அய்யா திருவடி வணக்கம் தங்கள் பாடல்களை கேட்டு உள்ளம் உருகும் என் கண்களில் ஆனந்த நீர் பெருகும் தங்களைப் போன்றவர்களால் ஆன்மிகமும் திருமுறைகளும் தங்கு தடையின்றி மக்களிடம் வளர்ந்தது
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞான சம்பந்தர் போல் நற்றமிழும் உயர் சைவ நெறியும் பரப்ப பல்லாயிரம் ஓதுவார் மூர்த்திகள் மிகமிகத் தேவை. தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 40,000+ திருக்கோவில்கள் உள. "தென்னாடு" விதைக்கின்ற" விதை" பல்கிப்பெருகி ஆல்போல் அறுகு போல் தழைத்து வேரூன்றி இனிது ஓங்குமாக. வாழ்க பா. சற்குருநாதன் பண்பட்ட பண்பாடு மிக்க பண்ணிசை! வாழ்க" தென்னாடு" புகழ் மாதவனார் மாபெரும் முயற்சிகள். மிக்க எதிர் பார்ப்புகளுடன், ஏழைத் தொழும்பனேன் சு. மீ. சுப்பையா சுத்தமல்லி-திருநெல்வேலி மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
தங்கள் கருத்துக்களை ஆளும் அரசு கவணம் கொண்டு பள்ளியில் இருந்து திருமுறை பாடங்களை பயிற்றுவிக்க வேண்டும் என்று பெருமானிடம் பிரார்த்தனை செய்வோம் அய்யா திருச்சிற்றம்பலம்
நாங்கள் மிகவும் விரும் பி லயித்துக் கேட்கும் , ஓதுவார் உயர் திரு சற்குநாதன் அவர்களைப்பேட்டி கண்டது மிக அருமை, இதை ஓர் இறை பணியாகக் கருதி நிறைவேற்றி வைத்த தென்னாடு சனலுக்கு தனை வணங்கி நன்றி கூறுகிறேன் வாழ்க தங்கள் திருத் தொண்டு1.
திரு மயிலை சுவாமிநாதன் அவர்களைப் பற்றி திரு சற்குருநாதன் அவர்கள் கூறியது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது நானும் அவரை ரோல் மாடலாக கொண்டு கோயில் பதிகம் என்ற பதிகத்தை இறைவன் திருமுன் பாடி வந்தேன் பிறகு வானிலை சற்குருநாதன் பாடலை கேள்வியுற்று பிறகு இவரின் வழியாக தற்போது இறை திருமுன் பாடிக் கொண்டு உள்ளேன் பாடப்புத்தகத்தில் இதற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு சப்ஜெக்டாக செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் மிகவும் பிடித்தது வாழ்க அவருடைய ஆரோக்கியமான எண்ணங்கள் மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு பதிவு அவரை பேட்டி எடுத்த தம்பி அவர்களின் எளிய உரையாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது வாழ்க உங்களின் தொண்டுகள் வாழ்க வளமுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
ஊணை உருக்கும் குரலில் தெளிவான தமிழ் உச்சரிப்போடு தீந்தமிழில் தாங்கள் பாடும் திருமுறைப் பாசுரங்களைக் கண்மூடிக் கேட்டால் கேட்ப்பவர் தம் மனக்கண்ணில் சிவனே தோன்றுவார்!!!!!🙏🙏🙏
மயிலை சற்குருநாதர் ஓதுவார் ஐயா தேவாரம் பாடலை கேட்டு தான் (யூடியூப் மூலம்) நாங்கள் எட்டு பதிகத்தினை மன பாடம் செய்து கொண்டு பார்க்காமல் நாங்கள் பாடி கொண்டு இருக்கிறோம். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
தமிழ்நாட்டிலுல்ல எல்லாக்கோயில்களிலும் தேவாரப்பாடல் ஒலிக்கவேண்டும் என்பது இந்து பக்தர்களின் ஆசை. ஆனால் நாஸ்தீக கவர்மெண்டாக இருக்கிரதே ஐயா. உங்கள் ஆசைகூடியவிரைவில் ஈசனின்துணையோடுநிரை வேரும் .ஓம் நமச்சிவாயா.🙏
அருமையான, இக்காலத்திற்க்கு ஏற்ற கருத்துக்கள். தங்களின் அளப்பரிய தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன். அடியார்கள், ஓதுவார்களை நன்முறையில் மதிப்பளித்து ஆதரிப்பதை கடமையாக கொள்வது மிகவும் அவசியம். எதிர் வரும் காலங்களில் திருமுறைகளை எல்லோர் இல்லங்களில் தினமும் ஓதி போற்ற வேண்டும். இதற்கு திருமுறைகளை பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
ஓதுவார் சற்குரு நாத தேசிகர் ஐயா அவர்களுக்கு எங்களுடைய தாழ்மையான வணக்கங்கள். திருமுறைப் பாடல்களை நீங்கள் எளிமையாகவும் எல்லோராலும் பாடும் வகையிலும் பாடுவதால் தான் அதை கேட்கும் எங்களை போன்ற சைவ அன்பர்கள் தேவார வகுப்புகள் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கிறது. உங்கள் இந்த இறைத்தொண்டு என்றும் தொடர அந்த கபாலீஸ்வரர் அருள் புரியட்டும். எங்களைப் போன்ற எளிய சைவ அன்பர்களுக்கு உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் வேண்டும் என வணங்கும் சைவ அன்பர்கள். 🙏🙏🙏சிவாயநம.
தழிழை எழுத்துப்பிழை இல்லாமல் பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். மனதில் கேட்க்கவும் அனுபவிக்கவும் தெரிய வேண்டும். இறைவன்மேல் நம்பிக்கையும், அன்பும் வேண்டும். தானாகவே வாய் பாடும். என்னைப்போல.
திருத்தணி ஐயாவுக்குப் பின் இலங்கையில் எமக்கு உதவியாக இருப்பவர் சற்குருநாதன் ஐயா தான். அவரது இணைய பாவனை பண் அறிவை வளர்க்க உறுதுணையாய் உள்ளது . எப்போதும் அணுகக் கூடிய வசதியை ஐயா தான் தொடக்கி வைத்தார். ஒலி நாடாக்களோடும் CD யோடும் மல்லுக்கட்டியது அந்தக்காலம். அவரது சேவை வாழ்க.
அய்யா அருளாளரே சற்குணநாத ஓதுவார் அவர்களே🙏🏻❣️ உங்களைபோலபலரை உருவாக்க வேண்டும் இறைவா போற்றி நீங்கள் இந்த துறைமுன்னேற முழு முயற்சி செய்து முன்னேற்றம் காண வேண்டுகிறேன் 🙏 உங்களைப் போன்ற வர் தான் முன்னேற்றம் காண உதவவேண்டும் எல்லா கோவில்களிலும் இக்கலை வளரும் படி செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏 இறைவா போற்றி 🌹🙏🌹
ஓதுவா மூர்த்திகளின் பொற்பாதம் பணிகிறேன் 🙏🙏🙏. அவரது தெய்வீகக் குரலுக்கும் தமிழிசை, இறை தொண்டிற்கும் இறைவனுக்கு நன்றி 🙏. சிவமாதவன் அவர்களின் சைவ மற்றும் திருமுறை தொண்டு மேலும் சிறக்க இறைவனை வேண்டி, வணங்கி வாழ்த்துகிறேன். 🌷🌷🌷🌷🌷🙏சிவாயநம
ஐய்யா சற்குநாதன்அவர்க ளே உங்களின் தித்திக்கும்குறளைகேட்டுமகழ்தேன். காதுக்குஇணிமையாய் இருந்தது. இன்றுஉங்களைஇந்தபேட்டிமூலமாக பார்த்தேன்கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தது நன்றி . எல்லாம் சிவமயம் .சிவனின்ஆசியோடுதொடரட்டும்உங்கள்பணி.ஓம்நமச்சிவாயா.🙏🙏வாழ்த்துக்கள்.
I am very much impressed our Othuvamurthy Sri Sargurunatha Othuvar's thevara innisai.i also donated Thevara books complete 2 volumes with pans name to him.He is a gentleman & devoted to sri Kabaleeswarar.God bless him.
இந்து சமய அறநிலைத்துறை தான் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். கல்வித் துறையில் பாடமாக கொண்டு வருவது தமிழ் நாட்டின் அரசாங்கத்தின் கடமை. இந்து மத வளர்ச்சியில் மாற்றாந் தாயின் மனம் போக்கு உள்ளது.
அய்யா திருவடி வணக்கம் தங்கள் பாடல்களை கேட்டு உள்ளம் உருகும் என் கண்களில் ஆனந்த நீர் பெருகும் தங்களைப் போன்றவர்களால் ஆன்மிகமும் திருமுறைகளும் தங்கு தடையின்றி மக்களிடம் வளர்ந்தது
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞான சம்பந்தர் போல் நற்றமிழும் உயர் சைவ நெறியும் பரப்ப பல்லாயிரம் ஓதுவார் மூர்த்திகள் மிகமிகத் தேவை. தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 40,000+ திருக்கோவில்கள் உள. "தென்னாடு" விதைக்கின்ற" விதை" பல்கிப்பெருகி ஆல்போல் அறுகு போல் தழைத்து வேரூன்றி இனிது ஓங்குமாக. வாழ்க பா. சற்குருநாதன் பண்பட்ட பண்பாடு மிக்க பண்ணிசை! வாழ்க" தென்னாடு" புகழ் மாதவனார் மாபெரும் முயற்சிகள். மிக்க எதிர் பார்ப்புகளுடன், ஏழைத் தொழும்பனேன் சு. மீ. சுப்பையா சுத்தமல்லி-திருநெல்வேலி மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
சற்குரு ஜயாவின் அமைதியான பேசும் பண்பு. இறைவன் அருள் எனக்கு உங்களிடம் பயிற்சி எடுக்கவேண்டும்
பேட்டி எடுத்தவர் பேட்டி கொடுத்தவர் இருவரும் அருமை.
திருபா.சற்குருநாத ஓதுவார்களின் பேட்டி கண்டு கேட்டு இன்புற்றேன்
தங்கள் கருத்துக்களை ஆளும் அரசு கவணம் கொண்டு பள்ளியில் இருந்து திருமுறை பாடங்களை பயிற்றுவிக்க வேண்டும் என்று பெருமானிடம் பிரார்த்தனை செய்வோம் அய்யா திருச்சிற்றம்பலம்
உங்கள் குரலில் திருவாசகம் கேட்க பேறு பெற்றேன் திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா திருவடி சரணம் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் மிகவும் விரும் பி லயித்துக் கேட்கும் , ஓதுவார் உயர் திரு சற்குநாதன் அவர்களைப்பேட்டி கண்டது மிக அருமை, இதை ஓர் இறை பணியாகக் கருதி நிறைவேற்றி வைத்த தென்னாடு சனலுக்கு தனை வணங்கி நன்றி கூறுகிறேன் வாழ்க தங்கள் திருத் தொண்டு1.
Aiya ungal thiruvadi vanguren en sami ❤️
மிகவும் அருமை ,மயிலை ஓதுவார் சற்குருநாதன் அவர்கள் புகழ் மேன்மேலும் சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஓதுவார் மூர்த்திகள் சற்குரு நாதர் ஐயா அவர்கள் திருவடிகள் சரணம் 🙏தங்கள் குரலுக்கு என்றும் அடிமை, மிக்க நன்றி ஐயா, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
👍👍👌👌🙏🙏
ஐயாவின் பாடல்களை கேட்டு தான்,நாமும் தேவாரம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
மயிலை பா. சற்குருநான் அவர்கள் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏
எம் ஆத்ம குரு திரு.சதகுருநாதன் ஓதுவார் ஐயா - திருதாழ் போற்றி
திரு மயிலை சுவாமிநாதன் அவர்களைப் பற்றி திரு சற்குருநாதன் அவர்கள் கூறியது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது நானும் அவரை ரோல் மாடலாக கொண்டு கோயில் பதிகம் என்ற பதிகத்தை இறைவன் திருமுன் பாடி வந்தேன் பிறகு வானிலை சற்குருநாதன் பாடலை கேள்வியுற்று பிறகு இவரின் வழியாக தற்போது இறை திருமுன் பாடிக் கொண்டு உள்ளேன் பாடப்புத்தகத்தில் இதற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு சப்ஜெக்டாக செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் மிகவும் பிடித்தது வாழ்க அவருடைய ஆரோக்கியமான எண்ணங்கள் மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு பதிவு அவரை பேட்டி எடுத்த தம்பி அவர்களின் எளிய உரையாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது வாழ்க உங்களின் தொண்டுகள் வாழ்க வளமுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
ஊணை உருக்கும் குரலில் தெளிவான தமிழ் உச்சரிப்போடு தீந்தமிழில் தாங்கள் பாடும் திருமுறைப் பாசுரங்களைக் கண்மூடிக் கேட்டால் கேட்ப்பவர் தம் மனக்கண்ணில் சிவனே தோன்றுவார்!!!!!🙏🙏🙏
மயலை ஓதுவா மூர்த்திகள் பதில் மிக தெளிவான பதில்கள் .
அவர்களது திருமுறை பணிக்கு , எனது பாரமவுண்ட் வணக்கத்தையும் , நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் .
🙏🙏🙏
உண்மை 👍
மயிலை சற்குருநாதர் ஓதுவார் ஐயா தேவாரம் பாடலை கேட்டு தான் (யூடியூப் மூலம்) நாங்கள் எட்டு பதிகத்தினை மன பாடம் செய்து கொண்டு பார்க்காமல் நாங்கள் பாடி கொண்டு இருக்கிறோம். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
யாம் ஓதுவார் ஆக தூண்டுதலாக இருந்தவர்...😍❤️✨🙏😌
பள்ளிகளில் இசைத் தமிழ் பயிற்றுவிக்கும் இசை யாசிரியர்களுக்குத் தனித்துறை வேண்டும். இது நிறைவேற இறையருள் மலிக
அமைதியாக ஆழமான கருத்துக்களைக்கூறியுள்ளார் எங்கள் குரு உயர் திரு. சற்குருநாததேசிகர்.சிவாய நம🙏🏻
உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் இறைவா அருள் புரிவாய் ஓம் திரு சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாட்டிலுல்ல
எல்லாக்கோயில்களிலும் தேவாரப்பாடல் ஒலிக்கவேண்டும் என்பது இந்து பக்தர்களின் ஆசை. ஆனால் நாஸ்தீக கவர்மெண்டாக இருக்கிரதே ஐயா.
உங்கள் ஆசைகூடியவிரைவில்
ஈசனின்துணையோடுநிரை வேரும் .ஓம் நமச்சிவாயா.🙏
Very nice intervue
பள்ளி பாடங்களில் படித்தோம். என்நண்பர்கள் பூசலார்.அதிபத்தர்கண்ணப்பன்.6ம் வகுப்பு முதல் 8வரை.பாடத்திட்டத்தில் காணவில்லை கடவுளே நல்வழி காட்டுங்கள்
சற்குரு நாதர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏🙏
தருமபுரம் சுவாமிநாதன் ஐயாவிற்கு பிறகு மயிலை சற்குணநாதன் குரலில் தெய்வத்தன்மை உள்ளது என்பது எனது எண்ணம்
Not only his thevaram, his simplicity and calmness speaks volumes.
தேவாரம் அருமை. திருமுறை அருமை. சிவ சிவ🙏.
அருமையான, இக்காலத்திற்க்கு ஏற்ற கருத்துக்கள். தங்களின் அளப்பரிய தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க.
வளமுடன்.
அடியார்கள், ஓதுவார்களை நன்முறையில் மதிப்பளித்து ஆதரிப்பதை கடமையாக கொள்வது மிகவும் அவசியம். எதிர் வரும் காலங்களில் திருமுறைகளை எல்லோர் இல்லங்களில் தினமும் ஓதி போற்ற வேண்டும். இதற்கு திருமுறைகளை பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
குருவே சரணம்.
சற்குருநாத ஓதூவார் போற்றி.
நன்றி ஐயா சிவாயநம🙏🙏
அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்
ஜயா இறைவனருளால் உமது திருத்தொண்டு மென்மேலும் உலகெங்கும் இன்னும் பரவட்டும்.
திருச்சிற்றம்பலம்.
ஓதுவார் சற்குரு நாத தேசிகர் ஐயா அவர்களுக்கு எங்களுடைய தாழ்மையான வணக்கங்கள்.
திருமுறைப் பாடல்களை நீங்கள் எளிமையாகவும் எல்லோராலும் பாடும் வகையிலும் பாடுவதால் தான் அதை கேட்கும் எங்களை போன்ற சைவ அன்பர்கள் தேவார வகுப்புகள் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கிறது.
உங்கள் இந்த இறைத்தொண்டு என்றும் தொடர அந்த கபாலீஸ்வரர் அருள் புரியட்டும்.
எங்களைப் போன்ற எளிய சைவ அன்பர்களுக்கு உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் வேண்டும் என வணங்கும்
சைவ அன்பர்கள். 🙏🙏🙏சிவாயநம.
அருமையான விளக்கம். நன்றி.
சிவாயநம 🙏🙏🙏
வளர்க தங்கள் தொண்டு எங்கள் சிவச்செல்வமே...
திருச்சிற்றம்பலம் ஐயா திருவடிகள் வணங்கி தொழுகிறேன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி இந்த நாயேனையும் பொருட்டாக மதித்து தேவாரம் கற்றுத் தந்த நித்தம் நித்தம் எம்பெருமான் அம்மை கற்பகாம்பாள் உடனாய எம்பெருமான் கபாலீஸ்வரர் பெருமான் திருசெவிக்கு நித்தம் தேவாரத்தால் பண்ணிசை பாடி பெருமானின் அகம் புறம் குளிர வைக்கும் பெருந்தகையோரே பெருந்தவத்தோரே மலரடிகள் வணங்கி தொழுகிறேன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி
பல கோடி நன்றிகள் ஐயா
சிவாயநம
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் தோழரே!
🥀🌷ஓம் விநாயகர் போற்றி 🌻🌺சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🔱🙏
பெருமான் அவரை ஆட்கொண்டார்
தழிழை எழுத்துப்பிழை இல்லாமல் பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். மனதில் கேட்க்கவும் அனுபவிக்கவும் தெரிய வேண்டும். இறைவன்மேல் நம்பிக்கையும், அன்பும் வேண்டும். தானாகவே வாய் பாடும். என்னைப்போல.
வாழ்த்துக்கள் ஓதுவார் ஐயா அவர்களுக்கு
திருத்தணி ஐயாவுக்குப் பின் இலங்கையில் எமக்கு உதவியாக இருப்பவர் சற்குருநாதன் ஐயா தான். அவரது இணைய பாவனை பண் அறிவை வளர்க்க உறுதுணையாய் உள்ளது . எப்போதும் அணுகக் கூடிய வசதியை ஐயா தான் தொடக்கி வைத்தார். ஒலி நாடாக்களோடும் CD யோடும் மல்லுக்கட்டியது அந்தக்காலம். அவரது சேவை வாழ்க.
திருவருளும் குருவருளும் துணை நிற்க 🙏 வாழ்க வளமுடன் 💐
அய்யா அருளாளரே சற்குணநாத ஓதுவார் அவர்களே🙏🏻❣️
உங்களைபோலபலரை
உருவாக்க வேண்டும் இறைவா போற்றி நீங்கள் இந்த துறைமுன்னேற
முழு முயற்சி செய்து முன்னேற்றம் காண வேண்டுகிறேன் 🙏 உங்களைப் போன்ற வர் தான் முன்னேற்றம் காண உதவவேண்டும் எல்லா கோவில்களிலும் இக்கலை வளரும் படி
செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏 இறைவா போற்றி 🌹🙏🌹
ஆடல் கலையும், பாடல் கலையும் தேவன் தந்தது. திருமுறை கற்றால் திருப்தியாக இருக்கலாம் என்பதற்கு அய்யா அவர்களே நல்ல ஒரு சான்று.
அருமையான நேர்காணல்!!
திருச்சிற்றம்பலம்!
மிக அருமையான சந்திப்பு! தெய்வப் பண்ணிசைச் சிந்தனை சிறப்பு!
அற்புதம் 👏👏👏👏🔥🔥🔥🔥🌿🌿🌿🌿, உங்கள் குரலில் தேவாரம் கேட்கும் போது இறைவனை நேரில் பார்ப்பது போல் உணர்வு தோன்றுகிறது,😭😭
மறுமைக்கும் இம்மைக்கும்... சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
ஓதுவா மூர்த்திகளின் பொற்பாதம் பணிகிறேன் 🙏🙏🙏. அவரது தெய்வீகக் குரலுக்கும் தமிழிசை, இறை தொண்டிற்கும் இறைவனுக்கு நன்றி 🙏. சிவமாதவன் அவர்களின் சைவ மற்றும் திருமுறை தொண்டு மேலும் சிறக்க இறைவனை வேண்டி, வணங்கி வாழ்த்துகிறேன். 🌷🌷🌷🌷🌷🙏சிவாயநம
அருமையான நேர்காணல்
இளைய தலைமுறையினர் உலக நன்மைக்காக பாட வேண்டும்.பயில முன்வர வேண்டும்.
மிகவும் அருமையான பதிவு. ஓதுவார் அய்யாவின் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது .🙏
ஐய்யா சற்குநாதன்அவர்க
ளே உங்களின் தித்திக்கும்குறளைகேட்டுமகழ்தேன். காதுக்குஇணிமையாய் இருந்தது. இன்றுஉங்களைஇந்தபேட்டிமூலமாக
பார்த்தேன்கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தது
நன்றி . எல்லாம் சிவமயம் .சிவனின்ஆசியோடுதொடரட்டும்உங்கள்பணி.ஓம்நமச்சிவாயா.🙏🙏வாழ்த்துக்கள்.
கை கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏
நல்ல உச்சரிப்பு பயிற்சி தருவது திருமுறை இசை.
மிகவும் நன்று. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா. ஓம் முருகா வெற்றி வேல் முருகா.
நன்றி ஐயா
இறையாற்றல் பெற்றவர்
Shiva Siva Siva
I am very much impressed our Othuvamurthy Sri Sargurunatha Othuvar's thevara innisai.i also donated Thevara books complete 2 volumes with pans name to him.He is a gentleman & devoted to sri Kabaleeswarar.God bless him.
Iraiva
ஓம் நம:சிவாய. எளிமையான உண்மையான உள்ளார்வத்துடன் திருமுறைகளை முறையாக பாடிவரும் ஓதுவாமூர்த்தி.
ஓம் நமசிவாய 🙏💐💐
மிகச்சிறந்த பதிவு.
நன்றி
அருமை ஐயா
இந்து சமய அறநிலைத்துறை தான் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். கல்வித் துறையில் பாடமாக கொண்டு வருவது தமிழ் நாட்டின் அரசாங்கத்தின் கடமை. இந்து மத வளர்ச்சியில் மாற்றாந் தாயின் மனம் போக்கு உள்ளது.
அருமையாக பேசிகிறீர்கள் அண்ணன் சிவமாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . வாழ்க தமிழ் 🙏
வெண்கல குரலோன் ஐயாவை பேட்டி கண்டது அற்புதம் .சித்தாந்த கலாநிதி சிவகுமார் ஐயாவை பேட்டி எடுக்கவும்.your channel should be supported add JOIN button.
செய்கிறோம்
Iyya 🙏🙏🙏
En appan annamailaiyarin arulinal neengal pallandu naalvar pathingangal paadavendum siriyenin aasai. 🙏🙏🙏kaathalagi kasinthu kettu konde irupen...
Super keep tup
ஹரா ஹரா 🚩🕉️🛕🙏🏾
7:07 *கயிலாய வளர்ச்சி !
மயிலையே கயிலை !
Excellent
திருச்சிற்றம்பலம் ♥️
Siva Siva Muruga Muruga miga sirappu ayya eraivan thiruvarulal pallandu valga ungal Saiva thondu ungalin Saiva thondu melun sirakka ammai appararin thiruvadikalai panikinren
Useful for youngsters namasivaya saranam
நமச்சிவாய
தாங்கள் நலமோடு பல்லாண்டு வாழ்ந்து தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள்.
வணக்கம் அய்யா
நீங்கள்
எங்களின்
இசை பொக்கிஷம்
பாம்பன் சுவாமி அருளால்
பல்லாண்டு பாடி
அருள் தருக
பெருக
Sarguru Iyya❤🙏
What humility and brilliance..may we be blessed by his singing...
Ayya neegal paduvathai meimaranthu kailaiyil parppen
Arumiyana near kanal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நிறையவே இலைய ஓதுவார்கள் இந்த துறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர் மூத்த அனுபவமிக்க ஓதுவார்கள் இவர்களை ஊக்கம் அளிக்க வேண்டும்.
OM NAMA SIVAYA
ArunachalaSiva
அருமை
Aum Namah Shivaya
We hear your songs daily.they are helping us to come near god.your voice itself is an inspiration. 🙏🙏
Expected many more interviews as one of the reason which will spread to more people. Thanks.
Om namasivaya namaskaram kabali Anna super
Good 👍
Om Namasivaya Vaazhalha 🙏🙏🙏
ஐயா அவர்களிடம் திருமுறை கற்க வேண்டும்... வழிகாட்டவும்... சிவாயநம
Great service by the channel..wishes for the team to continue your service.
Thiruchirtrambalam
Amazing questions.