திரு சற்குரு நாதன் ஐயா அவர்களின் தெய்வீக குரலில் திருவாசகம் தேவாரம் பாடல்கள் கேட்க பேறு பெற்றேன் இறைவன் உங்கள் குரலில் நடனம் ஆடுகிறார் தினமும் உங்கள் குரலில் திருவாசகம் கேட்ட பிறகு தான் பள்ளி செல்வேன்.அந்த நாள் இனிய நாளாக அமையும்.நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களை நேரில் காண ஆசை இறைவன் திருவருள் கிட்ட வேண்டுகிறேன்.நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for recording and publishing in youtube sir.. திருவடியில் நினைப்புடன் கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது.. ஓதுவார்களை நன்றாக பார்த்து கொள்வது நம் கடமையாக இருக்கிறது.
உங்கள் குரலில் இந்த காப்பி ராகம் கேட்க வேண்டும் என்று பலமுறை நினைத்துக் கொண்டிருந்தேன் உங்கள் குரலில் பைரவியின் காதலாய் கசிந்து ஏமா மானி இந்தப் பதிகம் ஆனந்த வைரஸில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு காவிரியில் தான் என்னை முன் படைத்தான் என்னை எவ்வாறு பல பாடல்களை கேட்டு வந்தேன் இந்த காப்பி ராகத்தில் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பல சமூக தளங்களில் கமெண்டில் தெரிவித்தேன் இப்பொழுது கேட்டில் மிக அருமை ஐயா சிந்து பைரவி இறுதியில் மத்தியமாவதி மிக அற்புதம்
ஐயா இந்த நாயினேநின் பெயர் சிவகுமார் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் எந்தாய் பெருமானை பாடும் ஆர்வமுள்ள ஒரு சிறியேன் எனது வாழ் நாளில் இப்பொழுதைய மனித வாழ்க்கை முறையில் உங்களை போல் தேவாரத்தை பாட வைத்து அதை ரசித்து அனுபவித்து சிவபெருமானையே உங்கள் இல்லத்துள் வரவழைத்து கொண்டாடிய ஒரு புனித ஆத்மாவை கண்டதும் நிஜமாக நெஞ்சம் கலங்கினேன் பெருமிதம் அடைந்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா உங்கள் சங்கிதிகள் நன்றாக வாழ்வார்கள் சத்தியம் சந்தேகம் வேண்டாம் நீங்கள் செய்யும் தொண்டு உயர்ந்த சைவ தொண்டு பெரிய மனது ஐயா உங்களுக்கு வாழ்க வளர்க வெல்க சிவாயநம திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி🙏🏾 கரும்பு தின்ன கூலி வேண்டுமா??? ஓதுவார் மூர்த்தி என் இனிய நண்பர் திரு. சற்குருநாதன் அவர்களது தெய்வீக இசையில் ஆழ்வது ஓர் அற்புத இறையனுபவம் 🙏🏾🙏🏾💝
அருமை. பக்க வாத்தியங்கள் இல்லாவிட்டாலும் கூட திருவாசக செந்நாவலர் அவர்களின் தேனினும் இனிய குரல் மட்டுமே அக்குறையை தீர்த்து விடுகிறது. தெளிவான உச்சரிப்புடன் தேன் தமிழில் திருவாசக செந்நாவலர் திருமுறை பாட கேட்கும் போது அகம் மகிழ்கிறது.
ஐயா இந்த நாயினேநின் பெயர் சிவகுமார் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் எந்தாய் பெருமானை பாடும் ஆர்வமுள்ள ஒரு சிறியேன் எனது வாழ் நாளில் இப்பொழுதைய மனித வாழ்க்கை முறையில் உங்களை போல் தேவாரத்தை பாட வைத்து அதை ரசித்து அனுபவித்து சிவபெருமானையே உங்கள் இல்லத்துள் வரவழைத்து கொண்டாடிய ஒரு புனித ஆத்மாவை கண்டதும் நிஜமாக நெஞ்சம் கலங்கினேன் பெருமிதம் அடைந்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா உங்கள் சந்ததிகள் நன்றாக வாழ்வார்கள் சத்தியம் சந்தேகம் வேண்டாம் நீங்கள் செய்யும் தொண்டு உயர்ந்த சைவ தொண்டு பெரிய மனது ஐயா உங்களுக்கு ....வாழ்க வளர்க வெல்க சிவாயநம திருச்சிற்றம்பலம்
@@drsridharan5228 திரு. நாகராஜன் ஐயா அவர்கள் தன்னுடைய பல comments களிலும் திருவாசக செந்நாவலர் அவர்களைத் தான் கபாலி அண்ணா என குறிப்பிடுவார். எனக்கு தெரிந்த வகையில் அவர் திருவாசக செந்நாவலர் அவர்களின் தீவிர ரசிகர் என்றே நினைக்கிறேன். திருவாசக செந்நாவலரின் பெரும்பாலான பாடல்களில் இவரது comments தவறாமல் இருக்கும். தாங்கள் மிக பெரிய மருத்துவர் என தெரியும். சன் டிவி வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தங்களின் நேர்காணல் பார்த்து இருக்கிறேன். அத்துடன் திருமுறையின் மீதும் கடவுளின் மீதும் தாங்கள் கொண்டுள்ள பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களின் மருத்துவ மனை கூட கோவில் போலவே காட்சி அளிக்கிறது. அங்கு வருபவர்களுக்கு தாங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள். இத்தகு பெருமை வாய்ந்த தாங்கள் திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் அவர்கள் பாடிய திருமுறை பதிவுகளை தொடர்ந்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
இவருடையநாதமேசிவன்எனும்ஓசையாக அமைந்ததுகேட்பவர்கள்புண்ணியசாலிகள்
திரு சற்குரு நாதன் ஐயா அவர்களின் தெய்வீக குரலில் திருவாசகம் தேவாரம் பாடல்கள் கேட்க பேறு பெற்றேன் இறைவன் உங்கள் குரலில் நடனம் ஆடுகிறார் தினமும் உங்கள் குரலில் திருவாசகம் கேட்ட பிறகு தான் பள்ளி செல்வேன்.அந்த நாள் இனிய நாளாக அமையும்.நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களை நேரில் காண ஆசை இறைவன் திருவருள் கிட்ட வேண்டுகிறேன்.நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
GREAT rendition. Nandri Doctor
Thanks for recording and publishing in youtube sir..
திருவடியில் நினைப்புடன் கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது..
ஓதுவார்களை நன்றாக பார்த்து கொள்வது நம் கடமையாக இருக்கிறது.
உங்கள் குரலில் இந்த காப்பி ராகம் கேட்க வேண்டும் என்று பலமுறை நினைத்துக் கொண்டிருந்தேன் உங்கள் குரலில் பைரவியின் காதலாய் கசிந்து ஏமா மானி இந்தப் பதிகம் ஆனந்த வைரஸில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு காவிரியில் தான் என்னை முன் படைத்தான் என்னை எவ்வாறு பல பாடல்களை கேட்டு வந்தேன் இந்த காப்பி ராகத்தில் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பல சமூக தளங்களில் கமெண்டில் தெரிவித்தேன் இப்பொழுது கேட்டில் மிக அருமை ஐயா சிந்து பைரவி இறுதியில் மத்தியமாவதி மிக அற்புதம்
Om Nama shivaya Om Sakthi Om Ganesha Om Saravanabhava
நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா அவர்கள்
🙏 சிவாய நம 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌿🙇
அருமை அருமை ஐயா தங்களிடம் பண்ணிசை கற்று கொள்ள ஆவலுடன் இருக்கும் உங்கள் தீவிர ரசிகை
திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏
இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே😋🙏
சிவ சிவ❤❤❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
திருநீலகண்டம்🌹🌹🌹🌹🌹🌹
திருச்சிற்றம்பலம 🍇🍇🍇🍇🍇
தேனினும் இனிய குரலில் அற்புதமாக உள்ளது. நன்றி. சிவாய நம.
ஐயா இந்த நாயினேநின் பெயர் சிவகுமார் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் எந்தாய் பெருமானை பாடும் ஆர்வமுள்ள ஒரு சிறியேன் எனது வாழ் நாளில் இப்பொழுதைய மனித வாழ்க்கை முறையில் உங்களை போல் தேவாரத்தை பாட வைத்து அதை ரசித்து அனுபவித்து சிவபெருமானையே உங்கள் இல்லத்துள் வரவழைத்து கொண்டாடிய ஒரு புனித ஆத்மாவை கண்டதும் நிஜமாக நெஞ்சம் கலங்கினேன் பெருமிதம் அடைந்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா உங்கள் சங்கிதிகள் நன்றாக வாழ்வார்கள் சத்தியம் சந்தேகம் வேண்டாம் நீங்கள் செய்யும் தொண்டு உயர்ந்த சைவ தொண்டு பெரிய மனது ஐயா உங்களுக்கு வாழ்க வளர்க வெல்க சிவாயநம திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி🙏🏾 கரும்பு தின்ன கூலி வேண்டுமா???
ஓதுவார் மூர்த்தி என் இனிய நண்பர் திரு. சற்குருநாதன் அவர்களது தெய்வீக இசையில் ஆழ்வது ஓர் அற்புத இறையனுபவம் 🙏🏾🙏🏾💝
சிவ சிவ அருமை ஐயா
சிவாய நம*
அருமை. பக்க வாத்தியங்கள் இல்லாவிட்டாலும் கூட திருவாசக செந்நாவலர் அவர்களின் தேனினும் இனிய குரல் மட்டுமே அக்குறையை தீர்த்து விடுகிறது. தெளிவான உச்சரிப்புடன் தேன் தமிழில் திருவாசக செந்நாவலர் திருமுறை பாட கேட்கும் போது அகம் மகிழ்கிறது.
ஐயா இந்த நாயினேநின் பெயர் சிவகுமார் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் எந்தாய் பெருமானை பாடும் ஆர்வமுள்ள ஒரு சிறியேன் எனது வாழ் நாளில் இப்பொழுதைய மனித வாழ்க்கை முறையில் உங்களை போல் தேவாரத்தை பாட வைத்து அதை ரசித்து அனுபவித்து சிவபெருமானையே உங்கள் இல்லத்துள் வரவழைத்து கொண்டாடிய ஒரு புனித ஆத்மாவை கண்டதும் நிஜமாக நெஞ்சம் கலங்கினேன் பெருமிதம் அடைந்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா உங்கள் சந்ததிகள் நன்றாக வாழ்வார்கள் சத்தியம் சந்தேகம் வேண்டாம் நீங்கள் செய்யும் தொண்டு உயர்ந்த சைவ தொண்டு பெரிய மனது ஐயா உங்களுக்கு ....வாழ்க வளர்க வெல்க சிவாயநம திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
அடியேனும் ஐயா❤❤❤
மிக மிக அருமை மற்றும் இனிமை .
Iraiva
மிகவும் அருமை சுவாமி
ஓம் நமசிவாய வாழ்க 🙏
Spiritual healing 🙏🏽❤️🩹🙏🏽
Sheer bliss! 🙏
Shivaya potri verondrum I'll ai
Engum ullai
ஐயா தங்கள் குரல்
தெய்வீகக் குரல்
அருமை அருமை 🙏🙏
Shivaya
Blessed 🙏🏻🙏🏻
Superb
👌👌👌
Kabali Anna namaskaram super
Kabali anna??? Who is this ??? Dr. Sridharan✔️🙏🏾
Mylapore Kapali aa?😳🙏🏾
@@drsridharan5228 திரு. நாகராஜன் ஐயா அவர்கள் தன்னுடைய பல comments களிலும் திருவாசக செந்நாவலர் அவர்களைத் தான் கபாலி அண்ணா என குறிப்பிடுவார். எனக்கு தெரிந்த வகையில் அவர் திருவாசக செந்நாவலர் அவர்களின் தீவிர ரசிகர் என்றே நினைக்கிறேன். திருவாசக செந்நாவலரின் பெரும்பாலான பாடல்களில் இவரது comments தவறாமல் இருக்கும்.
தாங்கள் மிக பெரிய மருத்துவர் என தெரியும். சன் டிவி வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தங்களின் நேர்காணல் பார்த்து இருக்கிறேன். அத்துடன் திருமுறையின் மீதும் கடவுளின் மீதும் தாங்கள் கொண்டுள்ள பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களின் மருத்துவ மனை கூட கோவில் போலவே காட்சி அளிக்கிறது. அங்கு வருபவர்களுக்கு தாங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள்.
இத்தகு பெருமை வாய்ந்த தாங்கள் திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் அவர்கள் பாடிய திருமுறை பதிவுகளை தொடர்ந்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@@sakashravelavan418 pl indicate if you know me already. Your phone number.
Sank ara
Divine recital