Andariki Namaskaram இன்னிக்கு பிரபலமான ஆந்திரா ரெசிபி பண்ணப்போறோம் | CDK 1618 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 112

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 หลายเดือนก่อน +17

    எங்கள் திருநெல்வேலி பக்கம் வெறும் பருப்பை வேகவைத்து கடைந்து . எண்ணெயில் கடுகு சின்னவெங்காயம் காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு தாளித்து கொட்டி பருப்பு குழம்ப வைப்பார்கள். பாசிபருப்பு அல்லது துவரம் பருப்பு இரண்டு விதமாக செய்வார்கள். ரசத்திற்கு தயிருக்கு அருமையான துணை. அப்படியே சாப்பாட்டில் ஊற்றி சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். ஆந்திர பருப்பு செய்துகாட்டியதற்கு நன்றி.

    • @gmksamy19
      @gmksamy19 5 หลายเดือนก่อน +1

      உப்பு பருப்பு எனவும் அழைப்பர்கள்

  • @Mi4kTvckps
    @Mi4kTvckps หลายเดือนก่อน +1

    Every one must try this dish. Yesterday my mom made this dish in our house. It's realy awesome super testy 1st time she tried this all my family members are fully satisfied to eat this dish. So, every person must try this and enjoy it. And thank you so much for chef Dheena sir because he explore a specified dishes are which place they make he went to that place and explore a perfect method to make it. So, wishes for chef dheena sir to successfully countinues your's journey and explore all other food items and all.. ❤🙏

  • @sundari1177
    @sundari1177 5 หลายเดือนก่อน +32

    ஹரிஷ் தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் மகனே தீனா தம்பி நீங்க எல்லாரையும் வெளியில கொண்டு வரீங்க வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 5 หลายเดือนก่อน +5

      சூப்பர் தீனா பிரதர் 👌👍

    • @Kuwait.boy55
      @Kuwait.boy55 5 หลายเดือนก่อน +3

      😢😢

    • @aravindab1887
      @aravindab1887 5 หลายเดือนก่อน +2

      Andariki namaskaram is good.
      All your programmes & receipies are very nice.your way of introducing is so nice.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 5 หลายเดือนก่อน +1

      ஹரிஸ்தம்பிதீனாதம்பிநமஸ்காரம்சுவையான.ஈசியானரெசிபி

  • @geetharani9955
    @geetharani9955 5 หลายเดือนก่อน +7

    ஹரிஷ் தம்பி தீனா தம்பி மாதிரியே உங்கள் தன்னடக்கம்தான் உங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க

  • @aaf1967
    @aaf1967 5 หลายเดือนก่อน +4

    Am a Telugu person from Mysore.
    Pappu is my favourite dish.
    Thank you for both of you for showcasing this ultimate pappu.

  • @ambujaprathap
    @ambujaprathap หลายเดือนก่อน

    Nice Andhariki Namaskaram
    I am from Andhra Madanapalli.
    Big fan of Deena's kitchen

  • @thilagaraj8316
    @thilagaraj8316 5 หลายเดือนก่อน +10

    இன்னைக்கு இதுதான் எங்கள் வீட்டுல சமையல் ❤❤❤

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 5 หลายเดือนก่อน +4

    Namaskaramdi ! Chala rojuga wait sesthunamu Andhra dishkosramu. Thanksandi.😊

  • @loganathansinnasamy6300
    @loganathansinnasamy6300 5 หลายเดือนก่อน +4

    இந்த பப்பு தக்காளி க்கு மத்தி மீன் வறுவல்... கருவாடு உருளை சேனை வறுவல் சூப்பர் மேட்ச்.... சூப்பர் தீனா சார்....

  • @jruth4628
    @jruth4628 5 หลายเดือนก่อน +3

    First cook half80% toordhal, asafoetida ( perungayam katti ) then add tomatoes, green chillies , tamarind water or tamarind paste , salt, little jaggery, cook gor 10 mnts ...then smash & keep aside ... for tempering .. oil , mustard , jeera, handful of garlic, then red chillies, atlast, curry leaves , atlast add smashed cooked dhal with tomatoes .. ( for which kept aside) ..mix & boil for for 5 mnts ...then tomato dhal ( pappu) or any dhal is ready..

  • @tamilarasi3778
    @tamilarasi3778 5 หลายเดือนก่อน +1

    இன்று இந்த வீடியோ பார்த்து செய்தேன் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள் மிகவும் அருமையாக இருந்தது இருவருக்கும் நன்றி தீனா சார் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பேசும் விதம் அருமை அந்தரிக்கு நமஸ்காரம்

  • @ushasunil5916
    @ushasunil5916 5 หลายเดือนก่อน +2

    Super. My husband kept saying the dal is not like how my mother cooks- but I know now what was missing. Thanks a lot

  • @Priyaravind23
    @Priyaravind23 5 หลายเดือนก่อน +4

    Chef neenga rice konjam ketu andha dal potu ghee potu pickle vechi saptu parunga aahaaa nu irukum 😊 ketu vangi sapdunga ji koochspadama

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 5 หลายเดือนก่อน

    இந்த டொமேட்டோ
    பப்பு (,அ) பாலகூரா
    பப்பு எல்லா விசேஷ ங்களிலும் இடம்
    பெறும்.
    இந்த effort மிகவும
    அருமை, sir...

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 หลายเดือนก่อน

    We prepare this dish
    when there no vegetable
    at home, sir.
    Deena thambikku,
    spl.greetings.
    I am from Telangana..

  • @ratusuhas9524
    @ratusuhas9524 5 หลายเดือนก่อน +5

    Hiii chef..I always refer your cooking videos and improved my cooking soooo much....I am very happy to see this dish as am from hyderabad and we often make this...

  • @arathib.v.9096
    @arathib.v.9096 5 หลายเดือนก่อน +1

    Hello Chef,
    Tried today for lunch, came out deliciously 😋 thanks for sharing🙏

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 5 หลายเดือนก่อน

    Thank you Chef Harish for sharing the recipe. Chef Dheena thanks for your hard work in bringing traditional recipes consistantlly

  • @saridha.13
    @saridha.13 5 หลายเดือนก่อน

    திரு. ஹரிஷ் அவர்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉அடுத்தவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் குடுத்து அவர்களின் திறமைக்கு மதிப்புகுடுத்து தினமும் ஒவ்வொரு வித்தியாசமான விதவிதமான சமையலை சமையல் கலைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் தீனாசார் நீங்க வேற லெவல் உங்க மனசு எல்லோருக்கும் வராது கண்டிப்பாக தீனா சார்க்கு நன்றி சொல்லனும் 🙏கிள்ளிபோட்ட சாம்பாரும் நெத்திலி கருவாட்டு வறுவளோடு சேர்த்து சாப்பிட்டா அருமையாக இருக்கும் 😂சூப்பரான பதிவு 😊

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 5 หลายเดือนก่อน

    Regular dish. Andha chinna chinna details makes the difference. Tq for sharing.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 หลายเดือนก่อน

    சூப்பர்ங்க தீனா 👌👏🤝ஹரிஷ் வாழ்த்துக்கள் உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்..❤👌👆அனைவரும் செய்து பார்க்க வேண்டும்❤👏👏கண்டிப்பாக தீனா உங்களுக்கு ஒரு திருப்புமுனைதான்🙏🙏🙏

  • @Santharagavan
    @Santharagavan 5 หลายเดือนก่อน

    Inda paruppoda bellam avakka thottundu saptaaa.... Wow. Avaloo tasty ya irrukkam sir. Very tasty dish. 🎉

  • @alliammav5973
    @alliammav5973 5 หลายเดือนก่อน

    Dheena thambi paruppu oora vaithu araithu oru kuzhambu enga amma vaippargal adhai thedi pidithu engalukkum pagiringal marandu pona samayal migavum santhoshappaduven

  • @rajgandhi85
    @rajgandhi85 5 หลายเดือนก่อน

    Simple and supreme dish. Healthy items are always the simplest.

  • @sathiyanarayanan5281
    @sathiyanarayanan5281 หลายเดือนก่อน

    Sir super sir any time heart touching your video ❤❤❤❤

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 5 หลายเดือนก่อน

    Cheff parambika catering Coimbatore Anna senjaaa sambarrrr and brijal rice veraaaaaaaaa levellllll cheff na evlo nall sambarr 90 /okva erukumm antha video pathutuuu enimay apditha sambarr panitrukannnn very good taste like hotel tast yy today brjal ricepanannn veraaaalevelllllll taste..coimbatr Rajan anavoda channamasallla veralevel... tankuuusoo much cheffff ...ninga varavara massspanringaa cooking la ... Keep rocking happy always take care 🍫🍧🌹 fru chef

  • @Arun-v7n
    @Arun-v7n 5 หลายเดือนก่อน

    தீனா சார் வாழ்த்துகள ஹாரிஸ் தம்பி உங்கள்யிடம் நிறைய எதிர் பார்க்கிறோம் .வாழ்த்துக்கள் தம்பி 😊💐💐

  • @UshaRani-xz7xu
    @UshaRani-xz7xu 5 หลายเดือนก่อน

    Actually I was searching for this recipe thanks dheena

  • @pushpav7156
    @pushpav7156 5 หลายเดือนก่อน

    Hi bro deena aandavar ungalai nalla vepparaga🙌🙌🙌 unga nidanamana gunam enakku romba pidikkum nalladu senja nallade nadakkum aandavar ungal tunai erupparaga

  • @SanthiRadhakrishnan-wd8xp
    @SanthiRadhakrishnan-wd8xp 2 หลายเดือนก่อน +1

    தீனசார் இடிக்கிற உரல் எங்கே கிடைக்கும் லிக் குடுங்க சார்.

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் நானும் செய்து பார்க்கிறேன் 🎉

  • @juliash206
    @juliash206 5 หลายเดือนก่อน

    சூப்பரா இருக்குது உங்களோட குக்கிங் எனக்கு ரொம்ப பிடிச்சது உங்களுக்கு உங்களோட பப்பு

  • @babysarada4097
    @babysarada4097 5 หลายเดือนก่อน

    Tomato pappu with Avakkai pachchadi ultimate taste sir. Thank you for our authentic Andhra Tomato pappu. Especially while thalimpu you taught us a secret. Thank you Chef and thank you Hari sir
    👍🙏👌👏

  • @pushpav7156
    @pushpav7156 5 หลายเดือนก่อน

    Bro harish super nallade seyyunga nallade nadakkum aandavar tunai erupparaga🙌

  • @Malai-ft3bd
    @Malai-ft3bd 5 หลายเดือนก่อน

    Vallga valaththudan brother's Aanthira urugai podunga Dhina anna. Plsssssssssssssss💐💐💐💐

  • @poornimapoornima8781
    @poornimapoornima8781 5 หลายเดือนก่อน

    செய்முறை சூப்பரா இருந்துச்சு சார் நான் இதையே ட்ரை பண்றேன் ஆனா கம்மியா காண்டாக்ட்ல செய்யறதுக்கு எப்படின்னு தெரியல சார்

  • @geetharani9955
    @geetharani9955 5 หลายเดือนก่อน

    அருமை தம்பி.ஹரிஷ்ப்பா வாழ்க வளர்க

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் தீனா பிரதர் 🌹

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 5 หลายเดือนก่อน

      ❤ஹரிஷ்தம்பிதீனாதம்பிசுவையான.ஈசியானரெசிபி

  • @npapyas
    @npapyas 5 หลายเดือนก่อน +1

    Please share recipe of bangalore bassaaru(made from cooked water of Toor dhaal,greens,beans,cabbage...n r called as beans basssaru,cabbage bassaaru or mixed veg bassaaru)...,different people make in different methods..please try them n teach us...eaten with ragi mudhey(ragi kali)

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 5 หลายเดือนก่อน

    Namaskkaramadi deenagaru tomato popu super👍👌🙏

  • @ppkesi
    @ppkesi 5 หลายเดือนก่อน

    Sweet and short sollungal thambi

  • @selvarajs890
    @selvarajs890 5 หลายเดือนก่อน +1

    Mango pa(ru)ppu next....

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 5 หลายเดือนก่อน +2

    Tomato pappu is good 👍

  • @nithabalasubramanian4464
    @nithabalasubramanian4464 5 หลายเดือนก่อน

    This is amazing dish . Loved it

  • @eswarishekar50
    @eswarishekar50 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் தக்காளி பருப்பு யம்மி யம்மி 😊😊😊

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 5 หลายเดือนก่อน

    Simple and tasty dish.thank you sir.

  • @pakiyalakshmivelmurugan5274
    @pakiyalakshmivelmurugan5274 5 หลายเดือนก่อน

    Good morning Deena sir your recipe always super

  • @jruth4628
    @jruth4628 5 หลายเดือนก่อน

    Toordhal , tomatoes , only green chillies according to their own spicy.. tamarind juice

  • @BalachandranRajendran-ei6tf
    @BalachandranRajendran-ei6tf 5 หลายเดือนก่อน

    Harish sir andra pappu podi receipe solunga please

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 หลายเดือนก่อน

    Woooow dheena vera laval❤❤

  • @saraswatheranganathan3495
    @saraswatheranganathan3495 5 หลายเดือนก่อน +1

    Wonderful recepie

  • @malaravi1180
    @malaravi1180 5 หลายเดือนก่อน

    If we r keeping the dal in cooker then when to add tomato and other spices

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 5 หลายเดือนก่อน

      First cook the dal. Later add the rest and keep a whistle or two

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน

    Yallarukkum vanakam❤harish bro ❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 หลายเดือนก่อน +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @buvanaeswari5982
    @buvanaeswari5982 5 หลายเดือนก่อน +1

    ❤ hai sir antha cbe mess kara chutney sir pls sir

  • @jayashree3448
    @jayashree3448 5 หลายเดือนก่อน

    Super dheena and harish sir❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳👌👌🙏

  • @rpermalatha4667
    @rpermalatha4667 5 หลายเดือนก่อน

    Thank you chef for tomato pappu.

  • @sathishkumar-dn2hs
    @sathishkumar-dn2hs 5 หลายเดือนก่อน

    Naalaikku morning dish ready

  • @gobinathbl
    @gobinathbl 5 หลายเดือนก่อน

    Try with more Verity by adding North Indian cousine.not just sweets normal every day food

  • @SanthiRadhakrishnan-wd8xp
    @SanthiRadhakrishnan-wd8xp 2 หลายเดือนก่อน

    இடிப்பான் எங்கே கிடைக்கும் சார்.

  • @Deepa0309
    @Deepa0309 5 หลายเดือนก่อน

    Fantastic 😊

  • @SivakumarSiva-py9ry
    @SivakumarSiva-py9ry 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் 🎉🎉🎉

  • @HemaSugadev
    @HemaSugadev 5 หลายเดือนก่อน

    Congrats Deena sir Harish sir❤

  • @lalithalalitha5540
    @lalithalalitha5540 5 หลายเดือนก่อน

    Bagundi sir

  • @jruth4628
    @jruth4628 5 หลายเดือนก่อน

    Sir ...please note .. wr from pure east godavari district..andhra ...but for andhra dhal cuisines ..authentic recipie ....for all dhals ...should not add chilli & coriander powder & especially should not add onions ...etc ...original traditional authentic recipie ...

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  5 หลายเดือนก่อน

      Thanks for the sharing your authentic taste ! 🙏

    • @mrmistyrose007
      @mrmistyrose007 5 หลายเดือนก่อน +1

      I'm sure many people staying at "pure East godavari district" uses chilli and coriander powder in this dish.
      Any documentation/records to proof your version is "authentic recipe" like you claim?

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 5 หลายเดือนก่อน

    Nan hyd la erukken eppadi than pannuven

  • @cinematimes9593
    @cinematimes9593 5 หลายเดือนก่อน

    Good morning sir super sir Arumai super sir 👌

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน

    Harish bro nice recipe ❤

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน

    Good morning Deena bro ❤

  • @lakshmividya5436
    @lakshmividya5436 5 หลายเดือนก่อน

    It's called TAMOTA pappu in Andhra 😁

  • @renubala22
    @renubala22 5 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼Thank you

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 5 หลายเดือนก่อน

    Thanks bro

  • @ahalyabalan408
    @ahalyabalan408 5 หลายเดือนก่อน

    Rice????

  • @arumugamgovindhu
    @arumugamgovindhu 5 หลายเดือนก่อน +1

    Suppor

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 5 หลายเดือนก่อน

    Wow anthra recipes 🎉🎉

  • @MyLovelyCreations
    @MyLovelyCreations 5 หลายเดือนก่อน

    Smile super

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @rajammalr2084
    @rajammalr2084 5 หลายเดือนก่อน

    Super super super super

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke 5 หลายเดือนก่อน

    Don don.deena sir🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉

  • @Iniyavishnu2023-pv2rg
    @Iniyavishnu2023-pv2rg 5 หลายเดือนก่อน

    Super bro ❤

  • @poornimapoornima8781
    @poornimapoornima8781 5 หลายเดือนก่อน

    நீங்கதான் சார் சொல்லணும் எப்படி

  • @saisena5047
    @saisena5047 5 หลายเดือนก่อน

    👍

  • @amirdagowriashok351
    @amirdagowriashok351 5 หลายเดือนก่อน

    Super 👌

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 หลายเดือนก่อน

    Good 👍😊

  • @swetha8793
    @swetha8793 5 หลายเดือนก่อน

    Good morning sir

  • @PapaMama-dn3cx
    @PapaMama-dn3cx 5 หลายเดือนก่อน

    Amma ungalku epiri podi madhiri vandhurkuu ma naa idhey method la dha ellame potu neeng sonna maariye panna ahna grind panni varacha podi madhiri varala ma 😔konjam gatti gattiya dha iruku

  • @DhamodharanMani-p5r
    @DhamodharanMani-p5r 5 หลายเดือนก่อน

    செப்பு தீனா சார் என்னுடைய கமெண்ட் நீங்க படிச்சீங்களா என்ன சார் ரிப்ளை காணோம் எப்ப சார் சேலத்துக்கு வரீங்க

  • @DruvRatee
    @DruvRatee 5 หลายเดือนก่อน +1

    Rahul Pappu

  • @poornimapoornima8781
    @poornimapoornima8781 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார்
    இவ்ளோ கான்டக்ட் பருப்பை போட்டு செய்றீங்க ஆனா எங்களுக்கு வீட்ல இவ்வளவு காலடி பருப்பை போட்டு செய்ய முடியாது இது எப்படி செய்யணும் எனக்கு புரியல அதனால திருப்பியும் அதைப்பற்றி கம்மியா செய்ற மாதிரி சொல்லுங்க

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 5 หลายเดือนก่อน

      Avannga adhigamaa kaaram use pannraanga. Neenga unngalukku yaetha maadhiri kaaram podunga. Basic recipe idhu dhaan.

  • @momthegreatest
    @momthegreatest 5 หลายเดือนก่อน

    ராகுல் காந்திக்கு பிடிச்சது

  • @pushpavallisundararaju1552
    @pushpavallisundararaju1552 5 หลายเดือนก่อน

    18:02

  • @BalachandranRajendran-ei6tf
    @BalachandranRajendran-ei6tf 5 หลายเดือนก่อน

    Harish sir andra pappu podi receipe solunga please sir

  • @hyd_farms
    @hyd_farms 4 หลายเดือนก่อน

    Thanks sir

  • @saralat7897
    @saralat7897 5 หลายเดือนก่อน

    Very nice

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 หลายเดือนก่อน

    Super

  • @johnjeya7771
    @johnjeya7771 5 หลายเดือนก่อน

    Super