மதுரை ன்னா " பன்புரோட்டா" மாதிரி தூத்துக்குடி ன்னா பொரிச்ச புரோட்டா தான் நினைவுக்கு வரும்.தூத்துக்குடியில் " மக்ரூன்" , மஸ்கோத்அல்வா, மிகவும் பேமஸ். தூத்துக்குடியில் ஒரு காலத்தில் முத்துக்குளியல், நடைபெற்றது.குறிப்பாக கொற்கை முத்துக்களை ரோமாபுரி நாட்டினர் மிகவும் விரும்பினர்.பாண்டிய நாட்டு முத்துகளை ரோமாபுரி மகிழ்ந்து போற்றிய காலம் அது.அப்போது பாண்டிய நாடு என்றால் தான் ரோம், கிரேக்க நாடுகளுக்கு தெரியும்.அப்புறம், இப்பவும் கூடங்குளத்தில் அணுமின்உற்பத்தி நடந்து கொண்டு தான் இருக்கிறது.கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும், அணுமின்உற்பத்தி நடந்து கொண்டு தான் இருக்கிறது.அது மூடப்படவில்லை.
அண்ணா சாயல்கு முக்கூர் கடல் இருக்கு அங்க போய் பாக்கலையா இரண்டு கடலும் ஒரே இடத்தில் இருக்கும் ஒன்னு இராமேஸ்வரம் மற்றொன்று தூத்துக்குடி போய் பார்த்து வீடியோ போடுங்க அண்ணா
13.52 ... Irunga bhai.... Adhelm inum mudala Russian atomic power plant Yes, two units of the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu, India are operational: Unit 1: Began commercial operation on December 31, 2014 Unit 2: Began commercial operation on March 31, 2017
எங்கள் தூத்துக்குடிக்கு வந்ததை சொல்லாமல் வந்து விட்டீர்கள் முன்பே சொல்லி இருந்தால் நான் தங்களை அன்புடன் வரவேற்றுஇருப்பேன் வாழ்த்துக்கள் தம்பி 🙌
13:55 கடல் தண்ணியில் இருந்து எடுக்கபடுவதில்லை. நிலக்கரியில் இருந்து எடுக்கப்படுவது தான் அனல் மின் நிலையம்
காணொலி காட்சி அருமையான பதிவு
நண்பா சாயல்குடி இருந்து 5கி.மிட்டர்தான் மூக்கயுர்...... உங்கள் மீனவன் அங்கதான் இருக்காறு.......
மதுரை ன்னா " பன்புரோட்டா" மாதிரி தூத்துக்குடி ன்னா பொரிச்ச புரோட்டா தான் நினைவுக்கு வரும்.தூத்துக்குடியில் " மக்ரூன்" , மஸ்கோத்அல்வா, மிகவும் பேமஸ். தூத்துக்குடியில் ஒரு காலத்தில் முத்துக்குளியல், நடைபெற்றது.குறிப்பாக கொற்கை முத்துக்களை ரோமாபுரி நாட்டினர் மிகவும் விரும்பினர்.பாண்டிய நாட்டு முத்துகளை ரோமாபுரி மகிழ்ந்து போற்றிய காலம் அது.அப்போது பாண்டிய நாடு என்றால் தான் ரோம், கிரேக்க நாடுகளுக்கு தெரியும்.அப்புறம், இப்பவும் கூடங்குளத்தில் அணுமின்உற்பத்தி நடந்து கொண்டு தான் இருக்கிறது.கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும், அணுமின்உற்பத்தி நடந்து கொண்டு தான் இருக்கிறது.அது மூடப்படவில்லை.
அருமையான காட்சிகள்...❤❤❤❤
சிறப்பு வாழ்த்துக்கள் சகோ🎉 கார் என்ன மைலேஜ் கிடைக்குது 🎉
This is Harbor beach another beach
Muthunagar beach, Roach Park(Beach)
Irunga bhai.... Thermal power plant the energy coming from coal
Ena software editing user pandringa
அண்ணா சாயல்கு முக்கூர் கடல் இருக்கு அங்க போய் பாக்கலையா இரண்டு கடலும் ஒரே இடத்தில் இருக்கும் ஒன்னு இராமேஸ்வரம் மற்றொன்று தூத்துக்குடி போய் பார்த்து வீடியோ போடுங்க அண்ணா
13.52 ... Irunga bhai.... Adhelm inum mudala Russian atomic power plant
Yes, two units of the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu, India are operational:
Unit 1: Began commercial operation on December 31, 2014
Unit 2: Began commercial operation on March 31, 2017
Neenga Enna Mobile Use Panringa Pro
Asraf bro👌💐💐💐
சார் நரிப்பையூரில் தான் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு
Manamelkudi video podunga
Assalamu Alaikum Wa Rahmatullahi Barakatuh
Bro when you open in Malaysia hote please tell me Anna
Anna ramnad perriyapattinam place video potugka my husband place
Manamelkudi video podunga
Super❤🎉
anna who is your camera man ???
👍💞😍❤👌
Makroon how much 1 kg
Neimittai 1 kg how much
வைப்பார் போக வில்லையே?
But i like your video
Bro Vai apthe panathenga acngama iruku