“என்னை பிடிக்கலைனு இவர் செஞ்ச காரியத்தால...” - REVATHI SANKARAN COUPLE EXCLUSIVE INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @janaki972
    @janaki972 ปีที่แล้ว +37

    அம்மா வெளிப்படையாக பேசும் அழகே அழகு. இருவருமே ஒருவருக்கொருவர் ஏற்றத்தம்பதியர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @anbanaamma9465
    @anbanaamma9465 ปีที่แล้ว +51

    அம்மாவின் பேச்சு எப்பவுமே அழகு. இருவரும் பார்க்க மிக அழகு. வாழ்த்துக்கள் 🙏🌟🎆

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 ปีที่แล้ว +35

    இந்த anchor அ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்👍

  • @lakshmanaravind453
    @lakshmanaravind453 ปีที่แล้ว +43

    அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் சீரும் சிறப்பு ஆரோக்கியமா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhininandhini1722
    @nandhininandhini1722 ปีที่แล้ว +94

    வாழ்த்த வயதில்லை அம்மா அப்பா வணங்குகிறேன் உங்களை 💖💖💖🙏🙏🙏

  • @yamunabai8677
    @yamunabai8677 8 หลายเดือนก่อน +7

    அம்மா நீங்கள் இறையருள் பெற்றவர்கள் உங்கள் ஆசி எல்லோருக்கும் வேண்டும்

  • @tumashankar4186
    @tumashankar4186 ปีที่แล้ว +8

    நிச்சயமாக சொல்கிறேன் இறையருள் இருந்தால் மட்டுமே இந்த காணொளியைகாணமுடியிம்.தங்களின்மேளானபதிவிற்கு.மணம்நிறைந்தவாழ்த்துக்கள்.

  • @janakiramesh3590
    @janakiramesh3590 ปีที่แล้ว +48

    Every husband should be like Sh.Sankaran. A perfect role model. 🙏

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 11 หลายเดือนก่อน +1

      Athena every husband pothuva every couple nu sollavendiyathuthane

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 ปีที่แล้ว +9

    பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @mahatailors4624
    @mahatailors4624 ปีที่แล้ว +123

    பார்பதற்கு பார்வதியும் பரமேஸ்வரரும் போல் உள்ளது 🙏🏼🙏🏼

  • @manimegalai6231
    @manimegalai6231 ปีที่แล้ว +7

    Plz ammavaium ayyavaiym innum neraiya nerkanal yaduthu poduga team pathathulaya innum neraiya kaitka kaitka valvin artham purithu romba happy ah irruku...plz na eathuvaraikum yantha channel ku comments poittathu illa intha alavuku oru heart touching interview kaittathu illa romba manasu lesaki anantha kaneer😂😂😂😂 vanthuruthu varthaikal illa...intha vayathilum yanna oru anbu parimaitram....revathy mam ungala mari couples ah parkum pothu romba romba santhosama irruku nega rendu perum pesiratha kaittutay irrukalam❤❤❤

  • @priyabala3172
    @priyabala3172 11 หลายเดือนก่อน +5

    ஆன்ட்டி, அங்கிள் உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் நீடூழி வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @lakshmithirumalaiappan6798
    @lakshmithirumalaiappan6798 ปีที่แล้ว +18

    Oh wow.. I didn’t want the video to end.. Thrishti suthi podanum..Almighty’s abundant grace is always showered on this beautiful couple😊

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 ปีที่แล้ว +17

    எவ்வளவு அழகான எதார்த்தாமா ரெண்டு பேரும் பேசுராங்க ஜோடி பொருத்தம் மிகவும் அருமை உங்கள் இருவரையும் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿 நீண்ட ஆயிளோடும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏿 அம்மா அப்பா ❤❤

  • @devasena8685
    @devasena8685 ปีที่แล้ว +9

    அருமையான ஜோடி.வாழ்த்த வயதில்லை நூறாண்டு வாழ இறைவனை ப்ரார்த்திக்கிறேன்

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 ปีที่แล้ว +22

    உங்கள் ரசிகை நான் எனக்கு 60முடிந்து 61 ஆகிவிட்டது.உங்கள் ஆசிர்வாதம் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +10

    கோயில் வர்ணனை இவரை போல சொல்ல முடியாது. இன்னும்100 வயது ஒன்றாக இருக்க பகவானை பிரார்த்திக்கிறேன்🙏🙏

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 ปีที่แล้ว +7

    நேராக வாழ்த்தியது போலிருந்தது, மெய் சிலிர்த்து விட்டது ரேவதி சங்கரன் அம்மா

  • @suchig995
    @suchig995 ปีที่แล้ว +24

    That smile on our face watching this elderly couple sharing their life experience and values is ❤❤jinna's interview always on point cudos!

  • @musicmanic3724
    @musicmanic3724 ปีที่แล้ว +8

    oh My God! Her energy! She doesn't look 80 at all! Great couple . Very talented artist and beautiful human👍👌

  • @alexiashiva5750
    @alexiashiva5750 ปีที่แล้ว +8

    Very good couple yes every husband should be like shankaran sir he is gem of the person i like them very much

  • @maheseswari374
    @maheseswari374 ปีที่แล้ว +5

    இப்போ என்னோட அம்மா அப்பா உயிருடன் இல்லை ஆனால் உங்கள் இருவரையும் என் அம்மா அப்பா வாக பார்க்கிறேன்
    உங்களை வணங்குகிறேன் 😊❤

  • @savithasuresh6767
    @savithasuresh6767 ปีที่แล้ว +18

    It was a wonderful interview with mam Revathi Sankharan. I literally enjoyed watching it.

  • @rajeswarib2788
    @rajeswarib2788 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் இருவரையும் பார்த்தால் மிகவும் ஆசையாக இருக்கிறது

  • @adhilelumalai9897
    @adhilelumalai9897 ปีที่แล้ว +16

    I was actually very stressed today. But seeing this video made my day. What a lovely couple. Need your blessings as always

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t ปีที่แล้ว +4

    அம்மா, அப்பா இருவருக்கும் எங்கள் அம்மா, அப்பா வயது சரியாக!இருவரையும் வணங்குகிறேன் ❤

  • @malarselvipushpanathan7194
    @malarselvipushpanathan7194 ปีที่แล้ว +5

    கோடான கோடி நன்றிகள் ங்க அம்மா
    You are such a vibrant lady and this video made my day 🙏🙇‍♀️

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar ปีที่แล้ว +9

    அம்மா உங்க ஆசி எப்போதும் எங்களுக்கு உண்டு நன்றி நன்றி அம்மா 😊❤

  • @MVALLI04
    @MVALLI04 ปีที่แล้ว +20

    He was funny and has many stories to tell. Would love to hear from him more
    I can hear them talking all day

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 ปีที่แล้ว +27

    அருமையான ஜோடி! வாழ்த்துகள்

    • @umaselvam7864
      @umaselvam7864 ปีที่แล้ว +2

      Revathi shankaran mam is multi-talented.very happy to see u both and ur interview is amazing.

  • @annieinbamani7170
    @annieinbamani7170 ปีที่แล้ว +8

    Thatha is too handsome.. 😍

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +6

    ரொம்ப ஜாலியான தம்பதிகள் ❤❤❤😅வாழ்க வளமுடன்

  • @singlesoul3153
    @singlesoul3153 ปีที่แล้ว +15

    Simply love this couple. Wish them long life and happy always. Love from Malaysia.

  • @sitra78
    @sitra78 ปีที่แล้ว +15

    Next continue epo poduvinga....am waiting...my stress buster couple

  • @ruthutv6074
    @ruthutv6074 5 หลายเดือนก่อน

    அம்மா அப்பா நீங்க ரொம்ப அழகாக இருந்தது உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா அப்பா

  • @Komathi17-r7t
    @Komathi17-r7t ปีที่แล้ว +20

    Positive vibes through words congrats to this channel expecting more with fun as usual

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +9

    88.வயதிலும்.சங்கரன்.சூப்பராக.உள்ளார்.... 100.வயது.வாழ்வார்கள்

  • @thiruuanand
    @thiruuanand ปีที่แล้ว +12

    what a beautiful couple.. i love you both.. he is the best

  • @sitra78
    @sitra78 ปีที่แล้ว +35

    My favourite couple❤❤❤

  • @meenakshimoorthykrishnamoo1395
    @meenakshimoorthykrishnamoo1395 ปีที่แล้ว +4

    வாழ்த்து வயதில்லை வணங்குகிறேன் அம்மா 🙏🙏

  • @ruckmanianantharaman2067
    @ruckmanianantharaman2067 8 หลายเดือนก่อน +1

    எல்லோரும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.அதுதான் அங்க....

  • @dheepikam4100
    @dheepikam4100 ปีที่แล้ว +7

    Blessed to see this interview 😊very nice

  • @maitreyivenkatesan8223
    @maitreyivenkatesan8223 ปีที่แล้ว +4

    Super Jodi. Best couple. Long live both couple

  • @narayanikv8673
    @narayanikv8673 ปีที่แล้ว +15

    Wish you both all the best 👍

  • @lakshmi2140
    @lakshmi2140 ปีที่แล้ว +18

    ரேவதி அம்மா நல்லா பேசுவாங்க தெரியும் அவங்க கணவரைக் கொஞ்சம் பேச விடலாமே அந்த அம்மா பேசும் வரை அவர் அமைதியாக இருக்கிறார் அவர் பேசும் போது நடுவில் குறுக்கீடு செய்கிறார்.

  • @dfocuschannel
    @dfocuschannel ปีที่แล้ว +9

    Ipdi interview potu kannu patrama...God bless them

  • @RRS20231
    @RRS20231 ปีที่แล้ว +2

    Evanga mathiri tha eanaku vazhka amaiyanumnu adikadi asa paduve😊❤❤

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe ปีที่แล้ว +5

    A very good anchor...and..nice couples interview ❤❤🎉..love u revathi amma

  • @ramzacademy1923
    @ramzacademy1923 ปีที่แล้ว +5

    Really enjoyed ma...both of u so adorable...keep blessing all of us..

  • @jukala968
    @jukala968 ปีที่แล้ว +18

    மங்கையர் சாய்ஸ் காலத்துல இருந்தே நான் உங்க fan...

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว +1

    நேரம் போனதே தெரியவில்லை
    இயல்பான பேச்சு
    நூறான்டு காலம் வாழ்க வளமுடன் 🙏

  • @radharanganathan6979
    @radharanganathan6979 ปีที่แล้ว +2

    Nice interview Madam I like u very much we are also getting old We must follow ur advice.God bless both of u

  • @janakiveeraraghavan1918
    @janakiveeraraghavan1918 ปีที่แล้ว +62

    எனக்கு இந்த அம்மா வை ரொம்ப வருஷமா ரொம்ப பிடிக்கும் . இவங்க ஒருமுறை Mlvமாதிரி Msமாதிரிபாடி காண்பி த்தார்கள் அது போல பாடிகாட்ட சொல்ல வும்

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว +3

      Me too 😁

    • @saithanvitex
      @saithanvitex ปีที่แล้ว +4

      Yes.. MS oru sagaptham show la paadunanga... Fantastic Baby Revathi Amma... Ena energy baby ungaluku... Appa romba kurumbu.. And Mr. Jitha is bringing out all the talents and kurumbugal in beautiful way...

    • @vengatesans4214
      @vengatesans4214 ปีที่แล้ว +1

      🎉🎉🎉🎉🎉

    • @chandran4511
      @chandran4511 ปีที่แล้ว +2

      ரேவதி சங்கரன் மிக அற்புதமான நடிகை, பாடகி, சமையல், தொகுப்பாளர் என பன்முக திறமையாளர். கலைஞர தொலைகாட்சியில் .நீண்ட நாட்கள் மகளீர் நலனில் தொகுப்பாளர். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว

      @@chandran4511 multiple personality

  • @srisakthi1373
    @srisakthi1373 ปีที่แล้ว +3

    Ivangala pakkarathuke ori kudupinai venum, nanri iraiva, vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 ปีที่แล้ว +2

    "Aasaya ilamai mayakathil muthatha kodukayil anba kodukanum, 40 varsham kadandha podhum kaiya pidikayil kaadhal irukanum. Varusha kanakka azhagu sanda potu nenja purinjuka thonanum." Indha lines indha chella thaatha paati ku dhaan porundhum. Avanga solradha kaeka evlo azhaga iruku. This is what love is all about. Jina Anna, thank you so much for bringing out the beautiful side of love through Revathy paati and Sankaran thaatha. Love you, Revathi paati and Sankaran thaatha! God bless them always! Great job, Better Today! Loads of love! 💜☺😍💞😘🫂🙏🧿

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 ปีที่แล้ว +3

    Amma adutha piravienrtu enaku irunthal nan ungalai pol pirakavandum Amma 🙏🏼🙏🏼

  • @eswarimaniya2886
    @eswarimaniya2886 7 หลายเดือนก่อน

    அம்மா அம்மா நலமா உங்களைப்பற்றிக்கதைகதையாய் எழுதும் பென் பேனாவாகக்கொடுக்கவும்அம்மாவாழ்கவாழ்கவளமுடன்வாழ்க

  • @joicepatrishiya1509
    @joicepatrishiya1509 8 หลายเดือนก่อน +1

    Such a lovely interview💖

  • @jeyamalara9576
    @jeyamalara9576 11 หลายเดือนก่อน +1

    அய்யா அம்மா வணக்கம் 💐💐💐💐💐

  • @Saviiiiஸ்ரீ
    @Saviiiiஸ்ரீ ปีที่แล้ว +3

    Ammmmmaaa❤❤❤❤ apppppaaa❤❤❤ love you so so much❤ enaku unga rendu perayum avloo avlooo pidikum...❤ neenga solradhu keka naaanga irukom maaa❤❤❤❤❤
    Love from srilanka❤

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 ปีที่แล้ว +3

    Super super atharsha thambathigal 🎉

  • @chitraramesh4606
    @chitraramesh4606 ปีที่แล้ว +10

    Love the interviews with them...I wish many watch them❤

  • @shakthia9814
    @shakthia9814 ปีที่แล้ว +3

    Beautiful couple. I like amma always.

  • @musicmanic3724
    @musicmanic3724 ปีที่แล้ว +1

    Mam seems like hardly 60. At this age she looks so positive and energetic. In an angle Revathi mam resembles Asha Bhonsle ji as well.

  • @malarvizhi6428
    @malarvizhi6428 ปีที่แล้ว +9

    ❤️❤️❤️❤️ fantastic couple ...may live long

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 3 หลายเดือนก่อน

    Live long together Aunty uncle..getting lot of respect for you❤

  • @subhasree1213
    @subhasree1213 ปีที่แล้ว

    Romba naalaiku apram manasu vittu sirichean romba santhosama irukuthu❤

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 ปีที่แล้ว +4

    NANDRI , MAMA MAMI😊😊😊😊

  • @priyakumar8475
    @priyakumar8475 10 หลายเดือนก่อน +1

    Ela interviewlam jinnas ultimate speach

  • @Rohini5320
    @Rohini5320 ปีที่แล้ว

    Amma unglayum appavayum pakumpothu santhoshama iruku❤❤❤❤

  • @chithrasingaravelu9398
    @chithrasingaravelu9398 ปีที่แล้ว +2

    வாழ்த்த வயதில்லை அம்மா அப்பா உங்களை வணங்குகிறேன்

  • @jayageetha8156
    @jayageetha8156 ปีที่แล้ว +5

    அருமையான ஜோடிகள்

  • @jivinhaker887
    @jivinhaker887 ปีที่แล้ว +1

    Ningka pesuratha kettukitte irukkanum super ra irukku

  • @Lakshyvision
    @Lakshyvision หลายเดือนก่อน

    Nice Amma happy to see Shankaran appa you❤

  • @aishmakeup2365
    @aishmakeup2365 ปีที่แล้ว +12

    🥰🥰🥰 Expecting more interviews from this matured & lovely couples

  • @shanthiravieco
    @shanthiravieco ปีที่แล้ว +2

    Wonderful pair, live your life to the fullest, no complaints, very practical, god bless. Pranams ❤

  • @bichannel3419
    @bichannel3419 ปีที่แล้ว +10

    Mama again so cute and so spontaneous in his jokes. Honored to hear the wisdom words from both of you.

  • @sadhanav4145
    @sadhanav4145 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤excellent interview to watch to reduce our stress .I feel relaxed by seeing their speech actions love you both so much need your blessings in life .I thank the brother who is taking interview. We a re lucky to watch their wonderful life experiences ,jokes . I really enjoyed the beautiful face expression and songs advice. Praying to god to give them moreyears oflife and goodhealth .we want to see more interviews like this and follow,inlife and get relaxed. Thatha and pattima looking so beautiful .My namsakaramstoyouboth .

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +1

    Anchor smile cute
    Thatha patti cute

  • @canem6509
    @canem6509 ปีที่แล้ว +3

    Anchor was too good ....

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 ปีที่แล้ว +4

    My favorite thatha patti.explore more and more vlogs of this sweet couple coz have to learn lot and lot thing for younger generation like me pls

  • @srinivasankrishnamurthy7043
    @srinivasankrishnamurthy7043 8 หลายเดือนก่อน

    What a beautiful interview of the elderly parents

  • @rajashekaran7817
    @rajashekaran7817 2 หลายเดือนก่อน

    Amma appa...very happy to see you and your blessings on us is precious.

  • @NoorVlogs1
    @NoorVlogs1 ปีที่แล้ว +2

    Talented amma

  • @LathapandyLatha
    @LathapandyLatha 8 หลายเดือนก่อน +1

    நிறைவான வாழ்க்கை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @rajyalakshmikidambi7638
    @rajyalakshmikidambi7638 ปีที่แล้ว +2

    Very nice and respectable couple 👌

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 ปีที่แล้ว

    I always admire you Revathi Madam. God bless you 🙏

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 ปีที่แล้ว +2

    Very cute couple. Super

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 7 หลายเดือนก่อน +1

    Amma ,now only came to know that ,u r devotee of Periyava.
    .
    Hara hara Sankara.......siva siva sankara
    .........
    ..

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 11 หลายเดือนก่อน

    Thank you so much for your advice mom ❤

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 5 หลายเดือนก่อน

    Very nice interview. Role models for all married couples. To live longer in a satisfying manner.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 ปีที่แล้ว +1

    Anchor is 😍

  • @ssugunas3345
    @ssugunas3345 ปีที่แล้ว +1

    Jinna Anna paatti marudhani pathi sollunga

  • @kalachandrasekaran8887
    @kalachandrasekaran8887 ปีที่แล้ว +8

    Oh my god! Such a beautiful loving couple. So inspiring! And jinna, I see me in u, the way you engage, question them is so admirable. Such a beautiful interview❤ loads of love from Atlanta, USA😊

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 ปีที่แล้ว

      Thank uuu so much Kala avargale 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 ปีที่แล้ว

      Means a lot ❤❤❤

    • @shrikanth97
      @shrikanth97 ปีที่แล้ว

      Jinna - you have such positive Wibes in asking questions with so pleasant face.. pls do more interviews like this…

  • @smruthigiri7043
    @smruthigiri7043 ปีที่แล้ว

    I wish I had Revathy maami as my paati ❤❤❤❤❤

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 11 หลายเดือนก่อน

    Interesting vlog keep rocking patti and grand paa

  • @venkateshu682
    @venkateshu682 2 หลายเดือนก่อน

    I am feeling very Happy

  • @JK-ck7ph
    @JK-ck7ph ปีที่แล้ว +4

    Great life advice. Made for each other is a myth 😁

  • @vijayaashok2389
    @vijayaashok2389 ปีที่แล้ว +1

    Super Jodi super amma

  • @bhavanithillai
    @bhavanithillai ปีที่แล้ว +3

    Beautiful 🤩 and Loving ❤Couple 🥰