ஒரு ஆணுக்காக அடித்துக்கொண்ட இரு பெண்கள், எவ்வளவு அசிங்கம்! | ACTOR RAJESH Q&A | LIFE HACKS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2022
  • #OmSaravanaBhava #ActorRajesh #marriage
    ஒரு ஆணுக்காக அடித்துக்கொண்ட இரு பெண்கள், எவ்வளவு அசிங்கம்! | ACTOR RAJESH Q&A | LIFE HACKS
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 105

  • @Aimspharmacistselva
    @Aimspharmacistselva 2 ปีที่แล้ว +17

    வருங்காலத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து குடும்பம் நடத்துவதே "கூட்டுக்குடும்பம்" என்றாலும் ஆச்சரியம் இல்லை...!

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 2 ปีที่แล้ว +17

    எல்லோரும் கல்யாண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன் மனோ தத்துவம் மற்றும் தாம்பத்தியத்தில் அரிச்சுவடி தெரிந்திருக்க வேண்டும்.
    நன்றி நன்றி ராஜேஷ் ஐயா🙏

  • @SinguXing
    @SinguXing 2 ปีที่แล้ว +7

    மூச்சு விடாமல் 30 நிமிடங்கள் பேச உங்களால் மட்டுமே முடியும் சார் 🥰👍👍👍

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +3

    வணக்கம் ராஜேஷ் சார்
    ஊடலும் கூடலுமான வாழ்க்கையை ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தவரை இன்பமாக இருந்தது.இன்று திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் முடிந்துவிட்டால் . ஒருவரோடு வாழமுடியுமா வாழ்க்கைத்தான் இனிக்குமா.எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்ற காலத்தில் இருக்கிறோம்...அழிவும் ஆரம்பித்துவிட்டது.‌.சிறப்பானபதிவு.வாழ்வோம்வளமுடன்.

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 ปีที่แล้ว +36

    நீங்களும் நடிகர் சிவகுமார் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நன்றாக இருக்கும்...

    • @KP-om9fj
      @KP-om9fj 2 ปีที่แล้ว +3

      Beautiful suggestion 👌

  • @SinguXing
    @SinguXing 2 ปีที่แล้ว +14

    அதிரடி வீடியோக்கள்... இந்த வாரம்!!! இது தினமும் தொடர வேண்டும்!!!

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 ปีที่แล้ว +2

    நினைத்து அப்படியே சொன்னது அருமை கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு படித்தால் தெரியும். ஜென்னி உண்மையான காதல் ஆத்மா காதல்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 ปีที่แล้ว +4

    100%உண்மை...அருமை...அதிக இள வயதினர் இந்த கானொலி யை பார்க்க வேண்டும்...👏🎯

  • @jagadeshaonpalanisamy1730
    @jagadeshaonpalanisamy1730 ปีที่แล้ว +2

    தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை! புத்தகத்தை படியுங்கள்.
    நன்றி! ஐயா!

  • @dhevib806
    @dhevib806 2 ปีที่แล้ว +4

    Excellent explanation. Thank you very much and continue sir

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว +7

    Super ! Super ! Rajesh Sir! I do n't need books and go to library to learn more on Lifehacks! I took much more from your youtube videos. Keep rocking!

  • @Radhakrishnaraghumoorythy
    @Radhakrishnaraghumoorythy 2 ปีที่แล้ว +2

    Superb interview awesome

  • @soundcorp5991
    @soundcorp5991 2 ปีที่แล้ว +4

    Ayya neenga pesuradhe manasuku romba nimmadhiya sandhoshama irukku. Endrum neengal nalamai irukka vendum 🙏

    • @dharmaraj8344
      @dharmaraj8344 2 ปีที่แล้ว

      Sir Remba nallaga neengal TH-cam l varavilliya. Adikadi varungal ungal speech miga nandraga irukkum.

  • @SinguXing
    @SinguXing 2 ปีที่แล้ว +3

    Welcome Raj Anna. Happy to see you after Rajesh Sir's Birthday Video 👍👍👍

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 2 ปีที่แล้ว +1

    Super explanation thanks sir

  • @siva68111
    @siva68111 2 ปีที่แล้ว +2

    தெளிவான சிந்தனை, வாழ்த்துக்கள் அய்யா, என்னுடைய கண்டனம் triangle example போய் இராவணன் சேர்த்து தவறாக ஒப்பிட்டது.... Keep doing this sir ,,,, you are opening eye of many youths 👍👍👍

  • @pushpavalli7503
    @pushpavalli7503 2 ปีที่แล้ว +1

    Super conversation Rajesh sir.

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 2 ปีที่แล้ว

    மிக அருமையான உண்மையான பதிவு!
    இன்று தேவதாஸ் எடுத்தால் கண்டிப்பாக ஓடாது!

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 2 ปีที่แล้ว +2

    Well said about the bad habits 👍

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +3

    Arumai sir
    Cinema industry negatives sonnatha correct
    I got very much disturbed due to love films in early 2000

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 2 ปีที่แล้ว +8

    Oh my god .. beautiful sir 🙏🏻what a speech. Youngsters need these wise advice… wish you can give such delightful insights to youngsters in college / uni… we need more such thoughts from you . Thank you sir

  • @sampathcmda7614
    @sampathcmda7614 2 ปีที่แล้ว

    Really fantastic and realistic Rajesh sir

  • @mugilcse
    @mugilcse 2 ปีที่แล้ว +1

    25:00 ROFL, super sir

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว

    Please make like this video sir most useful it is....

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 2 หลายเดือนก่อน

    உண்மை அய்யா உண்மை வரும் தலைமுறை சிந்தனை செய்யவேண்டும்

  • @vasanthi3896
    @vasanthi3896 ปีที่แล้ว

    வணக்கம் ராஜேஷ் அப்பா உங்களுடன் பேச ஆசையாக இருக்கிறது . இப்படிக்கு வசந்தி ஈரோடு மாவட்டம் பவானி

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 ปีที่แล้ว +1

    அற்புதமான கருத்துக்கள். தொடருங்கள்.

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 ปีที่แล้ว

    Excellent 👌👌👌👌

  • @piraiyalann
    @piraiyalann 2 ปีที่แล้ว +1

    Super

  • @thirumalai2585
    @thirumalai2585 2 ปีที่แล้ว

    Arumai anna

  • @sabapathis.8007
    @sabapathis.8007 2 ปีที่แล้ว

    Really super Rajesh sir

  • @angelinthanga6866
    @angelinthanga6866 2 ปีที่แล้ว

    Nice information ..Thanks for sharing...

  • @Muthamizhselvi-jy8rc
    @Muthamizhselvi-jy8rc 7 หลายเดือนก่อน

    உன்மைசார்

  • @Muthamizhselvi-jy8rc
    @Muthamizhselvi-jy8rc 7 หลายเดือนก่อน

    உன்மை

  • @prabuprabu3138
    @prabuprabu3138 2 ปีที่แล้ว

    Super ayya

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 2 ปีที่แล้ว

    Sir..... Waiting...

  • @dharmaraj8344
    @dharmaraj8344 2 ปีที่แล้ว +1

    Sir Neengal remba nala TH-cam il varavillaye Adikadi varungal . Ungal speech miga nandraga irukkum.

  • @gnanasekarsekar6699
    @gnanasekarsekar6699 2 ปีที่แล้ว +7

    ஐயா தாங்கள் சொன்னது உண்மைதான் 1927 பிறந்தவர் கலைநயம் இல்லாத ஒருவரை நான் சந்தித்து இருக்கிறேன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 ปีที่แล้ว +3

    இன்று காதல் காமம்இல்லை
    Justபேராசை ஆணவம் தான் உள்ளது

  • @harini8572
    @harini8572 2 ปีที่แล้ว

    Pppaaa.. extraordinary explanation about infactuation, love, sex n lust❤️👌👌👌

  • @noob-eg3cj
    @noob-eg3cj 2 ปีที่แล้ว +1

    I want rajesh sir all memories and past in my brain

  • @SathickAli-fn1et
    @SathickAli-fn1et 2 ปีที่แล้ว

    Semaiya soluriga sir now all cinema love only no real love

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 2 ปีที่แล้ว +3

    இப்போகாத்துவாக்குல ரெண்டு காதல் பண்றாங்க

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 ปีที่แล้ว +3

    காதல் சிணிமாவால் தான் நாசமாக போச்சு

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว

    Hi good evening sir

  • @GowreshankariJ
    @GowreshankariJ 2 ปีที่แล้ว +1

    வெட்டியா பேசுறப்ப சுகமா தான் இருக்கும் பேசுறவங்களுக்கும் கேட்குறவங்களுக்கும். டீ கடை பெஞ்சுனு ஒரு அருமையான கலாச்சாரம் இருந்தது அதற்கு முன்பு கோவில் சாவடி. Information 10% or 100% கொஞ்சம் உண்மைய கலந்து குடுத்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது. இதுல பிளாட்டோ சொன்னாரு அவரு சொன்னாருனு சொல்லுறப்ப கேட்பவர்களுக்கு நம்பகத்தன்மை வந்து விடுகிறது. இதுல காதல், சில பேரு தன்னை ஆண் என்று காட்டிகொள்ளவே ஒரு காதலியை உருவாக்கினார்கள். அவர்களை பார்க்கும் போது சின்ன வயதிலேயே பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது. அந்த வயதில் அதே age group ஆளுங்க ஏதோ ஒரு சாதனையை பார்த்தது போல பார்த்தார்கள், சினிமா மீது மட்டுமே குறை சொல்ல முடியாது,

  • @sureshraghavan7622
    @sureshraghavan7622 2 ปีที่แล้ว +1

    Rajesh sir, since you believe in destiny - falling in love is also an act of destiny - see u cannot fall in love with everybody - only with somebody - which is dictated by destiny.

    • @playboy4499
      @playboy4499 2 ปีที่แล้ว

      Rules are not for rulers

  • @prabhakarangurusamy1022
    @prabhakarangurusamy1022 ปีที่แล้ว +1

    Speech nalla iruku but elame oru particular age vara thana nama ninacha mathri vaala mudiyum athukapram life thana kootitu poguthu

  • @Muthamizhselvi-jy8rc
    @Muthamizhselvi-jy8rc 7 หลายเดือนก่อน +1

    🎉

  • @rnunaresh1441
    @rnunaresh1441 2 ปีที่แล้ว +1

    ஐயா,சினிமா வுக்கு வரையறை இருந்தால் நல்லது

  • @arutselvis303
    @arutselvis303 2 ปีที่แล้ว +3

    It is like uncle talking about their life's.. it's abt ur view.. Each perspective is different.. u can talk this inside ur home. No use of talking in social media.. Changes will happen in all aspects.. ie fact..
    By Understanding today's scenario , with ur incredible experience u can give ideas to handle such things... May be that will be useful..

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 ปีที่แล้ว +3

    Mr.Rajesh I have been repeatedly telling you that academic world has missed a worthy person because of his
    fascination for the tinsel world.Do you think you have achieved as much as you could have done in academic world.?
    I am not in lime light or famous in the common sense of the word. But i have the respect of plenty of students in Zambia where I taught Maths for about three years,and equally good number from Baghdad Iraq, where I taught Aeronatical science concering the stability of fligt and its control by many devices,expressed in mathenmatical equations. Some of them later entered defence and some as pilots. What is lost ? I have immense pleasure when an old student of mine expresses his gratitude or enquires about me! What else do yo need in life?.I read Shakespeare and Kalidasa and enjoy my spare time and pursue my interest in Vedic studies including vedic Math,. Since the past ten or fifteen years I had the additional pleasure of not only telling stories to my grand kids( who live in USA), but also clearing their doubts in Trigonometry, Calculus and Co-ordinate geometry .Finally "Podumenra manamey pon seyyum marundu" Is that not true?

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ramyagabriel5588
    @ramyagabriel5588 2 ปีที่แล้ว +2

    Who 's the opposite person? No expression!

  • @PriyaDevi-hm7nh
    @PriyaDevi-hm7nh 2 ปีที่แล้ว

    My maid voice tell me that

  • @gokulkrishnan5513
    @gokulkrishnan5513 2 ปีที่แล้ว

    Sir nan kadanda 2 varudangalaga ungal rasigan agiviten

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 ปีที่แล้ว

    Sir,Nan appatithan widowed nan kalyanma saiththu oru divorce an alady avanukulku pillai illai

  • @founderdeepak
    @founderdeepak 2 ปีที่แล้ว

    More episodes sir !!!!

  • @leninrajan1848
    @leninrajan1848 2 ปีที่แล้ว

    🙏✅👏

  • @viswanthviswanth1093
    @viswanthviswanth1093 2 ปีที่แล้ว

    Kadasila sonika our varthi athu than nijam

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 2 ปีที่แล้ว +1

    ராஜேஷ் சார் 17வயதில் ஆண் தந்தையாக முடியுமென்பது உண்மை.ஆனால் அதிக வயதான வராக காந்தியின் (தந்தையின் எட்டாவது குழந்தையாக)தந்தை இருந்ததால் அறிவு மிக்க வராக இருந்ததாக கூறப்பட்டதை விளக்க முடியுமா?

  • @ys5273
    @ys5273 2 ปีที่แล้ว +1

    Gandhi- kasturibai aa?

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் சாராயம் விற்பனை செய்யும் போது மக்கள் எப்படி ஒழுக்கம் வாழ்க்கையில் இருக்கும் ஊழல் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஊழல் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி ஊழல் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் ஊழல் வாங்கி ஓட்டு போட மக்கள் ஊழல் மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 2 ปีที่แล้ว +3

    அருமை...சார்....ஒவ்வொன்றும் பொக்கிஷம்....45 ...வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே முழுவதும் கிரஹிப்பார்கள்....என்பது என் கருத்து.....😃😃😃

  • @police04
    @police04 2 ปีที่แล้ว

    ராஜேஷ், அறிவாளி மாதிரி காட்டிகிரீங்க, ஆனா மிகப் பழமையான கருத்துக்கள் சொல்லி பின்னோக்கி கொண்டுபொறீங்க

  • @Muthamizhselvi-jy8rc
    @Muthamizhselvi-jy8rc 7 หลายเดือนก่อน +1

    எத்தனை ஊ

  • @soundarrajansoundarrajan7289
    @soundarrajansoundarrajan7289 2 ปีที่แล้ว +1

    கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் 55 வயதில் தான் இளமை முடிந்து முதுமை தொடங்குகிறது என்று சொன்னார்

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 2 ปีที่แล้ว +4

      தெருவுக்கு ஒன்னு வச்சவன் அப்படித்தான்.

  • @seethaperi
    @seethaperi 2 ปีที่แล้ว +3

    90s kids than paavapatta jenmam pola

    • @navinprabakaran8072
      @navinprabakaran8072 2 ปีที่แล้ว +2

      90's kids thaan blessed-Maturity level high.... 2k kids paavam- Ellathulayum avasaram

  • @Kuberan_22
    @Kuberan_22 2 ปีที่แล้ว

    Love ah society yen accept pananum
    Yarum society kita permission vaangitu love panurathu ilaye

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    💐👍😂

  • @senthill235
    @senthill235 2 ปีที่แล้ว +1

    Sr. Cell.phone. Venum

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 2 ปีที่แล้ว +3

    சினிமா சீரழிக்கும்

  • @umabalaji3120
    @umabalaji3120 2 ปีที่แล้ว +1

    உங்களது நிகழ்ச்சிகளை பார்க்க புத்துணர்ச்சி வருகிறது. நீங்கள் சொல்வதாகச் சொன்ன அதாவது தொடர்ந்து 4 மணிநேரம் பேசினாலும் தொண்டைக்குசேதாரம் ஆகாமல் இருக்க யோசனை சொல் கிறேன் என்றீர்கள் தயவுசெய்து சொல்லவும்.

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 2 ปีที่แล้ว +4

    அரவிந்த் கெஜ்ரிவால் ஜோடி வெற்றி கரமான காதல் ஜோடி மற்றும் சுந்தர் பிச்சை ஜோடி வெற்றி கரமான காதல் ஜோடி
    காதல் திருமணம் முடித்தவர்கள் இன்னும் பலர் காதல் திருமணம் முடித்து வெற்றிகரமாக வாழத்தான் செய்கிறார்கள்
    நீங்கள் காதலித்து திருமணம் புரியவில்லை என்றால் மற்றவர்கள் காதல் எல்லாம் பொய் ஆகி விடாது

  • @harishkannan4170
    @harishkannan4170 ปีที่แล้ว

    Ungaluku vazha therila avlodha, appo booke padikadhinga adhellam padikkadha nallarukum nadai muraiku sathiyamilla

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 ปีที่แล้ว

    #savesoil

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 ปีที่แล้ว

    😂😂😂 🤭🤭🤭 !!!,...

  • @janicehutchinson2885
    @janicehutchinson2885 2 ปีที่แล้ว

    🄿🅁🄾🄼🄾🅂🄼 😭

  • @malarraja5071
    @malarraja5071 ปีที่แล้ว

    Muintiya aan penngalukku arivu illa aanum pennum se ikku maddum than birainthavargl, Ella aangalum penngalukkum naigal ennbathu polthan irukku, manithan ennpavnukku sex oru valkkeigil vanthu pogum oru pakuthi, Ivar pechu manithan se ikku maddum thaane ennbatupool irukku!!! 😁Siri bu than varukuthu

  • @harishkannan4170
    @harishkannan4170 ปีที่แล้ว

    Pengala ungaluku enna purinjuruku, donot frame these kind of thoughts in media.

  • @nandagopaldrnandagopaldr3492
    @nandagopaldrnandagopaldr3492 2 ปีที่แล้ว

    23/04/22

    MAIN SAMANTHA.2.3.SHA 9.THARA THOLI M.B. S.D.M.G.EVANGALATHUKKAPORA THU EARTHULE MARANJE VALRAVNGA AVANGA BALAM AVANGALUKKU THERIYA PORATHILLE UNGALUKKUM PORIYATHU SUVETHAVE FIRST MARSUKKU APPARAM AVANGA URUKKU PORAKKAPORA KULANDHAI NANGAKUTYTOPOIRUO M EDHUKKU EDA ENAVENUM MARUTHA ANDHA LEVALLUKKUM POGATHAYAR ADHU ADHU ANGERUKANUMO ERUKKANUM KARPORAVASAM ERUKKUNE THERIYATHAKITA VILAKITOERUKKAMUDIYADHU K.G.FLE 1.PEPARLE POTO SEEN VANTHE VELAYAMATUM PARU DAILOC PALLAGULIL OTRAI NAYAM [PRAR PARKA VIDAMATEN] ENA PARIMATTRAM 26/04/22 70/102.2.VADHU MADY BIG SOW SREET TRICHY 8.ENKUDA 2.PAR ERUKKAGA 1.THAR PAKKA KIREMIL SADYST ENA ADAR VARUTHO KANAMUDIKITU SANJERANGA ADHUKU PAR SATHANAIYAM [GLOBA/ART .99622 88515 CHESS CLASS PONA 1.CLASS.200/FRI SAT SUNDAY SUNDAY FEES KODUTHURUVANGA KASU VACHEKITE FRIDAY THARNGA ENODA NILAMAI APAUME PCHAIKARANODA MOSAM 4.CHESS BOOKKU KASU THARALE 600/KISNAMURTHI 99430 18973 EVAR VANDHAR EPPO BALANU 1.THAR VARAR 81244 85484 ][PREM 73392 99734 CHESSLE 10.VARUSAMA PLAKKAM KONJANALA ANASARIYA ADI KADI PHON PANRAR MANIKANAKA VIJARAMAN 98948 59422 MALAI KOIL CHESS CLASSSUKU EN KUDA VARRAVAR POHNPANA SUCHE OFF ENA SUTHTHI ERUKURAVANGA SERA VELAE KOLAPPORATHU EVANGA PASIKIRANGA EVANE MATY UDALE NAMA ELORUM MATYKKUOM EVALAU MANTAL TACHAR PANROM KEVALA PADUTHTHUROM MANTAL AKUROM VERA 1.THANA ERUNTHA THAR KOLAI PANNIRUPAN MANTALNA EPPO YARUM NAMBAMATYKIRANGA EVANGALE KOPPOT KETA NANMAYAI MUNNITTU 1.RE DAUTTA ERUKKU ALLORUM INTHIYARGAL

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 ปีที่แล้ว

    Ippa mosamaana mananilaiyil makkal.

  • @azizraja5436
    @azizraja5436 2 ปีที่แล้ว

    looks nuisance...

  • @deepanneo5457
    @deepanneo5457 2 ปีที่แล้ว

    Boomer boomer uncle!!!

  • @alamuanand6066
    @alamuanand6066 2 ปีที่แล้ว +1

    Waste of time

    • @yogajraman9312
      @yogajraman9312 2 ปีที่แล้ว

      What u mean

    • @seethaperi
      @seethaperi 2 ปีที่แล้ว +3

      Ama ivanga valkaila intha 30 nimisathulaa , aruthuthalliduvappulaaaaa. 😂😂😂

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 ปีที่แล้ว

    Velga.N.T.K

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 ปีที่แล้ว

    🙏🙏🙏