Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 366

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 ปีที่แล้ว +152

    இந்த மாதிரி தம்பதியரை நிறைய பேட்டி எடுங்க. கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. Thanks a lot. Namaskarams to Mama and Mami ❤🙏

  • @mahizhanrk9876
    @mahizhanrk9876 ปีที่แล้ว +437

    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது..... இந்த வார்த்தைக்கு பொருள் சேர்க்கும் தம்பதியினர்....

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 ปีที่แล้ว +173

    எவ்வளவு செய்தாலும் வார்த்தைகளை தேளாகக் கொட்டும் கணவர்கள் மத்தியில் இப்படி ஒரு அன்னியோன்னியம். கண் படாமல் இப்படியே நலமுடன் இருக்கட்டும்

    • @bhuvanamony8151
      @bhuvanamony8151 ปีที่แล้ว +1

      Miga arumaiyana katchi.namaskarangal eruvarukkum

    • @Athirahindustani
      @Athirahindustani 9 หลายเดือนก่อน

      Wives are no better . Husbands strive for the family but wives never appreciate 😪

    • @ramakrishnanv9487
      @ramakrishnanv9487 4 หลายเดือนก่อน

      Correct aa solrel

  • @remasivashankar6169
    @remasivashankar6169 ปีที่แล้ว +50

    அழகான அன்பான குறும்பான தம்பதிகள் .
    வாழ்க்கையின் அழகை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகின்றனர்?
    இந்த மகிழ்ச்சியும் அன்பும் நீண்ட நாள் தொடரட்டும் .

  • @devi.m4685
    @devi.m4685 ปีที่แล้ว +30

    ஆதர்ஷ தம்பதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 💐💐

  • @sivanprintz8368
    @sivanprintz8368 ปีที่แล้ว +12

    இவர்களின் வயதை தாண்டி அன்பு கலந்து நேசத்துடன் உணவு சமைக்கும் முறை மற்றும் அவர்களின் எளிமையாள உரையாடல் பார்பதற்கு நாமும் இப்படியொரு வாழ்வை வாழ வேண்டும் என்று தோன்றுகிறது.
    TH-cam parpatharku nall oru video Superb!!!

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +40

    அம்மா சகலகலாவல்லி மட்டுமல்ல. உங்களை பார்த்தாலே பாசிட்டிவ் எனர்ஜி வந்துடும். உங்களை மாதிரி ஒருத்தர் வீட்டில் இருந்தா போதும். சந்தோஷமா இருக்கும். வணங்குகிறேன் ஐயா,அம்மா

  • @mala-b7j
    @mala-b7j ปีที่แล้ว +9

    Couple with positivity.... அன்னியோன்யம் என்றால் இதுதான்...நமஸ்காரம்..இன்றைய தலைமுறை இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • @ragamalika12
    @ragamalika12 ปีที่แล้ว +143

    சபாஷ் சரியான ஜோடி, ரேவதிமேம் ஆரோக்கியம் & ஆயுளுடன் நல்லா இருக்கனும்.நீங்க ரசம் பிடிக்கும்னு சொன்னீங்க நீங்களே ஒரு நவரசத்திலகம்,என்றும் இதே போல் நீவீர் இருவரும் வாழ்க வளநலமுடன்

  • @BhargaviSudharsan
    @BhargaviSudharsan ปีที่แล้ว +106

    The anchor was so happy right before the start of the interview itself... That shows how lovely these people are! They welcomed him so well and it gave me goosebumps... Lovely couple and so enjoyable ❤️

  • @selvashanthi8851
    @selvashanthi8851 ปีที่แล้ว +9

    ஆதர்ச தம்பதிகள் . ரொம்ப
    நன்றாக இருக்க வேண்டும்.
    என் வாழ்க்கைத் துணையால்
    நம்பிக்கை இழந்திருந்தேன்.
    உங்களைப் பார்த்ததுமே
    தெய்வ நம்பிக்கை ஏற்பட்டு
    விட்டது .

  • @mathivananm2446
    @mathivananm2446 ปีที่แล้ว +25

    அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அனேக நமஸ்காரம்.

  • @sasidevisadhana2758
    @sasidevisadhana2758 ปีที่แล้ว +90

    Versatile couple... lucky to watch them personally being their neighbour❤

    • @justyask
      @justyask ปีที่แล้ว

      What about their kids sir ? r they living in usa

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 ปีที่แล้ว +30

    அருமையான நேர்காணல். ரசனையான வாழ்க்கை, நீங்கள் ஆரம்பத்தில் கூறியது போல மனதளவில் இளமையானவர்கள். வாழ்ந்தால் இப்படி வாழணும்.

  • @jayanthigopal9772
    @jayanthigopal9772 ปีที่แล้ว +53

    Showing the present gen,how to be a supportive couple.Hats off to this couple.Long live both of u

  • @sbjbalu7673
    @sbjbalu7673 ปีที่แล้ว +30

    Super new couple. கண்ணு பட்டறும் சுத்தி போடுங்கள் அம்மா 🤩🤩🤩🤩

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 ปีที่แล้ว +162

    It's a blessing to watch this couple ❤❤❤❤

  • @aalde
    @aalde ปีที่แล้ว +7

    ஆஹா.. தம்பதியை போல அருமையான நேர்காணல்..

  • @lakshmiviji1620
    @lakshmiviji1620 ปีที่แล้ว +9

    ரொம்ப அருமையா இருந்துச்சு இவங்க ஜோடி. ரேவதி அம்மாவ ரொம்ப பிடிக்கும் எனக்கு. இப்போதான் அவங்க கணவர பாக்குறேன் ❤❤❤

  • @Gai3Ravi
    @Gai3Ravi ปีที่แล้ว +88

    It is a blessing to watch this couple's interview 😊😊 Anchor made them very comfortable. That mama looks like Mr.Bean 😅

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 ปีที่แล้ว +1

      நன்றிகள்❤❤❤

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 ปีที่แล้ว +2

      I,regularly used to see her in my close relatives,Wedding .and used to see her in all most channels n Bhakthi episodes. A. able lady ..God bless. her n all

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 ปีที่แล้ว +2

      3decades ago my son used to see Mr,Bean n there, r. 7 persons have a slight resemblance

    • @vanigs3592
      @vanigs3592 ปีที่แล้ว +1

      Myself and my son love Mr.Bean..

    • @vennilanvs
      @vennilanvs ปีที่แล้ว

      Yes... I was keep thinking that seen him somewhere else 😂😂😂

  • @mariappanp9954
    @mariappanp9954 ปีที่แล้ว +18

    ஐயா அம்மா உங்கள பாத்தது ரெம்ப மகிழ்ச்சி ❤❤

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 ปีที่แล้ว +9

    இந்த anchor ஒரே கலகலப்பு. ஜோர்🤝👍

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 6 หลายเดือนก่อน +2

    Chappathi circular motion la supera pannarar..Chartered accountant....really lucky lady of Madurai soil..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +29

    Jeena brother's second interview with them I think..he became one of their family members..see how happily both of them received him.. great day for him for us also.. stay blessed and be healthy always ❤

  • @shrisarala1828
    @shrisarala1828 ปีที่แล้ว +31

    How blessed you are Anchor Jinna Brother.... I started recently see your interviews from janagaraj sir session.... That was an awesome time ... Now one more epic ... My god the way you are protecting and respecting their comfort it's a secret of your 🎉 success..m stay blessed dear brother.... Do the same ... Mam and sir giving most valuable moments for us to lead our life.... ❤

  • @vidhyasubramanian4935
    @vidhyasubramanian4935 ปีที่แล้ว +8

    I enjoyed their conversation thoroughly.. first time I am seeing Jinna through this interview , he is a good host . All the best

  • @shobanakumar2425
    @shobanakumar2425 ปีที่แล้ว +11

    Yaarum kannu vechudadheenga. Lovely couple

  • @kannigaaraja4894
    @kannigaaraja4894 3 หลายเดือนก่อน +1

    Realistic anchor... and best couple

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 ปีที่แล้ว +29

    Made for each other. Wonderful life wonderful couple.

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 ปีที่แล้ว +2

    அருமையான தம்பதிகள்.சிறந்த வாழ்க்கை பாடம் நமக்கு.

  • @shahidmans
    @shahidmans ปีที่แล้ว +19

    She is so lucky to get such a supportive partner...

    • @Athirahindustani
      @Athirahindustani 9 หลายเดือนก่อน

      Women were always respected in hinduism nd considered equal but invasions changed everything 🙏🏽

  • @mallika4525
    @mallika4525 ปีที่แล้ว +7

    Love the way both of them talk.
    So casual..and full of warmth.

  • @coolrb4506
    @coolrb4506 ปีที่แล้ว +41

    Very understanding and loving couple. It is always blessed to be an imperfect couple.❤

  • @astroradha207
    @astroradha207 ปีที่แล้ว +2

    Evalavu vayathana kalathilum jaliyagaum sathosamagaum valkaiyai anupavikirirgal rompa santhosamaga erukirathu vayathana kalathil epadi valavendum endru solikoduthu vitirgal rompa nandrima madam and sir valthukal

  • @santhosh8589
    @santhosh8589 ปีที่แล้ว +6

    ANCHOR VERY HANDSOME... SMILE SEMA VERY CUTE...

  • @priyaravi8924
    @priyaravi8924 ปีที่แล้ว +14

    U r the best anchor i have ever seen God bless u. U will definitely go places.

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 ปีที่แล้ว +2

    அழகான அற்புதமான ஆதர்ஷ தம்பதியினர் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்..வணங்குகிறேன் 🙏🙏

  • @sushilakumar5534
    @sushilakumar5534 6 หลายเดือนก่อน +2

    நமஸ்காரங்கள் அப்பா அம்மா ❤❤❤❤❤

  • @vs-cp8ch
    @vs-cp8ch ปีที่แล้ว +2

    Romba santhosama irukku amma aiiya vdo pakkum pothu love u ❤

  • @nimariyamithran4952
    @nimariyamithran4952 ปีที่แล้ว +3

    Anchor suprr sir, neenga nalla rasichi, sirichi pesuringa 👌🏼👌🏼sir, uncle aunty ❤❤

  • @revathiraj1521
    @revathiraj1521 ปีที่แล้ว +8

    Super Revathi mam. Wonderful Jodi. Stay healthy and happy for ever❤❤

  • @vimaladevikarthikeyan3638
    @vimaladevikarthikeyan3638 ปีที่แล้ว +6

    நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க வாழ்த்துக்கள் அம்மா அப்பா

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 10 หลายเดือนก่อน +1

    Good anxhor,super genuine person no artificial talk nice person

  • @VijjiEswaran
    @VijjiEswaran ปีที่แล้ว +4

    Lovely couple especially her husband very pure heart ❤️

  • @seethalakshmi4341
    @seethalakshmi4341 ปีที่แล้ว +5

    Ayya oda smile super ...happy to watch this video.... beautiful couple❤

  • @umamadhu2516
    @umamadhu2516 ปีที่แล้ว +2

    Ravathi Amma and appa soo cute...I love you ma🙏🙏🙏

  • @revkrishna673
    @revkrishna673 ปีที่แล้ว +7

    Long live! The beauty of the older generation is they always try to lead a simple self sufficient life. Great to see them do so much at their age and greet with a smile.

  • @lakshmidevan2442
    @lakshmidevan2442 ปีที่แล้ว +6

    மாமா மாமிக்கு நமஸ்காரம்
    தாங்கள் இதே போல் நீண்ட காலம் அன்னியோன்யம் ஆகவும் ஆரோக்கியமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன் ...😊

  • @jukala968
    @jukala968 ปีที่แล้ว +5

    நான் 90s kids மங்கையர் choice nu sun news ல காலையில 6 மணிக்கு வரும் அது பார்த்துட்டே school கிளம்புவென்...

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க மதுரையா, ஐயோ நானும் மதுரை தாம்மா. எத்தனை வருஷமா உங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறேன் இது தெரியாமப்போச்சே. கலக்கலான ஜாலியான திறமையான பெண்மணி. இவரை நேர்காணல் செய்ததற்கு மிக்க நன்றி.

  • @Puvanes697
    @Puvanes697 9 หลายเดือนก่อน +2

    This is real meaning of husband and wife.help wife in cooking and cook.share work in home

  • @HemaRajesh-1994
    @HemaRajesh-1994 ปีที่แล้ว +2

    Unga interview pathathe periya blessing ma❤

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 ปีที่แล้ว +7

    Jinna u r such a lovely host❤ ur smile lights up the guest's faces.... such a cute interview ❤

  • @vigneshkumar8171
    @vigneshkumar8171 ปีที่แล้ว +5

    Valanum na yapadi vana valalam really neenga naraya videos podunga ma ungala Mari elders oda advice naraya intha society ku vanum

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl ปีที่แล้ว +3

    இவர்களை நேரே ஒருதரம் பார்க்க வேண்டும. நாங்களும் இரண்டு வேளைதான் சாப்பிடுவோம் .அருமையான பேட்டி அருமை.

  • @kalavathidevarajan6764
    @kalavathidevarajan6764 8 หลายเดือนก่อน +1

    I really admire u both as a couple made for each other and also an examplary couple absolutely in harmony. Always stay blessed. 😊

  • @geethakirupakaran2612
    @geethakirupakaran2612 5 หลายเดือนก่อน

    The Anchor is blessed to interview and get this wonderful couple's blessings. I wish I could meet this couple and get their blessings.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 11 หลายเดือนก่อน

    Super interview. Wonderful couple.. Pallandu. Valha.

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ ปีที่แล้ว +5

    Arumai ....arumai ...❤🎉 lovely couple ...💐

  • @sherinnigel2827
    @sherinnigel2827 ปีที่แล้ว +2

    Ithu allava couple goals!! 🥹❤️‍🔥🔥

  • @mysattvikplate1737
    @mysattvikplate1737 10 หลายเดือนก่อน +2

    loved the show...was so genuine and straight from the heart...cute couple

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 ปีที่แล้ว +15

    உண்மையான காதல் வழிகிறது

  • @muralipoduval3068
    @muralipoduval3068 ปีที่แล้ว

    Ivargalai pol thambathigalai parkumbozhuthu namakku vazhkkaiyil nalla oru thunai kidaikkum/kidaikavendum endra oru nambikkai varugindrathu.Vazhga Thaatha and Paati.Engge veetil periyavargal arivuraigal soldra maathiri kekka romba magizhchiya irukku.Vazhga pallandu 🙏🏻❤️‍🔥

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +1

    அந்நோன்யமான தம்பதிகள். நமஸ்காரம்🙏🙏🙏🙏

  • @saishrinarayanan
    @saishrinarayanan ปีที่แล้ว +3

    Super❤❤❤ nice ivaa rendu perum eppovum super...Intha channel ah puthusa ippothaan 2 to 3 videos ah parka aarambichen....romba arumaiya irukku interviews ellam...athuvm Ivar interview panra vidham...guest kittaka pesara vitham ellam arumaiya irukku...keep going bro...hats off❤

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +6

    Amma you both long live with the same happiness. God bless you.. 🙏

  • @seethamurthi6317
    @seethamurthi6317 9 หลายเดือนก่อน +2

    Lovely, entertaining 😊

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 ปีที่แล้ว +2

    So cute revathi ma n appa. Nice to c u both. 👍👌💖 marudhani missing.

  • @ushakrishnan8944
    @ushakrishnan8944 ปีที่แล้ว +7

    Excellent Mami mouth watering .Bayangarama inspiration for younger generations 🙏

  • @sumithra107
    @sumithra107 ปีที่แล้ว +5

    Sweet jodi. Even we are like this. ❤

  • @PJN-ri5hh
    @PJN-ri5hh 11 หลายเดือนก่อน +2

    Their grandchildren's are blessed to have such patti thatha

  • @adityabala7786
    @adityabala7786 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் அம்மா அப்பா

  • @pivalaa7154
    @pivalaa7154 6 หลายเดือนก่อน +1

    I Love you Revathi Mam❤❤🎉

  • @niranj12
    @niranj12 ปีที่แล้ว +1

    Very friendly and joyful couple,,🙏 வாழ்க வளமுடன்

  • @sivasivalingam12
    @sivasivalingam12 ปีที่แล้ว +1

    Ivanga anupam ellam valkai murai rompa arumai brother ungaluku nantri unga channel Kum nantri

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 11 หลายเดือนก่อน +2

    நிறைய பிராமணா வீட்டில் 10.30-11.00 தான் lunch.

  • @arpanas2880
    @arpanas2880 ปีที่แล้ว +8

    God bless this beautiful couple good health😊

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 ปีที่แล้ว +3

    ரேவதி ஷங்கர் ---- நீங்கள் முழு நிலவு, வழி காட்டுதலுக்கும், எடுத்துக்காட்டுக்கும் ஒரு தம்பதி இவர்கள், மன நிறைவான உரையாடல்

  • @bountylife
    @bountylife ปีที่แล้ว +3

    Vanakkam
    One of the best interviews.🎉very lovable couple.

  • @user-pd6iv2fx2x
    @user-pd6iv2fx2x ปีที่แล้ว +1

    Kuttrala aruvielae kulichathupol irukutha porinchu kidaku poma ankitu vadivelu vibes

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 ปีที่แล้ว +7

    So cute n simple they both look .. I loved it

  • @devimuthu5206
    @devimuthu5206 ปีที่แล้ว +6

    God is great 🎉 happy couple thank you so much 👌 pulka and potato curry

  • @anandaraj9630
    @anandaraj9630 ปีที่แล้ว +1

    உங்கள் பேட்டி சிறப்பு எப்படி வாழ வேண்டும் என்று ஒரு உதாரணமாக வாழ்கிறீர்கள்

  • @umakrishnan4614
    @umakrishnan4614 ปีที่แล้ว +2

    Really enjoy their camaraderie..adarsha thampati.
    God bless them🎉

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe ปีที่แล้ว +2

    God bless you..mom and dad..❤❤❤❤.anchor paiyan romba super ah thoguthu valangukirar.....every interview...stress buster...and his smille also

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +2

    Super I love ❤️ this couple 💑 mat got bless them 🙏 ❤️ with health. Happy iness

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว +5

    ரேவதி சாகரன் ௮ம்மா ௭ல்லாம் ௮௫மை🙏🙏🙏👌💕

  • @oldisgold1961
    @oldisgold1961 ปีที่แล้ว +2

    11 clock meals time very correct madam namaskaram

  • @kavijai8536
    @kavijai8536 ปีที่แล้ว +17

    Blessed couple 🙏🙏

  • @homewithabi7711
    @homewithabi7711 ปีที่แล้ว +6

    Such adorable humans esp thatha❤

  • @venkateshu682
    @venkateshu682 หลายเดือนก่อน

    Nice to see you...GOD BLESS YOUR COUPLE....

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 ปีที่แล้ว +4

    Loving Couple very energetic
    🙏🙏🙏🙇🙇🙇

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 ปีที่แล้ว

    Revathi amma romba nanna irukku video.enjoyed so much

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 ปีที่แล้ว +35

    Aww i love this cute couple .. may god bless them ❤❤ with abundant health n happiness.. thanks a lot better today team ur doing wonderful interviews.. some Channels are giving cringe content.. pls keep this channel the same.. n this anchor is awesome always smiling .. all the best brother.

  • @KG28127
    @KG28127 ปีที่แล้ว +19

    Lot to learn from both ,best couple ❤

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 ปีที่แล้ว +7

    Such an adorable couple.❤

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 ปีที่แล้ว

    Arumai intha kalathuku example pair I love u appa amma lot of thanks for this video valga valamudan 🙏💞 super appa ipdi oru algana lovable pair paka enku romba santhosama iruku god bless you both

  • @usha-rakshan143
    @usha-rakshan143 ปีที่แล้ว

    Evugala mathiri eurukanum❤ nice couples

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 ปีที่แล้ว

    Nalla plan da family run pandra azagey azagu 😊 vazga valamudan sister 🙏👍

  • @hems2628
    @hems2628 ปีที่แล้ว +3

    I just love her and now mama too❤