ரேவதி சங்கரன் வீட்டுத் தோட்டம் | Revathi shankaran Home garden Tour | Pasumai Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2022
  • #revathishankaran #pasumaivikatan #garden
    கிராமிய வாழ்வியலின் சிறப்புகளைத் திசையெங்கும் பரப்பிவரும் ரேவதி சங்கரன், 81 வயதிலும் துடிப்புடன் இயங்குவது ஆச்சர்யம். இதற்கு, இவரின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளுமே பிரதான காரணங்கள். அதுகுறித்தும், செடி வளர்ப்பு ஆர்வம் குறித்தும் தன் கணவர் சங்கரனுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் ரேவதி பகிரும் அனுபவங்களை இந்தக் காணொலியில் பார்க்கலாம்...
    Credits:
    Host: Jinna | Producer: K.Anandaraj | Camera: N.Karthick, Priyan | Edit: K.Senthilkumar | Executive Producer: M.Punniyamoorthy
    ===================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 253

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 ปีที่แล้ว +245

    பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது! நல்ல அன்புகலந்த அன்யோன்யம் ! நீங்கள் இருவரும் நூறாண்டு கடந்தும் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருளட்டும்! வாழ்த்துக்கள் அம்மா! அப்பா!

    • @lakshmiprasanna8838
      @lakshmiprasanna8838 ปีที่แล้ว +2

      Please 🥺 please 🥺🥺🥺 o u op in a person with the

    • @lakshmiprasanna8838
      @lakshmiprasanna8838 ปีที่แล้ว

      Ppppppplpppppppppppppllpplpl pleasetell us about it is not that we are going well with

    • @lakshmiprasanna8838
      @lakshmiprasanna8838 ปีที่แล้ว

      Like a photo 😂😂😂😂 lpplplplpppppp I look so 💩 place for 💩

    • @kalaeswaran5841
      @kalaeswaran5841 ปีที่แล้ว

      Superb

    • @kgeetha213
      @kgeetha213 ปีที่แล้ว

      👏👏🙏🙏

  • @jayasankartv811
    @jayasankartv811 ปีที่แล้ว +35

    அழகு அழகு அம்மா உங்களைபார்த்துகிட்டே நீங்க பேசுறதைகேட்டுகிட்டே இருக்கனம்போல் உள்ளது பல்லாண்டு வாழ்க மீனாட்சி சொக்கரைப்போல

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 ปีที่แล้ว +47

    குத்தாள அருவியிலே குளிச்சது போல் இருந்தாதா.. என்ன அழகு உங்கள் பேச்சு.👌👌

  • @ssm1522
    @ssm1522 ปีที่แล้ว +53

    பழமையான விசயங்கள் இந்த வாழ்க்கை க்கு அதிகம் தேவைப்படுகிறது

  • @gaydevi4435
    @gaydevi4435 ปีที่แล้ว +36

    அவள் விகடனில் உங்க வீடியோ வை தொடர்ந்து எதிர் பார்க்கிறோம், உங்க குரல் ரொம்ப இனிமை யானது, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @RKCCVlogs
    @RKCCVlogs ปีที่แล้ว +58

    கேட்பவர் காதுகளுக்கும் பார்ப்பவர் கண்களுக்கும் அருமையான பதிவு

  • @vsoundaram8993
    @vsoundaram8993 ปีที่แล้ว +36

    சார் இலைகளை வாஞ்சையுடன் வருடிக் கொடுப்பதிலே அவருக்கு செடிகளின் மேல் உள்ள அன்பு தெரிகிறது

  • @yogaselvaraj6083
    @yogaselvaraj6083 ปีที่แล้ว +10

    பாக்கவே ஆசையா இருக்கு.. ஒரு நாளாச்சும் இவங்கள சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கணும்.. 🤗😍🙏

  • @aninaninanin4055
    @aninaninanin4055 ปีที่แล้ว +16

    மற்ற நடிகர்கள் உட்கார்ந்து பேசுவார்கள் இவர்களை பார்க்கவே ஆசையாக இருக்கிறது இந்த வாயதிலும்

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +17

    இந்த தம்பதிகளை பார்க்கும் போது அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது காமெடியான பேச்சு சந்தோஷமான வாழ்க்கை வேறு என்ன வேண்டும் ஒருவர் ஒருவர் கலாய்த்துக்கொண்டு 😀 நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இவர்கள் 💐👍

  • @archanaadithan
    @archanaadithan ปีที่แล้ว +7

    I have seen madam videos from my childhood...so much information she gives....like the way she talks....so happy to see her video...

  • @bharathysekar8814
    @bharathysekar8814 ปีที่แล้ว +62

    ரேவதி சங்கரன் அம்மா அவர்கள் எங்கள் வீட்டு கொலுவிற்கு வந்து
    காற்றினிலே வரும் கீதம் பாடிய நேரம் என் வாழ்நாளில் மறக்க முடியாத நேரம். அவர்களைப் போலவே நானும் எப்பொழுதுமே மருதாணி வைத்து சிகப்பு, பச்சை கண்ணாடி வளையல்கள் எப்பொழுதுமே அணிந்திருப்பேன். எல்லாம் அவர்கள் ஞாபகம் தான்
    பாரதி சந்திரசேகரன்.

    • @selvakumaris9044
      @selvakumaris9044 ปีที่แล้ว

      Kkokooòkkkkķokķkkokok@@priyabalachandran4688kòkkokkko kokkķokkkoķkokokkķ

    • @samuthirika_vlogs_2589
      @samuthirika_vlogs_2589 ปีที่แล้ว

      pls tell me akka avngalla pakkanum pola erukku aasya eruku anvaala pakkanum plss akka address tell me akka

    • @madfullshorts2593
      @madfullshorts2593 ปีที่แล้ว

      Super

  • @srividyar87
    @srividyar87 ปีที่แล้ว +14

    Her husband is so excited about the plants, like a child

  • @ramya0905
    @ramya0905 ปีที่แล้ว +3

    Revathy Sankaran Madam pesardha kekarhtukagave interviews thedi pathen...so happy and full of engery she is. Long live Madam.!

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt ปีที่แล้ว +5

    Revathy Shankaran looks the same all these years☺️ Excellent genes❤️

  • @mathidevi6221
    @mathidevi6221 ปีที่แล้ว +21

    வாழ்த்துகள் அம்மா அப்பா 🙏🏻
    சந்தோசமாக இருக்கிறது🙏🏻🙏🏻🙏🏻

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g ปีที่แล้ว +11

    😊பழையது பழுது எனக்கும் பிடிக்கும் நான் வெயில் காலத்தில் தினமும் காலை
    இதைத்தான் விரும்பி பருகுவேன் பாட்டி அம்மா✔️👌ஐயா🙏👉🤗😭☹️
    ராஜா சார் தான் எனக்கு 💚
    இவ்வுலகில் எல்லாத்தையும்
    விட அதிகம் பிடிக்கும்🙏👉🌍
    என் உலகம் உயிர் எல்லாமே
    இசைஞானி இளையராஜா🤗

  • @allit4309
    @allit4309 9 หลายเดือนก่อน +3

    அம்மா🙏
    நீங்கள் உங்களைப் போல் இருக்கும் மற்ற அனைவரும் மிகப் பெரிய பொக்கிஷம் தாயே🙏❤Love you amma appa❤❤❤❤❤❤

  • @beautiful25beautifulstiori19
    @beautiful25beautifulstiori19 ปีที่แล้ว +7

    Love her 🥰this kind of people so Hard to come by Bless both elderly couple🙌👐🙌👐🙌🙏🙏🙏

  • @sumathigv
    @sumathigv ปีที่แล้ว +11

    What a couple! Life lessons & fun moments were awesome! Miss the beautiful South Indian style Marudhani in Amma's hands. Love the green & red glass bangles! Can someone tell me where you can get them?

  • @prasannasridharan9705
    @prasannasridharan9705 ปีที่แล้ว +4

    Finally mam answering for her marudhani secret ❤️❤️❤️❤️❤️thank you

  • @rajalakshmim1826
    @rajalakshmim1826 ปีที่แล้ว +3

    Semma information santhosama eruku evargala pakum pothu

  • @iaswaryalakshmis9585
    @iaswaryalakshmis9585 ปีที่แล้ว +2

    Super amma. Ungal interview. Thanks

  • @rajalakshmi7800
    @rajalakshmi7800 ปีที่แล้ว +6

    Nice video and good information. OLD IS GOLD.

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 ปีที่แล้ว +2

    ரேவதி அம்மா டிப்ஸ் super👌🏻
    உங்க சமையல் சொல்லி தங்களேன் 👍🏻🥰

  • @kumudiniesivarajah3582
    @kumudiniesivarajah3582 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை வீடியோ பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல் நாள் ஊ ஊறுகிறது

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 ปีที่แล้ว +2

    Thank you Amma. Appa is super and you too are great inspiration to us. we miss your marudhani finger.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +14

    Another interesting episode,last time I saw Aruna Mam's home tour with this same interviewer was excellent one..now this one has so much useful information.. Carry on brother

  • @venuss431
    @venuss431 ปีที่แล้ว +1

    Enjoyed watching this interview.Asusual lovely and lively Revathi ma.Sandhya padmanabhan

  • @chitrav5272
    @chitrav5272 ปีที่แล้ว +12

    The person who is interviewing has done a great job. He is completely involved and enjoys the conversation. That’s what is making it very interesting. Not only with Mrs.&Mr. Sankaran most of his interviews with other celebrities also is very engaging. He is young and shows respect to his subjects. Keep up the good work and God Blesd

  • @shanthir7741
    @shanthir7741 ปีที่แล้ว +8

    Namaskaram. Lovely couples. Lovely garden. Happy gardening. 💐

  • @aravindadhithya274
    @aravindadhithya274 ปีที่แล้ว +2

    Super positive energy ❤️❤️ I love it this interview

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 ปีที่แล้ว +2

    Very important video . What to do?
    Rich people can afford and pamper themselves

  • @samanthamasters5015
    @samanthamasters5015 ปีที่แล้ว +4

    Shankaran uncle is so docile. He was a top class banker by profession.

  • @anands8400
    @anands8400 ปีที่แล้ว +23

    As like both of you mam....your garden tour is adorable.... Very proud of you mam... very much enjoying your precious interviews ❤️

  • @lalithalalitha2229
    @lalithalalitha2229 ปีที่แล้ว +5

    உங்கள பார்க்கும் பொழுது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா அப்பா

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 ปีที่แล้ว +4

    Masha Allah Alhamdulillah Allahuakbar old is gold may Allah give good health and wealth God bless you forever with good health l am from Sri Lanka God bless

  • @physicsworld383
    @physicsworld383 ปีที่แล้ว +1

    Amma நமஸ்காரம். U r very close to my heart through this channel. Please ask ரேவதி மடம் beauty tips good samayal tips

  • @mangalamn903
    @mangalamn903 ปีที่แล้ว +12

    அழகும் ஆரோக்யமும் நிறைந்த தோட்டம்🙏அம்மாவின் கைகளை அலங்கரிக்கும் வளையல் எங்கே கிடைக்கும் தகவல் தருவீர்களா அம்மா🙏

    • @mangalamn903
      @mangalamn903 ปีที่แล้ว +1

      @@sivasivanandam7433 Thankyou Sir🙏

  • @gounasundarleocadiemoise96
    @gounasundarleocadiemoise96 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @mangaisubbu
    @mangaisubbu ปีที่แล้ว +1

    Beautiful wonderful couple young pair... Nice pair so cute. Will pray for ur long life

  • @surid4109
    @surid4109 ปีที่แล้ว +1

    Vellam reference is so cute and true..😍😍

  • @noorulhaq2974
    @noorulhaq2974 ปีที่แล้ว +4

    Arumaiyana padhivu

  • @AnjaliAnjali-cx3ml
    @AnjaliAnjali-cx3ml ปีที่แล้ว +2

    🙏👌👏😊. Beautiful😍✨❤ Appa and amma with beautiful garden. God bless you both with good health.

  • @nurulaman5680
    @nurulaman5680 ปีที่แล้ว +16

    மஹாலெக்ஷ்மி அம்மா நீங்க .......😍😍😍😍😍😍

  • @gomathirajappan7566
    @gomathirajappan7566 ปีที่แล้ว +3

    அருமை

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Marudani palcover story cute.
    Explanation superb
    Antifungal .

  • @anm3794
    @anm3794 ปีที่แล้ว +1

    Yes. Chepankilangu ilai la panra antha recipe rombha nalla irukum

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +7

    ரேவதி மா சூப்பர் நீங்க பேசறத நான் ரசிச்சு கேட்டேன்ங்க மா பழைய சாதம் உடம்புக்கு நல்லது னு நிரூபிச்சீட்டீங்க நன்றி மா வாழ்க வளமுடன்🙏👍👍👍👍👍👌

  • @SafferaAmuthan
    @SafferaAmuthan ปีที่แล้ว +3

    அருமை🙏

  • @bountylife
    @bountylife ปีที่แล้ว +1

    Excellent interview with valuable information to younger generations 👍

  • @RameshRamesh-qw9cm
    @RameshRamesh-qw9cm 3 หลายเดือนก่อน +1

    So so so cute pair and adorable 😍❤ with lots of love for you wish you for your good health

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +1

    மூலிகை தோட்டம் அருமை நன்றி அம்மா

  • @HemaLatha-hh3uj
    @HemaLatha-hh3uj 8 หลายเดือนก่อน

    Amazing couple, extremely beautiful to watch. And have seen this anchor few times . Wish to see you often.. do well boss...

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 ปีที่แล้ว

    Super revathi ma'am. You are the role. model for many ladies like me madam.

  • @manjulammm
    @manjulammm ปีที่แล้ว +2

    Mmmmoh! Cho chwweeet! Lovely couple ❤️

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +4

    Both are double super

  • @sankariesha3745
    @sankariesha3745 ปีที่แล้ว +1

    My Amma's சேப்பங்கிழங்கு இலை அடை..... Vow. Chancae Illa.... So delicious, it will be.
    I prefer, பழைய சாதம், little salt with சாம்பார் வெங்காயம் & tender spicy பச்சை மிளகாய் Without curd.
    Fresh hot புழுங்கல் அரிசி கஞ்சி சாதம் with grated coconut will be awesome.

  • @jayavel1437
    @jayavel1437 ปีที่แล้ว +1

    Beautiful message 🙂🙂😍

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 ปีที่แล้ว +2

    மிக மிக சிறப்பாக இருந்தது அம்மா......ஐயா அவர்களும் நீங்களும் பலநூறுஆண்டுகள் நீடூழி வாழவேண்டும் அம்மா......வாழ்க வளமுடன்......🌷👍👍👍👍👍🌷🙋‍♀️🙏💐

  • @vigneshjayachandranomshakthi
    @vigneshjayachandranomshakthi ปีที่แล้ว +1

    Anchor was soo humble and smiling face

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Adapt & Adjustment
    Great

  • @lathavaradarajan4454
    @lathavaradarajan4454 ปีที่แล้ว +3

    Super ma you are so sweet 🌸🌺

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 ปีที่แล้ว

    Amazing, 👌., enjoyed

  • @krishnavengat5455
    @krishnavengat5455 ปีที่แล้ว +19

    Positive vibes overload ❤️

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +5

    அருமையான தோட்டம் அழகான பூக்கள் பிரன்டை சட்னி அடிக்கடி செய்து சாப்பிடலாம் முட்டி வலி போய் விடும் மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் பல அம்மா வாழ்க வளமுடன் சஷ்டி திருவிழா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹

  • @lakshmananp2669
    @lakshmananp2669 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @chennammalmurugan7277
    @chennammalmurugan7277 ปีที่แล้ว +4

    Ravathi amma Super amma

  • @girijagirija4394
    @girijagirija4394 ปีที่แล้ว

    Entha amma voice oru beauty 👌👌

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 ปีที่แล้ว

    நன்றி அம்மா 💞

  • @bharathijyo7312
    @bharathijyo7312 ปีที่แล้ว +1

    Arpudam arpudam taye nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan ปีที่แล้ว

    Wat a positivity ..❤️❤️

  • @vanivani4059
    @vanivani4059 ปีที่แล้ว +1

    Amma super

  • @hemalatha9189
    @hemalatha9189 ปีที่แล้ว

    Arumai arumai

  • @chelaananthi
    @chelaananthi ปีที่แล้ว +1

    Seppangilangu leaf la panrathu nallarukkum..pinju pirandayaha irunthal naaku arikaathu.. thiruneetru pachilayoda seeds than nama sapidara sabja seeds..

  • @ranibommayan7992
    @ranibommayan7992 ปีที่แล้ว +1

    அழகு,
    நீங்கள் பேசுவது அழகு
    உங்கள் குரல் அழகு
    உங்கள் கண்ணாடி வளையல் அழகு
    பாடுவது அழகு
    உங்கள் கையில் மருதாணி அழகோ அழகு
    முதுமை மிக மிக அழகு....😍
    (ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் மறக்க முடியாது)

  • @poornajayanthi
    @poornajayanthi ปีที่แล้ว +2

    Super.

  • @meenag9243
    @meenag9243 ปีที่แล้ว

    Garden awesome amma.

  • @bindhaguruh596
    @bindhaguruh596 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu mam

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 ปีที่แล้ว

    Arumai......

  • @JayaLakshmi-uj6ct
    @JayaLakshmi-uj6ct 8 หลายเดือนก่อน

    Dear Revathy .This comment from your L.D.c class mare .I have admired your beauty and action in the the drama Kanavil Kanda karikai .my well wishes Revathy

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 ปีที่แล้ว +3

    Madam ரொம்ப சிம்பிளான வீடு

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 ปีที่แล้ว +3

    Super

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 ปีที่แล้ว +1

    God bless you both Amma

  • @SelvamSelvam-up9md
    @SelvamSelvam-up9md ปีที่แล้ว +2

    அம்மா உங்களுக்கெல்லாம் ஏம்மா வயசு இப்படி ஆகிறது,... நீங்கதான் ரொம்ப காலம் இந்த பூமியில வாழனுமா உங்கள தான் அந்த பார்த்துகிட்டே இருக்கணும்

  • @maryvinoba7607
    @maryvinoba7607 ปีที่แล้ว +2

    Super video

  • @vsrivasan1977
    @vsrivasan1977 ปีที่แล้ว +1

    This is quite interesting! I have only few things I don’t have such as red ball etc..

  • @ravik2272
    @ravik2272 ปีที่แล้ว +1

    Always true ma

  • @aruntharavi228
    @aruntharavi228 2 หลายเดือนก่อน

    Thank u very much for giving good food very healthy

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.

  • @rathimohanraj2272
    @rathimohanraj2272 ปีที่แล้ว +4

    Amma nenga pesradha keka romba pudikum ipo appa kooda sendhu paakrapa romba sandhoshama iruku nenga ennaikum happy ah irukanum 😍

  • @suganthit5486
    @suganthit5486 ปีที่แล้ว +3

    வலையல் அழகாக உள்ளது

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +2

    Sohappy to see u both amma..happy diwaliammaayya

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 9 หลายเดือนก่อน

    lovely amma 💕💕💕💕💕🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seetahariharan4089
    @seetahariharan4089 ปีที่แล้ว +1

    Amazing woman...i used to see her in Tamil tv many yrs ago (we are in Pune)...today i came across her after about 15-16 yrs....she is
    Multifaceted..God Bless her

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 ปีที่แล้ว +1

    So cute 🥰🙏🙏👌

  • @chitrasubramanian8083
    @chitrasubramanian8083 7 หลายเดือนก่อน

    Very talented person.i love her very much

  • @apsarassamayal
    @apsarassamayal ปีที่แล้ว +1

    Awesome mam,me also liked milagai vathal with pazhaya sadham 😀❤️

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 ปีที่แล้ว +3

    old is gold