TEST எடுத்தா 80 சதவீத மக்களுக்கு அது கம்மியாதான் காட்டுது... | ACTOR RAJESH interview | Dr Sankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2023
  • #omsaravanabhava #actorrajesh #nakkheeran #doctor #humanbody #stress #stressreliefmusic #stressmanagement #stressreliever #food #foodproblem #chemicals #womens #womenshealthcare #medicine #schoolstudents #water #mineralwater
    TEST எடுத்தா 80 சதவீத மக்களுக்கு அது கம்மியாதான் காட்டுது... | ACTOR RAJESH interview | Dr Sankar | OmSaravanaBhava
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 56

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 ปีที่แล้ว +11

    Sir your interviews are useful. But please do not repeat what the Dr is saying. You are talking. The Dr is talking. Voices are getting jammed, and we cannot absorb fully. We all need to improve daily. Best Wishes

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் ராஜேஷ் அப்பா மற்றும் டாக்டர் அப்பா.நிறைய நல்ல விழிப்புணர்வான தகவல்களை தெரிந்து கொண்டோமப்பா.இத்தனை வேதியியலினால் ஏற்படும் குறைபாடுகளை முற்றிலுமாக நிரந்தரமாக ஒழித்து நம் குழந்தைகளாவது நன்கு வாழ இயற்கை வழியில் எளிய. எளிய வாழ்க்கை வாழ்வு வாழப் பழகுகிறோம்.முடிந்தால் முடியாதது உண்டோ.இறைவனைப்பணிந்து வேண்டி மன உறுதியை அருள வேண்டுவோம்.இவ்வளவு குறைபாடுகளை வைத்துக் கொண்டு ஆறறிவு படைத்த மனித குலம் பகுத்தறிவு இன்றி இறை உண்மையை உணராமல் தேவையற்ற ஜாதி மத நிற மொழி சொல்ல முடியாத இல்லாத தப்பானவைளை வைத்துக்கொண்டு சக ஜீவர்களிடம் அன்பும் ஆதரவும் ஒழுங்கும் இன்றி நம்மை நாமே அழித்துக் கொண்டு வருகிறோம்.திருந்தி பிரபஞ்சத்தை இறையருளால் மீட்டெடுப்போம்.தேவையற்ற மூடத்தனத்தை வேரறுப்போம்.நிம்மதியாக மகிழ்ந்து ஆனந்தித்து ஜீவர்களோடு நன்கு வாழ்வோம்.

  • @drji2001
    @drji2001 ปีที่แล้ว +2

    Rajesh oru periya mahaan. Enna oru arivu. Aha, Aha,Aha.

  • @Revathis444
    @Revathis444 หลายเดือนก่อน

    Rajesh Sir, super excited 🎉🎉🎉🎉🎉🎉

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ramachandransarasu5455
    @ramachandransarasu5455 ปีที่แล้ว +2

    டாக்டர் சார் இட்லி ஜோக் சூப்பர்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +1

    அருமை டாக்டர். நல்ல தகவல்கள். ஆமா டாக்டர் உடலுறுப்புகள் இயங்கும் வகை அற்புதமானது. நம் முயற்சி ஏதுமின்றி இயங்க வைக்கும் இறைவனின் கருணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாம்தான் பல வழிகளிலும் கெடுத்துக் கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏✅👍😌

  • @woodworkidea
    @woodworkidea ปีที่แล้ว +4

    Wonderful discussions, Thank you,
    எல்லாம் இருக்கு, இருக்குன்னுதான் சொல்கின்றார், 😁😁😁
    ஆனால் எல்லாவற்றுக்கும் இவரிடம்தான் சென்று தெரிந்துகொள்ளவேண்டியிருக்கு,
    ஆகமொத்தம்,
    இந்த videoஐ பார்த்தபிறகு ரொம்ப tensionஆ இருக்கு,🤐🤐🤐
    இப்போ இவரைத்தேடி போவதா? அல்லது தூங்க மாத்திரை வாங்கிசாப்பிட்டு relax பன்றதா?😇😇😇

  • @sriharib3641
    @sriharib3641 ปีที่แล้ว +2

    Om saravana bhava is good channel to explain many things.

  • @user-qe1jc5ur1m
    @user-qe1jc5ur1m 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +3

    Excellent episode Sir 🙏🌹

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว +2

    நன்றிகள் வணக்கங்கள் ஐயா

  • @msbalaji1574
    @msbalaji1574 ปีที่แล้ว

    மிக்க நன்றி, அருமையான பதிவு❤

  • @dhilludurai
    @dhilludurai ปีที่แล้ว +1

    டாக்டர் / மருத்துவமனைக்கான மார்க்கெட்டிங் வீடியோன்னு தெரியாம எவ்வளவு நாசூக்கா எடுத்திருக்காங்க. இதுல view / hit youtube வருமானம் வேற. இதெல்லாம் புரியாம மக்கள் இன்னும் இதையெல்லாம் நம்பறாங்க. என்ன செய்ய.

  • @user-qe1jc5ur1m
    @user-qe1jc5ur1m 6 หลายเดือนก่อน

    _சூப்பர்

  • @bhuvanasamayal5317
    @bhuvanasamayal5317 หลายเดือนก่อน +1

    சார் Itp க்கு எந்த மருத்துவதில் சரி செய்ய முடியும் என்று ஒரு பதிவு போடுங்கள் அய்யா
    டிய

  • @Marinaamax22
    @Marinaamax22 ปีที่แล้ว +15

    குறுக்கே ² ஏன் பேசி சுவாரஸ்யத்தை கெடுக்றிங்க? டாக்டர் பேச விடுங்க

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 ปีที่แล้ว +2

    Rajesh sir u interpret doctor talk

  • @gayathri4183
    @gayathri4183 ปีที่แล้ว +3

    Thanks sir for another useful video. I am a Pulmonery Arterial Hypertension patient, which is an uncurable disease as stated by many. If there any treatement or specialist doctor on that field, kindly talk about it. It is a kind of rare life threatening disease and not everyone are diagonised at early stages. Kindly talk about it, that will create an awareness among people. I am regularly following all of your videos and checking if something will help me overcome from this killing disease. Thanks in advance.

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 ปีที่แล้ว +2

    Super information and knowledge

  • @tarunprasadsk9007
    @tarunprasadsk9007 ปีที่แล้ว +1

    Thanks to Doctor sir an naandri to rajesh ji

  • @natarajansp6653
    @natarajansp6653 ปีที่แล้ว +2

    நன்றிங்க ஐயா 🙏

  • @krishnankarpagam3348
    @krishnankarpagam3348 ปีที่แล้ว +1

    Great interview

  • @SKAPPU-hb5bx
    @SKAPPU-hb5bx ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @kalaivaniv13
    @kalaivaniv13 ปีที่แล้ว +1

    Rajesh sir by u r interaction v could learn some thing sir. Hatss off u r search

  • @boopathyvelautham410
    @boopathyvelautham410 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.. சார்

  • @kalaivaniv13
    @kalaivaniv13 ปีที่แล้ว

    Sir it's good. Good interaction sir

  • @saikumarm1801
    @saikumarm1801 ปีที่แล้ว

    சிறப்பு

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 ปีที่แล้ว

    Very good video .do like this sir.tq

  • @police04
    @police04 ปีที่แล้ว +2

    Omg... ராஜேஷ் - கொஞ்சம் அமைதி....

  • @raniks5043
    @raniks5043 ปีที่แล้ว

    🙏🙏

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar ปีที่แล้ว +1

    Supper supper supper🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir neengal varam varan varavendum💯🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 ปีที่แล้ว +1

    This Dr is fabulous indeed. His name is Dr. MohanaSundaram, is it?. His tel number & the adddress needed, Rajesh Sir. Can you help, pls?. Thx so much. Faboulous interviews indeed. MeenaC

  • @karthikcharan8400
    @karthikcharan8400 ปีที่แล้ว +1

    How to leave smoking?

  • @sathyahilda6254
    @sathyahilda6254 ปีที่แล้ว +5

    தயவுசெய்து பேசுபவரை முழுவதுமாக பேச விடுங்கள் ராஜேஸ் சார்

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 ปีที่แล้ว +1

    Mr Rajesh pls don't interfere with th doctor's speech😢😢😢😢

  • @rsgprakasam
    @rsgprakasam ปีที่แล้ว

    I could not find introduction of the doctor,I want to consult him please provide his consulting/contact details.

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 ปีที่แล้ว

    Nanga siruvani tan kudikarom

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👏👏👏🎊🎊☺️

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว +1

    Oru porul a saptu eduthukum pothu, athu thaniyaa pirichu, nutrition a body ku anupputhu,
    Ippadi iV a eduthaa,
    Body thaaney thayarikratha
    Marakkaatha,
    Every time IV edukra situation vanthraatha..?

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 10 หลายเดือนก่อน

    Dr consultation fees please

  • @jayam108
    @jayam108 ปีที่แล้ว

    Has anyone had treatment with him?

  • @ragulraje7
    @ragulraje7 7 หลายเดือนก่อน

    I Need doctors contact

  • @chandrasekarsubramaniam9098
    @chandrasekarsubramaniam9098 ปีที่แล้ว +6

    Yenna sir you are always interupting. Really sickening. You don't have to prove your ability and knowledge in an interview. You get angry when we tell you this.😢 Sorry sir.

  • @kalaiabi771
    @kalaiabi771 ปีที่แล้ว

    சிறு மூளை பாதிப்பை பற்றி பேசவும்

  • @iswarya2012
    @iswarya2012 ปีที่แล้ว +19

    Konjam doctora pesa vidunga rajesh... Neenga pesadhinga

    • @krishnakumars9724
      @krishnakumars9724 ปีที่แล้ว +2

      Correcta sonnenga paati..

    • @iswarya2012
      @iswarya2012 ปีที่แล้ว

      @@krishnakumars9724 nan correcta than sonnenu enakku theriju than comment pannen thatha

    • @krishnakumars9724
      @krishnakumars9724 ปีที่แล้ว +2

      @@iswarya2012 😃😃😃😃 Rajesh nu kupteengalae.. avar vayasu irukumonu nenachen...

  • @sakthivels1830
    @sakthivels1830 ปีที่แล้ว +5

    Dr manobala maari irukkaar

    • @SR-mv2mf
      @SR-mv2mf ปีที่แล้ว

      Voice also similar

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว +2

    Sari செய்யாமல்,
    தள்ளி போடும் மருத்துவம்,
    நியாமானதா..?

    • @sujathajayasankar12
      @sujathajayasankar12 ปีที่แล้ว

      Can I get more details and contact number for the treatment of retinal degeneratoon please?

  • @sathyaprakash3543
    @sathyaprakash3543 ปีที่แล้ว

    Mr. Rajesh you are regularly obstructing the flow of Dr. With unwanted and unrelated question.
    Just like asking something totally irrelevant makes the flow of his speech switch to a different subject.
    Please avoid speaking in-between.