசியல் வாதி
@TinKTin42 அர்ச்சுனாவோடு இன்னும்சில அனுபவசாலிகள் சேர்ந்து பயணித்தால்??? எமதுதேவைகள் எளிதில் (சீக்கிரம்)கிடைத்துவிடும்என்பது எனது ஆதங்கம்🤔🙈🙉🙊🤐
புதுவருடத்தில் நல்லதொரு செய்தியைதாதந்துள்ளீர்கள் திரு மணிவண்ணன் ஐயா அவர்களே நல்லக பல கருத்துகாகளைக் கூறினீர்கள் கண்டிப்பாக உங்களப் போன்றவர்கள் Dr உடன் சேர்ந்தால்
தேவையற்றவராகளை வீட்டுக்கு அனூப்பி புதிதாய் இளஞ்சமுதாயத்தை அரசியலுக்கு கொண்டுவர முடியும்.
வாழ்த்துக்கள் உண்மையுள்ளவர்கள். Dr. அர்ச்சுனாவுடன் இணைந்து பயணிப்பது வரவேற்கிறோம். அரச அதிகாரிகளில் உண்மையற்ற சிலர் Dr. அர்ச்சுனாவுடன் முரண்படுகிறார்கள் . நடுநிலை வகிக்கத் தெரியாத பல ஊடகங்களும் கூட, Ibc , Lanka Sri, சமூகம் போன்றவை.
மணி சனி பனி இதெல்லாம் தேவையில்லை 🔥அர்ச்சுனா தனித்துவமான முறையில் செயற்படுவது சாலச்சிறந்தது..
DR = MP - அருச்சுனா தனித்து இயங்குவது தான் நல்லது என் அவிப்பிராயம்.
அர்ச்சனா இவர்களுடன் சேராமல் இருப்பது அர்ச்சனாவுக்கு நல்லது வருங்காலத்தில் இவர்கள் சேர்ந்த இடமெல்லாம் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்
Dr Aruchuna Ramanathan is a honest gentleman ❤❤❤
Really true 💯💯👌
People you believe it or not this man ?? Manivannan is not second to our 😂”” Vella vaeddikal “” time will tell it all
All the employees misbehave their positions. Therefore, he is asking questions, but they don't give any proper answers.
அர்ச்சுனாவை சுற்றித்தான் ஈழ அரசியல் சுழல்கிறது. தற்போதைய ஊழல் நிர்வாகத்தில் ஜால்ரா அனுகுமுறை சரிவராது மணிசார்.
வாழ்த்துகள் ! சுகாஷும் அருச்சுணாவுடன் இணைய வேண்டும்!
அர்சானாவோடு சேர்பவர்கள் எல்லாரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்
சேர்வதால் தப்பில்லை,ஆனால் யார் யார் எதற்காக ,வருகிறார்கள் என்று ,யாக்கிரதையாக இருக்கவேண்டும்,அர்ஷுனாவை விளுத்தவும் காய்நகர்தலோ என்றும் யோசுக்கவேண்டும்
இவை எல்லாம் முதல் இருந்த ஆட்கள் தானே?
இப்படித்தான் நானும் நினைக்கிறேன்
அர்ஜுணா இவர்களுடன் சேராமல் இருப்பது தான் நல்லது
Yes
😂😂
100% உண்மை
இணையுங்கள் ,
ஆனால் பதவிக்காகவும் அவரை கவிழ்ப்பதற்காகவும் இணையாதீர்கள் ...
அர்ச்சுனா அவர்கள் தனிமையில் இருந்து செயல்படுவது ❤ நன்மை பயர்க்கும்
சிங்கத்திற்கு தனித்து நிற்பதே. உத்தமம் .
களவாணிகளால் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு ..
💯💯👌
தமிழ் கொடி பிள்ளை யை யும் சேர்ந்து செய்யு ங்கள் பிள்ளை களே நாட்டை கட்டி எழுப்புங்கள்
வாழ்த்துக்கள் அர்ச்சுனா
இணைந்து செயற்படுஙகள் அநீதிக்கெதிரான குரலாக வலுப்பெறும்
❤❤❤❤🎉🎉🎉
நீங்கள் அதிகாரத்தில் இருந்த போது அதிகாரிகளை வினைத்திறனாக செயற்பட என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
அர்ஜுனா மாதிரி இருந்தாத்தான் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் பயப்படுவார்கள் ஏனென்றால் அங்கே ஊழல் நடக்கிறது
DR R ARUCHCHUNAA ❤
LAWYER GOWSALIYA ✌
SUPER PEASANT 💯
மக்களின் நம்பிக்கை நட்சத்திரப் இவர்கள் இருவரும்.
அருச்சுனா வழி தனியாக இருக்க வேண்டும் கறைபடியாத கரம் அருச்சுனா தனித்த களம் இல்லை நம்பிக்கை போகும் அருச்சுனா தனியாக மக்களுடன்
வாழ்த்துகள் ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
ஆறியகுலம் என்ன நடந்தது டக்ளஸ் கானிய அபிரித்திகா உங்கள் கருத்து
மாகாண சபை தேர்தலில் மணி வண்ணனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறககுவதற்கான சிக்னல் விழுந்திருக்கு வாழ்த்துக்கள்
இப்படி மற்றவர்களும் அர்ச்சுனாவைப் புரிந்து கொள்வார்கள்
நாம் ஈழத்தமிழ்த்தாயின்
பிள்ளைகள் என்ற உணர்வோடு திந்த உள்ளத்தோடு இணைந்து பயணிப்பது நம் அன்பான வேண்டுகோள்
மணிவண்ணன் சார் நகரமேயராக இருந்தபோது யாழ்நகரில் பஸ் நிலையத்தை பேமன் கடைகளால் அடைத்து சேரிப்புற பேருந்து நிலையமாக காட்சியளிப்பதும் 1990ம் ஆண்டு கலவரகாலமாக இருந்தாலும் யாழ்நகரத்தின் அழகு தனி. அந்த அழகான யாழ் நகரத்தை பேமன் கடைகளை அகற்றி திறப்பதற்கு முயன்றிருக்க வேண்டும். எமது அந்த அழகான யாழ் நகரம் அர்ச்சுனா எம்.பி யின் காலத்தில் கனியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 1990 ஆண்டு காலப்பகுதி தெரியாதவர்கள் வைப்பக படங்களைப் பார்க்கவும். இது ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.நன்றி.
குடிக்க தண்ணி இல்லை நீங்கள் வேற வடிவப்பற்றி கதக்கிறீங்க
உண்மையில் மணிவண்ணன் sir அவர்களுக்கு நன்றிகள்🙏 அவர் டொக்டர் அர்ச்சுனா அவர்களோடு இனைந்து செயல் படுவது நல்ல முடிவு . நேர்மையானவர்கள் நேர்வளியில் செல்லுங்கள் நல்லதே நடக்கும் மக்களும் உங்களோடு தோள் கொடுப்பார்கள். எனது ஆதரவும் எப்போதும் உண்டு
Really true 👌
Very true, thank you so much 🙏
டொக்டருடன் சேர்ந்துஇயங்குவதைவிட நீங்கள் தனியாகஇயங்குங்கள் டொக்டருக்கு ஆதரவை கொடுங்கள்
நல்ல விடையம் ஒற்றுமை ஓங்குக👍🏽👍🏽👍🏽🍀😊
இல்லை இவர் இன்னும் அர்சுனாவை புரியவில்லை.
இதுவரை இவர் தவறுகளை தட்டிக்கேட்கவில்லை. தட்டி கேட்ப்போவரை குறைக்கூறுவது தவறு
இவர் எப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றால்
சிறிது காலம் பாப்போம் அவரின் செலயபாடு எப்படி போகிறது என்று பார்த்து முடிவு எடுப்போம் என்று சொல்லியிருந்தால் தான் உண்மை அரசியல் வாதி
வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
புதிதாக இயங்கவும் புதியவர்களை சேர்க்கவும் ஆரோக்கியம் இருக்கும் பிறகும் போய்
Good news. But when Archuna tries to ask questions from the government officers who had been inactive and indirectly or directly involved in some of the corruptions cases in the past, in some occasions it looks unavoidable to fight with them.
If these parties works together it's good for the people and as Mr. Manivannan is being a famous lawyer, It would be good and helpful for Mr.Archuna for getting legal advices for his works.
VERY GOOD THOLA.
யாழ்ப்பாண தொகுதியில் ஆயிரம் வாக்குகளே எடுக்கமுடியாதவரே இந்த மணிவண்ணன்.
கடந்த தேர்தலில் 13ஆயிரத்திஇற்கும் மேற்பட்ட வாக்கு எடுத்தவர்
இது ஒரு அரசியல்வாதியின் அர்ச்சுனா பற்றிய வாழ்த்து என்பது வைத்தியர் அர்ச்சுனாவிற்குக் கிடைத்த முதல் வெற்றி.
MP Dr Aruchuna மணிவண்ணன் இணைந்து செயற்படட வாழ்த்துக்கள்
இவ்வளவு நாளும் செய்த தவறுக்காக அவர்களை தடவமுடியாது நீங்க இவ்வளவு நாளாக என்ன ஆக்கபூர்வமான செயல்பாடு செய்தீங்க அதை கூறுங்க பார்க்கலாம்.
நல்ல விடயம்
👌🏻👌🏻👌🏻💚💚🇫🇷
ஏனையவர்களும் வருவார்கள் தம்பி மாறுபவர்கள் மாறட்டும் நல்லது மக்களுக்காக.அவதானமாக இணைத்துக்கொள்ளுங்கள்
உண்மையாக மணிவண்ணனின் கருத்துக்கள் நூறு வீதம் தேசியத்திற்கானதும் யதார்த்தமானதும்.ஆனால் தமிழரசு ஒரு பொழுதும் சேராது ஆக தமிழர் விதி அதோகதிதான்.
Mr Archuna great
அர்ச்சுனாபற்ரி ஆளுமை
பற்றி பேசியது தெளிவா
ன பார்வை👍
Super 👌valththukkal 🎉🎉🎉doctor archsuna nallavar avar oru mudivu eduhtal athu sariyakaththan irukkum👍sernthu seyalppadunkal✌️
வாழ்த்துகள், நல்ல விடயம்
ஒரு நாள் இந்த நிலைம்கெல்லாம் மாறுதலுண்டு அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுக்கு.
மனி சட்டத்தரனி வேலையை போய் பார்க்கட்டும் நேர்மையாக
மக்கள் நலனுக்காகபாடுபடுபவர்கள்ஒன்றுசேர்ந்துசெயல்படுங்கள்உண்மைக்குமக்கள்மதிப்பளிப்பார்கள்
சிறந்த துடுப்பாட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா?
கள்ளன் மணிவண்ணனுடன் சேர்ந்தால் அர்ச்சுனாவும் காணாமல் போவார்.
இப்படி ஒவ்வொரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
Dr arijuchchuna great honest person supper.
Happy new year Dr,mp happy New year
அர்ஜுனா பிளைவிட்ட.அதிகாகழைதாகண்டிதார்ஒளியநிர்வாகத்தைகுழப்பவில்லையாரும்அரசநிர்வாகத்தைகுளப்பேலாது
முற்போக்கு சிந்தனை வரவேற்கிறோம்
நல்ல விடயம் ஒற்றுமையே பலம்
🙏🏼✌🏽🌹வாழ்துகள்
GOOD ANSWER ANNA❤
Dr/MP Arjuna is honest person and God bless you ❤
💯💯👌
ஹாப்பி நியூ இயர்🎉
மணிவண்ணன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். அர்ச்சுணா இதில் கவனமாகத்தான் செயற்படுவார் என நினைக்கிறேன். புதியவர்களை தான் அர்ச்சுணா அணியில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் அதிகம்.ஆனால் தமிழரசுகட்சியைவிட கஜேந்திரகுமாரைவிட கொஞ்சம் நல்லது செய்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் மணிவண்ன் அண்ணா
எல்லோரும் விட்டு கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் சில தவறுகள் முன்பு நடைபெற்றிருந்தாலும் அவற்றை திரும்ப திரும்ப செய்யாது நல்ல திருத்தம் செய்து ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள் யாராக இருந்தாலும் முன் வந்து சேர்ந்து மக்களுக்கு செய்யுங்கள்
மணிவண்னனுக்கு இப்போது இருப்பது ஒரு சற்ப ஆதரவு வைத்தியருடன் சேர்த்தால் அதுவும் அவுட் தயவு செய்து சிந்தித்து செயல்படவும்
Happy new year 2025 God bless every one Good for doctors Aruchna Happy comments Thank you 😊 🙏
Bro, look at that fire and air both joint think about the power for power that’s why Dr. Archana and lawyer Manivannan Both Guy work our community future is power thank you for your corporate from North America
நல்ல விடயம்! நல்லதே நடந்தால், அனைவர்க்கும் நலமே.
👍
Mani annan ❤ ithu than venumm. Ippadi ungalai pola ellarum nalla manathudan irundhal .. Old politicians ah veeda anupidu .. neeengal ellarum aatchiku varanum ❤
Very good
Vanakkam ! Nallathu Ottumaiye Palam Nanry.
Gowsalya வும் மணி உம் நல்ல friends ,that's good for people.
நல்ல அருமையான பதிவு நன்றிகள்
Good 🎉🎉🎉
You good
வணக்கம் மணிவண்ணன் அவர்களே நீங்கள் அர்ச்சனாவோடு சேர்ந்து பயணிக்க முடியாது தங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் பல குற்றச்சாட்டுகளை பின்புறமாக வைக்கிறீர்கள் அர்ச்சனா அரச அதிகாரிகளுடன் முரண்படவில்லை இவ்வளவு காலமும் என்ன நடந்தது என்பதை சபையில் கேட்டார் நிதிபற்றாக்குறையில் என்ன நடந்தது நிதி திருப்பி அனுப்பப்பட்டமை விவரம் கேட்டது குற்றமில்லையே அர்ச்சனாவின் வழி தனி வழி உங்களோடு அவர் சேர்ந்து பயணிப்பது வீண் பிணக்குகளுக்கு இடமளிக்கும் என்று நான் நினைக்கிறேன்
True
Manivannan you must bring true news
Very nice Combination,when come toheather,in the future
அருமை 🥰🥰🥰
நீங்கள் முதலில் தம்பி மக்கள் பிரச்சினை யை யோசிக்க வேண்டும் .நாங்கள் முதலில் நாட்டை கட்டி எழுப்ப வேண்டும்
நீங்கள் தப்பா கதைக்கிறீர்கள் அவர் எந்த அரசாங்கத்தில் வேலை செய்வவரை கேவலமாக கதைக்கவில்லை அவர்கள்தான் கேவலமாக கதைத்தது டாக்டரே
ஐயா மிக நல்ல விடயம் சேர்ந்து செயல்படுங்கள். ஆனால் அரியுனவை நடத்தும் அளவுக்கு போகக்கூடாது
மணிவண்ணன் கூறுவது போல் வைத்தியர் அர்சுணா எல்லா இடங்களிலும் அதிகாரிகளோடு கதைப்பது விதண்டாவாதம் ஊதாரணத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
You can go on your way,Let Dr.Archuna go on his way.But Dr.Archuna the favourite of the people.
Mani sir good 👍
Please don't let him to join with
Dr archuna . Mani already with Douglas and vigneswaran ( Vella vetty) now he want to screw up with Dr archuna.
Super super🎉🎉🎉🎉🎉🎉
It is advisable for Dr Arjuna to select a new set of talented members for your future party and not the existing politicians already in Northern politics. Don't, don't, don't entertain Dr Arjuna, be selective think wisely and intelligently.
Welcome…
❤❤super Super thamilan ❤❤❤
I do not agree with Manivannan’s comments. He is talk is not sensible. He is trying join with Dr Archuna in order to get the Mayor position with the help of Dr Archuna. I personally think Dr Archuna should function with his party alone without making any partnership by recruiting good people and promoting them via his party and his party’s agenda.
Dr Arshuna should not join with any old politicians. Dr should form a party of his own and new young generation should be included in his party. Dr Arhuna's thinking is different. Old politicians will mislead him.
நன்றி மணி
Thanks to Dr.Archchuna listened to my advice regarding Unite All winners & small groups to form 'Good Citizens Alliance-Srilanka' " towards victory soon in the PC Elections! May be AKD/ NPP loss their mandate soon if they dont take Tamils demands seriously! Thanks to VM to listened my advice to join with CVW earlier!
பங்குக்கு வருகிறார்.