Jayalalitha-க்கும் தலைவருக்கும் பிறந்தமகன் நான்தான் | Neeya Naana இக்பால் | Aadhan Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    Jayalalitha-க்கும் தலைவருக்கும் பிறந்தமகன் நான்தான் | Neeya Naana இக்பால் | Aadhan Cinema
    #Neeyanaanaiqbal #Jayalalitha #MGR #neeyanaanaiqbalInterview
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 400

  • @praveens1130
    @praveens1130 ปีที่แล้ว +20

    அளவுக்கு அதிகமான சினிமாக்களை பார்த்து, சினிமாவிலே ஊரி, தன்னை ஒரு கற்பனை வாழ்க்கையாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அண்ணன் இக்பால் அவர்களின் புகழ் மேலும் பரவ வாழ்த்துக்கள்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 ปีที่แล้ว +48

    பொறுமையில் பூமாதேவன் இந்த தொகுப்பாளர்.வாழ்க.

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +22

    ஐயோ..😁..இப்படி நான் வாய் விட்டு சிரித்து ரொம்ப நாள் ஆச்சு. நன்றி🙏 தலைவா😁😁😁😁

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 ปีที่แล้ว +216

    சிரிக்காமல் பேட்டி எடுக்கும் இவருக்குத் தான் விருது

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 ปีที่แล้ว +72

    நான் ரொம்ப கோவ படுவேன். இந்த தொகுப்பாளர பாத்து நான் கத்துகிட்டேன் "பொறுமை'னா என்னன்னு" 🙏🙏🙏🙏

  • @Theblackknight2004
    @Theblackknight2004 ปีที่แล้ว +15

    I appreciate this old man ! He is stress buster. I laughed loudly after a long time.

  • @januiyy9749
    @januiyy9749 ปีที่แล้ว +36

    இவர் தனி உலகத்தில வாழ்ந்துட்டு இருக்கிறார்.

  • @venkatramana5908
    @venkatramana5908 ปีที่แล้ว +71

    பேட்டியைக் கேட்க ஆரம்பித்தவுடன் எரிச்சலாக வந்தது போக போக நகைச்சுவை உணர்வேன் நல்ல சிரிப்பு பேட்டி

    • @vigneshkumarcs8483
      @vigneshkumarcs8483 ปีที่แล้ว +4

      பேட்டி முடிச்சிட்டு ரூம் போட்டு சிரிச்சு இருப்பான்

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen ปีที่แล้ว +23

    தம்பி ஆனாலும் உங்களோட பொருமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👏👏👏💐

    • @amsbiriyani8425
      @amsbiriyani8425 ปีที่แล้ว

      நீ இக்பால் இல்ல லவடைக்கா பால்

  • @tamil2444
    @tamil2444 ปีที่แล้ว +4

    Unmaiya kuudaa irukkalam..
    ....🙂.....
    super speech iqpaal .... thatha

  • @Mano-oc4qq
    @Mano-oc4qq ปีที่แล้ว +19

    18:25 😂😂😂
    ArunRaja kamaraj paani Puri kadaikaran 😂😂

  • @முடியும்முடியும்
    @முடியும்முடியும் ปีที่แล้ว +17

    ஒரு மனுசன் பொய் சொல்லலாம்
    ஆனா
    ஏக்கர் அளவுக்கு பொய்சொல்லகூடாது

  • @TrekkingTamilanOfficial
    @TrekkingTamilanOfficial ปีที่แล้ว +33

    Marana comedy 🤣🤣🤣🔥🔥🔥

  • @xavmemes1607
    @xavmemes1607 ปีที่แล้ว +15

    This man is really unstopapble 😂🔥🔥🔥

  • @ruskinjose906
    @ruskinjose906 ปีที่แล้ว +25

    புரட்சித்தலைவருக்கு அண்ணன் வயசு இருக்கும் போலருக்கு

  • @thiruneelakandand853
    @thiruneelakandand853 10 หลายเดือนก่อน +1

    இவுவளவு கோர்வையா தடுமாற்றம் இல்லாமல் "இன்று ஒரு தகவல்" சொல்லுகிற மாதிரி சொல்கிறார்.மிக திறமையானவர்.

  • @Dreamking8
    @Dreamking8 ปีที่แล้ว +57

    மிகவும் பொறுமையுடன் கேட்கும் தொகுப்பாளர்... 😂😂

    • @Saravana-ed3fn
      @Saravana-ed3fn 4 หลายเดือนก่อน

      🤩😄🤩🤩🤩🤩🤩

  • @karthickm3072
    @karthickm3072 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு வேடிக்கையான மனிதர்...

  • @CricketEntertainmentTamilBsk
    @CricketEntertainmentTamilBsk ปีที่แล้ว +7

    Thalaiva Neega Vera level 💯

  • @THAMIZHAN07
    @THAMIZHAN07 ปีที่แล้ว +5

    Ayyov ungala epdi marakamudiyum😂 neeya naana memories 🧐🤭

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 ปีที่แล้ว +15

    கொஞ்சங்கூட பிசிர் தட்டாமா எதார்த்தமா அடிச்சு விடுறாரு...😂😂

  • @rajendran.a5536
    @rajendran.a5536 ปีที่แล้ว +11

    இவருக்கு மனசுக்குள்ள ஏதோ ஒரு மிகப்பெரிய போராட்டம் இருக்குது...

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว

      உள்நோக்கத்தோடு ஆரம்பித்துருப்பார் பின்பு கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் இனி மீளவழியில்லை

    • @nishanthinir7737
      @nishanthinir7737 ปีที่แล้ว

      ​@@balanrajesh4586 publicity ku pannastart panni athaoye continue panrathunnu solringala??

  • @krishnatanish7416
    @krishnatanish7416 ปีที่แล้ว +14

    நல்ல சிகிச்சை கொடுத்தால் போதும்,இந்த மன நோயை குணப்படுத்த முடியும்

  • @skyzonesystems1014
    @skyzonesystems1014 ปีที่แล้ว +21

    தாத்தா நீயே எம் ஜி ஆர்ஆ விட பத்து வயசு பெரியவன் மாதிரி இருக்க. நீ எம் ஜி ஆர் ஓட அப்பான்னு சொன்னா கூட பரவாயில்ல, எம் ஜி ஆர் உனக்கு அப்பான்னு சொல்லுற பாரு அதா
    தான் பெருசு என்னால தாங்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣

  • @mymoonbegam2449
    @mymoonbegam2449 ปีที่แล้ว +12

    பாவம் அவர் பெயிண்டிங் வேலை செய்யும் பொழுது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இருப்பார் அதனால் சற்று தலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டுள்ளது பேட்டி எடுத்து முடித்தவுடன் அவரை ஒரு நல்ல ஹாஸ்பிடலில் சேர்த்து விடுங்கள் அதுவே நீங்கள் செய்கின்ற உதவியாக இருக்கட்டும்

  • @thangaraj7104
    @thangaraj7104 ปีที่แล้ว +8

    பாவம், வாழ்வின் வலி, தனக்கு பிடித்த துறையின் மூலம் சமநிலை அடைய போராடுகிறது...

    • @govin555
      @govin555 ปีที่แล้ว +2

      உண்மை அதனால மன பிறழ்வு ஆகி விட்டது 😥😥

  • @VishwaVishwa-br3pm
    @VishwaVishwa-br3pm ปีที่แล้ว +1

    இக்பால் கிறிஸ்நாஜிப்பட்டினம் மணமேல்குடி தாலுகா புதுக்கோட்டை மாவட்டம்

  • @m.shriramadhitya2496
    @m.shriramadhitya2496 ปีที่แล้ว +9

    If I'm not wrong this thatha once came in Neeya Naana 😂😂

  • @govin555
    @govin555 ปีที่แล้ว +57

    *வசூல் ராஜா ல ஒரு சீன் வரும்*
    *"முதல்ல வரும் போது நானும் இப்படி தான் இருந்தேன் இப்போ நல்லாயிட்டேன் " 😂🤣*

    • @vj3239
      @vj3239 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @RJ_Jebakumar
      @RJ_Jebakumar ปีที่แล้ว

      🤣😂🤣

  • @suryavasetheeran8258
    @suryavasetheeran8258 ปีที่แล้ว +4

    16:54 sollalama😃😃😃semma comedy

  • @prithviraj8446
    @prithviraj8446 ปีที่แล้ว +3

    25:50 thaan highlight

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 ปีที่แล้ว +17

    இது காமெடி பேட்டி சிரிச்சிக்கனும் யாரும் சீரியஸ் ஆக கூடாது

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 ปีที่แล้ว +3

    Really very skilled

  • @rajaa7760
    @rajaa7760 ปีที่แล้ว +6

    தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருக்கலாம்!!!

  • @balajiushabalajiusha2234
    @balajiushabalajiusha2234 ปีที่แล้ว +2

    ஐயா இக்பால் அவர்களே உங்களுக்காகவே கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி வைத்துவிட்டார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

  • @rmoses7572
    @rmoses7572 ปีที่แล้ว +7

    The main highlight is he contacted PM😂😂🤣

  • @cbzshafik1312
    @cbzshafik1312 ปีที่แล้ว

    கலையின் தாக்கம் தான் இவரின் இந்த நிலைக்கு காரணம்

  • @sparxceo3309
    @sparxceo3309 ปีที่แล้ว +12

    சிரிப்பு இலவசம் 🤣🤣🤣🤣

  • @JineshJeeva
    @JineshJeeva 2 หลายเดือนก่อน

    ஒரு மனநோயாளி இந்த மனிதன் பாவம்

  • @ashwinkumarsa7231
    @ashwinkumarsa7231 ปีที่แล้ว +20

    Please share the bloopers..
    It will be fun 🙏😂😂😂

    • @afridimohamed5294
      @afridimohamed5294 ปีที่แล้ว +1

      Yeah....They have shared Bloopers only 😂

    • @mayamouni-t8r
      @mayamouni-t8r ปีที่แล้ว

      ​@@afridimohamed5294a1

  • @sasirekaselvaraj6329
    @sasirekaselvaraj6329 ปีที่แล้ว +5

    Adei sema comedy 😂😂😂

  • @karthikkeyan8352
    @karthikkeyan8352 ปีที่แล้ว

    Stress busters

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar ปีที่แล้ว +4

    சிரிப்பு தாங்கலய்யா!....🤣😂🤣

  • @vetridinagar1665
    @vetridinagar1665 ปีที่แล้ว +24

    மூடர் கூடம் 2 படம் வரும் என்று எதிர்பார்த்தேன், என் ஆசை நிறைவேறியது 😆😆😆

  • @Teabreakwithjeeva
    @Teabreakwithjeeva ปีที่แล้ว +3

    அட பாவம் விடுங்கப்பா அவர.. குழந்தை போல பேசுரார்🤣🤣🤣

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar ปีที่แล้ว +5

    தேசிய கீதமே இவர் பாட்டுதான்😂🤣

    • @nishanthinir7737
      @nishanthinir7737 ปีที่แล้ว

      Nam apparam Thirukuralum ivarodathunnu solliduvaaru.

  • @tamilselvi4285
    @tamilselvi4285 ปีที่แล้ว

    சிரிக்கும் எவ்வளவு நேரம் தான் இருக்கராது உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ

  • @sangeethachellamani7930
    @sangeethachellamani7930 ปีที่แล้ว +4

    Yepdi bro nenga sirikaama ketkureenga🤣😂😂😂

  • @yousufali473
    @yousufali473 ปีที่แล้ว +2

    H I T 😀😀😀 Iqbal tata 😂😂😂 vera leval bhai neenga 😂

  • @vinispuppys2977
    @vinispuppys2977 ปีที่แล้ว +1

    பிரபல பாடல் இயக்குனரான mgr, jeyalalitha, அவர்களின் புதல்வன் திருநிறைசெல்வன் ---- அவர்களின் சுயமாக இயக்கும் பாடல்களின் காப்பிரைட்ஸ் விற்பனைக்கு

  • @nikhilrs8495
    @nikhilrs8495 ปีที่แล้ว +6

    Anchor nee siricha pochi round le top winner ah varuva pa

  • @tamilcryptotrade1588
    @tamilcryptotrade1588 ปีที่แล้ว +6

    Nalla color ah irukapa nee...MGR AND JAYALALITHAA AMMA COLOR APDIYE IRUKA

  • @aziz9188
    @aziz9188 ปีที่แล้ว +13

    இது ஜெயலலிதா அம்மா உயிரோடு இருக்கும்போது சொல்லி இருந்தா 😂😂 அப்ப இருந்திருக்குடி ராசா உனக்கு 😁 , ஆனா அந்த பேட்டி எடுப்பருடைய பொறுமையை நினைத்து சிரிக்காமல் எப்படி எடுத்தார்ன்னு தான் தெரியல அப்புறம் கேமராமேன் 🤔😂😂😂😂

  • @vanavil3390
    @vanavil3390 ปีที่แล้ว +9

    😂😂😂😂😂😂 யப்பா சாமி ரீல் அந்து போச்சுடா

  • @nitheshjain7038
    @nitheshjain7038 ปีที่แล้ว +6

    இனிமேல் இவரை நிறைய TH-cam channel la பாக்கலாம் 😁😁

  • @joshvarajkumar9102
    @joshvarajkumar9102 ปีที่แล้ว +1

    Reporter ku hats off. Sirikama irukaaru

  • @TheSabarirajan
    @TheSabarirajan ปีที่แล้ว +8

    Sirikkama kelvi kekkaran ya.....

  • @lghremake6708
    @lghremake6708 ปีที่แล้ว +10

    கீழ்ப்பாக்கத்தில் சேத்து உடுங்கபா வையசாகி மர கலண்டுச்சு. Funny தாத்தா சிரிப்ப அடக்க முடியல 😂🤣😂

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue ปีที่แล้ว +1

    Iqbal ayya to anchor be like..Innum yenna paithiyakaaranaave nenachitu iruka la nee..! 😂😂🤣

  • @playingkidgames698
    @playingkidgames698 ปีที่แล้ว +2

    எவ்வளவோFrank நிகழ்ச்சிகளை பாரத்திருக்கிறேன்,ஆனால் இப்படி ஒரு சிரிப்பு வந்தததில்லை,மீடியா நேரத்தை வீணடிக்காதீர்கள்.

  • @subashr6885
    @subashr6885 ปีที่แล้ว +2

    18.05 sirikkathavanga 🏆🏆

  • @THAMIZHAN07
    @THAMIZHAN07 ปีที่แล้ว +2

    16:54 idha kuda sollakudadhunu solirkaaru😂

  • @mohamedhamdhan8117
    @mohamedhamdhan8117 ปีที่แล้ว +1

    Anchor is amazing 😂😂😂

  • @thangamani7744
    @thangamani7744 ปีที่แล้ว +1

    கேள்வி.கேட்பவர்.சாமி தெய்வம்யா நீ.நானும்.புதுக்கோட்டை தான்.இப்புடியல்லம் கிடயாது கடவுளே

  • @nagaraj4170
    @nagaraj4170 ปีที่แล้ว +2

    எனக்கு நல்ல டைம் பாஸ் ஆச்சு

  • @kolanjinathan3876
    @kolanjinathan3876 ปีที่แล้ว +3

    1960 la andha amma vayasukke vandhuruka matangaleda 😂

  • @mydeenmass1346
    @mydeenmass1346 ปีที่แล้ว +3

    அருணாச்சலம் படக் கதை மாதிரி இருக்கு 😂

  • @iyappanranjith3593
    @iyappanranjith3593 ปีที่แล้ว +3

    தொகுப்பாளர் maind voice என்னலா சொல் ரா பாரு விட்டா கிருக்கன் ஆக்கிருவா போல யே.......😁😁😁😁

  • @maa9403
    @maa9403 ปีที่แล้ว +3

    Yaarum kindal panaadheenga ivuruku edho problem iruku adhu avaroda mistake ilaye

  • @ertdffy9913
    @ertdffy9913 ปีที่แล้ว +1

    சிரிப்ப அடக்க முடியலடா சாமி வடீவேலு என்ன இந்த ஐயா வேர லெவள் வாயிலே காமடீ 🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩💯💯💯💯👌👌👌👌❤️❤️❤️

  • @nivaspathi6426
    @nivaspathi6426 ปีที่แล้ว +3

    பொறுமை நா என்னான்னு anchor paathu thaaan kathukanum...

  • @karthikeyanreee1141
    @karthikeyanreee1141 5 หลายเดือนก่อน

    1:59

  • @prashaanthratnavel6507
    @prashaanthratnavel6507 ปีที่แล้ว

    10:50 to 11:50 anchor listening to him like a student

  • @geethavino4045
    @geethavino4045 ปีที่แล้ว +5

    Part - 2 vanum👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @vinuravichandr
      @vinuravichandr ปีที่แล้ว

      India eh enaku tahn sondhamnu solvaru😂

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 ปีที่แล้ว +1

    இன்னும் எந்தனை பேருதான் கிளப்பிருக்காங்க அம்மாவுடன் வாரிசு நான் தான் ன்னு 😄😄😄

  • @djshanshan9486
    @djshanshan9486 ปีที่แล้ว

    மிகவும் அருமையான உருட்டு 😂😂 nee uruttu sami un vaai un uruttu 😂😂

  • @sunvelu1623
    @sunvelu1623 ปีที่แล้ว +1

    Paint tapa mandailaya veluthurukumpola 🤔

  • @rajeshasan4025
    @rajeshasan4025 ปีที่แล้ว +1

    Enna brand vro

  • @maahesvijay
    @maahesvijay ปีที่แล้ว +2

    @5.55 Yow anchor nakkal ya unnaku 😂😂

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp ปีที่แล้ว +1

    அவர் சொல்வது ஒருவேலை இருக்கும்மோ 😟🤣🤣🤣இருந்தும் 😟பாவம் அவர் அப்படியே வாழ்ந்திருக்கேர் 😞😞

  • @MohammedAnish8
    @MohammedAnish8 ปีที่แล้ว +1

    HIT Tata aantha Kambi Katra Katha Semma

  • @CricketEntertainmentTamilBsk
    @CricketEntertainmentTamilBsk ปีที่แล้ว +6

    😂😇இந்த வீடியோவை பார்த்து முடித்தவுடன் Iqbal கலந்துகொண்ட நீயா நானா show-வை பார்க்க செல்வர்கள் சார்பாக iqbal உலக அளவில் பிரபலமாக வாழ்த்துக்கள்😂

    • @sangeethachellamani7930
      @sangeethachellamani7930 ปีที่แล้ว +1

      Which episode bro?

    • @CricketEntertainmentTamilBsk
      @CricketEntertainmentTamilBsk ปีที่แล้ว +1

      @@sangeethachellamani7930 Episode name: வினோதமாக கவனத்தை ஈர்த்தவர்கள் vs Reporters/phychologists

    • @Sivam-he2cl
      @Sivam-he2cl ปีที่แล้ว

      @@CricketEntertainmentTamilBsk ku.loiii73

  • @SureshKumar-ln1nu
    @SureshKumar-ln1nu ปีที่แล้ว

    வருங் காலத்தில் இவர் தான் என் அப்பா என்று யாராவது சொல்லப் போகிறார்கள் .😢

  • @SujathaB-cl9ns
    @SujathaB-cl9ns 11 หลายเดือนก่อน

    🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

  • @krishnatanish7416
    @krishnatanish7416 ปีที่แล้ว +2

    நல்ல சிகிச்சை கொடுத்தால்,இந்த மன நோயை குணப்படுத்த முடியும்.இவரின் முகவரியை தெரிவிக்கவும்.

  • @யாழ்க
    @யாழ்க ปีที่แล้ว

    அய்யா ரோஜா பாடல் நான் தான் எழுதினேன் நீங்கள் என் பாட்டை எப்படி திருடினீங்க

  • @saravananmas8796
    @saravananmas8796 ปีที่แล้ว

    இந்த ஆளு என்ன மென்டலா காமெடினா இதுதான் காமெடி பாவம்

  • @shalansefriin4610
    @shalansefriin4610 ปีที่แล้ว +4

    இவரை தயவுசெய்து கமெடி அரசியல்வாதி சீமானுக்கு அரசியல் ஆலோசகராக சேர்த்துவிடுங்கள்.அவர் மேன்மேலும் வளர உதவியாக இருப்பார் .

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว

    இது என்ன புது கதை ?

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh ปีที่แล้ว

    I never saw this like man in my life

  • @SwathiSundar21
    @SwathiSundar21 ปีที่แล้ว

    ஒரு வேளை இப்படி இருக்குமோ🙄...ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ
    பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ😂😂😂

  • @augustinraja8331
    @augustinraja8331 ปีที่แล้ว

    ஐயா எனக்கு இவங்க நம்பர் கிடைக்குமா

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว

    I thing he a maha guru for isaignani, ARR. Sabash.

  • @arokiyarajpetersanthanam
    @arokiyarajpetersanthanam ปีที่แล้ว +1

    12:20 1960 la Jayalalitha amma ku 12 vayasu🤣🤣🤣

  • @mercyrajuhomecooking
    @mercyrajuhomecooking ปีที่แล้ว +1

    Full and full cinema pathi therinjitu mendel aaittaru thatha pavam

  • @subashkarthik6692
    @subashkarthik6692 3 หลายเดือนก่อน

    HIT-😂

  • @KuttusKarthiKeyan-SomethingNew
    @KuttusKarthiKeyan-SomethingNew ปีที่แล้ว +1

    Kavalapadhinga aiya unmai oru nal jeikum ana adha pakka neenga iruka matinga 🤣

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว

    இவரை நீயா நானாவில் பார்த்த மாதிரி இருக்கு.

  • @ananduma1849
    @ananduma1849 ปีที่แล้ว +1

    Muthivittadu

  • @ragusrinivasan6587
    @ragusrinivasan6587 ปีที่แล้ว

    Kadaisivara serikama ketta anchor ku valthukal