அண்ணன் பேட்டிய எடுக்கிற அண்ணன் அவரோட வயசு உங்களுக்கு வரும்..இத வச்சி உன் சேனல பப்ளிக்கா பெரிய அளவுல ஆக்கணும்னு நினைச்ச இல்ல, இந்த புத்திக்கு நீ அனுபவிப்ப..R u helping...
மன அமைதி தேடி சென்று போது மன அழுத்ததில் என்னை மீட்டது இந்த வீடியோ மட்டுமே ஆஃப்லைனில் சேமித்து வைத்திருக்கேன் மன அழுத்தம் வரும் போது இந்த வீடியோ பாத்திடுவேன்
மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் முழு உருவமாக இருக்கும் இவரை தயவு செய்து ஏதாவது ஒரு சிறந்த மனநல ஆலோசகர் இடம் கொண்டு சென்று சரி படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .,
நான் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிர ரசிகன் இருந்தாலும் என்க்கு கோபம் இல்லை.. என் தலைவன் அமைதியானவர்..அதைதான் நானும் 😁😁😁🤗 பாவம் இவர பார்த்தல் 🙏🙏🥺😒 அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும் 👍
இவரை போல பல மனிதர்கள் நாம் வாழ்நாளில் சந்தித்து இருப்போம்,பேசுவதை பொழுது போக்காக நினைத்து சிரித்தும் இருப்போம்... 80' களில் ஆரம்பத்தில்... மதுரையில் நாங்கள் இருந்த பொழுது, ஒருவர் தன்னை வித்தியாசமானவராக காட்டிக்கொள்ள எண்ணி பல கற்பனையான விஷயங்களை பேசுவார்...உதாரணமாக, ஒரு பழைய கை கடிகாரம் கட்டி கொண்டு அது ஏதோ வயர்லெஸ் கருவியாகவும் அதில் இராணுவ ரகசிய தகவல் பரிமாறும் என்றும், தலையில் டர்பன் கட்டி கொண்டு தான் சீக்கிய உளவாளி என்பது போல ஏதேதோ பேசுவார்...நண்பர்கள் சிரிக்காமல் அவரிடம் பேசி கொஞ்ச நேரம் கழித்து அவர் போனவுடன், சிரித்து கொண்டு இருப்போம். தங்களை சிறுவயது முதல் மிகை படுத்தி ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சில மனிதர்கள் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பாவம் இவர்... நன்றாகவே பாடுகிறார்... இவரை ஒரு chorus லாவது இசை அமைப்பாளர்கள் பாட வைக்கலாம்.. இவர் மனநிலையை அறிந்து இசை அமைப்பாளர்களும் மன்னித்து விடுவார்கள்..
மஜா படத்தில் வடிவேலு சினிமா பாடல்களை பாடி இதை எல்லாம் நான் எழுதியது என்று விக்ரம் மற்றும் மணிவண்ணனை ஏமாற்றி மாட்டிக்கொள்ளும் காமெடி தான் ஞாபகம் வருகிறது 🤣
ஒரு கட்டத்துக்கு மேல பாக்கும்போது பேட்டியில் சிரிப்பு வரல ஐயோ பாவம்ன்ற மாதிரி தோணுது இவருக்கு மனநிலை மட்டும் இல்லை மூளையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது அவர் பக்கத்துல இருக்குறவங்க யாராவது அவருக்கு நல்ல மருத்துவ உதவி செய்யுங்கள் அவர் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்
What a stress buster this video is 😂 Ratan Tata chitthappa😅 Whenever anyone feel tired and stressed Iqbal is there to make you laugh - Lucky neighbours🎉
எனக்கு ஆச்சரியமே இவர் ஒரு மாதிரி பேசுனாலும் இவளோ பாட்ட கேக்குறாறு எல்லா இசையமைப்பாளரை பேரை தெரிஞ்சிருக்காரு இவர் வயசுக்கும் இவர் கேட்க்கிற 90ஸ்பாடல்களளையும் பாருங்க 🙄 இவர் உயர்வான இடத்திற்க்கு செல்ல விரும்பி தோற்றவர் அது இவர் மனதை பாதித்து அந்த லெவலுக்கு பேசி தன் மனதை மாற்றி கொண்டு உயிரோடு வாழ்கிறார் என்பது ஆச்சரியம்தான் 😛 இசையை ரொம்ப ரசிக்குறவங்களுக்கே இசையமைப்பார் யார் என்று தெரிவதில்லை ஆனால் எல்லா இசையமைப்பாளரையும் தெரிஞ்சி வச்சிருக்காரு🤣🤣
மனநோய் என்பது எது உண்மையானது மற்றும் எது எதுவுமில்லாதது ஆகியவற்றுக்கு இடையேயான குழப்பத்தை உள்ளடக்கிய மனநிலையைக் குறிக்கிறது. (“When any one looks at what is excellent with an envious eye he fills the surrounding atmosphere with a pernicious quality, and transmits his own envenomed exhalations into whatever is nearest to him.” )
Very sorry about this guy, Even though he tells Lies and unbelievable thought's we can listen without any hassles. God bless him to wake-up from deep Doop sleeping mode and coma stage.
ப்ரோ எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் தமிழ்நாட்டு அரசாங்கத்தை பற்றியும் இந்தியாவின் அரசாங்க பற்றியும் சில விஷயங்கள் நாட்டு மக்களுக்கு நான் தெரிவிக்க வேண்டும் ப்ளீஸ் உங்கள் சேனலில் நான் பேச அனுமதி
அவர் சொல்லறது சிரிப்பு வந்தாலும்,அவர் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு.All the best ஐயா.🫡😂😂😂
கற்பனை உலகில் சந்தோஷமாக இவராவது வாழட்டும்
😊
வேற லெவல் g
Yes
Super reply sir
Nice ji
இந்த நபரை விட இவரை பேட்டி எடுக்கும் நபரை பார்த்தல் யாருக்கு சிரிப்பு வருது 😂
கோபம் தான் வருது
அண்ணன் பேட்டிய எடுக்கிற அண்ணன் அவரோட வயசு உங்களுக்கு வரும்..இத வச்சி உன் சேனல பப்ளிக்கா பெரிய அளவுல ஆக்கணும்னு நினைச்ச இல்ல, இந்த புத்திக்கு நீ அனுபவிப்ப..R u helping...
Athan interview edukuravan sariyana kiruka irupan
🤣🤣
தல நான் நெனச்சத நீ சொல்லிட்ட 😂
அவர் ஒன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல எப்படி ட்ரெண்டிங் ஆவது என்று நன்றாக யோசித்தவர்
உண்மை
So true
@@nishanthininisha-kw1nf yes
That's true.
😂🤣😂🤣
மொழி படத்தில் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் கதாபாத்திரத்தில் இக்பால் ஐயா வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இந்தக் கருத்தை சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.
SUPER BRO
ஆமா 😆😆🤣👇
யோவ் அண்ணா சிரிப்பை அடக்க முடியலனா!!
Mudiyala
மன அமைதி தேடி சென்று போது மன அழுத்ததில் என்னை மீட்டது இந்த வீடியோ மட்டுமே ஆஃப்லைனில் சேமித்து வைத்திருக்கேன் மன அழுத்தம் வரும் போது இந்த வீடியோ பாத்திடுவேன்
Saro talk to me
Me to 😂
மன நோயாளி இந்த ஆள போட்டு ட்ரோல் பண்ணுறீங்க
மனசாட்சி இல்லயா 😔
ama bro avanum oru paythikarana tha irupan pola
Yov seeman also is talking like this.what do u say.These people always live in dreams.not reality.
Ille
Apo avaru ipdi pesardhu thapu thana😂
இவரை வச்சு பணம் சம்பாதிக்குறாங்க
மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் முழு உருவமாக இருக்கும் இவரை தயவு செய்து ஏதாவது ஒரு சிறந்த மனநல ஆலோசகர் இடம் கொண்டு சென்று சரி படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .,
நன்றாக பாடுகிறார் மனிதர். அதற்காக பாராட்டுவோம். என்ன செய்ய? இதையும் கடந்து செல்வோம்.😊😂
பேட்டி எடுத்ததுக்கு அவருக்கு பண உதவி பண்ணுங்க பாவம் நானே இத 10 தடவ பாத்து சிரித்து மகிழ்ந்தேன் 2பாகம் தேவை
Yes
Karma is a boomerang
மனசு கஷ்டமா இருந்துச்சு இந்த Vidoa and comment section a பாத்து சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂
CRT sonniga
No akka no no
இவரை உடனே அதிமுக EPS OPS இடம் சேர்த்து விடுங்க
அவர்களின் கட்சி தலைமை யார் என்ற பிரச்சினை உடனே தீர்ந்து விடும்..
பகல் கனவில் வாழ்ந்து வருகின்றார். பாவம் 😂😂😂
Kandipa
நான் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிர ரசிகன் இருந்தாலும் என்க்கு கோபம் இல்லை..
என் தலைவன் அமைதியானவர்..அதைதான் நானும் 😁😁😁🤗
பாவம் இவர பார்த்தல் 🙏🙏🥺😒 அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும் 👍
கண்டிப்பாக
Saringa boomer...
Enakkum ivarapola oru friend irukan
அந்த interviewer அண்ணா சிரிக்காமல் இருந்தது வேற level 🤣🤣🤣👌🔥
😂😂😂
😂😂😂😂😂
உண்மையில் டைம் பாஸ் தான்😁😁
பேட்டி எடுத்தவர் வேற லெவல்..சிரிக்காம ..எப்படி சிரிப்பை அடக்கிட்டு இருந்தாரோ..ஆனால் இக்பால் பாவம்...யாரால் இப்படி ஆக்கப்பட்டாரோ தெரியவில்லை..
Very correct
S
இவரை மனநல பரிசோதனை செய்து பூரண ஓய்வில் இருக்க செய்ய வேண்டும். இறைவன் அருளால் நலம் பெற வாழ்த்துக்கள் அய்யா!!!
யார் என்ன வேணாலும் சொல்லட்டும்.. ஆனா இவர் நல்லாதாங்க பாடுறாரு...
S
உருட்டு உலக நாதன்
I appreciate his confidence level
எது எம்ஜிஆர் மகன் என்பதையா🤣
We also need this type of confidence 😤
Apo paithyam ayita confidence level adhigam aguma 😂
Confidence no ❌
delusion yes ✅
Ithu confidence aa 😂🤣அப்ப Confidence aa enna nu sollu. Neeum ivan இனமோ😂😂😂🤣🤣🤣
இவரை போல பல மனிதர்கள் நாம் வாழ்நாளில் சந்தித்து இருப்போம்,பேசுவதை பொழுது போக்காக நினைத்து சிரித்தும் இருப்போம்...
80' களில் ஆரம்பத்தில்... மதுரையில் நாங்கள் இருந்த பொழுது, ஒருவர் தன்னை வித்தியாசமானவராக காட்டிக்கொள்ள எண்ணி பல கற்பனையான விஷயங்களை பேசுவார்...உதாரணமாக, ஒரு பழைய கை கடிகாரம் கட்டி கொண்டு அது ஏதோ வயர்லெஸ் கருவியாகவும் அதில் இராணுவ ரகசிய தகவல் பரிமாறும் என்றும், தலையில் டர்பன் கட்டி கொண்டு தான் சீக்கிய உளவாளி என்பது போல ஏதேதோ பேசுவார்...நண்பர்கள் சிரிக்காமல் அவரிடம் பேசி கொஞ்ச நேரம் கழித்து அவர் போனவுடன், சிரித்து கொண்டு இருப்போம்.
தங்களை சிறுவயது முதல் மிகை படுத்தி ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சில மனிதர்கள் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
14:10 😂😂😂
Can't control laughing 😹
அடேங்கப்பா. நல்ல இசையமைப்பாளரை இழந்துவிட்டோம் நாம் 🤣🤣🤣
😂😂😂
Avar innum irukeraar bro.. Oru velai pandri kaaichal vandhu sethal neengal sollu vathu sari.
@@ZaheerAhmed-yh3ic 🤣🤣🤣🤣
Avaru boi solluraru ya atha boyi
Yes, so sad.
பாட்டு இவ்ளோ நியாபகம்... வச்சி பாடுறது great..... 🥰🥰...
Avaroda paatu thaney😂
இவரை அடிகடி பேட்டி எடுங்க ஜி கவலை படும் போது இதை பார்த்து சிரித்து கொள்வேன் பின்னனி மியூசிக் ய்ம்
ஒரு மனநலம் பாதிக்கபட்டவரை இப்படி அசிங்க படுத்தக்கூடாது... இதெல்லாம் ஒரு காமெடியா?
சரியாக சொன்னீர்கள்
உண்மைபா
True
Yes bro but avaruku irukuradhu harmless ana stage la ulladhu adhan yarum avaraku treatment nu perusa kandukala paavama dan iruku
Yes
Kashtama dhana irukum.. Vera level... Anchor is enjoying every bit of interview
சிரிப்பாகவும்
இருக்கு
அதேநேரம் பாவமாகவும்
இருக்கு
நிருபரே எப்படி நீங்க சிரிக்காம இவ்வளவு நேரம் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க என்னால சிரிப்பு தாங்கவே முடியல
Vintage kathukarupu kalai 🔥
Epdi pa😄
🤣🤣🤣
🤣🤣🤣
😄😄😄
🤣🤣🤣
Music kathukamaley indha alavuku paaduraru. He has talent for sure
இதுவும் ஒரு talent தான்
யோவ் நீ சிரிக்கும் போது எனக்கும் சிரிப்பு வருது யா..😂😂
I want this level confidence in my life !
பாவம் பேட்டி காண்பவரின் நிலைமை.கவலைக்கிடம் ....ஆழ்ந்த அனுதாபங்கள் அவருக்கு.....
S
பார்ட் 2 எப்பயா போடுவீங்க ???
Come back bro 😅
யோவ் ஆங்கரு சிரிக்காதயா....நீ சிரிச்சா எனக்கு சிரிப்பு வருது
DNA test yaduthu paatha thayrium na solra poi😂😂😂😂😂
நல்ல திறமை உள்ள ஓவியர் , சற்று போதைக்கு அடிமையானதால் மனநலம் பாதிப்பும் உள்ளது
பாவம் இவர்... நன்றாகவே பாடுகிறார்... இவரை ஒரு chorus லாவது இசை அமைப்பாளர்கள் பாட வைக்கலாம்.. இவர் மனநிலையை அறிந்து இசை அமைப்பாளர்களும் மன்னித்து விடுவார்கள்..
பாவம்பா அந்த மனிதர், , பேட்டி எடுப்பதை விட நல்ல மனநலமருத்துவரிடம் காண்பிக்க உதவுங்கள்
Oru velai saraa sari manitharaaga maarivitaal, avar santosathai ilanthu viduvar. Avar thani ulagathil vaalnthukondu santhosamaaga thaan irukirar endru thonutu
இவரு பரவாயில்லை இவருக்கு ஒருத்தன் பங்கு வாங்கி தரேன் சொன்னான் பாரு ultimate☺️☺️☺️
இதை எல்லாம் கேட்கும் போது எனக்கு
நெஞ்சுவலியே வரமாரி இருக்கு...
இவரை வைச்சி வடிவேலுக்கு வசனம் எழுத சொல்லலாமே..
அப்பப்பா எவ்வளவு விவேகம்,...,
மஜா படத்தில் வடிவேலு சினிமா பாடல்களை பாடி இதை எல்லாம் நான் எழுதியது என்று விக்ரம் மற்றும் மணிவண்ணனை ஏமாற்றி மாட்டிக்கொள்ளும் காமெடி தான் ஞாபகம் வருகிறது 🤣
Correct
Oru vela Maja movie director ivara paathu than antha comedy ya copy adichirupparo 🤔
@@studioamazonvideography6054 athu Malayalam movie remake bro 😄🤭
@@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH ஐயா! நான் தமிழ் படம் மட்டும் தான் பார்ப்பேன்
@@நம்மாழ்வார்தாசன்களந்தை naan smark klicks comment ku reply panninen ayya
Time pass online சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது யா 🤣🤣🔥
எதார்தமான மனிதன் மனதில் சிரிய பாதிப்பு......
அப்படியே MGR மாதிரி சும்மா தகதக தகன்னு இருக்காரு
😁😁😂😂😂
Yaru avaru ni MGR ra Munna binna baththurukiya illaya
தாங்க முடியல சிரிப்பு
0:15 Saamy mudiyala pa.............
This video made my day....vere level comedy....😂😂😂
இவருக்கு சரியான ஞாயம் கிடத்திட வேண்டும்........ உதவுங்கள் 😭😭😭🙏🙏🙏
சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இவருக்கு நிறைவேறாமல் பைத்தியமாகிவிட்டார் என்று நினைக்கிறேன்.
Want this much of confidence in my life.
Really feeling sad hearing to his imagination but couldn't control laughter
Please please 🙏 2end part please please
கனவுல கூட நடக்காத விசயத்த எப்பிடி காண்பிடன்டா சொல்றா பாத்தியா😂
🤣🤣🤣
😂
Part 2 please anna semma enjoy na
அவர் அப்படித்தான் தெரிந்தும் அவரை மீண்டும் மீண்டும் துன்புறுத்தல் வேண்டுடாம்
யோவ் நல்லா பேட்டியில நாங்கள் சிரிக்கிறத நீங்கள் சிரிச்சா எப்படி
Ayya unga stand up comedy semma😂😂😂
Marana waiting.....
From Srilanka..
He must be actually someone who tried so hard to enter cinema industry as a comedian 😢
Waiting for part2❤️
கள்ளங்கபடமில்லா நல்ல மனிதர்... அவர் ஓர் புதிய உலகத்தில் வாழ்கிறார்....
I want this confidence level in my life 🔥😌
இவரின் குடும்ப உறுப்பினர்கள் தான் மிக பாவம்...
சிரிக்காமல் பேட்டி எடுத்த டைம் பாஸ் நிருபருக்கு வாழ்த்துக்கள்
S
இந்த வீடியோவ பாத்தை கையோட உங்க சேனலை சப்ஸ்கிரைப் பன்னிட்டன் நல்ல டைம்பாஸ் சிரிப்பு சிரிச்சி சிரிச்சி கண்நீர் வருது
4:26 vera level 😂😂😅
Part two please 😃
❤❤❤ivar genius ivare gnani yaru ethana Oscar awards vanguna enna oscar uruvame nandanda ❤❤❤❤ Modi etthana rocket vidattim suriyan chandiran ellame nandanda evare SUPER Star ⭐❤❤❤
Super indha matheri neraya podunga mana nengi srikalam
ஒரு கட்டத்துக்கு மேல பாக்கும்போது பேட்டியில் சிரிப்பு வரல ஐயோ பாவம்ன்ற மாதிரி தோணுது இவருக்கு மனநிலை மட்டும் இல்லை மூளையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது அவர் பக்கத்துல இருக்குறவங்க யாராவது அவருக்கு நல்ல மருத்துவ உதவி செய்யுங்கள் அவர் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்
Risa......Risa........ Haaaaa ....😂😂😂😂😂😂😂😂 ultimate ha irukku Maamei andha line.
இவருடைய dance step மைக்கேல் ஜாக்சன் திருடி விட்டார்!! அடுத்த episode 🙏🙏🙏
😂😂😂
😂😂😂😂😂👌
அவர் சொல்வது உண்மைதான் அவர் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் போது அந்தக் குளத்தில் திமிங்கலத்துடன் 😁சர்க்கஸ் விளையாட்டு கிட்டு இருந்தேன் 😁
😅😅😅😅😅😅😅😅
யோவ் செம காமெடியா இது மாதிரி எனக்கு ரொம்ப பிடிக்கும் இவனைப் போல ஊர்ல ஒருத்தன் இருக்கான்
Hi
@@prabu3232 hi
@@sahulhameedkamaludeen1212 ur from
Veepur
@@sahulhameedkamaludeen1212 which district
Paint adikum bothu keela vilunthu mandaila adi Pattu ippti aietaru
What a stress buster this video is 😂 Ratan Tata chitthappa😅
Whenever anyone feel tired and stressed Iqbal is there to make you laugh - Lucky neighbours🎉
Meera mithun male version pola
இவரை திட்ட வேண்டாம்.இவரும் ஒரு மருத்துவர் தான் மன அழுத்தம் வரும்போது இந்த வீடியோவை பாருங்க சிரிங்க
மனது சரியாகி விடும்
எனக்கு ஆச்சரியமே இவர் ஒரு மாதிரி பேசுனாலும் இவளோ பாட்ட கேக்குறாறு எல்லா இசையமைப்பாளரை பேரை தெரிஞ்சிருக்காரு இவர் வயசுக்கும் இவர் கேட்க்கிற 90ஸ்பாடல்களளையும் பாருங்க 🙄 இவர் உயர்வான இடத்திற்க்கு செல்ல விரும்பி தோற்றவர் அது இவர் மனதை பாதித்து அந்த லெவலுக்கு பேசி தன் மனதை மாற்றி கொண்டு உயிரோடு வாழ்கிறார் என்பது ஆச்சரியம்தான் 😛 இசையை ரொம்ப ரசிக்குறவங்களுக்கே இசையமைப்பார் யார் என்று தெரிவதில்லை ஆனால் எல்லா இசையமைப்பாளரையும் தெரிஞ்சி வச்சிருக்காரு🤣🤣
Namakku enna prachana irukkunu namakke theriyaathathu than prachana
மனநோய் என்பது எது உண்மையானது மற்றும் எது எதுவுமில்லாதது ஆகியவற்றுக்கு இடையேயான குழப்பத்தை உள்ளடக்கிய மனநிலையைக் குறிக்கிறது. (“When any one looks at what is excellent with an envious eye he fills the surrounding atmosphere with a pernicious quality, and transmits his own envenomed exhalations into whatever is nearest to him.” )
ஹலோ ரெஸ்பெக்ட்டா சொல்ற பார்ட் 2 சீக்கிரம் வரணும்
நெறைய படமும், செய்தியும் பார்த்து இப்படி ஆகி இருக்கும்
antha annen : en appa MGR, Anchor Annen ; Athu MGR kku theriuma? 😂
Rathan TATA MGR Brother sa ad ethu Theriyama pocha
என்னென்ன பாருங்க என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் எடுத்து விடுறாங்க... 😂😂
தயவு செய்து இவரை மருத்துவ மனையில் சேருங்கள் 🙏
14:40 comedy in ucham.
அருமையாக பாடுகிறீர்கள் நீங்கள் சூப்பர் சிங்கர் முயற்சி பண்ணா நல்லா இருக்கும்
4:05😂 sirkka koodathu bro
Very sorry about this guy, Even though he tells Lies and unbelievable thought's we can listen without any hassles. God bless him to wake-up from deep Doop sleeping mode and coma stage.
Waiting for part 2 ...
Thatha:Naa solra poi... 🤣🤣
Anchor: ennathu nee solrathu poiya.... 🤣🤣
Semma anna🔥🤣🤣
Part 2 venum Anna 🙏
எதார்த்த மனிதரின் வெள்ளந்தியான பேச்சு பார்க்க கோபம் வரவில்லை சிரிப்புதான் வருகிறது மன அழுத்தம் குறைய அருமையான மருந்து
இக்பால் அண்ணா வீடியோ தொடர்ந்து விடவும் எனக்கு நல்ல பொழுது போகுது
Ippadiyum indha ulagathula irukaange 😯
ஜெயலலிதா லுக்கு ஒரு வயது இருக்கும் போது பிறந்திருக்கிறார்
ப்ரோ எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் தமிழ்நாட்டு அரசாங்கத்தை பற்றியும் இந்தியாவின் அரசாங்க பற்றியும் சில விஷயங்கள் நாட்டு மக்களுக்கு நான் தெரிவிக்க வேண்டும் ப்ளீஸ் உங்கள் சேனலில் நான் பேச அனுமதி