மது பிரியர்கள் ஒருவரும் சட்டத்தை மதிப்பதில்லை! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 122

แชร์
ฝัง

ความคิดเห็น • 65

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว +12

    Avara warning pannadhu super... Karu pazhaniyappavukku salute 👨‍✈️

  • @mohamedniyas5878
    @mohamedniyas5878 ปีที่แล้ว +15

    இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்முன் மது உடல் நலத்துக்கு கேடு என்று போட்டிருந்தது. அது தன் உடல் நலத்துக்கு மட்டுமா கேடு தனது குடும்பத்துக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் கேடான ஒன்றுதான் மது. உன்மையில் மது குடிப்பவர்கள் பல காரணங்கள் சொன்னாலும் அவர்கள் ஆரோக்கியமான குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் எதிரிகள் அல்லது விரோதிகள் என்றே நான் நினைக்குறேன்.

  • @infotech5283
    @infotech5283 ปีที่แล้ว +20

    மது அருந்தியதால் தான் எனது கணவர் உயிரிழந்தார்😭 தயவுசெய்து மது அருந்துவதை தடுப்போம்🙏 தயவுசெய்து மது அருந்தாதீர்கள்😭🙏

    • @anandababu4937
      @anandababu4937 10 หลายเดือนก่อน

      Don't feel ma.... ellaam karma

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx ปีที่แล้ว +6

    நெரியாலர் காமெடி மன்னவர் மைக்கை மாற்றியதர்க்கு நன்றி

  • @1181sathiyam
    @1181sathiyam ปีที่แล้ว +2

    ALL super super. best wishes. Thanks to Zee Tamil & Karu Pazhaniyappan sir. M.Siril Sathiyam. Sivakasi.

  • @thirunavukarasu.m4626
    @thirunavukarasu.m4626 10 หลายเดือนก่อน +5

    Oru aal tharkuri mathiri pesitu iruntharu .. nalla vela avarta irunthu mic eh pudungitanga 😅

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 ปีที่แล้ว +7

    Karu. Palaniappan superb நீங்க. இன்னும் நடத்தனும்

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 ปีที่แล้ว +7

    அரசாங்கத்த காப்பாத்த குடிக்கிறனவனெல்லாம் இந்த நாட்டில் இல்லாமலிருப்பது நாட்டுக்கு நல்லது

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +5

    குடிக்கிறது தப்புன்னு தெரிஞ்சி குடிக்கிறவன பத்தி பிரச்சனை இல்லை குடித்துவிட்டு சமுதாயத்திற்கு கேடு செய்தால் வெளுத்து விட வேண்டும்

    • @engrarulraj1990
      @engrarulraj1990 9 หลายเดือนก่อน

      சாமி பட dialogue 🎉😂😂😂

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி
    உங்களின் பங்களிப்பு குடிக்கு ஒரு கொட்டு
    சிந்தியுங்கள் சகோதரர்களே சகோதரிகளே.

  • @antonxavier1523
    @antonxavier1523 ปีที่แล้ว +1

    1st class topic sir with nice explanations.All the best.

  • @venbatamizh3704
    @venbatamizh3704 ปีที่แล้ว +13

    தன்நிலை மறப்பதில்
    என்ன பெருமை.
    இவர்களை பார்த்தால்
    பரிதாபமாக இருக்கிறது.

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว +1

    Kudikrana paththale ya mind semma sooda agidum

  • @arundba
    @arundba ปีที่แล้ว +4

    Thanks Jacqueline. You did best. Alcohol is a depression drug. Well said

  • @ahamedmohideen2689
    @ahamedmohideen2689 ปีที่แล้ว +3

    Wow, Doctor advice is good,hatsoff to U Doctor.

  • @vasanthavasanth9630
    @vasanthavasanth9630 ปีที่แล้ว +2

    Kutikiravaka pesurathu kadupa eruku😖avaka kutichidu erukavakala kasada paduthuruka 😰husband aha kuti nala elathudu neraya peru kasda paduraka🥺

  • @umarao6009
    @umarao6009 ปีที่แล้ว +1

    Very knowledgeable discussion🎉🎉🎉

  • @GowthamKarthick-t9o
    @GowthamKarthick-t9o 22 วันที่ผ่านมา

    who supported blade drinking

  • @sabarishsabarishsabarishsa4390
    @sabarishsabarishsabarishsa4390 ปีที่แล้ว +1

    Karu. Palaniyappan __🖇️__
    👿

  • @sundaramsanthanam3112
    @sundaramsanthanam3112 8 วันที่ผ่านมา

    Please stop this kind of discussion in future

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih ปีที่แล้ว +3

    Better not to drink even first time even somebody giving free drink, because once tasted it's very difficult to stop it

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 ปีที่แล้ว +2

    One person said is correct govt should close tasmak when corona time all tamak close aften all drinkers did not drinked all their families were happy no drinkers were kkilled

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 ปีที่แล้ว +2

    Jacqueline superb

  • @ravindranarayanaswamy768
    @ravindranarayanaswamy768 ปีที่แล้ว +3

    Tamilnadu must become "Dry state" , "Drugs" must be banned as it is freely available now in TN.

  • @desingugingee9106
    @desingugingee9106 ปีที่แล้ว +1

    நாட்டில் எவ்வளவோ நிகழ்ச்சி நடத்தலாம் கரு பயனியப்பன் இது போன்ற நிகழ்ச்சிகள் தேவையா 🔥 தமிழ் நாடு மொழி இனம் கலாச்சாரம் பண்பாடு வரலாறு நிறைந்த மாநிலம் 😮

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว

    Day ya peru veera..
    Na kudikka ve mattanda
    Arambathlaiye..

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว +1

    Doctor ra di ni... Illa gudigariua

  • @yogeswaran8619
    @yogeswaran8619 11 หลายเดือนก่อน

    Paravalanga anna neraiya per neraiya ungala pesitu irukanga am quite this habit 3 months

  • @stamizharasan
    @stamizharasan 8 หลายเดือนก่อน +1

    மனைவி டார்ச்சர் பண்னுவதால் நான் குடிக்கிறேன் ..ஏன்று ஒருவர் கூறினார் ..
    இதில் யார் மேல் தவறு? ????

  • @shivashankar6218
    @shivashankar6218 ปีที่แล้ว

    Very good debit openly accpeting, my age 77 years iam useng once in 3months till afriding to socity. We must allert.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +3

    🍻🕺🏼🍻

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว

    Adi pavi weekly once

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 ปีที่แล้ว +1

    Liquor should be banned. I support the young man who do not drink (villupuram person)

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih ปีที่แล้ว

    Sorgam eduvila maduvila

  • @rkgramani7896
    @rkgramani7896 ปีที่แล้ว +1

    Why many many men are addicted to drinks ?!!!** , like default all are drinking, we are NOT asking ourselves, why we should drink?

  • @rajeshchandrasekar1042
    @rajeshchandrasekar1042 ปีที่แล้ว +1

    Kudi kudiya kadukkum 🤦🤦🤦

  • @raviravi-ew2ig
    @raviravi-ew2ig ปีที่แล้ว

    Mathura atrunthuvathu naduku nallathu

  • @saravanank787
    @saravanank787 11 หลายเดือนก่อน

    மதுவுக்கு ரூபாய் 10,20,30,40 அதிகமாக லஞ்சம் வாங்கும் டாஸ்மாக் நிறுவனத்தை பற்றி ஆலோசனை செய்யுமா......?😅

  • @Dharshikasvlogs
    @Dharshikasvlogs ปีที่แล้ว

    Now adays people think that social drinking is a class name. Shame..

  • @sathishdesign7257
    @sathishdesign7257 ปีที่แล้ว

    pacha sattai army

    • @muthuvel8636
      @muthuvel8636 20 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @Govindankuppuswamy
    @Govindankuppuswamy 11 หลายเดือนก่อน

    மதுவிற்குபயந்துஊரைவிட்டுவந்துவிட்டேன்7.5 கோடிசொத்தைஇழந்தேன்

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว +1

    Madhu piriyara ore varththaiel solla vendum yandral.... Paithiyakara poooo

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว

    Parambaraiya kudigarana..
    Periya degree meri solra porambokku

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 ปีที่แล้ว

    Why are they shame in talking in Tamil.

  • @AjayPrabhu-qh1fy
    @AjayPrabhu-qh1fy 9 หลายเดือนก่อน

    ho

  • @Srk6284
    @Srk6284 ปีที่แล้ว

    Kudikkurathu ungalukku jolly ah irukkalam. But athu unga family naasama pogavum, romba asingamum kooda

  • @kabilkrishnasamy5727
    @kabilkrishnasamy5727 ปีที่แล้ว

    All the doctors they’re making the money from the people because of them they can make the money because of you. I have a debit. Do you have a shoe value harbour colostral

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 ปีที่แล้ว

    Ni drink panna onna unna rep pannalu theriya poradhu illa

  • @ganeshr3747
    @ganeshr3747 ปีที่แล้ว +1

    Moore kudi da kudi Karan nai

  • @asprabhu-rn4qu
    @asprabhu-rn4qu ปีที่แล้ว +1

    Ada podi saree kandraoli