ஊருக்கு ஒரு உணவகம் இந்த மாதிரி இருக்கணும்!!! | Exemplary eatery in a small town

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +22

    சிறிய உணவகம். பெரிய மனது. அவர்களுடன் சேர்ந்து அந்த உணவகமும் வளரட்டும்.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว +5

    அருமை தம்பி இத்தனை வகை சட்னி கேள்விப்பட்டது இல்லை.வாழ்த்துக்கள்

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว +5

    திருச்சி திருவெரும்பூர் நினைவூட்டும் இட்லி கடை உரிமையாளர் முதன்முதலில் துவங்கி சேவை செய்து வருகிறார். உசிலம்பட்டியில் இவர்களும் இதை தொடர்ந்து வருகிறார்கள்... பாராட்டுக்கள்....

  • @khanglobe1
    @khanglobe1 2 ปีที่แล้ว +9

    These type of restaurnts really deserve advertising & good job sir..keep it up & ur doing good service to these ppl who are serving nutritious food not any junks like most of the mnc 's operating in chennai..

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว +2

    செம சட்னி வகைகள். அற்புதமான சட்னி விருந்து. மலிவு அதேசமயம் சுவை அபரீதம். வாழ்த்துக்கள்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +50

    ஐந்து ரூபாய்க்கு 21 வகை சட்னி என்பதெல்லாம் இன்று அனைத்திலும் பணம் பார்க்கும் உலகத்தில் நம்ப முடியாத ஒன்று. இப்படியும் சிலர் இருப்பது மிகவும் ஆறுதல் தருகிறது. வாழ்த்துக்கள்.

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว

      மோடி, நிர்மலா கோஷ்டிக்கு தெரிந்தால் ஒவ்வொரு சட்னிக்கும் தனித்தனி ஜிஎஸ்டி வரி போட்டுவிடுவார்கள்....

    • @arasukkannu7256
      @arasukkannu7256 2 ปีที่แล้ว +1

      @@senthilkumarthangaraju6147 தமிழகத்தை ஆளும் திமுக ஆட்சியில் தங்களுக்கு உணவு சம்பந்தமான GST வேண்டாம் என சொல்லி விட்டார்களா என்ன? அல்லது எந்த மாநில அரசு உணவு பொருட்களுக்கு GST போட்டால் வேண்டாம் என சொல்லி விட்டார்கள்?GST க்கு முன் எத்தனை விதமான நேர்முக,மறைமுக வரிகள் இருந்தன? நீங்கள் மொடி, மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கோஷ்டி என்பது வெறும் வெறுப்பு அரசியல் மட்டுமே! அதை மேலும் செய்யுங்கள் அப்போது தான் மோடியின் வளர்ச்சி அதிகரிக்கும். நன்றி நண்பா.

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว

      @@arasukkannu7256 வெறுப்பு அரசியலை மட்டுமே வைத்து ஆதாயம் அடைந்து கொண்டுள்ளவர்களை நீங்கள் ஆதரிப்பதால் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை... மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் கூறுவதை செவிசாய்க்காமல்தான் அரிசி, கோதுமை, தயிர், பால் என பல அத்யாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளன....

    • @arasukkannu7256
      @arasukkannu7256 2 ปีที่แล้ว +1

      @@senthilkumarthangaraju6147 தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்வதில்லை இது தான் வெறுப்பு அரசியல். மோடி எந்த மதத்தை எப்போது எங்கே அவமதித்து பேசினார் ஒரே ஒரு உதாரணம் சொல்லுங்கள்.GST கவுன்சிலில் எல்லா மாநிலமும் ஒப்புக் கொண்டால் மட்டுமே எந்த ஒரு வரி விதிப்பும், மாற்றமும் செய்ய முடியும். நான் உங்களை மோடியை ஆதரிக்க வேண்டும் என சொல்லவில்லை ஆனால் உண்மை என்ன என புரிந்து கொள்ளுங்கள் நண்பா.

    • @vikram6693
      @vikram6693 2 ปีที่แล้ว +1

      Super

  • @vijayu707
    @vijayu707 2 ปีที่แล้ว +7

    your channel is covering both veg and non-veg food, which is really good. keep doing this sir

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +3

    ரா ரா இட்லி கடை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். புனித சேவை தொடரட்டும்

  • @deepikaasai266
    @deepikaasai266 2 ปีที่แล้ว +5

    நல்ல மனிதர்கள் நல்ல அழகான கடை

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 ปีที่แล้ว +6

    In between the video vadivel comedy Vera level. Absolutely worth for the cost. veetla sapdurathu only 3 or 4 idlis athuku oru chutney pothum anna. Paavam enga Geetha akka

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว

      Ivarukku chutney senju geetha nondhu ponadhin vilaivu dhan indha channel. Saapadu review endra peril nalla varumanam. Adhanal dhaan idhai full time job aga seiranga. Manushan eppavum chutney ku idly thottu saapduvaar Inga mattum illai matra idathilum kooda. Note senju parunga.

  • @Thangamani_1982
    @Thangamani_1982 2 ปีที่แล้ว +11

    இரண்டு வகையான சட்னி செய்வதே கஷ்டம் இவ்வளவு சட்னியா பார்பதற்கு அற்புதமாக உள்ளது

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 ปีที่แล้ว +1

    இட்லிக்கு சட்டினி என்ற நிலை மாறி சட்டினிக்கு டிபன் என்ற நிலைபாடு .
    இருவரும் வருமானம் ஈட்டுப வர்கள் .வியாபார யுக்தி உடையவர்கள்.
    பட்டறிவும் படிப்பறிவும் இணைந்து செயல்படுகிறது.
    புதிய முயற்சி வாழ்த்துக்கள்

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว

    மிக அருமை மனோஜ் அய்யா வித விதமான சட்னி வகைகள்

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 2 ปีที่แล้ว +6

    Dear Manoj bro, Today food review is good. 21 varieties of chutney, it's amazing. Keep rocking bro.

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 ปีที่แล้ว +1

    Vaalthukkal to Hotel Ra Ra

  • @jbvlogger7458
    @jbvlogger7458 2 ปีที่แล้ว +3

    Super Anna....paakumpothey.... mouth watering 😋

  • @nathiya.s198
    @nathiya.s198 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ரா ரா இட்லி கடை🙏

  • @muthuselva8774
    @muthuselva8774 2 ปีที่แล้ว +4

    Advance congratulations for 300k BLU family anna

  • @saravanaperumal7290
    @saravanaperumal7290 2 ปีที่แล้ว

    Manoj really super video.
    Good find, better price.
    Sappitadu nee but suvaiyai naan anubavithen.
    Usilampatti parota and non- veg kkum famous.
    Keep it up

  • @inbajerome8613
    @inbajerome8613 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை 👍👍👍🌟🌟🌟👌👌👌👌👌

  • @natarajraja6115
    @natarajraja6115 2 ปีที่แล้ว +1

    Anna super epadi evankluku valthukkal

  • @jayaramangajavarathan2449
    @jayaramangajavarathan2449 ปีที่แล้ว

    Thank you so much for sharing this video. I am very biggest fan of chutneys .this is really a good treat.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 ปีที่แล้ว

    Nice video sir about Ra Ra idli kadai in Usilampatti. Varieties of chutney are amazing. Like from Mumbai.

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 2 ปีที่แล้ว +5

    Totally enjoyed today's food video! Amazing 21 varieties of chutney, really super👌👌🍲👏👏👏👍👍

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว +2

    I am hearing of such a place for the first time. So many types of chutneys with tiffin is a rare occurrence.

  • @komaladayanidhi8984
    @komaladayanidhi8984 2 ปีที่แล้ว +1

    Very super sir especially your presentation

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 ปีที่แล้ว

    Vera level Magilzhii vaalthukkal 👍👍👍

  • @bhaskarc7216
    @bhaskarc7216 2 ปีที่แล้ว

    Mind blowing. Thank you for your covering.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว

    Nice video sir, good explanation

  • @banusundar358
    @banusundar358 8 หลายเดือนก่อน

    மலிவு அதே சமயம் அருமை

  • @vsridharvenkatraman4126
    @vsridharvenkatraman4126 2 ปีที่แล้ว +1

    Women's were crying for atleast 1 chutney. Wow this is super

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 ปีที่แล้ว

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @alexrockbeats5910
    @alexrockbeats5910 3 หลายเดือนก่อน

    Superb explorer bto

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 ปีที่แล้ว +4

    20 chatni sema Bro

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 2 ปีที่แล้ว

    Super. Nane sappeta mathiri feeling. Thankyou and tr hotel people

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 ปีที่แล้ว

    ❤️ அருமை 👌

  • @raujhkumar
    @raujhkumar 2 ปีที่แล้ว

    Great video sir,thnx

  • @muthukumaran1602
    @muthukumaran1602 2 ปีที่แล้ว +2

    Nattu Sakkarai with Idly a good combo

  • @ravirajan9588
    @ravirajan9588 2 ปีที่แล้ว +2

    Bro, Thakali chutney looks Green. Did they put a wrong board in front of the chutney? Thanks.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Super ❤️ touching mouth watering items presentation.

  • @vidhyavalarmathi3210
    @vidhyavalarmathi3210 2 ปีที่แล้ว

    Nanga Usilampattila then irukom anga poi sapta pathom elamey Supera irukum

  • @bhakyasree5022
    @bhakyasree5022 2 ปีที่แล้ว

    Value for watching

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +1

    Vera level vlogs

  • @Ramy-f5v
    @Ramy-f5v 2 ปีที่แล้ว +4

    சார் இப்படி கடை எல்லாம் எங்க ஊர் பக்கம் திறந்தாக என்றால் புண்ணியமா போகும் எங்கள் ஊர் வறண்ட சிவகங்கை மாவட்டம்

    • @RK-zd8bq
      @RK-zd8bq 2 ปีที่แล้ว

      Sivagangai is good place; and peoples are good there

  • @RosesRoses-kv5ic
    @RosesRoses-kv5ic 2 ปีที่แล้ว

    Anna all your videos semma good luck malaysian

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 2 ปีที่แล้ว +1

    Cbe kushumbu....Pongal a avasaramaa eduthu Rohanukku vachutten solradhu...😃😃

  • @srao6387
    @srao6387 2 ปีที่แล้ว

    Very good concept of hotels in and around Tamil Nadu to make food more delicious and feed the normal public which is almost not seen anywhere except Kolkata and Bengal regions , Andhra and Telangana, I appreciate all your food.

  • @menakamenaka2382
    @menakamenaka2382 ปีที่แล้ว

    Super

  • @ramaswamyh495
    @ramaswamyh495 2 ปีที่แล้ว +1

    Manoj avargale, idlya 17 piece aa pichi pottu ovvoru piecekkum mele oru oru chutney vechu saappidalaam

  • @muruganks1581
    @muruganks1581 2 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 ปีที่แล้ว +2

    Super food Bro

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 ปีที่แล้ว +2

    நண்பர் மனோஜ்‌பேசாம அண்டா பராத்து கொண்டு‌ சென்றிருக்க லாம் 😜🌞

  • @vijikumari6409
    @vijikumari6409 2 ปีที่แล้ว

    super brother

  • @muthuselva8774
    @muthuselva8774 2 ปีที่แล้ว

    Colorfully vlog anna

  • @ashokkumarj2890
    @ashokkumarj2890 2 ปีที่แล้ว +1

    Nice bro ☺

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    💖💓💖 touching speeches videography editing and presentation.

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 ปีที่แล้ว

    super video

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว

    Ra ra chatinivagaikalukku ra ra super

  • @deekshipapa4425
    @deekshipapa4425 2 ปีที่แล้ว +1

    Enga ooru ussilampatti

  • @dr.g.k.r4450
    @dr.g.k.r4450 2 ปีที่แล้ว +1

    Nice sir

  • @bhakyasree5022
    @bhakyasree5022 2 ปีที่แล้ว

    Wel trying

  • @ushabala9615
    @ushabala9615 2 ปีที่แล้ว

    True
    Not to get hesitate when we eat😀

  • @m.yogith55
    @m.yogith55 2 ปีที่แล้ว +2

    I am in usilampatti

  • @balamuruganbalu8706
    @balamuruganbalu8706 2 ปีที่แล้ว

    Super na👍

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @vijayasubramanian1268
    @vijayasubramanian1268 2 ปีที่แล้ว

    Near kannaki amman koil valia angadi theru palghat

  • @uniqueproducttamilreviews
    @uniqueproducttamilreviews 2 ปีที่แล้ว +1

    Please visit Thaila shop in chennai really good please visit

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 ปีที่แล้ว

    Wow what a great chutney in the world

  • @mujeebrahmank8112
    @mujeebrahmank8112 2 ปีที่แล้ว

    Super.sir.vudeo

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 ปีที่แล้ว

    Super sir

  • @RishiGraphics
    @RishiGraphics 2 ปีที่แล้ว +1

    Wow....

  • @mahalingamk2919
    @mahalingamk2919 2 ปีที่แล้ว +2

    Manoj there is another hotel in TIRUVERAMBUR near Trichy where they are giving 23 chatnies for all tiffins (It is the Constituency of Minister Anbil POYYAMOZHI)

  • @subbulakshmik7651
    @subbulakshmik7651 ปีที่แล้ว

    Nice anna raa raa idly kadai

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 2 ปีที่แล้ว +1

    Ahaaa enna oru gyaanam...21 chutney thani thaniya vachaalum ...vaiyuthukulla ponapprem ellaam onnaayidrathu...🤭🤭🤭

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 ปีที่แล้ว

    இந்த பதிவு மூலம் அறிவது அந்த ஏரியா வியாபாரம் அதிகமாகும் .
    இந்த யுக்திகள் வெளியூர் வியாபாரத்திற்க்கு வழி காட்டி வருகின்றனர்.

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 2 ปีที่แล้ว

    You have to use banana leaf for all the said above chutneys, name of the channel itself banana leaf

  • @b.skrishnamurthy1783
    @b.skrishnamurthy1783 2 ปีที่แล้ว

    Chatni veraities super excited

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 2 ปีที่แล้ว +3

    ThKkali chatni, name iyum ,puthina chatni name plate maathi vachurukkaanga

  • @vijayasubramanian1268
    @vijayasubramanian1268 2 ปีที่แล้ว +1

    Brahmins tiffen hotel antha hotel.

  • @viswanathanvenugopal1758
    @viswanathanvenugopal1758 2 ปีที่แล้ว +1

    👌

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 2 ปีที่แล้ว

    chatney vlog Super bro

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +1

    Kidney vethu aagudhu chutney ya sappidanum.

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 2 ปีที่แล้ว

    Chumma kindel...eppivume seriousaa irrukanamgradhu illa...right Mr.Manoj..?

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 2 ปีที่แล้ว +1

    Super super sharing friend wonderful explanation,wondering about 21 Verity of chutneys fantastic recipies,, enjoy your dinner friend 👍😋😋😋😋 tempting me tooo 😋, THANKS 🙏 FRIEND Fully watched, connected with me and support me always friend 🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +2

    இப்படியும் சிலர் இருப்பது தான் இன்னும் இந்த உலகை வாழ வைக்கிறது.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว

    Wowww

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 ปีที่แล้ว

    Amrutham ❤️

  • @rathinavelus3933
    @rathinavelus3933 2 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டில் சாப்பிட இடது கையை பயன்படுத்துவதில்லை. தவிர்க்கவும்

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว

    👌👍

  • @yogasur1966
    @yogasur1966 2 ปีที่แล้ว

    பஸ் நிலையம் எதிரில் உள்ள திருப்பதி ஓட்டலுக்கு சென்று விடியோ எடுக்கவும் 3ஓட்டல் உள்ளது பரோடா மட்டுமே கிடைக்கும் ஓட்டல் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ளது

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว

    👍 😊 💐

  • @MrNavinaveen
    @MrNavinaveen 2 ปีที่แล้ว

    How can they give quality With 5 rs idli And 21 varieties of chutney... I am not telling the quality is bad cause i donno... I just want to know the business side of it...

  • @praveenbaskar5869
    @praveenbaskar5869 2 ปีที่แล้ว

    They have misplaced the chutneys with their names. Green is pudhina, red is tomato

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    KHAO and piyo life ko enjoy Karo.

  • @mohammedjaleeljaleel7441
    @mohammedjaleeljaleel7441 2 ปีที่แล้ว +1

    tmb

  • @ShruthiPandian
    @ShruthiPandian 2 ปีที่แล้ว

    Suuppeerr suuppeerr suuppeerr

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 ปีที่แล้ว

    🙏

  • @cricsknowledge3224
    @cricsknowledge3224 2 ปีที่แล้ว

    My 😆😆😆😆😆😆😆😁😆😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @sarvaligam
    @sarvaligam 2 ปีที่แล้ว +2

    Too much of anything is good for nothing.

  • @vijayasubramanian1268
    @vijayasubramanian1268 2 ปีที่แล้ว +1

    Kerala palghatlayum ippadi 21kku melaye chatni vagai podadara idlly ķadai irukku googla location pottu parthu poi vedio edunga ruchiyum abharam.