சேவை மனப்பான்மை யுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி.அதே வழிகாட்டுதலோடு இன்றும் சிறப்பாக செயல்படுகிறது.நானும் அந்த கல்லூரியில் படித்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
அய்யா கருத்து ராவுத்தர் அவர்கள் எங்கள் குல தெய்வம் என பூஜிக்கும் என்னை போன்றவர்கள் 67 வயதிலும் இன்றும் அவரை கல்லூரிப் பகுதிக்கு போகும் போதெல்லாம் எங்கள் கல்லூரியை திருக்கோவிலாக அவரையும் கல்லூரியையும் வணங்குகிறோம். ❤
என் வயது 75. நானும் இந்த கல்லூரி முன்னாள் மாணவன்தான். எனது சொந்த ஊர் போடி. நான் பம்பாய், பெங்களூரு ஆகிய இடங்களில் தனியார் துறையில் மிக பெரிய பொறுப்புகளில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளேன். என் உயர்வுக்கு காரணம் இங்கு நான் பெற்ற இலம் கலை பட்டமே. இந்த கல்லூரியும் நிர்வாகமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வணக்கம்
தேனி தனி மாவட்டமாகப் பிரிக்கப்படுவதற்கு முன் மதுரை மாவட்டத்திற்குள் இருந்தது. அந்நாளில் மதுரை நகருக்குத் தெற்கே உயர்கல்வி தரும் ஒரே கல்லூரியாக இருந்தது வள்ளல் ஹாஜி கருத்த ராவுத்தர் நிறுவிய இக்கல்லூரிதான். வானம் பார்த்த பூமியாய் வறண்டுகிடந்த எங்கள் மாவட்டத்தை வளமான நிலமாக்கிய வள்ளல்கள் இருவர்! ஒருவர் பெரியாறு அணைகட்டி எங்கள் இருண்ட குடிசைகளின் அடுப்புகளில் ஒளி ஏற்றிய வெள்ளைத்துரை பென்னி குக்! இன்னொருவர் பெரியார் அறைகூவலுக்குச் செயலால் தந்த பதிலாகக் கல்லூரி கட்டி எங்கள் விளக்குகளில் ஒளி ஏற்றிவைத்த இந்தக் கருத்த துரை! நானும் என் இளவலும் இங்குதான் இளநிலைப் பட்டம் பெற்றோம்.மேலும் கற்றுயர்ந்து பேராசிரியர்களாகி ஓய்வு பெற்றோம்! எங்களைப்போல் ஆயிரம் ஆயிரம் பேரை உயர்த்திய அறிவுத் தாய்மடி அது! ❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல கல்வி நிறுவனத்திற்கு விளம்பரம் தேவையில்லை அதில் ஒரு கல்லூரிதான் ஹாஜி கருத்த ராவுத்தர், இறைவன் கருத்த ராவுத்தரின் மண்ணரையை சுவர்க்க பூங்காவாக ஆக்கட்டும் ஆமீன்.
திருச்சி ஜமால் முஹம்மது காலேஜ் இன் முன்னாள் மாணவர்கள் எனது மகள் மருத்துவ படிப்பிற்கு நல்ல ஒரு பொருளாதார உதவிகள் செய்து தந்தார்கள்அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
சுதேசி கப்பலை வ உ சிதம்பரனார் வாங்குவதற்கு மூலகாரணமாக கருத்தராவுத்தர் இருந்தார் சுதேசி கப்பல் வாங்க முழு பணத்தில் மூன்றில் ஒரு பங்கை அவர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அவர் வேறொரு பெரும் செல்வந்தரான ராவுத்தர் அவர் பெயர் F M சேட் ராவுத்தர் அவரும் நிலசுவாந்தார் மற்றும் வணிகர் தான், சுதேசி அன்றைய மதிப்பில் இரண்டு லட்சம் குடுத்து அதிகமாக 80,000 பங்குகளை வாங்கினார் அடுத்து ஒன்றை லட்சம் தந்து பாண்டித்துரை தேவர் அதற்கூறிய பங்குகளை வாங்கினார்
இந்திய சுதேசி கப்பலை கட்டமைத்த வ உ சிதம்பரனார் அவர்கள் தொடங்கிய அந்த நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆக தலைவராக கருத்தராவுத்தர் ஐயா அவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அக்காலத்தில் ராவுத்தர்கள் சமூகமே பெரும்பாலும் நிலவுடையாளர்களாக வாழ்ந்த காலம், காயிதே மில்லத் அவர்கள் வேண்டுகோள்படி அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகள் நிறுவ தொடங்கினர் ராவுத்தர்கள் மதுரை வக்ஃப் கல்லூரி, அதிராம்பட்டினம் முகைதீன் கல்லூரி, சென்னை நியூ கல்லூரி இப்படி பல, ஜமால் முகமது ராவுத்தர் காஜமியான் ராவுத்தர் முகமது இப்ராஹிம் ராவுத்தர், திவான் கான் பகதூர் கலிஃபுல்லா ராவுத்தர் போன்றோரின் புகழ் திருச்சி மக்களுக்கு நன்றாக தெரியும் அதில் ஜமால் முகமது ராவுத்தரும் காஜாமியான் ராவுத்தரும் கல்விக்காக 1952 தொடங்கிய கல்லூரி தான் பழைமையான ஜமால் முகமது கல்லூரி திருச்சியில் உள்ளது. இவையெல்லாம் 60, 70கள் முன்பு நடந்தவை. இன்றும் அப்படிப்பட்டவர்கள் உள்ளனரா என்பதே சந்தேகம் தான்.தமிழகத்தில் இவர்களின் வாரிசுகள் ராவுத்தர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பாரம்பரியம் LEGACY இருப்பதாக தெரியவில்லை
@@cbzshafik1312 ஆம் உண்மைதான் கேரளத்தில் ராவுத்தர்கள் சிறப்பாக முன்னேறியுள்ளனர் கல்வி, தொழிற்துறை, இலக்கிய துறை, சினிமா துறை என அனைத்திலும் செல்வாக்கு பெற்று உள்ளனர். பிரேம் நசீர் மம்மூட்டி, பகத் பாசில் போன்ற சூப்பர் ஸ்டார்கள் ராவுத்தர்கள் என்றே பலர் கூறியுள்ளனர், அரசியலில்தான் கொஞ்சம் வலுவாக அவர்கள் இல்லை என நினைக்கிறேன்
@@cbzshafik1312 நம் தமிழகத்தில் ராவுத்தர் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு வெளிநாடு சென்று அங்கிருந்த பழக்கத்தை கொண்டு வந்தபோதே ராவுத்தர்கள் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக நாமாகவே இழக்க தொடங்கிவிட்டோம் இனிமேலாவது மதம் சாராமல் இராவுத்தர்களாக தமிழ் மக்களாக இருந்தால்தான் வெற்று பெறமுடியும், இல்லை முஸ்லிம் முஸ்லிம் என மட்டும் அடையாளப்படுத்தி ஓரம் கட்டிவிடுவர்.
இந்த ஹாஜி கருத்தராவுத்தர் அவர்கள் மகன் குலாம்முஹம்மது அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தென்னாட்டுச் சிங்கம் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக நிறுத்தப் பட்டார் அவரை எதிர்த்து வெற்றி பெற முடியுமா முடியவில்லை குலாம் முகம்மது கூற நேரடியாகக் கேட்டிருக்கின் றேன் சிங்கத்தையே நான் குகையில் சந்தித்தேன் என்று பெருமையாக கூறுவார் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகனான குலாம் முகம்மது அவர்கள் மிக எளிமையாகக் காணப் படுவார் ஹாஜி கருத்த ராவுத்தர் மிகப் பெரும் நிலக்கிழார்.
#Aagayam# #தமிழ்# தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள காதர் முகைதீன் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் பற்றிய தகவல்கள் மற்றும் வரலாறுகள் சார்ந்த வீடியோ போடுங்கள். அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியின் நிறுவனர்: காதர் முகைதீன் மரைக்காயர் அவர்கள். #Aagayam# #Tamil#
கேரளா மக்கள்களில் எவரெவர் தன் பெயரை தாய் மொழியில் எழுதத்தெரிந்திருக்கிரதோ அவர்கள் எல்லாம் படித்தவர்கள் ? என கேரள அரசு கணக்கீடு செய்துவிடும். அதான் அங்கு 100 க்கு 100 படித்தவர்கள் ? ஆனால் நம் தமிழ் நாட்டில் ஆரம்ப கல்வி படிப்பையோ அல்லது உயர்கல்வியையோ முடித்திருந்தால் தான் படித்தவர்கள் எனும் கணக்கில் கொள்வோம்
வேலூர் ரஹமத்பாலா என்ற முல்லாவின் ஒரு பெரிய குடும்பம் ரஹமத்பாலா கருத்தராவுத்தர். என்ற பெயரில் உள்ளது நல்ல பொருளுதார நிலையில் உள்ளார்கள் இவர்களின் இனிஷியல் ஆர் கே என்று போடுகிறார்கள்
சேவை மனப்பான்மை யுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி.அதே வழிகாட்டுதலோடு இன்றும் சிறப்பாக செயல்படுகிறது.நானும் அந்த கல்லூரியில் படித்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
அய்யா கருத்து ராவுத்தர் அவர்கள் எங்கள் குல தெய்வம் என பூஜிக்கும் என்னை போன்றவர்கள் 67 வயதிலும் இன்றும் அவரை கல்லூரிப் பகுதிக்கு போகும் போதெல்லாம் எங்கள் கல்லூரியை திருக்கோவிலாக அவரையும் கல்லூரியையும் வணங்குகிறோம். ❤
என் வயது 75. நானும் இந்த கல்லூரி முன்னாள் மாணவன்தான். எனது சொந்த ஊர் போடி. நான் பம்பாய், பெங்களூரு ஆகிய இடங்களில் தனியார் துறையில் மிக பெரிய பொறுப்புகளில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளேன். என் உயர்வுக்கு காரணம் இங்கு நான் பெற்ற இலம் கலை பட்டமே. இந்த கல்லூரியும் நிர்வாகமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வணக்கம்
வாழ்த்துக்கள்.
தேனி மாவட்டம் கல்வி கண் திருந்த வள்ளல் ஹாஜி கருத்த இராவுத்தர்
Mashaalla Allah 🤲 👌 👍
தேனி தனி மாவட்டமாகப் பிரிக்கப்படுவதற்கு முன்
மதுரை மாவட்டத்திற்குள்
இருந்தது.
அந்நாளில் மதுரை நகருக்குத் தெற்கே
உயர்கல்வி தரும் ஒரே
கல்லூரியாக இருந்தது வள்ளல் ஹாஜி கருத்த ராவுத்தர் நிறுவிய இக்கல்லூரிதான்.
வானம் பார்த்த பூமியாய்
வறண்டுகிடந்த எங்கள்
மாவட்டத்தை வளமான நிலமாக்கிய
வள்ளல்கள் இருவர்!
ஒருவர் பெரியாறு அணைகட்டி எங்கள்
இருண்ட குடிசைகளின் அடுப்புகளில்
ஒளி ஏற்றிய
வெள்ளைத்துரை பென்னி குக்!
இன்னொருவர் பெரியார்
அறைகூவலுக்குச் செயலால் தந்த பதிலாகக்
கல்லூரி கட்டி எங்கள்
விளக்குகளில் ஒளி ஏற்றிவைத்த இந்தக்
கருத்த துரை!
நானும் என் இளவலும்
இங்குதான் இளநிலைப் பட்டம் பெற்றோம்.மேலும்
கற்றுயர்ந்து பேராசிரியர்களாகி
ஓய்வு பெற்றோம்!
எங்களைப்போல் ஆயிரம் ஆயிரம் பேரை உயர்த்திய
அறிவுத் தாய்மடி அது!
❤❤❤❤❤❤❤❤❤❤
அவர் வழிவந்த அவர் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் குடும்பத்தார்
இவரை பற்றி தகவல் 👌 கல்வி தந்த மனிதன்🙏🙏
தேனி மாவட்டம், உத்தம பாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவ்தியா, மதரசா, கல்லூரி, சேவை மனப்பான்மையுடன் செயல்படும் சிறந்த நிர்வாகம்.
நல்ல கல்வி நிறுவனத்திற்கு விளம்பரம் தேவையில்லை அதில் ஒரு கல்லூரிதான் ஹாஜி கருத்த ராவுத்தர், இறைவன் கருத்த ராவுத்தரின் மண்ணரையை சுவர்க்க பூங்காவாக ஆக்கட்டும் ஆமீன்.
Ameen
ஆமீன் யா ரப்
திருச்சி ஜமால் முஹம்மது காலேஜ் இன் முன்னாள் மாணவர்கள் எனது மகள் மருத்துவ படிப்பிற்கு நல்ல ஒரு பொருளாதார உதவிகள் செய்து தந்தார்கள்அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
I am very proud and happy to say that i am alumni of this college
தேனி மாவட்டத்தில் அப்போதே கல்லூரி தொடங்கி இது வரை தரமான கல்வி தந்து மக்கள் மனதில் இடம் பெற்ற மாமனிதர்.... ஹாஜி கருத்த ராவுத்தர்.... அய்யா...
நான் அந்த கல்லூரி முன்னாள் மாணவா் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியும் சேர்த்துக்கலாம்... உண்மையான தகவலுக்கு நன்றி...
🎉🎉🎉
I am very. proud that I was a student of this college
ஹாஜி கருத்த ராவுத்தர் ஒரு freedom fighter..
சிறப்பான காணொளி பதிவு 🎉
1990 வரை தேனி கம்பம் சுற்றுவட்டாரத்தில் ஒரே கல்லூரி உத்தமபாளையம் கருத்தா ராவுத்தர் கல்லூரி தான் , நிறைய கிராமபுற மக்களை பட்டதாரிகள் ஆக மாற்றிய கல்லூரி
நானும் கேள்வி பட்டுள்ளேன் கல்வி அழியாத செல்வம் ஸதக்கத்துன் ஜாரியா அல்ஹம்துலில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக ஆமீன்
இன்றைய 'கல்வித்தந்தை'கள்
கல்வி வித்த தந்தைகள்!
ஹாஜி கருத்த ராவுத்தர்தான் உண்மையில்
கல்வித் தந்தை!
அவர் உண்மையான கல்வித்தந்தை . I am also Student of hkrh college. Vaazhga Avar Pugazhaadha. ❤
மா மனிதர் இறைவன் அருல்கோடை நான் படித்த கல்லூரி
சுதேசி கப்பலை வ உ சிதம்பரனார் வாங்குவதற்கு மூலகாரணமாக கருத்தராவுத்தர் இருந்தார் சுதேசி கப்பல் வாங்க முழு பணத்தில் மூன்றில் ஒரு பங்கை அவர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
உண்மையான வரலாறுகளை மறைப்பது இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள்
அவர் வேறொரு பெரும் செல்வந்தரான ராவுத்தர் அவர் பெயர் F M சேட் ராவுத்தர் அவரும் நிலசுவாந்தார் மற்றும் வணிகர் தான், சுதேசி அன்றைய மதிப்பில் இரண்டு லட்சம் குடுத்து அதிகமாக 80,000 பங்குகளை வாங்கினார் அடுத்து ஒன்றை லட்சம் தந்து பாண்டித்துரை தேவர் அதற்கூறிய பங்குகளை வாங்கினார்
கொடையாளிகள் என்றும் மரணமடைவதில்லை.
Proud to say. ஜாதி மத சார்பற்ற ஒரு சிறந்த கல்லூரி. வாழ்க திரு. கருத்த ராவுத்தர் அவர்கள்.❤
So proud as an alumni...🎉
Today as a Teacher ❤
I am very proud to be an alumni of HKRH College. First set of woman batch
Which year..?
Oh...
சிறப்பு
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வரலாறையும் பேசுங்கள்
மறைக்கப்பட்ட வரலாறு
Proud alumni of HKRH college. If not for HKRHC I might not even have been able get college education.
Which year batch u r
@@loveurself4980 Hello, I am '91 graduate.
இந்திய சுதேசி கப்பலை கட்டமைத்த வ உ சிதம்பரனார் அவர்கள் தொடங்கிய அந்த நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆக தலைவராக கருத்தராவுத்தர் ஐயா அவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களுக்கு கல்வி அளிப்பது நிரந்தர தர்மம் என்று நபிமொழியும்
ஒரு சின்ன திருத்தம் கருத்த ராவுத்தர் அல்ல உண்மையான அவருடைய பெயர் கட்டாராவுத்தர் அவருடைய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் குடும்பத்தை சார்ந்தவன் நான்
அக்காலத்தில் ராவுத்தர்கள் சமூகமே பெரும்பாலும் நிலவுடையாளர்களாக வாழ்ந்த காலம், காயிதே மில்லத் அவர்கள் வேண்டுகோள்படி அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகள் நிறுவ தொடங்கினர் ராவுத்தர்கள் மதுரை வக்ஃப் கல்லூரி, அதிராம்பட்டினம் முகைதீன் கல்லூரி, சென்னை நியூ கல்லூரி இப்படி பல, ஜமால் முகமது ராவுத்தர் காஜமியான் ராவுத்தர் முகமது இப்ராஹிம் ராவுத்தர், திவான் கான் பகதூர் கலிஃபுல்லா ராவுத்தர் போன்றோரின் புகழ் திருச்சி மக்களுக்கு நன்றாக தெரியும் அதில் ஜமால் முகமது ராவுத்தரும் காஜாமியான் ராவுத்தரும் கல்விக்காக 1952 தொடங்கிய கல்லூரி தான் பழைமையான ஜமால் முகமது கல்லூரி திருச்சியில் உள்ளது. இவையெல்லாம் 60, 70கள் முன்பு நடந்தவை. இன்றும் அப்படிப்பட்டவர்கள் உள்ளனரா என்பதே சந்தேகம் தான்.தமிழகத்தில் இவர்களின் வாரிசுகள் ராவுத்தர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பாரம்பரியம் LEGACY இருப்பதாக தெரியவில்லை
ராவுத்தர்கள் கேரளாவில் அதே நிலையில் இருக்கிறார்கள் தமிழகத்தில் வாரிசுகள் உதவியில் அந்த அளவுக்கு இல்லை (கல்வியில் பின் தங்கி விட்டோம்)
தென்காசி மாவட்டம் பண்பொழி மசூது ராவுத்தர் அரசு மேல்நிலை பள்ளி யாரும் ஆவண படுத்தவில்லை
@@cbzshafik1312 ஆம் உண்மைதான் கேரளத்தில் ராவுத்தர்கள் சிறப்பாக முன்னேறியுள்ளனர் கல்வி, தொழிற்துறை, இலக்கிய துறை, சினிமா துறை என அனைத்திலும் செல்வாக்கு பெற்று உள்ளனர். பிரேம் நசீர் மம்மூட்டி, பகத் பாசில் போன்ற சூப்பர் ஸ்டார்கள் ராவுத்தர்கள் என்றே பலர் கூறியுள்ளனர், அரசியலில்தான் கொஞ்சம் வலுவாக அவர்கள் இல்லை என நினைக்கிறேன்
@@cbzshafik1312 நம் தமிழகத்தில் ராவுத்தர் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு வெளிநாடு சென்று அங்கிருந்த பழக்கத்தை கொண்டு வந்தபோதே ராவுத்தர்கள் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக நாமாகவே இழக்க தொடங்கிவிட்டோம் இனிமேலாவது மதம் சாராமல் இராவுத்தர்களாக தமிழ் மக்களாக இருந்தால்தான் வெற்று பெறமுடியும், இல்லை முஸ்லிம் முஸ்லிம் என மட்டும் அடையாளப்படுத்தி ஓரம் கட்டிவிடுவர்.
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
பல ஏழை மாணவர்களுக்கு உதவிய கல்வித்தந்தை ஹாஜி ஐயா அவர்கள்
வாழ்க கருத்து ராவுத்தார்.கல்லூரிகள் நிறைய கலைஞர் ஆட்சியில் தான் வந்தது.
Trichy JMC is the starting point . My father also studied there I also studied there .❤
ராவுத்தர் அவர்களின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாரிக் கொண்டிருக்கிறது..
அவர் குடும்பம் தழைக்கட்டும்..
Good information வாழ்க கல்வி நிறுவனம். பரமசாமி
Mashallah my college
I am the student of HKRH college 1974-77. Very much delighted...
நான் படித்த கல்லூரி 🙏
Almighty Allah accepts good deeds of Haji karatharawvuthar .
நான் படித்த கல்லூரி
பெருமையாக உள்ளது
எனது மகள் படித்த கல்லூரி
விளம்பரமில்லா
தரமான கல்லூரி
எந்த விதமான மதப்பிரச்சினை இல்லை
நன்கு வளரவேண்டும்
தேனி மாவட்டத்தில் 1957ல் துவக்கப்பட்ட முதல் கல்லூரி.
எனது தந்தை முஹைதீன் அப்துல் காதிர் 50களில் இங்கு கற்றவர்...... ஹாஜி கருத்தராவுத்தரின் பாசத்தை ப்பெற்றவர்
மைதீன் பாய்
Excellent super correct Sir
Masha Allah 🤲
இஸ்லாமியர்கள் எப்படி இருந்தார்கள் எப்படி இருக்குகிறார்கள் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
அனைத்துலகத்திற்கும் எடுத்து செல்லுங்கள் ஐயா
Your spach very correct
I m old student and current office staff in our hajee karutha rower howdia college
சுந்தரபாண்டியன். படத்தில். ஒரு காட்சியில். கருத்தராவுத்தர். கதாபாத்திரம். உண்டு
Masha allha
அய்யா கல்வி தாயும் தந்தையுமான வள்ளல் கருத்த இராவுத்தர் அவர்களின் வரலாறு இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாது.
ஆகாயம்🙏🙏🙏🙏🙏
இந்த ஹாஜி கருத்தராவுத்தர் அவர்கள் மகன் குலாம்முஹம்மது அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தென்னாட்டுச் சிங்கம் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக நிறுத்தப் பட்டார் அவரை எதிர்த்து வெற்றி பெற முடியுமா முடியவில்லை குலாம் முகம்மது கூற நேரடியாகக் கேட்டிருக்கின் றேன் சிங்கத்தையே நான் குகையில் சந்தித்தேன் என்று பெருமையாக கூறுவார் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகனான குலாம் முகம்மது அவர்கள் மிக எளிமையாகக் காணப் படுவார் ஹாஜி கருத்த ராவுத்தர் மிகப் பெரும் நிலக்கிழார்.
கருத்த ராவுத்தர் ஒரு தமிழ் இஸ்லாமிய சூபி ஞானி...சித்தர்...
சித்தர்?!?!?!
சூபி?!?!?!
I studied in high school 1972 -78.
We, brothers 3, studied in this college and became Bank Staff, now retired and well settled.
சந்தோஷம்.
Sathakthul'jarireya.
MASHA ALLAH.
CONGRATULATIONS 🎊 👏 💐.
சதகத்துல் ஜாரியா
காலத்திற்கும் நிறந்தர தர்மம்.
Masha Allah
Masahallah. Nalla. Visayam
நானும் அக்கல்லூரியில் படித்தேன்.விடுதியில் ஒபி அறை நண்பர்
May the almighty Allah bless him with heaven
Mashaallah ❤❤❤
தென்காசி மாவட்டம் பண்பொழி இ.மசூது ராவுத்தர் அரசு பள்ளிக்கூடம் 1957 ல் தொடங்கியது
Yes I know that iam from achanputhur
மாஷா அல்லாஹ்
#Aagayam# #தமிழ்# தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள காதர் முகைதீன் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் பற்றிய தகவல்கள் மற்றும் வரலாறுகள் சார்ந்த வீடியோ போடுங்கள்.
அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியின்
நிறுவனர்: காதர் முகைதீன் மரைக்காயர் அவர்கள்.
#Aagayam# #Tamil#
Your Right speech Sir
கேரளா மக்கள்களில் எவரெவர் தன் பெயரை தாய் மொழியில் எழுதத்தெரிந்திருக்கிரதோ
அவர்கள் எல்லாம் படித்தவர்கள் ?
என கேரள அரசு கணக்கீடு செய்துவிடும்.
அதான் அங்கு
100 க்கு 100 படித்தவர்கள் ?
ஆனால் நம் தமிழ் நாட்டில்
ஆரம்ப கல்வி படிப்பையோ அல்லது
உயர்கல்வியையோ முடித்திருந்தால் தான் படித்தவர்கள் எனும் கணக்கில் கொள்வோம்
I am rawther college ex student
During 1980 my brother Raja Azad Abdul Wahab was a graduate from this famous Hajji Kartha Rawther College,he was graduated in BA History. ❤l
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலம் சுறுக்கமாக அப்பா காலேஜ் என்று சொல்வார்கள்
My college
I'm from theni . I know this clg personally bcz my hometown is near. ❤
I am not a graduate if HKRHC is not there.Theni district kanda kalvi thanthai,people still feel his educational stream.
I am old student in1992-95
Masha alla👌👍🤲
🌹🌹🌹 வாழ்த்துகிறேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Ayndrum sare Ienrumsare samukasavaithan yankal Kurekall
இன்றைய தலைமுறைக்கு தேவையான வரலாறு
Mashallah
நானும் அந்த கல்லூரியில் படித்த மாணவன் 1999-2002
I am a old student inH.K.R.H1972
Thank you sir
ஆ ச்ச ரியாம. இ ருக்கு
Masha Allah ❤❤❤
MASHALLAH.BAI..VELORE.26..10.2024
Katta rawther my grand father A.S.rawther dearest friend punalur Kerala state
HKRHC❤
Hkrhc 💚✨
வேலூர் ரஹமத்பாலா என்ற முல்லாவின் ஒரு பெரிய குடும்பம் ரஹமத்பாலா கருத்தராவுத்தர். என்ற பெயரில் உள்ளது நல்ல பொருளுதார நிலையில் உள்ளார்கள் இவர்களின் இனிஷியல் ஆர் கே என்று போடுகிறார்கள்
Haji Karutha Rawothar college have No any relationship ship with RK
❤❤❤❤அருனமஹாஜிகருத்தராவுத்தார்நானும்அந்தாபாகுதியில்தமனரக்குளாம்பெரியாகுளம்சேர்தவார்நான்முதல்கல்வி அனச்சார்அப்துல்காலாம்ஆசாந்து இந்தியாவின்முதல்கல்வி அனச்சார்நேருபிரதமார்ஆனார்❤❤❤❤
ரியலி கிரேட்
பழைய மதுரை மாவட்டம் என்பது திண்டுக்கல் தேனி மதுரை சேர்ந்தது.
மாஷாஅல்லா
❤yes true
Maashaa Allaah. Great deed in educational field.
Proud to be a Houdian
Nice man 🎉🎉🎉