4 ஏக்கரில் தேவயானி தோட்டம் - கிராமத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா 😮 | Devayani Rajakumaran Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 249

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 หลายเดือนก่อน +204

    ராஜகுமாரன்சார்,விவசாயத்தை நேசிப்பதே உங்களுடைய பேச்சசிலும் செயலிலும் தெரிகிறது.வாழ்த்துகள்.

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 หลายเดือนก่อน +177

    உங்கள பத்தின TH-cam வீடியோல நீங்க எல்லோரும் மரியாதையா எல்லோரும் Reply பண்ணிங்க அப்போ இருந்து உங்கள் மேல 🫂🫂தனிமரியாதை .... இப்போது இன்னும் மரியாதை கூடுகிறது.... தேவயானி உங்களை திருமணம் செய்தது மிக மிக சரியான முடிவு.....👌👌👌💐💐💐💐🔥🔥🔥🔥

  • @mageswarijothivel6091
    @mageswarijothivel6091 หลายเดือนก่อน +73

    Sir என்ன ஒரு அழகாக உண்மையை அனைத்தும் பேசுகின்றார் சூப்பர் சூப்பர் sir
    வாழ்த்துகள்
    தேவயாணி madam .❤🎉

  • @AmmaaKJBC23
    @AmmaaKJBC23 หลายเดือนก่อน +35

    தேவயானிக்கு நல்ல கணவராக இருப்பது உங்கள் மேல் மரியாதை உள்ளது....இந்த காணொளி பார்த்த பின்பு உங்கள் மேல் இன்னும் தனி மரியாதை கூடுகிறது.... உங்கள் பணி தொடர வேண்டும்....

  • @jmyvoice
    @jmyvoice หลายเดือนก่อน +57

    விவசாய நிலங்கள் ப்ளாட்களாக மாறும் காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த மனிதர்❤❤❤❤❤வாழ்க உங்கள் குடும்பம்...வெல்க உங்கள் விவசாயம்❤❤

    • @srinivasan353
      @srinivasan353 28 วันที่ผ่านมา +1

      காசு விட நீங்க செய்யாறது சந்தோசமா இருக்கு

  • @tamilselvi8470
    @tamilselvi8470 หลายเดือนก่อน +625

    நாங்க நாலு ஏக்கர் மானாவாரி நிலத்தவாங்கி தட்கல் முறைல மின்சாரம் வாங்கி கடந்த மூன்று வருடமாக கருங்காலி மருது ஈட்டி வேங்கை பல்வேறு பழமரங்கள்உட்பட 1500 மரங்களோட எங்களோட கனவுக்காட்ட உருவாக்கிட்டு இருக்கோம்

    • @murugesanp4094
      @murugesanp4094 หลายเดือนก่อน +12

    • @rajthilak1989
      @rajthilak1989 หลายเดือนก่อน +12

      Super nga. Ungala madhiri silarala dha, mazhai varudhu

    • @chandranmurugan7451
      @chandranmurugan7451 หลายเดือนก่อน +17

      வாழ்த்துக்கள் நீங்கள் பல உயிர்களுக்கு, உணவும், உறைவிடமும் கொடுத்த பெருமை உங்களைச் சாரும் நன்றி.

    • @RamaswamyC-ly6wc
      @RamaswamyC-ly6wc หลายเดือนก่อน +3

      call sir

    • @sesha1974
      @sesha1974 หลายเดือนก่อน +4

      வீட்டை சுற்றி மரம் மற்றும் செடி வளர்த்தால் பாம்பு தொல்லை வருமா? தயவு செய்து பதில் கூரவும்.

  • @rajuc6621
    @rajuc6621 หลายเดือนก่อน +15

    பலனை எதிர்பாராமல் 4,5,ஏக்கரில் வனத்துறை பாராட்டும் வகையில் ஒரு அற்புதமான தோட்டத்தை வைத்து பராமரிக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
    இந்த தோட்டத்தால் சுற்று வட்டாரத்துக்கு மழைதரும் சூழலையும் இந்த சமூகத்திற்கு வழங்கி உள்ளீர்கள். தெளிவான பேட்டி, பேட்டியில் தேவயானி தங்கள் மகள்களின் படிப்புமேல் உள்ள அக்கரைக்கு அவர்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றி

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 หลายเดือนก่อน +127

    வசதியானவர்கள் விவசாயம் பக்கம் திரும்பி, தரிசு நிலத்தை வாங்கி விவசாய நிலங்களாக மாற்றினால், உங்களுக்கும் நாட்டிற்கும் நன்மையே, பல உயிர்களுக்கு உணவும் உறவிடவும் கொடுத்த பெருமை உங்களைச் சாரும்.

    • @lllluin
      @lllluin หลายเดือนก่อน +3

      விவசாயம் யாரு பன்றது
      வீடு கட்டி வாடகை 15000
      வாங்கலாம்

    • @s.moorthy3835
      @s.moorthy3835 หลายเดือนก่อน +1

      But they will focus on money

    • @kalav3002
      @kalav3002 หลายเดือนก่อน +2

      நல்ல பதிவு நன்றி.🎉🎉🎉

  • @LithishViji-y7t
    @LithishViji-y7t หลายเดือนก่อน +69

    தேவயானி மேடம் ஒரு நல்ல எதார்த்தமான நடிகை 🎉🎉🎉

  • @bharathidasan860
    @bharathidasan860 หลายเดือนก่อน +130

    பார்க்கவே இனிமையாக இருக்கிறது. கண்டிப்பாக இயற்கை நமக்கு சந்தோசங்களை மட்டுமே என்று கொடுத்துக் கொண்டிருக்கும். வாழ்க வளமுடன்

    • @S.K648
      @S.K648 หลายเดือนก่อน +4

      இயற்கை சந்தோசங்களையும் கொடுக்கும் சோகத்தையும் கொடுக்கும்.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 หลายเดือนก่อน +1

      @@S.K648 True

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 28 วันที่ผ่านมา +5

    சொல்வதை கேட்க ஆவலாக இருக்கு. வாழ்த்துக்கள் ராஜகுமாரன் சார்.

  • @karaghopin3175
    @karaghopin3175 หลายเดือนก่อน +93

    வணக்கம்.
    திரு ராஜகுமாரன் அவர்களின் பதில் மிகவும் தெளிவாக இருந்தது ‌
    இவர் விவசாயத்தில் செலவிட்ட நேரத்தை வேறு வேறு வகையில் செலவிட்டு இருந்தால் லாபம் ஈட்டி இருக்கலாம்.
    அதை தவிர்த்து லாபம் இல்லை என்றாலும் ஒரு விவசாயப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார்.
    இதை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
    இன்னும் சிறந்த பராமரிப்பு தேவை என்பதை நான் உணருகிறேன்.
    இவரைப் போல் நானும் ஒரு சிறு பண்ணையை உருவாக்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
    நன்றியுடன் ஈரோடு செல்வம்.

    • @irose4066
      @irose4066 หลายเดือนก่อน +3

      I also created 1 acre food forest for our own use…

    • @karaghopin3175
      @karaghopin3175 หลายเดือนก่อน +2

      @@irose4066 yes. It is in my farm having mango.. sapota.. orange.. small Amala.. coconut.. jackfruit... Pomegranate.. lemon..

    • @sivag2032
      @sivag2032 หลายเดือนก่อน +1

      In life not everything is money.

    • @seethaanbu1023
      @seethaanbu1023 หลายเดือนก่อน +2

      Elorukum en siram thazhmtha vanakkangal

    • @karaghopin3175
      @karaghopin3175 หลายเดือนก่อน

      @@seethaanbu1023 மிக்க நன்றி

  • @kumartt7088
    @kumartt7088 15 วันที่ผ่านมา +3

    ராஜகுமாரன் சார் உங்கள் அணுகுமுறை மிகவும் சிறப்பு வாழ்த்துகள் சார்

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam หลายเดือนก่อน +26

    மிகவும் அருமை rajakumaran sir speech. Very good explanation

  • @TambaramMohan
    @TambaramMohan 16 วันที่ผ่านมา +2

    என் இளமை காலத்தில் தேவையாணி தான் உயிர்...
    அந்த நாட்களில் ஆபாச காட்சிகளில் நடிக்காத நடிகையாகவும் அவர் குடும்ப பாங்கனா நடிப்பு பிடித்து அதுவும் என் ஆயூல் காலமும் திரைத்துரையில் இருப்பேன் என்று அன்று சொன்னார் இன்று வரை செய்தும் வருகிறார்...
    நீங்கள் உங்கள் வீடு செம்ம சூப்பர் சார்.நீங்கள் விவசாயத்தின் மீது உள்ள மதிப்பு மிக பெரியது... இது அடுத்த தலைமறைக்கு கட்த்தும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது... இந்த பேட்டி எடுத்த நண்பருக்கும் வாழ்த்துக்கள்....

    • @BV2982
      @BV2982 14 วันที่ผ่านมา

      Avanga Siva Shakti padam dance and song with prabhudeva brother u haven't seen😂😂😂

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 หลายเดือนก่อน +110

    சினிமா நடிகன் நல்ல முன் உதாரணம், அனைவரும் இதை பின்பற்ற வேண்டும்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jenistanaijay768
    @jenistanaijay768 หลายเดือนก่อน +67

    உறவுகளை பிரிக்க திட்டம் இடும் காலத்தில் உறவுகளை சேர்த்த உறவுகளின் அரசி

  • @muralikannan7187
    @muralikannan7187 หลายเดือนก่อน +10

    அருமையான விளக்கம். பல பயனுள்ள தகவல்கள் அறிய நேர்ந்தது.

  • @TamilJungleStories
    @TamilJungleStories หลายเดือนก่อน +27

    super sir, அருமை சார் உங்கள் அணுகுமுறை மிகவும் சிறப்பு ராஜகுமாரன் சார் ,

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 หลายเดือนก่อน +24

    இதுவும் அடுத்தவர்களுக்கு நன்மை தரும்.இதனால் மற்றவர்களுக்கு மழை, சுத்தமான காற்று கிடைக்கும்.பூமியும் பாதுகாக்க முடியும்

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 หลายเดือนก่อน +44

    அருமை வாழ்த்துக்கள்

  • @stephenhawking2284
    @stephenhawking2284 หลายเดือนก่อน +22

    Once upon a time everyone feel why devani choose this guy love is blind now realised that people devyani Good choice only best partner Rajkumar only.Really lucky real love does not face beauty money only true love only everything possible.

  • @latchuv3516
    @latchuv3516 17 วันที่ผ่านมา

    தேவையானி மேடம் உங்கள பத்தி கலாமணி அம்மா சொல்லிருக்காங்க ரோபோ சந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் மிஸ் யு கலாமணி அம்மா

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 หลายเดือนก่อน +19

    Devayani mam and Rajakumaran sir is talented and very good person in industries

  • @devajirao2421
    @devajirao2421 หลายเดือนก่อน +13

    Open talks Raja kumaran sir....hats off

  • @saisimna2377
    @saisimna2377 หลายเดือนก่อน +11

    Veedu arumai.. Thottam arumai.. Elimayana manidhar❤

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 หลายเดือนก่อน +55

    இதில் என்ன தெரிகிறது ஒரு மனிதனுக்கு அழியாத சொத்து என்பது நிலவளமும் நீர் வளமும் எல்லாரும் உழைத்து இப்பிடிப்பட்ட நிலத்தை வாங்கி அதில் இந்த மாதிரி மரங்களையும் பயிர்களையும் வைத்து அதுக்கு நடுவில் ஒரு வீட்டைக்கட்டி தற்சார்பு வாழ்க்கையை வாழுவோம் தேவை இல்லாத ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்ப்பம் எல்லாம் அவன் செயல்

  • @kavithag7121
    @kavithag7121 หลายเดือนก่อน +6

    அருமையான பயனுள்ள பதிவு. 🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 หลายเดือนก่อน +4

    நல்ல முயற்சி செழிக்க வாழ்த்துகிறேன்.

  • @muruganp3432
    @muruganp3432 26 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா உங்கள் பேச்சில் மண்ணின் மணம் விசுகின்றது.சிறப்பு மேலும் மேலும் உயர்வு பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @GeethaSonti
    @GeethaSonti 25 วันที่ผ่านมา

    Mr Rajakumaran = King's Son 👑 He is very Humble & Kind Man❤ Deivaiyani is so Lucky to have him & he is very Lucky to have an Angel a a Wife 💕
    Both CUSTOM MADE FOR EACH OTHER 👩‍❤️‍💋‍👨
    Watching from Australia 🦘🌏

  • @tamizhmalar3623
    @tamizhmalar3623 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤ semaya pesaringa.... Unga ovvoru pechum unmai....

  • @thangaraj7839
    @thangaraj7839 หลายเดือนก่อน +6

    Super sir ,ungala pakkum pothu poramaiya irukku...❤❤❤

  • @தமிழ்களம்
    @தமிழ்களம் 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.💐

  • @AnithaV-e4i
    @AnithaV-e4i หลายเดือนก่อน +4

    Nanga intha oortha
    Anthiyur
    Dhevaiyani veettu munnadi neraiya time avangala pakka try pannirukkom ana avangala pakka mudiyala
    Annnall kovillllaa pathuttoomm❤❤❤ happy

  • @mubarakabbas
    @mubarakabbas หลายเดือนก่อน +8

    Rajakumaran sir, I like your movies very much, it's really jealous of you living in this beautiful place, really very well maintained sir. Thanks 👍👍👍🎉🎉🎉🎉

  • @FathinaFathina-k3b
    @FathinaFathina-k3b หลายเดือนก่อน +12

    நீங்க ரொம்ப லக்கி சார் உங்களுக்கு தேவயானி மேடம் கிடைச்சிருக்காங்க

  • @mubarakabbas
    @mubarakabbas หลายเดือนก่อน +12

    Thanks to Pasumai Vikadan and the Anchor

  • @AliKadir24
    @AliKadir24 หลายเดือนก่อน +1

    Migha Arumayana Paghirvu, very informative indeed! Nandri.
    Kudos to the interviewer for doing an excellent job! He provided Mr. Rajkumar with ample space to share his story without interruptions. Many other so-called interviewers and hosts could benefit from observing and learning from his style.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 หลายเดือนก่อน +13

    Vanakkam ! Vaalka,Velka Nanry. Jeyanthy,Germany.

    • @Mickey-gx3dg
      @Mickey-gx3dg หลายเดือนก่อน +2

      Germanyyil Kulir epdi iruku in November, December

    • @Lufansthaa2567
      @Lufansthaa2567 หลายเดือนก่อน +1

      Hi

  • @jebasinghranipet5691
    @jebasinghranipet5691 หลายเดือนก่อน +12

    Very proud of Devayani, because you have married not only a man, but a great man of human being from tamilnadu. Wish you long live.

  • @learnwithannie1329
    @learnwithannie1329 หลายเดือนก่อน +2

    So casual speak no drama. And very details what sir did so good 🎉

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 หลายเดือนก่อน +3

    👌🏾❤️அருமை

  • @nagarajans7765
    @nagarajans7765 9 วันที่ผ่านมา

    எளிமையாக இருக்கிறார். உண்மை பேசுகிறார். இவரைப் போன்றவர்களுடன் பழகினால் மிக மகிழ்ச்சியாக
    இருப்போம். மனம் லேசாகிவிடும்.

  • @mohanprasath7899
    @mohanprasath7899 หลายเดือนก่อน +2

    Very nice human being mr Rajakumaaran sir ❤❤❤

  • @suruthik9326
    @suruthik9326 หลายเดือนก่อน +2

    Rajkumaran sir you are great 🤝

  • @cs-jebinjainulabudeenj7601
    @cs-jebinjainulabudeenj7601 22 วันที่ผ่านมา

    Yanagu ungalapathe yathuvm theriathu but nega oru nallamanithr. Nan nenathen Yan thevaiyanai ungala thertheduthaga?but sariyana thervu. Neega pesurathu theliva irugu I like it sir ❤❤❤❤❤

  • @Natures784
    @Natures784 หลายเดือนก่อน +4

    சூப்பர் ❤

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +8

    Superb Sir ❤

  • @gangarajkumar8226
    @gangarajkumar8226 15 วันที่ผ่านมา

    Sorka bumi, thannirayvudaya mamanithar.God bless u and your family.

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 หลายเดือนก่อน +8

    நல்ல மனுஷன்

  • @Bhagyalakshmi-z9y
    @Bhagyalakshmi-z9y หลายเดือนก่อน +2

    நல்ல எண்ணம் 🎉🎉🎉🎉❤

  • @maheshwaranp9819
    @maheshwaranp9819 หลายเดือนก่อน +10

    Rajakumarana superna p Maheshwaran Coimbatore

  • @lakshmig352
    @lakshmig352 หลายเดือนก่อน +9

    Awesome video

  • @Mazhai
    @Mazhai หลายเดือนก่อน +7

    I wish them a blessed and continued happiness and peace.. ❤❤❤ lovely family

  • @JanakiChandrashekhar
    @JanakiChandrashekhar หลายเดือนก่อน +3

    சந்தியபாளையம் ஞாபகம் இருக்காசர் உங்கள் பக்கத்துதோட்டம் பெரியசாமி இந்த வீடியோ பார்த்து சந்தோசம்,

  • @balajiaircons738
    @balajiaircons738 13 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @ThahiraThahiraabdul
    @ThahiraThahiraabdul 17 วันที่ผ่านมา

    அருமை சார்..கொடுத்து வைத்தவர்தான் தேவயாணி மேடம்🎉🎉🎉🎉🎉

  • @zeenath7837
    @zeenath7837 หลายเดือนก่อน +7

    First like nd comment

  • @sindhusindhu7042
    @sindhusindhu7042 หลายเดือนก่อน +7

    So interesting❤

  • @csuresoft
    @csuresoft หลายเดือนก่อน +6

    Super sir 🎉❤🎉❤🎉❤🎉❤❤ salute

    • @csuresoft
      @csuresoft หลายเดือนก่อน +1

      The government should be helps farmers... That line is a good thought... Because I am from a farming family...

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q หลายเดือนก่อน +3

    Kaiel panamirundhal yevvalavu selavum seidhu valapaduthalam.

  • @Beyblade_61766
    @Beyblade_61766 หลายเดือนก่อน +2

    Super sir,thavaiyani madam so cute❤

  • @karunanidhis7328
    @karunanidhis7328 หลายเดือนก่อน +7

    எனது இனமான சகோதரர் குடும்பமே அழகு.

    • @SuguRithi
      @SuguRithi หลายเดือนก่อน +1

      Youtu

    • @tamilselvi-tf4wj
      @tamilselvi-tf4wj 19 วันที่ผ่านมา

      இன பெயர் என்ன

  • @bm8064
    @bm8064 29 วันที่ผ่านมา

    You're pure soul sir.. Stay blessed sir

  • @svenkat66
    @svenkat66 หลายเดือนก่อน +1

    The real Hero. Best wishes.

  • @EdapadiyaarViswasi-yk9ps
    @EdapadiyaarViswasi-yk9ps หลายเดือนก่อน

    நல்ல மெஷின் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @Muthazhagi5190
    @Muthazhagi5190 10 วันที่ผ่านมา

    தென்னை மரம் வேரில் மருந்து கட்டினால் மரம் ஊட்டமளிக்கும்...நாங்கள் சிறப்பாக செய்து தருகிறோம்..

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 16 วันที่ผ่านมา

    Nice video,thank you

  • @abis1186
    @abis1186 23 วันที่ผ่านมา

    சூப்பர்...

  • @San_1836
    @San_1836 11 วันที่ผ่านมา

    Unga kadasi word la tha like pannen sir wife is important explain paneng
    A so happy ❤

  • @kokhowlong
    @kokhowlong หลายเดือนก่อน

    Nice and interesting video, as the person reveals the cost and profit without hiding anything.

  • @sudhakarchidhra3975
    @sudhakarchidhra3975 13 วันที่ผ่านมา +1

    Supersir.

  • @SasiKala-zj2dn
    @SasiKala-zj2dn หลายเดือนก่อน +3

    சூப்பர்

  • @rameesmisriya6381
    @rameesmisriya6381 8 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @MonishaKrishna-rk8rb
    @MonishaKrishna-rk8rb หลายเดือนก่อน +1

    Enaku roll model eruku unga life sir❤❤😊

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான் வாழ்த்துகள் அண்ணா

  • @murali5247
    @murali5247 หลายเดือนก่อน +6

    Doing a good job

  • @anithasasikanithasasik1133
    @anithasasikanithasasik1133 15 วันที่ผ่านมา

    Arumai

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 หลายเดือนก่อน +3

    சார் நான் உங்கள் வீட்டிற்கு வரணும் தோட்டம் பார்க்கணும் சார்
    மிக அருமையான பதிவு
    உங்கள் எல்லா படமும் பார்ப்பேன்
    சிறப்பு சார்

  • @anithajeyanth1503
    @anithajeyanth1503 หลายเดือนก่อน +1

    Optimistic 👌👌👌

  • @kavithamohan8236
    @kavithamohan8236 หลายเดือนก่อน +6

    Rajakumaran sir please tell more about farming, your special is giving with amount.

  • @MithunKrishna-nq7og
    @MithunKrishna-nq7og หลายเดือนก่อน +2

    Devayani Rasikai 💕😘

  • @Siddhu-jy4tg
    @Siddhu-jy4tg 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ super

  • @venkatesha63
    @venkatesha63 9 วันที่ผ่านมา

    Nice sir🎉🎉🎉

  • @corporatevivasayee
    @corporatevivasayee หลายเดือนก่อน +6

    Native variety coconut plant pannunga,,, Noi thakkam irukadhu....

  • @Vspprabha
    @Vspprabha หลายเดือนก่อน +5

    ராஜகுமாரன் தான் பெயருக்கேத்த மாதிரி 🎉

  • @jaganprasath2267
    @jaganprasath2267 6 วันที่ผ่านมา

    Super nice 🎉

  • @victoriajoseph3108
    @victoriajoseph3108 หลายเดือนก่อน +1

    Lovely experience sir.

  • @sindhusindhu7042
    @sindhusindhu7042 หลายเดือนก่อน +7

    Solar system pathi detail la sollunga

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 หลายเดือนก่อน +1

    Great Sir
    Hat's off

  • @thulasidharan7429
    @thulasidharan7429 หลายเดือนก่อน +1

    Super🎉🎉🎉

  • @SathyaJambu
    @SathyaJambu หลายเดือนก่อน +2

    Devayani rasigai 💞

  • @தமிழ்யாழ்-ல9ழ
    @தமிழ்யாழ்-ல9ழ หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சார் எனக்கு ரொம்ப ஆசை முடியலை

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 หลายเดือนก่อน +10

    Erode district peoples❤

  • @visalek9912
    @visalek9912 หลายเดือนก่อน

    Wow so nice 👌

  • @MithunKrishna-nq7og
    @MithunKrishna-nq7og หลายเดือนก่อน +5

    Devayani akka va neril oruthadavaiyavathu pakanum😢

  • @a.subramanianmanian2703
    @a.subramanianmanian2703 หลายเดือนก่อน +1

    Super keep it up

  • @wijithamanel1390
    @wijithamanel1390 หลายเดือนก่อน

    Beautiful ❤

  • @geetham.r4391
    @geetham.r4391 หลายเดือนก่อน +2

    VAAZHGA PALLAANDU VALAMUDAN NALAMUDAN 🎉🎉