ஆன்மீகம் இல்லாத அரசியல் அசுரர்கள் ஆளும் சுடுகாடு. (இன்றைய அரசியல் அப்படிதான்... உ ..ம்.. இன்றைய திராவிட ஆட்சி எடுத்துக் காட்டு.) மதம் என்பது ஜாதி வேறுபாடுகளைக் கலைந்து மனிதன் ஒன்றுபட வாழ்வதற்கு தான் மதம்.... சுகி சிவத்தின் பேச்சாற்றல் உங்களை பதில் சொல்ல விடாமல் ஆமாஞ்சாமி போட வைக்கும் சிந்திக்க விடாது. இந்துயிசத்திற்கு எதிரானவரும் கூட...🙏😊
ஐயாவின் அனுபவம், கற்றறிந்த பாடங்கள், இவையனைத்தும் உண்மை, கசந்தாலும் உண்மையை புறந்தள்ள முடியுமா? இறை நம்பிக்கையுடன் வாழ, அதே நேரம் ஏமாறாமல் இருக்க ஐயாவின் கருத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் இன்று இருக்கிறது.
Politics & Religions are different; but nothing is out of Spirituality, which encompasses everything- ஆத்தீகம் நாத்தீகம் முழுமை வெறுமை அனைத்தையும் தன்னுள் கொண்டதே ஆன்மீகம்…. In nothing exists everything… இதை முழுமையாக அறிந்த சுகி சிவம் அவர்கள் திமுகவின் முரசொலியாக மாறியது வியப்பே❗️ அதுவும் ஆன்மீகத்தின் திருவிளையாடலே 🌸🙏🌸
பெரியாரையும் புடிக்கும், சாமியும் புடிக்கும் அவன். இது எப்டி ன, பீயையும் சாப்பிடுவேன் ஸ்வீட் ஐயும் சாப்பிடுவேன் தட்டுல வெச்சு அந்தாளு சுகிசிவம். He is the most confused fraud bro, we can prove 5000 crores bet.
ஆழ்ந்த கருத்துக்கள் அற்புதமான பதில்கள் திருவாளர் சுகிசிவம் அவருடைய பரந்த அறிவு இங்கே அற்புதமாக வெளியிடப்படுகிறது உண்மையை சொல்வதற்கு சிறிதும் அஞ்சாமல் பேசுகின்றது நீங்கள் உண்மையாக தெய்வமாகிய எனக்கு தெரிகிறீர்கள்
போலியான ஆன்மீக உணர்வாளர், மத உணர்வுடன் கேட்கும் கேள்விகளுக்கு, உண்மையான ஆன்மீகவாதி மத உணர்வில்லாமல் பதிலளிப்பது மிகவும் சிறப்பானது. " 21-ம் நூற்றாண்டின் நக்கீரர் " அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களின் பெற்றோர் போற்றத்தக்கவர்கள்!!
@@chandrans7984 ஆன்மீகமென்றால், உன் உடலில் இருக்கும் ஆன்மாவை அறிவதற்க்கான முயற்சி தான் ஆன்மீகம். உங்கள் கேள்வியே ஆன்மிகத்தை தேடுவதற்கான முயற்சி உங்களுல் ஆரம்பித்துவிட்டது என நம்புகிறேன். ஆன்மீகத்திற்கு சம்பத்தப்பட்ட களவியை ‘ப்ரம்ம வித்தியா’ அல்லது ‘வேதாந்தம்’ என்று சொல்வார்கள். நீங்கள் பகவத் கீதையை படித்தால் படிப்படியாக உங்களை ஆன்மீக உணவர்வுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் படிக்காததால் திமுக கைகூலி , சுகி சிவம் போல் உள்ள முட்டாள்கள் பேச்சை கேட்டு ஏமாந்துப் போகிறோம். யுடியுப் சேனல்களில் நறைய பகவத் கீதை, வேதாந்தம், உபநிஷத் போன்ற ஆன்மீக சொற்பொழிவுகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டு பயனடையலாம்.
பண்பாட்டைப் போற்றும் பகுத்தறிவாளர் சுகி சிவம் ஐயா இவ்வுலகில் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இல்லை என்னும் உயர்ந்த கருத்தை பக்குவத்துடனும் வீரத்துடனும் மக்களுக்கு உணர்த்தியுள்ளார். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வையகத்தில்
introduction ல் சந்துரு வாரியார் பெயரைக்குறிப்பிட்டார். சுகி சிவத்தையும் வாரியாரையும் ஒப்பிடுவது வாரியாருக்கு insult.ஒரு ஆண்மிக சொற்பொழிவாளர் ஆண்மிகத்தை மற்றும் பேசினால் அவர் தனது மரியாதையை காப்பாற்றிக்கொள்வார். 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி அரசு நடத்துவதாக பேசும் திமுக, என்னத்தை சாதித்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டும். அவர்களால் உயர்வு தாழ்வு பற்றி பேசி வாக்கு அரசியல் தான் செய்யமுடிகிறது. சுகி சிவனும் அதற்கு கூட்டு போகிறார் என்பதுதான் வருந்தத்தக்கது. ஜாதி பிரச்சனைகள் தலை விரித்து ஆடும் தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களில் பிராமணர்களின் பங்கேற்பு 1% கூட கிடையாது. ஆனால் சுகி சிவனும் திக/திமுக போல பிராமணர்களைப்பற்றி மட்டுமே பேசுகிறார். ஆதிக்க சமுகங்கள், ஜாதிகள் ஒரு ஒரு மாவட்டத்திலும் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர்களை name and shame செய்ய சுகி சிவன் உட்பட யாரும் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. வெறும் பிராமணர்களை மட்டும் குறை சொல்வதற்கு காரணம் அவர்கள் திமுகவுக்கு என்றைக்குமே வாக்களித்ததில்லை என்பதால் தான். அதிமுக எம்ஜிஆர் காலத்திலிருந்து அதை செய்ததில்லை.
நல்லவரும் கெட்டவரும் எல்லா இனங்களிலும்,சாதிகளிலும்,மதங்களிலும் உண்டு. நாலடியார் சொன்னது போல " பாலுண் குருகின் தெரிந்து"/ அன்னப்பறவையாக வாழ்ந்திருக்கவேண்டும்
இவர் ஆரம்பத்தில், அந்நாளில் சிறந்த ஆன்மீகவாதியாகத்தான் இருந்தார். இவருடைய அனைத்து சொற்ப் பொழிவுகளியுமே நான் சேமித்து வைத்து என் குடுபத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரையிட்டு க்காட்டுவேன். ஆனால் இப்பொழுது இவருடைய தான் எங்கிற கர்வமும், பதவி மோஹமும், அரசியல் நிர்பந்தமும் இவரை பச்சோந்தியாக மாற்றி விட்டது. இதை அவரே இந்த நிகழ்சியில் ஏற்றுக்கொண்டு சொல்கிறாறே. கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு. ஆகவே இவர் சன்னியாசி இல்லை. ஒரு சாதாரண சராசரி மனிதர். அவ்வளவுதான்.
சு.சி வதுனுடைய, மானம் ஒரு மந்திர சாவி போன்ற பல பேச்சுக்கள், தனிப்பட்ட முறையில் என்னை உயர்த்தியது. அப்படி பட்டவர், தன்னை ஒரு 4- பேர் மதிக்கவில்லை என்று பாதையையே எதிர்மறையாக மாற்றுவது என்பது, வலிக்கிறது😢
நீங்கள் சரியாக உள் வாங்க வில்லை. 4 பேர் மதிக்க வில்லை என்று நான் மாற வில்லை. முட்டாள்தனம் மதம் என்று அவர்கள் வெறி பிடித்து அலையும் போது உண்மையான மதம் எது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிறர் மதிப்பது மதிக்காமல் போவது பிரச்சனை யே இல்லை. உண்மை யான மதம் மறைக்கப்பட்டு போலி மதம் மேலாதிக்கம் செய்யும் போது நான் என் கடமையை ச் செய்ய வேண்டும். புத்தர் ராமானுஜர் சங்கரர், வள்ளலார் ஏன் முரண் பட்டார்கள். ஒருவரை ஒருவர் பின்பற்ற மறுத்தது ஏன் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? முரண் படுவது ஞான த் தேடலில் தவிர்க்க முடியாத ஒன்று. பக்தர் இரவல் ஒளி மூலம் வாழும் நபர். ஞானி சொந்த ஒளி உள்ளவர். பின் பற்றும் நபர் விருப்பம் இல்லை என்றால் விலகு. வழி நடத்தும் நபரை ப் பழி போடாதே. 😊
சுகி அய்யா, நான், என் இளமை பருவத்தில் உங்களின் பழைய இராமாயணம் மகாபாரதம் சொற்பொழிவுகளை சிடி மூலம் கேட்டு உங்கள் தீவிர ரசிகனாக இருந்திருக்கிறேன். எனக்கு ஆன்மீக நாட்டத்தை கொடுத்தவை உங்கள் சொற்பொழிவுகளை. நீங்களே, அவற்றை ஒருமுறை மறுபடியும் கேட்டு உங்கள் நிலைபாடு ஏன் இவ்வாறு மாறிவிட்டது என்று சுயபரிசீலனை செய்துக்கொள்ளுங்கள் Please 🥺🙏. நீங்கள் இப்பொழுது எடுத்துக்கொண்டு இருக்கும் பாதை உங்களை ஞானத்திலிருந்து, பக்தியிலிருந்து வழி மாற்றிக்கொண்டு இருக்கிறது. உங்களை இந்த நிலையில் பார்க்கும் பொழுது கண் கலங்குகிறது
@@krishnamanoharan4344 ஞானம், அங்ஞானம் குறித்து விசாரணை செய்யுங்கள். வள்ளலார் பேருபதேசமும் படியுங்கள். Nursery பள்ளிப் படிப்பு க்கும் பிஎச்டி ஆய்வுக்கும் வேறுபாடு உள்ள து. அப்போது பேசியவை மனசுக்கு இதமான வை. இப்போது பேசுவது முக்தி க்கு.. நீங்கள் அந்த நிலை வந்தால் மட்டுமே இந்த அமுதம் புரி படும். மதம் ஒரு முட்டு ச் சந்து. இது வள்ளலார் வார்த்தை. உங்களுக்கு ச் சுவை காது.
@@muthumuthu8202 தவறு நண்பரே. மற்ற புத்தகத்தில் படித்ததை எழுதாமல் நிறைய சுய சிந்தனை கள் முன் வைத்ததால் தான் சில முட்டாள்கள் பகையை ச் சம்பாதிக்க முடிந்தது. அதில் நீங்களும் ஒருவர். 😂🤣😁
இவனுடைய வாய்ஜாலத்தை கேட்டு.. நான் சில்லரையைச் சிதறவிட்ட காலம் உண்டு.. தற்போது இவனது அரைவேக்காட்டு தளத்தை புரிந்து கொண்டு.. இவனுக்காக பரிதாபப்படுகிறேன்..
I appreciate this journalist This half baked sold out Jani is a shame to our country., his mentor are the defunct English man and Priests of church who are at the receiving end in Europe There people are learned. Dont fall for a plate of biriyani or a bottle... Less said the better.😊
வைத்தியநாத அய்யர் பாசாங்குப் பாண்டியர்! இரவு பூசை முடிந்து நடை சாத்திய பிறகு திருட்டுத்தனமாக ஆறு ஏழு பேரைக் கூட்டிக் கொண்டு போய் வந்தார் காந்தியாரின் கட்டாயத்தால். அவர்கள் வெளியேறியதும் கோயில் கழுவப்பட்டு சாங்கியம் நடந்தது கோயிலைத் தூய்மைப்படுத்த. காந்தி அம்பேத்கரிடம் செய்த ஒப்பந்தம்தான் இதற்கும் காரணம்.. காந்தி ஹரிஜன் நுழையாத கோயிலில் நானும் நுழைய மாட்டேன் என்று பிரமாணம் செய்து கொண்டதால்.. இதுவாவது நடந்தது! எந்த பூணூல் போட்டவர் மனமுவந்து செய்தார், ராமானுஜரைத் தவிர்த்து?
அறம் சார்ந்து சிந்திக்க கூடியவர்களுக்கு திரு ❤சுகிசிவம்❤ அவர்கள் சொல்வது சரியாகப்படும் அறம் சாராமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களுக்கு அது புரியாது ஆகவே அறம்தான் வெல்லும் அறமே இறைவன் இறைவனே அறம் வாழ்க தமிழ் வாழ்க என் ஈசன் ஆதி சிவன்
சுகி சிவம் பிழைக்கத் தெரிந்த வியாபாரி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு வியாக்யானம் செய்து பிழைத்தார மதம் வைத்தூ பிழைக்கின்றார் இப்போழுது திராவிட இயக்கங்கள் பிழைப்பு கொடுக்கிறார்கள்
I am a Christian, always love to listen Suhi, to learn about Hindu philosophy. The anchor asks question on behalf of Hindutva ideology, suhi responds as a real Hindu. Hindutva's latest argument is Hinduism is Hindutva, which may destroy Hinduism.
His talks are not relevant to Hindu philosophy. His talks looks like he is bias. He is a DMK supporter. He supports DMK probably he needs income. Instead he should talk about Vedanta, Bagavad Gita and things like like other gurus.
Your approach to Hindu philosophy is wrong. First of all, there is no such thing as Hindu religion. You should read Bagavad Gita and Upanishads to know about Dharmic philosophy. Not to listen to this type of idiots. He is confusing the listeners. A spiritual person will never invoke in politics.
@@HindChennai To save believers from being obsessed by dictatorial, hierarchical and aristocratic belief system. I will stop conversion, if you stop making people foolish and Stop practice caste. Keep you belief and faith alive and active, with regards to love and respect to your neighbor.
He is full of ahankaram.. in fact he doesn't even deserve all the glorification he has been receiving! He's only a good speaker. Can't even call him an orator! He hardly quotes from any of our literature or poetry!
@@sowmya7648 No problem. You are also one among those who he exposes. So it is going to be painful for you. I can understand. You have two choices.. become a good being or keep crying and live and die with agony.
@@mask2705 he exposed himself.. thanks for that.. btw the DMK group are not hindus.. so he will be neglected in his field.. kadaisi varikum 200 rs mattum thaaan
அருமையான பேட்டி! தன் தரப்பு விளக்கங்களை அழகாக கூறுகிறார். இந்த மாதிரி பேட்டியை இவர் முன்பே கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எல்லாவிதமான கேள்விகளும் இந்து மதத்தில் கேட்கலாம். மக்களை மேலும் உயர்த்துவதாக கூறுகிறார். அதை அழகாக நாசுக்காகவும் செய்யலாம்.
Good interview . Sugi Sivam who use to be a good religious discourser today has tarnished his image by talking non religious topics. He came up talking about best aspects of religion now found more market by criticizing it . Unfortunately we lost a good religious thinker who has burned his own bridge and now finding himself in nowhere .
கெட்டுப் போவதற்கு கிழவியாகம் வரை காத்திருந்த கதை தான். தமிழகத்தில் உள்ள ஒரு சில பேச்சாளர்கள் கழிந்த சில நாட்களில், மிக அறிவாளியாக நினைத்து பேசிக் கொண்டு வருகிறார்கள். இதில் பெண் பேச்சாளர்களளும் உண்டு. இவர்கள் திராவிட வாரிசுகள் போல தங்களை காட்டிக் கொள்பவர்கள். அதற்குரிய கட்டணத்தையும் வேண்டிய இடத்தில் பெற்று கொள்வார்கள். இப்படி பேசித்தான், தமிழகத்தில் ஒரு பெரிய "தமிழ் கடல் " நாதியற்று போனது.
It’s a shame that a person like Sugi Sivam has stooped down so much. All for money and fame 😢 If he has guts ask him to talk about other religions. Very well questioned by the anchor.
அய்யா மிக தெளிவாக பேசிகிறாங்க. மகிழ்ச்சியாக இருக்கிறது. சங்கி மக்கா சுகி சிவம் அவர்களின் பேச்சை முன்பு ரசித்து கொண்டாட மக்கா நீங்கள் இப்போது சுகி சிவம் தி.மு.க காரன் பேசுவது போல பேசுவதால் மிக வேதனை அடைந்து இருக்கிறீர்கள். சரி விடுங்கள். அய்யா ஓரு தனி மனிதனால் இந்து மதத்தின் ஒரு சிறு நுண்ணிய வேரை கூட அசைத்து பார்க்க முடியாது அது உங்களுக்கு தெரியும் எனவே இந்துக்கள் சுகி அவர்களை மன்னித்து விடுங்கள்
Pariyar need not to be defended, he was a fighter and his ideology is still fighting the Hindutva with huge success. If he was unable to fight he would have changed his religion.
Very well spoken Thiru Suki Sivam.. You have consistently exposed the blatant discrimination practiced in our religion.. Spiritualism is the highest firm of rationalism .. People,like this anchor are condused between religion and spiritualism . Hinduism has survived gor centuries because of the reforma which happened at various stages of time. Religion is only the basic step towards the ultimate realisation of self ,which van be attained only 5hroygh spiritualism and not ritualism.. Thank you Thiru.Suki Sivam. Please continue your good work. Please do not worry about some hooligans who do politics in the name of religion.... Unfortunately this is a land when Jai Shri Ram slogan is suddenly changed to Jai Jagannath because of votes.. Kandhavel Muruganukku Arohara..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்ம விசாரணை நடத்தி தான் மூடர்கள் பகை சம்பாதித்து உள்ளேன். மேல் ஓட்ட மாக மத ம் பற்றிய கேள்வி ஞானம் உடைய அரை குறை ஆசாமி கள் விமர்சனங்களை க் கேட்டுக் கொண்டு உள்ளேன்.
முதிற்சி அடைந்த மனிதர் போல பேசவில்லை. அனால் மூச்சுக்கு மூச்சு நான் முன்னேரி விட்டேன் மற்றவர்கள் வாருங்கள் என் பின்னே என்பது முதிற்ந்த மனிதனின் பேச்சே அல்ல. Hypocrite of the first order. A wolf in a sheep’s clothing!
அரசியலில் யாரையும் நம்ப முடியாது .ஆனால் மோடி இந்தியாவுக்கு நல்ல தலைவரே! அதை நீங்கள் ஒத்துக் கொண்டது மிக நல்லது. இனி தமிழ்நாட்டில் மோடி go back இல்லை.மோடி welcome என்றுதான் மக்கள் முழங்குவர். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!.
சுகி சிவம் நல்லவராக இருந்தார் ஒரு காலத்தில். அவர் புகழ்பெற்றது அவரது திறமையினால் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்து மதம் சார்ந்த பல பல புத்தகங்களை படித்து இந்த அறிவை பெருக்கி உள்ளார். என்பதை அவர் மறந்து விட்டார். என்னதான் ஒரு படத்தை நன்றாக எடுத்து இருந்தாலும் கதை இல்லை என்றால் ஓடாது அது போல் தான் சுகி சிவத்துக்கும். இவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. அளவுக்கு மேல் இவர் ஆசைபட்டதால் உள்ளதும் இல்லாமல் போச்சு.அறம் சார்ந்து பேசிய இவர் சுயநலத்தால் இப்பொழுது அறமற்று நடந்துக கொண்டிருக்கிறார். இந்து சமயத்தை அழிக்க நினைக்கும்.திமுக-வில் சேர்ந்த பின் அவர்கள் சொல்லும் கருத்துக்கு ஜால்ரா அடித்தும், இந்து மதத்தில் நிகழ்ந்த பல வரலாற்று நிகழ்வுகளை மாற்றி (திமுக - வை குளிர்விக்க வேண்டி ) அறமில்லாமல் பேசி திமுக பொய்க்கருத்தை பரப்பி வருகிறார் தன்னுடைய வாய் ஜாலத்தால். இவர் சேர்ந்திருக்கும் இடம் மிகத்தவறு இத்தனை காலத்துக்குப் பிறகு எல்லாம் தெரிந்தும் ஞானமில்லாமல் சாக்கடையில் விழுகிறார்.
if something is really magnificent it cannot be diminished. suki sivam is right in saying the politicians has to take the role of distribution as religion failed to distribute properly
அய்யா சுகிசிவம் அவர்கள் ஆன்மீகத்தின் முதிர்ச்சி நிலையில் உள்ளதை உள்ளபடி சொல்வது மிகவும் அவரது நல்ல பண்புள்ள மனிதர், சொற்பொழிவாளர் என்பது அவரது முதிர்ச்சியில் தெரிகிறது. ❤🙏
Mr Suki Sivam is absolutely right and his answers are very sensible. He anchor cannot accept the truth or digest the reality of what he is talking. Why should people be carried on even the temple chariot when God is carried. The men can also walk alongside doing the pujas but you can commonly see 2-3 fat men sitting on the temple chariot when God is being taken around the temple. Shame on these people that they cannot change these practices.
I have condemned convert ion many times in many speeches. With out listening all my speeches fools are making comments about me. More than 20,000 hours are there in you tube itself. A particular group is against me. They project here and there and project me as anti hindu which is not true. First listen all my speeches and read all my writings.
தெளிவான விளக்கம். ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு.மதம் ஒரு பாதையை தவிர அது முடிவு அல்ல இறைவன் நிலையே முடிவு. அருமை ஐயா.
ஆன்மீகம் இல்லாத அரசியல் அசுரர்கள் ஆளும் சுடுகாடு. (இன்றைய அரசியல் அப்படிதான்...
உ ..ம்.. இன்றைய திராவிட ஆட்சி எடுத்துக் காட்டு.)
மதம் என்பது ஜாதி வேறுபாடுகளைக் கலைந்து மனிதன் ஒன்றுபட வாழ்வதற்கு தான் மதம்....
சுகி சிவத்தின் பேச்சாற்றல் உங்களை பதில் சொல்ல விடாமல் ஆமாஞ்சாமி போட வைக்கும் சிந்திக்க விடாது. இந்துயிசத்திற்கு எதிரானவரும் கூட...🙏😊
ஐயாவின் அனுபவம், கற்றறிந்த பாடங்கள், இவையனைத்தும் உண்மை, கசந்தாலும் உண்மையை புறந்தள்ள முடியுமா? இறை நம்பிக்கையுடன் வாழ, அதே நேரம் ஏமாறாமல் இருக்க ஐயாவின் கருத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் இன்று இருக்கிறது.
Politics & Religions are different; but nothing is out of Spirituality, which encompasses everything- ஆத்தீகம் நாத்தீகம் முழுமை வெறுமை அனைத்தையும் தன்னுள் கொண்டதே ஆன்மீகம்…. In nothing exists everything… இதை முழுமையாக அறிந்த சுகி சிவம் அவர்கள் திமுகவின் முரசொலியாக மாறியது வியப்பே❗️ அதுவும் ஆன்மீகத்தின் திருவிளையாடலே 🌸🙏🌸
பேதைமையான கேள்விகளுக்கு
மேதைமையான பதில்கள்.
அறிஞர் சுகி சிவம் அவர்கள் தமிழரின் அடையாளம். தமிழர் அவரைக்கொண்டாட வேண்டும்.
உண்மை💯
நடுநிலையாளர்கள் கொண்டாடவே செய்கின்றார்கள். ஐ 8:58
பெரியாரையும் புடிக்கும், சாமியும் புடிக்கும் அவன். இது எப்டி ன, பீயையும் சாப்பிடுவேன் ஸ்வீட் ஐயும் சாப்பிடுவேன் தட்டுல வெச்சு அந்தாளு சுகிசிவம். He is the most confused fraud bro, we can prove 5000 crores bet.
ஆழ்ந்த கருத்துக்கள் அற்புதமான பதில்கள் திருவாளர் சுகிசிவம் அவருடைய பரந்த அறிவு இங்கே அற்புதமாக வெளியிடப்படுகிறது
உண்மையை சொல்வதற்கு சிறிதும் அஞ்சாமல் பேசுகின்றது நீங்கள் உண்மையாக தெய்வமாகிய எனக்கு தெரிகிறீர்கள்
🤦🤦🤦
சொல்லின் செல்வர் மதிப்பிற்குரிய ஐயா திரு சுகிசிவம் அவர்கள் சிறந்த அவருடைய கருத்து சிறப்பானது வாழ்த்துக்கள் ஐயா
இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் தேவையான தெளிவான, நடுநிலையான பேச்சு, சுகி.சிவம் அய்யா அவர்களுக்கு நன்றி. இளைஞர்கள் இதை கேட்டு தெளிவு பெற வேண்டும்.
சுகிசிவம் சிறந்த தனித்துவமான நபர்.
சரியான பதிலடி..இதுவல்லவோ சமூகம் சார்ந்த ஆன்மீகம்.
போலியான ஆன்மீக உணர்வாளர்,
மத உணர்வுடன் கேட்கும் கேள்விகளுக்கு,
உண்மையான ஆன்மீகவாதி மத உணர்வில்லாமல் பதிலளிப்பது மிகவும் சிறப்பானது.
" 21-ம் நூற்றாண்டின் நக்கீரர் " அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களின் பெற்றோர் போற்றத்தக்கவர்கள்!!
சிந்திக்க வைக்கும் பதில்கள். அருமை. 👏👏👏...
Mr. Sugi Shivam is 100% correct.
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
Suki Sivam is fantastic. Please continue to do your good work Sir. We appreciate your knowledge, understanding, clarity and maturity. 🙏🙏🙏
வாழ்க வளத்துடன் ஐயாவின் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதாக இருக்கிறது
நன்கு அறிந்த,தெளிவாக புரிந்த ஒருவரால் மட்டும்தான் தடுமாறாமல் தெளிவாக தன் கருத்தை தெரிவிக்க முடியும்....
சுகிசிவத்திற்கு வயதாகிவிட்டது.
நெல்லை கண்ணன் கடைசி காலத்தில் புத்தி மாறி தனது நிலையை தாழ்த்திக்கொண்டது போல்... இவரும் இறங்கி வருகிறார்.
பாவம்.
DMK കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
DMK കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
உண்மை
ஆன்மீக பேச்சாளர் போர்வையில் முற்போக்கு சிந்தனையாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திறமையாக நடிக்கிறார்...
திறமையாக நடிக்கவில்லை வயது முதிர்வு காரணமாக புத்தி தடுமாறி விட்டார்
ஆன்மீகம் என்றால் என்னவென்று விளக்கினால் நலம்
@@chandrans7984
ஆன்மீகமென்றால், உன் உடலில் இருக்கும் ஆன்மாவை அறிவதற்க்கான முயற்சி தான் ஆன்மீகம்.
உங்கள் கேள்வியே ஆன்மிகத்தை தேடுவதற்கான முயற்சி உங்களுல் ஆரம்பித்துவிட்டது என நம்புகிறேன்.
ஆன்மீகத்திற்கு சம்பத்தப்பட்ட களவியை ‘ப்ரம்ம வித்தியா’ அல்லது ‘வேதாந்தம்’ என்று சொல்வார்கள்.
நீங்கள் பகவத் கீதையை படித்தால் படிப்படியாக உங்களை ஆன்மீக உணவர்வுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் படிக்காததால் திமுக கைகூலி , சுகி சிவம் போல் உள்ள முட்டாள்கள் பேச்சை கேட்டு ஏமாந்துப் போகிறோம்.
யுடியுப் சேனல்களில் நறைய பகவத் கீதை, வேதாந்தம், உபநிஷத் போன்ற ஆன்மீக சொற்பொழிவுகளை ஆங்கிலத்திலும் தமிழிலும்
கேட்டு பயனடையலாம்.
பண்பாட்டைப் போற்றும் பகுத்தறிவாளர் சுகி சிவம் ஐயா இவ்வுலகில் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இல்லை என்னும் உயர்ந்த கருத்தை பக்குவத்துடனும் வீரத்துடனும் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வையகத்தில்
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
introduction ல் சந்துரு வாரியார் பெயரைக்குறிப்பிட்டார். சுகி சிவத்தையும் வாரியாரையும் ஒப்பிடுவது வாரியாருக்கு insult.ஒரு ஆண்மிக சொற்பொழிவாளர் ஆண்மிகத்தை மற்றும் பேசினால் அவர் தனது மரியாதையை காப்பாற்றிக்கொள்வார். 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி அரசு நடத்துவதாக பேசும் திமுக, என்னத்தை சாதித்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டும். அவர்களால் உயர்வு தாழ்வு பற்றி பேசி வாக்கு அரசியல் தான் செய்யமுடிகிறது. சுகி சிவனும் அதற்கு கூட்டு போகிறார் என்பதுதான் வருந்தத்தக்கது. ஜாதி பிரச்சனைகள் தலை விரித்து ஆடும் தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களில் பிராமணர்களின் பங்கேற்பு 1% கூட கிடையாது. ஆனால் சுகி சிவனும் திக/திமுக போல பிராமணர்களைப்பற்றி மட்டுமே பேசுகிறார். ஆதிக்க சமுகங்கள், ஜாதிகள் ஒரு ஒரு மாவட்டத்திலும் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர்களை name and shame செய்ய சுகி சிவன் உட்பட யாரும் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. வெறும் பிராமணர்களை மட்டும் குறை சொல்வதற்கு காரணம் அவர்கள் திமுகவுக்கு என்றைக்குமே வாக்களித்ததில்லை என்பதால் தான். அதிமுக எம்ஜிஆர் காலத்திலிருந்து அதை செய்ததில்லை.
நல்லவரும் கெட்டவரும் எல்லா இனங்களிலும்,சாதிகளிலும்,மதங்களிலும் உண்டு.
நாலடியார் சொன்னது போல " பாலுண் குருகின் தெரிந்து"/
அன்னப்பறவையாக வாழ்ந்திருக்கவேண்டும்
நிஜமான ஆன்மீகம் என்ன என்பதை உணர்ந்த ஆன்மீகவாதி அய்யா சுகி சிவம் அவர்களே
உங்கள யார் அசிங்கப்படுத்தபோறாங்க.... எண்ணம் தான் எல்லாம்😊
மிக அருமையான பதில் பதில் சுதிசிவம் ஐயா🙏🙏🙏🙏🤚👌💐💐💐
மிகவும் தேவையான அருமையான தெளிவான விளக்கங்களை தருகின்ற சுகி.சிவம் ஐயா அவர்களுக்கு நன்றி. எல்லாம்வல்ல இறை அருள் அவரையும் எல்லோரையும் வழி நடத்துவதாக.
எல்லோரும் சமம் என்று கூறும் சுகி சிவம் அவர்கள் வாழ்க.
இவர் ஆரம்பத்தில், அந்நாளில் சிறந்த ஆன்மீகவாதியாகத்தான் இருந்தார். இவருடைய அனைத்து சொற்ப் பொழிவுகளியுமே நான் சேமித்து வைத்து என் குடுபத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரையிட்டு க்காட்டுவேன். ஆனால் இப்பொழுது இவருடைய தான் எங்கிற கர்வமும், பதவி மோஹமும், அரசியல் நிர்பந்தமும் இவரை பச்சோந்தியாக மாற்றி விட்டது. இதை அவரே இந்த நிகழ்சியில் ஏற்றுக்கொண்டு சொல்கிறாறே. கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.
ஆகவே இவர் சன்னியாசி இல்லை. ஒரு சாதாரண சராசரி மனிதர். அவ்வளவுதான்.
சுகிசிவம் ஐயா..... துணிச்சலான பேரறிஞர்
எனக்கு விபரம் தெரிந்து நிறைய கோவிலுங்களுக்கு போயிருக்கேன் என்னிடம் யாரும் சாதி கேட்டதில்லை...
சு.சி வதுனுடைய, மானம் ஒரு மந்திர சாவி போன்ற பல பேச்சுக்கள், தனிப்பட்ட முறையில் என்னை உயர்த்தியது. அப்படி பட்டவர், தன்னை ஒரு 4- பேர் மதிக்கவில்லை என்று பாதையையே எதிர்மறையாக மாற்றுவது என்பது, வலிக்கிறது😢
நீங்கள் சரியாக உள் வாங்க வில்லை. 4 பேர் மதிக்க வில்லை என்று நான் மாற வில்லை. முட்டாள்தனம் மதம் என்று அவர்கள் வெறி பிடித்து அலையும் போது உண்மையான மதம் எது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிறர் மதிப்பது மதிக்காமல் போவது பிரச்சனை யே இல்லை. உண்மை யான மதம் மறைக்கப்பட்டு போலி மதம் மேலாதிக்கம் செய்யும் போது நான் என் கடமையை ச் செய்ய வேண்டும். புத்தர் ராமானுஜர் சங்கரர், வள்ளலார் ஏன் முரண் பட்டார்கள். ஒருவரை ஒருவர் பின்பற்ற மறுத்தது ஏன் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? முரண் படுவது ஞான த் தேடலில் தவிர்க்க முடியாத ஒன்று. பக்தர் இரவல் ஒளி மூலம் வாழும் நபர். ஞானி சொந்த ஒளி உள்ளவர். பின் பற்றும் நபர் விருப்பம் இல்லை என்றால் விலகு. வழி நடத்தும் நபரை ப் பழி போடாதே. 😊
ஆரியமும், திராவிடமும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு என்பது தெரிய வில்லையா? சுகி.சிவம் அவர்களே. ஆரியமும், திராவிடமும் காட்டியும் கொடுப்பார்கள், கூ.--- யும் கொடுப்பார்கள் என்பது தெரியாதா? சுகி. சிவம் அவர்களே.
சுகி அய்யா, நான், என் இளமை பருவத்தில் உங்களின் பழைய இராமாயணம் மகாபாரதம் சொற்பொழிவுகளை சிடி மூலம் கேட்டு உங்கள் தீவிர ரசிகனாக இருந்திருக்கிறேன். எனக்கு ஆன்மீக நாட்டத்தை கொடுத்தவை உங்கள் சொற்பொழிவுகளை. நீங்களே, அவற்றை ஒருமுறை மறுபடியும் கேட்டு உங்கள் நிலைபாடு ஏன் இவ்வாறு மாறிவிட்டது என்று சுயபரிசீலனை செய்துக்கொள்ளுங்கள் Please 🥺🙏. நீங்கள் இப்பொழுது எடுத்துக்கொண்டு இருக்கும் பாதை உங்களை ஞானத்திலிருந்து, பக்தியிலிருந்து வழி மாற்றிக்கொண்டு இருக்கிறது. உங்களை இந்த நிலையில் பார்க்கும் பொழுது கண் கலங்குகிறது
@@krishnamanoharan4344 ஞானம், அங்ஞானம் குறித்து விசாரணை செய்யுங்கள். வள்ளலார் பேருபதேசமும் படியுங்கள். Nursery பள்ளிப் படிப்பு க்கும் பிஎச்டி ஆய்வுக்கும் வேறுபாடு உள்ள து. அப்போது பேசியவை மனசுக்கு இதமான வை. இப்போது பேசுவது முக்தி க்கு.. நீங்கள் அந்த நிலை வந்தால் மட்டுமே இந்த அமுதம் புரி படும். மதம் ஒரு முட்டு ச் சந்து. இது வள்ளலார் வார்த்தை. உங்களுக்கு ச் சுவை காது.
@@muthumuthu8202 தவறு நண்பரே. மற்ற புத்தகத்தில் படித்ததை எழுதாமல் நிறைய சுய சிந்தனை கள் முன் வைத்ததால் தான் சில முட்டாள்கள் பகையை ச் சம்பாதிக்க முடிந்தது. அதில் நீங்களும் ஒருவர். 😂🤣😁
இவனுடைய வாய்ஜாலத்தை கேட்டு.. நான் சில்லரையைச் சிதறவிட்ட காலம் உண்டு..
தற்போது இவனது அரைவேக்காட்டு தளத்தை புரிந்து கொண்டு.. இவனுக்காக பரிதாபப்படுகிறேன்..
Yes
Arrogant & head weight as if he only knows everything
💯💯💯
Yes😊
I appreciate this journalist
This half baked sold out
Jani is a shame to our country., his mentor are the defunct English man and Priests of church who are at the receiving end in Europe
There people are learned. Dont fall for a plate of biriyani or a bottle...
Less said the better.😊
தெளிந்த பதில்.சுகி வாழ்க!
அவர் தெளிவு இல்லை.
@@அமுதா1008 kuzhappavathi suki vaazhthaal enna ozhinthaal enna
மிக அருமையான சிந்தனையாளர் சுகி ஐயா வணக்கம் ஐயா
In Madurai Vaidyanatha iyer helped the under privileged to enter the temple.
only few have good hearts.
Avarai kooda irundhu azhaithu sendravar ... Thiru. Pasumpon Muthuramalinga Thevar Avargal😊
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
@@triangle379unga
Jathila?
வைத்தியநாத அய்யர் பாசாங்குப் பாண்டியர்! இரவு பூசை முடிந்து நடை சாத்திய பிறகு திருட்டுத்தனமாக ஆறு ஏழு பேரைக் கூட்டிக் கொண்டு போய் வந்தார் காந்தியாரின் கட்டாயத்தால். அவர்கள் வெளியேறியதும் கோயில் கழுவப்பட்டு சாங்கியம் நடந்தது கோயிலைத் தூய்மைப்படுத்த.
காந்தி அம்பேத்கரிடம் செய்த ஒப்பந்தம்தான் இதற்கும் காரணம்.. காந்தி ஹரிஜன் நுழையாத கோயிலில் நானும் நுழைய மாட்டேன் என்று பிரமாணம் செய்து கொண்டதால்.. இதுவாவது நடந்தது! எந்த பூணூல் போட்டவர் மனமுவந்து செய்தார், ராமானுஜரைத் தவிர்த்து?
ஐயா சுகி சிவம் அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மை சுகிசிவம் ஐயா வாழ்க பல்லாண்டு
18:10 perfect answer "if you don't like to listen, go out"
நடுநிலையாக பேசுகிறார். அவர் கருத்துக்களை தெளிவாக சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஒப்புக் கொள்வதும் ஒப்புக் கொள்ளாததும் அவரவர் பார்வையில் உள்ளது.
சுகிசிவம் கூறும் கருத்துக்களை உள்வாங்க ஒரு ஞானம் வேண்டும் விவாதம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
he has evolved but others unable to understand him.
அறம் சார்ந்து சிந்திக்க கூடியவர்களுக்கு திரு ❤சுகிசிவம்❤ அவர்கள் சொல்வது சரியாகப்படும் அறம் சாராமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களுக்கு அது புரியாது ஆகவே அறம்தான் வெல்லும் அறமே இறைவன் இறைவனே அறம் வாழ்க தமிழ் வாழ்க என் ஈசன் ஆதி சிவன்
Unmai
Very true
சுகி சிவம் பிழைக்கத் தெரிந்த
வியாபாரி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு வியாக்யானம் செய்து பிழைத்தார
மதம் வைத்தூ பிழைக்கின்றார்
இப்போழுது திராவிட இயக்கங்கள் பிழைப்பு கொடுக்கிறார்கள்
ஆனால் சமீபகாலமாக அவர் அறமந்து வாழ்ந்து வருகிறார்
I am a Christian, always love to listen Suhi, to learn about Hindu philosophy.
The anchor asks question on behalf of Hindutva ideology, suhi responds as a real Hindu.
Hindutva's latest argument is Hinduism is Hindutva, which may destroy Hinduism.
No. He responds as a human , who has learnt 😮Hinduism!
His talks are not relevant to Hindu philosophy. His talks looks like he is bias. He is a DMK supporter. He supports DMK probably he needs income.
Instead he should talk about Vedanta, Bagavad Gita and things like like other gurus.
Your approach to Hindu philosophy is wrong. First of all, there is no such thing as Hindu religion.
You should read Bagavad Gita and Upanishads to know about Dharmic philosophy. Not to listen to this type of idiots. He is confusing the listeners.
A spiritual person will never invoke in politics.
Why should a Christian worry about destruction of Hindu religion. If he is indeed concerned, he should stop conversions through coercion..
@@HindChennai To save believers from being obsessed by dictatorial, hierarchical and aristocratic belief system. I will stop conversion, if you stop making people foolish and Stop practice caste.
Keep you belief and faith alive and active, with regards to love and respect to your neighbor.
சுகி சிவம் ஐயா நீங்கள் சரியாக பேசுகிறீர்கள்.
21:00 Exactly 💯 by sukisivam sir.
Character develop (panbu,olukkam,jeevakarunyam,puzhal maruthal)kaga than kovil valipadu muraiyai konduvandhargal periyorgal .
Summa kootam kootuvathil yendha bayanum illai.
இவர்கள் கருத்தை சுகிசிவம் மேல் திணிக்கிறார்கள்
avar yaar karuthai makkal mel thinikkiraar
தான் ஒரு அதிமேதாவி என எண்ணம். தடம் மாறிய வர்
😂😂😂அதிமேதாவி என்று கூறும் போது அங்கு ஆணவம் தலை ஓங்கி நிற்கிறது. அதை(human ego) தாண்டிச் செல்லவே அவர் வழி நடத்துகிறார்.
சுகி. சிவம் ஐயா அவர்களின் பேச்சு தெளிவானது... உண்மையானது...
மனிதனை மனிதன் சுமப்பது அசிங்கம் சரியான சிறப்பான வாதம் வாழ்த்துக்கள்.
Amazing questions by the interviewer. Clearly, Suki sivam is samalichufying.. What else can we expect from a guy who supports EV Ramaswamy...
I think anchor should have asked him better questions. Suki Sivam exposes his hate and anger against some . There is zero anmeegam in his approach.
He doesn’t have any hatred on the “some”; he is only exposing the atrocities of the “some”.
He is full of ahankaram.. in fact he doesn't even deserve all the glorification he has been receiving!
He's only a good speaker. Can't even call him an orator! He hardly quotes from any of our literature or poetry!
@@sowmya7648 No problem. You are also one among those who he exposes. So it is going to be painful for you. I can understand. You have two choices.. become a good being or keep crying and live and die with agony.
@@mask2705
Very well said....❤
@@mask2705 he exposed himself.. thanks for that.. btw the DMK group are not hindus.. so he will be neglected in his field.. kadaisi varikum 200 rs mattum thaaan
சிறப்பான கேள்விகள். சுகி சிவம் தடுமாகிறரர்.
ஆன்மீக தெளிவு பெற்று பேசுகிறார்
இன்று எதிர்பார், இறந்தபின் போற்றுவர்
வரலாற்று முழுமைக்கும் பார்க்கவில்லையா
அருமையான பேட்டி! தன் தரப்பு விளக்கங்களை அழகாக கூறுகிறார். இந்த மாதிரி பேட்டியை இவர் முன்பே கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எல்லாவிதமான கேள்விகளும் இந்து மதத்தில் கேட்கலாம்.
மக்களை மேலும் உயர்த்துவதாக கூறுகிறார். அதை அழகாக நாசுக்காகவும் செய்யலாம்.
Good interview . Sugi Sivam who use to be a good religious discourser today has tarnished his image by talking non religious topics. He came up talking about best aspects of religion now found more market by criticizing it . Unfortunately we lost a good religious thinker who has burned his own bridge and now finding himself in nowhere .
A real gnani will not bother about recognition/ disrespect and he will be a
egoless person.The so called flaws in the religion are man made
ABSOLUTELY 💯 PERCENT CORRECT
DMK കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
DMK കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
കേnபnலபுரകെnட்டையைவnயிலவச்சிக்கிட்டேதான்திரியிறnனுவ..தnயேnலிக திருந்த மாற்றானுவோ
thanks for exposing sukisivam.
Bad time for ,TN. as he is in Hindu Religious dept connected post.
Mr.Sugisivam very great and honest...
Super speech by Suki Sivam ayya most intelligent person Suki ayya his way of reply and arguments are extraordinary one .
உண்மையை உணர்ந்து உரைக்கும் நல் மனிதர்.
கெட்டுப் போவதற்கு கிழவியாகம் வரை காத்திருந்த கதை தான்.
தமிழகத்தில் உள்ள ஒரு சில பேச்சாளர்கள் கழிந்த சில நாட்களில், மிக அறிவாளியாக நினைத்து பேசிக் கொண்டு வருகிறார்கள். இதில் பெண் பேச்சாளர்களளும் உண்டு. இவர்கள் திராவிட வாரிசுகள் போல தங்களை காட்டிக் கொள்பவர்கள். அதற்குரிய கட்டணத்தையும் வேண்டிய இடத்தில் பெற்று கொள்வார்கள்.
இப்படி பேசித்தான், தமிழகத்தில் ஒரு பெரிய "தமிழ் கடல் " நாதியற்று போனது.
Suki sir super I am SIVASAKTHI support I am Hindu
சுகி சிவத்தின் பாதை ஆன்மீகத்தில் இருந்து அரசியல் ஆகிவிட்டது. சிறந்த பேச்சாளர். மாயையின் வலிமை தான் என்ன. சுகிசிவம் இன்னொரு வைரமுத்து ஆகிவிட்டார்.
Suki Sivam Ayya you are the best!
மதம் என்பது ஞானத்தை அடையும் ஒரு பாதையே பல மதங்கள் இருந்தாலும் ஞானத்தை அடைவதற்கான அது ஒரு பாதை தான் ஆனால் வீடு என்பது ஞானம்
வள்ளலார் போன்றவர்களை மதிக்காத தமிழ் சமூகத்தை இவர் போன்றவர்கள் திருத்த முயற்சிப்பது உள்ளபடியே மகிழ்ச்சி!!
வள்ளலார் மாமிசம், சாராயம் சாப்பிட சொன்னாரா? இதை இந்த பித்தலாட்டக்காரன் பேசுவானா
It’s a shame that a person like Sugi Sivam has stooped down so much. All for money and fame 😢 If he has guts ask him to talk about other religions. Very well questioned by the anchor.
Massive Respect to Suki Sivam sir
அய்யா மிக தெளிவாக பேசிகிறாங்க. மகிழ்ச்சியாக இருக்கிறது. சங்கி மக்கா சுகி சிவம் அவர்களின் பேச்சை முன்பு ரசித்து கொண்டாட மக்கா நீங்கள் இப்போது சுகி சிவம் தி.மு.க காரன் பேசுவது போல பேசுவதால் மிக வேதனை அடைந்து இருக்கிறீர்கள். சரி விடுங்கள். அய்யா ஓரு தனி மனிதனால் இந்து மதத்தின் ஒரு சிறு நுண்ணிய வேரை கூட அசைத்து பார்க்க முடியாது அது உங்களுக்கு தெரியும் எனவே இந்துக்கள் சுகி அவர்களை மன்னித்து விடுங்கள்
பெரியாரைக் காப்பாற்ற
கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு...
😂
Pariyar need not to be defended, he was a fighter and his ideology is still fighting the Hindutva with huge success. If he was unable to fight he would have changed his religion.
@@ShaikNijamudeenMaricarஒரு மையிரும் புடுங்க முடியல. ஜாதி எங்கே ஒழிஞ்சது
Periyar than namala kapathrar
He already said that people decide and stand by what they feel right for them …. Hence they are rejecting you .
தெளிவான விளக்கம் சுகி சிவம் அய்யா..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..
Absolutely right,Sir.My congratulations and salutations to you,Suki Sivam,Sir.Great interview.Thought provoking👏
Very well spoken Thiru Suki Sivam..
You have consistently exposed the blatant discrimination practiced in our religion..
Spiritualism is the highest firm of rationalism ..
People,like this anchor are condused between religion and spiritualism .
Hinduism has survived gor centuries because of the reforma which happened at various stages of time.
Religion is only the basic step towards the ultimate realisation of self ,which van be attained only 5hroygh spiritualism and not ritualism..
Thank you Thiru.Suki Sivam.
Please continue your good work.
Please do not worry about some hooligans who do politics in the name of religion....
Unfortunately this is a land when Jai Shri Ram slogan is suddenly changed to Jai Jagannath because of votes..
Kandhavel Muruganukku Arohara..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Victim cards
சுகி அதிகம் படித்து குழம்பி போய் உள்ளார். தேவை அவருக்கு ஆத்ம விசாரணை!!! அதுதான் நல்லது!!!👍
அதிகம் படித்தா?????😂😂😂😂😂
ஆத்ம விசாரணை நடத்தி தான் மூடர்கள் பகை சம்பாதித்து உள்ளேன். மேல் ஓட்ட மாக மத ம் பற்றிய கேள்வி ஞானம் உடைய அரை குறை ஆசாமி கள் விமர்சனங்களை க் கேட்டுக் கொண்டு உள்ளேன்.
ஆத்மா என்றால் என்ன
ஆத்மா விசாரணையென்றால் என்ன
இதற்க்குதான் நமது இந்துமதம் ஷூத்திரணை படிக்கவேண்டாம் என்றது ஆனா வீணா போன வெள்ளக்காரன் கெடுத்துட்டான்.
சுகி ஒரு சிறந்த சமூக அக்கறையுள்ள மனிதர்.மனிதர்களை போற்றுவோம்
மிக அருமையான மனிதர் சுகி சிவம்... சங்கிகளுக்கு அறிவு பூர்வமாக ஆப்பு வைப்பதில் வல்லவர்
முதிற்சி அடைந்த மனிதர் போல பேசவில்லை. அனால் மூச்சுக்கு மூச்சு நான் முன்னேரி விட்டேன் மற்றவர்கள் வாருங்கள் என் பின்னே என்பது முதிற்ந்த மனிதனின் பேச்சே அல்ல. Hypocrite of the first order. A wolf in a sheep’s clothing!
சரியான பதில் ஐயா 🙏🙏
அரசியலில் யாரையும் நம்ப முடியாது .ஆனால் மோடி இந்தியாவுக்கு நல்ல தலைவரே!
அதை நீங்கள் ஒத்துக் கொண்டது மிக நல்லது.
இனி தமிழ்நாட்டில் மோடி go back இல்லை.மோடி welcome என்றுதான் மக்கள் முழங்குவர்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!.
அருமையா கேள்வி கேட்டு இந்த சமீப காலத்து ஞானசூனயத்தை தினறடிதத்து விட்டார்
Suki sivam has so much clarity ❤
நல்ல பயனுள்ள காரசாரமான நேர்காணல்.சூப்பர்.சூப்பர்.சூப்பர்.
ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கும் மூட பழக்க வழக்கத்துக்கு எதிராக குரல் எழுப்பி கொண்டிருப்பதர்காக...
சுகிசிவம் அவர்கள் மிகச் சரியாக சொல்கிறார்கள் மதம் மதங்களை கடந்த ஆன்மீகம் என்பதுதான் ஞான நிலை...
சுகி சிவம் நல்லவராக இருந்தார் ஒரு காலத்தில். அவர் புகழ்பெற்றது அவரது திறமையினால் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்து மதம் சார்ந்த பல பல புத்தகங்களை படித்து இந்த அறிவை பெருக்கி உள்ளார். என்பதை அவர் மறந்து விட்டார். என்னதான் ஒரு படத்தை நன்றாக எடுத்து இருந்தாலும் கதை இல்லை என்றால் ஓடாது அது போல் தான் சுகி சிவத்துக்கும். இவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. அளவுக்கு மேல் இவர் ஆசைபட்டதால் உள்ளதும் இல்லாமல் போச்சு.அறம் சார்ந்து பேசிய இவர் சுயநலத்தால் இப்பொழுது அறமற்று நடந்துக கொண்டிருக்கிறார். இந்து சமயத்தை அழிக்க நினைக்கும்.திமுக-வில் சேர்ந்த பின் அவர்கள் சொல்லும் கருத்துக்கு ஜால்ரா அடித்தும், இந்து மதத்தில் நிகழ்ந்த பல வரலாற்று நிகழ்வுகளை மாற்றி (திமுக - வை குளிர்விக்க வேண்டி ) அறமில்லாமல் பேசி திமுக பொய்க்கருத்தை பரப்பி வருகிறார் தன்னுடைய வாய் ஜாலத்தால். இவர் சேர்ந்திருக்கும் இடம் மிகத்தவறு இத்தனை காலத்துக்குப் பிறகு எல்லாம் தெரிந்தும் ஞானமில்லாமல் சாக்கடையில் விழுகிறார்.
Super
Well put
Nailed it
Excellent sukisivam sir
நீங்கள் சிறந்த ஆன்மீக வாதி பகுத்தறிவாளி யோகி. ❤🎉🎉🎉
அரசியலில் மட்டும் அல்ல எல்லாத்துறைகளிலும் படித்த யோக்கியமற்றவர்கள் உண்டு.
மதம் வேறு ஆன்மீகம் வேறு. ஆன்மீகம் எல்லா மாதங்களுக்கும் பொதுவானது. அய்யா தங்களின் வாதம் நியாயமானது.
if something is really magnificent it cannot be diminished.
suki sivam is right in saying the politicians has to take the role of distribution as religion failed to distribute properly
Suki sir unkal thelivana dravida sithantham i support u
இவரின் கருத்துக்கள் எனக்கு உடன்பாடு உண்டு
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
அய்யா சுகிசிவம் அவர்கள் ஆன்மீகத்தின் முதிர்ச்சி நிலையில் உள்ளதை உள்ளபடி சொல்வது மிகவும் அவரது நல்ல பண்புள்ள மனிதர், சொற்பொழிவாளர் என்பது அவரது முதிர்ச்சியில் தெரிகிறது. ❤🙏
Awareness = Suki Sivam👍👍
நான்சொல்லநினைத்த தை சுகி சொல்கிறார்
Saami ye thokkunga.. aasamy ye thookannum.. correct. absolutely right.. as a hindu.. me agreed to sugi sir...
Yes...sugi sir clearly answered all questions..
SUGI SIVAM SIR IS A RIGHT PERSON IN THE WRONG RELIGION.
Pavam, chandrashekhar's ignorance was wipped by Suki's super intelligence from beginning till the end of program.
"பின்பற்றியிருக்க வேண்டும்".... என கூறுவதும் அறிவீனமே.
ரயில் பெட்டிகள் vs ரயில் இன்ஜின். நீங்கள் ரயில் பெட்டி. நாங்கள் engine. உங்களுக்கு அது புரியாம போவது எனக்கு நஷ்டம் இல்லை.
Mr Suki Sivam is absolutely right and his answers are very sensible. He anchor cannot accept the truth or digest the reality of what he is talking. Why should people be carried on even the temple chariot when God is carried. The men can also walk alongside doing the pujas but you can commonly see 2-3 fat men sitting on the temple chariot when God is being taken around the temple. Shame on these people that they cannot change these practices.
Excellent questions put forth. Very good counter arguments given by the interviewer.
Religion separates humanity , spirituality unifies them.
உண்மை அறிவை நீங்கள் பேசுவதால் ஆன்மீகம் அன்பு நிலை அங்கே ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்று பேசுகிறார். அதனால் மூடர்கள் கூட்டம் எதிர்க்கிறது
தெளிந்த நீரோடை தடம் மாறி. ...நாற்றம் கலந்த சேற்றில் போய் சஙகமானது தான் சங்கடத்தை ஏற்படுத்துகிறது...
இவர் ஒர் சந்தர்பவாதி அதோடு ஒரு பச்சோந்தி. பிழைக்கத்தெரிந்தவர்.
இவர் பாவாடை குரூப்
ivan endraikkume thelivanavan allan
Neethane athu
கங்கை நதியை விட தூய்மையானவர் ❤️
Just when I was going to refer to Kanchi Periavar giving up going in Pallakku and his disciples following his example,
the Anchor mentioned it.
Vivekananda spoke against conversions by missionaries, why don't you talk about that sir ..? Because it needs real courage
I have condemned convert ion many times in many speeches. With out listening all my speeches fools are making comments about me. More than 20,000 hours are there in you tube itself. A particular group is against me. They project here and there and project me as anti hindu which is not true. First listen all my speeches and read all my writings.
@@muthumuthu8202 பொய் பரப்பி புறம் பேசுபவர் குடும்பம் ஏழு தலைமுறைக்கு சர்வ நாசம் அடையும்.
@@muthumuthu8202 தர்ம ம் எல்லோருக்கும் பொது வா னது. Please wait and see my boy.
@@sukisivam5522 poi pesi puram pesubavar yaar endru intha video vai parthaal puriyum
@@muthumuthu8202 புரியும். வெகு விரைவில் உனக்கு ப் புரியும்.