😍 இசை அமைப்பாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2023
  • 😍 தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் சிங்கரில் இசை அமைப்பாளர் வித்யாசாகர் அவர்களின் அழகிய Song Composing 😍
    சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv
  • บันเทิง

ความคิดเห็น • 2.9K

  • @iraher
    @iraher ปีที่แล้ว +3306

    இந்த season ல இதுவரைக்கும் பாத்ததுலேயே Best Moment !!! ❤
    Love you Vidyasagar sir !!!💐

    • @thamilathamila2602
      @thamilathamila2602 ปีที่แล้ว +13

      நல்லவேளை அனிருத் இல்ல, இரு‌ந்தா‌ல் அவ்ளோ தான் 😅 2 டேஸ் டைம் கேட்பான் 😅.

    • @kalidast1740
      @kalidast1740 ปีที่แล้ว +5

      Unami bro 🙏🙏🙏🙏

    • @sargunasumalathasumalatha681
      @sargunasumalathasumalatha681 ปีที่แล้ว

    • @durgamugil2074
      @durgamugil2074 9 หลายเดือนก่อน

      Yes true❤

  • @sundarm70
    @sundarm70 ปีที่แล้ว +1022

    வித்யாசாகர் அவர்களை மறந்த நிலையில் அவர் புகழ் பரப்பி இருக்கும் விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள்.

    • @rifkaimran7259
      @rifkaimran7259 ปีที่แล้ว +7

      Yes u r correct

    • @arunprasath-dz1mo
      @arunprasath-dz1mo 11 หลายเดือนก่อน +3

      எனக்கும் மிகவும் பிடித்த இசையமைப்பாளர்

  • @theboral4348
    @theboral4348 2 ชั่วโมงที่ผ่านมา +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை 😊😊

  • @akhilrdev
    @akhilrdev 11 หลายเดือนก่อน +461

    അതെ അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് 🥺 👑
    That violin & flute portion was 💯🤍

    • @m.balakrishnantmp6578
      @m.balakrishnantmp6578 8 หลายเดือนก่อน +1

      எனக்கும் அந்த segment தான் மனதில் நிற்கிறது❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @iamselvarangan
    @iamselvarangan ปีที่แล้ว +1253

    வித்யாசாகர் அவர்களின் இசைக்கு அடிமையானவர்கள் கட்டாயம் ஒரு விருப்பம் கொடுங்க.

  • @prabumarudai7552
    @prabumarudai7552 ปีที่แล้ว +4298

    இப்பொழுது இருக்கும் இயக்குநர்களே இந்த மாமேதையின் இசையை பயன்படுத்துங்களே ஐயா......

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c ปีที่แล้ว +33

      ஆமா

    • @austinmano5192
      @austinmano5192 ปีที่แล้ว +25

      Don't beg it is a music

    • @rilwanmajeed8867
      @rilwanmajeed8867 ปีที่แล้ว +97

      தமிழ் சினிமா தெரிந்து கொண்டே ஒரு வைரத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது " " "

    • @mohamedriyaz5693
      @mohamedriyaz5693 ปีที่แล้ว +21

      விரைவில் ...........❤

    • @senthil8032
      @senthil8032 ปีที่แล้ว +19

      Wonderful music director

  • @arunraj_r
    @arunraj_r ปีที่แล้ว +240

    இந்த பாடலை முழுமையாக இயக்கி வெளியிட்டால் மிக அருமையாக இருக்கும்.

    • @vinosangeetha2544
      @vinosangeetha2544 9 หลายเดือนก่อน +3

      Super singer 9 final parunga friend

    • @ultimatetamilking4685
      @ultimatetamilking4685 2 หลายเดือนก่อน

      ஆமாம் ஆனால் இசை அமைப்பாளர் நாம் தொல்லட்டுது விட்டம்மம்

  • @wisdomhatchwithsuresh
    @wisdomhatchwithsuresh 11 หลายเดือนก่อน +74

    Kartik Devaraj catching the notes spontaneously OMG ❤❤❤❤

  • @sudhamurali4419
    @sudhamurali4419 ปีที่แล้ว +1078

    Anuradha's experience shows Hiw quickly she picked up ❤

  • @rejinsaji9379
    @rejinsaji9379 ปีที่แล้ว +860

    The way the keyboardist catching the chords, as vidyaji says it was really excellent
    Orchestra ❤

    • @kknjjb6813
      @kknjjb6813 ปีที่แล้ว +61

      He is karthik Devaraj... One of the best keyboardist in tamil music industry.

    • @user-vc4on8cu8y
      @user-vc4on8cu8y ปีที่แล้ว +9

      Thats KD bro. What else you expect?

    • @dr.y.sasikumar6581
      @dr.y.sasikumar6581 ปีที่แล้ว +4

      Really awesome Karthik

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 11 หลายเดือนก่อน +15

      That's THE KARTHIK DEVARAJ bro.... RAHMAN SIR's pianist

    • @jayaramanm4752
      @jayaramanm4752 6 หลายเดือนก่อน +3

      Fantastic sir.Best wishes sir.

  • @yesnextone
    @yesnextone ปีที่แล้ว +100

    നമ്മുടെ സ്വന്തം വിദ്യാജി..
    അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് ❤️

  • @sahayaraju2813
    @sahayaraju2813 11 หลายเดือนก่อน +53

    இரண்டு நிமிடங்களில் போட்ட டியூன் ஆயுள் முழுவதும் ஞாபகம் இருக்கிற மாதிரி. அபாரம் அற்புதம் அதிசயம். Vidyasagar Sir hats off to you. You are a musical genius. Take a bow sir.

  • @abiabirami8583
    @abiabirami8583 ปีที่แล้ว +845

    90s Kids Favorite Music Director 🔥🔥 Tamilnadu People miss him 😞😞

    • @the_brain_boost
      @the_brain_boost ปีที่แล้ว +20

      bro. He is not under rated. He is very very successfull at that time. All his songs where super duper hit.

    • @manojmurugan590
      @manojmurugan590 ปีที่แล้ว +10

      Even he was composed music in Hollywood

    • @ronaldochrisriano9094
      @ronaldochrisriano9094 ปีที่แล้ว +11

      Dai 2k kid unnaku theriliyina underrated ah pa

    • @abiabirami8583
      @abiabirami8583 ปีที่แล้ว +1

      @@the_brain_boost ok bro

    • @thamilathamila2602
      @thamilathamila2602 ปีที่แล้ว +10

      நல்லவேளை அனிருத் இல்ல, இரு‌ந்தா‌ல் அவ்ளோ தான் 😅 2 டேஸ் டைம் கேட்பான் 😅.

  • @steffanbenjamin8335
    @steffanbenjamin8335 ปีที่แล้ว +533

    Vidyasagar Sir has a huge fan base in Kerala...The real king of music. love you lots sir

    • @albinbcdrops
      @albinbcdrops ปีที่แล้ว +9

      Majestic 🎉

    • @sujithsujith5653
      @sujithsujith5653 ปีที่แล้ว +5

      Yes

    • @sivapriya6870
      @sivapriya6870 ปีที่แล้ว +9

      കൂടുതൽ നല്ല പാട്ടുകൾ ഉള്ളത് മലയാളത്തിൽ ആണ്

    • @vsindhuja8389
      @vsindhuja8389 11 หลายเดือนก่อน +2

      😊❤yes

    • @saravanabalajik
      @saravanabalajik หลายเดือนก่อน

      Do you know about ilaiyaraaja?

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb 8 หลายเดือนก่อน +6

    அந்த பெண்க்கு எவலவு சந்தோஷம் பாருங்க👏👏👏👍 சூப்பர் சார்❤👌👍💐

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 ปีที่แล้ว +478

    வெகு நாட்கள் கழித்து நேரலையில் பாட்டுக்கு மெட்டு அமைத்த அற்புதத்தை காண வைத்த திரு வித்யாசாகர் அவர்களுக்கு என் நன்றி வணக்கம் 🙏

    • @sijuuniversity8236
      @sijuuniversity8236 11 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsvU_tUp3NTY4?feature=share4

  • @francisjoyal792
    @francisjoyal792 ปีที่แล้ว +107

    அவர்களோடு அனுராதா அவர்கள் பாடும் போது beginners vs experienced தெளிவாய் தெரிகிறது 😊😊😊

  • @ramananramanan568
    @ramananramanan568 11 หลายเดือนก่อน +7

    MSV, ராஜா விர்க்கு பிறகு இவரிடம் Melody அழகாக வருகிறது. Tamil cinema and Telugu cinema both missed such a legend for any reason.

  • @umanagu2401
    @umanagu2401 8 หลายเดือนก่อน +59

    90 களிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது 😢. அவ்வளவு இனிமையான காலம். அனைவரும் சேர்ந்து "காலம் நேரம் பார்க்க வேண்டாம்" பாடத்தொடங்கியதும் கண்கள் குளமாகின... தேன் சொட்டப்பாடினார்கள்🥲 @7:42 the orchestra made me goosebumps.. Thankyou Vidhyasagar Sir❤

  • @anaelekara
    @anaelekara ปีที่แล้ว +461

    When anu maam entered, it's another level ...plus the humming .... 🥰🥰🥰🥰

    • @vysakhthoppil2226
      @vysakhthoppil2226 ปีที่แล้ว +10

      Swetha nailed it. Rest of them were ordinary

    • @anaelekara
      @anaelekara ปีที่แล้ว +9

      @@vysakhthoppil2226 hahaha.... 😂😂😂

    • @anaelekara
      @anaelekara ปีที่แล้ว +32

      @@vysakhthoppil2226 if you say Swetha nailed it, I can still accept. But if you think Anu maam was ordinary, only God can bless you with some music sense.

    • @vysakhthoppil2226
      @vysakhthoppil2226 ปีที่แล้ว +2

      @@anaelekara for ur bad sake, i'm blessed with some sing ing talent.on that base, i would say she was over expressive i don't like her voice generally.

    • @anaelekara
      @anaelekara ปีที่แล้ว +3

      @@vysakhthoppil2226 hahaha....

  • @vimalarajanthiyagarajan633
    @vimalarajanthiyagarajan633 ปีที่แล้ว +587

    SBB sir once said “we lost so much good music and music directors amidst noisy music and of the gem is Vidhyasagar”. How true is his words!

    • @timepass6322
      @timepass6322 ปีที่แล้ว +10

      Ssss i remember...he glorify vidyasagar always

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว +1

      One of the fellow who put noisy music is AR

    • @sunill9619
      @sunill9619 ปีที่แล้ว +4

      @@musiclove4887 😂 music therilana anaidhiya iru da tharkuri.. noisy music aam

  • @J.S.Tamil.
    @J.S.Tamil. 11 หลายเดือนก่อน +65

    மெய் சிலிர்க்கிறது உடல் ரோமங்கள் எழுந்து நின்று தலையசைக்கிறது . அருமை ஐயா❤❤❤❤

    • @KJFvlogger
      @KJFvlogger 8 หลายเดือนก่อน

      🎉🎉

  • @azarudeen3657
    @azarudeen3657 ปีที่แล้ว +628

    6:02 - 6:21 இந்த இசை எதோ ஞாபகத்தற்கு கொண்டு செல்கிறது.... Hats off VIDHYASAGAR sir

    • @selvatamilan7725
      @selvatamilan7725 ปีที่แล้ว +5

      Yes bro😇😇😇

    • @garydunken7934
      @garydunken7934 ปีที่แล้ว +26

      Yes, that tune is ringing in my head now. It was just a magical creation by the legend.

    • @manikandannathan6409
      @manikandannathan6409 ปีที่แล้ว +5

      Super abservartaion

    • @Voiceofsrini23
      @Voiceofsrini23 ปีที่แล้ว +6

      Unmaya ga sir i m very feeling 😢 ♥️✨

    • @Voiceofsrini23
      @Voiceofsrini23 ปีที่แล้ว +13

      வாழ்க்கைல ஏதோ துளைத்தது போல ஒரு உணர்வு....❣️🥹💔💔💔

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 ปีที่แล้ว +42

    குறைந்த நேரத்தில் என்ன ஒரு மாயாஜாலம் ❤❤

  • @arumugamdurai954
    @arumugamdurai954 8 หลายเดือนก่อน +11

    மிக திறமையானவர் நம்ம வித்யாசாகர். Miss பண்ணுகிறோம்

    • @triangle379
      @triangle379 หลายเดือนก่อน

      why miss him he's doing for telugu and malayalam films

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 5 หลายเดือนก่อน +12

    இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுக்கு இனிய வணக்கம்...இசையமைப்பாளர் நினைத்தால் கூலாங்கல்லை உருட்டிவரும் சிற்றோடையையும் நதியில் கலக்கச்செய்து சமுத்திரத்தில் சங்கமிக்க வைக்கமுடியும் என்பதை நேரில் பார்த்த உணர்வை எழுப்பிய உள்ளீர்கள் . தலைவணங்குகிறேன் அய்யா...நன்றி !

  • @thalapathyvinith1377
    @thalapathyvinith1377 ปีที่แล้ว +14

    வித்யாசாகர் ஐயா நிங்க திரும்ப வரனும் ஐயா நிங்க யாருனு திரும்ப காட்டனும் ஐயா❤❤❤

  • @RajeshRajesh-nj6bo
    @RajeshRajesh-nj6bo ปีที่แล้ว +156

    வெற்றுஉடலுக்கு..... உயிர் கொடுத்ததை போன்ற வரிகளுக்கு உயிர் குடுக்கும் அறிய காணொளி வித்யாசாகர் இசை மேதை 🎉🎉

  • @tamilmeetpusangam
    @tamilmeetpusangam ปีที่แล้ว +6

    Mazhai chaaral veesum bodhu undhan gnayabagam anbe.
    Unnai thedi vandha podhu idhayam thulaithu nindren.
    Kaalam neram paarkka vendam. Kaadhal seivom anbe.
    Appuram andha flute music beautiful. 😍

  • @akspartan93akspartan93
    @akspartan93akspartan93 หลายเดือนก่อน +2

    Evlo periya Sambavam panitu casualaah ukaanthutu irukaaru 😍
    Vidhyasagar sir💥

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 ปีที่แล้ว +32

    கொஞ்சநேரத்தில் ஒரு அழகான பாடல் ரெடி🎶🎶🎶 🥰

  • @naantamilan..4010
    @naantamilan..4010 ปีที่แล้ว +25

    அனுராதா வாய்ஸ் பரவசமடைய வைத்தது...hatsup vidyasagar Ji

  • @siriusblack109
    @siriusblack109 ปีที่แล้ว +21

    ഒരുപാട് നല്ല ഗാനങ്ങൾ മലയാളിക്ക് സമ്മാനിച്ച വിദ്യാസാഗർ sir.
    My favourite music director ♥️

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 8 หลายเดือนก่อน +15

    பாடல் தொடங்கும் முன்பு வந்த இசைக்கே என் கண்கள் கண்ணீர் சிந்தின... பாடல் இறுதியிலும் ❤❤

  • @sarvesh_9291
    @sarvesh_9291 ปีที่แล้ว +38

    Ipo dha Vijay tv la oru useful huh vesayam panirukiga.. vidyasagar sir waiting for ur comeback❤

  • @narayanasamyraja2165
    @narayanasamyraja2165 9 หลายเดือนก่อน +7

    இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை அருமை ஐயா வித்யாசங்கர் ஐயா

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy ปีที่แล้ว +385

    One of the greatest moments in Super Singer History. Vidhyasagar sir is a TRUE LEGEND.

  • @philipkeyshop5260
    @philipkeyshop5260 ปีที่แล้ว +164

    திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்கும்போது சலிக்காமல் கேட்டு விடுகின்றேன்❤❤❤❤ வித்யா சாகர் இசை மனதை வென்று விடுகிறது.

  • @joeljoe2347
    @joeljoe2347 ปีที่แล้ว +307

    No doubt Swetha mohan has a blissfull voice, but Anuradha mam elevated the soul of the song and that's what experience is all about.

  • @G2Chanakya
    @G2Chanakya ปีที่แล้ว +31

    Indha paata develop panni full version irundha Vera level la irukum. Already indha rendu lines eh mind la suthitu iruku.

  • @Sudharshan.A-lz4vl
    @Sudharshan.A-lz4vl 8 หลายเดือนก่อน +105

    6:03 to 6:20 what a magical note😍
    This portion Stuck in my mind✨

    • @KJFvlogger
      @KJFvlogger 8 หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉

    • @samuelkingsley4012
      @samuelkingsley4012 2 หลายเดือนก่อน +2

      Absolutely ❤

  • @hemamaliniramesh4656
    @hemamaliniramesh4656 ปีที่แล้ว +10

    Lovely❤ "காலம் நேரம் பார்க்க வேண்டாம்" இரண்டாவது முறை பாடும் போது MSV இசை நினைவில் வந்து சென்றது. அருமை

  • @premretheesh4678
    @premretheesh4678 ปีที่แล้ว +18

    മാണിക്യം അത് എത്ര നാൾ കഴിഞ്ഞാലും അതിന്റെ ശോഭ അത് പ്രകടിപ്പിച്ചു കൊണ്ടേ ഇരിക്കും I❤U വിദ്യ ജി 💕💕💕💕

    • @user-fh1ou4nh3r
      @user-fh1ou4nh3r ปีที่แล้ว +1

      Precisely. Melodiyude maanthrika sparsham-aanu Vidyasagar-inte sangtetham.

  • @jaisonv1776
    @jaisonv1776 ปีที่แล้ว +24

    ഒരു സാധാരണ 90ട കിഡ്സായ എന്റെ കുട്ടിക്കാലത്ത് ഞാൻ ഏറ്റവും കൂടുതൽ കേട്ട മലയാളം പാട്ടുകൾ വിദ്യാജിയുടെയാണ്. പ്രത്യേകിച്ച് വെണ്ണിലാ ചന്ദനകിണ്ണം ........
    ഡിങ്കിരി ഡിങ്കിരി ഡിങ്കിരി പട്ടാളം...
    ആരോരാൾ പുലർ മഴയിൽ.........❤️❤️
    അതാക്കെ ഒരു കാലം ചിത്രഗീതത്തിലൂടെ ആ പാട്ടിനായി wait ചെയ്ത് നിന്ന കാലങ്ങൾ Nostu😍😍
    AR റഹ്മാനും മുകളിൽ ആണ് എനിക്ക് വിദ്യാജിയോടുള്ള ഇഷ്ടം❤️❤️❤️❤️

    • @abhiea5319
      @abhiea5319 ปีที่แล้ว +2

      Sathyam. I cant love new songs because of him. 90s songs❤

  • @user-ol4ec1zw4f
    @user-ol4ec1zw4f 5 หลายเดือนก่อน +14

    I literally got tears on my eyes seeing him (Vi Sir)composing live at that second 🥰🥰🥰🥺🙌🏼🙌🏼🙌🏽

    • @user-ol4ec1zw4f
      @user-ol4ec1zw4f 5 หลายเดือนก่อน +2

      Getting goosebumps at the same time .. How Sir your composition can give such vibe for listeners 🥰🥰🥰🙌🏽👀❤️💜💙🤍

  • @baskarbaskarpalani
    @baskarbaskarpalani 10 หลายเดือนก่อน +48

    6:03 my god what a composition 😭🦋♥️
    That particular bgm hit me hard 😢
    Most underrated and talented music director 🦋♥️ hats off to the man 😫🦋♥️✨

  • @sdrrajsdrraj3555
    @sdrrajsdrraj3555 ปีที่แล้ว +64

    நான் இதை பார்த்ததில் இருந்து இந்த இசை மனதிற்குள் கேட்டுக்கொண்டு இருக்கிறது எத்தனயோ தலகணமா இருக்கும் இசை அமைப்பாளர் இடையில் என் இசை தேடல்களில் பல சந்தேங்கள் தீர்த்த அண்ணா வித்தியாசகர் அவர்களுக்கு கோடனா கோடி நன்றி

  • @karthigayanmanikandan9725
    @karthigayanmanikandan9725 หลายเดือนก่อน +4

    Vijay tv pannathulaye best work na ithaan 💯👌

  • @jayadevmenon
    @jayadevmenon 10 หลายเดือนก่อน +40

    Mind-blowing .....in 10 minutes he created a tune of such beauty.
    Hats off to the genius Vidyasagarji.

  • @vickycoolv2384
    @vickycoolv2384 11 หลายเดือนก่อน +5

    என்னால நம்பவே முடியல யோவ் வித்யாசாகரு நீ வேற லெவல் மியூசிக் டைரக்டர் யா😮

  • @mahi2150
    @mahi2150 ปีที่แล้ว +135

    காணகிடைக்காத அறிய காட்சி ❤

  • @thalanaresh
    @thalanaresh ปีที่แล้ว +64

    மனசுக்குள் எதோ செய்கிறது கண்களில் கண்ணீர் ... மேதை சார் நீங்க ❤

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว +2

      Penn nu onnu irukkira varaikum appadithaan seiyum 😂😂

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +2

    சூப்பர் tune வித்யா சாகர் சார்.. மீண்டும் ஒரு பெரிய ரவுண்ட் வருவீர்கள்.. வாழ்த்துக்கள்..

  • @ilangoilaa
    @ilangoilaa 5 หลายเดือนก่อน +4

    Kavalan BGM and Songs still fresh....😍 and its very special to me ❤

  • @sintham-_
    @sintham-_ ปีที่แล้ว +80

    When Anu mam sings kaalam neram paarkka vendam line.. that's mesmerizing...

  • @Pranesh_Rajasekaran
    @Pranesh_Rajasekaran ปีที่แล้ว +343

    Goosebumps moment ! Hats off to Vidhyasagar !❤

  • @naushadpv4114
    @naushadpv4114 ปีที่แล้ว +4

    Vidya Sagar is really legend 🤩 വിദ്യസാഗർ മാജിക്‌

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 6 หลายเดือนก่อน +5

    In less than 5 mins he composed such a beautiful song. Legend!! dear one and only sir vidyasagar. He made it seem so effortless with his years of experience.

  • @shinasadam4131
    @shinasadam4131 ปีที่แล้ว +335

    അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ്... Mozart of music ✨️♥️

    • @anuragambika5642
      @anuragambika5642 ปีที่แล้ว +6

      Pinnalla

    • @adithyalal8197
      @adithyalal8197 ปีที่แล้ว +10

      മലയാളികളുടെ സ്വന്തം വിദ്യാജി ❤❤

    • @musthafamus6515
      @musthafamus6515 ปีที่แล้ว +4

      Nammude swantham vidya gi❤❤❤

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 11 หลายเดือนก่อน

      ​​​​@@adithyalal8197 He's a tamilian u mallu bittu mama. Don't take credit for anything that don't even belong to u guys. He is our thamizh legend.

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 11 หลายเดือนก่อน

      ​​@@musthafamus6515he's a tamilian u mallu bittu mama. Don't take credit for anything that don't even belong to u guys. He is our thamizh legend.

  • @AjayAjay-sp9od
    @AjayAjay-sp9od ปีที่แล้ว +169

    இப்ப இருக்கிற சினிமா பாடல் மற்றும் இசையை விட 5 நிமிட கம்போசிங் 💯 மிகவும் அற்புதம் வார்த்தைகளை அப்படியே செதுக்கி மெருகேற்றி மனதை தொட வைக்கிறார் இதை கேட்டால் உண்மை காதல் மேலோங்குகிறது❤

  • @kumaresankk3017
    @kumaresankk3017 11 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் இசைக்கு நான் அடிமை🙏🎶🎼💟💐

  • @kokulankc8290
    @kokulankc8290 ปีที่แล้ว +3

    அருமை,நல்ல மனிதர்,

  • @subashsubash2954
    @subashsubash2954 ปีที่แล้ว +61

    ப்பா.................... சொல்ல வார்த்தையே.... இல்ல...... Live வாவே mass காட்டிட்டாரு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 ปีที่แล้ว +136

    அற்புதமான இசை அமைப்பாளர்🎉🎉🎉🎉ஏனோ தெரியவில்லை இன்று தமிழ் திரையுலகம் இவரை மறந்தே போனது❤❤❤😢

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai ปีที่แล้ว +1

      😭😭😭😭

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว

      Anirudh, gv mathiri natharigal irukkira varai ivaruku lam chance illae

    • @rputham2823
      @rputham2823 ปีที่แล้ว +5

      Inimel sir ah paarunga
      Top level ah varuvaaru

    • @palanisamysubbayapillai278
      @palanisamysubbayapillai278 ปีที่แล้ว +2

    • @ajaiprakathese
      @ajaiprakathese ปีที่แล้ว +3

      யார் மறந்தாலும் அவரது இசை நம்மை போன்ற ரசிகர்கள் மனதில் இன்னும் வாழ்கிறது....... உயிர்ப்புடன்❤❤

  • @vasanth678
    @vasanth678 ปีที่แล้ว +31

    Don't know why..but Iam listening to this for over 10 times now..repeatedly.., took me to 2000's.

  • @prasadhari6508
    @prasadhari6508 ปีที่แล้ว +2

    _Ya mone ejjathhii_ 💟
    _vidyasagar sir_ 👍💯💟

  • @kaviyakumar3687
    @kaviyakumar3687 ปีที่แล้ว +15

    Anu mam pudichanga paaru shruthi ya adhan 90s movie singers🥰vidyasagar sir🤩

  • @purushothms1894
    @purushothms1894 หลายเดือนก่อน +1

    Extraordinary Love you Vidyasagar Sir God Bless you 🙏🌹💜🌹🙏

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 7 หลายเดือนก่อน +1

    இவரை போல் ஈகோ இன்றி வேறு யாரும் யதார்த்தமாக இதை செய்யமாட்டார்கள் நன்றி இசை இமயம் வித்யாசாகர் sir இது எனக்கு தோன்றிய சரியான பட்டம் 👌👌👌👌👌🥳🥳🥳🥳🥳💖💖💖💖💖

  • @pbask20
    @pbask20 ปีที่แล้ว +119

    Amazing Talent… இவர் இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டும்.
    தலைகனம் இல்லாத இசை இலக்கணம்…

  • @abiabirami8583
    @abiabirami8583 ปีที่แล้ว +155

    Goosebumps Overloaded 🔥🔥
    The Name is VIDYASAAGAR🔥🔥🔥

  • @vineethkumar2272
    @vineethkumar2272 หลายเดือนก่อน

    Absolutely brilliant ❤. Capacity of vidhya saagar sir 🔥🔥🔥

  • @kevivjack2408
    @kevivjack2408 11 หลายเดือนก่อน +30

    Those violin notes vera level soulful touching😇

  • @rukminip2431
    @rukminip2431 ปีที่แล้ว +42

    Anuradha Sriram ❤ How much ever these anchors troll her..Look at her proving her stature❤ Respect❤

  • @BinuBalan
    @BinuBalan ปีที่แล้ว +293

    He has composed gem like songs in Malayalam from 90s❤🎉🎉..We are blessed to have him..

  • @jeeva_bharrathi_ks
    @jeeva_bharrathi_ks 4 หลายเดือนก่อน +5

    Brilliant.. all such great talents.. legendary singers.. and an amazing composer..
    Enna voice Anuradha's.. abba

  • @jssurvivor7076
    @jssurvivor7076 6 หลายเดือนก่อน +2

    Woww Wat an composed.. Vidhyu sir love u lots and anu maa Wat energy yar ❤️❤️❤️

  • @vjragav4934
    @vjragav4934 ปีที่แล้ว +92

    "" காலம் நேரம் பார்க்க வேண்டாம் காதல் செய்வோம் அன்பே"" அழகான வரிகள்❤❤

  • @rindovarghese2672
    @rindovarghese2672 ปีที่แล้ว +183

    How many of you noticed that he removed his slippers while composing... That shows his "Respect & Love" towards Music 💓Pls pls pls pls.🙏... Give us this as full song... U should comeback sir... Pls pls pls pls comeback...to Tamil films... ,🙏🙏😢

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว +5

      There's no way they will come back...their time is over...this new millennium has screwed up everything including music. Kaalam sethu vittathu

  • @blackchef6547
    @blackchef6547 7 หลายเดือนก่อน +1

    Wow vithyasagar sir ungal esaikku naan adimai maranam kuda ungal paadal kattal ketkum varai mudium varai thalli nirkkum evarai ponra esai arasarai payanpaduthuggal evar oru esai puthaiyal we r witting 🥳🥳🥳

  • @Sottanpoomkavu
    @Sottanpoomkavu ปีที่แล้ว +5

    ആ കവിയത്രിയെ ആരും ഒന്നും പറഞ്ഞു കേട്ടില്ല. നല്ല വരികൾ സൂപ്പർ. സാറിന്റെ ഈണവും കൂടി ആയപ്പോൾ ഒരു രക്ഷയുമില്ല. ഈ song ഏതെങ്കിലും പുതിയ മൂവിയിൽ കൊടുക്കാമായിരുന്നു 🥰

  • @AjayAjay-sp9od
    @AjayAjay-sp9od ปีที่แล้ว +165

    உண்மை காதலை வெளிப்படுத்தும் வரிகள் இவருக்கு இசை ரத்தத்தில், நரம்பில் உயிரோடு கலந்திருக்கிறது இறைவனது வரம் மிகவும் தாழ்மையான மனிதர் ❤

  • @anbuvalavank-047
    @anbuvalavank-047 ปีที่แล้ว +286

    especially at the music interlude between the lyrics was pure magic ..... this man deserves more .... bliss- 7:42

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 หลายเดือนก่อน +2

    சிறந்த இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் வித்யாசாகர்

  • @vijayanandnair
    @vijayanandnair ปีที่แล้ว +61

    All appreciation for the composer and the singers. but don't forget the lyricist... beautiful lines

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน

      She already wrote... not on the spot

  • @srinivasanjayamohan8177
    @srinivasanjayamohan8177 ปีที่แล้ว +15

    விரைவில் இந்த பாடல் திரைப்படத்தில் வரும். ❤

  • @kathiresanr3063
    @kathiresanr3063 ปีที่แล้ว +8

    ஒரு நிமிடம் உங்கள் இசை உலகிற்கு எங்களை சுற்றுலா கூட்டி சென்று வந்தது போல் உள்ளது....!!! மெய் சிலிர்த்து வியக்க வைத்து விட்டீர்கள்...!!

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 หลายเดือนก่อน +1

    Amazing Vidyasagar with extraordinary composing capabilities. All the best to him.

  • @Lenamurugavel
    @Lenamurugavel ปีที่แล้ว +1

    Vidyasagar my favorite music director gentleman neenga nalla irukkanum sir

  • @soundarrajanvadivel7329
    @soundarrajanvadivel7329 ปีที่แล้ว +67

    "என்னோட முகம் யாருக்கும் தெரியாது என்னுடைய இசையால் தெரிய வேண்டும் "- உண்மை

  • @jenifernedun
    @jenifernedun ปีที่แล้ว +68

    A request to vijay tv : please produce this song and release it as a single 🙏 im just imagining how it will be .... Aruna.. please complete this master piece 🙏 🙏 🙏

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 ปีที่แล้ว +2

    சார்
    இந்த பாடல், இசை என்னை எதோ பண்ணுது சார்.
    உண்மையில் நீங்கள் ஒரு இசை மகான்.

  • @mr.j37
    @mr.j37 ปีที่แล้ว +1

    No words😢😢your very great vidhyasagar sir❤❤❤neraiya time parthuten irunthum Vera level vibes sir❤😢😢😢

  • @user-pb7uy5pq7r
    @user-pb7uy5pq7r ปีที่แล้ว +7

    எனக்கு முழு பாட்டு வேணும். முழு இசை வேணும் வரிகளோடு.
    எதோ செய்யிது இந்த இசை.😢

  • @faizalrafi
    @faizalrafi ปีที่แล้ว +189

    I being a malayali take pride in the fact that most of his compositions are in Malayalam. My most favorite music director!

    • @Thirdeye1993
      @Thirdeye1993 ปีที่แล้ว +18

      True ❤ Our Tamil industry forgot to celebrate this underrated Gem.

    • @pearly8580
      @pearly8580 ปีที่แล้ว +1

      Mone also ❤Legend🎉

  • @ARunJK999
    @ARunJK999 ปีที่แล้ว +4

    Our Vidyaji ....huge fan from Kerala

  • @pavithrapavi8012
    @pavithrapavi8012 ปีที่แล้ว +1

    Ennavo vidhyasagar avargal isaiyai kettumpodhu manam engayo kondu selgiradhu the best Legend music director 🎶 🌷🌷

  • @Surendar1406
    @Surendar1406 ปีที่แล้ว +13

    இதுவரை நான் பார்த்த TH-cam வீடியோ காட்சிகளில் சிறந்த காணொளி இதுவே. Thank You sir.❤

  • @Princecharmlisha15
    @Princecharmlisha15 ปีที่แล้ว +7

    Anu maam how experience she is . Awesome. Swetha maam voice ayyo vera level super benny . Song vera level. Vidysagar sagar sir The legend 9f music. Hands off sir.

  • @alexdevan983
    @alexdevan983 11 หลายเดือนก่อน +4

    Thank God we have u in tamil Cinema 🎥 🙏 sir love u sir