பிறந்தது முதல் தொடர்ந்து மன அழுத்தத்தை சந்திக்கும் பெண்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 32

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 174

  • @jeya5836
    @jeya5836 8 หลายเดือนก่อน +121

    யாரிடமும் பகிர முடியாத வாழ்க்கை அமைந்துள்ளது.. அம்மாவிடம் பேசினால் குற்றம்.😢 சொந்தக்காரர்கள் கிட்ட பேசினால் குற்றம் 😢 யார்க் கிட்டயும் பேசக்கூடாது 😢அவரும் வீட்டில் இருந்து நம்மிடம் பேசமாட்டார் 😢 வெளியே போய் கடைகளில் இருந்தும் பேசுவார் ஆனந்தமாக ஆனால் வீட்டிற்கு வந்ததும் கோபமாகவே இருந்தால் யாரிடம் பேசுவது 😢😢😢 மூச்சு விட முடியாமல் தினறுகிறேன்😢😢😢😢 பெண்ணாக பிறப்பதே பாவம் என்று தான் தோனுது😢😢😢 ஃபோன் இருப்பது ஒன்று தான் ஆறுதல் எனக்கு 😢😢😢😢😢😢😢

    • @sageesboutique
      @sageesboutique 7 หลายเดือนก่อน +3

      😢😢😢

    • @samricherd9189
      @samricherd9189 7 หลายเดือนก่อน

      Oh.. apdya.. itha vida migaperiya moochuthinaral angalukkum irukku... so ..ut up....

    • @sharanyakannan9333
      @sharanyakannan9333 7 หลายเดือนก่อน +1

      Try doing meditation chanting

    • @indhuindira3262
      @indhuindira3262 7 หลายเดือนก่อน +12

      நானும் இப்படி தான் ஒரு பயித்தியம் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கே என்ன செய்யிறது குழந்தைகளுக்காக இவரை சும்மா விடறேன் என்ன செய்யிறதுனு புரியவில்லை வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதுவும் வீணாகி விட்டது என்ன செய்யிறது எல்லா விதி 😥😥😥😥💔💔

    • @BakavanKrishna
      @BakavanKrishna 6 หลายเดือนก่อน +2

      Hope..om Sai Ram..please chant ram ram ram 108 times daily change life ...

  • @omsakthiamutha6121
    @omsakthiamutha6121 10 หลายเดือนก่อน +62

    எனக்கு கல்யாணத்திற்கு பிறகு நான் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை

    • @omsakthiamutha6121
      @omsakthiamutha6121 8 หลายเดือนก่อน +1

      எனக்கு கல்லியாணத்திற்க்கு பிறகு கொஞ்சம் கூட எனக்கு நிம்மதி சந்தோஷம் இல்லை

    • @barvinbanus9058
      @barvinbanus9058 7 หลายเดือนก่อน

      Me too. Life became hell after marriage.

  • @jhansi3178
    @jhansi3178 9 หลายเดือนก่อน +60

    குடிகார கணவன் என்றும் stress.

    • @Snekithi
      @Snekithi 5 หลายเดือนก่อน +2

      சிலர் திருந்தலாம் அல்லது திருத்தலாம் இல்லைன்னா பிரியலாம். புரிந்தா வாழ்க்கை இல்லைன்னா நரகம்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 10 หลายเดือนก่อน +14

    Life is not roses on the bed 💅.When we were born ,we were all crying and everyone around us were smiling ,when we die,silence only prevailing our side but everyone around us crying that is the life.Peremptorily never blame anyone in your life because good ppl give you happiness,bad ppl give you experience,worst ppl give you lesson and best ppl give you memories 👏🙏🇮🇳.

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 10 หลายเดือนก่อน +13

    எத்தனை வீடுகளில் மாமனார் மாமியாருடன் இந்த கால பெண்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை 😂😂😂 20 சதவீதம் கூட இருக்காது.

    • @Anshitha-po7pe
      @Anshitha-po7pe 7 หลายเดือนก่อน +3

      Anga andha mamiyar kudumbam sari illa ,ivanga ponu kashta patta kashatta padranu solla vendiyadhu adhuve Ava marumagakutta mattum naangala kashtta padala neengalaum padunganu solla vendiyadhu

    • @Snekithi
      @Snekithi 5 หลายเดือนก่อน +1

      இனி அது தேவையில்லை. அவரவர் அவரவரை பார்க்க வேண்டியதுதான்

  • @spkabc
    @spkabc 7 วันที่ผ่านมา

    in this show,,there is that CUTE KID....who is totally stress-less...from her point of view...all is well....this is the attitude that grown-ups must adapt to live a stressless life...pressure from all angles is a given...but being thankful. content, and happy amidst all these is the way to live a content anf successful life

  • @LavanyaMani-wg5ow
    @LavanyaMani-wg5ow 5 หลายเดือนก่อน +5

    நிச்சயமாக பெண்களுக்கு தான்

    • @fairose7846
      @fairose7846 3 หลายเดือนก่อน

      Apo Epdi men suicide case Adhigama irukku

  • @madhumithaelanchezhian3565
    @madhumithaelanchezhian3565 ปีที่แล้ว +18

    En veetla endha necessarily nalum Nan than face panren.. en hus ellathaiyum en mela potutu avar jolly ah than irukar.. but ella burden ah yum Nan than carry pannitruken.. monthly salary varadhum therila poradhum illa.. stress is based upon the people who takes responsibility.. not for a specific gender

  • @jhansi3178
    @jhansi3178 9 หลายเดือนก่อน +19

    Even conceive ஆனா கூட, விரும்பாத குழந்தை பிறந்தா, காலமெல்லாம் stress. திருமணம் ஆகி புகுந்த வீட்டில் அனைவரையும் சமாளிப்பது stress.

    • @kavintamil5153
      @kavintamil5153 9 หลายเดือนก่อน +4

      குழந்தையிலே விரும்பாத குழந்தையும் இருக்காங்க...? அப்படி யாரும் எந்த குழந்தையையாவது நடத்தினால் அந்த " வளர்ந்தவர்களை " மதிக்காதீர்கள். அவர்கள் முன்னிலையிலே அந்த குழந்தையை இரு மடங்கு நேசிக்க் சொல்லுங்கள்.

  • @MenagaKalvi
    @MenagaKalvi 6 หลายเดือนก่อน +14

    குலந்தை பிறந்து 13 வருடம் ஆகுது ஆனா எனக்கு ஊசி போட்டது இன்னும் வேலை செய்யும் போது ஆதிக்கமா வலிக்கிறது என்னால வெளியே செல்ல முடியல எனக்கு மட்டும் தான் தெரியும் 😢

    • @stamizharasan
      @stamizharasan 5 หลายเดือนก่อน +1

      மருத்துவமனை சொல்லுங்கள்

    • @KasthuriK-u8t
      @KasthuriK-u8t 3 หลายเดือนก่อน

      ​@@stamizharasan😮😅😅😮i😮😮😮😮😅kiii

  • @deen4474
    @deen4474 11 หลายเดือนก่อน +8

    சூப்பர் டாக்டர்❤❤❤❤❤ தெளிவாக புரியும் வகையில் விளக்கமளித்தார்🎉🎉🎉🎉🎉

  • @letslivelife-benature
    @letslivelife-benature 6 หลายเดือนก่อน +3

    Let's live life. Don't think... Too much thinking leads to stress...

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 10 หลายเดือนก่อน +8

    Ladies period time la othuki vaikira kodumai romba stress..

    • @rekssmity4680
      @rekssmity4680 5 หลายเดือนก่อน

      Well said sis....u wont beleive yen mother in law torture thangama i took my ovaries....2 children enough for me nu i took that

  • @jayaganesh8514
    @jayaganesh8514 8 หลายเดือนก่อน +4

    always supporting ladies....

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 10 หลายเดือนก่อน +20

    Pen kozhainthaiya yen poranthom nu eruku

  • @honorryma1625
    @honorryma1625 ปีที่แล้ว +153

    கல்யாணத்துக்கு முன்பு ஆணுக்கும் பின்புபெண்ணுக்கும் மன அழுத்தம் வரும்

    • @nathiyaknviews
      @nathiyaknviews ปีที่แล้ว +6

      Marriage ku apram Tha boys trestle

    • @rajiashok8314
      @rajiashok8314 ปีที่แล้ว

      9

    • @rajiashok8314
      @rajiashok8314 ปีที่แล้ว +1

      @@nathiyaknviews t

    • @MUTHUKUMAR-lg2wg
      @MUTHUKUMAR-lg2wg ปีที่แล้ว +4

      Apadiyea opposite solringa bro

    • @PriyaQueen-iq3jx
      @PriyaQueen-iq3jx ปีที่แล้ว +1

      ​@@MUTHUKUMAR-lg2wgama mrg Ku mun ponnum mrg Ku pinn paiyanum tha kasda paduvanga💯💥

  • @haripriya6144
    @haripriya6144 5 หลายเดือนก่อน +6

    Life long single aha iruntha life happy for both boys and girls

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 หลายเดือนก่อน +2

    Ssssuper very Nice ❤❤❤❤❤❤❤😊

  • @thenewuser3100
    @thenewuser3100 ปีที่แล้ว +19

    The one who complained she was fat , spoke really well and a valid point ...y did he cut her off ...

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 ปีที่แล้ว +8

    I am 65 years old. I have
    Two sisters, but I have not
    Seen any discrimination
    To them in those 3 days

  • @usharajeswari8714
    @usharajeswari8714 ปีที่แล้ว +15

    Thank you zee Tamil for putting this in you tube.

  • @janakigopalan1992
    @janakigopalan1992 9 หลายเดือนก่อน +2

    Very interesting episode

  • @deen4474
    @deen4474 11 หลายเดือนก่อน +5

    இரண்டு பேரும் சரியாக விளக்கம் அளித்துள்ளார்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mythilisivakumar1427
    @mythilisivakumar1427 ปีที่แล้ว +4

    No im house wife. Engaluku marriage agum bothu en husband ku kadan tha erunthuchi.
    Bank balance ohh illa vera ethachi assets oh suthama illa.
    Avaruku nu eruntha orea oru asset na avaroda bike and cycle tha vera ethum illa.

  • @Mahesh-g6e
    @Mahesh-g6e ปีที่แล้ว +4

    Own house true I accepted

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 2 วันที่ผ่านมา

    கடைசி பிள்ளையாய் பிறந்து இப்ப வரைக்கும் கஷ்ட பட்டு கிட்டு இருக்கேன்

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 4 หลายเดือนก่อน

    தமிழா தமிழான்னு சொல்லிட்டு Stress ன்னு ஆரமிப்பீங்க 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vigneshm1557
    @vigneshm1557 8 วันที่ผ่านมา

    Na men but namma veliya porom ellartium pesuvom so athu stress relief aahum but women ku kastem tha pavam enga amma kuta mendaly stress nala epo maind ku treatment pakrom so women athu after merrage ku konjam comfortable aa eruka vitamum happiness also

  • @अनुसया-थ6ट
    @अनुसया-थ6ट 8 หลายเดือนก่อน +1

    Supper

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 11 หลายเดือนก่อน +1

    Ella velaiyum perfect ah mudichutu vandhum kuda, inum rendu naal kalichu mudikka kudiya velaiya innaikke yen mudikkala nu enga boss ketruvaro nu nenachu bayandhu veetuku vandhapram, boss oda call ah attend pana mudiyama thavikkura thavippu irukke.. andha stress ah engaiyum velila solla mudiyathu..
    Sona, velai poirum, adutha velai soathuku kastapadanum..
    Idhutha mighapperiya stress..!! 😊

  • @raashmivenkateshraj2247
    @raashmivenkateshraj2247 ปีที่แล้ว +24

    Everyone have stress and anxiety according to their life situations gender has nothing to do with it we should never compare pain ~

    • @Vanajaschannel
      @Vanajaschannel ปีที่แล้ว +3

      Exactly the thought that came to my mind! Well said.

    • @thenewuser3100
      @thenewuser3100 ปีที่แล้ว +2

      Well said ..

    • @Bp-gy7jx
      @Bp-gy7jx ปีที่แล้ว

      True

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 ปีที่แล้ว +2

    It is purely mind game,you please kept going in hope that hard work fetch you good luck in your life and when it rain ,you share the umbrella,if you have no umbrella you share the rain 💅.Hi ! Around the world people are preferring Tiny House to avoid the grief and stress to get composure life 🙏🇮🇳.

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 7 หลายเดือนก่อน +2

    Ennaku romba stress la iruka enna pannuradhu nu theriyala ennaku husband illa amma akka suthama support illa rendu ponnu enna romba asingama pesuranga ennaku friend kuda illa yarrum illa phone patha kuda yen phone pakkura Kovil ponna yen vandi la oor suthura na enna pannuradhu nu theriyala ponnuga romba mosama pesuranga innum adikeraga ennaku age 49 romba kashta padura ennaku yarrum illa 😂🙏

  • @shutha6462
    @shutha6462 11 หลายเดือนก่อน +9

    3 நாள் தள்ளிவைக்கிறாங்க அதுமன அழுத்தம் இல்ல. அந்த 3 நாள் பெண்களுக்கு ஓய்வு நாள் அத ஏன் புரியல.
    பெண்களை உள்ள விட்டா யாராவது வேலை சொல்லுவாங்க தள்ளி வைச்சாதான் யாரும் வேலை சொல்லமாட்டாங்க என்ற நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டம்.நானும் பெண் தான்

    • @SyedAbuthahir-mt2dm
      @SyedAbuthahir-mt2dm 11 หลายเดือนก่อน

      😮 5:26

    • @radhasundararaj706
      @radhasundararaj706 8 หลายเดือนก่อน

      Yes

    • @chellammals3058
      @chellammals3058 8 หลายเดือนก่อน

      இதைத்தான் நானும் நினைப்பேன் தள்ளி வைய்க்கறாங்க அப்படீன்னு எதற்கு நினைக்கும் நிம்மதியா அந்த மூனு நாளாவது நிம்மதியாக இருக்கிறது

  • @arula9323
    @arula9323 5 หลายเดือนก่อน

    excellent dr

  • @TheRamg75
    @TheRamg75 6 หลายเดือนก่อน

    சபரி மாலாவே இந்த சமூகத்திற்கு ஒரு stress தான்.
    மாதவிடாய் உடல் உபாதை. வலி. சபரிக்கு கோவிலுக்கு போகனும்.

  • @navaneethavallisadagopan3977
    @navaneethavallisadagopan3977 ปีที่แล้ว +6

    Excellent work.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 หลายเดือนก่อน

    பெண்கள் மதம், கடவுள் போன்ற விஷயங்களிலிருந்து விடபடவேண்டும்.
    இதேபோல், தங்களை மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்தும் ஆண்களை திருமணம் செய்துகொள்ளவேண்டும்.
    இந்த இரண்டு விஷயங்களும் பெண்களுக்கு மன அழுத்தத்தை தராது.

  • @krishnamurthysangeetha1972
    @krishnamurthysangeetha1972 10 หลายเดือนก่อน

    That green and white dress pota lady she is absolutely correct
    I am in stress bcos of that marriage issue
    4 boys rejected me
    1 boy told u r a patient
    1 boy talked nicely and he rejected without reason

  • @lilcutie77_
    @lilcutie77_ 4 หลายเดือนก่อน

    Late marriage for girls is biggest stress especiallyfor divorced.

  • @ptj1ptj172
    @ptj1ptj172 ปีที่แล้ว +10

    Biggest problem for men: wife family side la nadakura enda vishayamum solla maataanaga, aana husband family side la ella nalladu kettadum, wife avanga Amma kitta solluvaanga..oru privacy irukaadu. In fact, husband avanga parents kitta olunga kooda pesa mudiyadu.

    • @Abirami-kz3wl
      @Abirami-kz3wl 11 หลายเดือนก่อน +2

      100% true😢

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx ปีที่แล้ว +2

    Episode good

    • @samricherd9189
      @samricherd9189 7 หลายเดือนก่อน

      Worst episode.. always irritating the males...

  • @shanthiravi4058
    @shanthiravi4058 4 หลายเดือนก่อน

    Andha moondru naal illa vittaal, neeyum naanum indha ulagil illai !

  • @ungalnanban_orginal
    @ungalnanban_orginal ปีที่แล้ว +8

    14:03 true tholzhi

  • @getlook4641
    @getlook4641 ปีที่แล้ว +1

    Inthe nikalchieil paniku pera enna saiyanum year contract pannaran sollunka pls

  • @shobareghu2065
    @shobareghu2065 10 หลายเดือนก่อน +10

    Keeping ladies away from routine work for 3 days is for giving rest from domestic work.

    • @prathibabhaskar8466
      @prathibabhaskar8466 8 หลายเดือนก่อน +3

      It is absolutely ok to give rest without setting her aside as untouchable. ❤️🙏🏾✨

    • @OneBigStoryVerse
      @OneBigStoryVerse 5 หลายเดือนก่อน

      Then let her rest without conditions and rituals. On her own terms. Why not?

  • @starlight1704
    @starlight1704 ปีที่แล้ว +4

    Court suit tie 😂 Komali

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 6 หลายเดือนก่อน

    Watch ayali movie it was awesome 👍

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 ปีที่แล้ว

    Lief 💅Thank Q so much and reluctant bye bye 🙏🇮🇳.

  • @rekssmity4680
    @rekssmity4680 5 หลายเดือนก่อน +1

    Periods appo othukivaikira stress ah handle panna mudeama i even took my ovaries after having baby...😔 how much a women itself could suffer and torture own family blood is soooo pathetic

    • @OneBigStoryVerse
      @OneBigStoryVerse 5 หลายเดือนก่อน

      Same. I considered doing that. But didn't because that would set a bad role model for my children. So I protested a lot and now its a bit more tolerable than before 😢

  • @aurlmozhiselvan8047
    @aurlmozhiselvan8047 17 วันที่ผ่านมา

    கணவன் வேலை செல்லவில்லைstress😢

  • @malathyp9549
    @malathyp9549 ปีที่แล้ว +3

    My mother 41 year husband kodumai. Anna stress sonna enna teriyadu and 18 years ago first daughter died reason for father kodumai irundum ennaka valundu katiyullargal en amma.

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 4 หลายเดือนก่อน

    Love failure moments பேசவே இல்ல...

  • @avudaiyappan4285
    @avudaiyappan4285 9 หลายเดือนก่อน

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 11 หลายเดือนก่อน +2

    நிகழ்ச்சியின் பெயர் தமிழா தமிழா அவர் பேசுவது ட்றெஸ் ட்றெஸ்னு சொல்றார் எனக்கு ட்றெஸ்னா என்னனு தெரியல .

    • @MahaLakshmi-po9ut
      @MahaLakshmi-po9ut 7 หลายเดือนก่อน

      அப்படியென்றால் மன அழுத்தம்...

  • @1717AiVi
    @1717AiVi 6 หลายเดือนก่อน

    Marriage also stress ponnunga than athigama anupavikiranga

  • @damaldumal3350
    @damaldumal3350 6 หลายเดือนก่อน +1

    Samayal till 19 minutes nobody talked

  • @ashokmasanam3703
    @ashokmasanam3703 10 หลายเดือนก่อน +1

    Anith bsc முடித்து MBBS பண்ணலாம்

  • @venukrithish007
    @venukrithish007 ปีที่แล้ว +14

    So many girls la illa. Nee oruthedha😂😂😂

    • @sreemuru3989
      @sreemuru3989 ปีที่แล้ว +1

      Hi there 😅

    • @gladvoiceashik
      @gladvoiceashik ปีที่แล้ว +3

      Mariyathai thavari vittar😂

    • @itsspring4279
      @itsspring4279 ปีที่แล้ว

      Yaarum sollurathu illa bro, including men.many gotta fake it to the public that their life is fine

  • @marydorothy548
    @marydorothy548 11 หลายเดือนก่อน +3

    I pray that Shiva should take birth as a female in the next birth

  • @VetriMera-ox4uw
    @VetriMera-ox4uw 6 หลายเดือนก่อน +1

    Am.meera.marrgae.paku

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 ปีที่แล้ว +13

    யோசிக்க vacha சிந்திக்க வசிட்ட speach

  • @yogesg5634
    @yogesg5634 ปีที่แล้ว +1

    Why he wear Court suits?

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 11 หลายเดือนก่อน

    @23:18 "neeya naana idhai orupodhum anumadhikathu!" 😅
    Epdi ivlo Peru irukkura sabaila evanachum oruthan nu orumaila pesa mudiyuthu, adhuvum vanmuraiya thoondura vidhama..?
    (Pora poakkula yei nu solra alavuku palagirukka nu black shirt ah pathu keka terinja Palani ku Inga keka teriyala..? Navadhuvaarangalaiyum mudikitu irukkarey..!? 🤦🏻🤔)

  • @rajeshwari8311
    @rajeshwari8311 6 หลายเดือนก่อน +1

    6:52 very worst behavior karupazhaniyapan 😡👎

  • @rekssmity4680
    @rekssmity4680 5 หลายเดือนก่อน

    Yethir patha pain thana soldreyae porambokku, pulla petha athukum sethu earn pannumnu unaku theriamala pethukura. Appo ne kalyanam panikatha kolantha venamnu sollu...

  • @user-_.shweth._-
    @user-_.shweth._- 2 วันที่ผ่านมา

    Kanavar purindu kolvadhli

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 4 หลายเดือนก่อน +1

    உளவியல் மருத்துவர் மாதிரியே பேசல இவரு...தத்துவ அறிஞர் மாதிரி பேசறாரு....

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 ปีที่แล้ว +8

    I think no tamilians participating in tamizha tamizha

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le ปีที่แล้ว +1

      முதல்ல நீங்க தமிழ்ல எழுதுங்க.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 ปีที่แล้ว

      ​@@MayaMaya-ju7le😂😂😂

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 หลายเดือนก่อน

    Veduillienekevararoadtha

  • @RjRj-ej6bp
    @RjRj-ej6bp 11 หลายเดือนก่อน

    Paavam oruthan Kalyani receptionla iruntha kooptu vandhutaangah pola … ithula English thaan pesuvenu kasha paduraaru 😀😃😃periya stress

  • @rgp243
    @rgp243 ปีที่แล้ว

    Vazhukkai talai nu ethana pera reject pannuvennga???

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 ปีที่แล้ว +1

      Nenga ponnungala reject pannradhilliya,

    • @priya-jk
      @priya-jk 10 หลายเดือนก่อน

      Fair girl venumnu inum evlo nal reject panuvinga

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 10 หลายเดือนก่อน +1

      @@BharaniBharani-wf5wd y unemployment guy should marry ?

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 10 หลายเดือนก่อน

      U prove ur unemployed,that s y ur wasting time, bou I hv no time to argue

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 10 หลายเดือนก่อน

      @@BharaniBharani-wf5wd I m n IT job ,busy schedule, i hv well salary, so money and job oda arumai enaku theriyu. enaku mathavangala blame sollanumnu avasiyamilla,

  • @kamalammary8759
    @kamalammary8759 ปีที่แล้ว +4

    Male ku child birth ah artificial ah kuduthu paka solunga sir....they need to realise that pain....no men is realistic the women's pain while delivering...how it bothers

    • @ptj1ptj172
      @ptj1ptj172 ปีที่แล้ว +2

      Oru male eppovume avanga prachaniayaa veetla solli pozhamba maataanaga,but females pozhamba aarambichanga naa, adukku ende ille😂

    • @kamalammary8759
      @kamalammary8759 ปีที่แล้ว

      If God gives pain to men rather than women could it be correct or not

  • @KaviKavi-ql4yg
    @KaviKavi-ql4yg 9 หลายเดือนก่อน

    இதுக்கு என்ன சொலீசன்

  • @Sudhabeauty
    @Sudhabeauty 2 หลายเดือนก่อน

    Tv serialnu arampichavara moonjila adicha mathiri niruthunathu konjam over than thirunthamattaru intha karu

  • @jayaganesh8514
    @jayaganesh8514 8 หลายเดือนก่อน +2

    Worst anchoring...

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 หลายเดือนก่อน

    Phonepanmosamakakude

  • @amman-
    @amman- ปีที่แล้ว

    Aanukku kaliyanatthukku munum pinnum .pen sakotharatthodu koudy piranthaal ennum koudyya tensan. Pady pady ammaa appa , akkaa mar offoru kuttam thedy,thedy pidipu. Padippu mudiya velai. Akkaa mar karaichera ooddam velai athumudiya.athu mudiya,veedu avan kaliyanam muditthaal pondaady ,athan pin pilaikal,athumudiya perapilaikal, vayathanaal pilaikal kavaniyathu kadasinera kalamvarumpothu vidaiperum tensan. Pengalukku appady illai.

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 ปีที่แล้ว +1

    Crores of years delivery is natural

    • @jeyarosis6431
      @jeyarosis6431 ปีที่แล้ว +3

      Boomer

    • @blue_moon1_1
      @blue_moon1_1 ปีที่แล้ว +4

      Appo pasangala pethuka sollu

    • @ravivarman7913
      @ravivarman7913 ปีที่แล้ว +1

      @@blue_moon1_1 Rip maturity 😅😅😅

  • @samricherd9189
    @samricherd9189 7 หลายเดือนก่อน +2

    Worst and worst anchor

  • @nashmia9625
    @nashmia9625 10 หลายเดือนก่อน

    Indha karupanoda pechukale enaku pidikadhu , yen pidikadhu endral aangalai adhiham avamana paduthuvan indha palani, avar enna solla varar endru kooda vaaipu kudukama mic ahhh kudu mic ahhh kuduthudunu avarai pesave viduradhu ila, elloraiyum vaada podanu pesuradhu mairan

  • @Snekithi
    @Snekithi ปีที่แล้ว +3

    Its true delivery pain is high but in compare to pancreas pain its little, a doctor said this. So, don't glorify delivery pain. I am not criticizing but just telling the truth

    • @shanmugajasmine
      @shanmugajasmine ปีที่แล้ว +1

      Is that a male doctor?

    • @deborahhenry7956
      @deborahhenry7956 ปีที่แล้ว +2

      Pancreas pain occurs only to those who have that particular disease.

    • @Snekithi
      @Snekithi 5 หลายเดือนก่อน

      ​@shanmugajasmine you can ask a lady doctor. If she not ageed then let me know

    • @Snekithi
      @Snekithi 5 หลายเดือนก่อน

      ​@@deborahhenry7956I just mentioned it because people are glorifying delivery pain

  • @meyyappan2969
    @meyyappan2969 11 หลายเดือนก่อน +5

    Mensus time they said house that girl is not allowed to go anywhere and more restrictions given. Please understand this condition also put by her mother or anyone women in that home. So women’s are problematic for another woman.
    Usually gents very flexible this kind of matters