இவர்களுக்கு பாலைவனம் என்றால் என்ன என்று தெரியாது போலிருக்கு. கற்றாழை தவிர வேறு எந்த தாவரமும் வளராது. ஆனால் இந்தப் பகுதியை அவர் சொல்லும் போதே "தேரிக்காடு " என்று கூறுகிறார். எல்லாவகை தாவரங்களும் வளரும். மழையும் தவறாது பெய்யும்.
இதோ இதுக்கு பேரு பாலைவனம் இல்லையா சரியான பெயர் தேரிக்காடு பாலைவனத்தில் கள்ளிச்செடி மட்டும் தான் வளரும் சரவணபவனின் பிறப்பிடம் சென்னை அசோக் நகர் வரலாறு தெரியாமல் கண்டதையும் உளர வேண்டாம் வரலாறு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான முறையில் சொல்லுங்க நானும் அந்தப் பகுதியை சேர்ந்தவன்தான் அதுவும் கூட இருப்பது காயல்பட்டினம் நண்பர் அவரும் இவர் கூட சேர்ந்து ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறார் மக்களுக்கு தவறான தகவலை தர வேண்டாம்
இவர்களுக்கு பாலைவனம் என்றால் என்ன என்று தெரியாது போலிருக்கு. கற்றாழை தவிர வேறு எந்த தாவரமும் வளராது. ஆனால் இந்தப் பகுதியை அவர் சொல்லும் போதே "தேரிக்காடு " என்று கூறுகிறார். எல்லாவகை தாவரங்களும் வளரும். மழையும் தவறாது பெய்யும்.
சரி❤
தேரி என்பது பொருத்தமானது இது பாலைவனம் என்று சொல்ல கூடாது. தேரி காற்று நேரம் - தேரி கிளம்பிட்டு சிவப்பு மண் மேல் வானம் வரைக்கு தெரியும்
தம்பிகள்நீங்கள்சொன்னவிளக்கம்சரி.கருத்துக்களில்ஒருவர்சரவணபவன்ஒட்டல்அதபர்பிறந்தஊரைதவ ராகசொல்கின்றார்ஆனால்அவர்நீசொல்வதூதவறுஎன்கின்றார்நான்இதேஏரியாவில்பணிக்கநாடார்குடியிருப்பில்பிறந்தவள்எனக்குவயது61எனக்குஅந்தவனதிருப்பதிகோயில்வரும்முன்னரேஅந்தஊர்எப்படியிருந்ததுஎன்பதுதெரியும்அந்தஊரின்முந்தையபெயர்(புன்னையடி)தெரியும்மேலும்தம்பகளா.நீங்கள்இன்னும்கொஞ்சம்விரிவாகவீடியோபோடடிருக்கலாம்எஙகள்ஊருக்குசொந்தமானகற்குவேல்அய்யனார்அங்குதார்இருக்கார்இடம்கீழநாலுமாவடிஅருகில்நீங்கள்அஙகுபோகவேயில்லைஅங்குபங்குனிமாதம்பங்குனிஉத்திரம்அன்றுவிசேசபூஜைஉண்டுமறுநாள்மதயம்கிடாவெட்டிசமைத்துவரும்எல்லோருக்கும்சாப்பாடுஉண்டுஇந்தபங்குனிஉத்திரம்அன்றுநீங்களும்வாருங்கள்!
இது. தான் எங்கள் பூர்விகம் தம்பி. நாகை. அர்ஜுனா. நாடார். குலதெய்வங்கள். உள்ளதுநன்றிகள்.
சூனைஅய்யனார் கோயில் தேரிக்காடு அருமையான கானொளி நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢
தேரிக்காடை சுற்றி காமித்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி. 🎉🎉🎉
கற்குவேல் அய்யனார் வழிபடுபவர்களுக்கு இந்த இடம் தெரிந்தது தான் பாய்
கற்குவேல் அய்யனார்
நாகை பாலாஜி அன்பரசு
என் மாப்பிளை மகள்
இவர்களின் குளதெய்வம்
Anukundu vedichu thericha ....therikaadu(7500 year old)
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி 😍
நன்றி சகோ
Bro thoothukudi poricha parotta hotel video podunga bro pls ❤❤❤❤❤❤❤
அருமை 👌👌👌👌
இந்த ஊரின் அமைப்பே அப்படித்தான் சில சமயங்களில் இப்பகுதி நிலங்களில் திடீரென தீ பிடிப்பதும் உண்டு
அஷ்ரப் அண்ணா சூப்பர்🎉🎉🎉
அந்த. கோவிக்கு. நான். வந்திருக்கேன். Super
நானும் இந்த இடத்திற்கும் கோயிலுக்கும் போயிருக்கிறேன்
வாழ்த்துக்கள் நன்றி
அருமை. இடங்கள்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி 🎉🎉
பாலைவனம் கிடையாது.திக்குதெரியாத(திசை தெரியாத,) பரந்து விரிந்த செம்மண் வனக்காடு.
💜👌👍
இந்த மாதிரி நல்ல விஷயங்கள் அப்பப்போ உங்க வீடியோக்கள் சொல்லுங்க அண்ணே🙏
Karisal man pola ulladhu, semman,
That is not karisal mun(black cotton soil)!.This red earth is called Laterite!.
@knsubramanian9837 o ok, maybe n. By river side itukum. Manndhan karisal mann, ? 🤔
My temple ❤
good views good message
Maybe n. By river side irukum mandhan karisal man ena ninaikiryan,
nice anna when is next live
பாண்டிய அரசின் முதல் தலைநகர் கொற்கை இருந்த பகுதி இது
Amman movie shooting kooda ingum nadandhu irukum ena ninaikirsyan,
thiruchandur Kovil vlog eppo na ?
I liked semman, ,,semman colour saree, semman colour car,
i like kayal rider
நல்ல வேளை தமிழ் நாட்டில் மற்றொரு அதானி இல்லை
தமிழ்நாடுல பெரிய பெரிய வியாபார திமிலங்கங்கள், இருக்கு அண்ணே.
11:29 correct
மகாபாரத காலத்தில் அனு குண்டு வெடித்து உண்டான பாலைவனம்
இந்த மண்ணின் ரசாயனம் கலப்பு என்ன என டெஸ்ட் எடுத்தால் விலை மதிப்பற்ற மண்ணடி இருக்க வாய்ப் உண்டு
After lunch walk panna mudiyadhu,
Theyrykadu, yentru. Sollayya
எதே பாலைவனமா ?? டேய் பரமா 😧
Titanium di oxide may by in this soil
Ayya unga black" fox” poguthu
முதன்முதலில் தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அணுகுண்டு சோதனை நடைபெற்ற இடம்
குடிக்கிற நாய்க்கு செக்குத்தெரியுமா சிவலிங்கம் தெரியுமா.
அவங்களசொள்ளி குற்றமில்லை
Camera man hire pandringala asraf bro
நாட்டில் கோவில் கோவில் போங்கடா.
இந்த வேளய அறிவு உள்ளவன் பன்னுவானா நீங்க சொல்ரது சாியான ஒரு அறிவுரை பெட்ல பாட்டில உடச்சு போட்டு சுகமா தூங்கலாம்
😂😂😂😂
யார் சொன்னது, இது சோலை வனம்
All dear ones brothers and sisters please believe accept true living miracles God Jesus yesu yesappa going to come soon
மூளைச்சலவை மெண்டல்
PodA
@@Davidratnam2011 டேய் மெண்டல்
இதோ இதுக்கு பேரு பாலைவனம் இல்லையா சரியான பெயர் தேரிக்காடு பாலைவனத்தில் கள்ளிச்செடி மட்டும் தான் வளரும் சரவணபவனின் பிறப்பிடம் சென்னை அசோக் நகர் வரலாறு தெரியாமல் கண்டதையும் உளர வேண்டாம் வரலாறு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான முறையில் சொல்லுங்க நானும் அந்தப் பகுதியை சேர்ந்தவன்தான் அதுவும் கூட இருப்பது காயல்பட்டினம் நண்பர் அவரும் இவர் கூட சேர்ந்து ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறார் மக்களுக்கு தவறான தகவலை தர வேண்டாம்
Very bore video, not interesting
நந்தவனத்தில் ஒரு பாலைவனம்.
good views good message