Ethana padam vanthalum... Kadhalar dhinam movie pola bgm , songs, story, lyrics , feel.... Ini ithumari Oru padam eduka mudiythu. Same combo amanjalum nadakathu... Lovely movie 🥰
my inspiration director கதிர் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் காதலை சொல்வதில் கைதேர்ந்தவர் மீண்டும் படங்களை இயக்க கதிர் வரவேண்டும் என்பதுதான் என் ஆழமான ஆசை 🤝🤝🤝
பல வருடங்கள் கழித்து இயக்குனர் கதிர் அவர்களை பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரது இதயம் கவர்ந்த காதல் தேசமாக முப்பொழதும் நகர்கின்றது காதலர்தினமாக 😍💐❤❤........
Dir. Kathir sir gave me a 1st chance in K.Dinam song oh Maria oh Maria song !!! I can never stop thanking God and thanking kathir sir ❤️❤️❤️ thank u sir 🔥🔥🔥 I was no one in Bangalore he made me someone today 🙏🙏🙏🙏🙏🙏 God bless u sir ❤️🔥❤️🔥
Kadhalar dhinam oh mariya song has made the dialup internet connection eternal.. only 90s kids will know that.. today we have 4g and 5g data in mobile and high speed internet connection but that joy of waiting to connect can't be explained in words..feeling nostalgic 👌👌
Super நான் 90s kids நண்பர்களிடம் சினிமா பற்றி பேசும்போது காதலர்தினம் காதல் தேசம் படத்த பத்தி பேசுவேன் அப்போது கதிர் direct பண்ண படம் சொல்லி பேசுவேன் ஆனா கதிர் பாத்த து இல்ல இப்போ தான் பாக்குற அந்த college set போட்ட மாதிரி தெரில wow செம்ம 90s kids 💘💝💖💕💞💓👌👌👌🤝😃👌
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன் உன்னை திங்கள் தீண்டவும் விட மாட்டேன் உன்னை வேறு கைகளில் தர மாட்டேன் நான் தர மாட்டேன் நான் தர மாட்டேன்......இந்த ஒரு வரி அந்த படத்தோட மொத்த கதை சொல்லும்......
This interview took me back to 1998.. Revived all old golden memories during that period... Can't forget traveling in pallavan bus and watching kadar dinam in Mount road devi theater 😅 those days there was a huge banner of that movie in Mount road (church park school compound).. we are old now but memories are still fresh 😢
காதலர்தினம் ❤️❤️❤️❤️❤️❤️❤️ இதுவரை 238 முறை பார்த்தேன்.அன்னை அபிராமி தியேட்டரில் 105 நாள் ஓடியது.1999 ஜூலை 7th std zonal macth High jump winning sir 40rs கொடுத்தார். First time தனியா போனேன். காசு இல்லன்னா அம்மா புடவை 2 வைத்தால் 40rs மார்வாடி தருவார் முதல் கையெழுத்து அந்த ரசிதில் ஏதோ கிறிக்கிவிட்டேன் இப்பவும் அதே follow பன்றேன். director முரளி கிருஷ்ணா மூனு படத்திற்கு agreement போட்டு குணால் carrier கெடுத்துட்டார்.2007 நீ இறந்ததே கேட்டு அழுதுட்டேன்😭 நான் இன்னமும் cholapuri slippers தான் use பன்றேன்.. ❤️miss u my dear (raja)#kunal ❤️❤️❤️❤️❤️❤️
@@SureshSuresh-ij8ll mapla 1999 தமிழ் சினிமா great year அபிராமி தியேட்டரில் 4screen படையப்பா 200 நாள்,விரலுக்கேத்த வீக்கம் 100, காதலர்தினம்105,நீ வருவாய் என 100 ஒரே டைம்ல ஓடுச்சு.அதுக்கு அப்புறம் தீபாவளி ரிலிஸ் முதல்வன்,கண்ணுபட போகுதய்யா, தாஜ்மகால் (1999 ar rahman புகழின் உச்சி) 1997காதல் தேசம் ஒரு trend setter குறிப்பாக box haircut.. type பண்ணும்போதே தாண்டியா song vera level 👌
@@aruns6931 machan un vayasu ennada aaguthu.. kadhal Desam silver jubilee kelvi patrukan 175days but ippolam old films still pakkave very rare iruku da.. kedaika matengudhu
And then he gave the mega flop kadhal virus with Richard.. unbelievable.. and after that he faded away...good songs from ARR in that movie also but that movie didn't click
@@atheratetuber agreed! Same goes for rajiv menon sir..such a legend who gave masterpieces.. they are only few who really can make the impact through films. They need to comeback with new films
காதல் னா எனக்கு ரொம்ப வெறுப்புதான் வரும்.. ஆனாலும் நான் அதிக முறை பார்த்த இந்த இரண்டு படங்களும் எனக்கு ரொம்ப பிடித்த மூவி..ஏனா காதல ரொம்ப அருமையாக சொல்லிருப்பார் கதிர்...சூப்பர் இன்டெர்வியூ மிஸ்டர் கதிர்...
Mustafa song is friendship anthem.. I still remember an NCC camp I attended for 12 days when this movie had released.. 1st day of the camp students from many city colleges had come and we had to field work.. so we all tried to get the better of eachother and got punished by the NCC officers.. but last day.. campfire la indha song play pannum bodhu.. I still remember all the boys were crying inconsolably.. that song was so powerful and popular among us college students back then.. also pachaippas Loyola college rivalry they show in this movie was very real back then.. additional info.. it was during the same time.. we got to know about the suicide of silk Smitha.. one of the students had managed to smuggle in a radio transistor.. we heard the news in that while performing night sentry durt..this was in late 1996... unforgettable days....
இதயம் i don't aware its my childhood.. But காதல் தேசம் little bit... But காதாலர் தினம் its my evergreen love movie my teenage crossed with it... We sung the song in class room interval break and in lunch.... Thank u kadir Sir for giving us much a beautiful film.. 👏🏻👏🏻👏🏻 Now the songs became stress free for me... With this new technology.. In that time we hear from cassette and from song books near our schools.. Now we can hear it any time.. Artist's near break so come back again.. Ur khadal virus also a good movie...
Kadhalar Dinam Jeans laam green in memory appo ennau 4 years irukum. Beautiful movie. Kadhalar dhinam. What a cast and crew. ARR music ku silraya thelikalaam.
Oru interview video-va forward panna paathadhu idha first time, And his way of thinking paaa.. explains how a director should be make a film. I wants him to direct a movie.. Pudhu directors paathu kathukkanu.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்-இசையமைப்பாளர்-பாடலாசரியர் காம்போ : கதிர்-ஏஆர்ஆர்-வாலி ❤️ திரைப்படங்களில் சில காட்சிகள் இப்போதுப் பார்க்க செட் ஆகாமல் இருக்கலாம், ஆனால் இசை, வரிகள், காட்சிகள் 🔥 அழியாக்காவியம்.. என்ன இந்த தபு அந்த ரெண்டுப் பசங்களுக்கும் அப்பவே அக்கா மாறி இருப்பாங்க.. அதுக்கு இரண்டுபேர் அடிச்சுக்கிறது பத்தாதுன்னு இன்ட்ரோ ஸீன்ல பலபேரு வாயப்பொளந்து பாப்பாங்க, அதா கொஞ்சம் ஓவரா இருக்கும் 😂
கதிர் ஓவியக் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை ஒருதலை காதலாக காதலித்த தாகவும் அதை அவரிடம் கடைசி வரை சொல்லாமலேயே விட்டு விட்டதாகவும் என்னோட நண்பர்கள் சொன்னாங்க அதையே இதயம் படமாக எடுத்துள்ளார். அந்த பெண் அதே கல்லூரியில் ஆசிரியை யாக இன்றும் பணியில் உள்ளாராம்
Very few Technician & Director, who created a master piece when most of us not aware of the Internet Love. Still you can relate to this generations 🔥🔥🔥
I love kathir sir movie . Kathal desam Kathalar thinam shankar a vida piramandam panniruparu manasula innaikim nikkuthu .innoru movie intha mathri pannuga sir
25 years back no takers for Kadhal Desam, finally with Rahman music they could release it and it was slow hit. This movie Opened the internet era in TN mainly chatroom 👍
Super interview
Thank you Giri
Back to memories 🙏 thank you
உங்க படத்தபத்து உண்மை காதல் என்றால் எப்படி இருக்கணும்என்று உணர்ந்தவர்கள் நாங்கள் சார் 💞😌இப்படிக்கு என்றும் 90, s💪
Yara ne
Kadasila sonaaru paaru ya... Texting technology fast aairuchu.. Aana antha text anupa thayungura time la story panran nu sonnaru.. Super yaa...
.
S super
kadhaler dhinam My most fav movie ❤😭💔
கதிர் சார் உங்க படங்கள் தான் என்னை கல்லூரி படிக்க தூண்டியது... இப்போது நான் நல்ல நிலைமையில் இருக்க நீங்களும் ஒரு காரணம்.. உண்மை
காதலர் தினம் எனக்கு ரொம்ப புடித்த படம்
Kadhalar dhinam my fav movie ever🥺🥺
நீங்கதானா அது🤨🤨 உங்க படத்த பார்த்து தான் காலேஜ் போனா மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணி ஏமாந்து போனோம்
Nanga happi ah irunthom intha movie ah vida sema happi, govt.arts and science College coimbatore,
🤣😂
Factu. Factu😂
🤣🤣🤣
@@Jagakalee your father rich so you can enjoy
எங்கள் ..90's ..களின் அடையாளம் ...
"காதல் தேசம் .
" காதலர் தினம் .
Ethana padam vanthalum... Kadhalar dhinam movie pola bgm , songs, story, lyrics , feel.... Ini ithumari Oru padam eduka mudiythu. Same combo amanjalum nadakathu... Lovely movie 🥰
ஆனா படம் செம்ம flop
Yes True bro
Kids like kadhalar dhinam
Mens like kadhal desam
Legends like IDHAYAM
@@PradeepUmapathyy 🤣🤣😂😂😅😅
@@PradeepUmapathyy ultra legends like kadhalar dhinqm 🔥🔥🔥🔥🔥
my thalaivARR muzicql all like ultra international legends only 🔥🔥🔥🔥🔥
Kadhalar dhinam my all time heart toutching movie .. & i love kathir sir.. kunal & sonali bendre mam ❤️🥰
Kathalar dhinam my fav movie all time 💙✨💯😍🥺
Me toooooooo, I watched this movie when I studied 3rd STD 😞😞😞 memories
காதலர் தினம் என்னோட லைப் டைம் favirote படம் 🙏🙏🙏🙏🙏🙏
Enakum tha bro unforgettable
my inspiration director கதிர் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் காதலை சொல்வதில் கைதேர்ந்தவர் மீண்டும் படங்களை இயக்க கதிர் வரவேண்டும் என்பதுதான் என் ஆழமான ஆசை 🤝🤝🤝
நான் காதல் தேசம் படம் பாத்துதான் சென்னையில படிக்கனும்னு வந்து படிச்சேன்❤️
90's
Kadhal desam and kadhalar dhinam❤❤❤
இதயம் படம் ஒரு புத்தகம் மாதிரி. I still reading it again and again...
பல வருடங்கள் கழித்து இயக்குனர் கதிர் அவர்களை பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரது இதயம் கவர்ந்த காதல் தேசமாக முப்பொழதும் நகர்கின்றது காதலர்தினமாக 😍💐❤❤........
காதல் உலகின் கதாநாயகன் கதிர் சர்...😍 காதலர் தினம் சரித்திரத்தில் அளிக்கமுடியாத காவியம்♥️
உண்மைதான் sir 10நிமிஷத்துக்கு முன்னாடி அவன் love சொல்ல எவ்வளவு யோசிப்பன் sir சூப்பர்👌👏👏👏👏👏👏👏👏👏
காதலர் தினம்...My all time favorite movie.... Love it..
உங்கள் இந்த இரண்டு படமும் எப்பொழுது பார்த்தாலும் என் மனநிலை எப்பொழுதும் "என்னை காணவில்லையே நேற்றோடு " என்பதுதான்.😍😍😍
Just now i’ve watched kathalar dinam 🥺what a movie hats off kathir sir . Intha madri padam la inime varuma🥲
காதல் திரைப்படம் என்றலே காதலர் தினம், காதல் தேசம் மறக்க முடியாத படம்... ❤❤❤❤❤
Dir. Kathir sir gave me a 1st chance in K.Dinam song oh Maria oh Maria song !!! I can never stop thanking God and thanking kathir sir ❤️❤️❤️ thank u sir 🔥🔥🔥 I was no one in Bangalore he made me someone today 🙏🙏🙏🙏🙏🙏 God bless u sir ❤️🔥❤️🔥
@@DEEPINSIDETAMIL ... yes I am the real Danny 🙏🙏🙏
@@DEEPINSIDETAMIL thank u so much ...!!! God bless !!!
@@DEEPINSIDETAMIL yes yes those where my good old days .. so happy to connect with u guys ...
Danny also famous in vivek comedy...
How r u Danny..wts your profession now
Kadhlar dhinam and kadhal Desam one of the best movies addicted one.❤️
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்❤❤❤❤🎉🎉🎉
Kadhalar dhinam oh mariya song has made the dialup internet connection eternal.. only 90s kids will know that.. today we have 4g and 5g data in mobile and high speed internet connection but that joy of waiting to connect can't be explained in words..feeling nostalgic 👌👌
🍃எனக்கு விருப்பமான படங்களை எடுத்த மிகவும் விருப்பமான இயக்குனர் 🍃😊🌿💕காதலர் தினம்🌿💕
Rembering கதிர் sir.. Movies like.. இதயம்,உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ்..
Thank you 😊 Mohamed
Majnu kathir sir padam thane
Drug addict aagitaan intha psycho punda
Ivanta assistant ah searnthu waste aagiduchu..
@@balrajpratheeba6799.. No bro.. Majunu 2001 movie directed by Mr. ரவிசந்திரன்.. Who earlier movies like kannederay thondrinal, சந்தித்த வேளை..
Kadhal desam & kadhalar dhinam timeless youthful ride..!
En life la ellam kastam thaan but en life la oru nalla visayam na Naan 90's life ha anupavichathu❤
Superb bro
Aama bro 2K lam all fake 90s love best
@@motimumbaikaryehkyajindagi6369 absolutely correct 👌🏼
Kadhir Sir please again direct pannunga sir
Yes
இந்த படம்... பாடல் எல்லாமே என்னோட உயிர் ❤️❤️❤️❤️❤️
Thanks and ARR and kathir ❤️❤️❤️
Super நான் 90s kids நண்பர்களிடம் சினிமா பற்றி பேசும்போது காதலர்தினம் காதல் தேசம் படத்த பத்தி பேசுவேன் அப்போது கதிர் direct பண்ண படம் சொல்லி பேசுவேன் ஆனா கதிர் பாத்த து இல்ல இப்போ தான் பாக்குற அந்த college set போட்ட மாதிரி தெரில wow செம்ம 90s kids 💘💝💖💕💞💓👌👌👌🤝😃👌
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன் உன்னை திங்கள் தீண்டவும் விட மாட்டேன் உன்னை வேறு கைகளில் தர மாட்டேன் நான் தர மாட்டேன் நான் தர மாட்டேன்......இந்த ஒரு வரி அந்த படத்தோட மொத்த கதை சொல்லும்......
Very true
பத்து வருடங்களாக எதிரபார்த்தேன் கதிர் சார் இன்டர்வியூ வந்த நல்லா இருக்கும்னு இன்று மகிழ்ச்சி....நன்றி சினி உலகமுக்கு...
இவரு இன்னொரு படம் பன்னுவாருனு காத்திருந்த 80 s , 90s kids இப்போதும் திட்டிக்கிட்டுதான் இருக்கிறாங்க
Kadhal desam and Kadalar dhinam most favourite movie....
இதயம் movie bgm 🎻🎻🎻my Ring tone இப்பவும் 💖💖💖
இன்னும் என் மனதில் ஆழமாக காதல் உணர்வுகளை தந்த திரைப்படம் இது
மறக்க முடியாத நினைவுகள்
ரகுமான் இசை
இந்த படமே எனக்கு உண்மையான கண்டு சொல்லி தந்தது
This interview took me back to 1998.. Revived all old golden memories during that period... Can't forget traveling in pallavan bus and watching kadar dinam in Mount road devi theater 😅 those days there was a huge banner of that movie in Mount road (church park school compound).. we are old now but memories are still fresh 😢
Thank you
Kadhal Desam kadhalar dhinam closing days evalo naal varakum oduchu na..
Kadhalar Dhinam All Time Favorite movie ❤❤❤
Great director for 80s and 90s love
Today watched kadhalar dinam❤
Me too ❤😢
அப்போ இருக்க பசங்க ல இருந்து இப்போ இருக்க பசங்க வரைக்கும் இன்டெர்நெட் ல லவ் பண்றதுக்கு முழுக்க முழுக்க இவர் தான் காரணம்
Indha irandu padamum visuals um , padathin vetri yum
90s kids in childhood memories maraka mudiyadhavai
I saw this movie in Devi paradise
கதிர்..காதலின் இயக்குனர்.
வாலி - கதிர் - A.R.R -❤️
Kathal Desam And Kathalar Dhinam rendu padathilume Songs And Bgm Vera Level ah Irukkum...😍😍
காதலர்தினம் ❤️❤️❤️❤️❤️❤️❤️ இதுவரை 238 முறை பார்த்தேன்.அன்னை அபிராமி தியேட்டரில் 105 நாள் ஓடியது.1999 ஜூலை 7th std zonal macth High jump winning sir 40rs கொடுத்தார். First time தனியா போனேன். காசு இல்லன்னா அம்மா புடவை 2 வைத்தால் 40rs மார்வாடி தருவார் முதல் கையெழுத்து அந்த ரசிதில் ஏதோ கிறிக்கிவிட்டேன் இப்பவும் அதே follow பன்றேன். director முரளி கிருஷ்ணா மூனு படத்திற்கு agreement போட்டு குணால் carrier கெடுத்துட்டார்.2007 நீ இறந்ததே கேட்டு அழுதுட்டேன்😭 நான் இன்னமும் cholapuri slippers தான் use பன்றேன்.. ❤️miss u my dear (raja)#kunal ❤️❤️❤️❤️❤️❤️
Machan kadhalar dhinam closing days evalo naal oduchu da.. yendha yendha theatres la 100days cross pannuchu.. then kadhal Desam pathiyum sollu machan
@@SureshSuresh-ij8ll mapla 1999 தமிழ் சினிமா great year அபிராமி தியேட்டரில் 4screen படையப்பா 200 நாள்,விரலுக்கேத்த வீக்கம் 100, காதலர்தினம்105,நீ வருவாய் என 100 ஒரே டைம்ல ஓடுச்சு.அதுக்கு அப்புறம் தீபாவளி ரிலிஸ் முதல்வன்,கண்ணுபட போகுதய்யா, தாஜ்மகால் (1999 ar rahman புகழின் உச்சி) 1997காதல் தேசம் ஒரு trend setter குறிப்பாக box haircut.. type பண்ணும்போதே தாண்டியா song vera level 👌
@@SureshSuresh-ij8ll காதல் தேசம் படத்துல பன்ன ஒரே தப்பு original college name use பன்னியிருப்பாங்க ஆனா அதுவே பெரிய ரீச்.
@@aruns6931 machan un vayasu ennada aaguthu.. kadhal Desam silver jubilee kelvi patrukan 175days but ippolam old films still pakkave very rare iruku da.. kedaika matengudhu
@@SureshSuresh-ij8ll எல்லா சந்தோஷத்தை பாத்த 90 kids..படம் சரியா போலன்னு கைல cellphone வச்சுக்கிட்டு கேக்குற பாத்தியா அங்க நிக்குற mapla..📺💿📀📱
90''ஸ் கிட்ஸ் களின் மறக்கமுடியாத இயக்குனர் கதிர் அவர்கள்❤️❤️🥰🥰😘😘
Kathalar dinam movir my fovorate 🙏🙏❤❤🌹🌹💞
காதல் தேசம் எப்பொழுது பார்த்தாலும் பழைய கல்லூரி காலங்களை நினைவுப்படுத்துகின்றன...
காதலர் தினம் இன்னக்கி டிவில போட்டா கூட பார்ப்பேன்..❤️
Thank you 😊
22:28 இது தான் தலைசிறந்த டைரக்டர் டச்... நீங்கள் காதல் படங்களுக்கான மிகச்சிறந்த இயக்குனருக்கான எடுத்துக்காட்டு...
அற்புதமான கருத்து...👍👍👍
i felt as same as you felt bro...
'இதயம்'ல ஆரம்பித்து அனைவரது இதயங்களை கொள்ளையடித்தவர்...!!
Kadhalar dhinam❤️✨
*காதலர் தினம் & ஆட்டோகிராப்* படம் என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத படம் (மலரும் நினைவுகள்)🎊🎉
Autograph so many lovesu
Today i watched kadhal dhinam 19/1/22 still best movie.in the world
One of the best interview, I’ve ever seen.
.
.
Touched our inner Soul !! 💕💕
deivam sir neenge... vaal naal marakka mudiyaatha padam... "kadhal desam" nandri
90s favorite flims director❤👌
Kathir sir is a legend.. Idhayam,kadhal desam,kadhalar dinam are masterpiece ❣️
And then he gave the mega flop kadhal virus with Richard.. unbelievable.. and after that he faded away...good songs from ARR in that movie also but that movie didn't click
@@atheratetuber agreed! Same goes for rajiv menon sir..such a legend who gave masterpieces.. they are only few who really can make the impact through films. They need to comeback with new films
காதல் னா எனக்கு ரொம்ப வெறுப்புதான் வரும்.. ஆனாலும் நான் அதிக முறை பார்த்த இந்த இரண்டு படங்களும் எனக்கு ரொம்ப பிடித்த மூவி..ஏனா காதல ரொம்ப அருமையாக சொல்லிருப்பார் கதிர்...சூப்பர் இன்டெர்வியூ மிஸ்டர் கதிர்...
Superb interview ❤️
I❤️Kathir sir
காதல் தேசம்,காதலர் தினம் அருமை 👍👍👍👍
மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்த படம் 💘🌹🙏🙏
சூப்பர் இந்தா படம் சின்னா வயது நினைவுகள்
Mustafa song is friendship anthem.. I still remember an NCC camp I attended for 12 days when this movie had released.. 1st day of the camp students from many city colleges had come and we had to field work.. so we all tried to get the better of eachother and got punished by the NCC officers.. but last day.. campfire la indha song play pannum bodhu.. I still remember all the boys were crying inconsolably.. that song was so powerful and popular among us college students back then.. also pachaippas Loyola college rivalry they show in this movie was very real back then.. additional info.. it was during the same time.. we got to know about the suicide of silk Smitha.. one of the students had managed to smuggle in a radio transistor.. we heard the news in that while performing night sentry durt..this was in late 1996... unforgettable days....
அருமையான படைப்புகளை அளித்தீரகள் கதிர் சார்
Thank you Ram 😊
மறக்கமுடியாத காதல் தேசம் படப்பாடல்கள்
kadhalar dhinam re-release panna nullarukum in chennai and digitalize the KD movie.
All time favourite director ❤️
ஒவ்வொரு சீன்னும் மனதை ஊருக்கும்
Kadhalar dhinam mathiri oru Padam ini Namma life laye parkkamudiyathu ❤️
Yes, absolutely Correct❤
Love you kadhir sir
Always celebrating ur Evergreen movies
இதயம் i don't aware its my childhood.. But காதல் தேசம் little bit... But காதாலர் தினம் its my evergreen love movie my teenage crossed with it... We sung the song in class room interval break and in lunch....
Thank u kadir Sir for giving us much a beautiful film.. 👏🏻👏🏻👏🏻
Now the songs became stress free for me... With this new technology..
In that time we hear from cassette and from song books near our schools..
Now we can hear it any time..
Artist's near break so come back again..
Ur khadal virus also a good movie...
👍👍👍
Still tears 15:46.. Nostalgic..
Beautiful interview.
Kadhalar Dinam Jeans laam green in memory appo ennau 4 years irukum. Beautiful movie. Kadhalar dhinam. What a cast and crew. ARR music ku silraya thelikalaam.
Antha time la
Nan 4th std padichan
Kadhalar dhinam vandapa
2000 release ana movie
Kadhalar dinam
Super songs
@@vikramkrishna4434 its released during 1999
I'm 5yrs old
I was 7yrs old
Kadhal desam,kadhalar thinam is my all time favorite.i love enna vilai azhahe song choreography..
Oru interview video-va forward panna paathadhu idha first time, And his way of thinking paaa.. explains how a director should be make a film. I wants him to direct a movie.. Pudhu directors paathu kathukkanu.
Great director....kadhalar thinam ultimate movie
Kathalar dinam movie and songs is all time my favourite ❤️❤️❤️
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்-இசையமைப்பாளர்-பாடலாசரியர் காம்போ : கதிர்-ஏஆர்ஆர்-வாலி ❤️
திரைப்படங்களில் சில காட்சிகள் இப்போதுப் பார்க்க செட் ஆகாமல் இருக்கலாம், ஆனால் இசை, வரிகள், காட்சிகள் 🔥 அழியாக்காவியம்..
என்ன இந்த தபு அந்த ரெண்டுப் பசங்களுக்கும் அப்பவே அக்கா மாறி இருப்பாங்க.. அதுக்கு இரண்டுபேர் அடிச்சுக்கிறது பத்தாதுன்னு இன்ட்ரோ ஸீன்ல பலபேரு வாயப்பொளந்து பாப்பாங்க, அதா கொஞ்சம் ஓவரா இருக்கும் 😂
Katihir move all time favorite
Neenga tha antha director ahh wow 90s kids fvt songs fvt movies la kudutha antha arputha Manithan neengathana♥️
Kadhaler dhinam theme music is one of my childhood favorite
Kadhalar dhinam semma movie enaku pidicha movie 🥰🥰
கதிர் ஓவியக் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை ஒருதலை காதலாக காதலித்த தாகவும் அதை அவரிடம் கடைசி வரை சொல்லாமலேயே விட்டு விட்டதாகவும் என்னோட நண்பர்கள் சொன்னாங்க அதையே இதயம் படமாக எடுத்துள்ளார். அந்த பெண் அதே கல்லூரியில் ஆசிரியை யாக இன்றும் பணியில் உள்ளாராம்
Ohhhhh really
Well explained kathir director for every question...hats off
I am 2k . My favourite movie kadhalar dhinam ♥️❣🥰
kandipa ne nalla paiyanathan irupa da👍🏼.. ipoo irukra 2k kids yellaam romba mosama irukranuga
Kathir sir 💜 unga movie pathuthan nan love pantanan
நீங்கள் மீண்டும் படம் செய்ய வேண்டும்.
14:45 Thumbnail Goundamani sir content 👍
Thank you kathir sir, you made 90's awesome
Very few Technician & Director, who created a master piece when most of us not aware of the Internet Love. Still you can relate to this generations 🔥🔥🔥
My favourite director.
Real director believes on grand presentation and confidence on his work not ok investing on big artist and wasting production cost . Hats off sir
I love kathir sir movie . Kathal desam Kathalar thinam shankar a vida piramandam panniruparu manasula innaikim nikkuthu .innoru movie intha mathri pannuga sir
Really amazing work
Note: instead of giving more salary for highest paid actors make grandeur movie with new faces 👌 super sir!
25 years back no takers for Kadhal Desam, finally with Rahman music they could release it and it was slow hit. This movie Opened the internet era in TN mainly chatroom 👍