Mylai Othuvar Sargurunathan & Bhavani Thiagarajan Iyya - Thiruppalliyezhuchi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @anbu.r881
    @anbu.r881 ปีที่แล้ว +4

    உயிர் உருகுமா !
    ஆம்! இந்த பாடலைக் கேட்டால் உருகும்! அதுவும் தங்கள் குரலில் கேட்டால் நிச்சயம் உருகும்! உங்களைப் பாடச்சொல்லிக் கேட்கவே, இறையனார் உங்களுக்கு இந்த குரலையும், இப்பிறவியையும் கொடுத்திருக்கிறார். 🙏🙏🙏

  • @TheUmaragu
    @TheUmaragu 10 หลายเดือนก่อน +2

    ஐயா எளிமை நடையில் அருமையான விளக்கம் கூறுகின்றீர்.
    ஓதுவார் பாடலும் அருமை அருமை.
    உள்ளங்கள் தூய்மை அடைய நீவிர் ஆற்றும் தொண்டுகள் வாழ்க வாழ்க.
    நீங்கள் வளமுடன் வாழ்கவே வளர்கவே வேண்டுகைன்றேன்.

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 ปีที่แล้ว +1

    சிவசிவதிருசிற்றம்பழம். திருவடியின்சிறப்பினை.கேட்க. என்னே.உன்கருனை.🙏🙏🙏🙏🤘🤘🤘👣👣👣

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 4 หลายเดือนก่อน

    என்ன ஒரு அருமையான குரல் வளம் திருவருள் பெற்ற ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 4 หลายเดือนก่อน +1

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @sankarchezhian8996
    @sankarchezhian8996 ปีที่แล้ว +2

    தியாகராஜன் ஐயா திருவடி போற்றி ஓதுவார் சற்குருநாதர் திருவடி போற்றி

  • @555VEL
    @555VEL 3 ปีที่แล้ว +10

    என்ன ஒரு அருமையான வாய்ஸ்... அஹா கேட்டுகொண்டே இருக்கலாம்... வாத்தியம் இல்லாமல் அருமையாக உள்ளது.. உண்மையான வார்த்தையின் வலிமையை அனுபவிக்க முடிக்கிறது..

  • @muthukumarm8661
    @muthukumarm8661 ปีที่แล้ว +1

    ❤ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க. இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க. ❤

  • @muthukumar-mw3yi
    @muthukumar-mw3yi หลายเดือนก่อน

    நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @natarajansabapathy2159
    @natarajansabapathy2159 4 ปีที่แล้ว +11

    அணைவரின் ஆன்மாஇறைவனிடத்து ஒன்றிடும் .ஓதுவார் சற்குணம் பாடுபோதும். நன்றி.

  • @suriyaprisuriyapri5931
    @suriyaprisuriyapri5931 3 ปีที่แล้ว +1

    சிவாய நம...ஐயா நீங்கள் எங்கள் அப்பன் நெற்குன்றநாதர் ஆலயத்திற்கு வர முடியுமா ஏழைமை அடியோன் வேண்டுகிறேன் ...

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 2 ปีที่แล้ว +2

    🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 หลายเดือนก่อน

    Aum namah sivaya Ayya. Siva Siva Nandri Ayya

  • @rajasekaran7285
    @rajasekaran7285 4 ปีที่แล้ว +6

    திரோதான சத்தி அருமையான விளக்கம் திருச்சிற்றம்பலம்

    • @mohanakrishnank3221
      @mohanakrishnank3221 3 ปีที่แล้ว

      திரோதான சக்தி விளக்கம் அருமை அருமை. மறக்க முடியாத பேச்சு. ஆண்டவன் தங்களுக்கு நீண்ட ஆயுள் தர எல்லாம் வல்ல வைத்யநாதனை வேண்டுகிறேன். சிவாய நம.

  • @palanisamyalwin8150
    @palanisamyalwin8150 ปีที่แล้ว +1

    பாதம் பணிந்தேன் பெருமான்

  • @kalyanik1462
    @kalyanik1462 ปีที่แล้ว

    🙏🙏🙏Arumai Artudham!
    Mikka nandri 🙏
    Om Namaha Shivaya

  • @manonmani.v3030
    @manonmani.v3030 3 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் குரல் அருமை.வாழ்க பல்லாண்டு

  • @gowrirv988
    @gowrirv988 ปีที่แล้ว +1

    Sathgurunsthar voice amazing

  • @SelvaSornam
    @SelvaSornam 2 ปีที่แล้ว +1

    திருவாசகம் என்னும் தேன் !

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 5 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய
    ஐயாவாழ்கவளமுடன்

  • @saimusic2009
    @saimusic2009 3 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் குரலை கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்று திருபெரும்துறையானை வேண்டுகிறேன்

  • @patjoe9090
    @patjoe9090 ปีที่แล้ว

    God has blessed you with such an amazing and mesmerizing voice😊

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +3

    Namaskaram.Thiruchitrambalam.Good programme.

  • @NKVT_GYM
    @NKVT_GYM ปีที่แล้ว

    சிவாய நம ஐயா 🙏 திருவடி வணங்குகிறோம் ஐயா 🙏

  • @kmohan24
    @kmohan24 ปีที่แล้ว +1

    Mesmerizing. Out of this world.

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 4 ปีที่แล้ว +3

    சிவ சிவ
    திருச்சிற்றம்பலம்

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 2 ปีที่แล้ว

    அருமை ஐயா. ஓம் நமசிவாய

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம்சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @senthilabaskaran2983
    @senthilabaskaran2983 8 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது

  • @srinivasann2247
    @srinivasann2247 2 ปีที่แล้ว +1

    அற்புதம். நன்றி பற்பல.

  • @thangavel.r8178
    @thangavel.r8178 ปีที่แล้ว

    சிவாயநம ❤️❤️❤️

  • @snagarajan2836
    @snagarajan2836 4 ปีที่แล้ว +2

    Maraippu arumaiyana vilakkam
    Om nama sivayam

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @mugeshkumar2827
    @mugeshkumar2827 4 ปีที่แล้ว +3

    நமச்சிவாயம் 🙏❤

  • @ambalavanansivakkolundu1760
    @ambalavanansivakkolundu1760 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    Vallum mannikam ayya kuralla amuthamumo uyiraypokuthusirfan siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Good Night 💤🌙
    😊 Sweet Dream
    🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 2 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @krithigaj9133
    @krithigaj9133 3 ปีที่แล้ว

    Om namashsivaya

  • @nagarajans1463
    @nagarajans1463 2 ปีที่แล้ว

    Om namasivaya

  • @umamaheswari4145
    @umamaheswari4145 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @sponni9471
    @sponni9471 3 ปีที่แล้ว

    siva siva
    om nama sivayam

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @raasprasad2575
    @raasprasad2575 3 ปีที่แล้ว

    Siva Siva 🙏

  • @satpurush2592
    @satpurush2592 ปีที่แล้ว

    Siva Shiva

  • @ThenmozhiBalan
    @ThenmozhiBalan 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻

  • @balasubramanian6593
    @balasubramanian6593 4 ปีที่แล้ว

    Raghams in que I think
    Malayamarutham,aarabi,mohanam....madhyamaavthy. very good programme

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    Mannigavasakar thiruvasaka
    Mooruothal thirukudam kadayanalllur adiyarfans
    Sivanai pol eraiolakel illaifan

  • @Snekithi
    @Snekithi ปีที่แล้ว +1

    அது சரி தமிழர் வரலாற்றில் எப்ப சமஸ்கிருதம் வந்துது? எல்லாம் தமிழிலிருந்து உருவாக்கி விட்டு இப்ப கதை அளக்கிறார்கள்

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram ปีที่แล้ว +3

    Om namasivaya

  • @swaminathanbalakrishnan6212
    @swaminathanbalakrishnan6212 6 หลายเดือนก่อน

    அருமை

  • @kalaiyarasansan1535
    @kalaiyarasansan1535 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏