காற்றை அளவாக பயன்படுத்த தெரிந்தால் நீண்ட காலம் உயிர் வாழலாம்! | Actor Rejesh | Dr Anbuganapathy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2023
  • #omsaravanabhava #autism #siddharganapathy #Dr_anbuganapathy #autism #Dr_anbuganapathy #siddharganapathy #americans #siddharganapathy #actorrajesh #Dr_anbuganapathy #siddha #autism
    காற்றை அளவாக பயன்படுத்த தெரிந்தால் நீண்ட காலம் உயிர் வாழலாம்! | Actor Rejesh | Dr Anbuganapathy | Chanakyaa
    For more details: www.maher.ac.in
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 77

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g ปีที่แล้ว +52

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @mk-me2yd
      @mk-me2yd ปีที่แล้ว +5

      இவ்வுலகில் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் இவ்வுலகம் முழுமையாக அழிந்து மீண்டும் மனிதன் பிறந்தால் மட்டுமே நடக்கும்.

    • @user-jp9xm2wz3c
      @user-jp9xm2wz3c ปีที่แล้ว

      அய்யா அருமை

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh ปีที่แล้ว

      @@mk-me2yd 💯 💯 👌👌

    • @healersaikannan9832
      @healersaikannan9832 ปีที่แล้ว

      🙏🕉️வாழ்க வளமுடன்
      வாழ்க நலமுடன் 🕉️🙏

    • @renganmurli6222
      @renganmurli6222 11 หลายเดือนก่อน

      Hello idhudhan Tamizhar vazhkkai முறை, eppo arasiyalvadhi vandhano அப்பவே எல்லாம் kettudu

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +9

    மருத்துவர் அய்யாவுக்கும் ராஜேஷ் ஐயாவுக்கும் மிக்க நன்றி 🙏👍🦋

  • @sennimalaik7508
    @sennimalaik7508 ปีที่แล้ว +1

    பட்டு வண்ண rosaavaa
    Partha கண்ணு moodathaa
    Paasam எனும் neer iraichaen
    Aasaiyilae naa valarthaen!
    Appadiyae irukkinga RAJESH sir.
    Congratulations,
    Live long with happiness 🙏🏻🤝🙏🏻👍🙏🏻

  • @ranjaninn215
    @ranjaninn215 ปีที่แล้ว +6

    அன்புள்ள ராஜேஷ் சார், உங்களுக்கு என் நன்றி. வாவ். . . இன்றைய பதிவு மிக அருமையாக இருந்தது. டாக்டர். அன்புகணபதியின் அனுபவம் என் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது. அவரிடம் நான் கடவுளைக் கண்டேன். கடவுள் எப்போதும் அவருடன் இருப்பார்.

    • @rskd29
      @rskd29 17 วันที่ผ่านมา

      ரொம்ப உருகாதீங்க.... இந்த ஆளு செம மணி மைண்டட்... அல்லோபதி மெடிசன விட காஸ்ட்லி , குறைஞ்சது 20000 க்கு மருந்து வாங்க சொல்லி கட்டாய படுத்துறாரு, யூடியூபில் பேசி வருமானத்தை பெருக்கி கொள்கிறார்கள்.

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சரவணபவாக்கும் ராஜேஷ் சாருக்கும்.. விளக்கங்கள் கொடுத்த திரு அனபுகணபதி டாக்டருக்கும்.. வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kathiresansundaram9467
    @kathiresansundaram9467 ปีที่แล้ว +2

    ஆயுள் நீடிக்கும் பயிற்சி முறை விளக்கம் மிகவும் அற்புதம்

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 ปีที่แล้ว +1

    நடிப்பை கற்றுக்கொள்ள விரும்பினால் விருந்தினரின் குரலை கேளுங்கள் ராஜேஷ் சாரின் முகத்தை பாருங்கள் 🤩🤩🤩🤩👌👌👌அருமை அருமை

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +3

    தங்கள் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @r.muthuraja5273
    @r.muthuraja5273 11 หลายเดือนก่อน +1

    thank you for sharing golden thoughts🙏🙏🙏

  • @ravirajans825
    @ravirajans825 ปีที่แล้ว +1

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    மிக அருமையான தகவல்💐👌

  • @valliramasundram8590
    @valliramasundram8590 ปีที่แล้ว +4

    Thank you Dr Abumaniganapathi and Mr Rajesh such an interesting talk, nowhere can western medicine can achieve this, l am so proud of being a tamilian, may God bless both of you always. 🙏🏼

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +1

    ராஜேஷ் சாரின் வார்த்தை விளையாட்டு அருமை வணக்கம்

  • @sundaribalu5993
    @sundaribalu5993 11 หลายเดือนก่อน

    our siddhars were great...they are the real gods

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar ปีที่แล้ว

    Super supper supper🙏🙏🙏💕💕💕 vazhga valamudan🦄🦄🦄

  • @primesola3441
    @primesola3441 ปีที่แล้ว +1

    Thanks Dr and Rajesh Sir 👏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +1

    ஐயா சொல்லுவது உண்மை நான் தியானம் செய்யும் போது ஏறத்தாழ மூச்சு நின்றது போல் இருக்கும்.

  • @manickamsuppiah
    @manickamsuppiah ปีที่แล้ว

    Thanks Dr. Anbu 🙏🏻

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว

    நன்றி அருமை வணக்கம்

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @saraswathib7646
    @saraswathib7646 ปีที่แล้ว

    Yes ur are absolutely right.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว

    Arumai iyaaaa 🙏👍🙏👍

  • @jagan.m7465
    @jagan.m7465 ปีที่แล้ว

    ஐயா உங்கள் விலக்கம் அருமை

  • @bestcateringofRoyalcook
    @bestcateringofRoyalcook ปีที่แล้ว

    Super sir

  • @Praveenkumar-tq1jr
    @Praveenkumar-tq1jr ปีที่แล้ว

    Ningho sonnadu correct . Ide vishayathe . Mei valhi Salai enum idathil solla pattirukkiradhu. Please oru vati try pannughe Rajesh sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandkumar-np2od
    @anandkumar-np2od ปีที่แล้ว

    Rajesh sir, please take interview with Healer Baskar

  • @balaramram6745
    @balaramram6745 ปีที่แล้ว

    Ponnaiyan swimal astrology interview pannunga sir

  • @thomtony3209
    @thomtony3209 ปีที่แล้ว

    Avanga parents ungakita yarkuna sari aagiduma nu ketadhu unga mela ulla sandhegam illa ayya avangalku oru nambikkai kedaika thaan. Apathaa themba nambikayoda treatmnt eduka. Ilana nambikkai ilama treatmnt edukardha vitrundha iniku indha vetri ungalala pakirnthu irka mudyathu ayya. 🙂

  • @balakrishnam8689
    @balakrishnam8689 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @007raj
    @007raj ปีที่แล้ว

    Tell heart block medicine

  • @theindiancat5931
    @theindiancat5931 ปีที่แล้ว

    Sir eanga veatukaruku vavu thondaravu athekama eruku ena panrathu pureala please healp panunga sir aelopathi no use sir nangalum eana ena vathum pane pathutean sir help me sir

  • @girigirii4658
    @girigirii4658 ปีที่แล้ว

    👍👍👍

  • @user-oy5ng6ec6f
    @user-oy5ng6ec6f ปีที่แล้ว +3

    தவறான குரு. தவறான சீடர்.

  • @Marinaamax22
    @Marinaamax22 ปีที่แล้ว +3

    6:42 (கொங்கை மங்கை)....வேற மாரில இருக்கு

  • @devidevik3395
    @devidevik3395 8 หลายเดือนก่อน

    Ennoda payanukku 4 vayasu Avan 2 varudangalaga motion ukkandhu sariya poga matran ippo valikkudhunu azhara varave mattudhu sir enakku oru theervu sollunga plzz

  • @srisaran5234
    @srisaran5234 ปีที่แล้ว +1

    Guruve saranam

  • @anbuoils186
    @anbuoils186 ปีที่แล้ว +2

    நெடுநாள் எதற்காக வாழ வேண்டும் என்பதையும் சொல்லுங்க சார்.
    பரஞ்சோதிமகான் சொன்னதையும் சொல்லுங்க.
    வேலூர் மாணவனுக்கு

    • @gopaln8448
      @gopaln8448 ปีที่แล้ว

      நீங்கள் யார் - எதற்காக பிறந்தீர்கள் - உங்கள் வாழ்வின் நோக்கம் என்னா வேலூர் மாணவன் என்பவர் இந்த உடலா - உங்களை இயக்குவது எது - எது - நிம்மதி எது ஆனந்தம் - எல்லோரையும் போல மனைவி குடும்பம் குழந்தை. குட்டிகள் சுற்றத்தோடு வாழ்ந்து மடிவதற்காக இந்த உடல் சற்று சிந்தியுங்கள் இந்த வாழ்வை கடந்து ஒரு நிலை உள்ளது அது தான் உயிர் ஆன்மா - அதை அறிய முயன்றால் அதற்கான வழிமுறைதான் இந்த வாசியோகம் நீண்டநாள் வாழ்வது மட்டுமல்ல அதன் நோக்கம் நீ யார் என்பதை அறியவகை செய்வதும் அதுவே ஆகும்.

    • @anbuoils186
      @anbuoils186 ปีที่แล้ว

      @@gopaln8448 இதெல்லாம் அவருக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் வேலூர் மாணவனுக்கும் தெரியும் அசல் அசல்
      பரஞ்சோதி எப்படி வந்தார்னு தெரியும்
      அசல் செயல் என்ன அன்பரே

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 ปีที่แล้ว

      He is fed up in life

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +2

    அய்யா காற்றை அளவாக பயன்படுத்தும் முறை குறித்து விளக்கியமைக்கு நன்றி.ஐயா ஒரு மனிதன் ஒரு நாளில் 22000 ம் தடவை சுவாசிக்கிறான் என்று புத்தகத்தில் படித்து உள்ளேன்.இது சரியா? தவறா?

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +9

    தாயின் கர்பத்தில் இருக்கும் போதே கடவுள் அந்த குழந்தையில் தலை எழுத்து எழுதி விடுகிறார். அந்த குழந்தையின் முடீவு நாளையும் சேர்த்து தான். நாம என்னவே சுவாசப் பயிற்சிகள் பண்ணாலும் கூட நமக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை வீட அரை நொடீ கூட ஆண்டவன் நம்மை விட்டு விடமாட்டான். அழைத்துக் கொண்டு போய் விடுவான். எந்த பயிற்சியும் நம் இறுதி நாட்களை அதிகப் படுத்தாது. இது எங்க ராஜேஷ் ஸார் அவர்களுக்கும் தெரியும். இங்கு நாங்க பெங்களூரில் இருக்கிறோம்
    கன்னட நடீகர் ராஜ்குமார் அவர்கள் நாள் தவறாமல் யோகாசனம் செய்வார். மூச்சுட் பயிற்சி கர்லா கட்டை சுழற்றுவது என இருந்தார். ஆனால் அவரும் கூட தனக்கு விதிக்கப்பட்ப நாளில் போய் சேர்ந்தார். ஸோ ....

    • @stalinabi7359
      @stalinabi7359 ปีที่แล้ว

      தலை எழுத்து ஒன்று இல்லை, கால் எழுத்து ஒன்று இல்லை , கடவுள் எந்த பேனாவில் எழுதிக் அனுப்பி வைத்தார் அடே முட்டால்

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 ปีที่แล้ว +1

      @@stalinabi7359 முட்டால் இல்லை...முட்டாள்...ள்..என போடணும்

    • @ravindraniroshan5200
      @ravindraniroshan5200 ปีที่แล้ว

      @@nramadurainarasihman7324 yov nee kusumbu karanya.😂😂😂😂

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 ปีที่แล้ว

      Elarum orunal poithan aganum yarum nilathu valapovathilai

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 ปีที่แล้ว +2

      @@ravindraniroshan5200 அனுபவத்தில் சொல்கிறேன் ஸார். கோடீக்கணக்கான மக்கள் இங்கு இருக்கிறோம். ஜோசியர் ஓரு கருத்தை முன் வைக்கிறார். நானும் என் கருத்தைச் சொல்கிறேன். நீங்கள் மறுக்கிறீர்கள். எங்கயோ ஓரிடத்தில் நாம இணைகிறோம். நமக்குள் சந்திப்பு நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. குசும்பு எல்லாம் இல்லை. தமிழ் பற்று. அவ்வளவே...பி.எஸ்.ஸி. வரை சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழில் பி.யூ.ஸி...பி.எஸ்.ஸி. என படீத்தேன்
      ஏன்...ஆங்கில முறையில் படீக்க வில்லையா என நீங்க கேட்டது என் காதில் விழுகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி. யில் நான் எடுத்த மார்க்கிற்கு தமிழ் வழி முறையில் தான் படீக்க இடம் கிடைத்தது.

  • @stamil4891
    @stamil4891 ปีที่แล้ว

    இருதய படபடப்பு மருந்து கிடைக்குமா அய்யா

  • @ssssaravanan7893
    @ssssaravanan7893 ปีที่แล้ว

    Sir,
    Dr address pl

  • @sheelab520
    @sheelab520 11 หลายเดือนก่อน

    ஐயா உங்களுடைய அலைபேசி வேண்டும்

  • @mdmforever5021
    @mdmforever5021 ปีที่แล้ว

    நன்றி

  • @anthonylourdes6485
    @anthonylourdes6485 11 หลายเดือนก่อน

    His website address? Anyone knows?

  • @raghullj1442
    @raghullj1442 ปีที่แล้ว

    Please doctor teach about meditation

  • @sundarthangaraj5428
    @sundarthangaraj5428 11 หลายเดือนก่อน +1

    Pls share his contact details

  • @gandhirajan3582
    @gandhirajan3582 11 หลายเดือนก่อน

    ஐயா‌‌" மருத்துவரின் செல்நம்பர் இருந்தால் எல்லோருக்கும் நன்மை நன்றி ஐயா.

    • @rskd29
      @rskd29 17 วันที่ผ่านมา

      இந்த ஆளு செம மணி மைண்டட்... அல்லோபதி மெடிசன விட காஸ்ட்லி , குறைஞ்சது 20000 க்கு மருந்து வாங்க சொல்லி கட்டாய படுத்துறாரு, யூடியூபில் பேசி வருமானத்தை பெருக்கி கொள்கிறார்கள்

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 ปีที่แล้ว

    dr anbuganapathy contact number kudanga please i want to treat my son

  • @Balajibalaji-vs2ot
    @Balajibalaji-vs2ot 9 หลายเดือนก่อน

    அன்பன்றதா நண்பர்களே அவரை சதிங்க சென்றால் ஆலோசனை கட்டணம் Rs.400/- பதிவு கட்டணம் Rs.100/- மருந்து குறைந்தபட்சம் Rs.8000/- அதிகபட்சம் Rs.16000/- carry bag Rs.5/- எடுத்து செல்லுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @alacenakartindia
    @alacenakartindia ปีที่แล้ว

    Hi Doctor, please provide your contact details and address.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

    😃அது ஆழ்ந்த தவம் இல்லீங்கோ ஆழ்ந்த தியானம்

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว +2

    Breathing exercises romba naala pandravnga, extreme level a emotional a control a vachruppaanga,
    Aana neenga en oru thadava negative comments ku react aagi, emotional aaaninga,
    Thaazhmaiyudan thaan ketkiren

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 ปีที่แล้ว

    🙏🙏🙏