எளிமையான குடும்பத்தில் பிறந்து எளிமையாக வாழ்ந்து எளிமையாகவே இறைவனைப் பிடித்து எளிமையாகவே தொண்டு செய்யும் அய்யாவின் திருவடிகளை போற்றி வணங்குகிறேன் ஐயாவின் திருவடிகளின் போற்றி வணங்குகிறேன் ஐயா உங்களுடைய சிவப்பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் ஐயா உங்களுடைய சிறப்பு பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சித்த வே சா சிவ சிதம்பரம்
அய்யா உங்கள் சிவ சுவை என்றும் எங்கள் kathukalil தேன் போல வந்து நிறைந்து இருக்கும். நன்றிகள் ங்க. Thangalai நேரில் sandhithu ஆசி பெற்று வந்த நாள் எங்களின் punniya திரு நாள்.
ஒவ்வொரு அருள் வார்த்தையும் இனி வரும் காலத்திலும் வரும் சைவ குழந்தைகளுக்கும் ஊக்கத்தையும் வழிகாட்டுதலாகவும் அமையும் சிறப்பை என்னென்று சொல்வது...திருவாரூரா
திருவாவடுதுறை ஆதினம் ஈரோடு சைவசித்தாந்த மையத்தில் பேராசிரியர் வையாபுரி ஐயாவிடம் 3 ஆண்டுகள்(2001-2003) சைவசித்தாந்தம் பயின்றார்கள்..2004-2009 மூன்று தொகுப்புகளுக்கு திருவாவடுதுறை சைவ சித்தாந்த ஆசிரியர் பணியும் ஆற்றினார்கள்..திருவாரூரா
திருவடி வணக்கம் ஐயா. உங்கள் காலத்தில் உங்களோடு பணி புரிவது எங்களின்பெரும்பாக்கியம். போற்றிஓம் நமச்சிவாய🙏👣🙆♂️
🎉ஓம் நமசிவய 🎉குருவே போற்றி 🎉
சிவஅன்பு
சிவத்திரு தியாகராசன் ஐயா பொன்னார் திருவடிகள் போற்றி வணங்குகிறேன்
சிவ சிவ சிவாய நம நமசிவாய வாழ்க வாழ்க
சிவாய நம 🌺🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
🙏🏻 குருநாதர் திருவடிகளை போற்றி போற்றி ஞான ஆசிரியர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏻
எளிமையான குடும்பத்தில் பிறந்து எளிமையாக வாழ்ந்து எளிமையாகவே இறைவனைப் பிடித்து எளிமையாகவே தொண்டு செய்யும் அய்யாவின் திருவடிகளை போற்றி வணங்குகிறேன் ஐயாவின் திருவடிகளின் போற்றி வணங்குகிறேன் ஐயா உங்களுடைய சிவப்பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் ஐயா உங்களுடைய சிறப்பு பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சித்த வே சா சிவ சிதம்பரம்
ஞானாசிரியர் திருவடிகள் போற்றி
ஓம் நமசிவாய வாழ்க
அய்யா உங்கள் சிவ சுவை என்றும் எங்கள் kathukalil தேன் போல வந்து நிறைந்து இருக்கும். நன்றிகள் ங்க. Thangalai நேரில் sandhithu ஆசி பெற்று வந்த நாள் எங்களின் punniya திரு நாள்.
ஞானாசிரியர் ஐயா திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் வணங்கி உய்கிறேன் சிவமே.சிவசிவ
OM NAMASIVAYA OM 🕉.
❤️🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏❤️
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ. வாழ்த்துக்கள் ஐயா. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா
🪔சிவாயநம
❤️தமிழால் எல்லாம் இயலும்.
🪔தமிழே கோயில்மொழி
🪔தமிழே வழிபாட்டுமொழி
🪔தமிழே இறைமொழி
#ஞானகுருநாதர் சிவ #தியாகராசன் ஐயா திருவடிகள் போற்றி🌺🌺 போற்றி🌺🌼🌺
🙏🙏🙏🙏🙏🙏
Vanlga Sivan addiyar aiya Bhavani Swami.
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
திருச்சிற்றம்பலம் குரு திருவடி மலர்கள் போற்றி
ஒவ்வொரு அருள் வார்த்தையும் இனி வரும் காலத்திலும் வரும் சைவ குழந்தைகளுக்கும் ஊக்கத்தையும் வழிகாட்டுதலாகவும் அமையும் சிறப்பை என்னென்று சொல்வது...திருவாரூரா
அற்புதம். வளர்க உங்கள் சைவ தொண்டு.
Adiyarkum adiyen
KADANTHA VARALAARU KANDU MAHILNTHOM AYYA
VANAKKAM AYYA
I
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
எம் ஞான குருவே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
அய்யா அவர்களின் பொன்னார் திருவடி களைப் போற்றி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
தென்னாடு பார்த்திபன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி🙏
அய்யா அவர்களின்
நேர்காணல் நிகழ்வு
அடியார்கள் உய்யச் செய்யும்
சிவாயநம🙏🙏🙏🙏🙏
47:58 இந்த உலகத்திற்கு 63 நாயன்மார்களை காட்டிய சுந்தரர் பவானி அய்யாவை காட்டாமலா போவார்?
அருமை அய்யா 🙏🙏🙏
நன்றிகள்
🙏💐🔥🌹திருநீலகண்டம்🍋🔥🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம் 🙏🥥🌿Ayya Ponnar Thiruvadigal Potri potri potri🍀 🌹💐🍁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adiyenum Panam Tara verumkinren. Tiyagaraja ayya solvathu pole montly how 2 pay?
வாழ்க தமிழ் ஐயாவின் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய சர்வம் சிவார்ப்பணம் திருச்சிற்றம்பலம் 🙏🙏
திருவாவடுதுறை ஆதினம் ஈரோடு சைவசித்தாந்த மையத்தில் பேராசிரியர் வையாபுரி ஐயாவிடம் 3 ஆண்டுகள்(2001-2003) சைவசித்தாந்தம் பயின்றார்கள்..2004-2009 மூன்று தொகுப்புகளுக்கு திருவாவடுதுறை சைவ சித்தாந்த ஆசிரியர் பணியும் ஆற்றினார்கள்..திருவாரூரா
Coimbatore la unga class Aten Panni iruken sir
வாழ்க வாழ்க உமது இறைவன் பணி 🙏🙏
குருவருள் திருவருள் ஞானாசிரியர் பெருந்தகை அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் திருவடி பணிந்த வணக்கம் நன்றி 🙏சிறப்பான நேர்காணல் சிவதிரு பார்த்திபன் அவர்களுக்கும் பதிவிட்ட தென்னாடுக்கு மிக்க நன்றி போற்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
ஞான ஆசிரியர் திருவடிகள் போற்றி பணிகிறோம்
சமயதீக்கை- தமிழ்முறையில் வழிபாடு- சைவசித்தாந்த ஆசிரியர் பணி- பெரியபுராண ஆசிரியர் பணி...திருவாரூரா
Sivaya Nama 🙏🙏🙏🙏🙏
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடு அதனாலே.... குருவருளாலும் திருவருளாலும் ...நாங்கள் (ஐயாவின் மாணவ குழந்தைகள்) வாழுகின்ற காலத்திலேயே...எங்களுடைய அறிவில் ஒன்றாய் உடனாய் வேறாய் கலந்து இருந்து எங்களைஎல்லாம் தாயினும் தயாவாக நன்னெறியில் அழைத்து செல்லும் எங்கள் ஞானாசிரிய பெருந்தகையின் அருள் வரலாற்றினை கேட்பதற்கு வழி செய்த சிவ. பார்த்தீபன் ஐயாவை வணங்கி மகிழ்கிறோம்...திருவாரூரா..
சிவ சிவ என்றிட சிவகதி தானே
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
போற்றி ஓம் நமச்சிவாயங்க ஐயா
திருவண்ணாமலை காந்திமதி அம்மையாரே பவானியிலிருந்து் முதன் முதலாக வெளியூருக்கு தரும்புரிக்கு சென்று பெரியபுராணம் சொல்லச்சொன்ன அம்மையாவார்...திருவாரூரா
பெருங்கருணை பேரருளாளன் பெருங்கருணை
சிவாயநம
சிவாயநம 🙏🙏🙏
ஐயா திருவடியை போற்றி வணங்குகிறேன்.
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே
ஞானாசிரியர் நகை மலர்கள் போற்றி🙏
🙏🙏🙏
இது தான் கடவுள் அருள். அது அதனால் கடவுள்.என்றாவது இது தான் நானும், கடவுள்
கருணையும் என்று நீங்க சொல் veenga னு மனம் ninaithathu ங்க அய்யா.
great video
நம்ம ஐயா..1995 ஆம் ஆண்டு மார்கழி மாதம் தமிழ்முறைப்படி சமயதீக்கை சென்னை அருட்குருநாதர் ஆடலரசய்யாவிடம் பெற்ற பெருங்கருணை... திருவாரூரா..
potri om namah shivaya
சைவம் ஓங்குக....
Th
பிராமணபன்றிகளை விரட்டுங்கள் ;கோவிலின் உள்ளே அவர்களை அனுமதிப்பதே பாவம்
எந்த கோவிலிலும் பிராமணனை உள்ளே விடாதீர்கள்
நாம் கோவில் கட்டுவோம் அந்த நாய்கள் உள்ளே வந்து விளங்காத மொழியில் மணி ஆட்டுவார்களா ?
சிவசிவ 🙏🏼🙏🏼🙏🏼
சிவ சிவா.🙏🏻