மண்ணை நம்பி மட்டுமல்ல மரம் அனைத்து உயிர் உயிர்களும் பஞ்சபூதங்களை நம்பியே பஞ்சபூத சக்தி கருணையினாலே ஜனிக்கிறது பஞ்சபூத சக்திகள் போற்றி பிரபஞ்ச சக்தியே போற்றி போற்றி
இந்த மாதிரியான அற்புதமான நடிகர்களை இனி எந்த காலத்திலும் பார்க்க முடியாது என்பதை நினைக்கும் போது இதயம் கனக்கிறது, கண்கள் பனிக்கிறது. அதெல்லாம் ஒரு கனாக்காலம்.
"அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே அஞ்சாமல் எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே" .. என்று ராஜாசுலோசனா விடம் எஸ்.ஸி.கிருஷணன் குரலில் பாடி ஆசை காட்டும் சுந்தர (அழகிய) மாமா தங்கவேலு .. பொட்டு தங்கம் கூட தராத மாமாவிடம் கும்பகோணம் போனால் குரங்கு சம்பா நெல்லு வாங்கி வரச்சொல்லும் 'சஞ்சலா' ராஜசுலோசனா... தெம்மாங்கு பதத்தில் பாடல் சந்தங்களுக்கு மண் வாசனை வீச வரிகள் தந்த குத்தாலத்துக்கார் கே.எஸ்.கோபாலகிருஷணன்.. சஞ்சலாவிற்கு குரல் தந்த ஜிக்கி என்ற கிருஷ்ணவேணி. அரிதான திரை ஜோடியாக ஆடிப் பாடும் தங்கவேலு ராஜசுலோசனா ...
இந்தப் பாடலை நான்கு ஐந்து முறை கேட்டு விட்டேன் கொஞ்சம் கூட சலிக்கவில்லை மிகவும் அருமையான பாடல்! கேட்க கேட்க ஆர்வத்தை தூண்டும் இது போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள்!
It gives me immense pleasure while i see the love scenes in which Sivaji-Padmini appear on the screen. 14.8.3023 i cannot express the reason for this feeling.
அந்தக் காலத்திலேல்லாம் எல்லா நடிகர்களுக்கும் ஏத்தாப்புல குரல் கொடுக்க ப் பாடகர்கள் இருந்திருக்காங்கப் பாருங்க! பாருங்க!தங்கவேலு மாதியேப் பாடுறார் ஒருப் பாடகர்! Sorry i have no knowledge about the old singers !because that period was my great grand parents period know !அப்படியே அச்சு அசலாய் தங்கவேலுக் குரல்லப் பாடுறாரே!! இது எப்பிடி சாத்தியம்! அதேப்போல ஜெமினிக்கு *ஈ*ன்னுப் பாடுற ஏஎம் ராஜா அப்புறம் பீபீஸ்ரீ!!நாகேஷூக்கு ஏஎல் ராகவன்!நம்ம மூவேந்தர்களான எம்ஜிஆர் சிவாஜி ஜெய்சங்கருக்கு ஆண்மைக்குரலோன் டிஎம்எஸ் என கனகச்சிதமாய் பாடியிருக்காங்க! இதிலே புன்னகை இளவரசி ராஜசுலோச்சனா எத்தனை அழகாய் நளினமாய் ஆடுறாங்க! தங்கவேலும் இவுங்களும் *கைதி கண்ணாயிரத்திலும்*ஜோடியா வருவாங்க!! நல்ல ஜோடி!! இதிலே ஜிக்கி குரல் நல்லாப் பொருந்துது,!! இது மிகப்பழையப் பட்டென்பதால் எனக்கு இதில் சரிவர த் தெளிவில்லை! உங்கள் இனிய ரசனையைக் கண்டு மகிழ்கிறேன்!!நன்றீ!!
This song motivationaly teach lessons To yuongster always in tamil peoples Because land and pottu gold rare And rarest at that time so we think about it so many time
எப்பொழுதுகேட்டாழும்
சலிக்காதபாடல்10வயதில்இருந்துகேட்டுகொண்டு
இருக்கிறேன்.
இப்போ உங்க வயது
கதாநாயகியாக மட்டுமல்லாமல் காமெடி நடிகையாகவும் அசத்தி விட்டார் ராஜசுலோச்சனா.
எல்லோருக்கும் ஒரு செய்தி, தயவுசெய்து இதுபோன்ற பாடல்களை கேளுங்கள் கேட்டால் மனதில் எந்த ஒரு கவலையும் இருக்காது
உண்மை...
உன்மை
கேட்கக் கேட்க மனதில் சந்தோஷம் மட்டுமே குடிகொள்ளும்.
இது மாதிரி பாடல்களை கேட்டாலே மனது லேசாகி கவலைகள் பறந்து விடும்
Yes
அப்போது லவுட் ஸ்பீக்கரில் இந்தப் பாடல் எங்கள் ஊரெல்லாம் முழங்கும்..தமாஷான பாடல்..படம் பார்த்தது இல்லை.. நினைவில் பதிந்த பாடல்.
மண்ணை நம்பி மட்டுமல்ல மரம் அனைத்து உயிர் உயிர்களும் பஞ்சபூதங்களை நம்பியே பஞ்சபூத சக்தி கருணையினாலே ஜனிக்கிறது பஞ்சபூத சக்திகள் போற்றி பிரபஞ்ச சக்தியே போற்றி போற்றி
பல முறை கேட்டாலும் சலிக்காத புத்துணர்ச்சி தரும் பாடல் நன்றி
True
கதாநாயகர்களோடு நடித்தாலும் நகைச்சுவை நடிகர்களானாலும் அவர்களோடு ஈடுகொடுத்து சிறப்பான நடிப்பைத்தந்தவர் ராஜசுலோசனா.சிரித்த முகம் கொண்ட அற்புதமான நடிகை.
Ll"
Thanks
The facial expressions as well as the body language of Rajasulochana only
very few actresses can do. Very good actress.
பாடிய குரல் வரிகள் அமைந்த விதம் அற்புதம் அற்புதம் மன அமைதி கிடைத்தது
அது ஒரு கனாக்காலம் .இப்போது நடப்பது கலி காலம்.
Correct 💯 da sonninga Anna
ம்ம். இது. கலி காலம் தான்
இந்த மாதிரியான அற்புதமான நடிகர்களை இனி எந்த காலத்திலும் பார்க்க முடியாது என்பதை நினைக்கும் போது இதயம் கனக்கிறது, கண்கள் பனிக்கிறது. அதெல்லாம் ஒரு கனாக்காலம்.
இந்த பாடலின் இனிமை. குலுமை.ஆஹா.மகிழ்சி.பல முறை பார்த்து விட்டேன். சலிக்கவில்லை.
Old songs nimmathi.new songs thalai vidhi.
Quite correct.
Very decent actor Thankavelu, பெண்களை கட்டுப்பிடிக்காமல் நடிப்பார்
இப்போது உள்ள நடிகர் போல் அல்லாமல்
Avachol solla mattar
இயக்குனர் திலகம் திரு
கே எஸ் கோபாலகிருஷ்ணன்
அய்யாவின் பாட்டு அமர்களம். அவர் ஒரு கவிஞர்
கூட என்ற தகவல் சில நாட்களுக்குமுன் தெரிந்தது.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்நம்ம வீட்டு மகாலட்சுமிடணால் தங்கவேலுராஜசுலோசனா நடிப்பு அருமை
V good
எங்க வீட்டு மகாலட்சுமி என்பதுதான் படத்தின் பெயர்
ரெம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே
உன்னை நம்பிவாழும் எந்தன்ஆவி போகும் தன்னாலே
Thanks
அருமையான பாடல்
பாடலோட அருமை இப்ப யாருக்காவது தெரியுமா இல்ல புரியுமா அவர் இன்பமான பொற்காலம் அத போய் இங்க கொண்டு வந்து சேர்க்காதீங்க
ஆம் மனதில் ஒரு மகிழ்ச்சிதோன்றும். புன்னகை யும் தோன்றும். பாடல் தேர்வு சிறப்பு நன்றி ❤
அன்பு காதலின் அடையாளச் சின்னம் இந்தப் பாடல் என்றும் அன்புடன் நடராஜன்...
"அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே அஞ்சாமல் எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே" .. என்று ராஜாசுலோசனா விடம் எஸ்.ஸி.கிருஷணன் குரலில் பாடி ஆசை காட்டும் சுந்தர (அழகிய) மாமா தங்கவேலு ..
பொட்டு தங்கம் கூட தராத மாமாவிடம் கும்பகோணம் போனால் குரங்கு சம்பா நெல்லு வாங்கி வரச்சொல்லும் 'சஞ்சலா' ராஜசுலோசனா...
தெம்மாங்கு பதத்தில் பாடல் சந்தங்களுக்கு மண் வாசனை வீச வரிகள் தந்த குத்தாலத்துக்கார் கே.எஸ்.கோபாலகிருஷணன்.. சஞ்சலாவிற்கு குரல் தந்த ஜிக்கி என்ற கிருஷ்ணவேணி.
அரிதான திரை ஜோடியாக ஆடிப் பாடும் தங்கவேலு ராஜசுலோசனா ...
நல்ல தகவல் தந்துள்ளீர்கள் நன்றி
Things changed after Rajini & kamal in the Tamil Movie industry due to western culture
அருமை அருமை அருமை....
குரலும் காட்சியும் என்னே குளுமை...இந்த பனிக்காலத்தில் மனம் மிகவும் குளிர்கின்றது.....
பாடல் வரிகள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
என்னே கற்பனை......
Yen appavuku pattukotaiyar songs yellame pudikum... Yella songum vachurupaar.... Aana ithu miss panitar... Avarukum theriyala ithu avar pattunu... Yenakum theriyalaa... Aana avar saagum last oru matham intha song tha podukamicha... Noiyinaal avar vethanaiyai paarkamudiyamal... Ithuvum avar paattunu therinchurunthaal.... Avar santhosam uyir poirukum.....
மனதை எங்கோ இட்டுச் செல்லும் அற்புதம்
இந்தப் பாடலை நான்கு ஐந்து முறை கேட்டு விட்டேன் கொஞ்சம் கூட சலிக்கவில்லை மிகவும் அருமையான பாடல்! கேட்க கேட்க ஆர்வத்தை தூண்டும் இது போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள்!
எனக்கு பிடித்த சிறந்த பாடல்
This is wonderful example how spouses should share their love between them. Marvelous song. 😊
மகிழ்ச்சி தான் இது போன்ற பாடல்கள் என்றும் மகிழ்ச்சி தான் 👌🌺
எக்காலத்திலும் தெகட்டாத பாடல்
இது மிகவும் ரசித்து மகிழும் பாடல்.
மிகவும் அருமையான வரிகள் இந்த பாடலில் ராஜசுலோசனா பாவனை சிறப்பு
Ennavaregalarumayyy
எத்தனை ஆண்டுகள் போனாலும் திகட்டாத தேன் பாடல்கள்.
காலத்தால் அழிக்க முடியாது...
ஆஹா அருமையான பாடல்
அது ஒரு கனாக்காலம்
இதுக்குத்தான் வானொலியில் தேன்கிண்ணம் என்று பெயர் வைத்தார்கள்
இந்தப் பாடல் எல்லாம்
காலத்தால் அழியாத காவியங்கள்
இனிமையான பாடல்கள் ❤
S C கிருஷணனுக்கு அதிகப்பாடல்கள் கொடுத்திருக்கவேண்டும் தமிழ் திரையுலகம் தவறிவிட்டது❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤
Pictute: Engalveetu Mahalakshmi (1959) Lyrics Writer: Kumbakonam Srinivasa Naidu Gopalakrishnan (KSG) Music Composer: Master Venu, Singers: Sivagangai Chellam Achari Krishnan, Pillavalu Gajapathi Krishnaveni (Jikki) , Actors: Akkineni Nageswara Rao, Nadigaiyar Thilagam Savithiri Ganesan, Karaikkal Arunchalam Thangavelu, Chittajallu Rajeevsulochana (Rajasulochana).
Sir, you are old cinema encyclopedia. You have complete data. Good. Thanks.
அறுமை பயோடாட்டா ரசிகரே வணக்கம்
இந்தப் பாடலை போய் கேட்க சொல்லி இப்ப இருக்கறவங்க எல்லாம்
Village Style ... வேற லெவல்
ஆஹா😃👍 பாடல் சூப்பர்
Ever green songs
We never forget
this sweet memories
Song.
We can play morethan thousand times.
Thanks a lot.
கண்ணியமான
காதல் வரிகள்
K.GANESAN...RAJAVALLIPURAM
அது ஒரு பொற்காலம் பொற்காலம் பொற்காலம்
Old is gold,taken me to the sixties.
சுந்தர மாமா பாடல் என்றால் மனதில் குசி வந்துவிடு்ம்
Superb
Music is gorgeous.
தங்கவேல்.பாடல்.கேட்தான்.எனக்கு.தங்கதுரைனு.பெயர்.வைத்தங்க
அருமையான பாடல்
சுப்பர்படல்தலைவ❤❤❤❤
It gives me immense pleasure while i see the love scenes in which Sivaji-Padmini appear on the screen. 14.8.3023 i cannot express the reason for this feeling.
அருமையான காதல் பாடல்
சலிப்பில்லாத பாடல்..sc Krishnan..rajasulotchana..acting...அகுகூ...ஆகுகூ
நடனம் அருமை
சூப்பர் பாடல்
Super song
அற்புதமான பாடல்
Thanks
Old is gold ✨ 💛 👌
I love u my dear wife.... கண்ணே சஞ்சலா......
அடடடடடடட ....
I like very much this song .I am happy.
AmmaRajasulochana excellent
Old is gold
Beautiful song.
Enna oru nalinam
Super sir 👌👌👌👌👌👌👌👌👍👍
Super song 🥰
Super song..
❤❤
SuperStarThangavelu the great
உங்களை நம்பி இந்த சேனல் இருக்கிறது கேட்டுப்பாருங்கள் கேட்டு மகிழுங்கள்! பாடல் எப்படி இருக்கு சொல்லுங்கள்
Excellent old is gold
🙏 super super super🙏
When raising your heart beat please listen this song.
Beautiful
Raising,heartbeat,recovery,normalbeat,thanks.
!old is gold,....?
எங்கவீட்டுமகாலச்சுமிபடம்scகிருஷ்ணன்வாய்ஸ்அருமையானபாடல்
Anin kural evalau karaiktaha amainthirukku
Golden songs
🙏🙏🙏🙏🙏🙏
Descent love song.
Ahaaaaaaa
🙏🙏🙏👌👌👌❤️❤️❤️
Njjif
Nice
Village song
அந்தக் காலத்திலேல்லாம் எல்லா நடிகர்களுக்கும் ஏத்தாப்புல குரல் கொடுக்க ப் பாடகர்கள் இருந்திருக்காங்கப் பாருங்க! பாருங்க!தங்கவேலு மாதியேப் பாடுறார் ஒருப் பாடகர்! Sorry i have no knowledge about the old singers !because that period was my great grand parents period know !அப்படியே அச்சு அசலாய் தங்கவேலுக் குரல்லப் பாடுறாரே!! இது எப்பிடி சாத்தியம்! அதேப்போல ஜெமினிக்கு *ஈ*ன்னுப் பாடுற ஏஎம் ராஜா அப்புறம் பீபீஸ்ரீ!!நாகேஷூக்கு ஏஎல் ராகவன்!நம்ம மூவேந்தர்களான எம்ஜிஆர் சிவாஜி ஜெய்சங்கருக்கு ஆண்மைக்குரலோன் டிஎம்எஸ் என கனகச்சிதமாய் பாடியிருக்காங்க! இதிலே புன்னகை இளவரசி ராஜசுலோச்சனா எத்தனை அழகாய் நளினமாய் ஆடுறாங்க! தங்கவேலும் இவுங்களும் *கைதி கண்ணாயிரத்திலும்*ஜோடியா வருவாங்க!! நல்ல ஜோடி!! இதிலே ஜிக்கி குரல் நல்லாப் பொருந்துது,!! இது மிகப்பழையப் பட்டென்பதால் எனக்கு இதில் சரிவர த் தெளிவில்லை! உங்கள் இனிய ரசனையைக் கண்டு மகிழ்கிறேன்!!நன்றீ!!
Very pleasing to hear these kinds of songs
Thank you Sir
Supper
ஆகா. ஓகோ. பேஸ்புக். தங்கவேல் பாடல். சூப்பர்🙏💯
8.11.2024
Super
S.saravanan.akila
8 i think
My
Very pleasing to hear these kinds of songs
Thank you Sir
This song motivationaly teach lessons
To yuongster always in tamil peoples
Because land and pottu gold rare
And rarest at that time so we think
about it so many time
Discipline periods
யழழ
❤
Old is Gold