உங்கள் முயற்சியுடனான இந்த காணொளி மிகச் சிறப்பு. கற்று அரச தொழில் செய்யும் மக்களும் கொழும்பு கண்டிபோன்ற நகரங்களில் வியாபாரம் செய்யும் வசதிபடைத்த மலையக மக்களும் இருக்கிறார்கள்.குறைந்த வீதம் . நான் இலங்கை பூர்வீகம். நான் மலையகத்தில் பட்டக் கல்வி படிப்பதற்கும் பின் கற்பிப்பதற்கும் 17 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். அவர்களை *காட்டுத் தமிழர்கள்* என தலைப்பில் குறிப்பிட்டமை அவமதிப்பாக எனக்கு படுகிறது. மலையக தோட்ட மக்கள் என்றால் அல்லது மலையக மக்கள் என்றாலோ நன்றாக இருக்கும். ஏனைனில் இங்கு தோட்டக் காட்டான் என இழிவுபட அழைப்பவர்கள் உண்டு. மேலும் உங்களைப்போன்ற தமிழ்நாட்டை (தாயகத்தை ) சேர்ந்தோர் சிலர் இலங்கையில் பேசும் தமிழ் மொழியை *சிங்க தமிழ்* என்பதும் அவமதிப்பது போன்றதாக கருதுகிறோம்.
இலங்கையில் எங்கு பார்த்தாலும் இயற்கை அழகுதான். அதிலும் மலையக பகுதிகள் கொள்ளை அழகு. ஆனால் அங்கே வாழும் நம் தாய் தமிழ் உறவுகளின் வாழ்க்கைத்தரம் என்பது இன்றும் சீரழிந்த நிலையில்தான் உள்ளது. அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு அரசாங்கம் ஏதாவது கரிசனம் காட்ட வேண்டும். நாம் தமிழர்.
Very very thankful to you brother ❤ they are not changing our culture , but their living life is trouble life we want to give help for their citizenship freedom life sri, Lanka want to join with India as a state is good solution for problems ❤
அருமையான ஓளிப்பதிவு இலங்கை வானொலிதான் கேட்டிருக்கேன் இப்பொழுது உங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்ததுபோல் உள்ளது சில வரலாற்யும் தெரிந்து கொண்டேன் மலையக மக்களுக்கு உதவ அரசும் நல்ல உள்ளங்களும் முன் வரவேண்டும் இறைவன் அனைவரையும் நலமாக வைக்க வேண்டும்👏👏👏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏
மலையத் தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள். இங்கே 200 வருடங்களாக நிலம் அற்று வாழ்வதை விட, வடக்குக் கிழக்கில் வந்து குடியேறுங்கள். அங்கே சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை இல்லாது ஒழி;ககும் வேலையைச் சிங்கள அரசு செய்கின்றது. அங்கே ஒரு நிலத்தை வாங்கிக் குடியேறினால் உங்களுக்குச் சொந்த நிலமும் கிடைக்கும். தமிழர்கள் ஒன்றாக வாழவும் முடியும். இதற்கு இந்திய அரசிடமும் உதவி கேட்கலாம்.
Excellent idea for replenishing the fast depleting Tamil population of North and East in Sri Lanka and to magnanimously compensate for the centuries of neglect these resourceful people have been facing (also from the rest of us, their Tamil brethren in Sri Lanka).
அருமை தமிழக தமிழரை தேடிய பணமாக மட்டும் அல்லாது ஈழத்து தமிழரையும் இணைத்து உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் பயணமாக விரிவடைய வேண்டுகிறோம். தங்கள் வலையொளியை தமிழர் உலகம் என மாற்றினால் சாலப்பொருந்தும்.
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் உதவி தொகை பெற்று நன்றாக உள்ளனர்ஆனால் இலங்கையில் உள்ள ரொம்ப மோசமாக உள்ளனர் வித்தியாசமாக நன்றாக காணொளி மூலம் வீடியோ உங்கள் முகத்தை காட்டி யுள்ளீர்கள் நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்
You must visit the camps and see their pathetic conditions. Actually ill treatment. Vadakkans impartial attitude. Also police posted do all harassment. The management of women’s colleges must send NSS or social service teams once a month to help women and girls in the camp. In north India for all the refugees they extended great help when they came from Pakistan. Later they got important posts in govt and administration. Ex. Advani. How you treat Tamil refugees in their own ancestral homeland. Pitiable.
நன்றி உங்கலுக்கு இலங்கை மழேகத்தில் இருந்து நான் தப்போது குவேட்டில் உள்ளேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு மழேகத்தை பத்தி சொன்னதற்க்கு நன்றி நான் இலங்கை நூவெரெலியா மாவட்டம் அக்கரபத்தனை நூவெரெலியா எல்லாம் சுற்றி கிராமம் திரமைகள் இருந்தும் வெலியில் காட்ட முடியாது தமிழ்இன பிரச்சனையின் போது கொழும்புக்கு போகமுடியாது ஏனா மழேகத்தில் விவசாயம் தேயிலதோட்டம் அங்கு மட்டுமே வேலையிருக்கு வேலைக்கு போனா கொலும்புக்கு தான் போகனும் அப்போ புளிகள் என்று பிடித்து கொள்ளுவார்கள் இருப்பினும் பலகஸ்ட்டங்கள் அனுபவித்தார்கள் மழேகத்தை பத்தி போட்டதுக்கு நன்றி இன்னும் பல இடங்கலை சுற்றி பார்த்து வெலியிட்டால் நல்லாயிருக்கும் உங்கள் சேவை வலர வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤❤❤❤❤
நல்ல வேளையாக எம் ஊரில் முன்பு,சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தமிழ் தலைவர்கள் போராடி எங்களுக்குச் சில வாய்ப்புகளை வாங்கித் தந்ததனால், இன்று ஓர் அளவு சிறப்பாக வாழ முடிகிறது. மண்ணின் மைந்தர் அளவுக்கு சம உரிமை இல்லை.
வணக்கம் இலங்கையில் இந்திய தமிழர்களை பார்க்க. வந்தமைக்கு நன்றிகள் தோட்டத்தில் வாழும் தங்கள் ஜனங்கள் அதே தோட்டத்தை சுற்றி சுற்றியே வாழ யோசிக்கிறோமே தவிர ஒரு அடி முன்னோக்கி போக முயற்சி செய்வது குறைவு அதனால் தான் ஏழையாகவே வாழ்கின்றோம் தடைகளை தாண்டி எப்பிடி வாழ்வது என்று சிந்திக்க வேண்டும் நன்றிகள் ❤❤❤🇱🇰🇸🇦
@@ArchivesofHindustanநாங்கள் இந்திய தமிழர்கள் தான் ஆரம்பம் யாழ்பாணம் இப்போது எலகல அம்மா வின் தலைமுறை எல்லாம் இந்தியா சென்னை தொலைபேசியில் தொடர்பு கொள்வோம்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! எனினும் "இலங்கை காட்டுத் தமிழர்கள்"என்று நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு நெருடுகிறது! தயவுசெய்து உடனே அதை மாற்றிவிடுங்கள்!
நானும் இலங்கை தான் தம்பி நேரிபோய் பாக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை உங்கள் வீடீயோமூலம் பாத்துக்கொண்டேன் நம்உறவுகள் வாழ்கை எப்படி உள்ளது என்று கடவுள் கருணை புரியட்டும் பாவம் மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ 😂❤
வணக்கம் ஈழத்தமிழர் சார்பாக ஈழத்தாயகம் அன்புடன் வரவேற்கிறது🙏🙏🙏 நான் இலங்கை கிழக்கு மாகாணம் ( தென் தமிழ் ஈழம்) கல்முனையில் இருந்து வாழ்த்துகள் மலயக தமிழர்களது உண்மைகளை இந்திய மற்றும் புலம் பெயர் தமிழர்கள் அறிந்து கொள்ள உறுதுனையாக இருக்கும் நான்றிகள்🙏
நானும் மலையக தமிழன் அண்ணா. எங்க மக்கள் இங்க நரக வாழ்க்கை தான் அண்ணா நீங்கள் காணாத விடயம் 1000 உள்ளது அண்ணா. தேயிலை மலை வேலை பார்க்கும் எங்கள் உறவுகள் வாழ்க்கை வேதனைகூறிய விடயம் தான். சிறந்த முயற்சி அண்ணா வாழ்த்துக்கள் சந்தோசமா இருக்கு... ஆரம்பத்தில் உள்ளது போல இல்லை அண்ணா எங்கள் பிள்ளைகளும். கல்வில பல சாதனைகள் படைக்கிறங்கள். உலக தமிழர்கள் அனைவரும் இந்த வீடியோ பார்க்கும் போது எங்கள் மண்ணுக்கு ஒரு விடிவு வரும் 🙏🙏🙏
தமிழ் நாட்டில் மெட்ராஸில் இருந்தோம்.அன்பான மெட்ராஸ் மக்கள்.அழகாக தமிழ் பேசுகிறீர்கள்.தமிழ் நாட்டில் எந்த ஊர் உங்களுடையது.. எங்கள் ஊர் எங்களுக்கு தெரியாது,யாழ்ப்பாணம்,கொலோம்பு,திருகோணமலையில் ஒரு சில இடம் தான் தெரியும்வேறு இடங்கள் தெரியாது
கொட்டியாகோலா அருகில் மோர தோட்டத்தில் எங்கள் அத்தையும் அவரின் பிள்ளைகளும் உள்ளதாக எனது அப்பா சொன்னார் ,டம்பார,வானக்காடு இங்கு எங்கள் தத்தா கட்டிய மாரியம்மன் கோவில் மற்றும் மாட சாமி கோவில் உள்ளது அதில் கதிரேசன் /தாண்டவராயன் பழ னியாபுரம்.வாழப்பாடி என்று இருக்கும் அரத்தோட்டம் அங்கும் உள்ளதாக
மலையகத்தமிழர் வாழ்க்கை ஊட்டி கொடைக்கானல் தேயிலைத்தேட்டத்தில் வேலைபார்க்கும் மக்களின் வாழ்க்கையும் ஒன்றுதான்... இலங்கை இந்திய அரசுகள் வெட்கிதலைகுணியவேண்டும்..
True very bad treatment. The reason is you don’t set goals to upgrade your life Always satisfied with available things. You are always ready to give up your self respect and obey. Then people tend treat
எங்கள் உயிருக்கும் மேலான சகோதரன் அண்ணா வணக்கம் 🙏🙏🙏 நீங்கள் இந்தியாவில் இருந்து இலங்கை மலையக மக்களுக்காக வந்திருக்கின்றார்கள் முதலிலே வரவேற்கின்றோம் அண்ணா இந்தியாவில் இருக்கும் உங்களைப் போன்ற எங்கள் மலையகத் தமிழர்களை விரும்பும் அத்தனை சொந்தங்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள் நானும் இந்தியா வம்சாவளி தமிழர் என்ற பெருமை என்னிடமும் காணப்படுகின்றது இருக்கின்றது மகிழ்ச்சியாக உணருகின்றேன் அண்ணா நாங்கள் வாழ்வது நுவரெலியா மாவட்டம் அக்கரை பத்தலை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றோம் சுமாராக நாங்கள் வாழும் கிராமத்தில் இருந்து 13 கிலோமீட்டர் மாத்திரமே உலக முடிவு என்று அழைக்கப்படுகின்ற அந்த இடம் காணப்படுகின்றது இந்த இடத்தைப் பற்றிய ரகசியங்களை அறிந்ததுண்டா அண்ணா 🙏🙏🙏 இந்த இடத்தைப் பற்றி அறிந்து கொள்ள 🙏 எங்கள் கிராமத்துக்கு வருவீர்களா அன்புக்குரிய அண்ணா🙏🙏🙏 மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள என்னோட தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா 🙏🙏0773571404 நீங்கள் இங்கே வந்து நமது உறவுகளை சந்தித்த பெருமை உங்களுக்கு இப்பவும் இருக்கும் நாங்கள் வாழும் கிராமத்தின் பெயர் ( மேகமலை ) சேவையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
எனது தந்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனது தாய் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் இப்போது நான் பிரான்சில் வசிக்கின்றேன் இந்த காணொளிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது
தென் இந்தியாவின் பிற மொழி மக்கள் அனைவருமே தமிழர்கள் தான், சேரன் வழி வந்த கே(சே)ரள மக்கள் இன்றைய மலையாளிகள் முதலில் புரிந்து கொள், ஆந்திராவில் இன்றைய தெலுங்கர், கர்நாடகாவில் வாழும் இன்றைய கன்னடர் எல்லாம் வடஇந்திய மொழி மக்களுடன் அதிக கலப்பில் சேர்ந்து வேறு மொழியாவே மாறி விட்டனர், ஏதோ வடவர்களுடன் கலப்பாகியவர்கள் விஜயநகர அரசு காலத்திற்கு பின்பு மீண்டும் தமிழ்நாட்டுக்குள் தெலுங்கு பேசுபவர்களா நாயக்கர், நாயுடு, ரெட்டிக்கள், ராஜுக்களா தான் தமிழ்நாட்டுக்குள் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து இங்குள்ள தமிழர்களுடன் ஒன்றாக வாழ்ந்த காரணத்தால் மீண்டும் தமிழ் மொழி குறைந்த பட்சம் வெளியிலாவது பேசி வருகின்றனர். மலையாளிகள் தமிழ் படிக்காமலே எப்படி தமிழ் பேசுகின்றனர், மரபணு சோதனை, மொழி, பண்பாடு பற்றி ஆழமா ஆய்வு செய்தால் எல்லாரும் தமிழர்களே.,
காட்டு தமிழர்கள்?இவர்கள் மரத்தில்.. இலை குலை அணிந்து வாழ்கின்றர்களா? எதோ உலகில் முன்னேறிய நாட்டில் இருந்து வந்தவர் போல கேள்வி கேட்க்கின்றார். அந்த நாட்டில் தமிழர்கள் தமிழில் தான் கல்வி கற்கலாம்.... சராசரி கல்வி தரம் 12.. அதாவது. கல்லூரி படிப்பு... தெரியுமா? உங்கள் ஊர் மாதிரி அங்கு மக்கள் சராய கடையில் குடித்து விட டு அந்த நாட்டில் வேஷ்டி அவிழ ஊருழவ தில்லை...ஒவொரு தாயும் பிள்ளை 5 வயதானதும்.பாடசாலைக்கு அனுப்பிவிடுவார்... உங்கள் ஊரில் பீடி தொழில் சாலைக்கு.. அனுப்புவார்கள்.
Ana bro sariya sonna nanggalum India tamilargal than bro Angga paththa ilanggai tamilargal enggala India tamilargal allathu malayaga tamilargalnu prichchi pakkurangga India la irunthu enggala malayaga tamilargal allathu kaddu tamilargalnu pirichchi pakkurangga Enna koduma bro Tamilana tamilane mathikkirangga illa apa eppidi maththa moli karavangga mathippangga Alagana idam than manasukku nimmathi than ana engga valkka nimmathi illa 8:44 Anna idam sorgam marithan Ana valkka apidi illa 10:12 Anna ella urimaiyum illa Sri Lanka tamilargalukke marukka padura oru mukkiya periya urimai onnu enakku teriya iru Ilangga janathipathi terthal (president election ) urimai
I was born in badulla. My mother, grandparents and my relatives were worked in tea factory. I’m also Tamil of Indian origin. I have of relatives who are in India and I have made contact. I’m very fortunate to be in a foreign country. I feel the voice of the upcountry people not being heard by the government. I hope that the situation improves.
Many migrated from old Ramnad districts. Continuous famine compelled people to migrate to Ceylon Burma Malaysia. The blunder Tamils always commit is to accept low grade works. They don’t become entrepreneurs by starting small business projects and small industry. So others always treat them as low grade workers and menials. This attitude must change.
தமிழில் இருந்தான் மலையாளம். உருவாககியது என்பது கூட தொமில். நாட்டில் உள்ள தெலுங்கர்களுக்கு தெரியாது.. அந்த நாட்டில். உணவு.. உடை.. திருமணம்.. கண்ணகி வழிபாடு எல்லாம். கேரளம். சார்ந்தது.. எல்லா இன மககளுக்கும்
உங்கள் முன்னுரை மிகவும் பிரமாதம். தயவுசெய்து அநேகமான தமிழக உறவுகள் சொல்வதுபோல் நீங்களும் Sri lanka, Jaffna என்று சொல்லாமல் இலங்கை, யாழ்ப்பாணம் என இனிமையான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். மலையகத்திலேயே அதிகமான தமிழர்கள் நுவரேலியா மாவட்டத்தில் தான் வாழ்கின்றனர். எனவே நீங்கள் கட்டாயம் அங்கு சென்று தமிழர்களின் துன்பதுயரங்களை வெளிக்கொணர வேண்டும். "பவா" என்றால் ஆண் பெண் என இருபாலின குழந்தைகளுக்கும் பொருந்தும். OL என்பது பத்தாம் வகுப்பை குறிக்கும்.
மலையகத்தமிழர்கள் இலங்கையின் இரண்டாம்தர குடிகளாக, குடியுரிமை கூட இல்லாதவர்களாக இருப்பது வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர் என்றால் மலையகத்தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர்..
I am worried about your head line of KATTU THAMILAR Life in Srilanka.It means Jungle Tamil people which is not a real word to them.Yes before 2000 years their ancestors who migrated to Ceylon by British people from Tamil nadu India.So still their life style is not developed because of government s up and downs.I appreciate you all that you are paying very short visits to the up country tea estates but try to spend some more time with them and also try to go to many tea estates as much as you can otherwise you cannot get more and real life stories at these places Thank you very much for your time and sacrifice.
ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு உழை🎉க்கும் மலையக மக்களை சிங்கள அரசு மோசமாக நடத்துகிறது. இலங்கையில் குறைவான ஊதியம் பெறுபவர்கள் மலையகத்தில் தோட்டத் தொழிலாளிகளே.😢
Don't say sinhalese government as there are tamil politicians who don't actually do anything to help these people.. even the jaffna tamils didn't help these people because they aren't from lanka and because they are lower caste..
❤வணக்கம்❤வலையொளியாலரே❤நீங்கள் முதலில் தமிழரா?அல்லது❤தமிழ்❤மொழியை தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் தமிழர் அல்லாதவரா????உங்களுடைய இந்தக் காணொளியின்❤தலைப்பு மனம்❤வலிக்கிறது. 9:17
இந்த மலையக உறவுகளின் உழைப்பிற்கு, குறிப்பாக தேயிலை வெளிநாட்டு வருமானத்தில், இன்றும் ஒரு சிறு ஊதியம் கொடுத்து அவர்களின் இரத்ததை நாளும் எடுத்து வாழும் அரக்கன் இந்த சிறிலங்கா.
நன்றி brother. எல்லா இடத்திலும் யாழ் தமிழர் க்கு தான் முதலிடம் ஆனா மலையாக தமிழ் க்கு நினைத்தால் நன்றி. But அவர்களின் நிலை prigirqdha. So idai விட m மோசமான நிலையில்llum மக்கள் irukkinrargal brother. Thank you ullagathukku thariyapaduthugiradattkku.😢
காட்டுத் தமிழர் என்ற வார்த்தையை நீங்கள் withdrawa பண்ண வேண்டும். தமிழர்கள் எல்லோரும் தமிழர்களே. உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நாம் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வர வேண்டும்.
நம்ம வீட்டுக்கு வாங்க சகோ வருவிங்களா??? என் தந்தை இந்திய வம்சாவளி. தாய் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். நாம் இருப்பதும் மலையகத்திற்கு அருகாமையில் தான்.
தமிழ் மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இது குறித்து அங்கு விழிப்புணர்வு இல்லை என்பது தெளிவு. தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். மலையக தமிழ் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தங்களுக்கு வாழ்த்துக்கள்.
Dear brother, I fully agree with your views . I came to understand that Tamils so called as Hill AreaTamils are under distress and dilapitated conditions. Basic facilities and rights are not given to the Tamils.
உங்களின் தலைப்பை வன்மையாக கண்டிக்கிறேன் எங்களை மலையகத் தமிழர் என அழைக்கவேண்டுமே தவிர “காட்டுத் தமிழர்கள் “ என்ற சொல் எந்த வித்த்தில் நியாயம் இது ஒரு அநாகரிமான பெயரிடல் ஆகும்
அவர்களுக்கு ஏதாவது சிறிய உதவி செய்ய, அங்கு ஏதாவது தொண்டு நிறுவனம் (NGO) இருப்பின் அது குறித்த தகவலையும் குறிப்பிடுங்கள் தோழர். நம்மலான ஒரு சிறு உதவிகளை அவர்களுக்கு செய்யோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல், நமது தாய் தமிழ் உறவுகளுக்கு நாம் அனைவரும் இணைந்து சிறு உதவிகள் செய்வோம்.
இலங்கையை இந்தியா பிடித்து தமிழ் மக்களுக்கு தனி நாடாக ஆக்கி கொடுக்க வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும், அல்லது இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்துக்கொண்டு அங்குள்ள மக்களுக்கு நல்ல வாழ்வளிக்க வேண்டும்
ஆனால் மலேசியாவில் தமிழ் நாட்டில் இருந்து வேலைக்கு சென்றவர்களை மலேசிய தமிழர் ஏமாற்றிய உள்ளனர் எல்லாரும் குறை கூற முடியாது.என் தங்கை கணவருடன் சென்ற 20 பேர் சென்று அனுபவித்துள்ளனர்.
@@சரவணன்-த4ள உண்மை தான் அன்பரே ! தமிழன் என்ற முறையில்! அதற்காக ! நான் மிகவும் வேதனைப்படுகிறேன் ! உணவு விடுதிகளில் ஒய்வு இல்லாமல் வேலை செய்யும் தமிழக தமிழர்களை கண்டு! நான் வேதனைபட்டு இருக்கிறேன் ! காலம் ஒரு நாள் மாறும் ( உம் ) நமது கவலைகள் யாவும் தீரும்! தமிழன்! மலேசியன்!
உங்கள் முயற்சியுடனான இந்த காணொளி மிகச் சிறப்பு. கற்று அரச தொழில் செய்யும் மக்களும் கொழும்பு கண்டிபோன்ற நகரங்களில் வியாபாரம் செய்யும் வசதிபடைத்த மலையக மக்களும் இருக்கிறார்கள்.குறைந்த வீதம் .
நான் இலங்கை பூர்வீகம். நான் மலையகத்தில் பட்டக் கல்வி படிப்பதற்கும் பின் கற்பிப்பதற்கும் 17 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். அவர்களை *காட்டுத் தமிழர்கள்* என தலைப்பில் குறிப்பிட்டமை அவமதிப்பாக எனக்கு படுகிறது. மலையக தோட்ட மக்கள் என்றால் அல்லது மலையக மக்கள் என்றாலோ நன்றாக இருக்கும். ஏனைனில் இங்கு தோட்டக் காட்டான் என இழிவுபட அழைப்பவர்கள் உண்டு. மேலும் உங்களைப்போன்ற தமிழ்நாட்டை
(தாயகத்தை ) சேர்ந்தோர் சிலர் இலங்கையில் பேசும் தமிழ் மொழியை *சிங்க தமிழ்* என்பதும் அவமதிப்பது போன்றதாக கருதுகிறோம்.
இலங்கையில் எங்கு பார்த்தாலும் இயற்கை அழகுதான். அதிலும் மலையக பகுதிகள் கொள்ளை அழகு. ஆனால் அங்கே வாழும் நம் தாய் தமிழ் உறவுகளின் வாழ்க்கைத்தரம் என்பது இன்றும் சீரழிந்த நிலையில்தான் உள்ளது. அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு அரசாங்கம் ஏதாவது கரிசனம் காட்ட வேண்டும். நாம் தமிழர்.
தமிழ் நாட்டில் சேரியில் வாழும் தமிழர்களை விட பண்மடங்கு நல்லா வாழ்கின்றனர் என்பதே உண்மை.
சாமான் 🤪 பார்ட்டியா 😂😂😂
Very very thankful to you brother ❤ they are not changing our culture , but their living life is trouble life we want to give help for their citizenship freedom life sri, Lanka want to join with India as a state is good solution for problems ❤
அருமையான ஓளிப்பதிவு இலங்கை வானொலிதான் கேட்டிருக்கேன் இப்பொழுது உங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்ததுபோல் உள்ளது சில வரலாற்யும் தெரிந்து கொண்டேன் மலையக மக்களுக்கு உதவ அரசும் நல்ல உள்ளங்களும் முன் வரவேண்டும் இறைவன் அனைவரையும் நலமாக வைக்க வேண்டும்👏👏👏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏
மலையத் தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள். இங்கே 200 வருடங்களாக நிலம் அற்று வாழ்வதை விட, வடக்குக் கிழக்கில் வந்து குடியேறுங்கள். அங்கே சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை இல்லாது ஒழி;ககும் வேலையைச் சிங்கள அரசு செய்கின்றது.
அங்கே ஒரு நிலத்தை வாங்கிக் குடியேறினால் உங்களுக்குச் சொந்த நிலமும் கிடைக்கும். தமிழர்கள் ஒன்றாக வாழவும் முடியும். இதற்கு இந்திய அரசிடமும் உதவி கேட்கலாம்.
நல்ல. எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.
Excellent idea for replenishing the fast depleting Tamil population of North and East in Sri Lanka and to magnanimously compensate for the centuries of neglect these resourceful people have been facing (also from the rest of us, their Tamil brethren in Sri Lanka).
You are right
அன்பான மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று வளமுடன் வாள வாழ்துகிறேன்.
இலங்கை தமிழர்கள் மலையக மக்களை வடக்கத்திய வேசிமகன் என்று கூறி அவமானப்படுததுவான் புரோ.
அருமை தமிழக தமிழரை தேடிய பணமாக மட்டும் அல்லாது ஈழத்து தமிழரையும் இணைத்து உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் பயணமாக விரிவடைய வேண்டுகிறோம்.
தங்கள் வலையொளியை தமிழர் உலகம் என மாற்றினால் சாலப்பொருந்தும்.
🙏
ஐயா வணக்கம்
இந்த காணொளி மூலம் இலங்கை மலையகத் தமிழர்கள் வாழ்க்கை நிலையை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது நன்றி
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் உதவி தொகை பெற்று நன்றாக உள்ளனர்ஆனால் இலங்கையில் உள்ள ரொம்ப மோசமாக உள்ளனர் வித்தியாசமாக நன்றாக காணொளி மூலம் வீடியோ உங்கள் முகத்தை காட்டி யுள்ளீர்கள் நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்
யோவ் அகதிகள் முகாமில் வாழ்கிறார்கள்
You must visit the camps and see their pathetic conditions.
Actually ill treatment.
Vadakkans impartial attitude.
Also police posted do all harassment.
The management of women’s colleges must send NSS or social service teams once a month to help women and girls in the camp.
In north India for all the refugees they extended great help when they came from Pakistan. Later they got important posts in govt and administration. Ex. Advani.
How you treat Tamil refugees in their own ancestral homeland. Pitiable.
என்னுடைய தாய் தந்தை நான் பிறந்தது படித்தது எல்லாமே மலையகம் தான் ❤❤🇱🇰 மனமார்ந்த நன்றிகள்❤
Ippa enka irukinka eppa pooninka?
@@ImtheKing-ub2wz after wedding na colombola irukan ...still en appa amma anga tha irukanga
@@durgaselvarajdurga8421 oh okok naan india pooitinkanu nenachan ahthan ketan 💝
Hello dude Oru help Panna mudiuma
Hello dude Oru help panna mudiuma
நன்றி உங்கலுக்கு
இலங்கை மழேகத்தில் இருந்து நான் தப்போது
குவேட்டில் உள்ளேன்
ரொம்ப சந்தோசமாக
இருக்கு மழேகத்தை பத்தி
சொன்னதற்க்கு
நன்றி
நான் இலங்கை நூவெரெலியா மாவட்டம்
அக்கரபத்தனை
நூவெரெலியா எல்லாம்
சுற்றி கிராமம்
திரமைகள் இருந்தும்
வெலியில் காட்ட முடியாது
தமிழ்இன பிரச்சனையின்
போது
கொழும்புக்கு போகமுடியாது ஏனா மழேகத்தில் விவசாயம்
தேயிலதோட்டம் அங்கு மட்டுமே
வேலையிருக்கு
வேலைக்கு போனா கொலும்புக்கு தான்
போகனும் அப்போ புளிகள்
என்று பிடித்து
கொள்ளுவார்கள்
இருப்பினும் பலகஸ்ட்டங்கள் அனுபவித்தார்கள்
மழேகத்தை பத்தி போட்டதுக்கு நன்றி
இன்னும் பல இடங்கலை
சுற்றி பார்த்து வெலியிட்டால்
நல்லாயிருக்கும்
உங்கள் சேவை வலர
வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤❤❤❤❤
மலையகத் தமிழர்களான இவர்களுக்காக மலையக தமிழ் அரசியல் வாதிகளும் பேசமாட்டார்கள். இந்தியாவும் பேசாது, தமிழக திராவிடர்களும் பேசமாட்டார்கள்.
அப்போ, ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்? அவர்கள் தங்களுக்காகவேனும் பேசமாட்டார்கள்.
இதுதான் தமிழனின் இன்றய நிலை!!!
தமிழர் எங்க வாழ்ந்தாலும் இது மாதிரியான பிரச்சினைகளைச் சந்திப்பது வழக்கம்தானே
நல்ல வேளையாக எம் ஊரில் முன்பு,சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தமிழ் தலைவர்கள் போராடி எங்களுக்குச் சில வாய்ப்புகளை வாங்கித் தந்ததனால், இன்று ஓர் அளவு சிறப்பாக வாழ முடிகிறது. மண்ணின் மைந்தர் அளவுக்கு சம உரிமை இல்லை.
மலையகத் தமிழர்கள் தான் தமிழ் நாட்டில் ஏற்கனவே வாழ்ந்து வந்த தமிழர்களின் வாரிசுகள்.... உண்மையான வாரிசுகள்...ஜி.வெங்கட்ராஜ்....
தமிழினம் ஒரே இனம்தான். அதில் பிரிவினை இல்லையடா சங்கிப்பயலே...
வணக்கம் இலங்கையில் இந்திய தமிழர்களை பார்க்க. வந்தமைக்கு நன்றிகள் தோட்டத்தில் வாழும் தங்கள் ஜனங்கள் அதே தோட்டத்தை சுற்றி சுற்றியே வாழ யோசிக்கிறோமே தவிர ஒரு அடி முன்னோக்கி போக முயற்சி செய்வது குறைவு அதனால் தான் ஏழையாகவே வாழ்கின்றோம் தடைகளை தாண்டி எப்பிடி வாழ்வது என்று சிந்திக்க வேண்டும் நன்றிகள் ❤❤❤🇱🇰🇸🇦
என்னுடைய ஊர் தான் அது நான் இப்போது வெளிநாட்டில் வேளை செய்கிறேன் எங்களின் நிலைமையை வெளி படுத்தியமைக்கு நன்றி அண்ணா உங்களுக்கு பாராட்டுகள்
🙏
@@ArchivesofHindustanநாங்கள் இந்திய தமிழர்கள் தான் ஆரம்பம் யாழ்பாணம் இப்போது எலகல அம்மா வின் தலைமுறை எல்லாம் இந்தியா சென்னை தொலைபேசியில் தொடர்பு கொள்வோம்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
எனினும் "இலங்கை காட்டுத் தமிழர்கள்"என்று நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு நெருடுகிறது! தயவுசெய்து உடனே அதை மாற்றிவிடுங்கள்!
எம் இலங்கையரைவிட நீங்கள் செவ்வி எடுக்கும் பாங்கு சிறப்பு, என்பதையும் மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.
How your mind agreed to name them like that?
Absurd
அருமை 👏மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👌👏
நானும் இலங்கை தான் தம்பி நேரிபோய் பாக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை உங்கள் வீடீயோமூலம் பாத்துக்கொண்டேன் நம்உறவுகள் வாழ்கை எப்படி உள்ளது என்று கடவுள் கருணை புரியட்டும் பாவம் மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ 😂❤
அருமையான பதிவு தம்பி.சொந்தங்களை நேரில் பார்த்தது போல உள்ளது.
வணக்கம்
ஈழத்தமிழர் சார்பாக ஈழத்தாயகம் அன்புடன் வரவேற்கிறது🙏🙏🙏
நான் இலங்கை கிழக்கு மாகாணம் ( தென் தமிழ் ஈழம்) கல்முனையில் இருந்து
வாழ்த்துகள் மலயக தமிழர்களது உண்மைகளை இந்திய மற்றும் புலம் பெயர் தமிழர்கள் அறிந்து கொள்ள உறுதுனையாக இருக்கும் நான்றிகள்🙏
උබෙ අම්මට හුකන්න කැරි දෙමල්ලු ඔකුන් ගෙනාවේ අපේ වැඩකාර කමට
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
நம் இலங்கைதமிழ் மலை வால் மக்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யுங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
Sir உங்கள் Youtub chanel தமிழருக்கு கிடைத்த ஒரு வரம் என்று கருதுகிறேன் ❤❤❤❤
டேய் ரொம்ப ஓவர் ட 😜
நானும் மலையக தமிழன் அண்ணா. எங்க மக்கள் இங்க நரக வாழ்க்கை தான் அண்ணா நீங்கள் காணாத விடயம் 1000 உள்ளது அண்ணா. தேயிலை மலை வேலை பார்க்கும் எங்கள் உறவுகள் வாழ்க்கை வேதனைகூறிய விடயம் தான். சிறந்த முயற்சி அண்ணா வாழ்த்துக்கள் சந்தோசமா இருக்கு... ஆரம்பத்தில் உள்ளது போல இல்லை அண்ணா எங்கள் பிள்ளைகளும். கல்வில பல சாதனைகள் படைக்கிறங்கள். உலக தமிழர்கள் அனைவரும் இந்த வீடியோ பார்க்கும் போது எங்கள் மண்ணுக்கு ஒரு விடிவு வரும் 🙏🙏🙏
Disunity is the hallmark of of Tamils. That’s the cause for all your problems.
Also the north interested Indian govt. neglected the rightful claim of Tamils.
தமிழ் நாட்டில் மெட்ராஸில் இருந்தோம்.அன்பான மெட்ராஸ் மக்கள்.அழகாக தமிழ் பேசுகிறீர்கள்.தமிழ் நாட்டில் எந்த ஊர் உங்களுடையது.. எங்கள் ஊர் எங்களுக்கு தெரியாது,யாழ்ப்பாணம்,கொலோம்பு,திருகோணமலையில் ஒரு சில இடம் தான் தெரியும்வேறு இடங்கள் தெரியாது
மிகவும் அருமையான பதிவு 👍👍👍
கொட்டியாகோலா அருகில் மோர தோட்டத்தில் எங்கள் அத்தையும் அவரின் பிள்ளைகளும் உள்ளதாக எனது அப்பா சொன்னார் ,டம்பார,வானக்காடு இங்கு எங்கள் தத்தா கட்டிய மாரியம்மன் கோவில் மற்றும் மாட சாமி கோவில் உள்ளது அதில் கதிரேசன் /தாண்டவராயன் பழ னியாபுரம்.வாழப்பாடி என்று இருக்கும் அரத்தோட்டம் அங்கும் உள்ளதாக
மலையகத்தமிழர் வாழ்க்கை ஊட்டி கொடைக்கானல் தேயிலைத்தேட்டத்தில் வேலைபார்க்கும் மக்களின் வாழ்க்கையும் ஒன்றுதான்...
இலங்கை இந்திய அரசுகள் வெட்கிதலைகுணியவேண்டும்..
இங்கு நீங்கள் ஏமாற்ற பட்டீர்கள். இது அவர்கள் கைவந்த கலை.
அதைவிட இந்த கேவலமான தலைப்பை நீங்கள் ஒருவரும் கண்டிக்காதற்கான காரணம் என்ன
True very bad treatment.
The reason is you don’t set goals to upgrade your life Always satisfied with available things.
You are always ready to give up your self respect and obey.
Then people tend treat
You low.
Love from Sri Lanka ❤❤🇱🇰
எங்கள் உயிருக்கும் மேலான சகோதரன் அண்ணா வணக்கம் 🙏🙏🙏 நீங்கள் இந்தியாவில் இருந்து இலங்கை மலையக மக்களுக்காக வந்திருக்கின்றார்கள் முதலிலே வரவேற்கின்றோம் அண்ணா இந்தியாவில் இருக்கும் உங்களைப் போன்ற எங்கள் மலையகத் தமிழர்களை விரும்பும் அத்தனை சொந்தங்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள் நானும் இந்தியா வம்சாவளி தமிழர் என்ற பெருமை என்னிடமும் காணப்படுகின்றது இருக்கின்றது மகிழ்ச்சியாக உணருகின்றேன் அண்ணா நாங்கள் வாழ்வது நுவரெலியா மாவட்டம் அக்கரை பத்தலை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றோம் சுமாராக நாங்கள் வாழும் கிராமத்தில் இருந்து 13 கிலோமீட்டர் மாத்திரமே உலக முடிவு என்று அழைக்கப்படுகின்ற அந்த இடம் காணப்படுகின்றது இந்த இடத்தைப் பற்றிய ரகசியங்களை அறிந்ததுண்டா அண்ணா 🙏🙏🙏 இந்த இடத்தைப் பற்றி அறிந்து கொள்ள 🙏 எங்கள் கிராமத்துக்கு வருவீர்களா அன்புக்குரிய அண்ணா🙏🙏🙏 மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள என்னோட தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா 🙏🙏0773571404 நீங்கள் இங்கே வந்து நமது உறவுகளை சந்தித்த பெருமை உங்களுக்கு இப்பவும் இருக்கும் நாங்கள் வாழும் கிராமத்தின் பெயர் ( மேகமலை ) சேவையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உங்கள் அன்புக்கு நன்றி சகோதரா.. நேரம் கூடி வந்தால் முயற்சிக்கிறேன்.. 🙏😊
Very good information for Tamil people thank you for sharing this information all the best brother 👍👍👍👍
நம்ம ஊரு நினைக்கும்போது தம்பி அழுகை தான் வருது
M GR. அவர்கள் பிறந்த கண்டி. மாவட்டம் இங்குதான் உள்ளது
இவங்க lifestyle ல பார்த்தா கன்னியாகுமரி மார்தாண்டாம் பகுதி சேர்ந்தவங்க மாதிரி இருக்குது
உறவுகளின் அலைபேசி எண்களை தெரிவிக்கலாமே நாங்களும் தொடர்புகொள்ள 🎉🎉
இந்த சின்னக்குட்டி அருமையா பேசினா அனைத்தும் இடங்கழம் அழகுதான் தம்பி வாழ்த்துக்கள் நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ 😂❤
எனது தந்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனது தாய் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் இப்போது நான் பிரான்சில் வசிக்கின்றேன் இந்த காணொளிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது
அருமையான தகவல் பதிவு நன்றி
இவங்க தமிழை கேட்கும்போது கேரளா மலையாளி தமிழ் பேசின எப்படி இருக்குமோ அப்படி இருக்கு❤
தென் இந்தியாவின் பிற மொழி மக்கள் அனைவருமே தமிழர்கள் தான், சேரன் வழி வந்த கே(சே)ரள மக்கள் இன்றைய மலையாளிகள் முதலில் புரிந்து கொள், ஆந்திராவில் இன்றைய தெலுங்கர், கர்நாடகாவில் வாழும் இன்றைய கன்னடர் எல்லாம் வடஇந்திய மொழி மக்களுடன் அதிக கலப்பில் சேர்ந்து வேறு மொழியாவே மாறி விட்டனர், ஏதோ வடவர்களுடன் கலப்பாகியவர்கள் விஜயநகர அரசு காலத்திற்கு பின்பு மீண்டும் தமிழ்நாட்டுக்குள் தெலுங்கு பேசுபவர்களா நாயக்கர், நாயுடு, ரெட்டிக்கள், ராஜுக்களா தான் தமிழ்நாட்டுக்குள் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து இங்குள்ள தமிழர்களுடன் ஒன்றாக வாழ்ந்த காரணத்தால் மீண்டும் தமிழ் மொழி குறைந்த பட்சம் வெளியிலாவது பேசி வருகின்றனர். மலையாளிகள் தமிழ் படிக்காமலே எப்படி தமிழ் பேசுகின்றனர், மரபணு சோதனை, மொழி, பண்பாடு பற்றி ஆழமா ஆய்வு செய்தால் எல்லாரும் தமிழர்களே.,
Appadi ila bro
காட்டு தமிழர்கள்?இவர்கள் மரத்தில்.. இலை குலை அணிந்து வாழ்கின்றர்களா?
எதோ உலகில் முன்னேறிய நாட்டில் இருந்து வந்தவர் போல கேள்வி கேட்க்கின்றார்.
அந்த நாட்டில் தமிழர்கள் தமிழில் தான் கல்வி கற்கலாம்.... சராசரி கல்வி தரம் 12.. அதாவது. கல்லூரி படிப்பு... தெரியுமா?
உங்கள் ஊர் மாதிரி அங்கு மக்கள் சராய கடையில் குடித்து விட டு அந்த நாட்டில் வேஷ்டி அவிழ ஊருழவ தில்லை...ஒவொரு தாயும் பிள்ளை 5 வயதானதும்.பாடசாலைக்கு அனுப்பிவிடுவார்... உங்கள் ஊரில் பீடி தொழில் சாலைக்கு.. அனுப்புவார்கள்.
உண்மை புரோ இந்த வீடியோ எடுத்தவன் தலைக்கனம் பிடித்தகூதியான் போல் அவனை செருப்பால் அடிக்க வேண்டும் 😠😠😠
என்னுடைய தந்தை தாய் எல்லாமே ஶ்ரீலங்காவில் பிறந்து தற்போது ஊட்டி மலையகம் இருக்கிறோம் எனுடைய அப்பா இதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் நன்றி
ஊட்டியில் எந்த ஊரில் இருக்கிறீர்கள்
Gudalur kolappalli
ஈழ தமிழர்களா மலையக தமிழர்களா?
Neega enta estate talawkele ferham estate kadaim varanum plz Anna naagl vermil erugom vanthu egal makaluk uathaughal naagl Sri Lanka talawkele ferham estate talawkele
@@ImtheKing-ub2wzmalayagam
மிகவும் வருத்தமாக இருக்கிறது
இலங்கை காட்டு தமிழர் என கூறி எங்களை கேவலப்படுத்த வேண்டாம். மலையக தமிழர் என்பதையே பயன்படுத்தவும்..
Mm
Ana bro sariya sonna nanggalum India tamilargal than bro
Angga paththa ilanggai tamilargal enggala India tamilargal allathu malayaga tamilargalnu prichchi pakkurangga
India la irunthu enggala malayaga tamilargal allathu kaddu tamilargalnu pirichchi pakkurangga
Enna koduma bro
Tamilana tamilane mathikkirangga illa apa eppidi maththa moli karavangga mathippangga
Alagana idam than manasukku nimmathi than ana engga valkka nimmathi illa 8:44
Anna idam sorgam marithan
Ana valkka apidi illa
10:12 Anna ella urimaiyum illa
Sri Lanka tamilargalukke marukka padura oru mukkiya periya urimai onnu enakku teriya iru
Ilangga janathipathi terthal (president election ) urimai
@@MohanKumar-Mkvlogs hmmm
I was born in badulla. My mother, grandparents and my relatives were worked in tea factory. I’m also Tamil of Indian origin. I have of relatives who are in India and I have made contact. I’m very fortunate to be in a foreign country. I feel the voice of the upcountry people not being heard by the government. I hope that the situation improves.
பாவம் தமிழர்கள்.தமிழக அரசியல்வியாதிகள் மற்றும் அதிகாரிகள் நன்றாக இருக்க வேண்டும்.
🤨
நன்றிகள் அண்ணா எங்களுடைய மலையக மக்களின் வாழ்க்கையை எடுத்து காட்டியமைக்கு ❤
🙏
❤ Hai anna nan welinathel welai engaloda nathuku phoithu video photu erhukkenga rompa rompa thanks i like 👍 👌 😀 ❤😢
இவர்களின் பேச்சு வழக்கில் தென் தமிழக சாயல் தென்படுகிறது
இவர்கள் இந்திய தமிழர்கள்
Many migrated from old Ramnad districts. Continuous famine compelled people to migrate to Ceylon Burma Malaysia. The blunder Tamils always commit is to accept low grade works. They don’t become entrepreneurs by starting small business projects and small industry. So others always treat them as low grade workers and menials. This attitude must change.
They should observe malayalis. They will always maintain their self respect. 😊😊
தமிழில் இருந்தான் மலையாளம். உருவாககியது என்பது கூட தொமில். நாட்டில் உள்ள தெலுங்கர்களுக்கு தெரியாது.. அந்த நாட்டில். உணவு.. உடை.. திருமணம்.. கண்ணகி வழிபாடு எல்லாம். கேரளம். சார்ந்தது.. எல்லா இன மககளுக்கும்
உங்கள் முன்னுரை மிகவும் பிரமாதம். தயவுசெய்து அநேகமான தமிழக உறவுகள் சொல்வதுபோல் நீங்களும் Sri lanka, Jaffna என்று சொல்லாமல் இலங்கை, யாழ்ப்பாணம் என இனிமையான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.
மலையகத்திலேயே
அதிகமான தமிழர்கள் நுவரேலியா மாவட்டத்தில் தான் வாழ்கின்றனர். எனவே நீங்கள் கட்டாயம் அங்கு சென்று தமிழர்களின் துன்பதுயரங்களை வெளிக்கொணர வேண்டும்.
"பவா" என்றால் ஆண் பெண் என இருபாலின குழந்தைகளுக்கும் பொருந்தும்.
OL என்பது பத்தாம் வகுப்பை குறிக்கும்.
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா
ழ என்ற சொல்லை தமிழர்கள் மட்டுமே உச்சரிக்க முடியும் இவர் தெலுங்கன் இவரால் ஜாப்னா என்று மட்டும் தான் சொல்ல முடியும்
இலங்கை காட்டுதமிழர்கள் இல்லை, "மலை நாட்டு தமிழர்கள்" உனக்கே சுத்தமா தமிழ் தெரியாது அதற்குள் உனக்கு ஒரு வியாபாரம் .
😂
உண்மை புரோ.
மலையகத்தமிழர்கள் இலங்கையின் இரண்டாம்தர குடிகளாக, குடியுரிமை கூட இல்லாதவர்களாக இருப்பது வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர் என்றால் மலையகத்தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர்..
இது பொய்யான தகவல்.
அவர்களது வாழ்க்கை நிலைமையைய் பார்க்கும் போது அகதி வாழ்க்கை போல் உள்ளது.
Who told to you there are not Srilanken citizen?
15:44
True Sri Lankan hospitality ❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰⛪✝️✝️✝️🙏🙏🙏🙏
இலங்கையில் 16 லட்ச மலையாக மக்கள் உள்ளனன.
I am worried about your head line of KATTU THAMILAR Life in Srilanka.It means Jungle Tamil people which is not a real word to them.Yes before 2000 years their ancestors who migrated to Ceylon by British people from Tamil nadu India.So still their life style is not developed because of government s up and downs.I appreciate you all that you are paying very short visits to the up country tea estates but try to spend some more time with them and also try to go to many tea estates as much as you can otherwise you cannot get more and real life stories at these places Thank you very much for your time and sacrifice.
34.45 to 35.08 papa pesurathu super ah irukku
நமது உறவுகளின் நிலை கண்டு மனம் வலிக்கிறது.
ரொம்ப நன்றி
Super thambi from Holland eelatamilan. Thalavar prabakaran ella tamilarukkum kudathan poradinar.
நானும் ஒரு மலயாகத்தை சேர்ந்தவர் என்றவகையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பதிவை பார்ப்பதில்
I am also srilanka bro . I watching this video I am very happy but my parents lived city area we are not lived hill station. But still I am very happy
ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு உழை🎉க்கும் மலையக மக்களை சிங்கள அரசு
மோசமாக நடத்துகிறது. இலங்கையில் குறைவான ஊதியம் பெறுபவர்கள் மலையகத்தில் தோட்டத் தொழிலாளிகளே.😢
Don't say sinhalese government as there are tamil politicians who don't actually do anything to help these people.. even the jaffna tamils didn't help these people because they aren't from lanka and because they are lower caste..
🙏 ❤️ archives of Hindustan bro நன்றி💐💐 ❤️🙏 .I'm from kodagu madikeri Karnataka tamilan.
அண்ணாச்சி மட்டக்களப்பு வாங்க ......❤❤❤
இலங்கைக்கு..அன்புடன் வரவேற்க்கி ேராம்♥️
bro my mother watch is video and crying lots of .. because my mother also work together once upon time ......😢😢😢😢 I'm from Bengaluru
Well come to Sri Lanka, brother
❤வணக்கம்❤வலையொளியாலரே❤நீங்கள் முதலில் தமிழரா?அல்லது❤தமிழ்❤மொழியை தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் தமிழர் அல்லாதவரா????உங்களுடைய இந்தக் காணொளியின்❤தலைப்பு மனம்❤வலிக்கிறது. 9:17
இந்த மலையக உறவுகளின் உழைப்பிற்கு, குறிப்பாக தேயிலை வெளிநாட்டு வருமானத்தில், இன்றும் ஒரு சிறு ஊதியம் கொடுத்து அவர்களின் இரத்ததை நாளும் எடுத்து வாழும் அரக்கன் இந்த சிறிலங்கா.
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.congratulations sir ❤❤❤❤
ரொம்ப நன்றி bro
இவ்வளவு அழகாக பேசி. Topic 😴😴😴
Pro I am in Srilanka India vamsavali Tamil now I am in Switzerland l like very much tea state and people
நன்றி brother. எல்லா இடத்திலும் யாழ் தமிழர் க்கு தான் முதலிடம் ஆனா மலையாக தமிழ் க்கு நினைத்தால் நன்றி. But அவர்களின் நிலை prigirqdha. So idai விட m மோசமான நிலையில்llum மக்கள் irukkinrargal brother. Thank you ullagathukku thariyapaduthugiradattkku.😢
வாழ்த்துகள் நன்பா ஓசூர்
அது யாரு காட்டுத் தமிழர்கள்.😠😠😠
இந்த topic சொல்லதான் இவ்வளவு நேரம் வாய் வலிக்க பேசுனிங்களா???
தயவு செய்து உங்கள் தலைப்பை மாற்றுவது நல்லது நாங்கள் காட்டுத்தமிழர்கள் அல்ல அது என்ன காட்டுத்தமிழர்கள்
Very good video
காட்டுத் தமிழர் என்ற வார்த்தையை நீங்கள் withdrawa பண்ண வேண்டும். தமிழர்கள் எல்லோரும் தமிழர்களே. உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நாம் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வர வேண்டும்.
நம்ம வீட்டுக்கு வாங்க சகோ வருவிங்களா??? என் தந்தை இந்திய வம்சாவளி. தாய் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். நாம் இருப்பதும் மலையகத்திற்கு அருகாமையில் தான்.
தங்கள் அழைப்பிற்கு நன்றி நண்பரே.. ☺️
தமிழ் மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இது குறித்து அங்கு விழிப்புணர்வு இல்லை என்பது தெளிவு. தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். மலையக தமிழ் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தங்களுக்கு வாழ்த்துக்கள்.
Dear brother, I fully agree with your views . I came to understand that Tamils so called as Hill AreaTamils are under distress and dilapitated conditions. Basic facilities and rights are not given to the Tamils.
Why Tamilnadu? What is Srilanka doing to upgrade living conditions of the tea leaf pickers?
❤❤❤😂😂😂🇱🇰🇱🇰🇱🇰⛪⛪✝️✝️✝️🙏🙏🙏👪👪👪
❤❤❤✝️✝️✝️🙏🙏🙏⛪⛪⛪👪👪👪😂😂😂
❤❤❤😂😂😂✝️✝️✝️⛪⛪⛪🙏🙏🙏👪👪👪🌷❤
அன்பரே தங்கள் கெமரா அலை பாய்கிறது. அது கண்களை சிரமப்படுத்துகிறது இதை கவனத்தில் கொண்டு சரிசெய்தால் நலமாயிருக்கும்.
அருமை அருமை i
உங்களின் தலைப்பை வன்மையாக கண்டிக்கிறேன் எங்களை மலையகத் தமிழர் என அழைக்கவேண்டுமே தவிர “காட்டுத் தமிழர்கள் “ என்ற சொல் எந்த வித்த்தில் நியாயம்
இது ஒரு அநாகரிமான பெயரிடல் ஆகும்
Vanakam 🦚
Beautiful place 🌳🪷
Welcome my brother
keep it up 💪💪💪💪💪 more videos
Congratulations
O level means - General certificate of Education ( ordinary level ) 11 th class
❤❤❤❤❤srlanka
பவா. என்றால் சின்ன குழந்தை என்று அர்த்தம்
அவர்களுக்கு ஏதாவது சிறிய உதவி செய்ய, அங்கு ஏதாவது தொண்டு நிறுவனம் (NGO) இருப்பின் அது குறித்த தகவலையும் குறிப்பிடுங்கள் தோழர். நம்மலான ஒரு சிறு உதவிகளை அவர்களுக்கு செய்யோம்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல், நமது தாய் தமிழ் உறவுகளுக்கு நாம் அனைவரும் இணைந்து சிறு உதவிகள் செய்வோம்.
இலங்கையை இந்தியா பிடித்து தமிழ் மக்களுக்கு தனி நாடாக ஆக்கி கொடுக்க வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும், அல்லது இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்துக்கொண்டு அங்குள்ள மக்களுக்கு நல்ல வாழ்வளிக்க வேண்டும்
இந்தியாவில் இருந்து அழைத்து வந்த தமிழர்களில் மலேசிய தமிழர்கள் மட்டுமே செழிப்பாக வாழ்கிறார்கள்
இது !
மாபெரும் உண்மை!
கள்ளம் ! கபடமற்றவர்கள் !
உதவி கேட்காமலேயே ! ஓடி வந்து உதவிடுவர் !
எனது!
இனிய!
மலேசிய தமிழ் மக்கள் !
தமிழன்!
மலேசியன்!
ஆனால் மலேசியாவில் தமிழ் நாட்டில் இருந்து வேலைக்கு சென்றவர்களை மலேசிய தமிழர் ஏமாற்றிய உள்ளனர் எல்லாரும் குறை கூற முடியாது.என் தங்கை கணவருடன் சென்ற 20 பேர் சென்று அனுபவித்துள்ளனர்.
@@சரவணன்-த4ள உண்மை தான் அன்பரே !
தமிழன் என்ற முறையில்!
அதற்காக !
நான் மிகவும் வேதனைப்படுகிறேன் !
உணவு விடுதிகளில் ஒய்வு இல்லாமல் வேலை செய்யும் தமிழக தமிழர்களை கண்டு!
நான் வேதனைபட்டு இருக்கிறேன் !
காலம் ஒரு நாள் மாறும் ( உம் )
நமது கவலைகள் யாவும் தீரும்!
தமிழன்!
மலேசியன்!
ரியூனியன் தீவில் வாழும் தமிழர்களும் வளமான வாழ்க்கை வாழ்வதாக சொல்கிறார்கள்.
True.. from Malaysian Tamil pll
நமது தொப்புள் கொடி உறவுகளை பார்க்கும் பொழுது கண்ணீர் தான் வடிக்க வேண்டிய ஒரு அவலமான நிலை இது
ஈழ தமிழர்கள் நாட்டுக் கா ஒன்னும் பண்ணல நாஙகள் தான் 200வருடமாக நாட்டுக்காகா உழை து போறாடு கிறோம் ஆனா ல் ஈல மக்கள் மட்டும் இலங்கை மக்கள்.........
Super
Welcome ❤sri lanka
Super 👌 👍
அருமையான பதிவு 🎉🎉
மிகவும் பரிதாப நிலையில் இலங்கை மலையக தமிழர்களின் வாழ்க்கை
பாரத மோடி அரசு இவர்கள் முன்னேற மிகப்பெரிய உதவிகளை செய்ய வேண்டும்
கண்களில் நீர் தழும்புகிறது
so heart breaking depiction of tamils reality