Veenai Kodiyudaiya - Sampoorana Ramayanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 501

  • @MusingsOfAMadrasi
    @MusingsOfAMadrasi 3 ปีที่แล้ว +55

    தமிழைப் பிழையின்றிப் பேச/பாடத் தெரியாத “மர”(மறத்) தமிழனெல்லாம் இப்போது நடிகர்கள்/பாடகர்கள். CS ஜெயராமன்:TK பகவதியின் தமிழ் உச்சரிப்பைக் கேள்! மெய் சிலிர்க்க
    வைக்கிறது!

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 ปีที่แล้ว +32

    நம் தலை முறையில் நமக்கு மட்டுமே கிடைத்த பொக்கிக்ஷம்..பாக்கியம்..

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 ปีที่แล้ว +70

    இப்பாடலை திருவாளர்கள்.திருச்சி லோகனாதனும் சி.எஸ்.ஜெயராமனும் அருமையாக பாடி உள்ளார்கள்.இசை அமைப்பும் அபாரம்.old is gold

    • @sivaswamiramesh1128
      @sivaswamiramesh1128 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு தெரியுமா திரு C.S ஜெயராமன் அவர்கள் கருணாநிதியின் மைத்துனர் ஆவார். கடைசி காலத்தில் வில்லிவாக்கம் சேரி குடிசையில் கேட்பார் அற்று அனாதையாக இறந்தார்.. ஆனால் திருட்டு கருணாநிதி சொத்து சேர்ப்பதில் தமிழ் நாட்டை பிளவு படுத்துவதில் தான் குறியாக இருந்தான்

    • @pnkrishnan4188
      @pnkrishnan4188 2 ปีที่แล้ว +4

      ஈடிணையற்ற சுகமான இசையும்,குரல் வளமும்,அந்த இறைவனே எதிரில் நின்று கேட்டு ரசித்திருப்பார்

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE หลายเดือนก่อน

      @@kalyanasundaramjanakiraman1186 yes. Yesterday itself I discussed this song with my friend

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 ปีที่แล้ว +103

    என்ன ஒரு அருமையான ராகத் தோடு, இசை அமைத்து தூள் கிளப்பி உள்ளார் திரு.KV.மகாதேவன் அவர்கள் .பாடிய CS. ஜெயராமன், திருச்சி லோகநாதன் இருவரும் , மிகவும் அற்புதமாக பாடியுள்ளனர்.இப்போதும் (5 வருடங்களில்)வருகிறதே பாட்டு என்று ?

    • @sundhar.singer.1594
      @sundhar.singer.1594 2 ปีที่แล้ว +4

      நீவீரம் வாழ்க.

    • @subr8075
      @subr8075 2 ปีที่แล้ว

      P

    • @jayalakshmigurusamy9628
      @jayalakshmigurusamy9628 2 ปีที่แล้ว +3

      அருமை யான பாடல்

    • @prabagarann8647
      @prabagarann8647 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீர்கள். அதுவும் நவீன இசை எனச் சொல்லப்படும் அபத்தங்கள். இசை என்ற பெயரில் இப்போது கசையடி கொடுக்கிறார்கள்.

    • @balasubramanianponnusamy2829
      @balasubramanianponnusamy2829 ปีที่แล้ว +1

      Enne katchiamaippu harsoff to all concerned

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 5 ปีที่แล้ว +146

    ஒரே பாட்டில் எத்தனை ராகம். வணங்குகிறேன். திரு K. V. மஹாதேவன் மாமா.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 5 ปีที่แล้ว +2

      True legend

    • @mathanagopalanbalasubraman3798
      @mathanagopalanbalasubraman3798 4 ปีที่แล้ว +2

      Excellent ! Various ragsms in one song . T k Bhsghavadhi's performance and a ton are simply superb.
      KAMBODHI RAGAM performed very well. I saw the picture 'Sampoorna Ramayanam at Tiruchi' in 1957 when I was young.

    • @girimuruganandam768
      @girimuruganandam768 4 ปีที่แล้ว +8

      தெய்வீக பிறவி கே.வி.மகாதேவன்‌ ஐயா

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      @@mathanagopalanbalasubraman3798 இராகம் லா தெரிஞ்சு வசுறிக்கியே ...நீயும் பாடுவியா?

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 ปีที่แล้ว +31

    ௭ங்கள் ஜாம்பவான்களை மிஞ்ச இவ்வுலகில் யாரும் ௨ண்டோ ௭ங்கள் தமிழ் இசைக்கும் பாடல்களுக்கும் வி௫து தேவை இல்லை இப்பாடல்களே வி௫துகள்

  • @balajiramu5544
    @balajiramu5544 ปีที่แล้ว +80

    இனி இல்லை இந்த மாதிரியான கலைஞர்கள். டி.கே.பகவதி, மாமா கே.வி.மகாதேவன், சிதம்பரம் ஜெயராமன். ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன். சற்றும் சலிக்கவில்லை.

  • @jawaheer28
    @jawaheer28 3 ปีที่แล้ว +94

    ஆசியாவில் எந்த ஒரு மொழியிலும் இந்த மாதிரியானதாக பார்த்தில்லை...தமிழனாக பிறந்ததிற்க்கு பெருமை கொள்கிறேன்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว +2

      ஏய்...நீ தெலுங்கு பத்தி பாரட்னத நான் படிச்சேன்.

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว +1

      Mr john, ondru sonnai adhum nandru sonnai 🙏

    • @parathithasan3406
      @parathithasan3406 2 ปีที่แล้ว +1

      A

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      Sundhara thelungai enrum parattuven ,urudhi

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว +2

      Kannadam, malayalam, thelungu all came from thamizh, experts say,,Barathi sings about this

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +61

    இராவணனுக்கு மக்கள்‌மத்தியில் மனதில் மரியாதை இரக்கம் ஏற்படுத்திய நடிகர்.என்ன‌தோற்றம்.அந்த தலைமுறையில் வாழ்ந்தோம்.மறக்கமுடியாதவர்கள்

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy ปีที่แล้ว +2

      உண்மை

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +1

      அற்புத காட்சி மகா கசையாளர் மகாதேவன் ஜெயலலிதா குரல் மாதிரி தெரிந்தது ஜெயாவின் அம்மா சந்திரி

    • @ramanathanvaithinathan2873
      @ramanathanvaithinathan2873 ปีที่แล้ว +1

      உண்மை தான்! ஈஸ்வர பட்டம் பெறுவது என்பது சாதாரணம்
      இல்லை!

    • @balus6141
      @balus6141 ปีที่แล้ว +1

      வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, அற்புதமான பாடல்.

    • @sykanderpillai3093
      @sykanderpillai3093 ปีที่แล้ว +1

      என்ன கம்பீரம். T. R. பகவதியை விட்டால் ராவணனாக நடிக்க யாராலும் முடியாது.
      இன்று போய் நாளை வா பாடலில் தன் இயலாமையை எவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார்.

  • @kondalsamy4001
    @kondalsamy4001 ปีที่แล้ว +9

    விழிகள் இல்லையென்றாலும்கூட வாழ்ந்து விடலாம்.
    செவிகள் இல்லாமல் வாழ்ந்து என்ன பயன் இது போன்ற பாடல்களை கேட்க வாவது செவிகள் வேண்டும் அல்லவா?

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 3 ปีที่แล้ว +32

    அந்த மகாதேவனின் அருள் பெற்ற அய்யா மகாதேவனின் புகழ் ஓங்குக, வணக்கம், வாழ்த்துகள்.

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 ปีที่แล้ว +34

    ஒவ்வொருவர் முகத்திலும் என்ன
    அழகு. என்ன முகபாவம்.
    கடந்த 50-60 ஆண்டுகளில் இப்படி
    இசையோடு ஒரு பாடல் உண்டா ?
    சந்தியாவின் (ஜெ வின் அம்மா)
    என்ன ஒரு அழகான கொஞ்சல்.
    இசையோடு இசைச் சித்தர் சி.எஸ்.
    ஜெயராமன் அவர்களின் குரலில்
    ......காலத்தால் நின்ற பாடல்.
    " சுவாமி ! கயிலைநாதனை தங்கள்
    கானத்தால் கவர்ந்த " எனும் சந்தி
    யாவின் அழகாக குரல்....

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 2 ปีที่แล้ว +35

    வீணை இசை அருமை..
    தமிழ்நாட்டின் சிறப்பு,
    குழல் இனிது, யாழ் இனிது..
    ஸ்ரீராமன் புகழ் உள்ளவரை ராவணன் புகழும் உண்டு..
    வீணைக்கொடியுடைய வேந்தனே..
    வாழ்க , பாடக மேதை சிஎஸ் ஜெயராமன்..

  • @007bluesky007
    @007bluesky007 3 ปีที่แล้ว +47

    அற்புதமான பாடகர் சி. ச. செயராமன், இசையரிஞர் க. வி. மகாதேவன், இலங்கை வேந்தர் இராவணன் பாத்திரத்தில் தி. க. பகவதி போன்ற மாபெரும் திரை கலைஞர்கள் நடித்த இந்த திரைக்காவியம் "சம்பூரண இராமாயணம்" என்றுமே காலத்தால் அழியாத பெருமை பெற்றது. சான்றோர்க்கு வணக்கம்🙏

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 5 ปีที่แล้ว +50

    மாமா K. V. மஹாதேவன் திரை இசை திலகம். திலகம் தான். யாரோடும் ஒப்பிட முடியாத இசை சித்தர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 ปีที่แล้ว +2

      Thirai Isaithilakathtirku Silver Jubilee padangal athigam! Amarar MGR avargalin ADIMAIPPEN, Nadigar thilagaththin THILLANAMOHANAMBAL ellame Ivarthan!!

    • @SS-hv4uf
      @SS-hv4uf 2 ปีที่แล้ว

      உண்மை

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +37

    எத்தனை முறை கேட்டாலும் காலத்தா அழிக்க முடியாத சங்கீதம் நன்றிகள் பல

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 2 ปีที่แล้ว +17

    தெய்வீகம், தெவிட்டாத தெள்ளமுது ! பாடலை கேட்டு இன்புற்றேன், பரவசமடைந்தேன்.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 2 ปีที่แล้ว +14

    இது போன்ற இனிமையான இசை வீணை இசை கடந்த 60 ஆண்டு களுக்கு மேல் விரும்பி கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

  • @manickam9811
    @manickam9811 3 ปีที่แล้ว +77

    எத்தனை முறை கேட்டாலும், எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் சலிக்காத, மனதைச் சொக்க வைக்கும் பாடல்.

  • @priyamvadhasivakumar6817
    @priyamvadhasivakumar6817 3 ปีที่แล้ว +32

    இப்படிப்பட்ட இசையமைப்பு பழைய பாடல்களில் மட்டுமே கேட்க முடிகிறது இசையால் வசமாகா இதயம் என்ற பாடலுக்கேற்ப இசையால் ஒவ்வொரு இதயங்களையும் வசமாக்கி விட்டார் இந்த இசை அமைப்பாளர்

  • @jothirajan4770
    @jothirajan4770 2 ปีที่แล้ว +23

    ஆனந்த கான மழை தான். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 ปีที่แล้ว +9

    அருமை இனிமை இசைத்திலகம் K.V M.அவர்களின் இன்னிசையுடன்
    தேன் மதுரம் நிறைந்திட்ட இராக இசைப்பாடல் பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்களூடன் மிக்க நன்றி

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 5 ปีที่แล้ว +196

    இந்த மாதிரி பாட்டு இசை அமைக்க எவனுக்கும் மூளை இல்லை. வாய் மட்டும் காது வரை கிழியும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 ปีที่แล้ว +12

      Anbare! idhe aadhangam yenakkum undu! With regards!!

    • @SS-hv4uf
      @SS-hv4uf 3 ปีที่แล้ว +5

      @@sivavelayutham7278 enakkum

    • @kalyanasundaramjanakiraman1186
      @kalyanasundaramjanakiraman1186 3 ปีที่แล้ว +6

      உண்மை தான்.வேறே என்ன செய்வது.பழங்கால திரை இசை கர்நாடக சங்கீதத்தை ஒட்டியே அமைந்தது

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว +1

      😁🤝👍

    • @drdkannan8398
      @drdkannan8398 ปีที่แล้ว +1

      Super sir

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 4 ปีที่แล้ว +18

    சம்பூர்ண ராமாயணம் படத்தில்
    எத்தனை ராகம் அத்தனை ராகத்தையும் ஒன்று சேர்த்து
    கேட்டதில் எத்தனை ஆனந்தம்.
    பாதுகாத்து போன்றபடவேண்டிய
    பாடல்.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 4 ปีที่แล้ว +61

    கயிலைநாதரை கானத்தால்
    கவர்ந்த ராகம் காம்போதி.
    அருமையான தெய்வீக குரல்கள்.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 11 หลายเดือนก่อน +2

    ஜெயலலிதாவின் தாயார்
    சந்தியா அரசியாக நடித்துள்ளார். அப்போதைய
    சந்தியாவின் குரலும் உருவமும் ஜெயலலிதா மாதிரி அச்சு பிசகாமல் அபாபடியே இருக்கிறது.
    CSJ வின் பிரசித்தி பெற்ற
    பாடல்களில் இதுவும்
    ஒன்று.

  • @elamvazhuthichakarachakkar4450
    @elamvazhuthichakarachakkar4450 ปีที่แล้ว +4

    I was studying at Salem municipal college in the year 1960 when M.A Venu produced this wonderful movie Sampoorna Ramayanam.c.s.Jayaraman was my home town singer and I was enthralled to see the set and the song.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 ปีที่แล้ว +46

    சம்பூர்ண ராமாயணம் படத்தில் உள்ள அருமையான இசை கச்சேரி. CS ஜெயராமன் அவர்களின் கம்பீரமான குரல். மகாதேவன் அவர்களின் அற்புத படைப்பு

  • @priyamvadhasivakumar6817
    @priyamvadhasivakumar6817 3 ปีที่แล้ว +46

    ஆயிரம் முறை கேட்டாலும் பார்த்தாலும் தெவிட்டாத தெள்ளமுது சுவை மாறாது இன்றளவும் சுவைக்கிறது என்றால் தமிழ் அமுதமே அன்று வேறொன்றுமில்லை

  • @shenbagaramanthiraviam4269
    @shenbagaramanthiraviam4269 3 ปีที่แล้ว +10

    இனி இதை போன்றதொரு இசைஅமுது உருவாக்க முடியுமா. பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.

  • @jothirajan4770
    @jothirajan4770 3 ปีที่แล้ว +24

    இசை பாடல் அசத்தல்.காலங்கள் பல கடந்தாலும் திகட்டாத தேன் மழை.

  • @hemalathac424
    @hemalathac424 4 ปีที่แล้ว +10

    எப்பேர்ப்பட்ட பாடல்கள்.இது போன்ற பாடல்களை இனி யாரும் உருவாக்குவார்களா.பொற்காலம் திரும்புமா

  • @SS-hv4uf
    @SS-hv4uf 2 ปีที่แล้ว +69

    மன்னனாக அரியணையில் அமர்ந்து இருக்கும் போது தலையில் கிரீடம். கலைஞனாக வீணை வாசித்து கொண்டே பாடும் பொது தலையில் கிரீடம் இல்லை. இயக்குநர் சோமுவின் நுண்ணறிவு!👌👍👏🍇

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว +4

      உங்கள் பார்வை கூர்மை--- நன்று.

    • @SS-hv4uf
      @SS-hv4uf ปีที่แล้ว

      @@wolfsr9259 நன்றி

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 ปีที่แล้ว +3

      பல தடவை இந்த படம் மற்றும் பாடலைக் கேட்டிருக்கிறேன். தாங்கள் பதிவு செய்த பிறகு தான் பார்க்கிறேன். நன்கு கவனித்து இருக்கிறீர்கள். பாராட்டுகள். கே. வி. மகாதேவன் அவர்களும் சி. எஸ். ஜெயராமன் அவர்களும் பிறவி சங்கீத மேதைகள்.

    • @SS-hv4uf
      @SS-hv4uf ปีที่แล้ว +1

      @@srinivasanvijayagopalan8404 நன்றி...குறைந்த தொழில்நுட்ப வசதிகளே இருந்த அந்தக் காலத்திலேயே ஒரு காட்சி கூட வீண் என்று இல்லாமல் திறமையான கலைஞர்களின் கூட்டணியில் உருவான அற்புதமான படம். இது போன்ற பழைய படைப்புகளே இன்னும் என் போன்ற எண்ணற்றோரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. மீண்டும் உங்கள் பாராட்டுக்கு நன்றி

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 ปีที่แล้ว

      Devaganam.tq.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 ปีที่แล้ว +61

    ஒரு புராண சரித்திரத்தை நேரில் பார்த்த அனுபவம் .. நமது பண்பாடு கலாச்சாரம் நீண்ட அழகிய வரலாறுகளின் வளர்ச்சி .. மனிதம் சந்திக்கும் சம்பவங்களை கற்பனையில் இசை ராகத்தில் தந்த வரிகள்..
    அரச சபை .. அதன் ஒழுங்கு .. கலை .. இசையை போற்றும் மரபு .. இறை நம்பிக்கை .. உறவுகளின் மாண்பு .. அதன் பெருமைகளை அனுபவித்து வரும் நாம் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கடமை பட்டுள்ளோம் ...
    கலைஞர்களான உருவாக்கப்படுவது எல்லாமே அழகு தான் .
    ஒரு சம்பவத்தை முழுமையாக காட்டும் தொகுப்பு காணொளி இது.. அருமை ...

    • @mohanasundari548
      @mohanasundari548 6 ปีที่แล้ว +4

      thillai sabapathy அருமை அருமையான பதிவு

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 4 ปีที่แล้ว +2

      Obliged

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 4 ปีที่แล้ว +28

    வேற லெவல் போங்க.! இந்த தலைமுறை மக்கள் இதை பாட முயற்சிக்கலாம்.

  • @isaipayanam
    @isaipayanam 4 หลายเดือนก่อน +3

    As Ravanan strums the veena and belts out ‘G,G, GMGGR...’ in Kambhoji (one of the many ragas featured in this piece), we can feel the raga’s grandeur unfold in front of our eyes.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      One request mam. In this same movie another song ' kanpaarum enai aalum kailai vasa " is shanmukapriya. But the starting " thennadudaya sivane " viruttam is which raga? Is it simmendramadhyamam?

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 2 ปีที่แล้ว +9

    எங்கள் தெருவில் உள்ள கோவிலில் மார்கழி மாதத்தில் காலை இந்த பாடல் போடுவார்கள்..ஆண்டு..1982

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 4 ปีที่แล้ว +27

    ஐயோ! இது என்ன மாதிரி பாட்டு, என்ன மாதிரி தொண்டை, சுருதியை சும்மா கவ்வுது... இதைப் போல இனி ஒரு பாட்டோ பாடகனோ வரப்போகிறானா... simply amazing, totally stunning! This is a mind blowing, 100 mile speed yorker that clean bowls you...

    • @manickam9811
      @manickam9811 ปีที่แล้ว

      சத்தியமான உண்மை நட்பே

    • @swaminathanm378
      @swaminathanm378 2 หลายเดือนก่อน

      True . Melody divine song madam

  • @lawyerkumaradevan
    @lawyerkumaradevan 5 ปีที่แล้ว +10

    இசைச் சித்தர் என்ற பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் CSJ.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 ปีที่แล้ว +21

    காலத்தால் அழியாத பாடல். நன்றி

  • @srinivasan6689
    @srinivasan6689 ปีที่แล้ว +5

    ராவணனின் இசை மேன்மைகளை எடுத்து கூறும் அருமையான பாடல்

  • @jahufar2689
    @jahufar2689 2 ปีที่แล้ว +11

    மறக்க முடியாத அருமையான பாடல் சின்ன வயதில் பார்த்த ஞாபகம் இந்த படத்தை

  • @AFasiaAsia
    @AFasiaAsia ปีที่แล้ว +4

    பாடல் அருமை வீணை இன் ராகம் மிக அருமை❤️❤️👌👌👌

  • @jvinsevai3034
    @jvinsevai3034 4 ปีที่แล้ว +5

    தமிழே தமிழ் வாழ்க இசையால் ஈசனை ஆண்ட இராவணன் புகழ் இப்போது சூரியன் போல் ஒளிருகிறது வாழ்க இராவணன் வணங்கத்தகவர் எம் தமிழ் மாமன்னர் 🙏🙏🙏🙏🙏🙏

    • @jvinsevai3034
      @jvinsevai3034 3 ปีที่แล้ว

      @Shridhar Narashiman சின்னபையலே பொய் கதையில் தான் சீதை பொண் நிசத்தில் இல்லை ஏழு இசையை ஆண்ட இசை தலைவன் இராவணன் அவனது நூல்கள் இன்றும் 10துறைகளை கொண்டது மருத்துவத்தில் தலைசிறந்தவன் இராவணன் அவரது நூல்கள் இன்று உள்ளது இராவணன் சிறப்பு சொல்வது

    • @jvinsevai3034
      @jvinsevai3034 3 ปีที่แล้ว

      @Shridhar Narashiman ஆகாயத்தில் விமானத்தில் பறந்தவன் வானத்தை அளந்தவர் இராவணன்

    • @jvinsevai3034
      @jvinsevai3034 3 ปีที่แล้ว

      @Shridhar Narashiman இராவணனுக்கு ஒரு அப்பா ஒரு அம்மா நம்பலாம் ராமனுக்கு ???????? ராமன் தற்க்கொலை சொய்து கொண்டான் ஏன் ஏன் ஏன் ?????

    • @jvinsevai3034
      @jvinsevai3034 3 ปีที่แล้ว

      @Shridhar Narashiman ஆரியன் ராமன் தமிழ் பேச வாய்ப்பில்லை ஆனால் தமிழ் மாமன்னர் இராவணன் தமிழ் போல் சிறப்பானவனே

    • @jvinsevai3034
      @jvinsevai3034 3 ปีที่แล้ว

      @Shridhar Narashiman தமிழ் உண்மை தமிழ் போல் இராவணன் சத்தியம் மீண்டும் இலங்கையில் தமிழர் கொடி பறக்கும் எம் மக்கள் மீண்டும் ஆள வருவர் எங்கள் கடல் எங்கள் நிலம் எம் தாய்மொழி தமிழ் வருவோம் 😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @endeegeear3131
    @endeegeear3131 6 หลายเดือนก่อน +3

    K V Mahadevan இன்றும் நம்மிடையே இசை வாயிலாக வாழ்கிறார்

  • @mathivanan5578
    @mathivanan5578 6 ปีที่แล้ว +81

    சி.எஸ்.ஜெயராமன் -மிகவும்
    சிறந்த பாடகர் ,
    ராகங்களை வரிசைபடுத்தியதை
    ரசித்துப்பார்த்தேன்,
    அனைத்தும் அறிந்தவன்
    அக்காலத்து அரசன்,
    அனைத்தையும் சுரண்டுவான்
    இக்காலத்தில் ஆள்பவன்!?

    • @Nirmala1969
      @Nirmala1969 4 ปีที่แล้ว +2

      அவரது குரலும் ராகமும் நம்மை மயக்குகிறது

    • @mathivanan5578
      @mathivanan5578 4 ปีที่แล้ว +2

      @@Nirmala1969 உண்மை

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 2 ปีที่แล้ว

      🤩🤩🤩👏👏👏

  • @pandiyanr1219
    @pandiyanr1219 5 ปีที่แล้ว +62

    இதையெல்லாம் அனுபவித்தநாம் கொடுத்துவைத்தவர்கள்

  • @guruvenkat9451
    @guruvenkat9451 ปีที่แล้ว +10

    I read all the comments. But no one has praised Marudhakasi the great Lyricist. Credit should go to him also. Such excellent opening words.

  • @jothirajan4770
    @jothirajan4770 4 ปีที่แล้ว +23

    காலத்தால் அழியாத காவிய பாடல்.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 ปีที่แล้ว +5

    Super song. No body can மிமிக்ரி C.S.ஜெயராமன் voice.

  • @girimuruganandam768
    @girimuruganandam768 5 ปีที่แล้ว +100

    இந்த எளிமையான இசைக்கருவிகளை கொண்டு காலத்தால் அழியாத பாடல்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சாகாவரம் பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள். பாடலாசிரியர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் காலாகாலத்திற்க்கும்.இவர்கள் தமிழ் போல் நிலைத்து நிற்பார்கள்.
    ஜெய் ஹிந்த்

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +2

    இவை எல்லாம் காவியங்கள்
    தலை வணங்கி பதம் தொழுது ‌பாதுகாக்கப்பட வேண்டும் ..

  • @chandrasekaranrb26
    @chandrasekaranrb26 ปีที่แล้ว +5

    I see the film at 9 years old .I don’t about ragas .But 1000s years after it will be fresh. Tamil music ragas rule the world until the the world exist.I am a Telugu man. Connoisseur of Tamil Bharath ragas.

  • @banurekas7983
    @banurekas7983 5 ปีที่แล้ว +43

    மிகவும் அருமையான கதை. இராவணனின் பெருமையையும் உயர்ந்த உள்ளத்தையும் ஆறிய முடிகிறது. அருமையான நல்ல பாடல்.

  • @sathyanarayanan7886
    @sathyanarayanan7886 5 ปีที่แล้ว +11

    இப்பாடலை பாடிய திருச்சி லோகநாதன் அவர்களுக்கு நாம் அனைவரும் கடமைபட்டவர்கள்

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 5 ปีที่แล้ว +1

      பாடியவர் C S ஜெயராமன். திருச்சி லோகநாதன் இல்லை்

    • @swift14727
      @swift14727 5 ปีที่แล้ว +2

      @@vijayakumartc4902 முதலில் பாடிய அயல் நாட்டு பாடகருக்கு குரல் கொடுத்தவர் நம் மதிப்பிற்குரிய திருச்சி லோகநாதன் ஐயா அவர்கள்....

    • @singaramm7250
      @singaramm7250 5 ปีที่แล้ว

      ஒரு புறம் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும் ...மறு புறம் இன்றைய நிலையை நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. Ms

    • @babudhakshina8311
      @babudhakshina8311 6 หลายเดือนก่อน

      ​@@swift14727அதுமட்டுமா......தமிழ்த்திரையுலகின் முதல் பின்னணி பாடகரும் அவர்தான்......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia ปีที่แล้ว +2

    பாடல் அருமை.T.K. பகவதி நடிப்பு மிகவும் அபாரம்.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 ปีที่แล้ว +37

    இந்த ஒரு பாடலால் CSJநம் இசையுலகில் தனி இடம் பெற்று விளங்குகிறார் என்றும் நம் இதயங்களில் வாழ்வார்

  • @radhakrishnan7283
    @radhakrishnan7283 3 หลายเดือนก่อน +1

    C.S ஜெயராமன் என்ன ஒரு குரல் வளம் இதற்கு நான் அடிமை.

  • @sankart2800
    @sankart2800 5 ปีที่แล้ว +47

    ராவனேசுவரர் பிறந்த அதே தமிழ் குலத்தில் பிறந்தற்காக என்ன தவம் செய்தேனோ

    • @gowriradhakrishnan7048
      @gowriradhakrishnan7048 2 ปีที่แล้ว

      ஒழுக்க நெறி தவறி ஸாது ஜனங்களை கொடுமை படுத்திய ராவணனை ஸம்ஹரித்து உலகை நன்னெறி படுத்திய ஸ்ரீராம நாராயணன் இருக்க மக்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை.

  • @MrLESRAJ
    @MrLESRAJ 4 ปีที่แล้ว +22

    வீணைக் கொடியுடைய..!, வேந்தனே..?, வீணைக் கொடியுடைய..!, வேந்தனே..?, வீரமே..!, உருவாகியும்..?, இசை..!, வெள்ளமே..?, உயிரெனவே நினைந்து..!, உலவும்..?, வீணைக் கொடியுடைய..!, வேந்தனே..?, வீரமே..!, உருவாகியும்..?, இசை..!, வெள்ளமே..?, உயிரெனவே நினைந்து..!, உலவும்..?, வீணைக் கொடியுடைய..!, வேந்தனே..?, ஆனந்த..!, கான..?, அமுத..!, மழையே..ஏ..?, ஜெ..ஏஏஏ..ஏஏ..ஏ..!, ஆனந்த..!, கான..?, அமுத..!, மழையே..ஏ..?, பொழிந்து..!, மனம்..?, தன்னை..!, உருக..?, வழி..!, செய்த..?, வீணைக் கொடியுடைய..!, வேந்தனே..?, வீரமே..!, உருவாகியும்..?, இசை..!, வெள்ளமே..?, உயிரெனவே நினைந்து..!, உலவும்..?, வீணைக் கொடியுடைய..!, வேந்தனே..?, - Veenai kodi udaiya venthane - MOVIE:- SAMPOOR-NA RAMAYANAM (சம்பூர்ண ராமாயணம்)

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว +4

      அய்யனே சும்மா சொல்ல கூடாது இவ்வளவு பொறுமையோடு நீர் எழுதுவது வியக்க தக்கது...

  • @MOHANDOSSMUNIASAMY
    @MOHANDOSSMUNIASAMY ปีที่แล้ว +1

    இதயத்தை ஊடுருவும் கதிர் வீச்சு போல இந்த பாடல் எல்லோர் இதயங்களையும் ஊடுருவும் ராகங்கள் கொண்ட பாடல்

  • @iyappanms2968
    @iyappanms2968 ปีที่แล้ว

    உங்கள் காலத்தில் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது ஆனால் இப்படி ஒரு அருமையான மன அமைதி தருகின்ற இசையுடன் கூடிய பாடலை இந்த காலத்தில் கேட்க அருளிய இறைவனுக்கு நன்றி

  • @manisrimansumanisrimansu2907
    @manisrimansumanisrimansu2907 6 ปีที่แล้ว +23

    உடலும் உள்ளமும் சிலிர்த்ததுவிட்டது.

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 3 หลายเดือนก่อน +1

    செந்தமிழும் இசையும் பிண்ணிப்பிணைந்து இப்பாடலுக்கு மெருகூட்டி இராவணின் இசைஞானத்தையும் பறைசாற்றியுள்ளது.இப்பாடல்.இதிகாசமான இராமாயணம் யுகம் கடந்தும் வாழும்.

  • @saravananstalin55
    @saravananstalin55 6 ปีที่แล้ว +17

    பிரமாதம் CS ஜெயராமன் குரல்வளம் .இவைகள் காலத்தால் அழிக்க முடியாத காவியம் .

    • @yaanai1951
      @yaanai1951 6 ปีที่แล้ว

      Another CSJ in another 100,000 years. Maybe.

  • @sarathybanu7852
    @sarathybanu7852 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் வரிகள் இராவணணாக நடித்தT k பகவதி மற்றும் பானுமதியாக ந நடித்த சந்தியா அருமை தமிழை வளர்த பாடல்கள் இப்போது படுகேவலமாக இருக்கு யார் வேண்டுமானாலும் பாடல் இயற்றுகிறேன் பாடுகிறேன் என்று தமிழை மிகவும் கொச்சைபடுத்துகிறார்கள்

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 3 ปีที่แล้ว +1

      இராவணனின் மனைவி மண்டோதரியாக சந்தியா. (துரியோதனனின் மனைவி பானுமதி).

  • @karikalanravi621
    @karikalanravi621 4 ปีที่แล้ว +9

    இனி இதுபோன்ற பாடல்களை ஈரேழு ஜன்மத்திலும் கேட்க முடியாது காரணம் தெய்வகடாக்ஷம்

  • @swarnaswarna1849
    @swarnaswarna1849 2 ปีที่แล้ว +6

    வீணை கொடியுடைய வேந்தனே
    வீணை கொடியுடைய வேந்தனே
    வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
    உயிரெனவே நி!னைந்து உலவும்
    வீணை கொடியுடைய வேந்தனே
    வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
    உயிரெனவே நினைந்து உலவும்
    வீணை கொடியுடைய வேந்தனே
    ஆனந்த கான அமுத மழையே...ஏ...
    ஆனந்த கான அமுத மழையே
    பொழிந்து மனம் தன்னை
    உருக வழி செய்த
    வீணை கொடியுடைய வேந்தனே
    வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
    உயிரெனவே நினைந்து உலவும்
    வீணை கொடியுடைய வேந்தனே
    (வசனம்)
    காலையில் பாடும் ராகம் - (ஸ்வரம்) பூபாளம்
    உச்சி வேளை ராகம் - (ஸ்வரம்) சாரங்கா
    மாலையில் பாடும் ராகம் - (ஸ்வரம்) வசந்தா
    குணங்களை குறிக்கும் ராகங்களை கேட்க விரும்புகிரோம்
    இரக்கம் பற்றிய ராகம் - (ஸ்வரம்) நீலாம்பரி
    மகிழ்ச்சிக்குரிய ராகம் - (ஸ்வரம்) தன்யாசி
    யுத்த ராகம் - (ஸ்வரம்) கம்பீர நாட்டை
    பாக்களை இயற்ற பாடும் ராகங்களை கேட்க பிரிய படுகிறோம்
    வெண்பா பாடுவது - (ஸ்வரம்) சங்கராபரணம்
    அகவல் பாடல் - (ஸ்வரம்) தோடி
    யாழ் இசைக்கு - (ஸ்வரம்) கல்யாணி
    கைலை நாதரை தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம் - (ஸ்வரம்) காம்போதி
    =======

  • @gopakumar386
    @gopakumar386 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் ஐந்து வயதில் கேட்டேன் இருபத்தைந்திலும்கேட்டேன்ஐமபத்துஐந்திலும்கேட்டேன்ஆனாலும்என்உயிரினில்கலந்த இசைவாழ்த்துக்கள் நண்பரே

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute 6 ปีที่แล้ว +15

    இசைச் சித்தரின் பாடலை...தந்துசிந்தைக்குளரசெய்தமைக்கு நன்றி

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 ปีที่แล้ว +11

    An Unforgettable Song born in the Great Combination of Legendary Composer "Thirai isai Thilagam" K V Mahadevan, CS Jayaraman & Trichy Loganathan. The Opening portions have been composed in Raagam Moganam, followed by AttaaNaa.

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 2 ปีที่แล้ว +4

    சிறப்பான, காலத்தால் அழியாத படம்.old is always gold.

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 ปีที่แล้ว +6

    வீணைகொடியுடைய வேந்தே
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்.பதிவேற்றம் செய்தவருக்கு 🙏🙏🙏🙏

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 ปีที่แล้ว +24

    திருச்சி லோகநாதனை பாராட்ட மறந்து விட்டோமே

    • @ramaniloganarhan
      @ramaniloganarhan 4 ปีที่แล้ว +1

      Rajasekaran mayandi sir that is not Trichy Loganathan but Chidambaran C S Jayaraman

    • @waterfalls8363
      @waterfalls8363 4 ปีที่แล้ว +2

      @@ramaniloganarhan starting la veenai meetum pothu padubavar trichy loganathan voice,athan piragu paaduvathu veenai meeti ravanan voice cs jayaraman.

    • @ramaniloganarhan
      @ramaniloganarhan 4 ปีที่แล้ว +1

      Water Falls ok

    • @rajasekaranmayandi6050
      @rajasekaranmayandi6050 ปีที่แล้ว

      ​@@ramaniloganarhan வீணை கொடியுடைய வேந்தனே என்று பாடுபவர் திருச்சி லோகநாதன் அவர்கள் தான், சங்கீத சௌபாக்யமே என்று ராவணனுக்கு பாடியிருப்பவர் தான் C S ஜெயராமன்

    • @Gansanspic
      @Gansanspic หลายเดือนก่อน

      @@ramaniloganarhan Veenaa vidwan voice is Trichy Loganathan.

  • @lingamrukkumani6722
    @lingamrukkumani6722 ปีที่แล้ว +1

    மனம் எல்லாம் வைத்த இசை

  • @murugappanmr8147
    @murugappanmr8147 ปีที่แล้ว

    இந்த யுகத்தின் இனிமையான சங்கீத கச்சேரி தந் த மாமேதை kvm புகழ் வாழ்க

  • @sekarraji4265
    @sekarraji4265 3 หลายเดือนก่อน

    ஆசியா என்ன
    உலகத்திலேயே இப்படி ஒரு இசையை கேட்க முடியாது

  • @balasubramanian2274
    @balasubramanian2274 ปีที่แล้ว

    ஆகா கே.வி.மகாதேவன், டி.கே.பகவதி, திருச்சி லோகநாதன், ஜி.எஸ் ஜெயராமன், சந்தியா இன்னபிற அருமையான நடிகர்கள் இராவணனின் சகோதரர்களாக, பிள்ளைகளாக... நல்லதொரு இணைவு, நல்லதொரு பாடல் 👌👍👏🌹

  • @sandpeterpreeth2319
    @sandpeterpreeth2319 2 ปีที่แล้ว +21

    wonderful! what a characterization of Ravana! This is perhaps the only movie scene which shows ravana in a calm mode, as a scholar of music, with his happy family. Kudos to that movie team who made this masterpiece.

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை மிக அருமை

  • @thenimozhithenu
    @thenimozhithenu 3 หลายเดือนก่อน

    வீணை வாணி சர்ஸ்வதி பூசை வாழ்த்துக்கள். 🎉❤🙏🙏🙏 சம்பூரண ரவனஸ்வரா போற்றி

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 2 ปีที่แล้ว +2

    இப்படி இசையமைக்க எப்படித்தான் முடிகிறதோ. அருமை.

  • @smentertainmentsmentertain5396
    @smentertainmentsmentertain5396 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் இதுவரை எந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் யாரும் பாடாத பாடல்

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 ปีที่แล้ว

    இப்பாடல் ஒரு பொக்கிஷம், அடிக்கடி கேட்கத் தூண்டுகிறது.

  • @Nirmala1969
    @Nirmala1969 5 ปีที่แล้ว +45

    பாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வீணை பயிற்சி செய்து பல காலம் ஆகியே இவ்ளோ அழகாக வாசித்தால் அகத்தியரோடு போட்டி போட்ட பொது எப்படி வாசித்திருப்பார்

    • @தமிழ்Muni
      @தமிழ்Muni 5 ปีที่แล้ว +9

      எப்பேர்ப்பட்ட கற்பனை தங்களுடையது

    • @opuntian
      @opuntian 4 ปีที่แล้ว +1

      Actually, he stops playing Venai after having lost the bet with Sage Agastya.

    • @Nirmala1969
      @Nirmala1969 4 ปีที่แล้ว +4

      @@opuntian : so the time period of Ravana n agathiyar are one n the same .But however those days people had lived to 1000 years. So we can guess

    • @karateguru9481
      @karateguru9481 4 ปีที่แล้ว +1

      S podhigai malai eh urugiduchu mam

    • @vengatsubramani307
      @vengatsubramani307 3 ปีที่แล้ว

      Very super geratsong

  • @emkay007
    @emkay007 5 ปีที่แล้ว +16

    That Yudhha Ragam..Aparam.
    This is the only RavaNan and his happy family I will always remember.
    No one else has come close to TKB in portraying RavaNan.

  • @RavikumarRavikumar-me5zk
    @RavikumarRavikumar-me5zk 5 ปีที่แล้ว +18

    ராவணன் புகழ் ஓங்குக.

    • @suseelaarun9056
      @suseelaarun9056 4 ปีที่แล้ว

      No He is the enemy to our women society

  • @any2xml
    @any2xml 3 ปีที่แล้ว +9

    My brother says: "அந்த காலம் பொற்காலம் பா. இந்தக் காலம் பித்தளை பா."
    How true! 50s and 60s were the golden era of Tamil cinema. We were entertained, educated and our cultural and artistic treasures found a great medium to express and share among wide audience and preserved the arts for generations. நீடூழி வாழ்க!

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 ปีที่แล้ว +1

    Excellent song super video

  • @muralithippu571
    @muralithippu571 ปีที่แล้ว +4

    ❤அருமை என் சிறுவயதில் all India radio ல் ரசித்து கேட்டது நினைவில் வருகிறது.வாழ்க k.v.m,&C.S.J

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 ปีที่แล้ว +1

    அருமையான பாட்டு மெய்மறந்தேன்

  • @anandaramanm5503
    @anandaramanm5503 8 ปีที่แล้ว +27

    Saw this film in GAJA LAKSHMI THEATRE, TIRUPPUR when I was 8 years old. This is one of the movies, which I liked most.

  • @jenar6263
    @jenar6263 4 ปีที่แล้ว +2

    அந்தகாலத்துராமாயனம்.மிகவும்அருமை

  • @punniakoti3388
    @punniakoti3388 4 หลายเดือนก่อน

    ஐயன் மீர் இது எல்லாம் மனித சக்திக்கு அப்பால் பட்டது அந்த மாபெரும் இராவணனை முன் கொண்டுவந்த அந்த மா மனிதற்கு சிரம் தாழ்த்தி வணக்கம் 🙏🙏🙏

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 ปีที่แล้ว +4

    T K Bhaghavathi not only lived the role brought very high respect for Ravana What Lyrics and rendering

  • @tp.ramchandran6788
    @tp.ramchandran6788 8 หลายเดือนก่อน

    இசைசித்தர் C.S. ஜெயராமன் அவர்களின் கம்பீரகுரல்.ஐயா டி.கே.பகவதி அவர்களின் அற்பத நடிப்பு.என்னே ஓர் அற்புதம்! Dr.TPR

  • @cjaykumer1749
    @cjaykumer1749 2 ปีที่แล้ว

    அற்புதமான பாடல் டிக்கி பகவதி அவர்கள் இராவணன் ஆகவே வாழ்ந்து

  • @kasisubramaniam2282
    @kasisubramaniam2282 ปีที่แล้ว +1

    Tamil Songs Best In The World Lovely No Malice Meant

  • @ramalingamr3434
    @ramalingamr3434 2 หลายเดือนก่อน

    இனி ஒரு காலம் இது போல் வராது, அன்றைய சினிமா வேறு, இன்றைய சினிமா வேறு.,. நல்லதொரு கதை இசை என்று அன்று இருந்த நிலை இறைவன் அருளால் நமக்கு கிடைத்த கொடை