சுமார் 20 வருடம் முன்பு அவினாசி பழைய பேருந்து நிலையத்தில் ஒரு வாழைக்காய் பஜ்ஜி கடை இருக்கும் யாராவது போனது உண்டா? அவர் ஒரு குளம்பு ஊற்றி குடுப்பார் செம டேஸ்ட் addictive. சைக்கிள் ஸ்டாண்டு பக்கத்துல இருக்கும் சின்ன கடைதான் வெரும் பஜ்ஜி மற்றும் குழம்பு வேற எங்கயும் அந்த காம்பினேசன் நான் சாப்பிட்டது இல்லை.
சிறிய ஆனால் மிகச்சிறந்த கடைகளை ரிவ்யூ செய்து சிறப்பான வீடியோ தந்து அவர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து வரும் நமது சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றி....👌👏👍❣🎊🎉🥣🥣🥣🥣🥣🎉🎊போண்டா,வடை,சுண்டல், காலிஃபிளவர் சில்லி ஆகிவற்றை தாங்கள் சாப்பிடும் போதே அதன் சுவையை எங்களாலும் உணர முடிகிறது...அந்த அளவிற்கு சிறப்பான கடை....வாழ்த்துக்கள் செல்வா சகோ...மேலும் வளர வேண்டும்....👌👌👌👍👍❣🎊🎉🎊🎉
I liked this video very much. All snack items sold in BAI shop are very reasonably priced, are hot and fresh and of course tasty. You mentioned that this shop sells pure veg items only. The signboard SANJAI UNAVAGAM in the background says SAIVAM and ASAIVAM. This looks confusing. My personal choice is that I never patronize any joint that says VEG and NON VEG. You are right in saying that small towns serve us tasty food at very reasonable prices.
சகோ சுமார் 20 வருடம் முன்பு அவினாசி பழைய பேருந்து நிலையத்தில் ஒரு வாழைக்காய் பஜ்ஜி கடை இருந்ததே நீங்கள் போனது உண்டா? அவர் ஒரு குழம்பு ஊற்றி குடுப்பார் செம டேஸ்ட் addictive.
Very interesting hidden gem street food. Nice to see varieties, especially pattani sundal soupy with vadai, have never seen this combination anywhere. Keep it up bro Manoj and team. May be can ask recepe of sundal sauce...thanks😊😊
also visit sakthi bakery at kootathupatty in salem they are providing a bajji and masal such a spicy one mixed masal with veggies in thick kurma substance
ஹலோ சார் வடை பட்டாணி சுண்டல் நீங்கள் அவினாசியில் சாப்பிட்ட அதே மாதிரி நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் சாப்பிட்டிருக்கிறேன்.மதுரைக்கு தொழில் விசயமாக செல்லும்போதெல்லாம் முட்டை பட்டாணி மசால் அல்லது வடை பட்டாணி மசால் சாப்பிடுவது வழக்கம்.அது மட்டுமல்லாமல் முட்டையும் பட்டாணி மசாலாவும் தருவார்கள். அதுவும் மிக அருமையாக இருக்கும். அவிநாசியிலும் வடை பட்டாணி சுண்டல் கிடைக்கும் என சொன்ன தகவலிற்கு மிக்க நன்றி.....
Manoj sir, you're awesome. The way you detail out things, it's mouthwatering. I feel like I want to eat those items the very same day I see the video 😀 Keep up the great work sir
நண்பா நீங்கள் வீடியோ பண்ணுன கடையின் எதிரில் எலும்பு பக்கடோ கடை மிகவும் பிரபலம் வாய்ந்தது..சிறப்பான சிற்றுண்டி ஆட்டுக்கால் ரசமும் உள்ளது... அந்த கடைக்கு வருகை தாருங்கள் நண்பா....
Mr.Manoj Good review. Healthy items. Nominal CV prices. Sanjay unavagam and Bai kadai is same or different ? If yes in display board written as Veg &Non veg. Confusing sir. KR coimbatore
Sir வணக்கம் நான் உங்கள் சேனல் subscriber naan chinnamettupalayam hotel வைத்துள்ளேன் உங்கள் வீடியோ பார்க்காத நாட்கள் இல்லை நானும் ஏதாவது சாதிக்க வேண்டும்
Hi Anna Coimbatore kavumdampalayam Government school opposite...vada,bonda,bajji,egg bonda,masala bonda, Onion bajji, kudai irukku anga oru tym review panuge super irukku Anna.... (Kudai Time 4.00pm,9.00pm....)
u r covering only these kind of shops cover big restaurants too. bored so many videos are like ths only. atleast in a while u should post big restaurant
as a food reviewer, you were supposed to say how the onions are thinly sliced and served along with the other ingredients, but an another customer whom you are interviewing, is reviewing it better.. My 2 cents...!!!
இதுபோன்ற சிறிய அளவில் சுவையான உணவு பொருட்கள் தரும் தள்ளுவண்டி கடைகளை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி நண்பரே மனோஜ்.
Townhall la pothys opst la kalan kadai iruku anga oru tym review panuga
Sema taste ah irukum
அருமை அருமை ரோட்டோர கடைகளையும் தாங்கள் காட்டுவது பெருமையாக உள்ளது
அருமை சார்... வாழ்த்துக்கள்...
In Chennai...When Entering NSC Bose road, towards Mint street... இதேபோல் ஒரு கடை உள்ளது... சார்
சுமார் 20 வருடம் முன்பு அவினாசி பழைய பேருந்து நிலையத்தில் ஒரு வாழைக்காய் பஜ்ஜி கடை இருக்கும் யாராவது போனது உண்டா? அவர் ஒரு குளம்பு ஊற்றி குடுப்பார் செம டேஸ்ட் addictive. சைக்கிள் ஸ்டாண்டு பக்கத்துல இருக்கும் சின்ன கடைதான் வெரும் பஜ்ஜி மற்றும் குழம்பு வேற எங்கயும் அந்த காம்பினேசன் நான் சாப்பிட்டது இல்லை.
சிறிய ஆனால் மிகச்சிறந்த கடைகளை ரிவ்யூ செய்து சிறப்பான வீடியோ தந்து அவர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து வரும் நமது சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றி....👌👏👍❣🎊🎉🥣🥣🥣🥣🥣🎉🎊போண்டா,வடை,சுண்டல், காலிஃபிளவர் சில்லி ஆகிவற்றை தாங்கள் சாப்பிடும் போதே அதன் சுவையை எங்களாலும் உணர முடிகிறது...அந்த அளவிற்கு சிறப்பான கடை....வாழ்த்துக்கள் செல்வா சகோ...மேலும் வளர வேண்டும்....👌👌👌👍👍❣🎊🎉🎊🎉
உங்கள் பதிவுகள் மிக நன்று சேலை கடைக்கு வழி சொன்னது அதுவும் கடை பக்கம் கோவில் அடையாளம் சொன்னது மற்றற்ற மகிழ்ச்சி நன்றி வணக்கம்
Do review like these kind of small shop manoj anna good review its must try
Manoj you are a good heart. Support these kind of small kadais let them improve on you
Only Mr Manoj can make a Mountain of a Mole. Keep encouraging such small eateries.
I liked this video very much. All snack items sold in BAI shop are very reasonably priced, are hot and fresh and of course tasty. You mentioned that this shop sells pure veg items only. The signboard SANJAI UNAVAGAM in the background says SAIVAM and ASAIVAM. This looks confusing. My personal choice is that I never patronize any joint that says VEG and NON VEG. You are right in saying that small towns serve us tasty food at very reasonable prices.
மனோஜ் அண்ணா நிறைய தடவை இந்த கடையில் சாப்பிட்டு இருக்கேன். இது என் சொந்த ஊரு அண்ணா😃😃😃
சகோ சுமார் 20 வருடம் முன்பு அவினாசி பழைய பேருந்து நிலையத்தில் ஒரு வாழைக்காய் பஜ்ஜி கடை இருந்ததே நீங்கள் போனது உண்டா? அவர் ஒரு குழம்பு ஊற்றி குடுப்பார் செம டேஸ்ட் addictive.
In Madurai pudur, periyar, kelavasal, thepakulam you can find this shops with egg bonda (muttai mass)they will give
Very interesting hidden gem street food. Nice to see varieties, especially pattani sundal soupy with vadai, have never seen this combination anywhere. Keep it up bro Manoj and team. May be can ask recepe of sundal sauce...thanks😊😊
visit salem's ayothiyapattinam to belur main road poosaripatti hotel vasantham ..best ever parotta & kurma i have ever eaten .
Samosa sundal was very famous in Kanchipuram roadside stalls..my brother used to bring it home for me❤sweet old memories 😢😔
also visit sakthi bakery at kootathupatty in salem they are providing a bajji and masal such a spicy one mixed masal with veggies in thick kurma substance
i love trichy, Madurai, coimbatore, sivakasi, virudhunagar vlogs 👍🤩🤩🤩
Sundal vadai is available in Chennai l used to eat in Motilal street thallu vandi kadai (famous) in T Nagar during college days in 1990s😢
Your remember my college time memories thanks for this video. My favorite shop in my college days..... 🥰🥰
ஹலோ சார் வடை பட்டாணி சுண்டல் நீங்கள் அவினாசியில் சாப்பிட்ட அதே மாதிரி நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் சாப்பிட்டிருக்கிறேன்.மதுரைக்கு தொழில் விசயமாக செல்லும்போதெல்லாம் முட்டை பட்டாணி மசால் அல்லது வடை பட்டாணி மசால் சாப்பிடுவது வழக்கம்.அது மட்டுமல்லாமல் முட்டையும் பட்டாணி மசாலாவும் தருவார்கள். அதுவும் மிக அருமையாக இருக்கும். அவிநாசியிலும் வடை பட்டாணி சுண்டல் கிடைக்கும் என சொன்ன தகவலிற்கு மிக்க நன்றி.....
தரமான உணவகங்களை பாராட்டுவது ஒன்றே தரமான செயல்.
மகிழ்வும், நன்றியும் சார்.
Bro check your cholesterol level...and reduce your weight...take care of your health
திருச்சி amuthu doisa kadai arumai thanks
Manoj sir, you're awesome. The way you detail out things, it's mouthwatering. I feel like I want to eat those items the very same day I see the video 😀 Keep up the great work sir
அருமை தம்பி கம்மி விலை தரம் தேடி பிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
10:27 It's not Chilli Gobi, it's only Cauliflower 65. Chilli Gobi would be tossed with Chilli sauce.
Video quality munna vida super ah irukku bro . 👌
Nanum avinashitha.. Inkatha vankuvom.. Nega epo sir vanthiga
Your way of explaining and expression of food is class
As always, Manoj, this video too, is mouth watering, yummy, tempting 😋😋👏👏👏👍💐keep it up, Manoj sir! 👍
நண்பா நீங்கள் வீடியோ பண்ணுன கடையின் எதிரில் எலும்பு பக்கடோ கடை மிகவும் பிரபலம் வாய்ந்தது..சிறப்பான சிற்றுண்டி ஆட்டுக்கால் ரசமும் உள்ளது... அந்த கடைக்கு வருகை தாருங்கள் நண்பா....
விரைவில் வருகிறேன் நண்பா. பகிர்ந்தமைக்கு நன்றி 😃👍🏻
@@banana_leaf_unlimited உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் நண்பா.....😋😍
I regularly see ur videos. U are giving honest opinion after tasting the food. However, eating outside food may create some health issues. Be careful
Mr.Manoj
Good review. Healthy items.
Nominal CV prices.
Sanjay unavagam and Bai kadai is same or different ?
If yes in display board written as Veg &Non veg. Confusing sir.
KR coimbatore
👁️👄👁️OMG this is only 30rs i can't believe it hats off shop owner 😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥💣💥💣💥💣💥
Sir வணக்கம் நான் உங்கள் சேனல் subscriber naan chinnamettupalayam hotel வைத்துள்ளேன் உங்கள் வீடியோ பார்க்காத நாட்கள் இல்லை நானும் ஏதாவது சாதிக்க வேண்டும்
Sundal,vadai,bonda,cauliflower😋😋😋😋😋arumai aanna evening snacks...
15 yrs back ate in Madurai.still searching these kind of shop in our area. finally you found it. awesome.
Udumalpet la 2 places la iruku. Vadai sundal and egg sundal. Love to taste🥰
Where bro.?
Thanjavur food review podunga sir
Mouthwatering video. Super find
Im from malaysian i really miss indian food...
Me also avinashi Sir enga area enga selva anna try food lunch and breakfast thats good and tasty
Anda sister hardworking nice congratulations sis
Could hear the crunch of all the items.😋😋
Hi Anna Coimbatore kavumdampalayam Government school opposite...vada,bonda,bajji,egg bonda,masala bonda, Onion bajji, kudai irukku anga oru tym review panuge super irukku Anna.... (Kudai Time 4.00pm,9.00pm....)
Thank you for sharing 🙂, will surely visit soon
Ok thank u Anna....
Is it true they are changing oil everyday?
Please suggest a good eatery for lunch at Tiruppur.....pure vegetarian
Please watch our recent video on Subha Shakti Unavagam in Tirupur
3 vadai Rs10 ...
kanna muditu vangalam...
ana athu kuda vangalaye???
3 rs 10 ku vanguna ena???
Super thambi 🎉
Super bro vazhthukal
At Bodinayakanur (the theni district ) you can find this kind of shops more...
I'm vegetarian ur channel only more veg video thanku sir
Super sundalvadai bonda and as usual your slang thank you
Great food review In avinashi 40 years experience bai vadai kadai congratulations 👏 keep it up 😍
Nice review manoj sir
superb, reasonable cost
சிறப்பு...
Very nice presentation👌👌😍😋😋😋
வாழ்த்துக்கள்
That muslim boy my frd anish's fathers shop
When he died
selva anna take that shop
Tirupur Kumar nagar 60 ft road Bhai sundal kadai try panunga thala
Good video highlighting snacks.
Hi bro Andhra style food videos chai bro timalnadu lo please bro😊😊😊😊😊😊
Coming soon 🙂
Very glad see you once again
Wow, very nice, mouth watering it👍ems
Nice try to give like Sundal wherever
Is this in coimbatore??
இது எங்க ஊருங்க
Cauliflower 65 sema bro
Good afternoon
Really mouth watering.
Super department
Vadai Sundal mass Bro
Panipuri ku that item best
@@senthilrajakp b
Really very good effort sago keep rocking
Excellent episode
Really true super snacks
Pls add english tittle for your tumbnail
Avinashi vlog excellent
Kaliflower 30rs ku worth thanga oru plate full ah tharanga
Highly tempting
Masal Vada masal Vada dhan ya🔥😋😂
Super sir great review
Vadaiku sidedish 🧅 onion
Wow
Its high time we should really stop using news paper for packing food.
Excellent
Entha items eallam over calories
When I was India cauliflower65 was only Rs10 now Rs 30 ya
When you were in India, India just got Independence from Britain in 1947, so cauliflower 65 was available for such cheap price
@@kgf5749 I came India 🇮🇳 before 4 years only
வடையை பார்க்கையில் வாயில எச்சி ஊறுது.
Super bro
Vera level vlogs
u r covering only these kind of shops cover big restaurants too. bored so many videos are like ths only. atleast in a while u should post big restaurant
Super
as a food reviewer, you were supposed to say how the onions are thinly sliced and served along with the other ingredients, but an another customer whom you are interviewing, is reviewing it better.. My 2 cents...!!!
நம்பியூர் பத்மா மெஸ் வாங்க
Please give their contact number bro, will visit this week
Good 👍
Good video
Tharu maru
CHILLI GOPI NO 1
I did not see you sleep off 4.5 days