"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Pushpavanam Kuppusamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 181

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 ปีที่แล้ว +6

    ஐயா வாலி அவர்கள் டி எம் எஸ் ஐயாவை மறவாமல் எந்த ஒரு நிகழ்ச்சி யில் தன்னை பேட்டி எடுத்தாலும் கற்பனை என்றாலும் பாடலை குறிப்பிட்டு
    ஐயாவை நினைவில் கொண்டு பேட்டி உண்மையிலே மெய்சிலிர்க்க வைக்கிறது ஆரம்ப கால முதல்நிணைவை மறவாதது நல்ல மனத்திற்கு நல்ல உதாரணம்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 5 ปีที่แล้ว +100

    புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் குரல் அற்புதம். சீர்காழி அய்யாவுக்கு பிறகு கம்பீரமான குரல் படைத்தவர்.

  • @rajesmay
    @rajesmay 5 ปีที่แล้ว +154

    வாலி தான் எல்லோரையும் பேசி மகிழ்விப்பார்.. ஆனால் அவரயே பாடி மகிழ்வித்த தருணம்... ! 😍😍😍
    Please upload all the episodes..

    • @hemamalini8735
      @hemamalini8735 5 ปีที่แล้ว

      Rajeshkumar V ஆஇ

    • @abdulwahab-fg3es
      @abdulwahab-fg3es ปีที่แล้ว

      kuppusamy u intervier him or valli interview u ,

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +66

    வாலி அவர்களின் மிக பெரிய மானுட பண்பு ... புஷ்பவனம் குப்புசாமி அவரை பற்றி ஆரம்பத்தில் பாடும் போது 3000 பாடல்கள் என்று தப்பாக பாடியும் குறுக்கிடாமல் பாட விட்டு பாராட்டி விட்டு பின் அவர் 15000 பாட்டு எழுதியிருக்கேன் என்று சொல்லும் பண்பு .... இன்று நிறைய பேர்களுக்கு அது கிடையாது 😄😄

    • @maxell008
      @maxell008 ปีที่แล้ว +4

      Ivar olunga info eduthirukkanymla

    • @gurumani7084
      @gurumani7084 7 หลายเดือนก่อน +3

      குப்புசாமி அவர்கள் இன்னும் கொஞ்சம் பேட்டி எடுத்து இருக்கலாம் ..பல இடங்களில் குப்புசாமி அவர்களுக்கு வாலி அவர்கள் சொன்னதே புரியவில்லை..

  • @puducherryjnv-puducherry5334
    @puducherryjnv-puducherry5334 5 ปีที่แล้ว +22

    வாலிபக் கவிஞரைப் பற்றி தனது கணீரென்ற சாரீரத்தால் நோ்முகம் செய்து, இருவரது மலரும் நினைவுகளை எங்களிடையே பகிா்ந்த எங்கள் புஷ்பவனம் குப்புசாமிக்கு மிக்க நன்றி. தொடரட்டும் அவரது மக்களி(இ)சை பயணம்!

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 4 ปีที่แล้ว +42

    வாலி இல்லாமல் வாலிபர்கள் பல பேருக்கு இல்லை. இன்று வேதனைப்படுறேன் நான் மக்கள் இதயங்களில் என்றும் வாலி

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +13

    இருவருமே மனதிற்கு மிகவும் பிடித்த மனிதர்கள் ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @220dannydanny4
    @220dannydanny4 2 ปีที่แล้ว +7

    Osthi Varaii Kuusthi semma Masss🤸‍♂️🤸‍♀️🤸‍♂️🤸‍♀️🤸‍♂️🤸‍♀️ Vaali Legend of India 🎶🎶🎶

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 2 ปีที่แล้ว +14

    கவிஞர் வாலி முன்னே கனீர் குரலில் குப்புசாமி, களங்கமிலா இசை உறவே !

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 ปีที่แล้ว +52

    நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 11 หลายเดือนก่อน

    வாலியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்❤🎉

  • @raftone123
    @raftone123 5 ปีที่แล้ว +86

    கேள்வி கேட்பவர் என்ன கேட்கபோகின்றார் எனும் முன்பே பதிலையும் தன் நினைவையும் தொடுக்கும் ஆற்றல் வாலி ஐய்யாவின் தனித்துவமான ஒரு கலை. மிஸ் பண்றோம் ஐய்யா.....😔😢😭

    • @ruthrakottishanmugam7255
      @ruthrakottishanmugam7255 2 ปีที่แล้ว +2

      Rangarajan kavi kamban

    • @MohanRaj-iq8zp
      @MohanRaj-iq8zp 4 หลายเดือนก่อน

      ​@@ruthrakottishanmugam7255😊

    • @MohanRaj-iq8zp
      @MohanRaj-iq8zp 4 หลายเดือนก่อน

      ​@@ruthrakottishanmugam7255😊

    • @MohanRaj-iq8zp
      @MohanRaj-iq8zp 4 หลายเดือนก่อน

      ​@@ruthrakottishanmugam7255😊

    • @MohanRaj-iq8zp
      @MohanRaj-iq8zp 4 หลายเดือนก่อน

      ​@@ruthrakottishanmugam7255😊😊

  • @guruexpertservices5277
    @guruexpertservices5277 3 ปีที่แล้ว +10

    Karpanai endralum great voice /lyrics

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 ปีที่แล้ว +3

    திரு புஷ்பவனம் குப்புசாமி அற்புதமான பாடகர் மட்டும் அல்ல கவிஞரும் கூட.. ஆனால் நீங்கள் அதிமுக வை விட்டு விலக்கு பெரும் வருத்தமே. நீங்கள் அதன் தூண்களில் ஒருவர் மறுப்பதற்கில்லை, மாற்றுக்கருத்து துளியும் கிடையாது. உங்கள் பணி திறக்க வேண்டும் சிறு சிறு கோபம் தணித்து மீண்டும் அம்மா ஆட்சி அமைய நீங்களும் உங்கள் துணைவியாரும் பரந்த மனதுடன் வேற்றுமை தவிர்த்து ஒருங்கிணைந்த ு பணிபுரியு ஆசை. தயவுசெய்து உங்கள் சிந்தனையை மறுபரிசீலனை செய்து கொண்டு மென்மேலும் உயரிய அந்தஸ்து கிடைக்க எல்லாம் வல்ல பரமசிவன் பார்வதியை மனதார வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +1

    வாலி ஐயா ❤ நமஸ்காரம் 🙏

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 ปีที่แล้ว +6

    வாலி அவர்கள் வாழ வந்த அற்புதம். கவிஞர் என்பதை தாண்டி

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 ปีที่แล้ว +2

    நம்ம வாலிப கவிஞர் வாலியின் புகழ் இவ்வையகம் உள்ளவரை இருக்கும்.

  • @-tamizharmannmozhi3651
    @-tamizharmannmozhi3651 2 ปีที่แล้ว +4

    பலாயிரம் பாடல்களை படைத்தவனுக்கே. பாடலால் படையல் படைத்தது மெய்சிலிர்கிறது. நன்றி. இரு கலைஞர்களுக்கும்.
    தமிழர் மண் மொழி காணொலியை பதிவு செய்யுங்கள்.

  • @yagappanjames390
    @yagappanjames390 5 ปีที่แล้ว +36

    Vasanth TV , kindly do more programs with living legends . This program is an Epic!!

  • @vijayshanthi7877
    @vijayshanthi7877 ปีที่แล้ว

    Perfect mentor ! He is the real practical sadhuguru ! My role model. I feel today that I missed him to meet

  • @manosadasivam
    @manosadasivam 5 ปีที่แล้ว +15

    What a brilliant person he was😍
    Vaali sir Rocks!

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +5

    பேங்கில் சில பேர் ரிடையர் ஆகும்வரை கேஷியராக இருந்து கொள்ள விரும்புவார்கள்...அது போல்தான் புஷ்பவனம்...

  • @k.sathishkumar9919
    @k.sathishkumar9919 5 ปีที่แล้ว +14

    நன்றி வசந்த் தொலைக்காட்சி

  • @billarajasekar4141
    @billarajasekar4141 3 ปีที่แล้ว +1

    அய்யாவின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டை கெடுத்ததில் தனக்கும் பங்குண்டு என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் வாலி.

  • @Srinikrishnan
    @Srinikrishnan 4 ปีที่แล้ว +77

    காதலர் தினம் படத்திற்கு பாட்டு எழுதும் போது கவிஞருக்கு 68 வயது. அதனால் தான் அவர் வாலிப வாலி..!

  • @naresh_._
    @naresh_._ 5 ปีที่แล้ว +25

    😍😍 Thanks vasanth tv ..

  • @sureshrocket7940
    @sureshrocket7940 5 ปีที่แล้ว +30

    வாலி அய்யா ❤❤❤❤

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 5 หลายเดือนก่อน

    புஷ்பவனம் குப்புசாமி எங்கள் மண்ணின் மைந்தர்!😊

  • @shefalimahadevan3349
    @shefalimahadevan3349 5 ปีที่แล้ว +132

    தொடர்ந்து பார்த்து வருகிறேன்
    . அனைத்து எப்பிசோட்களை பதிவு செய்யுங்கள் !

  • @mdbilal7886
    @mdbilal7886 5 ปีที่แล้ว +40

    வாலிப கவிஞர்

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 ปีที่แล้ว +2

    Karpanainendralum pattu eppo kettalum goosebumps

  • @marancommunication
    @marancommunication 5 ปีที่แล้ว +37

    இவரைக் காண கண் கோடி வேண்டும்

    • @amsaveni5881
      @amsaveni5881 5 ปีที่แล้ว +1

      Prabha Karan avar udaiyai polavae manamum vellai.

  • @athiveeraramapandiann6594
    @athiveeraramapandiann6594 4 ปีที่แล้ว +2

    Kuppusamy sir திறமைசாலி Sir

  • @1994srinathable
    @1994srinathable 5 ปีที่แล้ว +23

    Osti veraikum gusti panitu iruken.
    Wow

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 ปีที่แล้ว +5

    வாலி ஐயா வோட பேச்ச கேட்டுக்கிட்டே இருக்கலாம்.யாருக்கும் அஞ்சாத ஓப்பனான பேச்சு.

  • @AK-rz6rw
    @AK-rz6rw 5 ปีที่แล้ว +10

    Never get boring watching vaali sir interview, he's very entertainer...

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 2 ปีที่แล้ว +1

    வாலி ❤

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +4

    Semma Super #Vaali sir rocks 👍👍 👍👍👍👍👍👍👍👍👍

  • @Saravanan-j1q
    @Saravanan-j1q หลายเดือนก่อน

    Very nice and good methi

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 ปีที่แล้ว +12

    Vaali always jolly.miss you Vaali great legend

  • @suryakumar54
    @suryakumar54 4 ปีที่แล้ว +1

    Very nice thank you for making me feel happy to see often often & often with affection Suryakumar banglooru

  • @agree55
    @agree55 6 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @sarathasubramaniam3949
    @sarathasubramaniam3949 4 ปีที่แล้ว +3

    Puspavanam iya fantastic 🔊🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♀️🎤music 🎼🌕🌟🌟🌟🌟🌟🌏🎇🎆

  • @jothipalani4154
    @jothipalani4154 3 ปีที่แล้ว +7

    Not only vaali. If u ask anyone's grandpa or grandma has many stories which will hav goosebumps moments. All we need to do lit the memory by asking How s ur Teenage

  • @JV-zq3dh
    @JV-zq3dh 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சியான. தருணங்கள்

  • @Hi-os4cc
    @Hi-os4cc 11 หลายเดือนก่อน

    I can feel that aura from vaali aiyaa.....

  • @TheSkundertaker3
    @TheSkundertaker3 5 ปีที่แล้ว +22

    Super Kavignar Vaali Ayya & Nandri vasanth TV - Pl upload Ayya with Crazy Mohan Sir Video

  • @SIVAKUMAR-mw9ee
    @SIVAKUMAR-mw9ee 4 ปีที่แล้ว +1

    Vasnth TV Nantri

  • @sivajirajan2687
    @sivajirajan2687 2 ปีที่แล้ว +1

    Wonderful voice

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 5 ปีที่แล้ว +3

    மிக அருமை 👌

  • @venkatr6481
    @venkatr6481 3 ปีที่แล้ว +1

    I love both of you

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 ปีที่แล้ว +1

    Nice abt cigar story

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 ปีที่แล้ว +2

    Super...he sang a song in mamooty blockbuster movie in Malayalam called oru maruvathur kanavu which is a big hit in Kerala

  • @user-pv8bx7bf4o
    @user-pv8bx7bf4o 5 ปีที่แล้ว +24

    Nan vaali rasigan...he has got that flashes

  • @sonofgun2635
    @sonofgun2635 4 ปีที่แล้ว +2

    பதின் பருவ ஆண்கள் பெண்கள் வாலி 1000 வீடியோ பாக்குறாங்க அதான் வாலி

  • @velumurugan2711
    @velumurugan2711 ปีที่แล้ว

    Osthi varai gusthi...

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 ปีที่แล้ว

    Super Ji

  • @raghav2580
    @raghav2580 2 ปีที่แล้ว

    புஷ்பவனம்குப்புசாமி
    இசையில் பூங்காவனம்
    இசைத்துபாடுவதில்தபோவனம்
    பாட்டைமனதால்நேசிக்காமல்ஊக்காத்தால்உள்ளத்தால்நேசிப்பவர்அருமையனகுரல்அற்புதமாய்பாடக்குடியவர்

  • @jjm615
    @jjm615 12 วันที่ผ่านมา

    Everyone missed you deeply. 😢...

  • @rajamep7300
    @rajamep7300 2 ปีที่แล้ว +2

    RIP valigaru🙏. Both are honoured 👍👍

  • @parthavocals4077
    @parthavocals4077 4 ปีที่แล้ว +1

    Adichu norukku murukku maari badhilu therikkum neruppu maari idhaan enga vaali baani.Ayya ungala paakarapalam manasula thaakam varudhu kannula kanneer varudhu mamanidhan endru solla thonudhu.Kuppusami ayya va paathu neenga senja adhe yosana dhaangayya naanum senjaen ipdi kural valam ulla oruthar kammiyana alavula pugal adanjirukarunu neenga andha parandha manasu moolama sonninga paarunga Ayya neenga Thangam Ayya unga kaala thottu vananguren.Kadaisiya poattinga paaru adhellam 200 percent poi nu adha thodarndhu eppa aluga varumnu idhaan ya neenga idhanaladhaan ya ippavum vaazharinga perumaya irukungayya neenga engaluku kedachadhu...

  • @DeviDevi-ec8nx
    @DeviDevi-ec8nx 5 ปีที่แล้ว +4

    thanks vasanth TV
    upload other episodes also very soon

  • @promalaysia10
    @promalaysia10 5 ปีที่แล้ว +9

    True Legend... Miss you Vaali sir

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 4 ปีที่แล้ว

    செம வாய்ஸ்

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 5 ปีที่แล้ว +7

    Valli, Raja...energy booster

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 ปีที่แล้ว +1

    நல்ல உள்ளம் ஐயா...

  • @tamilmugilan3949
    @tamilmugilan3949 5 ปีที่แล้ว +1

    வாலி ஐயா💙💙💙

  • @karthikeyansundaravadivelu4137
    @karthikeyansundaravadivelu4137 5 ปีที่แล้ว +7

    Pathute irukulam 😍😍

  • @kandasamikolandaigoundar3849
    @kandasamikolandaigoundar3849 3 ปีที่แล้ว +2

    வாலிபர்களின் கவிஞர் வாலி...

  • @nandakumar9756
    @nandakumar9756 5 ปีที่แล้ว +2

    Thanks.......

  • @muralir5783
    @muralir5783 5 ปีที่แล้ว +2

    Super,..sir🙏🙏🙏🙏super

  • @whitedurai
    @whitedurai 5 ปีที่แล้ว +1

    அருமை.....

  • @jayaprabha6548
    @jayaprabha6548 2 ปีที่แล้ว

    Marvellous

  • @selvaselva1526
    @selvaselva1526 5 ปีที่แล้ว +2

    Super

  • @SuperRama82
    @SuperRama82 4 ปีที่แล้ว +1

    Pls ella episodes um upload pannunga 🙏🙏🙏 Vasanth TV

  • @sreviz
    @sreviz 5 ปีที่แล้ว +4

    I love Vali!!!!!

  • @jayapalsundaram639
    @jayapalsundaram639 5 ปีที่แล้ว +13

    TH-cam y you don't have 1000 like button for single ID

    • @strcreations4620
      @strcreations4620 5 ปีที่แล้ว

      th-cam.com/video/KeibF7Os-bU/w-d-xo.html

  • @kannathasan8648
    @kannathasan8648 4 ปีที่แล้ว +4

    மூ ஐயாயிரம் என்று வாழ்த்து பாடல் எழுதியவர் மீது தவறு இல்லை....
    மூவாயிரம்.. என்று உச்சரிப்பில் மட்டுமே தவறு

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha 3 ปีที่แล้ว +4

      மூவையாயிரம் என்றுதான் எழுதியிருந்தேன். மூவாயிரம் என்று மறந்து பாடிவிட்டேன்.

    • @kannathasan8648
      @kannathasan8648 3 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha உண்மைக்கு பதில் அளித்தமைக்கு நன்றி அண்ணா....

    • @அன்பர்வட்டம்
      @அன்பர்வட்டம் 3 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha ஐயா நானும் இசைப்பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவன். உங்களோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பைத் தருவீர்களா?

  • @user-pv8bx7bf4o
    @user-pv8bx7bf4o 5 ปีที่แล้ว +16

    We miss u vaali sir

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 ปีที่แล้ว

    Hi 🤗 how is it 🙏 ♥ ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ I've so much songs in kuppusamy katpani eanralum kaltsili anralum kantha a song my favourite 🕉️ uncle lots of times singing with him still soon to be thankful bless 🤗 😂 🤗

  • @leninnponnrajah217
    @leninnponnrajah217 5 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @svthvino
    @svthvino 5 ปีที่แล้ว +15

    வாலி மறுபடியும் பிறந்து வா நீ...

    • @rama1662
      @rama1662 5 ปีที่แล้ว +3

      வாலி நீ எப்போது திரும்பி வருவாய்...?
      காலனே நீ கவிதையைப் பற்றி தெரியாத சூனியம்...
      எங்கள் மனம் கவர்ந்த கவிஞரை கவர்ந்து விட்டாய்...

    • @krishnamoorthysivaraman9510
      @krishnamoorthysivaraman9510 4 ปีที่แล้ว

      Are

  • @anandarajtamannaah7893
    @anandarajtamannaah7893 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @mujiburahman9205
    @mujiburahman9205 5 ปีที่แล้ว +3

    I love vaali ayya I miss you 😂😂

  • @MP-xo3nv
    @MP-xo3nv 4 ปีที่แล้ว +3

    3:17 Maybe he might lyric as 3×5 = 15000

  • @sbk4723
    @sbk4723 5 ปีที่แล้ว +27

    Sir more thaan 13000 songs

    • @strcreations4620
      @strcreations4620 5 ปีที่แล้ว

      th-cam.com/video/KeibF7Os-bU/w-d-xo.html

  • @perumalvinoth9536
    @perumalvinoth9536 5 ปีที่แล้ว +6

    Pls upload vijayakanth chat with vaali video..

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @sjegadeesan5655
    @sjegadeesan5655 5 ปีที่แล้ว +3

    One of the best poet

  • @harilee533
    @harilee533 4 ปีที่แล้ว

    The great men vaali sir

  • @a.venkatasubramaniyam.8776
    @a.venkatasubramaniyam.8776 4 ปีที่แล้ว +2

    வாலிப கவி வாலி

  • @djchemtalk2946
    @djchemtalk2946 5 ปีที่แล้ว +1

    Vali...great

  • @Top10Points
    @Top10Points 5 ปีที่แล้ว +4

    Great voice of kuppuswamy.

  • @rabikrabik8038
    @rabikrabik8038 5 ปีที่แล้ว +3

    வாலி

  • @hoppes979
    @hoppes979 4 หลายเดือนก่อน

    13:30 இந்த பாடல் வரிகள்

  • @karthickgopalakrishnan2796
    @karthickgopalakrishnan2796 5 ปีที่แล้ว +1

    Upload all videos

  • @mjalwin9447
    @mjalwin9447 4 ปีที่แล้ว +1

    Anybody watching now in Apr 2020

  • @duraisamy9302
    @duraisamy9302 4 ปีที่แล้ว

    தங்கத்தின்தங்கம்

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 2 ปีที่แล้ว

    18.05 same as ilayaraja voice🤗🤗