புத்தூர் ஜெயராம் HOTEL - 50வது வருடத்தில் - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 730

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 5 ปีที่แล้ว +85

    காக்க வைத்து இடம் கிடைத்த பின் சாப்பிட்டேன். சுவையாக இருந்தது. புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு அடிக்கடி காரில் செல்வது வழக்கம். மதிய சாப்பாடு வழியில் ஜெயராம் ஹோட்டலில் சாப்பிடும் வகையில் நேரத்தை மாற்றிக் கொள்வோம்.
    சென்னைக்கு சென்றால் காசி விநாயகா மெஸ் - சைவம் .
    காரைக்கால் சென்றால் ஜெயராம் ஹோட்டல் அசைவ உணவு. காத்திருப்பதில் தான் எத்தனை சுகம். வாழ்க, வளர்க வாழ்த்துக்கள்.- நன்றி.

  • @shanmugavelu100
    @shanmugavelu100 5 ปีที่แล้ว +420

    1971 - 1974 புத்தூர் பாலிடெக்னிகில் படித்த காலம் நினைவுக்கு வந்து விட்டது . அப்போது ஒரு டீ க்கு 15 பைசா அது இருந்து குடித்தால் பெரிய விஷயம் நல்ல சுவை , அதிலும் ஜெயராம் அவர்கள் பால் சட்டியிலிருந்து கரண்டியால் பால் எடுக்கும் , அதை தூக்கி ஆற்றும் லாவகம் மறக்க முடியாதது. கையில் கொண்டு வரும் கட்டு சோற்றை அவர் கடையில் வைத்து தான் சாப்பிடுவோம் ஓசியில் பரோட்டாவுக்க்கான சால்னா , தண்ணீர் கிடைத்து விடும் முகம் சுளிக்க மாட்டார் . வாழ்க வளமுடன் .

    • @samysamy8565
      @samysamy8565 5 ปีที่แล้ว +3

      Are you sure that he has shop in 1971 ?

    • @subramaniselvakumar7528
      @subramaniselvakumar7528 5 ปีที่แล้ว

      Lovely

    • @shanmugavelu100
      @shanmugavelu100 5 ปีที่แล้ว +22

      1977 க்கு பிறகு வேலை நிமித்தமாக சீர்காழியிலிருந்து சென்னைக்கு குடியேறி பின் சென்னையிலிருந்து வெளிநாட்டு தொடர் பயணத்தால் ஜெயராமை பார்கவில்லை , கிட்டதட்ட 40 வருடங்கள் உருண்டோடி விட்டது . கூடிய சீக்கிரம் சந்திக்க இருக்கிறேன் .

    • @akashmech1002
      @akashmech1002 5 ปีที่แล้ว

      Same bro,

    • @gayathrisethuvignesh9461
      @gayathrisethuvignesh9461 5 ปีที่แล้ว +2

      Shanmuga Velu 🙏🙏🙏

  • @veerayadavar4582
    @veerayadavar4582 4 ปีที่แล้ว +28

    புத்தூர் என்றாலே..! ஜெயராமன் உணவகம் தான் எனக்கு நினைவில் வரும்

  • @praburajan3373
    @praburajan3373 4 ปีที่แล้ว +277

    விறகு அடுப்புக்கு ஒரு லைக் போடுங்க👏

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 ปีที่แล้ว +5

    அய்யா அவர்களின் உணவு சுவைக்கும் ஈடாக அவரது தன்மையும்..பதிலும் மேன்மையாக உள்ளது...வாழ்க

  • @kalidhasan9299
    @kalidhasan9299 5 ปีที่แล้ว +227

    நான் இந்த ஹோட்டல் இருக்கும் புத்தூரில் தான் கல்லூரி படித்தேன் நிறைய தடவை இங்கு சாப்பிட்டு இருக்கிறேன் மிக அருமை..😊👌

    • @rajahmuthiah8726
      @rajahmuthiah8726 5 ปีที่แล้ว +1

      bro எந்த மாவட்டம்?????

    • @kalidhasan9299
      @kalidhasan9299 5 ปีที่แล้ว +4

      நாகை மாவட்டம் சிதம்பரம் to சீர்காழி சாலையில் உள்ளது புத்தூர் . இங்கு அரசினர் பல்தொழில் நுட்ப கல்லூரி உள்ளது.

    • @abishekdce1836
      @abishekdce1836 5 ปีที่แล้ว

      Vanakkamda mapla nanum puthur clg la than padichan...💪

    • @kishorejayadevan5966
      @kishorejayadevan5966 4 ปีที่แล้ว

      இது எந்த ஏரியா பாக்காதில்

    • @srinivasan1105
      @srinivasan1105 4 ปีที่แล้ว

      @@kishorejayadevan5966 on the way to sirkazi from chidambaram....check in gmap..puttur

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    நான் புத்தூர் ஆசிரியர் பயிற்சி படித்த 1986-87ல படித்த போது ACCOUNTல சாப்பிட்டோம். உரிமையாளர் சொல்வதும் அனைத்தும் உண்மை. அருமையான மறக்க முடியாத உணவகம்.

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @sureshmyd406
    @sureshmyd406 5 ปีที่แล้ว +16

    எப்போதும் முகமலர்ச்சியுடன் பரிமாறும் சகோதரர்கள் அனைவருக்கும் இல்லை என்று கூறாமல் உடனே தயாரித்து கொடுக்கும் அய்யா ஜெயராமன் அவர்கள் மற்றும் வேலை ஆட்க்கள் அனைவரும் சிறப்பு வயிரும் நிறையும் மனமும் நிறையும்

  • @jesusnapolean4369
    @jesusnapolean4369 5 ปีที่แล้ว +4

    சிறுவயதில் இங்கே நிறைய சாப்பிட்டுள்ளேன்.மிகப்பிரபலமான ஹோட்டல்.அன்பாய் பரிமாறி அருகில் ஜெயராம் அமர்ந்து சாப்பிட வைப்பார்.தனிப்பட்ட முறையில் நன்கு கவனிப்பார்.வாழ்க வளமுடன்.நன்றி இப்பதிவிற்கு

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 ปีที่แล้ว +38

    What a life you Tamils have so many different cuisines and economical. What a man needs? A shelter, wonderful people and delicious food.. You guys have a kings life....in western countries we only have burgers and fries, not much variety in delicacy and very expensive if you eat outside... Please keep local delicacies alive. Most Indians will retire in Tamil Naadu just for food and places and people ...

    • @dragonpearl11
      @dragonpearl11 5 ปีที่แล้ว +2

      Ya well said..they have such a awesome cuisines treasure..😋

  • @Tami_ln
    @Tami_ln 3 ปีที่แล้ว +2

    உணவுத்தொழில் என்பது மிக மிக புனிதமானது... அதை நீங்கள் மிக மிக தரமாகவும் நேர்மையாகவும் செய்து வருகிறீர்கள் ஐயா... மிக்க நன்றி.... உங்களின் நல்ல மனதிற்கு கடவுளின் அருள் உங்களுக்கு நிறைய கிட்டும் ஐயா... வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐

  • @இந்தியன்தமிழன்-ச7ய
    @இந்தியன்தமிழன்-ச7ய 5 ปีที่แล้ว +8

    மிக அருமை- நான் லாரியில் கிளீனராக உள்ள காலகட்டத்தில் சாப்பிட்டிருக்கேன் - சூப்பர்

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @Selvan_SSS
    @Selvan_SSS 4 ปีที่แล้ว +14

    தன்மையான மனிதர் 😍 ஜெயராம் சார் ❤️

  • @moganamogi2883
    @moganamogi2883 5 ปีที่แล้ว +52

    வாழ்த்துக்கள் ஜெயராம் ஐய்யா🙏🙏🙏

  • @Rastrakoodan
    @Rastrakoodan 5 ปีที่แล้ว +80

    100 ஆண்டு நோக்கி வெற்றி நடை போட வாழ்த்துகள்..

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว

    நான் தொடர்ந்து சுமார் 25வருடங்களுக்கு மேல் இந்த பகுதியை கடக்கும் போது புதூர் ஜெயராமன் கடையில் சாப்பிடாமல் சென்றது இல்லை.. என் நண்பர்கள் அனைவரும் இந்த கடைய அறிமுக படுத்தி நாள் முதல் இன்றுவரை நாங்கள் ஒன்று சேர்ந்து பண்ருட்டில் இருந்து 60கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நாங்கள் சாப்பிடவே கிளம்பி போவோம்...அவ்வளவு அருமை சாப்பிட்ட திருப்தி.கனிவான உபசரிப்பு.. பழமை மாறாத சுவை...பரிமாறும் விதமே தனி.. நாங்கள் போன் பண்ணி அவர் மகன்.சின்ன தம்பி நல்ல பரிச்சமானவர்.. தேவையான ஆர்டர் கொடுத்து விடுவோம்..நீங்கள் ஓரே ஒரு தடவை சாப்பிட்டு பாருங்களேன்..

  • @வீரதமிழன்டா-ச9ச
    @வீரதமிழன்டா-ச9ச 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு சகோ நானும் சிதம்பரம் தான் சகோ நான் பேருந்தில் நடத்துனராக பணி புறிந்த போது புத்தூர் ஜெயராமன் உணவகத்தில் தான் மதியம் சாப்பாடு சாப்பிடுவோம் பெருமைவாய்ந்த உணவகம் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சகோ 🌹🌹👍👍👍

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 5 ปีที่แล้ว +14

    நான் சென்னையில் இருந்து கொள்ளிடமோ, கும்பகோணம் வரும்போது, புத்தூர் ஜெயராமன் கடையில் பல முறை சாப்பிட்டு இருக்கேன்..இன்னமும் அங்கே சென்று சாப்பிடவேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கே ன்

    • @rameshrajaram4657
      @rameshrajaram4657 3 ปีที่แล้ว

      புத்தூர் ஆந்திர மாநில திருத்தணி அருகே உள்ளதா

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 3 ปีที่แล้ว

      @@rameshrajaram4657 இல்லை!
      நாகை மாவட்டம், சிதம்பரம் to சீர்காழி க்கு இடையில், புத்தூர் SS polytechnic college அருகில், மெயின் ரோடு இல் உள்ளது!

  • @ஈழத்தமிழன்காவிதமிழன்

    நான் ஒரு டிரைவர் சாப்பாடு சூப்பர் ஜெயராமன் உணவாகம் nice wonderful hotel

  • @preyagurl2364
    @preyagurl2364 5 ปีที่แล้ว +20

    I'm going for a short trip on coming July...I never missed going to this shop...can't wait to taste their authentic Indian food...

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 ปีที่แล้ว +4

      Pls try to reach there inbetween 11.30am & 12pm.., you will get space there quickly.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 ปีที่แล้ว +3

      Avoid monday & Ammavasai (no moon day)

    • @preyagurl2364
      @preyagurl2364 5 ปีที่แล้ว +1

      @@madrasstreetfood thank you so much for the info...

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @KUINWORLD
    @KUINWORLD 5 ปีที่แล้ว +46

    எப்போ நான் இந்தியா போறது எப்போ நான் சாப்பிடறது நான் போற காலத்துல ஜெயராம் ஐயா இருக்கணும் அவரை பாக்கணும் .

    • @soundarrajansuriyan3656
      @soundarrajansuriyan3656 5 ปีที่แล้ว +1

      Ippa enga irkinga?

    • @KUINWORLD
      @KUINWORLD 5 ปีที่แล้ว

      @@soundarrajansuriyan3656 North Province, Jaffna(Yaazppaanam), Srilanka. Bro

    • @soundarrajansuriyan3656
      @soundarrajansuriyan3656 5 ปีที่แล้ว

      Anga Enna work panringa?
      Salary evlo?

    • @KUINWORLD
      @KUINWORLD 5 ปีที่แล้ว

      @@soundarrajansuriyan3656 Bro naan puranthathe anga thaan. Anga thaan vaalnthuddu irukkan.

    • @soundarrajansuriyan3656
      @soundarrajansuriyan3656 5 ปีที่แล้ว

      Ippa Enna pandringa bro?

  • @yokibala9210
    @yokibala9210 5 ปีที่แล้ว +8

    செம டேஸ்ட் எங்க ஊர் பக்கத்துல ஆள் நிப்பாங்க நாம எழுந்தவுடன் ஆள் ஊங்காரும் செம கடை

  • @ManiKandan-vx3sl
    @ManiKandan-vx3sl 5 ปีที่แล้ว +3

    புதைந்த நினைவுகளை நியாபகம் படுத்தியதற்கு மிக்க நன்றி. 100 ஆண்டு காலம் செயல்பட வாழ்த்துக்கள்

  • @engineer_view
    @engineer_view 4 ปีที่แล้ว +14

    I ate many times, when I was studying SS polytechnic on 1996 - 99 period.. Tasty food..😋

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @Tami_ln
    @Tami_ln 3 ปีที่แล้ว +3

    Congratulations jeyaram Ayya... God blees u Ayya... 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐

  • @vijayanand9351
    @vijayanand9351 3 ปีที่แล้ว

    கடந்த ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்றபோது இந்த கடையில் சாப்பிட்டேன். தரமான உணவு. கனிவான உபசரிப்பு. வாழ்க வளமுடன்.

  • @FearforGod
    @FearforGod 5 ปีที่แล้ว +56

    புத்தூர் அருகே கூத்தியம்பேட்டை தான் என்னுடைய ஊர் பெருமை கொள்கிறேன்

    • @prolife8732
      @prolife8732 5 ปีที่แล้ว +1

      Koothiyam pettayil irunthu vantha nee. indru muthal koothi mavan yendru anbodu alakapaduvai

    • @chinnasamy8238
      @chinnasamy8238 4 ปีที่แล้ว

      @@prolife8732 நீ மனுசனே இல்லை.

  • @bassvik
    @bassvik 5 ปีที่แล้ว +17

    This hotel is just 1km away from native place (Thirumailadi) and I have spent my childhood in this hotel with Jayaram mama as he was my Appa's close friend :)

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @shaikagvs3424
    @shaikagvs3424 3 ปีที่แล้ว +1

    Great அனைவரும் விரும்பும் உனவகம்.புத்தூர் ஜெயராம் .ஹோட்டல்

  • @hakkeemfareeth4516
    @hakkeemfareeth4516 5 ปีที่แล้ว +35

    எந்த தொழில் செய்தாலும் அதை தொடர்ந்து செய்தல் அர்பனிப்புடன் செய்தல் தலைமுறை தாண்டி பெயர்சொல்லும்.

  • @Drelamparithi
    @Drelamparithi 5 ปีที่แล้ว +9

    w love jayaram , i met him after 26 yrs ...

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா..
    உங்கள் வாணிபத்துடன் கூடிய சேவையும் வளர்க..

  • @shaikagvs3424
    @shaikagvs3424 5 ปีที่แล้ว +15

    சாப்பாடு நேரடி கன்கானிப்பு ஜெயராமன் ஹோட்டல் மிக பிரமாதம்

  • @mthirunavukkarasu7163
    @mthirunavukkarasu7163 4 ปีที่แล้ว +5

    நான் இதே ஊரைச்சேர்ந்தவன்தான் இந்த செயராமன் உணவகம் சமையல் மிக அருமையாக சுவையாக இருக்கும்....

  • @dhinassa57
    @dhinassa57 5 ปีที่แล้ว +39

    Eppadi!!!! 😉

  • @murugadoss3567
    @murugadoss3567 5 ปีที่แล้ว

    நான் சிதம்பர அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது 2008-14 வரைக்கும் நிறைய தடவை அய்யா கடையில் சாப்பிட்டு இருக்கேன் .....நல்ல தரமான சுவை,நல்ல உபசரிப்பு.........அய்யாவும் மிக எளிமையாக இருப்பாரு

  • @parthipank3008
    @parthipank3008 5 ปีที่แล้ว +33

    புத்தூர் ஜெயராமன் கடை பக்குவம் தூக்கத்தில் எழுந்தும் கைய நக்குவோம்.....

  • @sankarsan3596
    @sankarsan3596 4 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்..மென்மேலும் வளரவேண்டும்...ஐய்யா அடுத்த தலைமுறையை உருவாக்குங்க....

  • @surendarrangasamy3663
    @surendarrangasamy3663 5 ปีที่แล้ว +9

    Owner is always an example of Simplicity and dedication towards cooking and treating customers
    I am a customer for the past 15 years....
    Parotta and prawn fry in the evening hours are also excellent.

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @kirubaharan8101
    @kirubaharan8101 5 ปีที่แล้ว +10

    தயிர்&இறால் Supera irukkum

  • @vineshb8330
    @vineshb8330 5 ปีที่แล้ว +38

    Epdieee.... ❤️❤️🍗🍗🍗 English la "You know what I mean" Tamizh la ore oru varthai than.. avaroda Epdi'ke anga poganum nu thonuthu... Vazhthukal..

  • @27niceshiva
    @27niceshiva 5 ปีที่แล้ว +12

    I studied in putur polytechnic 1992 and during that we loved the food from jayaram mess.thank you sir.

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @mohamedariff319
    @mohamedariff319 4 ปีที่แล้ว +1

    அண்ணன் ஜெயராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்!! அல்ஹம்துலில்லாஹ்!!

  • @mega4945
    @mega4945 4 ปีที่แล้ว +1

    வீட்டில் கூட ஜெயராமன் கவனிப்பது போல் கவனிக்க மாட்டார்கள். வாழ்க வளர்க.

  • @348kalaiselvan5
    @348kalaiselvan5 4 ปีที่แล้ว +2

    நானும் என் நண்பர்களும் வார இறுதியில் இந்த புத்தூர் ஜெயராம் ஹோட்டலுக்கு சென்று ஒரு வெளு வெளுப்பது வழக்கம் 😂❤️

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 3 ปีที่แล้ว +1

    நான் நேற்று சாப்பிட்டேன் அருமை

  • @sudhasudhagarr8046
    @sudhasudhagarr8046 5 ปีที่แล้ว +11

    Intha video ethirpathan naanum sappitu irukkan semma semma

  • @indrajith5306
    @indrajith5306 3 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியமான நிலையில் நீண்ட நாள் வாழ வேண்டும் கடவுளும் துணை நிற்பார், நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muralidharan443
    @muralidharan443 5 ปีที่แล้ว +15

    The best hotel food I had till now in my lifetime is here.

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஜெயராம் ஐயா

  • @chandrakumar6708
    @chandrakumar6708 3 ปีที่แล้ว

    Annachi unga manasuthan kadavul...valga 💯 years above

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 4 ปีที่แล้ว +1

    நிச்சயமாக இந்தியா வந்தால் இங்கு சென்று மனத்திருப்த்தியுடன் வயிறு முட்டச்சாப்பிடனும்! பார்க்கும் போதே வாய் ஊறுகிறது! சிறப்பான பதிவு சேர். நான் வந்து நிற்பது மதுரையில், எனவே எப்படி இந்த புத்தூர் என்ற இடத்திற்கு வருவது? யாரும் நண்பர்கள் வரும் வழியை பதிலாக பதிவேற்றுவீங்களா?? பெரும் உதவியாக இருக்கும் ஐரோப்பா நாட்டில் இருந்து இந்தியா வரும் எங்களுக்கு நண்பர்களே. நன்றிகள்

    • @Barath_Vajan_21
      @Barath_Vajan_21 3 ปีที่แล้ว

      PUTTUR MAINROAD,SIRKAZHI,MAYILADUTHURI

  • @aravindengineeringaravinde1569
    @aravindengineeringaravinde1569 4 ปีที่แล้ว +4

    I am also old student SSP and days Scholar a/c in jayaram Hotel 1985 to 1987

  • @அமுதும்அருளும்
    @அமுதும்அருளும் 4 ปีที่แล้ว

    தொடரட்டும் உங்கள் சேவை, வளரட்டும் உங்கள் தொழில்.......

  • @nasarali3379
    @nasarali3379 5 ปีที่แล้ว +17

    இது மிகவும் பழங்காலத்து ஓட்டல் Great

  • @mjahnvi7150
    @mjahnvi7150 5 ปีที่แล้ว +6

    Excellent prawn fry..Service vera level

  • @ManiKandan-vg3zr
    @ManiKandan-vg3zr 5 ปีที่แล้ว +3

    arumaiyana hotel puthur jayaraman hotel la sapda monthly one nan en friends povom anga. asaivam suthamaka suvaiyakavum irukiradhu. taste sema super. kandippa indha hotel la poi one time vadhu sapdunga friends

  • @priyankababu4729
    @priyankababu4729 3 ปีที่แล้ว +3

    We went to that shop ,...awwww excellent serving pa .sooper 🥰🥰🥰🥰🥰🥰

  • @mogant4259
    @mogant4259 5 ปีที่แล้ว +106

    இவர் கைப்பக்குவம் நமக்கு சுவையைக் கொடுக்கும்
    இவரின் எளிமை
    நமக்கு பண்பைக் கொடுக்கும்.
    தில்லையுள் கூத்தனே
    தென்பாண்டி நாட்டானே
    ஓம் நமசிவாய

  • @ranjithkumar8396
    @ranjithkumar8396 5 ปีที่แล้ว +14

    நான் அக்கவுன் வச்சி சாப்பிட்டு இருக்கேன் +1 +2 படிக்கும் போது...வாழ்த்துக்கள் ஜெயராம் அண்ணன்.....

  • @gunasekaran565
    @gunasekaran565 4 ปีที่แล้ว +2

    1984-1987 SS Polytechnic (Mech) Batch மூன்று வருட காலத்தில் இங்குதான் மூன்று வேளையும் சாப்பிட்டேன், நினைவுகள் பசுமை மாறாமல் நெஞ்சை வருடுகின்றன. மூன்று வேளை 30 நாட்கள் சாப்பிட்டால் அதிக பட்சமாக 300 ரூபாய் மட்டுமே!

  • @jackg1067
    @jackg1067 4 ปีที่แล้ว +13

    Yesterday I had Meals, Prawn, Fish, Chicken Leg Fry. I feel the three gravies (Fish, Chicken, Prawn) are ultimate. It's worth it to wait in the long queue. Prawn and Fish too good and hot. Very satisfied!

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @VideoShop
    @VideoShop 5 ปีที่แล้ว +1

    nice video and prawns are awesome....

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 4 ปีที่แล้ว

    அற்புதம் மாக இருக்கும் உபசரிப்பும் நன்றாக இருக்கும்.

  • @MDMG
    @MDMG 3 ปีที่แล้ว

    Sema👌👌👌

  • @CeeYennKay
    @CeeYennKay 5 ปีที่แล้ว +5

    *அருமையான பதிவு!*

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 4 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டின் மூன்று கடைகளில் எனக்கு சாப்பாடு ரொம்ப பிடிக்கும்.....
    புத்தூர் ஜெயராம் ஹோட்டால்
    சிதம்பரம் நாடார் மெஸ்
    மூர்த்தி கபே

    • @sathishsathishsathish6594
      @sathishsathishsathish6594 4 ปีที่แล้ว

      நாடார் மேஸ் எங்குள்ளது நன்பரே?

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள 4 ปีที่แล้ว +1

      @@sathishsathishsathish6594
      சிதம்பரம் to அண்ணாமலைநகர் op செல்லும் வழியில் உள்ளது நாடார் மெஸ்
      க்ஷ

    • @sathishsathishsathish6594
      @sathishsathishsathish6594 4 ปีที่แล้ว

      @@தமிழ்வாழ்க-ஞ6ள நன்றி சகோ

  • @kputube100
    @kputube100 4 ปีที่แล้ว +4

    Very tasty food. Full chicken leg fry, chicken fry, vanjiram fry and prawn fry. Delicious meal and curd is good combination. We put one hour permission from KKL to jeyaram hotel, had food and return back to work. Enjoyed😊😊😊. Golden memories...

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @princesenthil3341
    @princesenthil3341 ปีที่แล้ว

    சுவையும் மணமும் சேர்ந்து இருக்கும் உடலுக்கும் நன்றாகவே இருக்கும் ஓட்டல் என்றால் இதுதான்..

  • @lakshikhaasri.b1575
    @lakshikhaasri.b1575 3 ปีที่แล้ว

    Enga vur than nanga kolidam than sapadu supera yerujum last monthkuda poi sapitean. Fish kulambu Era thokku super.service lovely.

  • @prabhakaran7530
    @prabhakaran7530 4 ปีที่แล้ว +1

    One of best ever food I have tasted after tasting most hotels in Tamilnadu... Quality and Quantity is class...There will be rush always ...But if you get your seat they serve you like your friend...Oru Anna serve pannanga...I missed to ask his name...Such a wonderful hotel

  • @shaikirshadahamed9521
    @shaikirshadahamed9521 5 ปีที่แล้ว +2

    உண்மையைச் சொன்னால் சுவை மிக அருமை சிறந்த கவனிப்பு

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 5 ปีที่แล้ว +3

    Entha Hotel naanum sappettu erukken. Thaer rompa kattiya erukkum. Nv iddam rompa super

  • @endran008
    @endran008 5 ปีที่แล้ว +2

    இங்கு சாப்பிட தனி வயிறு வேண்டும். நான் பலமுறை சாப்பிட்டு உள்ளேன். மிகவும் பிடித்தது ப்ரான் மற்றும் வஞ்சிரம்

  • @palanikumar337
    @palanikumar337 4 ปีที่แล้ว +3

    Yes I had nearly five times lunch there during2003 to 2007 when I was working there very delicious all the times we planned to get lunch from there upon ours camp from nagapattinam here after mayiladuthurai separate district so nagapattinam could not come here officially

  • @januskitchen5205
    @januskitchen5205 4 ปีที่แล้ว +2

    அருமை ஜெயராம் அய்யா

  • @prasansri
    @prasansri 5 ปีที่แล้ว +6

    Thanks MSF for this post. Been through this town several times but now we can make a worthy pit stop 🏎👍🍴

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @ManiKandan-vg3zr
    @ManiKandan-vg3zr 5 ปีที่แล้ว +2

    pazhamai maramal irukum hotel........... super........ nonveg taste sema super............

  • @gezhilarasu5807
    @gezhilarasu5807 3 ปีที่แล้ว +2

    yes .i took food this hotel @2004.Really superb

  • @dhinakaran9221
    @dhinakaran9221 5 ปีที่แล้ว +4

    Nan sirkali la iruka jayaram Kadaila ella dishes um supera irukum vazhga jayaram hotel

  • @lesanshar
    @lesanshar 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ❤👏👌😍

  • @udaynetsol
    @udaynetsol 5 ปีที่แล้ว +10

    Have tasted at least 50 times here from 2004.

  • @sanjeevarao4071
    @sanjeevarao4071 5 ปีที่แล้ว +5

    This is great advantage for food business in Tamil Nadu..
    Because we can get number of non veg customers..👍

    • @srinathgsri1549
      @srinathgsri1549 3 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @selvakumaran1939
    @selvakumaran1939 3 ปีที่แล้ว

    வீட்டுக்கு பக்கதுலயே கடை.
    ஆனா கோவையில இருந்து ஊருக்கு போறப்ப சாப்டனும் நினைப்பேன்.
    ஆனா நம்ம வீட்லயே தினமும் இறால் மீன் நண்டு ஆடு, கோழி கறி வைப்பதால போகவே முடியல.
    கொரோனோ முடிந்த பிறகு ஊருக்கு போறப்ப போகனும்😍

  • @nagurajappa9849
    @nagurajappa9849 4 ปีที่แล้ว +1

    Nan 1975 -1979 batch thirumyladi roadku arugil irundha jayaram hotel il parotta kurma sapatea gnabaga inimaiyana kalam.udan friend's Jimbo,Bharathi,Durai iriupargal Melum engalathu senior Mr KGK marakkamudiyathavar
    By N.Rajappa,Lalgudi, Trichy Dt

  • @mohanraj4130
    @mohanraj4130 5 ปีที่แล้ว +2

    💐வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை அழகு இருக்கு இந்த வீடியோ நன்றி..
    நன்றி ஐயா 💐❤️😍😎💪👍👌👏👏👏..

  • @rajavikram3773
    @rajavikram3773 5 ปีที่แล้ว +2

    2010 il annamalai university padikkum pothu engu sendru saapittathu enathu nanparakal sernthu senrathu .palaya ninaiukal japakam varukirathu thank u

  • @mrjaitamilan7442
    @mrjaitamilan7442 4 ปีที่แล้ว +1

    Nalla manithar..... Valge aiyaa.

  • @Ramchandran448
    @Ramchandran448 5 ปีที่แล้ว +1

    Kindu kindu kindu sema. Thalaiva 👆👆👍👍👍👌

  • @cb_simi6987
    @cb_simi6987 3 ปีที่แล้ว

    All big hotels shud learn from this great sir.....

  • @rubanggcruban3647
    @rubanggcruban3647 2 ปีที่แล้ว

    Enakkum madras food 😋 pudikkum
    But uae 🇦🇪 il irukkan from srilanka

  • @praveenkumarv8190
    @praveenkumarv8190 4 ปีที่แล้ว

    Super.Future la indha food stall ku poganum

  • @srivelulandpromotersr1869
    @srivelulandpromotersr1869 5 ปีที่แล้ว +4

    Super thalaiva super

  • @vijayraju9645
    @vijayraju9645 5 ปีที่แล้ว +5

    Hi I'm from namakkal,En valnalin sirantha prawn food...puthur jayaraman hotel. I stayed in chidambaram for one month,we visit regulary to eat prawn.

    • @anandhcivil1898
      @anandhcivil1898 5 ปีที่แล้ว

      How much 1 plate prawn...

    • @vijayraju9645
      @vijayraju9645 5 ปีที่แล้ว

      I visit in 2013 ..that time 100 rs..but compare to other hotels..it will cheap and quantity also high..curd given to meals is very good

  • @venkatchalam9627
    @venkatchalam9627 5 ปีที่แล้ว +3

    Ketti thayir...at last touch superb

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan 5 ปีที่แล้ว +2

    puththoor jayaram kadai..really awesome..store..

  • @printexsprasadprintex3561
    @printexsprasadprintex3561 3 ปีที่แล้ว +1

    Super super super.mouth watering

  • @infantapari8219
    @infantapari8219 4 ปีที่แล้ว +2

    It's an awesome hotel.... Prawns curry was yummy 😍😍😍😍

  • @ganeshr277
    @ganeshr277 5 ปีที่แล้ว +114

    கூட்டம் அதிகமாக வருவதால் தரம் சுவையும் முன்புபோல் இல்லை.விலையும் அதிகமாக எற்றிவிட்டார்கள்.....