பவதாரணிக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும். பவதாரணிக்கு இந்த காணொளி ஒரு சிறந்த அஞ்சலி. தமிழ் சினிமாவில் பாவரத்தனி ஒரு தேவதைதான். இந்த காணொளிக்கு பின்னால் இருப்பவர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்.
ஒருவரின் அழகை வர்ணிப்பதை நான் நிறைய பார்த்திருக்கிறேன்... ஆனால் ஒருவரின் திறமையை எந்த ஒரு பூச்சும் இல்லாமல் அருகில் அமர்ந்து கவனித்த ஒருவர் போல வர்ணிப்பது உங்களுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு... நெகிழ்ச்சி ஊட்டும் உங்கள் குரலும் அழகு. ❤️
பிறந்தா இப்படி பிறக்கனும் ,,இப்படி வாழனும்,,,, எஸ்பி sir 🙏 ஸ்வர்ணலதாம்மா ,,,🙏 பவதாரணி ,,,🙏 கண்களை மூடி,பாடல்களை, ரசிக்க வைத்தவர்கள்,,, இவர்கள் கண்களை விட்டு மறைந்துவிட்டார்கள் ,,,, எங்கள் கண்ணீரால் அவர்களுக்கு காணிக்கை செலுத்துகிறோம் ,,😭😭😭😭😭😭😭😭😭
அவங்க பாடுன பாட்டு அவங்களுக்கு பொருத்தமா அனுப்பிச்சி இருக்கு சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடந்தது என்னென்ன அப்படின்னு பாடி இருப்பாங்க அது இவங்களுக்கு நல்லாவே♥️ பொருந்தியது ஆரம்பத்திலேயே அவர்களுடைய உடம்பை செக் பண்ணி இருந்தாங்கன்னா கேன்சர் முதல் ஸ்டேஜ்ல இருக்கும்போதே காப்பாத்திருக்கலாம் பூரணமா காப்பாத்திருக்கலாம் பூரணமா குணமடைஞ்சிருப்பாங்க அடிக்கடி இரத்த ரெஸ்ட் எடுத்து நம்முடைய உடம்பை செக் பண்ணிக்கிறது ரொம்ப நல்லது தான் நாலாவது ஸ்டேஜ்ல இருக்கும்போது தான் காப்பாத்த முடியாம போயிருச்சு போல இருக்கு ஐ மிஸ் யூ பவதாரணி மேடம்
மிகவும் சிறப்பான காணொளி... பவதாரணியின் குரலில் அமைந்த பாடல்கள் காலத்தால் அழியாதது... ♥️♥️♥️..இறைவனடி சேர்ந்த பவதாரணி உங்கள் புகழ் இவ்வுலகை விட்டு மறையாது...❤❤❤
இவரை பார்த்தாலே எளிமையின் அடையாளமாகதான் தெரிகிறார் ஏன் இறைவா இந்த தேவதையை மண்ணில் இருந்து எடுத்து உன்னிடம் வைத்துகொண்டாய் இவர்களின் சிறப்பை சொல்லும்போது கண்ணில் கண்ணீர் எட்டிபார்கிறது
ஒரு இசை நம்ம எல்லோரையும் எப்படி சந்தோசமா வச்சுக்குதோ அதே மாதிரி அவர்களோட மரணமும் நம்மை லேசா உலுக்கிட்டு தான் விடுது இந்த வீடியோ என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி Miss you Bavatharani madam RIP
இவ்வளவு அழகான குரலுக்கு சொந்த காரி நம்மை ஆழ்ந்த துயரத்தில் விட்டு சென்று விட்டார்... 90 களின் தவிர்க்க முடியாத குரல்...கர்வம் இல்லாத எளிமையான குரலின் தேவதை... ஆன்மா சாந்தி அடையட்டும்.... தொகுத்து வழங்கிய சினிமா டிக்கெட் நண்பருக்கு கோடான கோடி நன்றிகள்...
என்னுடைய குழந்தை பருவ காதலில் நான் மெய்மறந்து அடிக்கடி 20:3820:38 கேட்ட பாடல்கள் அழகி படத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா ப்ரண்ட்ஸ் படத்தில் தென்றல் வரும் நதியே .சகோதரி பவதாரணி தெய்வகுழந்தை நம்மை விட்டு போனாலும் அவரின் மழலை குரல் என்றும் நம்மை தாலாட்டி கொண்டு இருக்கும். அவரின் ஆண்மா அமைதியாக துயில் கொள்ளட்டும்.
இதுல பெரும்பான்மையான பாடல்கள் என் ஃபேவரைட் பாடல்கள் அது எல்லாம் ஏன் எனக்கு புடிச்சதுன்னே எனக்கு தெரியாம இருந்தேன்... இந்த வீடியோ பாத்த பிறகுதான் அதுக்கு பவதாரிணியின் குரல்தான் காரணம்னு புரியுது...❤❤❤ பவதாரிணியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢
ஸ்வர்ணலாதா மற்றும் பவதாரிணி ரொம்ப பிடிக்கும் ரெண்டு பேரும் இப்ப இல்ல அவங்க விட்டு சென்ற அவங்க குரல் காலம் கடந்து பேசும் இதுதான் வாழ்ந்து இறந்த பிறகும் உலகம் பேசும் வாழ்க்கை
சினிமா டிக்கெட் யூடியூப் சேனலுக்கு பாடகி பவதாரணி அவர்களின் புகழை எடுத்து கூறியதற்கு மிகவும் நன்றி பவதாரணி அவர்களை இந்த இசை உலகம் இழந்ததற்கு மிகவும் வருந்துகிறோம்
அபாரமான Hit ratio கொண்ட பாடகி ..தனித்துவமான குரலும் கூட , இப்போது தான் எனக்கே புரிகிறது நான் ஆரம்பத்திலிருந்தே ரசித்திருக்கிறேன் என்று .ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு இது . ஆழ்ந்த இரங்கல் .
விரைவில் உங்களுடைய video முடிவடைந்து விடுமோ என்ற ஒரு பதற்றத்தில் நான் பார்த்தேன்... பவதாரணி in மிகப்பெரிய ரசிகர் நான்.... அவங்களோட குரலுக்கு நான் மிகப்பெரிய ரசிகனாக எப்போதும் இருப்பேன் 😢 RIP பவதாரணி 😢😢🥹
கண்கள் குலமாகிய தருணம் இது.... அந்த இசை குயிலின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் .. பலருக்கும் இந்த பாடல் பறவையை பற்றி அறிந்து கொள்ள உதவிய சினிமா டிக்கெட் அவர்களின் பாதம் தொட்ட நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
தனித்துவமும் இனிமையும் கலந்த நேர்த்தியான குரலுக்கு சொந்தக்காரி என்றும் இசைப்பிரியர்களின் மனதில் அன்பு தேவதையாய் காலங்கள் கடந்து வாழ்வாய் என்பது திண்ணம். மண்ணுலகை இனிய மழலைக்குரலால் ஆண்ட குரலரசியே விண்ணுலகை ஆள இறைவன் அழைத்துக்கொண்டான்,அங்கு உனது ஆன்மா அமைதியடைய இறைவன் அருள்புரியவானாக.
அருமை ❤, இதை பார்த்த பிறகு தான் அவர் சின்ன வயசிலயே பாடி இருக்கிறார் , வளர்ந்த பிறகு மேலும் பல இசை அமைப்பாளர் இசையில் பாடியது தெரிந்தது நன்றி 🙏. ஸ்வர்ணலதா அவர்கள் போல இவரும் தனித்துவமான இனிமையாகவும் பாடக்கூடியவர் இவரும் நம்மை விட்டு மண்ணைவிட்டு மறைந்து விட்டார் Rest in peace பவதாரணி . இசைஞானி இளையராஜா அவர்களின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களின் ஆழ்ந்த இரங்கல் 😔பவதாரணி ஆத்மா சாந்தி அடையட்டும் 🕉☪️✝️💐🙏.
Thank you so much for this tribute bro❤️🙏🏻 means a lot to the kids who grew up in 90s era, illayaraja, karthik raja, Bhavadharini and Yuvan are gems❤️❤️❤ May her soul rest in peace
🙏இந்த விடியோவை வழங்கிய உங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி. ஒரு அப்பாவாக இளயராஜா அவர்களுக்கு இது மிக பெரிய இழப்பு. அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தான். பாவதாரணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். 🙏
20 நிமிடம் வேறு ஒரு உலகத்துக்கு போயிட்டேன் கடைசியாக அவர் இறந்து விட்டார் சொல்லும்போது தான் எனக்கு நிதர்சனம் புரிந்து என்னையும் அறியாமல் என் கண்ணில் நீர் வருகிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭
பின்னணி பாடகி பவதாரிணி அவர்களின் மரணம் இசையுலகில் நீங்காதத் துயராக இருப்பதை மறுக்க முடியாது 😢😢😢!!!! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😔💐🙏🏼. R.I.P Bhavatharini mam 💐💐 From Sri Lanka 🇱🇰
26-01-2024..🥺🥺இந்தப பாடல்களை மிகவும் அழகாக பாடிய பவதாரிணி சகோதரியை இன்று நாம் இழந்துவிட்டோம்.. இந்த பாடல்களில் உள்ள அவரது குறளின் வாயிலாக அவர் என்றும் நம்முடன் இருப்பர்..😭😭
இவர் பாடல்கள் சிலவை பிடிக்காவிட்டாலும் இவரின் குரலுக்காகவே கேட்டு கொண்டிருப்பேன் அவ்வளவு பிடிக்கும், மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இவரின் குரல் மூலம் இனிமேல் எல்லோரின் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.. 😢
Thanks a lot brother for this beautiful compilation.. skip pannama Parthen. . mayil pola ponnu onnu avangaluke alavu eduthu senja paatu madhri andha paatu.. it really made me cry 😢..
உண்மைதான் நண்பா எனக்கு சுவர்ணலதா பாடல்கள் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாள் முழுக்க அவங்க பாட்டை கேட்டுக்கிட்டே இருப்பார் இப்போது பவதாரணி இறந்த பிறகு எனக்கு சுவர்ணலதா அம்மாவின் நினைவு தான் வருகிறது பவதாரணி பாடல்களும் அவர்கள் குழந்தைத்தனமான குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
தேவதையின் குரல் பவதாரிணி குரல் ஒன்று நான் மிகவும் வேதனையுடன் சொல்கிறேன் மன வேதனையுடன் உங்கள் பிரிவு எற்று கொள்ள முடியாது தேவதையின் குரல் இனி எங்கு தேடினாலும் உயிரோடு கேட்க முடியாது
தென்றல் வரும் வழியே in friends மற்றும் அழகி படத்தில் ஒளியிலே , ஆத்தாடி , ஆத்தாடி பாட்டு அனேகன் படத்தில் போன்ற பாடல்கள் இன்றும் என்னுடைய இஷ்டமான பாட்டு. ஆழ்ந்த இரங்கல்கள் இசை தேவதையே
First off all. Indha pathuku nandri. Yenaku pattu pada pidikum . Yenaku pidicha pata padi ye phone la record panikitu itupa. Athu yenaku oru time pass. Like that one off my school friend nallave professional nalaa paduvaa. Music class kooda poitu ituka. Avnu ethupola avanuku pidicha aonga padi record pani yenaku send panuva. Ava singing ku na oru fan. Apudi na muyhala padin padal , Bavathaarani mam ooda" mail pola ponnu onnu from bharathi,"actually ye ponnuku athu favourite song . The. "athadi athadi from anegan." And thendral varum from friends. Then "oliyeleee from alagi". Ethulaa ye manasuku romba nerukamana all time favourite song. But eneme ethupondara favourite song kedaikama ponalu. Bhavatharani avunga voice life long keda mudiyunu nenaikimbothu konjm happy ya feel aaguthu. Rip mam😢
இவங்க இப்போ இறந்து போனது ரொம்ப கவலையா இருக்கு 😔😔😔😔😔😔😔😔😔😔எனக்கு இவங்களையும் இவங்க சோங்ஸ் ம் ரொம்ப புடிக்கும் ரசிச்சு கேப்பே சின்ன Age பாவம் இவங்க famliy i miss பவதாரணி singer ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤😢😢😢😢.. 'ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி.. நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...' 'மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒண்ணு...' என்றும் எம்மோடு இசையாய் வாழ்வார்🙏🙏❤😢
இளம் கானகுயில் இப்போது நம்மிடையே இல்லை எனும்போது நெஞ்சே வெடித்து விடும்போல் இருக்கிறது இருந்தாலும் கானகுயிலின் பாடல்களை கேட்பதன் மூலம் அவர் மரிக்கவில்லை நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்🎉🎉🎉
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ரொம்ப பிடிக்கும் இவர் பாடிய பாடல்கள் கம்மியாக தான் இருக்கும் என்று பார்த்தேன் இவ்வளவு பாடல்கள் பாடி இருக்கிறாரா அதுவும் எனக்கு பிடித்த பாடல்கள் நிறைய இருக்கு மற்றும் இதுவரைக்கும் கேட்காத பாடல்கள் நிறைய இருக்கு அதுவும் சூப்பரா இருக்கு மற்றும் இவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனது சில நேரம் கலங்கிவிட்டது செல்லில் தான் பார்த்தேன் மற்றும் டிவியை ஆன் செய்து நியூஸில் செய்திகள் வந்தது சில நேரம் தூக்கம் வரவில்லை மிஸ் யூ தாரணி அக்கா
டைம் படத்தின் வரும் இவர் பாடிய பாடல் எப்போதும் ரொம்ப பிடிக்கும். இவர்களை போல் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் வாழ்ந்திகொண்டு தான் இருப்பார்கள் நம் மனதில்.
மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் அவர் ஆத்மா சாந்தியடைய பிராா்த்திப்போம். இசைத்துறையில் பிரபலமாக விளங்கும் இவர் போன்ற பாடகர்கள் எல்லோருக்கும் ஏன் மரணம் இவ்வாறு நிகழ்கிறது என்று தெரியவில்லை. சுவர்ணலதா, மலையாள பாடகி, ராதிகா திலக், சங்கீதா ஆகியோர் வரிசையில இவரும். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்கள் உடல் நிலையைக் கவனித்து கொள்ள வேண்டும். என்பதே. என்பதுதான்.
எணக்கு பிடித்த பாடல் தெண்றல் வரும் தேதியை ஆலமரம் வேலமரம் ரோஜாபூந்தோட்டம் காதல்வாசம் மயிலல்போல பொண்ணு ஒண்ணு ஒரு சிண்ணமணிக்குயிலு அணைத்துப்பாடல்களும் சூப்பர் ❤❤❤
In my 27 years of life, for the first time I came to know such singer existed that too daughter of Raja. Thank you so much for letting us know the greatest collection of this hidden gem voice holder. It's really disheartening that we lost such an unique singer. She lives forever through her evergreen songs.
Comment your Favourite Bhavatharini song here❤️
Athadi athadi from anegan movie
பவதாரிணி பாடிய அனைத்து பாடல்களும் ஃபேவரைட் ❤
Nee illai Endraal from Dheena
All songs anna 😢
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது ..எப்பவும் வரலாம் எவர் கண்டார்.. நேருக்கு நேர் Most favorite Song bro..
சிரம பட்டு தேடி ,நன்றாக எடிட் செய்து உரிய தகவல்ஙள் சொல்லி,மறைந்த பவதாரணிக்கு அழகிய அஞ்சலி செலுத்தி உள்ளீர்கள்..
Yes excellent explanations
Yes..iwlo nal inda voice yarudayadenre teriyala
பவதாரணிக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும். பவதாரணிக்கு இந்த காணொளி ஒரு சிறந்த அஞ்சலி. தமிழ் சினிமாவில் பாவரத்தனி ஒரு தேவதைதான். இந்த காணொளிக்கு பின்னால் இருப்பவர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்.
ஒருவரின் அழகை வர்ணிப்பதை நான் நிறைய பார்த்திருக்கிறேன்... ஆனால் ஒருவரின் திறமையை எந்த ஒரு பூச்சும் இல்லாமல் அருகில் அமர்ந்து கவனித்த ஒருவர் போல வர்ணிப்பது உங்களுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு... நெகிழ்ச்சி ஊட்டும் உங்கள் குரலும் அழகு. ❤️
இனிமை யாரும் அழகை வர்ணிக்க கூடாது
Yes😢
வாரிசு என்பது அறிமுகம் மட்டுமே அவர்களுக்கு என்று தனி திறமை இருந்தால் மட்டுமே வெல்லமுடியும் பவதாரணி ஒரு உதாரணம்
True
Kamban veetu kattuthariyum kavi padum enbatharku pavatharini oru example😢
Yes
Y Po😊ou
ஒளியிலே தெரிவது.... தேவதை. மறுபடியும் பிறந்து வருவாய் தங்கையே... சென்று வா.... அருமையான தொகுப்பு❤
பிறந்தா இப்படி பிறக்கனும் ,,இப்படி வாழனும்,,,,
எஸ்பி sir 🙏
ஸ்வர்ணலதாம்மா ,,,🙏
பவதாரணி ,,,🙏
கண்களை மூடி,பாடல்களை, ரசிக்க வைத்தவர்கள்,,,
இவர்கள் கண்களை விட்டு மறைந்துவிட்டார்கள் ,,,,
எங்கள் கண்ணீரால் அவர்களுக்கு காணிக்கை செலுத்துகிறோம் ,,😭😭😭😭😭😭😭😭😭
RIP
Malaisiya vasudhevan ,manikka vinayagam avargal songs nalla irukum avargalum illa..
Cinema songs padiyavargal nilai parithaabam...avargal naragathuku than pokirargal😢
அழகி படத்தில் சின்ன மனசுக்கு விளங்கவில்லையே மறக்க முடியாத வாய்ஸ் 😢😢😢
ஆனால் குரலை மறந்துவிட்டீர்கள்.
அவங்க பாடுன பாட்டு அவங்களுக்கு பொருத்தமா அனுப்பிச்சி இருக்கு சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடந்தது என்னென்ன அப்படின்னு பாடி இருப்பாங்க அது இவங்களுக்கு நல்லாவே♥️ பொருந்தியது ஆரம்பத்திலேயே அவர்களுடைய உடம்பை செக் பண்ணி இருந்தாங்கன்னா கேன்சர் முதல் ஸ்டேஜ்ல இருக்கும்போதே காப்பாத்திருக்கலாம் பூரணமா காப்பாத்திருக்கலாம் பூரணமா குணமடைஞ்சிருப்பாங்க அடிக்கடி இரத்த ரெஸ்ட் எடுத்து நம்முடைய உடம்பை செக் பண்ணிக்கிறது ரொம்ப நல்லது தான் நாலாவது ஸ்டேஜ்ல இருக்கும்போது தான் காப்பாத்த முடியாம போயிருச்சு போல இருக்கு ஐ மிஸ் யூ பவதாரணி மேடம்
சின்ன மனசுக்கு விளங்கவில்லையே அப்படின்னு பாடுனாங்க அது இவங்களுக்கு பொருந்துது.
@makila-nh😢😢
Rip
பவதாரணி.... குரல்காற்றில் கலந்தது.... 💔bavatharani.... Voice
Ku always I am fan❤❤
😢
மிகவும் சிறப்பான காணொளி... பவதாரணியின் குரலில் அமைந்த பாடல்கள் காலத்தால் அழியாதது... ♥️♥️♥️..இறைவனடி சேர்ந்த பவதாரணி உங்கள் புகழ் இவ்வுலகை விட்டு மறையாது...❤❤❤
9:55 Thavikiren Thavikiren
11:02 Mayil pola
13:10 Thenral varum
14:33 Oilyele therivathu
17:06 Thaliye thevailla
19:23 Aathadi Aathadi
My favourite songs 😢
We really miss you sister 💔 RIP 🙏
😢😢😢
Enoda one of the most favourite....but evaka tha patiyathunu theriyathu...
Super மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு நல்லவர்களை கடவுள் அழைத்து கொள்கிறார்
Vellachi music and
Album
😢
அது எப்படி ப்ரோ ஒரே நாளில் எல்லாத்தையும் கண்டுபிடிச்சீங்க உங்க டிம் இருக்கிற டேலண்ட் வேற லெவல்❤❤
TH-cam la ivunga paduna list varum brother 😊
Very very super work
Same thinking
Athukelam mullaa venum athu ukkaku illa
@@KannanVijayrasiganSelva-tj4uu உங்க கிட்ட இருந்தா கொஞ்சம் தாங்க 🤣🤣🤣
எனக்கு மிகவும் பிடித்த குரல் பவதாரிணி madam
ஒளியிலே தெரிவது தேவதையா ... RIP ❤😭
Yes Bro. 😢
எனக்கு இப்பதான் தெரியும் இவங்கல😢😢😢😢😢😢😢
Miss u akka 😢😢😢😢😢😢😢
ஆழ்ந்த இரங்கல்கள்..😪
அக்கா பவாதாரிணியின் ஆத்மசாந்தி அடைய இறைவனை பிராதிப்போம்..💐🙏
இவரை பார்த்தாலே எளிமையின் அடையாளமாகதான் தெரிகிறார் ஏன் இறைவா இந்த தேவதையை மண்ணில் இருந்து எடுத்து உன்னிடம் வைத்துகொண்டாய் இவர்களின் சிறப்பை சொல்லும்போது கண்ணில் கண்ணீர் எட்டிபார்கிறது
இப்போது தான் இந்த குரலுக்கு சொந்த காரர் அறிய முடிந்தது நன்றிகள் பல
இவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்
அருமையான அர்பணிப்பான பதிவு, நல்லதொரு கலைஞரை கெளரவபடுத்தும் விதமாக இருந்தது இந்த கானோளி. ❤❤❤❤
Of course❤
Realy very nice presentation❤❤
ஒரு இசை நம்ம எல்லோரையும் எப்படி சந்தோசமா வச்சுக்குதோ அதே மாதிரி அவர்களோட மரணமும் நம்மை லேசா உலுக்கிட்டு தான் விடுது இந்த வீடியோ என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி Miss you Bavatharani madam RIP
Very very true brother 💯 percent
ஒளியிலே தெரிவது தேவதையா எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..RIP MADAM
கடவுளே எங்கள் பாடகர்களை பிரிந்து மிகவும் தவிக்கும் நிலை,இசையும் பாடலும் இறைவா நீ அல்லவா,மீண்டும் மீண்டும் எங்களுக்கு இசையை கொடு இறைவா
இவ்வளவு அழகான குரலுக்கு சொந்த காரி நம்மை ஆழ்ந்த துயரத்தில் விட்டு சென்று விட்டார்... 90 களின் தவிர்க்க முடியாத குரல்...கர்வம் இல்லாத எளிமையான குரலின் தேவதை... ஆன்மா சாந்தி அடையட்டும்.... தொகுத்து வழங்கிய சினிமா டிக்கெட் நண்பருக்கு கோடான கோடி நன்றிகள்...
😢
என்னுடைய குழந்தை பருவ காதலில் நான் மெய்மறந்து அடிக்கடி 20:38 20:38 கேட்ட பாடல்கள் அழகி படத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா ப்ரண்ட்ஸ் படத்தில் தென்றல் வரும் நதியே .சகோதரி பவதாரணி தெய்வகுழந்தை நம்மை விட்டு போனாலும் அவரின் மழலை குரல் என்றும் நம்மை தாலாட்டி கொண்டு இருக்கும். அவரின் ஆண்மா அமைதியாக துயில் கொள்ளட்டும்.
இதுல பெரும்பான்மையான பாடல்கள் என் ஃபேவரைட் பாடல்கள் அது எல்லாம் ஏன் எனக்கு புடிச்சதுன்னே எனக்கு தெரியாம இருந்தேன்... இந்த வீடியோ பாத்த பிறகுதான் அதுக்கு பவதாரிணியின் குரல்தான் காரணம்னு புரியுது...❤❤❤
பவதாரிணியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢
ஸ்வர்ணலாதா மற்றும் பவதாரிணி ரொம்ப பிடிக்கும் ரெண்டு பேரும் இப்ப இல்ல அவங்க விட்டு சென்ற அவங்க குரல் காலம் கடந்து பேசும் இதுதான் வாழ்ந்து இறந்த பிறகும் உலகம் பேசும் வாழ்க்கை
இந்த வீடியோ பார்த்தபின் தான் தெரிந்தது இத்தனை நாள் நான் ரசித்து கேட்ட பாடல்கள் இவர் பாடிய பாடிய பாடல்களா.😮😮😮😮😮😮 i miss you மேடம் 🥺🥺🥺🥺🥺🥺
Me to 😢😢
Naanum
Yes, romba late arimugam🤨 ovvoru padalukkum viruthu kodukka vendia performance, ❤ so late, to thanking her😢
Yes . Mee too
இசை வளர்சோலையில் மலர்ந்ததே !
ஈழத்து மண்ணில் உதிர்ந்ததே!
இசை இளையவன் மகளே பவதாரணி!
திருவாசகமாய் தமிழில் வாழ்வாய் இனி!
சினிமா டிக்கெட் யூடியூப் சேனலுக்கு பாடகி பவதாரணி அவர்களின் புகழை எடுத்து கூறியதற்கு மிகவும் நன்றி பவதாரணி அவர்களை இந்த இசை உலகம் இழந்ததற்கு மிகவும் வருந்துகிறோம்
அபாரமான Hit ratio கொண்ட பாடகி ..தனித்துவமான குரலும் கூட , இப்போது தான் எனக்கே புரிகிறது நான் ஆரம்பத்திலிருந்தே ரசித்திருக்கிறேன் என்று .ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு இது .
ஆழ்ந்த இரங்கல் .
பவதாரணி இறந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் சாகாது என்பதே நிதர்சனமான உண்மை... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அக்கா
கடவுள் கொடுத்த மிக அருமையான குரலை இனி பாடல்களில் கேட்கும் வாய்ப்பை இழந்து விட்டோம் rip பவதாரிணி 🙏
யப்பா...எவ்ளோ இனிமையான தேன் போன்ற குரல்...miss you Bhavatharini mam😢😢😢
விரைவில் உங்களுடைய video முடிவடைந்து விடுமோ என்ற ஒரு பதற்றத்தில் நான் பார்த்தேன்... பவதாரணி in மிகப்பெரிய ரசிகர் நான்.... அவங்களோட குரலுக்கு நான் மிகப்பெரிய ரசிகனாக எப்போதும் இருப்பேன் 😢 RIP பவதாரணி 😢😢🥹
தென்றல் வரும் வழியே .. குண்டு மல்லி கொடியை கொள்ளையடிக்காதே .. என்னுடைய விருப்பமான பாடல்..
கண்கள் குலமாகிய தருணம் இது....
அந்த இசை குயிலின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ..
பலருக்கும் இந்த பாடல் பறவையை பற்றி அறிந்து கொள்ள உதவிய சினிமா டிக்கெட் அவர்களின் பாதம் தொட்ட நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
மயில் போல பொண்ணு ஒன்னு... கிளி போல பேச்சு ஒன்னு... Lyrics for Bavadharani❤
மனம் வருந்துகிறேன் பவதாரிணி இரங்கல் செய்தியில் கேட்டு உங்கள் முயற்சிக்கு நன்றி...
தனித்துவமும் இனிமையும் கலந்த நேர்த்தியான குரலுக்கு சொந்தக்காரி என்றும் இசைப்பிரியர்களின் மனதில் அன்பு தேவதையாய் காலங்கள் கடந்து வாழ்வாய் என்பது திண்ணம். மண்ணுலகை இனிய மழலைக்குரலால் ஆண்ட குரலரசியே விண்ணுலகை ஆள இறைவன் அழைத்துக்கொண்டான்,அங்கு உனது ஆன்மா அமைதியடைய இறைவன் அருள்புரியவானாக.
ஒளியிலே தெரிவது பாடலை அடிக்கடி கேட்பவர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்
அருமை ❤, இதை பார்த்த பிறகு தான் அவர் சின்ன வயசிலயே பாடி இருக்கிறார் , வளர்ந்த பிறகு மேலும் பல இசை அமைப்பாளர் இசையில் பாடியது தெரிந்தது நன்றி 🙏. ஸ்வர்ணலதா அவர்கள் போல இவரும் தனித்துவமான இனிமையாகவும் பாடக்கூடியவர் இவரும் நம்மை விட்டு மண்ணைவிட்டு மறைந்து விட்டார் Rest in peace பவதாரணி . இசைஞானி இளையராஜா அவர்களின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களின் ஆழ்ந்த இரங்கல் 😔பவதாரணி ஆத்மா சாந்தி அடையட்டும் 🕉☪️✝️💐🙏.
பவதாரணியின்இனிமைகுரல்எங்கள்இதயத்தில்நீங்காதநினைவாகவேஒலித்துக்கொண்டிருக்கும்
கொஞ்சும் குரலுக்கு சொந்தக்காரி பவதாரணி இத்தனையும் இவ்வளவு சீக்கிறமாக தொகுத்து வழங்கிய நண்பனுக்கு நன்றிகள் கோடி
அற்புதம், பவதாரணிக்கு நீங்கள் செய்த மரியாதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.❤
நீங்கள் இல்ல என்றாலும் உம் குரலோசை என்றும் உயிர் கிடைக்கும் சகோதரி ஆத்மா சாந்தி அடைய வேண்டும்
கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை பாடலா. எனக்கு இப்பொழுது தான் தெரியும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
சகோதரி பவதாரணிக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் வேற எதுவும் பேச முடியவில்லை என்னால் மனசு மிகவும் வருத்தமாக இருக்கிறது
குரல்களின் இளவரசி பவதாரணி. ஆழ்ந்த இரங்கல் 😢😢
Thank you so much for this tribute bro❤️🙏🏻 means a lot to the kids who grew up in 90s era, illayaraja, karthik raja, Bhavadharini and Yuvan are gems❤️❤️❤ May her soul rest in peace
This team is doing great service.....மறந்து போன எண்ணற்ற பாடல்களை ஞாபக படுத்தியதற்கு
🙏இந்த விடியோவை வழங்கிய உங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி. ஒரு அப்பாவாக இளயராஜா அவர்களுக்கு இது மிக பெரிய இழப்பு. அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தான். பாவதாரணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். 🙏
அழகிய தொகுப்புக்கும் .... சகோதரியின் ஆன்மா சாந்திக்கும் .... உங்களின் படைப்பு சமர்ப்பணம் சகோதரா....❤❤
20 நிமிடம் வேறு ஒரு உலகத்துக்கு போயிட்டேன் கடைசியாக அவர் இறந்து விட்டார் சொல்லும்போது தான் எனக்கு நிதர்சனம் புரிந்து என்னையும் அறியாமல் என் கண்ணில் நீர் வருகிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭
Same felling
😅
ஒலியிலே தெரிவது தேவதையா..
பாடலை கேட்டதும்
கண்ணீர் வந்து விட்டது உரவுகளே...
பவதாரிணியின் குரல் உண்மையில் புதுமையான குரல்.. இசைஞானி இளையராஜா அவர்கள் மகள் என்பதாலேயே புகழ் பெறாமல் போய்விட்டார்..
இப்போ பாடுறவங்க குரல் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. ஆனால், பவதாரிணி குரல் தனித்துவமானது. கோவில் கல்வெட்டு போல எப்போவும் நம் மனதில் இருக்கும்.
பவதாரணி ஆன்மா சாந்தி அடையட்டும்
எனக்கு மிகவும் பிடித்த ஆர்ப்பாட்டமில்லாத பாடகி, Time song evergreen
யாரெல்லாம் பவதாரணி Ma'am songs னு தெரியாம songs எல்லாத்துக்கும் addict ஆயிட்டு death ஆனதுக்கு அப்புறமா தெரிஞ்சிட்டு மறுபடியும் பார்க்க வந்திங்க ...
Yes me 🙏
😢 உன்னை கருவில் சுமக்கும் கணத்தை தந்தயே இதயத்தில் அன்பு மகளே 😢 ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
💞 🤲 💞 🙏💞 வாழ்க உன் புகழ்
பின்னணி பாடகி பவதாரிணி அவர்களின் மரணம் இசையுலகில் நீங்காதத் துயராக இருப்பதை மறுக்க முடியாது 😢😢😢!!!! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😔💐🙏🏼.
R.I.P Bhavatharini mam 💐💐
From Sri Lanka 🇱🇰
மயில் போல பாட்டு ennoda fvt songமெய்மறந்து கேப்பேன் இவங்க குரல்ல... 😢😢😢
Enakum😥
நிச்சயமாக, தேவதையின் குரல் பவதாரிணி அவர்கள். ஆழ்ந்த இரங்கல்.
மீண்டும் பிறந்து வா இனிய தேவதையே...உனது குரலினைமைக்கு என்றும் அழிவில்லை சகோதரி...
ஒளியிலே தெரிவது இப்பாடல் அந்த நேரத்தில் பல ஆண்களின் கனவு❤❤
✌️
26-01-2024..🥺🥺இந்தப பாடல்களை மிகவும் அழகாக பாடிய பவதாரிணி சகோதரியை இன்று நாம் இழந்துவிட்டோம்.. இந்த பாடல்களில் உள்ள அவரது குறளின் வாயிலாக அவர் என்றும் நம்முடன் இருப்பர்..😭😭
இவர் பாடல்கள் சிலவை பிடிக்காவிட்டாலும் இவரின் குரலுக்காகவே கேட்டு கொண்டிருப்பேன் அவ்வளவு பிடிக்கும், மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இவரின் குரல் மூலம் இனிமேல் எல்லோரின் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.. 😢
இந்த காணொளி பார்த்த பின் கண்களும், மனமும் கலங்குகிறது 😢💔. திரை உலகிற்கு இவரது குரல் ஒரு பெரிய இழப்பு 😢
Thanks a lot brother for this beautiful compilation.. skip pannama Parthen. . mayil pola ponnu onnu avangaluke alavu eduthu senja paatu madhri andha paatu.. it really made me cry 😢..
இன்றும் என்றும் என்னோட fav song 'தாலியே தேவை இல்ல'❤✨️
Me9 also
No doubt… This is the best tribute to Bhavadharani.. ❤
She is a humble and beautiful soul😢
Definitely we miss her…
கற்பூர வாசம் வந்து
காற்றோடு கலப்பது போல்
உன்னோடு கலந்திருக்க
சாமி சொன்னதைய்யா...
இந்த வரிகளை நூறு முறை கேட்டிருப்பேன்.
❤❤❤ me too😂😂 RIP bhavatharini sister 😢 ohm shanti
யாரெல்லாம் ஸ்வர்ணலதா இறந்த போது அதே வருத்தம் பவதாரணி இறப்பிற்கும் வருகிறது என்று நினைக்கிறீர்கள் 😢💔🙏👍
Idhula koidava like picha edupinga ,yarellam yarellam thu😢😢
😢😢
Yenga ponalum entha paithiyangal tholla thanga mudiyala pa ...🤦
உண்மைதான் நண்பா எனக்கு சுவர்ணலதா பாடல்கள் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாள் முழுக்க அவங்க பாட்டை கேட்டுக்கிட்டே இருப்பார் இப்போது பவதாரணி இறந்த பிறகு எனக்கு சுவர்ணலதா அம்மாவின் நினைவு தான் வருகிறது பவதாரணி பாடல்களும் அவர்கள் குழந்தைத்தனமான குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Like ஊம்பி
Eeranila song my first favourite... en veettu jannal etti ... ozhiyile therivadhu... oh my God... that voice..😢😢😢
தேவதையின் குரல் பவதாரிணி குரல் ஒன்று நான் மிகவும் வேதனையுடன் சொல்கிறேன் மன வேதனையுடன் உங்கள் பிரிவு எற்று கொள்ள முடியாது தேவதையின் குரல் இனி எங்கு தேடினாலும் உயிரோடு கேட்க முடியாது
அன்னை ஸ்வர்ணலதா வின் ரசிகர்கள் சார்பாக... பவதாரிணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🎶🎵🎼😢🙏
Rip sister 😭😭😭😭😭😭😭
Best tribute to singer bhavadharini... Let her soul rest in peace.....❤
அண்ணா... இந்த பாடல் எல்லாம் இவங்க பாடனது னு இப்போ உங்க வீடியோ பாத்த பிறகுதான் தெரியும்.... ரொம்ப இனிமையான பாடல் 😔😔😔😔
வருத்தமாக இருக்கிறது, ஸ்வர்ணலதா குரலையே மறக்க முடியாது, இப்போ இவங்க குரல் வித்தியாசம் தனித்துவம்
தென்றல் வரும் வழியே in friends மற்றும் அழகி படத்தில் ஒளியிலே , ஆத்தாடி , ஆத்தாடி பாட்டு அனேகன் படத்தில் போன்ற பாடல்கள் இன்றும் என்னுடைய இஷ்டமான பாட்டு. ஆழ்ந்த இரங்கல்கள் இசை தேவதையே
Ithu laughing emoji crying emoji podunga
எனக்கு பவதாரிணி குரல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
சொல்ல மறந்த கதை படத்தில் வரும் ஏதோ ஒன்ன நினைச்சிருந்தேன் பாடல் எனக்கு மிக மிக பிடித்தமானது😢😢😢
Me too favorite
ரொம்ப நன்றி தலைவா ❤❤ உனக்கு வாழ்த்துக்கள்
First off all. Indha pathuku nandri. Yenaku pattu pada pidikum . Yenaku pidicha pata padi ye phone la record panikitu itupa. Athu yenaku oru time pass. Like that one off my school friend nallave professional nalaa paduvaa. Music class kooda poitu ituka. Avnu ethupola avanuku pidicha aonga padi record pani yenaku send panuva. Ava singing ku na oru fan. Apudi na muyhala padin padal , Bavathaarani mam ooda" mail pola ponnu onnu from bharathi,"actually ye ponnuku athu favourite song . The. "athadi athadi from anegan." And thendral varum from friends. Then "oliyeleee from alagi". Ethulaa ye manasuku romba nerukamana all time favourite song. But eneme ethupondara favourite song kedaikama ponalu. Bhavatharani avunga voice life long keda mudiyunu nenaikimbothu konjm happy ya feel aaguthu. Rip mam😢
இவங்க இப்போ இறந்து போனது ரொம்ப கவலையா இருக்கு 😔😔😔😔😔😔😔😔😔😔எனக்கு இவங்களையும் இவங்க சோங்ஸ் ம் ரொம்ப புடிக்கும் ரசிச்சு கேப்பே சின்ன Age பாவம் இவங்க famliy i miss பவதாரணி singer ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சகோதரி ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢
❤❤❤😢😢😢😢..
'ஒரு சின்ன மணிக்குயிலு
சிந்து படிக்குதடி..
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...'
'மயில் போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு...'
என்றும் எம்மோடு இசையாய் வாழ்வார்🙏🙏❤😢
இளம் கானகுயில் இப்போது நம்மிடையே இல்லை எனும்போது நெஞ்சே வெடித்து விடும்போல் இருக்கிறது இருந்தாலும் கானகுயிலின் பாடல்களை கேட்பதன் மூலம் அவர் மரிக்கவில்லை நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்🎉🎉🎉
கண்டிப்பாக அருமையான பாடல்களை பாடிருக்கின்டார் என்ன சொல்வது சொல்ல வார்த்தை இல்லை வேர லெவல் பவதாரணி
எனக்குப் பிடித்த பாடல் கட்டப்பஞ்சாயத்து என்னும் படத்தில் வரும் ஒரு சின்ன மணிக்குயில் My all time favorite miss u ❤bavadharni medam... 💔
Enakum
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ரொம்ப பிடிக்கும் இவர் பாடிய பாடல்கள் கம்மியாக தான் இருக்கும் என்று பார்த்தேன் இவ்வளவு பாடல்கள் பாடி இருக்கிறாரா அதுவும் எனக்கு பிடித்த பாடல்கள் நிறைய இருக்கு மற்றும் இதுவரைக்கும் கேட்காத பாடல்கள் நிறைய இருக்கு அதுவும் சூப்பரா இருக்கு மற்றும் இவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனது சில நேரம் கலங்கிவிட்டது செல்லில் தான் பார்த்தேன் மற்றும் டிவியை ஆன் செய்து நியூஸில் செய்திகள் வந்தது சில நேரம் தூக்கம் வரவில்லை மிஸ் யூ தாரணி அக்கா
Avanga underrated singer😢 tamil cinema should have used her perfectly! She was sidelined bcz she was the daughter of Ilayaraja😢
Kaatril Varum Geedhame is a perfect blend of 4 voices: Hariharan, Sadhana Sargam, Shreya Ghoshal and late Bhavatharini.
Very innocent voice, beautiful soul. Thanks for the tribute ❤ Engirunthavathu avar parthu kondirupar 😢 May her soul rest in peace ..
டைம் படத்தின் வரும் இவர் பாடிய பாடல் எப்போதும் ரொம்ப பிடிக்கும்.
இவர்களை போல் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் வாழ்ந்திகொண்டு தான் இருப்பார்கள் நம் மனதில்.
Missed bava sister. 😢 RIP. She has given wonderful songs in tamil. Thanx to u reminding all these treasure songs.
உண்மையில் இவ்வளவு பாடல் பாடினாரா அற்புதம் என்றும் அவர்பாடல் மறையாது
ஆழ்ந்த அனுதாபம் 🇩🇰👩🏼🦰
எனக்கு காதலிக்க ஆசை வந்தது 2008. ல KTV . ல Bharathi படத்துல இந்த பாட்ட கெட்டுத (குயில் போல பொண்ணு ஒண்ணு) அழகிய குரல் Rest in peace 💔😭
❣️
ஒளியிலே தெரிவது தேவதையா❤😢😢😢😢
மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் அவர் ஆத்மா சாந்தியடைய பிராா்த்திப்போம். இசைத்துறையில் பிரபலமாக விளங்கும் இவர் போன்ற பாடகர்கள் எல்லோருக்கும் ஏன் மரணம் இவ்வாறு நிகழ்கிறது என்று தெரியவில்லை. சுவர்ணலதா, மலையாள பாடகி, ராதிகா திலக், சங்கீதா ஆகியோர் வரிசையில இவரும். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்கள் உடல் நிலையைக் கவனித்து கொள்ள வேண்டும். என்பதே. என்பதுதான்.
✨அறியா வயசு கேள்வி எழுப்புவது..... ❤️மனதை கொள்ளை கொண்டு வசியம் படுத்தும்.... குரல்...❤
எணக்கு பிடித்த பாடல் தெண்றல் வரும் தேதியை ஆலமரம் வேலமரம் ரோஜாபூந்தோட்டம் காதல்வாசம் மயிலல்போல பொண்ணு ஒண்ணு ஒரு சிண்ணமணிக்குயிலு அணைத்துப்பாடல்களும் சூப்பர் ❤❤❤
பவதாரணி அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏🙏
இளையராஜாவின் பெண் குரல் - பவதாரணி ❤very peculiar voice............🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉we miss you maa....
In my 27 years of life, for the first time I came to know such singer existed that too daughter of Raja. Thank you so much for letting us know the greatest collection of this hidden gem voice holder. It's really disheartening that we lost such an unique singer. She lives forever through her evergreen songs.
Yes even I came to know about her only recently
Yes, so bad 😢