அவன் மட்டும் என்ன வாழ வைத்து விடப் போகிறானா?! குறிப்பாக செக்ஸ் நேரத்தில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் சரி கொடுத்தாலும் சரி அவன் என்ன என்னை விட நல்லா செய்வானா என்ற கேள்விகள் எழும் என் கண் முன்னே என் தோழிக்கு நடந்த உண்மை. அந்த நிலையில் அந்த பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும் இதற்கு பதிலாக அழுத்தி மூடிக்கிட்டு பிள்ளைகள் இருப்பதால் அவர்களுக்காக வாழ்ந்து விடலாம் போதாத குறைக்கு இவன் மூலமாக வேறு குழந்தைகள். பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் மிக்க மகிழ்ச்சியாக நிம்மதியாக தனித்தே கழித்து விட்டு போகலாம்
@@revikutti6957 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அவங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ போறாங்க இந்த மாதிரி கேவலமா பேசுற ஆண் கூட எவளும் வாழ மாட்டா வாழனும்னு அவசியம் இல்லை i mean யாரு அப்படி பேசுவான்னு நீங்க சொல்லிருக்கிங்களோ அவன மாதிரி ஆள சொன்னேன்
என்னை பொறுத்த வரைக்கும் 2mrg என்பது பெரிய தப்பு ஒன்னும் இல்லை 🙂ஆனால் குழந்தைங்க இருந்துச்சுன்னா கொஞ்சம் யோசனை பண்ணிதான் பண்ணனும் 🙂ஏன்னா வாழ்கை துணை என்பது நாம தேர்ந்தெடுப்பது ஆனால் இந்த அம்மா அப்பா தான் வேணுமின்னு எந்த குழந்தையும் கேட்டு பிறப்பது இல்லே அவங்களுக்காக நல்லா யோசனை பண்ணி பண்ணலாம் 😟😟ஏன்னா என்னுடைய அனுபவம் அப்படி எனக்கு 2அம்மா 2அப்பா 🙂
Aari is good… he’s doing the best he can … he can’t come out of the gentlemanly way which he speaks … that’s where I think gopinath stands out … he’s speech is strong and clear
ஆண்களுக்கு மனைவி இறந்தால் உடனே திருமணம் செய்யும் சமுதாயம் பெண்ணுக்காக இந்த சமுதாயம் என்றுமே உதவ வில்லை எனக்கு பதினைந்து வயதில் நாப்பதைந்து வயது கிழவனுக்கு மூன்று புள்ளைங்க இருக்கும் போது கல்யாணாம் செய்து வச்சாங்க எனக்கு இருபத்தி ஐந்து வயது நான் தனியா அந்த பிள்ளைங்க எல்லாருடைய பிரச்சனைய என் தலையில் எத்தி இன்று வரைக்கும் அடுத்த வங்காளுக்காக வாழ்ந்து எல்லாம் நாற்பது வயசுல விட்டுட்டாங்க நான் இன்றைக்கும் உழைத்தா தான் எனக்கு சாப்பாடு ❤
@@subbanarasuarunachalam3451 If marrying other person when current marriage doesn't work then, then succumbing to society's pressure is the opposite of natural selection.
In India, people have zero boundaries. Idhula enna comedy nah they will say "if you do not want opinion, do not post" nu. So, ippo road public place dhan, shall I murder somebody on road and say, "if you do not want to get killed, do not walk on public roads" ? Public ah irundhalum human rights human rights dhan, personal personal dhan. Idhugaloda bigotry katradhuku social media va use panikranga.
Na divorce na thanimai la vazhtha kodumai anubavichiruka ratham varum Apadi adipaga avaga na intha life la irunthu veliya vandha ipo 2nd life la happy ah iruka namba life ah nambathan vazhanum now am happy with him ❤❤enaku 2 pasaga irukaga ❤❤❤
Nan 6 years love panni marriage panni one month kooda happy ha vazhala. Ennoru ponnu pinnadi suththa arambichachi. Velaiku ponadhu ella. Enaku oru 10 rs kooda koduthadhu ella. Nan rendu office la work pannuven orey naalula. Veetuku vandhu veetu velaium pathitu. Veetuku vandha yarum peasa matanga. Saptu yellam apadiye potu vachi erupanga. Mrg 3 o ck yelundhu veetu work mudichitu 5 o ck office pona night 10.30 agum rendu office velaiya mudichitu varadhuku. Evan jolly ha ponnungaluku call panni peasitu enjoy pannitu erupan edhula mamiyar kodumai vera. Epadiye two years vazhndhen. Then avaney divorce ketan vera vazhi ellama koduthuten epa enaku marriage agi oru kuzhandhai eruku and epa second pregnant ha eruken. Husband enna avalo nalla pathukurar
@@sujithadeborah7435எதுக்கு சாகனும் ...சொல்றவங்க 1000 சொல்லுவாங்க. அதை கண்டுக்காதீங்க.. சாக ஒரு காரணம் இருக்கும்போது வாழ்வதற்கு ஒரு வழி இல்லாமல் இருக்குமா..பழைய life அ பத்தி think panatheenga..மறக்கிறது கஷ்டம் தான்..but மறந்து புது வாழ்க்கை வாழுங்க
இருப்பது ஒரு வாழ்க்கை.. இதில் தெரியாமல் ஒருவனையே ஒருத்தியையோ கல்யாணம் செய்து கொண்டு ஓரிரு வருடங்களில் பிடிக்காமல் வாழ்க்கை பூராவும் வாழ வேண்டுமா... முதலில் புரிதல் இல்லாமல் குழந்தை பெற்று கொள்ள கூடாது. கல்யாணத்திற்கு அதிக செலவு செய்ய கூடாது.
11 வயதில் இருதயநோய்.21 வயதில் திருமணம் 26 வயதில் விதவை.4 வயதிலும் 5 வயதிலும் 2 ஆண் பிள்ளைகள்.முதல் குழந்தை பிறக்கும் போது தைராய்டு.இதனால் அடிக்கடி சுகர் பிரஸர் லோவாகும்.36 வயதில் கர்பபையில் கட்டி . இவ்வளவு பிரச்சனை சரிரத்தில் இருப்பதால் ஆப்பரேஷன் பண்ணும் போது இறக்க தான் வாய்ப்பு அதிகம்.ஆனாலும் பிழைத்து வந்தேன்.பிள்ளைகளுக்காக ஒவ்வொரு நாளையும் கடந்து செல்லும் நிலையில் இதயம் துடிக்க மறுக்கிறது . என் இமையாக இருக்கும் பிள்ளைகளுக்காக இந்த இதயம் இயங்கி துடிக்கிறது பூமியில் தனிமை கொடுமை.தனிமை நோயுடன் வாழ்வது அதைவிட கொடுமை.தனிமையில் பிள்ளைகளை வாழ வைப்பதற்காக வருமானம் அதை விட கொடுமை.இதில் உயிரற்ற சரீரம் உலகத்தில் இயங்கி கொண்டிருப்பதற்கு சமம்
@@JayaSudha-ci7nu Exactly. Why would I care? Anyone should be able to choose to be with anyone they love and want to be with. Not tied to some random goat on the street.
அடியே பிங்க் புடவை என்னய டிவோர்ஸ் பண்ண சொன்னதே என் பொண்ணு தான் இன்னிக்கு எனக்கு செகண்ட் marriage ஆகிருச்சு என் புருஷன் எனக்கு கடவுள் மாதிரி எங்களுக்குள்ள ஆயிரம் சண்டை வரும் ஆனா அது எல்லாமே ஒருத்தர் மேல ஒருத்தர் இருக்க அன்பு வெளிப்படுத்த மட்டும் தான் இதுல முக்கியமா நம்ம சோசிட்டி கு சொல்றது பிஸிக்கல் ரிலேசன்ஷிப் இல்லாம அன்பு மட்டும் பிரதனமா வச்சி வாழ முடியும்னு சொல்ல என் புருஷன் உதாரணம் எனக்கு புருஷனா என் பிள்ளைங்களுக்கு அப்பாவா இந்த நிமிஷம் வரைக்கும் உயர்ந்து தான் இருக்காரு
Ur far more better than karupalaliyappan. Aari na neenga romba porumaiya handle panurathu semma matured aa iruku literally gobi na oda younger version mari feel aguthu
எங்க வீட்டு பக்கத்துல 63 வயசுல ஒருத்தர் இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டாரு. அந்த அம்மாவுக்கு 50 வயசு அவங்களும் கணவனை இழந்தவங்க. இவருக்கு ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்தி இருக்காங்க. இதுல ஒரு பொண்ணு மட்டும் வாழாமல் வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்போ ஒரு வீட்ல அப்பாவும் அந்த பொண்ணு இருந்தா அது நல்லா இருக்காதுன்னு சொல்லி அவங்க பெரிய பொண்ணு மருமகன் எல்லாரும் சேர்ந்து அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க . ஏன்னா அப்பாவே வயசான காலத்துல ஒரு மனைவி ஸ்தானத்துல இருக்கவங்க மட்டும்தான் பார்க்க முடியும் நம்மளால பார்க்க முடியாது அப்படிங்கற காரணத்துக்காக. இப்போ இவங்களும் அவங்க பொண்ணு வீட்டுக்கு சகஜமா போயிட்டு வராங்க. அவங்களும் இங்க வந்து போறாங்க. இதுல என்ன தப்பு இருக்கு.
63 வயது முதியவருக்கு மனைவி இறந்த பின் இன்னொரு மனைவி தேவையில்லை, உணவு, உடை, உறைவிடம் அன்புடன் தந்து பேணிப் பாதுகாக்க மகள், மகன், மருமகள், மருமகன், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களே தேவை... இது பொறுப்பற்ற பிள்ளைகளின் செயல்.. நாம் குழந்தையாக இருந்த போது பேணிப் பாதுகாத்த பெற்றோரை நாம் பேணுவது நம் தலையாய கடமை. வயதான பின் அவர்களும் குழந்தைகளே...
@@MahaLakshmi-ol3peதேவை தான்...என்ன தான் உணவு ,உடை, உறைவிடம் இருந்தாலும் வாழ்க்கைத் துணை ஆண்களுக்கு மிக மிக முக்கியம்.. புருஷன் இல்லாமல் பெண்களால் வாழ முடியும்.. மனைவி இல்லாமல் ஆண்களால் வாழ்வது கொஞ்சம் கடினம் தான்.. இன்றைய காலத்தில் மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் அவங்கவங்க வேலைய பார்த்து தான் போறாங்க.. தாத்தா உடைய மனதில் இருக்கும் வலிகளையும் பழைய நினைவுகளையும் கேட்பதற்கு இன்றைய தலைமுறைகள் தயாராக இல்லை. இது பெரியவர்களை மனதளவில் ரொம்ப பாதிக்கும்.. 63 வயது என்பது ரொம்ப பெரிய வயசு கெடையாது.. அவங்க எதிற்பாக்கும்பொது 2nd marriage pani வைக்கலா ம்...கொஞ்சம் practical ஆ think பண்ணி பேசுங்க..
Epo en age 22 enaku divorce achi 1st marriage arrange marriage tha 3 months kuda vala la nanga perichithom one year agudhu epo avanga marriage panithaga na epo apdi iruka but en family eniya parthu feel pandraga apo na second marriage pandradhu crt thana
Nothing wrong in 2nd marriage sister but choosing the right person is the main thing enga relatives laium 2nd marriage pannirkanga 2 per oruthavunga husband erandhutanga nu innonnu rendu perum 1 mnth kuda onna vala la rendu perukum set agala pesi pirinjitanga mutually now both got married to other persons and they are living happily in their own way tappilayae
12:52 la varavanga akka husband ye therijum second marg panirkanga na TH-cam la pathurka apo aduthava husband kuda poranu yen solamatanga ,,,enada pechu ethula😮
The point of pink shirt guy is valid. Oppression of women has to be fought from root level. Parents while raising a son, should not express in any way that a women is a weaker gender.
இங்கு யாராவது சுயமரியாதை திருமணம் பற்றி யோசிச்சு இருக்கீங்களா இல்லை திருமணம் செய்து இருக்கிறீர்களா அப்படி யாராவது இருந்தால் விமர்சனம் செய்யலாம் மத்தபடி எது இந்த சரி எது தவறு இங்கு எல்லாமே ஒரு திருமணத்திற்கு ஒரு அடிமை தான் சுயமரியாதை திருமணம் பெரியாரால் என்றும் போற்றப்படும்
2nd Marriage athu avangaloada risk pa.summa Summa second marriage pannira mudiyathu easy ah.1st marriage panna 100 thadava yosipanga but second marriage ku 1900 thadava yosipanga
1st marriage arrange marriage than 2 months kuda vazhala.. Love la panakudathuku future varavan than love nu erunthen. Ealam poidutchu. Eathuku intha marriage life nu eruku. Ipo more than 1.5 yrs ah divorce problem. So second marriage pathi yosikala... Marriage word ketela bayam ah eruku.. Ithuku single ah erunthurukalam.. Gents or ladies.. Marriage la ishtam ilaina marriage panitu opposite person life ah spoil panathinga.. En life spoil pona mathiri 🙃
Enakkum second mrg than ❤🎉naa first life la romba kasta patten 😢ippo second mrg kku apr en valkaila ennalam illanu yenkuneno athellam current life la rompaa kedaikkuthu ❤enakku rendu baby 🍼 ennoda paiyan ivaru illama oru nimisam kuda irukka matten😊😊aana avarukkunu oru ponnu ippo pethurukken aanalum avarukku en paiyan than uyiru❤i love my husband and my baby's ❤
19 la kalyanam 21boy baby 23 girl baby love married pannikitom 24 en husband eruthitaaru amma veetlaiyum aadaravu illa purushan veetlayum aadarvu illa enga porathunu therilaa en pillainga enna paakumbothu romba kastama iruku ellarum irunthum nadutheruvulla nikira maathiri iruku 😢
Yen marriage ku apram neraiya parents avanga ponnungala barama pakuranganu therila.husband veetla support illainu tha amma veetuku porom.anga pona inga varlenu kekkumpodhu sethudalamnu thonum.kuzhandhaikaga iruka vendiyadha iruku
My husband is cheating on me he betrayed should i accept this and lead my life just becoz i questioned him about this he hitted me though i was pregnant. I really doubt he is a man...
50,60,70, இவர்களுக்கு மறுமணம் அவசியம் தேவை! பிள்ளைகளே முன்னெடுக்கனும்! முதுமைக்கு உடல்சார்ந்த தேவைக்கு துணை தேடுவதில்லை! தனிமை ஆதரவு ஆறுதல் இதற்கான துணை தேவை! எவ்ளோ நாளைக்கு ககலாசாரத்தை பிடித்து கொண்டு தொங்க போறிங்க!
Yathachi santa vandha 1 st marriage aa solli thollapannuvanga....ethuku 1 st marriage panna kavarakuta anusarichitupoiralam 😊...aana amma veetuku pogakutathu... Avangaluku nenachiirundha kutavea irundhirukalam..
I have seen her in many channel talk shows like this neeya naana,tamizha tamizha...in all the topics she always side with regressive ideas...don't know how she lives her life with so much negativity and backward thinking... feeling pity for her family and relatives.
En age 23 na vidow en payanuku 3vayasu, en ponnuku 1 vayasu oru velaiki poganumnaalum en pillaingala paaka aalu venum enga rendu veetlaiyum paaka thayara illa intha nilaimaila naa enna pannatum
நீதானம்மா என் தாரம்..... இதுக்கு தான் நான் பார்க்க வந்தேன் ❤❤❤
@@balavarshik3597 nanum adha paka dhan vandhen
இரண்டாம் கல்யாணத்தை ஆதரிப்பவர்கள் like pannunga 👍🏻
அவன் மட்டும் என்ன வாழ வைத்து விடப் போகிறானா?! குறிப்பாக செக்ஸ் நேரத்தில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் சரி கொடுத்தாலும் சரி அவன் என்ன என்னை விட நல்லா செய்வானா என்ற கேள்விகள் எழும் என் கண் முன்னே என் தோழிக்கு நடந்த உண்மை. அந்த நிலையில் அந்த பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும் இதற்கு பதிலாக அழுத்தி மூடிக்கிட்டு பிள்ளைகள் இருப்பதால் அவர்களுக்காக வாழ்ந்து விடலாம் போதாத குறைக்கு இவன் மூலமாக வேறு குழந்தைகள். பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் மிக்க மகிழ்ச்சியாக நிம்மதியாக தனித்தே கழித்து விட்டு போகலாம்
@@revikutti6957unga friend ku nadanthathu naala apdi dhan ellarukum irukumnu nenaikuratha niruthunga...indha ulagathula neraiya nallavanga irukanga...sex ah thavara love nu onnu iruku...
@@revikutti6957 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அவங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ போறாங்க இந்த மாதிரி கேவலமா பேசுற ஆண் கூட எவளும் வாழ மாட்டா வாழனும்னு அவசியம் இல்லை i mean யாரு அப்படி பேசுவான்னு நீங்க சொல்லிருக்கிங்களோ அவன மாதிரி ஆள சொன்னேன்
வாழ்க்கையில் அனுசரிப்பு முக்கியம். உங்கள் வாழ்க்கைய எதற்காகவும் அனுசரிக்க வேண்டாம்.
முதல் திருமணம் சரியாக அமைந்தால் யாரும் இராண்டம் திருமணம் தேடி போகமாட்டாங்க முதல் திருமணம் சரியாக அமையவில்லை என்றால் இராண்டம் திருமணம் தவறு இல்லை
@@NandhiniAnand-ul1kz Correct
Sister naanum 2 thirumanam thaan sister enga mama erunthutaru enaku 2 pasanga sister naanga santhosama iruken peasaravangala pathi naa kavala padrathila sister
என்னை பொறுத்த வரைக்கும் 2mrg என்பது பெரிய தப்பு ஒன்னும் இல்லை 🙂ஆனால் குழந்தைங்க இருந்துச்சுன்னா கொஞ்சம் யோசனை பண்ணிதான் பண்ணனும் 🙂ஏன்னா வாழ்கை துணை என்பது நாம தேர்ந்தெடுப்பது ஆனால் இந்த அம்மா அப்பா தான் வேணுமின்னு எந்த குழந்தையும் கேட்டு பிறப்பது இல்லே அவங்களுக்காக நல்லா யோசனை பண்ணி பண்ணலாம் 😟😟ஏன்னா என்னுடைய அனுபவம் அப்படி எனக்கு 2அம்மா 2அப்பா 🙂
முதல் திருமணத்திற்கு ஆதரிப்போர் வாய் கிழிய பேசுவாங்க அனுபவிக்கறகு தா தெரியும்
purpel saree akkavukku avanga husband padichcha song video paarthittuthan intha episode paarkka vanthen romba thedi kandu pidichchi vanthan 😍😍
Aari is good… he’s doing the best he can … he can’t come out of the gentlemanly way which he speaks … that’s where I think gopinath stands out … he’s speech is strong and clear
எத்தனை திருமணம் செய்யதாலும். சமூகம் சரி இல்லைனா ஒன்னும் செய்ய முடியாது
If first marriage is flopped one, no issues in doing the second marriage. Life in once live it peacefully 💯
14:06 முதல் திருமணம் நல்லா போகும் என்று நம்பல.. அதனால் திருமணம் பண்ணாம இருந்து விடலாமே.. பிறந்தோம், வாழ்ந்தோம் செய்தோம் என்று...
ஆண்களுக்கு மனைவி இறந்தால் உடனே திருமணம் செய்யும் சமுதாயம் பெண்ணுக்காக இந்த சமுதாயம் என்றுமே உதவ வில்லை எனக்கு பதினைந்து வயதில் நாப்பதைந்து வயது கிழவனுக்கு மூன்று புள்ளைங்க இருக்கும் போது கல்யாணாம் செய்து வச்சாங்க எனக்கு இருபத்தி ஐந்து வயது நான் தனியா அந்த பிள்ளைங்க எல்லாருடைய பிரச்சனைய என் தலையில் எத்தி இன்று வரைக்கும் அடுத்த வங்காளுக்காக வாழ்ந்து எல்லாம் நாற்பது வயசுல விட்டுட்டாங்க நான் இன்றைக்கும் உழைத்தா தான் எனக்கு சாப்பாடு ❤
Enatha di ungaluku uthavala ungaluku than di priority jasthi
@@krishnakumar.k3051 poda misogynistic nai. poi sethu po
Marriage is personal choice, none of others business
@@balajikamalesh3338 exactly 👍
As good as saying living a licentious life is one's choice!
@@subbanarasuarunachalam3451 If marrying other person when current marriage doesn't work then, then succumbing to society's pressure is the opposite of natural selection.
In India, people have zero boundaries. Idhula enna comedy nah they will say "if you do not want opinion, do not post" nu. So, ippo road public place dhan, shall I murder somebody on road and say, "if you do not want to get killed, do not walk on public roads" ?
Public ah irundhalum human rights human rights dhan, personal personal dhan. Idhugaloda bigotry katradhuku social media va use panikranga.
@@subbanarasuarunachalam3451 Indians need sex education badly, lmao
Pidikatha valkkai oru naragam
Na divorce na thanimai la vazhtha kodumai anubavichiruka ratham varum Apadi adipaga avaga na intha life la irunthu veliya vandha ipo 2nd life la happy ah iruka namba life ah nambathan vazhanum now am happy with him ❤❤enaku 2 pasaga irukaga ❤❤❤
Nan 6 years love panni marriage panni one month kooda happy ha vazhala. Ennoru ponnu pinnadi suththa arambichachi. Velaiku ponadhu ella. Enaku oru 10 rs kooda koduthadhu ella. Nan rendu office la work pannuven orey naalula. Veetuku vandhu veetu velaium pathitu. Veetuku vandha yarum peasa matanga. Saptu yellam apadiye potu vachi erupanga. Mrg 3 o ck yelundhu veetu work mudichitu 5 o ck office pona night 10.30 agum rendu office velaiya mudichitu varadhuku. Evan jolly ha ponnungaluku call panni peasitu enjoy pannitu erupan edhula mamiyar kodumai vera. Epadiye two years vazhndhen. Then avaney divorce ketan vera vazhi ellama koduthuten epa enaku marriage agi oru kuzhandhai eruku and epa second pregnant ha eruken. Husband enna avalo nalla pathukurar
@@tamilselvir2550 super ma...ipo nala irukiga. Happy..nala irupiga...
congrats sis for pregancy dont worry god is with you
Where was god before.ah of na god.
Super
வாழ்த்துக்கள் சகோதரி
ஒருவனுக்கு ஒருத்தின்னா, ஏன் ஆண்கள் மறுமணம் செய்வதை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது.
சுத்தி இருக்கவங்க advice எல்லாம் பண்ணிட்டு கிளம்பிடுவாங்க...அவன் மறுபடியும் அதையேதான் பண்ணுவான்...
💯 @swathimayil1972 😥 💯correct 😥 sonninga 😥 full 😥 life 😥 westa 😥 poichi 😥😥😥 kudikaranga 😥 vayasu athigam 😥 2 kuzhanthaingalodu 😥 kidanthu 😥 kasdam 😥 paduthen 😥... Vazhavum 😥 mudiyama 😥 sagavum mudiyama 😥😥😥😥
My current situation suthi irukavanga sollitu poitanga thirunba thirumba athe thappu than panranga vazhuratha sagurathu nu theriyala 😭😭😭😭
@@sujithadeborah7435எதுக்கு சாகனும் ...சொல்றவங்க 1000 சொல்லுவாங்க. அதை கண்டுக்காதீங்க.. சாக ஒரு காரணம் இருக்கும்போது வாழ்வதற்கு ஒரு வழி இல்லாமல் இருக்குமா..பழைய life அ பத்தி think panatheenga..மறக்கிறது கஷ்டம் தான்..but மறந்து புது வாழ்க்கை வாழுங்க
Yes
19.40 that bro speaks about the exact truth of the society..well done❤
இருப்பது ஒரு வாழ்க்கை.. இதில் தெரியாமல் ஒருவனையே ஒருத்தியையோ கல்யாணம் செய்து கொண்டு ஓரிரு வருடங்களில் பிடிக்காமல் வாழ்க்கை பூராவும் வாழ வேண்டுமா... முதலில் புரிதல் இல்லாமல் குழந்தை பெற்று கொள்ள கூடாது. கல்யாணத்திற்கு அதிக செலவு செய்ய கூடாது.
11 வயதில் இருதயநோய்.21 வயதில் திருமணம் 26 வயதில் விதவை.4 வயதிலும் 5 வயதிலும் 2 ஆண் பிள்ளைகள்.முதல் குழந்தை பிறக்கும் போது தைராய்டு.இதனால் அடிக்கடி சுகர் பிரஸர் லோவாகும்.36 வயதில் கர்பபையில் கட்டி . இவ்வளவு பிரச்சனை சரிரத்தில் இருப்பதால் ஆப்பரேஷன் பண்ணும் போது இறக்க தான் வாய்ப்பு அதிகம்.ஆனாலும் பிழைத்து வந்தேன்.பிள்ளைகளுக்காக ஒவ்வொரு நாளையும் கடந்து செல்லும் நிலையில் இதயம் துடிக்க மறுக்கிறது . என் இமையாக இருக்கும் பிள்ளைகளுக்காக இந்த இதயம் இயங்கி துடிக்கிறது பூமியில் தனிமை கொடுமை.தனிமை நோயுடன் வாழ்வது அதைவிட கொடுமை.தனிமையில் பிள்ளைகளை வாழ வைப்பதற்காக வருமானம் அதை விட கொடுமை.இதில் உயிரற்ற சரீரம் உலகத்தில் இயங்கி கொண்டிருப்பதற்கு சமம்
Nenga unga pasanga yellarum kandipa oru nalla nelamaiku varuvnga Kadavul unga kuda irukanum😢
Jesus kitta pray pannunga😢😢 God Bless your family 🙏🙏🙏
Two words I hate are: KALACHARAM and SAMUDDAYUM
Apo savu la sethapaayale 😂😂😂
@@adammontgomery3213 look who's talking here about India's culture
You are keeping a person who made his daughter his wife as DP
Ohh I got it you don't mind about culture right
@@JayaSudha-ci7nu Exactly. Why would I care? Anyone should be able to choose to be with anyone they love and want to be with. Not tied to some random goat on the street.
True,solvathellam Unnai paarthal theriym Indian kalachara vandavaalam,incest ,rape,paedophilia,ponnungala thaara vatchu kodukira low life culture.
அடியே பிங்க் புடவை என்னய டிவோர்ஸ் பண்ண சொன்னதே என் பொண்ணு தான் இன்னிக்கு எனக்கு செகண்ட் marriage ஆகிருச்சு என் புருஷன் எனக்கு கடவுள் மாதிரி எங்களுக்குள்ள ஆயிரம் சண்டை வரும் ஆனா அது எல்லாமே ஒருத்தர் மேல ஒருத்தர் இருக்க அன்பு வெளிப்படுத்த மட்டும் தான் இதுல முக்கியமா நம்ம சோசிட்டி கு சொல்றது பிஸிக்கல் ரிலேசன்ஷிப் இல்லாம அன்பு மட்டும் பிரதனமா வச்சி வாழ முடியும்னு சொல்ல என் புருஷன் உதாரணம் எனக்கு புருஷனா என் பிள்ளைங்களுக்கு அப்பாவா இந்த நிமிஷம் வரைக்கும் உயர்ந்து தான் இருக்காரு
Excellent speech and good decision 2nd marriage
அந்த 60 வயது பெண்ணின் எல்லா வகைன் தேவைகளை நான் மதிக்கிறேன்.
தைரியமாக, அவங்க இன்னொரு ஆண் துணையை அமைத்துக்கொல்லாம்.
செகண்ட் மேரேஜ் வேண்டாம் சொல்லு சொல்கிராவங்கம் அவங்க பிள்ளைங்க வீடோவா ஆன தெரியும் இந்த அஃரோசக்காரங் களுக்கு
ஒருவனுக்கு ஒருத்தி என்பது எந்த கலாச்சாரத்தல காப்பியத்தில இருக்கு தெய்வத்திற்கே 2தாரம்
Ur far more better than karupalaliyappan. Aari na neenga romba porumaiya handle panurathu semma matured aa iruku literally gobi na oda younger version mari feel aguthu
19:19 peach shirt guy said logical and wonderful statement about future thought of kids about their mother👏🏻👏🏻👏🏻👏🏻
Unmarried give likes😂😂
தப்பெல்லாம் தப்பே இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை
Song in my mind now😅
Thappai nee sarimathiri seytha thappu than thappu thaan.
எங்க வீட்டு பக்கத்துல 63 வயசுல ஒருத்தர் இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டாரு. அந்த அம்மாவுக்கு 50 வயசு அவங்களும் கணவனை இழந்தவங்க. இவருக்கு ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்தி இருக்காங்க. இதுல ஒரு பொண்ணு மட்டும் வாழாமல் வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்போ ஒரு வீட்ல அப்பாவும் அந்த பொண்ணு இருந்தா அது நல்லா இருக்காதுன்னு சொல்லி அவங்க பெரிய பொண்ணு மருமகன் எல்லாரும் சேர்ந்து அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க . ஏன்னா அப்பாவே வயசான காலத்துல ஒரு மனைவி ஸ்தானத்துல இருக்கவங்க மட்டும்தான் பார்க்க முடியும் நம்மளால பார்க்க முடியாது அப்படிங்கற காரணத்துக்காக. இப்போ இவங்களும் அவங்க பொண்ணு வீட்டுக்கு சகஜமா போயிட்டு வராங்க. அவங்களும் இங்க வந்து போறாங்க. இதுல என்ன தப்பு இருக்கு.
Antha ponnuku kalyanam panni vailkalaya..
63 வயது முதியவருக்கு மனைவி இறந்த பின் இன்னொரு மனைவி தேவையில்லை, உணவு, உடை, உறைவிடம் அன்புடன் தந்து பேணிப் பாதுகாக்க மகள், மகன், மருமகள், மருமகன், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களே தேவை... இது பொறுப்பற்ற பிள்ளைகளின் செயல்..
நாம் குழந்தையாக இருந்த போது பேணிப் பாதுகாத்த பெற்றோரை நாம் பேணுவது நம் தலையாய கடமை. வயதான பின் அவர்களும் குழந்தைகளே...
@@MahaLakshmi-ol3peதேவை தான்...என்ன தான் உணவு ,உடை, உறைவிடம் இருந்தாலும் வாழ்க்கைத் துணை ஆண்களுக்கு மிக மிக முக்கியம்.. புருஷன் இல்லாமல் பெண்களால் வாழ முடியும்.. மனைவி இல்லாமல் ஆண்களால் வாழ்வது கொஞ்சம் கடினம் தான்.. இன்றைய காலத்தில் மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் அவங்கவங்க வேலைய பார்த்து தான் போறாங்க.. தாத்தா உடைய மனதில் இருக்கும் வலிகளையும் பழைய நினைவுகளையும் கேட்பதற்கு இன்றைய தலைமுறைகள் தயாராக இல்லை. இது பெரியவர்களை மனதளவில் ரொம்ப பாதிக்கும்.. 63 வயது என்பது ரொம்ப பெரிய வயசு கெடையாது.. அவங்க எதிற்பாக்கும்பொது 2nd marriage pani வைக்கலா ம்...கொஞ்சம் practical ஆ think பண்ணி பேசுங்க..
@@sarasathyam8528 அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.
Aari starting la varum podhu oru mari irundhadhu vera sila anchor style irundhuchu , ipo dha real aari thani style la panra mari iruku ❤❤❤
ஒரு பெண்ணுக்கு சப்போட் இரண்டு இடத்திலும் கிடைக்கலனா அவதா சார் எழுந்து வர வேண்டும்.
Crt sister enaku yaarmey support illa sister na 2 marriage thaan enaku 2 pasanga sister
Epo en age 22 enaku divorce achi 1st marriage arrange marriage tha 3 months kuda vala la nanga perichithom one year agudhu epo avanga marriage panithaga na epo apdi iruka but en family eniya parthu feel pandraga apo na second marriage pandradhu crt thana
@@l.nswetha6838 Absolutely u can go ahead sister 💐
Crct tha
Nothing wrong in 2nd marriage sister but choosing the right person is the main thing enga relatives laium 2nd marriage pannirkanga 2 per oruthavunga husband erandhutanga nu innonnu rendu perum 1 mnth kuda onna vala la rendu perukum set agala pesi pirinjitanga mutually now both got married to other persons and they are living happily in their own way tappilayae
@@l.nswetha6838 25 tha crt na age marriage panna nan 26 la panen epo 30 age enaku
12:52 la varavanga akka husband ye therijum second marg panirkanga na TH-cam la pathurka apo aduthava husband kuda poranu yen solamatanga ,,,enada pechu ethula😮
Second marriage ah oppose panura ella muttalum Gopi sir munnadi pesi irukanum, serupadi kandipa vanngitu poi irukumga 😂
Athanlaa than intha tharkuri lam intha show ku vnthurkaga , neeya naanaa poiruknum potu veluthu vangi iruparu😂
Vidunga di
@@krishnakumar.k3051 Po da
Ithu opposite la irundhu pathu than pesanum.... Don't oppose .... Every woman has freedom to remarry it's not wrong....not wrong remarried is ok than
Second marriage i accept
27:02 indhiya kalacharam la sathi irundhuchu. Purushan setha, udankattai eranum. Un ponnoda purushan setha un ponnayum udankattai era solluviya? Idhugalukku lam epdi velai kedachudhu?
இவர்களை திருத்துவதுதான் பெண்களோட வேலையா...???
வேற என்ன வேலை ???
@@KodiVignesh நீ பொண்ணு பெத்து சரியில்லாதவனுக்கு கட்டி கொடு
@@KodiVignesh நீ பொண்ணு பெத்து வளர்த்து அப்படி பட்டவனுக்கு கட்டி கொடுத்து சந்தோச படு
@@Sindhsind உன் பொண்ணு எனக்கு கொடு பெத்து கட்டி கொடுக்கிறேன்
@@KodiVignesh உன்ன மாதிரி ஒருத்தனுக்கு நான் பொண்ணு கட்டி தரனும்மா.
உடன் கட்டை சதி பத்தி பேசுனவங்க 100 percent crt
The point of pink shirt guy is valid. Oppression of women has to be fought from root level. Parents while raising a son, should not express in any way that a women is a weaker gender.
@@Arun-mc4kl yes💯
Hindu marriage says women are second class citizens.Thaarai varuthu kodukirathu.kanniya thaan am panrathu,in-laws feet wash panrathu.
Women Ah than weaker gender insecure ah feel panranga
Livingsten super sir
Aari Anna super
31:05 neka escape aitaplaaa😂😂usaaruuuu sir neega
good guest.guest speaks good
Aari da Maalai poludhin Mayakathile Fans ✋️✋️✋️✋️✋️✋️
6:44 என் கண்ணில் தெரிந்து இருந்தால் நீ உன்ன நான் ஒக்க வரியா என்று signel கொடுத்து இருப்பேன் 😍😂🤣😄🤩
இங்கு யாராவது சுயமரியாதை திருமணம் பற்றி யோசிச்சு இருக்கீங்களா இல்லை திருமணம் செய்து இருக்கிறீர்களா அப்படி யாராவது இருந்தால் விமர்சனம் செய்யலாம் மத்தபடி எது இந்த சரி எது தவறு இங்கு எல்லாமே ஒரு திருமணத்திற்கு ஒரு அடிமை தான் சுயமரியாதை திருமணம் பெரியாரால் என்றும் போற்றப்படும்
Livingston rocked the show🎉🎉
Super 🎉
2nd Marriage athu avangaloada risk pa.summa Summa second marriage pannira mudiyathu easy ah.1st marriage panna 100 thadava yosipanga but second marriage ku 1900 thadava yosipanga
So true , first Marg trauma la iruthu veliya varathe periya vishyam
1st marriage arrange marriage than 2 months kuda vazhala.. Love la panakudathuku future varavan than love nu erunthen. Ealam poidutchu. Eathuku intha marriage life nu eruku. Ipo more than 1.5 yrs ah divorce problem. So second marriage pathi yosikala... Marriage word ketela bayam ah eruku.. Ithuku single ah erunthurukalam.. Gents or ladies.. Marriage la ishtam ilaina marriage panitu opposite person life ah spoil panathinga.. En life spoil pona mathiri 🙃
Don't worry sis
Enakkum second mrg than ❤🎉naa first life la romba kasta patten 😢ippo second mrg kku apr en valkaila ennalam illanu yenkuneno athellam current life la rompaa kedaikkuthu ❤enakku rendu baby 🍼 ennoda paiyan ivaru illama oru nimisam kuda irukka matten😊😊aana avarukkunu oru ponnu ippo pethurukken aanalum avarukku en paiyan than uyiru❤i love my husband and my baby's ❤
Super nga. Happy life God bless you
19 la kalyanam 21boy baby 23 girl baby love married pannikitom 24 en husband eruthitaaru amma veetlaiyum aadaravu illa purushan veetlayum aadarvu illa enga porathunu therilaa en pillainga enna paakumbothu romba kastama iruku ellarum irunthum nadutheruvulla nikira maathiri iruku 😢
Yen marriage ku apram neraiya parents avanga ponnungala barama pakuranganu therila.husband veetla support illainu tha amma veetuku porom.anga pona inga varlenu kekkumpodhu sethudalamnu thonum.kuzhandhaikaga iruka vendiyadha iruku
Glasses uncle is there in every episode. The host is handsome 😊
Excellent speech by the guest speaker
Super heading
Nalla vakkuvatham
Programme super
Kalyana valkai aasai 60 naal, mogam 30 naal ,Marriage panrathe vendam, pengal thannampikkaiyodu vazhalam❤❤
Smart Hero ari
Intha paiyana engayo parththadhu pola irukku
My husband is cheating on me he betrayed should i accept this and lead my life just becoz i questioned him about this he hitted me though i was pregnant. I really doubt he is a man...
31:20 second option irundaalum, athai use pannama onna irukurathu tane unmaiyana anbu... Neenga enna seiringa, option kodukaama lock panna pakuringa.
2 nd marriage crt thaan…..husband or wife illdhavanga kitta keata thaan theriyum ..laast la nambala pathuka yaarume irukka matanga
2nd marriage gives you a happy
உங்க பிள்ளைங்க உங்கள கேக்காமலே துணைய்யய் தேடிக்கிடுவாங்க
திருமணம் அவரவர் சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இதை ஒரு தலைப்பாக வைத்து விவாதிக்க வேண்டுமா?
Living together oda irukuradhuku ……2nd marriage unmaiya live panni marriage panidalam
Silathunga karanam illamlayae divorce pannittu second marg pannuthunga😂😂😂
Thappu pannitte mannuchurunu manathara sonna ethukonga athuvum kulanthaikaga
Enaku 45 vayathu 16 vayathil therumanam anathu 17 vayathil kulanthai en kanavaridam anbu aravanaipu illai avaruku thavarana uravu but enaku soli aluvatharukum avarai avamanathadutha vendam endrum vitu viten pillagalukaga valthen ipo pillagaluku thirumanam mudithu avanga valgaiya pathu poetanga ipo kanavanum kuda illa vera pennoda poetar.ipo en life kelvikuri 17 vayayhil erunthu pillaigalukaga valthuviten ipo thanimaram apove verupenoda thodaru vaitha en kanavarai poruthukondum therunthuvar enrum nenaithathu thavaru
Avaavalluku thaeriyum sister keep quote
35:18 if vanging serupadi had a face 😂😂. Neeya naana la than ipdi pesita. Inga nalla points eduthu pesuva nu pathen. 😂😂😂😂 Mudichu vuttinga ponga
50,60,70, இவர்களுக்கு மறுமணம் அவசியம் தேவை! பிள்ளைகளே முன்னெடுக்கனும்! முதுமைக்கு உடல்சார்ந்த தேவைக்கு துணை தேடுவதில்லை! தனிமை ஆதரவு ஆறுதல் இதற்கான துணை தேவை! எவ்ளோ நாளைக்கு ககலாசாரத்தை பிடித்து கொண்டு தொங்க போறிங்க!
2 Nd marriage ku ponnu kidacha pothum
Yathachi santa vandha 1 st marriage aa solli thollapannuvanga....ethuku 1 st marriage panna kavarakuta anusarichitupoiralam 😊...aana amma veetuku pogakutathu...
Avangaluku nenachiirundha kutavea irundhirukalam..
Yar ellam 2 marriage venamnu
Soldrangalo avangellam oruku.theriyama 4 vachipanga aana oorariya 2 kalyanam mattum panna mattanga
Ena da evlo open ah manipulatepanriga😮😮😮😮 society spoiling mafia
Guest speech is awesome
33:01 💯 athuthaan unmai 🥺😭😔😢😞
Super
Hai professor arivu irukka?
My parents not taking responsibility. What 😂can I do
Andha spl guest orange color avaru sonaru....orutharuku 5 1/2 cr property iruku avangaluku nan kuda application potu irukenu.....Inga than doubt varuthu Avaru andha kaasukaaga mrg panikurarunu 😂😂😂😂......indha maari kaasukaaga 2nd mrg neraya nadakuthu ....ithula love yenga irukunu therila....pudichi mrg pandrathu vera idhu vera😂😂😂
👌👌👌👌👌
Singles assemble here ✋✋
23:00 இது மாதிரி உண்மை சம்பவம் உண்டு. அந்த வீட்டு பெண் கணவர்ரிரோடு வாழாமல் இருந்தா. அந்த பயன் வாழ்கை பாதிக்க படுது
29.44❤❤❤❤❤❤starts
Please don't marry my suggestion 😅😅😅😅
Koyala dp ae paru😂😂😂
👍👍👍👍❤
30:48❤
23:45 so irritating this lady... Ivlo pesura intha amma.. Kandippa antha ammaku paiyan iruntha..second marriage kandippa pani veikum.
@@sarakey-xr2nl yes its too.....irritating
I have seen her in many channel talk shows like this neeya naana,tamizha tamizha...in all the topics she always side with regressive ideas...don't know how she lives her life with so much negativity and backward thinking... feeling pity for her family and relatives.
SECOND MARRIAGE IS PERSONAL OPINION..DEPENDS ON THE PERSON THEY CHOOSE...DONT MAKE IT A DEBATE
Husband enna senjalum …wife enna senjalum sermdhh epdi daa vaazha mudiyum paithiyangala
Mothal purusanunga ellorum nallavalungalum ille,
Rendavathu purusanunga ellorum kettavangalum ille,
Then kalyanam seivathu ethuku ivanungale thiruthurathuka, ithu tha enga velaiya
Livingston
I am going to marry second . My present wife is not faithful and supportive and not caring me. Then why should I spent money and time for her😂😂😂😂
9:00 CORRECT MADAM
16:35 நீ கல்யாணம் பண்ணா ஒருத்தன் கூட தான் ஓல் போட முடியும் அதுவே பண்ணுலேனா பல பேர் சுன்னிய வாங்கலாம் எல்ல அதான் 🤣😄🤩🤩உன் எண்ணம் crt ah🤣🤩🤩

31:01 ❤