ஒருமுறை என் கணவரிடம் கேட்டேன், என்னால் உங்களை மட்டுமே எதிர்பார்த்து வாழ முடியாது நான் வேலைக்கு செல்லவா என்று, அதற்கு அவர் சொன்னார், நான் 10ரூபாய் சம்பாதித்தால் அதில் 5ரூபாய் உன்னுடையது, ஏனென்றால் நீ என்னை தயாராக்கவில்லை என்றால் இந்த 10ரூபாய் சம்பாதிப்பது எனக்கு கடினம், மேலும் நீ வேலைக்கு செல்ல வேண்டுமானால் நான் என் வேலையை விட்டுவிட்டு உன்னை தயார் செய்கிறேன் என்று❤
My mom is working women but my dad not going work properly he is drinker 😢 We are 3 girls me my younger sister and elder sister. But also my mom taken care of us a lot. She faced a lot struggle. Today i and my sisters are in high job. These and all happened because of my mom only. Hats of to my mom❤. I thank to god to given me a such a wonderful mom to us.
என் மனைவி வேலைக்கு செல்லவில்லை. ஆனால் வீட்டின் எஜமானி அவள். அனைத்தையும் தீர்மானிக்கிறாள். முழு அன்பு என்னிடமும் மூன்று பிள்ளைகளிடமும் காண்பிக்கிறாள். என் பெற்றோரை சிறப்பாக கவனிக்கிறாள். அந்த தேவதை ஏன் பிற வேலைக்கு செல்ல வேண்டும்?
We can manage it all. Women are superwomen. I am one of them. Mother, professional, student and a wonderful wife. I love being independent and my kids are fabulous and matured and went to daycare.
போங்கடா பைதியகாரங்களா...எங்க பாட்டி எல்லாம் அந்த காலத்தல பாக்காத வேலை யா...எந்த வசதியும் இல்லாமல் அனைத்தயும் manage பண்ணி கொண்டு இருந்தார்கள்...அவங்களாம் நாங்க மறைந்த போதும் தெய்வமாக வணங்கி வருகிறோம்...
my mom was an working women, i still have a thought that she didnt taken care of me. I use to call my pattii as amma, she is my real amma. Raising kid is important, if you have some passion chase that dont give birth to that soul for society, she/she will be happy somewhere
If they have grand parents taking of care of chidren it is ok otherwise difficult time for them . If both of them work, no nutricious food and fridge kept old food only , Better if wife is employed because if husband dies what is the source of income for the family if they r not rich enough ? koolukkum mesaikuum asai pada kudathu
சரி இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு மொத்தத்தில் ஒன்னே ஒன்னு புரியுது இதுநாள் வரையிலும் கல்யாணம் பண்ணவங்க நல்ல சம்பாதிக்க. அப்படியே ஊரை சுத்துங்க. குழந்தையே பெற்றுக் கொள்ளாதீர்கள். எந்த சமுதாய கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்துவிடாதீர்கள் . எந்தப் பண்பாட்டு அடிப்படையிலும் வாழ்க்கையை கொண்டு போக வேண்டாம் .. அப்படியே போயிடும் இந்த சமுதாயம் ...மா.. நல்லாவே விளங்கிடும் இந்த சமுதாயம். . எதுக்கு கல்யாணமே பண்ணிக்கணும்.. நல்ல வேலை பார்த்து காசு சம்பாதிச்சு ஊரை சுத்தி ஆடம்பரமா வாழ்ந்து அப்படியே போயிட வேண்டியது தானே.. தயவுசெய்து இது மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி கொஞ்சம் பண்பாடுகள் ஒட்டி வருகிற இந்த சமுதாயத்தின் அடிப்படை கட்டமைப்பை தொலைத்து விடாதீர்கள்.. நன்றி.. பெண்கள் நன்றாக படித்து வேலைக்கு போய் சுதந்திரமாக இருப்பது மிகவும் சிறப்புதான் அதோடு கல்யாணமே பண்ணாம பல குடும்ப கட்டமைப்புகளை சிதைக்காமல் தனியாவை வாழ்ந்துட்டு போயிட்டா இன்னும் ரொம்ப நல்லது
To me, if male/husband is earning less, then he should marry an employed girl or the wife is advisable to go to a job, so that they will not only earn but also save something for future, unless they dont spend a lot of lavishness.. Lets say Husband 40k and wife another 30k.. But if the male is itself earning 1LPM, then it is advisable for wife not to work and take care of home or kids.., the same is vice versa.. Also it is advisable, if both husband and wife are working and earning, then its better for them to keep anyone's parents along with them, so that the parents will alteast take care of the kids.. But I have seen a lots of couples, who each earn in Lakhs and still independent. In their family mostly the kids might get spoiled..
நீங்கள் தமிழர்கள் தானே! ஏன் தமிழைக் கொல்லுறீங்கள்.பெற்ற தாயும் தாய் மொழியும் ஒன்றுதான். தமிழ் கதைப்பது என்றால் தமிழை மட்டும் கதையுங்கள்.கேக்கவே கேவலமாய் இருக்கு.
Submitting to husband is not slavery. Since you didn’t understand this, if I say what you mean as freedom, you won’t be agreeing. So I’ll use your terms itself. What do you think this freedom will give to next generation as options? 1. Freedom to be accountable 3. Freedom to choose the childbirth 4. Freedom to choose life partner/ sex partner any number of time. 5. Spoiling the culture, and seeding up what you see now as western culture. 6. How will their children be? Next it affects the children & not submitting to parents, since they didn’t see someone submitting. They will be free to have a partner in the teens. 7. Finally you can’t serve two masters - Proper life with values and morals or money - Choose it considering your generations. 8. You’re building up a lifestyle without morals and values. Personally, if I would be alive after 35 years and you would be too and everything happens this way, I’ll be your eman.
Submitting to husband is definitely not slavery. As same goes to submitting to your wife is not slavery either. But why still majority of men not prefer to be as dedicated as a mom in their household? Is it the arrogance just because I'm a man ? Why not men try to compromise and learn things about in the household and house management. When a working woman able to understand the household and her workplace, why can't a man do that? You listed out 8 things on your concern of what will happens if we agree to women to work, or just simply says 'what will happens if men's privilege of freedom given to women. Getting an individual rights and freedom doesn't mean we will be spoil or the next generation become worst. As much as a man have needs in money, woman have too. She can choose about childbirth since man are not carrying it. If you thought it will spoil your culture definitely not. Because the culture you have in your mind is treating woman as slave in a household. Working and developing themselves educationally, skills and basic knowledge never affects morals and values unless you are brought up as stupid kid. Finally I totally don't understand the relation between kids watching their mom not being submitting to her husband can open them to have freedom of having partners in teen. As a husband man thought their only job is to work and give the salary to the wife. Doesn't even care about their children needs as a mother do. If simply put in words, even the old generation you used to live in man has two wives and polygamy systems.
ஒருமுறை என் கணவரிடம் கேட்டேன், என்னால் உங்களை மட்டுமே எதிர்பார்த்து வாழ முடியாது நான் வேலைக்கு செல்லவா என்று, அதற்கு அவர் சொன்னார், நான் 10ரூபாய் சம்பாதித்தால் அதில் 5ரூபாய் உன்னுடையது, ஏனென்றால் நீ என்னை தயாராக்கவில்லை என்றால் இந்த 10ரூபாய் சம்பாதிப்பது எனக்கு கடினம், மேலும் நீ வேலைக்கு செல்ல வேண்டுமானால் நான் என் வேலையை விட்டுவிட்டு உன்னை தயார் செய்கிறேன் என்று❤
ஆண் வெளியில் வேலை செய்வதை போன்றே ஒவ்வொரு பெண்ணும் வீட்டில் வேலை செய்கிறார். கணவனின் சம்பாத்தியத்தில் சரிபாதி உரிமை ஒவ்வொரு மனைவிக்கும் உண்டு.
அக்கா குழந்தைக்காக வேலை விட்டதற்க மிகவும் கோடி நன்றி வாழ்த்துக்கள் உங்க குடும்பம் நல்லா இருப்பிங்க
ஆயிரம் சொன்னாலும் எப்போவது என் பணத்தில் வாழுறாய் னு ஒரு வார்த்தை வரும் 😂😂😂.
வேலைக்கு பெண்கள் போகணும். I agree with her we need identity👍
😅
Pengalum solala nan potatha unnak soorunu
My mom is working women but my dad not going work properly he is drinker 😢 We are 3 girls me my younger sister and elder sister. But also my mom taken care of us a lot. She faced a lot struggle. Today i and my sisters are in high job. These and all happened because of my mom only. Hats of to my mom❤. I thank to god to given me a such a wonderful mom to us.
என் மனைவி வேலைக்கு செல்லவில்லை. ஆனால் வீட்டின் எஜமானி அவள். அனைத்தையும் தீர்மானிக்கிறாள். முழு அன்பு என்னிடமும் மூன்று பிள்ளைகளிடமும் காண்பிக்கிறாள். என் பெற்றோரை சிறப்பாக கவனிக்கிறாள். அந்த தேவதை ஏன் பிற வேலைக்கு செல்ல வேண்டும்?
Wow en husband one day Koda ipdi sola matrari..
Hmm
அதை நீ அவங்க கிட்ட என்னைக்காவது கேட்டு பாத்து இருக்கியா
Loosu
20.1.. morning 4.30 yelunthu samaichi vechithu velaiki poidalam, solrathukku yellameh sulabama than irukkum
உங்க குழந்தை களை பார்த்தால் போதும் ஊர்ள இருக்கிற பிள்ளைகளுடைய அப்பா அம்மா அவங்களே பாக்கட்டும்
Super sir 👌ladies kandipa velaiku poga vendum .
நடுவரையும் நடத்துபவரையும் மனதார பாராட்டுகிறேன்.
We can manage it all. Women are superwomen. I am one of them. Mother, professional, student and a wonderful wife. I love being independent and my kids are fabulous and matured and went to daycare.
போங்கடா பைதியகாரங்களா...எங்க பாட்டி எல்லாம் அந்த காலத்தல பாக்காத வேலை யா...எந்த வசதியும் இல்லாமல் அனைத்தயும் manage பண்ணி கொண்டு இருந்தார்கள்...அவங்களாம் நாங்க மறைந்த போதும் தெய்வமாக வணங்கி வருகிறோம்...
4r
Intha generation pilla pethukanuma-nu yosichu mudivu panuvaanga-nu perumaiya solluranga….. ippadi nama paatigal yosichiruntha…..
my mom was an working women, i still have a thought that she didnt taken care of me. I use to call my pattii as amma, she is my real amma. Raising kid is important, if you have some passion chase that dont give birth to that soul for society, she/she will be happy somewhere
you will understand about yr mom later in your life...
17:13 semma anne❤
😊
2:19 masss
Thamizhukku antha "Zha" thaan azhagu. Athu en thamizh pesubavarukku antha "zha"vai pronounce panna varavillai? Enna Kodmai sir ithu?
Intha palaniappan show panra thu parruga yappdi panra etha marri Gobi Anna show panratha parru pakura unga yallarukum thrium
That’s mom love because for kids, now everything demand I want,I want,
வெளிநாடுகளில் எங்களுக்கு அவர்களுடைய மொழி தெரியுமோ தெரியாதோ.ஆங்கிலத்தில் கதைக்க மாட்டார்கள் தங்கள் தாய் மொழியில்த்தான் கதைபார்கள்.
Velaiku pogalana ladies ku thevaiyanathu vanga mudiyathu
❤
If they have grand parents taking of care of chidren it is ok otherwise difficult time for them . If both of them work, no nutricious food and fridge kept old food only , Better if wife is employed because if husband dies what is the source of income for the family if they r not rich enough ? koolukkum mesaikuum asai pada kudathu
தமிழில் பேசாமல் - ஆங்கிலத்தில் பேசுவதை - அனுமதிக்காதீர் !
உங்கள் நிகழ்ச்சியில் - தமிழில் பேசவோரை மட்டும் - தேர்ந்தெடுக்கவும் !
தண்டசோறு அந்த வார்த்தை வீட்டில் இருப்பவர்கள் பிள்ளையாக இருந்தாலும் கண்டிப்பாக கூறுவார்கள். என் அனுபவம
😂
48:01
I am
I am
100%Correct✅
Not all husbands like to share their money With their wives. He thinks wife should earn, for her to be independent
30,000 crores project uncle :) romba romba paavam avaru veetla matha elarum :(
சரி இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு மொத்தத்தில் ஒன்னே ஒன்னு புரியுது இதுநாள் வரையிலும் கல்யாணம் பண்ணவங்க நல்ல சம்பாதிக்க.
அப்படியே ஊரை சுத்துங்க.
குழந்தையே பெற்றுக் கொள்ளாதீர்கள்.
எந்த சமுதாய கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்துவிடாதீர்கள் .
எந்தப் பண்பாட்டு அடிப்படையிலும் வாழ்க்கையை கொண்டு போக வேண்டாம் ..
அப்படியே போயிடும் இந்த சமுதாயம் ...மா..
நல்லாவே விளங்கிடும் இந்த சமுதாயம். .
எதுக்கு கல்யாணமே பண்ணிக்கணும்..
நல்ல வேலை பார்த்து காசு சம்பாதிச்சு ஊரை சுத்தி ஆடம்பரமா வாழ்ந்து அப்படியே போயிட வேண்டியது தானே..
தயவுசெய்து இது மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி கொஞ்சம் பண்பாடுகள் ஒட்டி வருகிற இந்த சமுதாயத்தின் அடிப்படை கட்டமைப்பை தொலைத்து விடாதீர்கள்..
நன்றி..
பெண்கள் நன்றாக படித்து வேலைக்கு போய் சுதந்திரமாக இருப்பது மிகவும் சிறப்புதான் அதோடு கல்யாணமே பண்ணாம பல குடும்ப கட்டமைப்புகளை சிதைக்காமல் தனியாவை வாழ்ந்துட்டு போயிட்டா இன்னும் ரொம்ப நல்லது
தங்கிலீஷ் ல பேசாம மொத்தமா இங்கிலீஷ்ல பேசுங்கடா.. இல்லனா ஒழுங்கா தமிழ்ல பேசுங்க😤😤😤😡
To me, if male/husband is earning less, then he should marry an employed girl or the wife is advisable to go to a job, so that they will not only earn but also save something for future, unless they dont spend a lot of lavishness.. Lets say Husband 40k and wife another 30k.. But if the male is itself earning 1LPM, then it is advisable for wife not to work and take care of home or kids.., the same is vice versa..
Also it is advisable, if both husband and wife are working and earning, then its better for them to keep anyone's parents along with them, so that the parents will alteast take care of the kids..
But I have seen a lots of couples, who each earn in Lakhs and still independent. In their family mostly the kids might get spoiled..
Dai
Poda dai
நீங்கள் தமிழர்கள் தானே! ஏன் தமிழைக் கொல்லுறீங்கள்.பெற்ற தாயும் தாய் மொழியும் ஒன்றுதான். தமிழ் கதைப்பது என்றால் தமிழை மட்டும் கதையுங்கள்.கேக்கவே கேவலமாய் இருக்கு.
Submitting to husband is not slavery. Since you didn’t understand this, if I say what you mean as freedom, you won’t be agreeing. So I’ll use your terms itself.
What do you think this freedom will give to next generation as options?
1. Freedom to be accountable
3. Freedom to choose the childbirth
4. Freedom to choose life partner/ sex partner any number of time.
5. Spoiling the culture, and seeding up what you see now as western culture.
6. How will their children be? Next it affects the children & not submitting to parents, since they didn’t see someone submitting. They will be free to have a partner in the teens.
7. Finally you can’t serve two masters - Proper life with values and morals or money - Choose it considering your generations.
8. You’re building up a lifestyle without morals and values. Personally, if I would be alive after 35 years and you would be too and everything happens this way, I’ll be your eman.
Submitting to husband is definitely not slavery. As same goes to submitting to your wife is not slavery either. But why still majority of men not prefer to be as dedicated as a mom in their household? Is it the arrogance just because I'm a man ? Why not men try to compromise and learn things about in the household and house management. When a working woman able to understand the household and her workplace, why can't a man do that?
You listed out 8 things on your concern of what will happens if we agree to women to work, or just simply says 'what will happens if men's privilege of freedom given to women. Getting an individual rights and freedom doesn't mean we will be spoil or the next generation become worst. As much as a man have needs in money, woman have too. She can choose about childbirth since man are not carrying it. If you thought it will spoil your culture definitely not. Because the culture you have in your mind is treating woman as slave in a household. Working and developing themselves educationally, skills and basic knowledge never affects morals and values unless you are brought up as stupid kid.
Finally I totally don't understand the relation between kids watching their mom not being submitting to her husband can open them to have freedom of having partners in teen. As a husband man thought their only job is to work and give the salary to the wife. Doesn't even care about their children needs as a mother do. If simply put in words, even the old generation you used to live in man has two wives and polygamy systems.
அறுக்கும் கட்டம் போட்ட சட்டை
Super
2L 😂
English peasura lady Tamil a peasu jimikikamal
கனவன் வீட்டுக்கு வரும் போது வாங்க கூப்பிட மனைவி வீட்டில் வேண்டும் பெரும் பாக்கியம்
Boomer. Husband kaga mattum intha ulagam illa
neethaan poomer unnaala kudumpathai paarkka mudiyaathu manaiviyai ulaikka vaithu nee vaala ninaikkiraai
😂
just tell me it's direct r both r happy with sex pls . no lot of things r missing 😢