நைட் டின்னருக்கு கோதுமை அடைதோசையும், தக்காளி கார சட்னியும் செய்து அசத்துங்க ! Wheat Onion Dosai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 843

  • @zackirabegum1539
    @zackirabegum1539 15 วันที่ผ่านมา +12

    Super akka inikku na try panna pasanghalum husband um virumbi
    Paarattita saptangha tqqq very much sis

  • @murugavelleelambal147
    @murugavelleelambal147 2 ปีที่แล้ว +15

    கோதுமை தோசை சாப்பிடாத வங்களும் ,இதை விரும்பி சாப்பிடுவார்கள், அவ்வளவு சுவையாக இருந்தது. செம் ரெசிப்பி.

  • @parveensaleema2349
    @parveensaleema2349 2 ปีที่แล้ว +26

    இந்த சுவையான கோதுமை அடை இப்போது எங்கள் வீட்டின் வாராந்திர மெனுவில் தவறாமல் இடம் பிடித்து விடுகிறது!
    அல்ஹம்துலில்லாஹ்!

  • @ACviews145
    @ACviews145 2 ปีที่แล้ว +7

    Simple ஆன சுவையான
    உணவு...
    மாவு அரைக்க யோசித்து தான் நாங்கள் அடை தோசை செய்வதில்லை..
    ஆனால் இந்த method easy ah இருக்கே...super

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 ปีที่แล้ว +22

    Wow
    இன்று இரவு try பண்ணிட வேண்டியதுதான்

  • @prabhurani3328
    @prabhurani3328 8 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக நன்றாக இருக்கிறது 👍

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  8 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 2 ปีที่แล้ว +47

    கோதுமை அடை தோசை & தக்காளி கார சட்னி சூப்பர் மிகவும் அருமை அம்மா நன்றி

  • @padmakalyan6700
    @padmakalyan6700 2 ปีที่แล้ว +13

    Vow..அட்டகாசமான சுவை..செய்வதும் எளிமை..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @Pokemomworld125
    @Pokemomworld125 4 หลายเดือนก่อน +5

    அக்கா இது மாதிரி கோதுமை தோசை வாழ்நாள்ல நாங்க சாப்பிட்டதே இல்லை செம்ம சூப்பர்

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  4 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி

  • @maminajmz09
    @maminajmz09 2 ปีที่แล้ว +10

    இன்று கோதுமை அடை சாப்பிட்டோம் . ரொம்ப சூப்பர். நன்றி

  • @srinivasanp5831
    @srinivasanp5831 5 หลายเดือนก่อน +84

    I have tried this receipe. My wife helped in supervision. Came out very well. Enjoyed the adai dosI with our children for dinner. Thank You.

  • @hebshibha6557
    @hebshibha6557 15 วันที่ผ่านมา +2

    இந்த தோசை எல்லோரும் செய்யுங்கள் நன்றாக இருந்தது. எங்க வீட்ல கோதுமை தோசை மட்டும் செய்யவே முடியாது.யாருக்கும் பிடிக்காது. இந்த மாதிரி செய்து குடுத்த பிறகு எல்லாரும் சாப்பிடுகிறார்கள்

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  15 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @hashababu1867
    @hashababu1867 2 ปีที่แล้ว +13

    Naa dinner ku try Panna poren, thank you 🙏👍 super 👌😋

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  2 ปีที่แล้ว +2

      Thanks try pannittu solunga

    • @hashababu1867
      @hashababu1867 2 ปีที่แล้ว

      @@apoorvaasvirundu okay 👍

    • @senthamaraiselvik5675
      @senthamaraiselvik5675 2 ปีที่แล้ว +1

      @@hashababu1867 gothumai Adai dosai night panna poaratha sonneengalae!!! Feedback solratha sonneengalae!!!!!!

    • @hashababu1867
      @hashababu1867 2 ปีที่แล้ว +1

      @@apoorvaasvirundu sorry ma'am, some work adhana, but unmaiyave super en amma appa nalla irukkunu sonnanga resipe really super 👌👌👌❤️😋

  • @chitraraghavan9193
    @chitraraghavan9193 9 หลายเดือนก่อน +3

    I do this Dosai for so many years. Learned from my mother in law. Its very good for health and easy to porepare.

  • @padmapremkumar3038
    @padmapremkumar3038 2 ปีที่แล้ว +4

    ரொம்ப சுவையான ஆரோக்கியமான டிபன் சகோதரி நன்றிகள் பல

  • @rajsri9095
    @rajsri9095 2 ปีที่แล้ว +5

    Today I tried this recipe semmmmaya iruthuthuchu thx😘🤗

  • @Arunprasad1129
    @Arunprasad1129 ปีที่แล้ว +3

    அற்புதம் அட்டகாசம் அபாரம்

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan 8 หลายเดือนก่อน +3

    Very Nice Receipe. Shall try making it. Thanks for sharing Madam.👃👃

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  8 หลายเดือนก่อน

      Thanks

    • @sumathim5372
      @sumathim5372 2 หลายเดือนก่อน

      A Weekm😅​@@apoorvaasvirundu

  • @nuskimohamed1382
    @nuskimohamed1382 ปีที่แล้ว +33

    அன்பு சகோதரி மருதாணி கையுடன் செய்து காட்டிய கோதுமை அடை தோசை மிக அருமை!!!

  • @vinothinithomas14
    @vinothinithomas14 2 ปีที่แล้ว +14

    Ayyo Evening ayduchu nite enada dinner panlam nu yosichen thank you so much sis ❤️❤️❤️

  • @FFeditz5884
    @FFeditz5884 ปีที่แล้ว +1

    Hai akka nalla irukegala
    Today dinner ku kothumai mavu adai dosai & Tomato kara chutney senja ka taste vera level ka
    Enga vetil yellowrumkum romba Pedechuiruku ka yummy Masha Allah
    Thanks for sharing
    Unga samayal vera level ka

  • @padmakalyan6700
    @padmakalyan6700 2 ปีที่แล้ว +15

    I tried this gothumai adai dosai plus this கார சட்னி...சும்மா அசத்தலான taste கார சட்னி செம taste super duper combo thanks a lot for the yummy Yummy receipe

  • @udhayalatha8326
    @udhayalatha8326 2 ปีที่แล้ว +7

    சுவையாக இருந்தது சகோ ரொம்ப நன்றி,🤩🤩

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan 10 หลายเดือนก่อน +3

    Nice receipe. Easy to prepare. Thanks Madam

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 ปีที่แล้ว +4

    கோதுமை தோசை கார சட்னி அருமை அம்மா நன்றி🙏🏻

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 4 หลายเดือนก่อน

    இது பார்ப்பதற்கு நல்லாவே இருக்கு.அருமை சகோ.❤

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோதரி

  • @parmesvariparamu4272
    @parmesvariparamu4272 9 หลายเดือนก่อน +5

    Unga adai dosai recipe super

  • @SarithaSkv-qc7yj
    @SarithaSkv-qc7yj ปีที่แล้ว +1

    Nalla irukunga thank you .ennu neraya video s podunga .

  • @rishmashorts9239
    @rishmashorts9239 2 ปีที่แล้ว +4

    அருமை பார்க்கும்போது நாவில் எச்சில் யுருது💜😋😋🤤🤤

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  2 ปีที่แล้ว +1

      நன்றி செய்து சாப்பிடுங்கள்

  • @AkilanMohith
    @AkilanMohith 3 หลายเดือนก่อน +1

    Na try pannunen vera level la irunthuchu dosai😋😋🥰🥰

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 11 หลายเดือนก่อน +2

    Romba nalla recipe

  • @kasthurifavtsongs6653
    @kasthurifavtsongs6653 2 ปีที่แล้ว +2

    Super mam. Enaku sugar iruku. Plain wheat dosa sapda pidikla. But ninga sonna recipe super. Nan try panren

  • @rathinakumarisundaresan389
    @rathinakumarisundaresan389 7 หลายเดือนก่อน +44

    இந்த மாதிரி இவ்வளவு மாவு கலந்தால் இவர் சொன்ன மாதிரி இத்தனை தோசை வரும் என்று தெளிவாக ‌சொன்னால் அவரவர் தேவைக்கு ஏற்ப மாவு கலந்து கொள்ளலாம்

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  7 หลายเดือนก่อน +6

      மிக்க நன்றி

    • @kamakshireddy5286
      @kamakshireddy5286 4 หลายเดือนก่อน +4

      Uuhk9.😊😊​@@apoorvaasvirundu

    • @parameshwaran140
      @parameshwaran140 3 หลายเดือนก่อน

      ஆரம்பம் முதல் தெளிவாகக் கேட்க வேண்டும், அவுங்க சொன்னதை நீங்க கவனிக்கலே போல.

    • @Nithivedha-y4z
      @Nithivedha-y4z 23 วันที่ผ่านมา

      Rendu perku yevlo maavu podarthu

  • @kumarsamys534
    @kumarsamys534 ปีที่แล้ว

    பார்க்க பார்க்க நா ஊறுகிறது பா அருமை அருமை

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 ปีที่แล้ว +4

    உங்கள் செய்முறை விளக்கம் அருமை

  • @zeninlasvegas
    @zeninlasvegas หลายเดือนก่อน +1

    I tried yesterday night… it came out well😊

  • @meenaravi5943
    @meenaravi5943 26 วันที่ผ่านมา +4

    அளவான எண்ணெய் உபயோகிக்கிறீர்கள் சகோதரி! நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய விஷயம்,

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  26 วันที่ผ่านมา

      நன்றி,சகோதரி.

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 ปีที่แล้ว +1

    கோதுமை அடை தோசை மிகவும் அருமை அருமை மா. சட்னி அதைவிட அருமை

  • @bamavenkateshan245
    @bamavenkateshan245 ปีที่แล้ว

    Today I did the above dosai. Supera vandudu mami. Tq

  • @m.subasinii2555
    @m.subasinii2555 ปีที่แล้ว

    Oil serkama pachaya araikira chutney recipies solunga ka.intha chutney super ka

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 2 ปีที่แล้ว +28

    நல்லா இருந்தது சகோதரி

  • @kamalamenna6192
    @kamalamenna6192 ปีที่แล้ว +87

    நேற்று இந்த தோசை செய்து பார்த்தேன்.மிகவும் அருமையாக இருந்தது Mam.

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  ปีที่แล้ว +9

      நன்றி சகோதரி

    • @mparimalagandhi6873
      @mparimalagandhi6873 ปีที่แล้ว +1

      @@apoorvaasvirundu to get 7y

    • @saradhaponnukrishnan2057
      @saradhaponnukrishnan2057 ปีที่แล้ว +2

      Table.spoon. egireeenga. Partha currently Mathiri irukku

    • @asifaasifa1794
      @asifaasifa1794 ปีที่แล้ว

      @@saradhaponnukrishnan2057 உங்கள் அடை த்தொசை உங்கள் மனைவி மாதிரி இருந்தது🐒🐒🐶

    • @nadiyanadi8516
      @nadiyanadi8516 ปีที่แล้ว

      ​@@apoorvaasvirundu😊😊

  • @sarvamangalam1972
    @sarvamangalam1972 3 หลายเดือนก่อน +1

    Amma neenga sonna maathiri senjen நல்லா இருந்தது. அதுவும் சட்னி super thanks 🙏 ma

  • @deepikageethu529
    @deepikageethu529 2 หลายเดือนก่อน

    I tried this recipe today came out very well thank you mam..

  • @bhavanishanmugam9854
    @bhavanishanmugam9854 2 ปีที่แล้ว +13

    Very nice mam... Thanks for good recipe ... Tasty and very healthy... I tried and came very well mam...

  • @rsgaming8159
    @rsgaming8159 2 หลายเดือนก่อน

    Naan try pannea super result. Sema taste thanks sister ❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Welcome yeppadee erukkeenga yenakku iambic sareyellai inhalant channel fan naan time kedaikkumboothu paarppen nice tasty dish thankyouma

  • @sowmyajai5228
    @sowmyajai5228 ปีที่แล้ว

    Sister unga kaila marudhani sooper

  • @udhayasankar1296
    @udhayasankar1296 2 ปีที่แล้ว

    அம்மா,
    எளிமையான டிபன். நன்றி.

  • @muthumani4375
    @muthumani4375 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை,அக்கா...

  • @MukeshKumar-li1ue
    @MukeshKumar-li1ue 4 วันที่ผ่านมา

    Very Nice Super Thanks ❤❤

  • @rajilakshmi3999
    @rajilakshmi3999 4 หลายเดือนก่อน +1

    Today i will tried the dosai super ❤

  • @paramasivam4695
    @paramasivam4695 9 หลายเดือนก่อน +1

    Vaw.supev. attakasam.valhavalamutan

  • @samuelfrancis4293
    @samuelfrancis4293 2 ปีที่แล้ว +1

    Supera irunthathu sis nangalum seithu parkirom

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 2 หลายเดือนก่อน

    Romba nalla recipe 😊😊

  • @ramaselvam561
    @ramaselvam561 9 หลายเดือนก่อน +2

    Super mam thank you 🎉

  • @bhuvaneswarisivaguru7362
    @bhuvaneswarisivaguru7362 6 หลายเดือนก่อน

    Intha mavula appadiye kuzhi paniyara sattila uthi kuZHI PANIYARAMUM SEIYALAM
    ATHUVUM SUPERAH IRULUM

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 3 หลายเดือนก่อน +1

    Wheat Adai very nice recipe 🙏 thank you so mam

  • @paramasivam4695
    @paramasivam4695 9 หลายเดือนก่อน +2

    Thankyou..mam.supev valhavalamutan ❤

  • @nammalmudiyum3892
    @nammalmudiyum3892 2 ปีที่แล้ว +2

    Hi sister yesterday nanu try panna romba nalla irunthathu very ec and tasty TQ sister

  • @gopall5984
    @gopall5984 2 ปีที่แล้ว +6

    சட்னிக்கு புளி சேர்த்தால் சூப்பர்

  • @DsaaaSaaaff
    @DsaaaSaaaff 2 หลายเดือนก่อน

    அம்மா சூப்பர் ❤❤❤

  • @vishnupriya6685
    @vishnupriya6685 ปีที่แล้ว

    Irumbu dosai kadai la sutta inum yummya irukum sis

  • @dhanyasreekm4679
    @dhanyasreekm4679 2 ปีที่แล้ว

    Chutney ku one spoon urundhu and coriander leaf curry leaf oru kaipidi serthu vadhakki ttu araicha vasanaiyum suvaiyum semmaiya irukkum

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 3 หลายเดือนก่อน +1

    அருமை நன்றி அம்மா👍👍

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    நேற்றுஇரவு சாப்பிட்டேன்

  • @RajanY-k8d
    @RajanY-k8d 3 หลายเดือนก่อน

    சூப்பராக இருக்கு😊😊

  • @pushpalathabaskar8793
    @pushpalathabaskar8793 2 ปีที่แล้ว

    Super sis...Nan arisi mavudan parupu Sethu adai seiven ..idhu super.. good... Congratulations..

  • @nithinithesh1881
    @nithinithesh1881 2 ปีที่แล้ว +8

    I usually add onion, green chillies, jeera, curry leaves, & coriander... Let me try this recipe for dinner today 👍

  • @ponmani6225
    @ponmani6225 ปีที่แล้ว

    Intha dhosai semma innum puthusu puthusaa dish kudunga mam

  • @KUMARISHANTHI-d3j
    @KUMARISHANTHI-d3j 2 หลายเดือนก่อน

    Arisi maavu must ah

  • @MahesManimuthu
    @MahesManimuthu วันที่ผ่านมา +1

    Super super super super super super super nice

  • @MeenaSuvi
    @MeenaSuvi 9 หลายเดือนก่อน +1

    Vera leval sis😊

  • @shanmugasundari5056
    @shanmugasundari5056 2 ปีที่แล้ว

    Arumai enakku migavum pidiththa ondru

  • @thenmozhichezhian5253
    @thenmozhichezhian5253 2 ปีที่แล้ว +19

    I tried this recipe today.. Really it's toooo good... My entire family loved it. Specially my kids 😍

  • @suseelavishal3225
    @suseelavishal3225 2 ปีที่แล้ว +1

    நான் செய்தேன் நன்றாக இருந்தது ஏம்மகயாக இருந்து

  • @padmavathipadma4267
    @padmavathipadma4267 4 หลายเดือนก่อน

    இதுக்கு தேங்கா சட்னி Super

  • @nitharshanakannan3144
    @nitharshanakannan3144 ปีที่แล้ว

    Tq for your video. It's very helpful for making dinner unique

  • @VeerakarthiVeerakarthi
    @VeerakarthiVeerakarthi ปีที่แล้ว

    Today I tried recipe come out very well tx amma

  • @rajisam6774
    @rajisam6774 2 ปีที่แล้ว +1

    Chicken pulao recipe cooker la easy & simple method la beginners kaga senju kaata mudiyuma madam.... I like all ur videos

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  2 ปีที่แล้ว +1

      Thanks sister upload panren

    • @rajisam6774
      @rajisam6774 2 ปีที่แล้ว +1

      @@apoorvaasvirundu 👍thanks madam

  • @rajeshwarigandhi9360
    @rajeshwarigandhi9360 ปีที่แล้ว

    👌சூப்பர் அருமை 👍

  • @AElangovan-cg1lg
    @AElangovan-cg1lg 7 หลายเดือนก่อน +2

    இதுல carrot போடாம செய்யலாமா

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 ปีที่แล้ว +2

    சிஸ்டர் செமயா இருந்துச்சு..

  • @violetvarun
    @violetvarun ปีที่แล้ว +2

    I tried this recipe came very well. Everyone in home loved this thanks mam 🙏🏻😃

  • @prabhakaranchelliah2841
    @prabhakaranchelliah2841 2 ปีที่แล้ว

    Super nanum try panunen today super

  • @durgadevi.k348
    @durgadevi.k348 2 ปีที่แล้ว +79

    Enga veetla yarume kothuma dosa sapda maton bt intha ada dosa try pannona ellarum virumbi saptanga ...thank u so much for ur recipe ❤️

  • @anne-marierayar8702
    @anne-marierayar8702 ปีที่แล้ว +1

    ❤thanks its too easy to do when you Cook

  • @priyasuresh6784
    @priyasuresh6784 ปีที่แล้ว +3

    Thank you Sister for this awsome recipe. Adai came out very tasty. Today I am going to do it for the third time🎉

  • @ajayhari9631
    @ajayhari9631 7 วันที่ผ่านมา +2

    வெரி குட் testing

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว +1

    Wonderful ❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @srisaran4093
    @srisaran4093 ปีที่แล้ว

    Mam ungha Adai mavu vessel super engha vanghinigha link irundha sollungha mam

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 2 ปีที่แล้ว +11

    Sema talent mam ungaluku valthukkal

  • @saravananbsc5983
    @saravananbsc5983 ปีที่แล้ว +4

    Wow vera level...😍

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 2 ปีที่แล้ว +13

    Thx for sharing it with us Wheat Adai Dosa 😊
    Just seeing itself looks Yummy 😋 & Super also with tomato chutney 👍

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 ปีที่แล้ว

    Super instruction gor tasty afsi dosai. Let me try

  • @helenedward4191
    @helenedward4191 4 หลายเดือนก่อน

    Wow, colourfull,will try soon.🎉

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 ปีที่แล้ว

    அருமை 👌

  • @somecreation3389
    @somecreation3389 3 หลายเดือนก่อน

    Wow super recipe 👌👌👌thank you.

  • @anbuveni6123
    @anbuveni6123 2 ปีที่แล้ว +1

    நல்லாருக்கு😋

  • @sabarieswarimurugan1653
    @sabarieswarimurugan1653 2 ปีที่แล้ว +2

    Ravai kandipa serkanuma sister

    • @apoorvaasvirundu
      @apoorvaasvirundu  2 ปีที่แล้ว

      Thanks sister serthal vazhavazhappu kuraivaaga irukkum vendam na vittudunga