A.M.ராஜா,P.சுசிலா பாடிய காதல் பாடல்கள் அனைத்தும் குதூகலமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் அவற்றில் சில

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +13

    பசுமை உண்டு பாசம் உண்டு இறைவன் படைத்த இயற்கை அன்னை மடியிலே!
    அரக்கப் பறக்க மாற்றி விட்டார் மனிதரினம் ஆசுவாச அமைதி என்பதில்லையே அறிவியலின் வடிவிலே!

  • @michaelmicky120944
    @michaelmicky120944 8 หลายเดือนก่อน +6

    அருமையான பழைய பாடல்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +24

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள்.. நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்!

  • @Kanagaraj-kj8er
    @Kanagaraj-kj8er หลายเดือนก่อน +1

    78 வயதிலும் மகிழ்ச்சி யாக
    இருக்க இந்த காலத்தால்
    அழியாத இந்த காணங்கள்
    தான் காரணம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +13

    அருமை அருமை அருமை !ஏ எம் ராஜா ஜெமினிக்கின்னே பிறந்திருவரில் ஒருவர் ! சுசீமா வும் இவரும் நல்ல ஜோடி ! அரெமையானப்பாடல்கள்! நன்றீங்க மேடம்! ❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @rajavardhini7211
    @rajavardhini7211 ปีที่แล้ว +10

    கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜா, தேன்குரல் சுசீலாம்மா.... அற்புதம்...

  • @alwinadias5769
    @alwinadias5769 6 หลายเดือนก่อน +6

    தேன் சுவை கலந்த மறக்கமுடியாத இனிய பாடல்கள் மனத்திலும் நினைவிலும் கடந்த காலத்தை நினைவூட்டுகிறது நன்றி

  • @manickam9811
    @manickam9811 ปีที่แล้ว +9

    சொக்க வைக்கும் பாடல்கள். பதிவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்

  • @manugandhis34
    @manugandhis34 ปีที่แล้ว +7

    இனிமையான இந்த பாடல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 7 หลายเดือนก่อน +5

    தேன் உண்டு வண்டு
    மாமல்லரை கண்டு திருந்த லா கண்டு..
    இந்த பாடல் தமிழ் சொற்கள் ஒவ்வொரு வாக்கியமும்
    எழுத்து பிழைகள் ஒன்றுமே இல்லை.
    இந்த பாடல் சிவாஜி சாவித்திரி ஜோடி சேர்ந்து பாடல் சூப்பர்.
    வாழ்த்துக்கள் .!

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 7 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள்.!
    பழைய பாடல்கள் மிகப் மிக அருமை... அருமை என கூறிக் கொண்டு போகலாம்.
    எ.எம் ராஜா பி. சுசிலா பாடல்கள்
    கேட்க கேட்க இனிமை நிறைந்து இருக்கிறது.
    ஜெமினி கணேசன் சரோஜா
    தேவி காதல்பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கிறது.!

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +10

    பனை மரத்தை அழிக்காதே ...மனிதா தமிழ் பண்பாட்டை பழிக்காதே!!

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 11 หลายเดือนก่อน +7

    அமைதியான, இனிமையான, சகலகலா பாடகர்.

  • @supajothi4294
    @supajothi4294 4 หลายเดือนก่อน +2

    நெஞ்சுக்குள் ஒரு புது உணர்வு ஏக்கமா, சோகமா மகிழ்வா என கலவையாய் என்ன வென்று சொல்லத் தெரியாமல் கண்கலங்கி விம்மி இசையை பொறுத்த வரை பொற்காலம் அது❤❤❤❤❤

  • @balasubramanianannamalai8616
    @balasubramanianannamalai8616 ปีที่แล้ว +14

    அனைத்து பாடல்களும் அருமை, என்றும் நினைவைவிட்டு அகலாதவை.

    • @thayaganesh7587
      @thayaganesh7587 ปีที่แล้ว +2

      Amraja and others disappeared from the scene and replaced by others What happened.

  • @banumathysivaraman5472
    @banumathysivaraman5472 11 หลายเดือนก่อน +7

    தேன் சொட்டும் பாடல் கள் இனிமையான குரலில்

  • @swedhasajna4973
    @swedhasajna4973 6 หลายเดือนก่อน +6

    பழைய பாடல்கள் அனைத்தும் தூய தமிழ் சொற்கள் மற்றும் ஆங்கில சொற்களை கலக்காமல் இருப்பன.கவிதைகளை எழுதிய கவிஞர்களை பாராட்ட வேண்டும்

  • @vimalkarthik583
    @vimalkarthik583 ปีที่แล้ว +11

    பாரத ரத்னா p.சுசிலா.... தான் சூப்பர்...... யாரு குடுத்தா என்ன குடுக்கலன்னா என்னா..........
    p. சுசிலா எப்போதுமே பாரதத்தின் ரத்தினம் தான்.....

  • @VAITHILINGAM.S
    @VAITHILINGAM.S 7 หลายเดือนก่อน +4

    இலங்கை வானொலியில் இவருடைய பாடல்கள் ஒலிக்காத நாட்களே இல்லை எனலாம்.

  • @TKKRTK-xp2tl
    @TKKRTK-xp2tl ปีที่แล้ว +4

    ஆழ்ந்த கருத்துடன் அருமையான கானங்கள் தந்தமைக்கு நன்றி

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +6

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!.. நண்பனே...நண்பனே..நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே! அது ஏன்..ஏன்..ஏன்?

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 2 หลายเดือนก่อน +3

    A.M.RAJA&P.SUSILA ENRALE KADHALMANNANUM ABINAYASARAWATHIYUM THAN NINAIUKKUVARUGIRARGAL SUPER PAIR.

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 ปีที่แล้ว +21

    கேட்க கேட்க திகட்டாத தித்திக்கும் பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி.

  • @balasubramanianramasamy4063
    @balasubramanianramasamy4063 5 หลายเดือนก่อน +3

    அனைத்து பாடல்களும் அருமை.

  • @sharimah06perumal50
    @sharimah06perumal50 ปีที่แล้ว +15

    அனைத்து பாடல்களும் அழகான நாட்களை நினைவுட்டுகின்றன.❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +12

    முதல் பாடலே அருமை
    கல்யாணபரிசுபாடல்

  • @nagarajanvasudevarao6348
    @nagarajanvasudevarao6348 4 หลายเดือนก่อน

    Polite and beautiful meaningful song . Raja's rendition and melodious voice of Suseela takes us to lands of Eliyum and Eldorado of joy.

  • @narayanaraj960
    @narayanaraj960 ปีที่แล้ว +15

    Union Government should give bharat ratna award to susheelamma. Because she sung more than50000thousands songsand lot of achievement. Pl. Note the govt.

    • @gnanasagar6678
      @gnanasagar6678 ปีที่แล้ว +2

      PR ok

    • @sairajendran5318
      @sairajendran5318 ปีที่แล้ว +2

      அதுமட்டுமல்ல இசையரயின் அந்த இனிய தேன்குரலுக்கு தமிழ்நாடே அடிமை.

  • @LakshmananMSundaram
    @LakshmananMSundaram 4 หลายเดือนก่อน +1

    Hat's off to A. M. Raja and Director Sridhar.

  • @chellamuthuk7794
    @chellamuthuk7794 ปีที่แล้ว +6

    என்றும் இனிமை

  • @NkvKumar-to8do
    @NkvKumar-to8do 2 หลายเดือนก่อน +1

    Arumaiyaga pathi padal kal miga arumaiyaga pathivu

  • @murthys4141
    @murthys4141 ปีที่แล้ว +3

    Classical songs by AVM Raja sir during olden days are suuuuuuuuper.

  • @radhasrinivasan2745
    @radhasrinivasan2745 ปีที่แล้ว +12

    இப்போது இந்த மாதிரியான பாட்டு கிடைக்குமா

    • @ManokaranManokaran-q1j
      @ManokaranManokaran-q1j 5 หลายเดือนก่อน +1

      Epothumkidaikumanpare

    • @musthafahassan6366
      @musthafahassan6366 4 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக கிடைக்காது

  • @RamasamyNavodayam
    @RamasamyNavodayam ปีที่แล้ว +1

    These are beautiful songs listned my shool days in 1960 s and thereafter. 😅

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 6 หลายเดือนก่อน

    மகாதேவி
    எம்ஜி ஆர்
    சாவித்திரி
    நடித்த படத்தில் இந்த பாடல்
    கண்முடும் வேளையிலும்
    கலை எனும் கலையே
    இந்த பாடலில் கருத்துக்கள் அழகான சொற்கள் எழுதிய கவிஞர் யார் என்று எதரிய
    வில்லை பாடல் வரிகள் மிகவும் அருமை.

  • @ramkumarps5423
    @ramkumarps5423 ปีที่แล้ว +7

    The lyrics composition melody of songs sweet singers the period of songs everything is good and fantastic. The people who lived in those period and enjoyed the songs are really fortunate enough. We are blessed to hear with enjoyment. Ramkumar

    • @babugowri8711
      @babugowri8711 ปีที่แล้ว

      llĺlĺĺĺĺĺĺlllllllĺ0lĺllĺĺĺlll000l00000l0000000000000000l000ll000l000l00l000l00l00l00l0000l0ll0lĺ
      000000000000000l00000l000l0000l00l0000l00l00000l00000l000000l00000008hl0000000000000000ĺlllĺĺ00000000l

  • @skselvam174
    @skselvam174 ปีที่แล้ว +18

    ஏ.எம்.ராஜா சுசீலா இணைந்து பாடிய எல்லா பாடல்களும் எக்காலத்திலும் மறக்கமுடியாதவை. இங்கு பதிவு செய்த பாடல்கள் அனைத்துமே கேட்க கேட்க இந்த அரிய ஜோடி இன்னும் ஏராளமான பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழச் செய்திருக்கலாமே என்று எண்ணத்தோன்றுகிறது.

  • @soundararajan4730
    @soundararajan4730 ปีที่แล้ว +4

    Pattukkottai and Raja should be honoured with the highest award s and P.Susheela be honoured with Bharat Ratna.

  • @gowrijayanthilakshmikanth1728
    @gowrijayanthilakshmikanth1728 ปีที่แล้ว +6

    Super songs.those are the days. Voice of ps amazing.

  • @visalivisali8822
    @visalivisali8822 7 หลายเดือนก่อน +1

    . Old songs very super.A MRaja and sushela

  • @ushar8869
    @ushar8869 ปีที่แล้ว +1

    I like old songs very.much

  • @muralitharank1736
    @muralitharank1736 ปีที่แล้ว +7

    AMRaja -P Susheela duets are all -time favourite of all music lovers.

  • @ManokaranManokaran-q1j
    @ManokaranManokaran-q1j 5 หลายเดือนก่อน +2

    Eppothum,kidaikum,anbare,kovai,enaku,age,60,

  • @ragunathank7741
    @ragunathank7741 ปีที่แล้ว +1

    LEGAND SRIMATHI SUSHILA AMMA SHOULD BE HONOURED WITH BHARATH RATHNA

  • @chandranerer1255
    @chandranerer1255 17 วันที่ผ่านมา

    Evergreen classic songs

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 หลายเดือนก่อน +1

    ULLA MGL ONDRAGI. PADAL IL. 5.40 VARUMBODHU. GAVANIKAVUM. SIVAJI. PADMINI YAY MUGATHIL MEL UM KEELUM. ADIKADI. BADHIL ADI. PAZHAM ENDRU. SIVAJI KANNATHIL PADMINI ORE ADI. DANCE IL KAANALAM

  • @jagadeesanm7546
    @jagadeesanm7546 ปีที่แล้ว

    Enndrum inikkum paadalgal marakka mudiyaadhavai. Thenil kalandha paadalgal.

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 ปีที่แล้ว +79

    மலருக்குவந்தகாதல்நிலவைதேடுகின்ரதும்ஒருசுகம்தனேஅஹ என்ன சுவை. நன்றிகவிஞ்ஞருக்கு

    • @durgaramamoorthy8517
      @durgaramamoorthy8517 ปีที่แล้ว +16

      Pkka

    • @ganesanm3976
      @ganesanm3976 ปีที่แล้ว +5

      X

    • @jyothigeorge6173
      @jyothigeorge6173 ปีที่แล้ว +2

      😮😅?

    • @ahovabevemohamedalimaraicc6065
      @ahovabevemohamedalimaraicc6065 ปีที่แล้ว +4

      ❤P

    • @PanneerselvamVivek
      @PanneerselvamVivek ปีที่แล้ว

      ​@@durgaramamoorthy8517❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanalakshmiganesan2413
    @mohanalakshmiganesan2413 ปีที่แล้ว +3

    Elami kalam nam manathil undaguthu❤❤

  • @sevarani4249
    @sevarani4249 ปีที่แล้ว +12

    Old is gold super

    • @dasat9787
      @dasat9787 7 หลายเดือนก่อน

      Selvarani, is it???
      Selvarani,,,,!!!!!!
      Which is correct sister,

  • @cheluvaranganaidu404
    @cheluvaranganaidu404 ปีที่แล้ว +2

    Super

  • @asrafali7102
    @asrafali7102 ปีที่แล้ว +4

    PATTUKOTTAI KALYANA SUNDRAM. SUPER PADAL

  • @monicadass2176
    @monicadass2176 ปีที่แล้ว +1

    Kalayana Parisu 's memorable song.❤❤❤

    • @dasat9787
      @dasat9787 11 หลายเดือนก่อน

      Good comments,
      Das,xCAO,

  • @muruganvel3797
    @muruganvel3797 ปีที่แล้ว

    Super super supar

  • @anbalagana4435
    @anbalagana4435 ปีที่แล้ว +2

    Nice

  • @ushar8869
    @ushar8869 ปีที่แล้ว

    Kavalai.marandu manam amadhi
    Kidaiklkirathu

  • @padmavathysaranath
    @padmavathysaranath ปีที่แล้ว +2

    Super.s0ngns

  • @jayaprakash3856
    @jayaprakash3856 ปีที่แล้ว +6

    ரசிகா தெரியாத எருமை மாடு தான் bad போடும்

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 11 หลายเดือนก่อน

    GEMINI AND SARO JADEVI ERUWARUM PADIYADHU POLAULLADHU.

  • @kshashikumar5626
    @kshashikumar5626 ปีที่แล้ว +6

    I like melody songs I want to download the video please allow

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi9874 ปีที่แล้ว

    Supersongs

  • @thalasakthi3514
    @thalasakthi3514 4 ปีที่แล้ว +7

    Super songs

  • @lalitharadhakrishnan4015
    @lalitharadhakrishnan4015 ปีที่แล้ว

    1:53 1:53 1:53

    • @dasat9787
      @dasat9787 11 หลายเดือนก่อน

      What is this 1.53/1.53

  • @margareti9942
    @margareti9942 3 ปีที่แล้ว +10

    Suseelama songs honey

  • @subbaraokonidena1465
    @subbaraokonidena1465 ปีที่แล้ว +2

    Second song copied from Raj hath Hindi film

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 ปีที่แล้ว +1

    Hi❤ok

  • @mubarishmubarish7767
    @mubarishmubarish7767 ปีที่แล้ว

    Z blood

  • @karunanidhi6630
    @karunanidhi6630 ปีที่แล้ว +2

    External SD card

  • @manjunagarajan7642
    @manjunagarajan7642 ปีที่แล้ว +1

    210

  • @Palanisami613
    @Palanisami613 ปีที่แล้ว

    Sallk

  • @krisharal3527
    @krisharal3527 ปีที่แล้ว +1

    L

  • @annavimasimalai8076
    @annavimasimalai8076 ปีที่แล้ว +3

    ka.
    .. .

  • @ifhdpadmani-js4du
    @ifhdpadmani-js4du ปีที่แล้ว +3

    Bad

    • @maniv4957
      @maniv4957 ปีที่แล้ว +1

      இனிமை

    • @behappy3496
      @behappy3496 ปีที่แล้ว +1

      50s songs
      😂🤣😅

    • @AXThambirajah
      @AXThambirajah 11 หลายเดือนก่อน

      So good what to say I love A M and his voice

    • @jebarajdaniel1709
      @jebarajdaniel1709 6 หลายเดือนก่อน

      Bad, I am mad.

    • @b.chandhrenbchandhren5161
      @b.chandhrenbchandhren5161 2 หลายเดือนก่อน

      தேன் சுவை பாடல்கள்

  • @manickammathimanimadhu447e4
    @manickammathimanimadhu447e4 ปีที่แล้ว +3

    Super song