- 191
- 1 916 627
தென்னாடு - Thennadu
Australia
เข้าร่วมเมื่อ 3 ส.ค. 2020
யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் இணையவழி ஞானதானம். சைவத் தமிழர்களிடையில் குறிப்பாக இளம் சமுதாயத்தினரிடம் சைவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சிவப்பணியை செய்துவருகிறோம்.
மணிவிழாக் காணும் சிவத்திரு. சுப்பிரமணியம் சுபதாசன் அவர்களின் சைவப் பணிகள்
இன்று மணிவிழாக் காணும் சிவத்திரு.சுப்பிரமணியம் சுபதாசன் அவர்களுக்கு தென்னாடு சிவமடத்தின் வாழ்த்துகள்.அறவழி நின்று பொருள் ஈட்டி இன்பமாய் வாழ எல்லாம் வல்ல அழகிய சிற்றம்பலமுடையானிடம் விண்ணப்பம் வைக்கிறோம். அவர்களின் ஆற்றிய சைவப் பணிகள் சிலவற்றின் தொகுப்பினை வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம்.
มุมมอง: 558
วีดีโอ
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம் - பகுதி 3 | Senniappanar Iyya Documentary
มุมมอง 126หลายเดือนก่อน
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம். ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு தொகுப்பாக, ஆவணமாக உருவாக்கியுள்ளோம். இதன் தொடக்கப் பகுதிகளை இரண்டு காணொளிகளாக வெளியிட்டிருந்தோம். இது பகுதி மூன்றாக (03) வெளிவருகிறது.
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம் - பகுதி 2 | Senniappanar Iyya Documentary
มุมมอง 3982 หลายเดือนก่อน
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம். ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு தொகுப்பாக, ஆவணமாக உருவாக்கியுள்ளோம். அறிமுக ஆவணம் முன்னர் வெளியிட்டிருந்தோம். இது பகுதி இரண்டாக (02) வெளிவருகிறது.
செந்தமிழரசு சிவத்திரு. கி. சிவகுமார் ஐயா உரை | சைவ அறங்காவல் முழுநாள் கருத்தரங்கு - 2024 (பகுதி -1)
มุมมอง 2.4K4 หลายเดือนก่อน
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமும் சைவநீதி அமைப்பும் இணைந்து நடாத்தும் சைவ அறங்காவல் முழுநாள் கருத்தரங்கு - 2024 தலைப்பு - " திருமுறைச் சிறப்பும் சாத்திரச் சிறப்பும் " (பகுதி - 1) வழங்குபவர் - முனைவர் செந்தமிழரசு சிவத்திரு. கி. சிவகுமார் ஐயா (தமிழ்நாடு)
சிவக்கவிமணி சி.கே சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராணப் பேருரை C.K Subramania Mudaliar Periyapuranam
มุมมอง 1.5K5 หลายเดือนก่อน
சிவக்கவிமணி சி.கே சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராணப் பேருரை - ஐயாவைப் பற்றிய சில குறிப்புகள்
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம் | Senniappanar Iyya Documentary
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
முதுபெரும் அறிஞர் ந.இரா.சென்னியப்பனார் ஐயாவின் ஆவணப்படம். ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு தொகுப்பாக, ஆவணமாக உருவாக்கியுள்ளோம். அந்த ஆவணப்படத்தின் மேலோட்டமான காணொளியே இது. விரிவான காணொளிகள் அடுத்த பதிவாக இடம்பெறும்.
அருட்குருநாதர் ஒளியகம் ந. ஒளியரசு ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு | Oliyarasu Iya
มุมมอง 1.5K6 หลายเดือนก่อน
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் அடியாரைத் தேடி என்ற ஆவணத் தொகுப்பில் இம்முறை, மறைமலை அடிகளார் வழிவந்த அருட்குருநாதர் ஒளியகம் ந. ஒளியரசு ஐயா அவர்களுடன் ஓர் நேர்காணல்.
அருட்கலைக்கழக ப சு மணியம் ஐயாவின் மகள் ஞானப்பூங்கோதை அம்மாவுடன் நேர்காணல் S Gnanapoongothai Amma
มุมมอง 1.1K8 หลายเดือนก่อน
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் அடியாரைத் தேடி என்ற ஆவணத் தொகுப்பில் இம்முறை, கொங்கு மண்டலம் பருவாய் என்ற ஊரைச் சேர்ந்த அருட்கலைக்கழக ஆசான் ப.சு மணியம் ஐயாவின் மகள் ஞானப்பூங்கோதை அம்மாவுடனான நேர்காணல். ப.சு மணியம் ஐயா அவர்கள் "மறைமலை அடிகள் வாழ்க" என்று கையில் பச்சை குத்தியிருந்தார்.ப.சு மணியம் ஐயாவின் சமய, சமூகப் பணிகள் பற்றிய ஒரு ஆவணத் தொகுப்பு.
கோவை கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் இராச.வசந்தகுமார் ஐயாவுடன் நேர்காணல் | Karpagam Dr R Vasanthakumar
มุมมอง 3.3K8 หลายเดือนก่อน
கோவை கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் திருப்பணிச் செம்மல் இராச.வசந்தகுமார் ஐயாவுடன் நேர்காணல். ஐயா அவர்கள் திருமுறைகளை மற்றும் சித்தாந்த சாத்திரங்களை பதிப்பித்து வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் யாருமே இதுவரை செய்யாத 28 ஆகமங்களையும் அதன் 93000 சுலோகங்களையும் தொகுத்து நூலாகவும் மற்றும் மின்னம்பலத்தில் ஏற்றும் பணியையும் செய்து வருகிறார். மேலாக சிதலமடைந்த கோயில்களை திருப்பணிகள் மூலம் சீர்செய்து பாதுகாக்...
தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் 40 ஆவது நிறைமதி இதழ் வெளியிட்டு விழா | சிவ பவானி தியாகராசன் ஐயா
มุมมอง 6859 หลายเดือนก่อน
தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் 40 ஆவது நிறைமதி இதழ் வெளியிட்டு விழா #thennadu #thiyagaraasaniyya #margali #peruvilaa #2023 #திருவாசகம் #aranpani #thiruvasagam #பெரியபுராணம் #periyapuranam #anbarpani
சிவத்திரு ச விநாயகமூர்த்தி ஐயா | நானோ இதற்கு நாயகமே | மார்கழிப் பெருவிழா 2023
มุมมอง 1.1K11 หลายเดือนก่อน
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா 2023 தலைப்பு : 'நானோ இதற்கு நாயகமே' தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபையின் மார்கழிப் பெருவிழாவில் சிவத்திரு ச விநாயகமூர்த்தி ஐயா(ஓய்வு நிலை போதனாசிரியர்) சிறப்புரை#thennadu #vinayagamoorthiiya #thiyagaraasaniyya #margali #peruvilaa #2023 #திருவாசகம் #aranpani #thiruvasagam #பெரியபுராணம் #periyapuranam #anbarpani
சிவ பவானி அ தியாகராசன் ஐயா | திருவாசகமும் பெரியபுராணமும் | மார்கழிப் பெருவிழா 2023
มุมมอง 1.2K11 หลายเดือนก่อน
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா 2023 தலைப்பு : திருவாசகமும் பெரியபுராணமும் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபையின் மார்கழிப் பெருவிழாவில் சிவ. பவானி அ. தியாகராசன் ஐயாவின் (அரன்பணி அறக்கட்டளை) சிறப்புரை #thennadu #thiyagaraasaniya #margali #peruvilaa #2023 #திருவாசகம் #aranpani #thiruvasagam #பெரியபுராணம் #periyapuranam #anbarpani #devaram
சித்தாந்தக் கலைமணி பேராசிரியர் அருணை பாலறாவாயன் ஐயா அவர்களுடன் ஓர் நேர்காணல்
มุมมอง 609ปีที่แล้ว
சித்தாந்தக் கலைமணி பேராசிரியர் அருணை பாலறாவாயன் ஐயா அவர்களுடன் ஓர் நேர்காணல் | பேராசிரியர் அருணை பாலறாவாயன் அவர்களின் அறிமுகம் | செவ்வி காண்பவர் - சிவசெந்தமிழாதன் #தென்னாடு #திருச்சிற்றம்பலம் #thirumurai
அருணைவடிவேலு முதலியார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு | பேராசிரியர் அருணை பாலறாவாயன்
มุมมอง 1.1Kปีที่แล้ว
அருணைவடிவேலு முதலியார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு | பேராசிரியர் அருணை பாலறாவாயன்
Introduction to Thiruvarutpayan In English - Class 11 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 136ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 11 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 10 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 79ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 10 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 9 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 82ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 9 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 8 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 92ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 8 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஓதுவார் கோத்தகிரி கா.ஞானசம்பந்தன் அவர்களுடன் ஓர் நேர்காணல்
มุมมอง 1.1Kปีที่แล้ว
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஓதுவார் கோத்தகிரி கா.ஞானசம்பந்தன் அவர்களுடன் ஓர் நேர்காணல்
சிரவையாதீனம் (கௌமார மடம்) நான்காவது குருமகாசந்நிதானம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகளுடன் ஓர் நேர்காணல்
มุมมอง 486ปีที่แล้ว
சிரவையாதீனம் (கௌமார மடம்) நான்காவது குருமகாசந்நிதானம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகளுடன் ஓர் நேர்காணல்
திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்
มุมมอง 3.8Kปีที่แล้ว
திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்
கும்பகோணம் சிவனடியார் உமாமகேஸ்வரி அம்மாவுடன் ஒரு நேர்காணல்
มุมมอง 3.1Kปีที่แล้ว
கும்பகோணம் சிவனடியார் உமாமகேஸ்வரி அம்மாவுடன் ஒரு நேர்காணல்
90வது அகவையில் இரா சென்னியப்பனார் ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் | Perur Senniyappanar Iyya Interview
มุมมอง 1.5Kปีที่แล้ว
90வது அகவையில் இரா சென்னியப்பனார் ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் | Perur Senniyappanar Iyya Interview
Introduction to Thiruvarutpayan In English - Class 7 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 202ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 7 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 6 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 99ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 6 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 5 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 81ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 5 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 4 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 79ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 4 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 3 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 112ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 3 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 2 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 67ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 2 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
Introduction to Thiruvarutpayan In English - Class 1 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
มุมมอง 312ปีที่แล้ว
Introduction to Thiruvarutpayan In English - Class 1 By Meenakshi Sundaram Sivashunmugam Iyya
அன்பே சிவம் அதுவே தவம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🎉
🙏🙏🙏
இறைபணி செய்வதற்கும் பூர்வஜென்ம புண்ணியம் வேண்டும். அதை கடவுள் நிரம்ப அருளி இரூக்கிறார்
எத்தனை முறை பாராட்டினாலும் தீராது. என்ன குரல்வளம். God bless you.
👍❤️அருமை அய்யா நன்றி❤️👍
Super sir
மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை
ஆயுள்,ஆரோக்யத்துடன் இருந்து எங்களுக்காக இசையை வழங்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சிவாய நம 🙏
அற்புதம்....மயிலையார் குரல் வளத்தை முன் நிறுத்தி, பக்க வாத்யக் கலைஞர்கள் மிகுந்த லயத்துடன் தொடர்வது சிறப்பு. திருசிற்றம்பலம்.. தில்லையம்பலம்....
சொ சொ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் இந்த யூடியூப் சேனல் க்கும் கோடி நன்றிகள் 🙏🙏
Arunai. Om Namah Shivaya 👌🙏
திருச்சிற்றம்பலம் சொ சொ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏 ஐயா சிவபெருமானின் அருளை மக்களுக்கும் எடுத்து சொல்வதற்காக ஈசனால் அனுப்பப்பட்டவர் நீங்கள் 🙏💓🙏
🙏
Thennndu channel is superb
🙏🙏🙏
Sevam super 👍
சிவாயநம ஐயா நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன் தேனாய் இன்னமுதமாய்தித்திக்கும் தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான் தாங்களும் அடியேற்கு சொற்பொழிவால் அருள் செயகிறீர்கள் ஐயா திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் 🙏 ஐயாவின் திருவடிகளை அடியேன் போற்றி பணிகிறேன் .🙏🙏
👏.. beautiful rendition of Thiruppalliyezhuchi.. excellent accompaniments..melodious as always..🔥✌️Radhe Krishna 💐🌹🍎🙏🏻
Sivaya nama ayya 🙏
Eccellant
பல கோடி நன்றிகள் ஐயா
OM NAMASIVAYA OM 🕉.
ஐயா உங்கள் இறை பணி ஒய்வு இல்லாமல் தொடரட்டும் உங்கள் பாதம் பணிந்த என்னுடைய வணக்கம்
வாழ்க வளமுடன்வாழ்க
ஓம் நமசிவாய
Shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent, Excellent, Excellent sir, your melodious voice super very very very nice sir please continue your service we need more and more from you dear sir,
Good. i want to know more about thirumandirm
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🌹❤️🙏
நருந்தனினுமென்சொலமிழுதினுமருள்சுவைதமிஜகும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எகொழ்விஞரவற்களைஅரசுசலவிலோவூர்வலினடுகளுகுசன்றுசிவனருலமிழுதுசையோடுபடைவற்களினுலங்களிலுமெலங்களிலும்தவழவதுவர்களைமகிழுவோருலுவோமக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉
உலகங்குதமிசிசையும்தமிழுமுலவவைதுபருமகிழுவுபுலவோதலால்மலருகதமிஸ்னேற்றமிஸ்வழவிபோ.மகோமmakaomsivBarvathinamo இன் 🎉கொடி ஐக்கிய அமெரிக்கா 🎉🎉🎉🎉❤நன்றினர்திரமிஸ்னால்வழ்துநல்கொகிரணமரிகர்கலனைவருமன் யகளா.ஐதி இளவுக்காகோட்பிலிசு🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉
திருவடி வணக்கம் ஐயா. உங்கள் காலத்தில் உங்களோடு பணி புரிவது எங்களின்பெரும்பாக்கியம். போற்றிஓம் நமச்சிவாய🙏👣🙆♂️
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய அருள்தரும் மனோன்மணியம்மை உடனாய அருள்மிகு ஐம்பூதநாதர் போற்றி ஓம்
ஓம் நமசிவாய அருள்தரும் மனோன்மணியம்மை உடனாய அருள்மிகு ஐம்பூதநாதர் போற்றி ஓம்
ஓம் நமசிவாய அருள்தரும் மனோன்மணியம்மை உடனாய அருள்மிகு ஐம்பூதநாதர் போற்றி ஓம்
ஓம் நமசிவாய அருள்தரும் மனோன்மணியம்மை உடனாய ஐம்பூதநாதர் போற்றி ஓம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய அருள்தரும் மனோன்மணியம்மை உடனாய அருள்மிகு ஐம்பூதநாதர் போற்றி ஓம்
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு, நின் திருவடி தொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எனை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9 புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10
Thank you so much for your lyrics 😊
நன்றி, சிவ சிவா🙏🙏🙏
🙏🙏🙏
அருமை அருமை அருமை சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய
Sivaya Yamaha. My namaskarams to sadguruji. I am hearing this thirupalli yezhuchi at least five times a day to learn. Everything it looks new and soulful tome. With your aseers and wishes I wish to learn. Pranams to you
2:21